Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனித அநுராதபுரத்தில் பிறந்தமேனி சடலங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

Featured Replies

அநுராதபுரம் விமானப்படை முகாம் மீது நேற்று (ஒக்.22) மேற்கொள்ளப்பட்ட தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி உறுப்பினர்களின் சடலங்கள் பிறந்தமேனியாக புனித அநுராதபுர நகரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 18 கரும்புலி உறுப்பினர்களும் 03 பெண் கரும்புலி உறுப்பினர்களும் உயிரிழந்ததுடன், இந்தச் சடலங்கள் விமானப்படை முகாமின் விமானப்படைத்தளத்திற்கு அருகில் வீழ்ந்து காணப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஊயிரிழந்த கரும்புலி உறுப்பினர்களின் சடலங்களை இன்று உழவு இயந்திரங்களில் ஏற்றி வைத்தியசாலையின் பிரேத அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்தநிலையில், அநுராதபுரம் நகரத்தின் மத்தியில் உடைகளைக் களைந்து, மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய இந்தத் தாக்குதலில் விமானப்படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் தெடார்பாகவும், ஏற்பட்ட தோல்வி தொடர்பாகவும் மக்களின் மனதில் தோல்வி மனப்பான்மை ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு இந்த உடல்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான மத்திய நிலையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருந்த நிழல்படங்கள்

- - -

Edited by வலைஞன்
தொடுப்பு நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு மாவீரர்களின் துயிலிடங்களையே புள்டோசர் கொண்டு உழுது பார்த்த அரசுதானே..!

சர்வதேச இராணுவ விதிமுறைகளின் கீழ் காயமடைந்த எதிரி வீரர்களை சக வீரர்களுக்கு இணையாக நடத்த வேண்டும். அதை எப்பவாவது சிறீலங்கா கடைப்பிடிச்சிருக்கா..??!

எதிரி வீரர்களின் உடலங்களுக்கு இராணுவ மரியாதை வழங்க வேண்டும் என்பதும் சர்வதேச போர் விதிகளில் அடங்குகிறது.

95/96 இல் மணலாறு இராணுவ முகாம் தாக்குதல் முயற்சியில் பல பெண் போராளிகள் வீரச்சாவடைத்தனர். அவர்களின் இறந்த உடலங்களை நிர்வாணமாக வவுனியாவில் காட்சிப்படுத்தினர் ஜனக பெரேராவும் சந்திரிக்காவும் ரத்வத்தையும்.

சிங்கள அரசபடை எவ்விதம் நடந்து கொள்கிறதோ அதற்கான பிரதிபலனை அனுபவிக்கும் என்பதை.. கடந்த காலம் சுட்டிக்காட்டியது. எனியும் சுட்டிக்காட்டும்.

சடலங்களை பிறந்த மேனியாக் காட்டினம் என்றதுக்காக அவர்கள் வீரர்களாகிட முடியாது. இந்தத் தாக்குதல் ஒரு கரும்புலித் தாக்குதல்.

ஈராக்கில் அமெரிக்க கொமொண்டோக்கள் எத்தனையோ பேர் சிறை பிடிக்கப்பட்டு.. கழுத்தறுத்துக் கொல்லப்பட்டு... வீதிவழி இழுத்துச் செல்லப்பட்டனர்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்தில் கூட மாவீரர்களின் உடலங்களை சிங்கள இராணுவம் வாகனங்களில் கட்டி இழுத்துச் சென்ற வரலாறுகளை நாம் இன்றும் படிக்கக் கூடியதாக இருக்கிறது. இது எதைக் காட்டுகிறது.. சிங்கள இனவாத பூதம் விஸ்வரூபம் எடுத்துள்ளதையே அன்றி வேறல்ல...! :D

  • தொடங்கியவர்

மீண்டும் பதிலுக்கு அவ்வாறு செய்யாதவர்கள் என்பதில் புலிகளின் தரத்தை சுயமாக சிந்திக்க தெரிந்த சொற்ப சிங்களவன் நிச்சயம் உணருவான்.

சிங்களத்தின் இவ்வாறான செயல்களை நாமும் வெட்கப்பட்டு மூடி மறைக்காது சர்வதேசத்திற்கு பகிரங்கப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் தரத்தை உலகறியச் செய்ய வேண்டும்.

மயூரன் கொடியுடன் மைதானத்தில் ஓடியதை விட இது அதிகம் பாதிப்பை இலங்கை அரசுக்கு சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தும்.

முக்கியமாக பார்வையிடும் மக்கள் மற்றும் எடுத்துச் செல்லும் ராணுவத்தினருடன் பிரசுரிக்க வேண்டும்.

Edited by சாணக்கியன்

***

சிங்களவன் எங்கள் போராளிகளின் உடலை திறந்து காட்டுவதால் அவர்களின் தியாகமோ இல்லை நோக்கமோ மறைந்து போவது இல்லை .........இது இன்று தான் என்று இல்லை இதே போல பெண் போராளிகள் பங் எடுத்த ஒரு யுத்ததில் பல பெண்போராளிகளின் உடல் கள் சிங்களவனால் கைபற்ற போது இதைவிட கொடுரமான செயல்கள் செய்தார்கள் ஆகா அதை எல்லாம் நினைதால் இன்று கரும்புலியாக 3 பெண்போராளிகள் களம் இறங்கி இருக்க மாட்டார்கள்............................

95/96 இல் மணலாறு இராணுவ முகாம் தாக்குதல் முயற்சியில் பல பெண் போராளிகள் வீரச்சாவடைத்தனர். அவர்களின் இறந்த உடலங்களை நிர்வாணமாக வவுனியாவில் காட்சிப்படுத்தினர் ஜனக பெரேராவும் சந்திரிக்காவும் ரத்வத்தையும்

*** மேலே சில கருத்துக்கள் நீக்கப்பட்டதால் அதனுடன் தொடர்புடைய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

சிங்களவர்களின் கலாச்சாரம் அது. பிறந்த மேனியாக திரிவது, ................(கள விதிகளுக்கு அமைய எழுத முடியவில்லை) இந்த கூர்ப்படையாத இனத்துடன் பேசிப் பயனில்லை. தம் அறிவுக்கு எட்டியதை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

21 வது நூற்றாண்டில் , கூர்ப்படையாத இனமாக சிங்கள இனம் வந்துள்ளது பற்றி சிங்கள இனம் வெட்கி தலை குனிய வேண்டும்.தண்ணி அடித்து பைலா போட்டால் மட்டும் கலாச்சாரம் ஆகி விடுமா?

AFP போன்ற சர்வதேச ஊடகங்கள் உடனடியாக இச் செய்தியினை வெளியிட்டதன் மூலம் சிங்களத்திற்கு மேலும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன.

Sri Lanka parades bodies of Tigers

[TamilNet, Tuesday, 23 October 2007, 16:10 GMT]

Sri Lankan security forces Tuesday paraded the bodies of Tamil Tiger commandos killed during their devastating attack on a key northern airbase in the early hours Monday, agency reports said. The authorities stripped the bodies of the LTTE troopers before putting them on display for the mainly Sinhalese residents near Anuradhapura airbase.Two farm tractors pulled trailers loaded with the naked corpses and mutilated body parts to the Anuradhapura hospital mortuary, local journalists and residents told AFP.

According to the opposition Lankadissent.com website, the bodies were displayed to "prevent the mentality of defeat from entering the public mindset in the aftermath of this major military debacle."

"The tractors stopped outside the hospital where there was a large gathering of people," one journalist said. "People took pictures while others were even filming."

Earlier the Sri Lankan defence ministry posted photographs of the bodies of some of the LTTE fighters lying on the tarmac and wearing camouflage uniforms.

The early morning raid destroyed or damaged $40m worth of aircraft and equipment, including a specialised survelliance plane.

Meanwhile, the Sri Lankan government has transferred the responsibility for outer perimeter security at all airports to the army after the air force failed to secure the Anuradhapura base, officials told AFP.

Three layers of razor wire protect Anuradhapura airbase, considered one of the island's most secure bases.The installation serves as a key logistics hub for operations against the LTTE-held north.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23582

"இவர்கள் தான் உண்மையான ஆண்மகன்கள்! ஆண்கள் என்ற சொல்லுக்கே இலக்கணம் இவர்கள்தான்!!" என்பதை சிங்கள இனத்துக்கு காட்ட வேண்டிய தேவை சிங்கள அரசுக்கு ஏற்பட்டதில் தவறில்லை!!!! இனியாவது சிங்கள இனத்துக்கு இப்படித்தான் ஆண்கள் இருப்பார்கள் என்பது புரிந்திருக்கும்!! :D

கற்பனைக்கு எட்டாத காவியம் படைத்து, புதிய புறநாணூறு எழுதி விட்டு உலகை விட்டுப் பிரிந்தாலும் எம் மனதில் என்றென்றும் வாழும் இந்த அற்புத தெய்வங்களால் பெருமிதமடைகிறோம். நெஞ்சு நிமித்தி நடக்கிறோம்.

ஒன்று மட்டும் தெரிகிறது, சிங்களவன் தன்னால் இயன்றதை செய்திருக்கிறான் என்று!! அவனால் செய்யக்கூடியதும் உதுதான்!! :lol:

இழி பிறப்புகள் தாங்கள் செய்யும் அ நாகரீக செய்கைகளுக்கு பலனை நிச்சயம் அறுவடை செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இடி அமீன் மனித உயிர்களை சாப்பிட்டதை படம்(movie) மூலம் எடுத்துள்ளார்கள்.இலங்கை இராணுவத்தை பற்றி பறை சாற்ற பல படங்கள் விரைவில் வரும்.

இதைவிட அதுகளால் என்ன செய்யமுடியும். மஞ்சள் துண்டுக்காக பெற்ற தாயை வெட்டியவர்களல்லவா?

இந்திய அமெரிக்க எஜமானர்கள் பாராட்டட்டும்.

இவற்றை கண்டு வேங்கைகள் அஞ்சப்போவதில்லை. இதன் எதிரொலிப்பு வெகு விரைவில் ..............

இந்த செயலுக்காக ஒரு கணம் தலை குனிகிறது. ஆனால் 21 வேங்கைகளின் வீரகாவியத்தை நினைக்கும்போது அவர்கள் உடலைத்தானே இந்த *** தொட முடிந்தது.

பொறுத்திருங்கள் எமது தலைவன் கோலத்துக்காக சில புள்ளிகளை இட்டுக்கொண்டிருக்கின்றார். வெகுவிரைவில் புள்ளிகளுக்கிடையில் கோடுகள் வரையப்படப்போகிறது.

அன்று தான் ....................

களப் பாணர்களே காத்திருங்கள் (கொஞ்ச நாட்கள்) வெற்றிச் செய்திகளை பாடுங்கள். அந்த கவிகளுக்கிடையில் இந்த வீர வேங்கைகளையும் கொஞ்சம் நினைவு கூருங்கள்.

இழிசெயலுக்காய் அழுத உள்ளம் இந்த சகோதரர்களின் வீரத்திற்காய் விம்மி பூரிக்கிறது.

வீழ்ந்தாலும் வேங்கைகள் விதையாகத்தான் வீழ்வார்கள்

நெருப்பினில் களமாடிய வேங்கைளுக்கு வீர அஞ்சலிகள்

Edited by வலைஞன்
கருத்தாடற் பண்பு பேணவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களை சிங்கள மக்களிடம் மறக்கச் செய்யும் நோக்கோடு செய்யப்படும் மிக மோசமான மிலேச்சத்தனமான நடவடிக்கை இது. புலி வீரர்களின் உடலங்கள் உடைகள் களையப்பட்டு.. வீதி உலா எடுத்து வரப்படும் காட்சி..!

http://lankadissent.com/index.php?option=c...97&Itemid=1

எமது மாவீரர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் படம் காட்சிப்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டு.. சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கோர எண்ணத்தை வெளிக்காட்டும் வகையில் குறித்த சிங்கள இணையத்தளத்துக்கான இணைப்பு மட்டும் வழங்கப்படுகிறது.

---------

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக விடுதலைப்புலிகள் இராணுவத்தின் உடலங்களைக் கைப்பற்றிய தாக்குதல் 1986 இல் மன்னார் அடம்பனில் விக்ரர் அண்ணா தலைமையில் நடந்த தாக்குதலில் ஆகும். அப்போது நல்லூர் வீதியில் இராணுவ உடலங்களை மற்றும் ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்தனர். அப்போது கூட இராணுவத்தின் உடலங்கள் சரியான மரியாதைகளுடன் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது திட்டமிட்டு செய்யப்படும் சிங்களப் பேரினவாதத்தின் மிலேச்சத்தனமான செயற்பாடு. :lol::D

------------------------

TABLE 2: THE SOLDIER'S RULES

1. Be a disciplined soldier. Disobedience of the laws of war dishonours your army and yourself and causes unnecessary suffering; far from weakening the enemy's will to fight, it often strengthens it.

2. Fight only enemy combatants and attack only military objectives.

3. Destroy no more than your mission requires.

4. Do not fight enemies who are "out of combat" or who surrender. Disarm them and hand them over to your superior.

5. Collect and care for the wounded and sick, be they friend or foe.

6. Treat all civilians and all enemies in your power with humanity.

7. Prisoners of war must be treated humanely and are bound to give only information about their identity. No physical or mental torture of prisoners of war is permitted.

8. Do not take hostages.

9. Abstain from all acts of vengeance.

10. Respect all persons and objects bearing the emblem of the Red Cross, Red Crescent, the white flag of truce or emblems designating cultural property.

11. Respect other people's property. Looting is prohibited.

12. Endeavour to prevent any breach of the above rules. Report any violation to your superior. Any breach of the laws of war is punishable.

http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/html/57JMEB

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இவர்களா இப்படி செய்யமுடிகிறது? மனிதர்களா இவர்கள்? வன்னிக்குள் சென்று புலிகளை பிடித்து வந்து காட்டுவது போல் காட்டுகிறார்களே காட்டுமிராண்டிகள்.

வீரர்களுக்கு தகுந்த மரியாதை குடுக்க தெரியாத சிங்கள காட்டுமிராண்டிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு அரசின் இழிவான செயல்களுக்கும் உண்மையான சிங்கள மக்கள் கையாலாகதவர்களாக உள்ளார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடையம்.

விடுதலை வேட்கையோட.. வித்தாகிப்போன விடுதலைவீரர்களை அம்மணமாக்கி தெருத்தெருவா காட்டுறது..

அவனோட.. இழிவான மனப்போக்கை காட்டுறது..

தன்னோட இழப்பை மறைச்ச தன்னோட கோபத்தை மறைக்கத்தெரியலை...

இந்த மிலேச்சத்தனம் உலக நாடுகளிட்டை சிங்கள அரசின் மரியாதையை இல்லாமல் செய்யப்போகிறது..

இதைத்தான் அவர்களால் செய்யமுடியும் விரைவில் பதில் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் இதுதான் அவர்களின் கலாச்சாரம், மனிதாபிமானம் என்று.

இதனால் எம் மைந்தர்களின் மதிப்பில் எந்தவிதமான குறைவும் ஏற்படப்போவதுமில்லை.

இருப்பினும் யுத்தத்திற்கு ஆதரவாக கருத்துக்கணிப்பில் பதிலளித்த சிங்களப்பொதுமக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்;

அதாவது தினமும் எம்மக்களின் மீது ஆகாயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை வெறிபிடித்த நாய்கள் வீசிக்கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது விரிவாக சொல்லப்போனால் எங்களிடமும் விமானமும், குண்டுகளும், விமானிகளும் இருந்தும் சிங்களவர்களைத் தாக்கினோமா?

போர்வெறிபிடித்த சிங்களவர்களே இன்னும் ஏன் எங்களுடைய ஆதங்கம் உங்களுக்கு புரிகிறதில்லை?

இப்போது உங்களிடம் பகிரங்கமாக கேட்கின்றோம், பகிரங்கமாக பதில் தாருங்கள் அதாவது போரா? அல்லது சமாதானமா? நாம் எதற்கும் தயார் துணிவிருந்தால் யுத்தநிறுத்தத்தில் இருந்து விலகுகின்றோம் என்று அறிவித்திட்டு வாருங்கள் மோதிப்பார்ப்போம்.

அதைவிட்டிட்டு அப்பாவி மக்களுடன் உங்களுடைய கோழைத்தனத்தை காட்டாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது குஞ்சுகள் உயிருடன் இருந்த போது யாராலும் அல்லது எந்த சக்தியாலும் நெருங்க முடியவில்லை.இறந்த மனித உடல்களை பிறந்த மேனியாக ஊரில் காட்டுவது "காட்டு மிராண்டித்தனம்" என்று கூறலாம்.இதை பற்றி எந்த ஊடகமோ , நாடோ பேசாதிருப்பது அதை விட காட்டு மிராண்டிகள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

வி.புலிகள் "மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்க பாயாது என்பது" போல் தங்களை இழக்கவில்லை என்பதோடு போர் தர்மத்தை இழக்கவில்லை என்பது என்னை போன்ற தமிழ்மக்களை புளகாங்கிதம் அடைய செய்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீபீசி யிலையும் வந்திருக்கு

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7058100.stm

சிங்களத்தின் காட்டுமிராண்டி செயல்

மேலே இருக்கும் தொடுப்பில் இறந்த மாவீரர்களின் உடல்களை அவமானப்படுத்தும் சிங்கள பரதேசிகளின் படம் உண்டு கீழே இராணுவம் ஏற்க மறுத்த இராணுவ உடல்களை பூரண இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யும் புலிகளின் படம் உண்டு புலிகள் எங்கே இந்த நாய்கள் எங்கே

06_06_2007_kokkaavil_61565_435.jpg

06_06_07_slabodies_01_01_61570_435.jpg

06_06_07_slabodies_02_02_61574_435.jpg

Edited by ஈழவன்85

இதற்க்கு தமிழ் பொது அமைப்புக்கள் கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும்

விடுதலை புலிகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்

The attackers were wearing uniforms similar to Sri Lankan air force fatigues although the Tigers have insisted they broke none of the rules of war

ஆதாரம்:பிபிசி ஆங்கில சேவை

( தமிழோசை இப்படி சொல்லுமா?)

எங்கட கரும்புலி கண்மணிகள் தாக்குதலுக்குப்போகும்போது சிங்களவனின் உடையை ஒத்த

சீருடை அணிந்து அல்லவா உள்ளுக்குப்போனவை.அந்த சீருடையுடன் மக்களுக்கு காட்டினா

தங்களுக்கு அவமானம் எண்டு நினச்சிட்டான் போல முட்டள் சிங்களவன்

தாங்கள் காட்டுமிராண்டிகள் என்பதை மீண்டும் ஒருமுறை சிங்களவன் காட்டிட்டான்.இந்தச்செய்கை

அவங்களுக்கு தலைகுனிவே தவிர , எம் கரும்புலி மறவர்களுக்கோ,எம் இனத்திற்கோ இல்லை.

1995 ம் ஆண்டு அவங்கள் செய்த கீழ்த்தரமான இதே செயலுக்கு தலைவர் சரியான பாடத்தை பின்பு

புகட்டினார்.இம்முறையும் இதற்கான பாடத்தை நல்லாப்படிப்பீனம்.

அதற்கு நம் தலைவரின் கையை அனைவரும் என்றும் இறுகப்பற்றுவோம்

Edited by கலைநேசன்1

இறந்தவர்களிடம் வீரத்தைக்காட்டும் கோழைகள். இது தமது தோல்வியினை சிங்களவரிடம் மறைக்கும் வேலைதான். ஒரு இராணுவம் இன்னுமொரு இராணுவத்தரப்பிற்குச் செய்ய வேண்டிய மரியாதைகூடத் தெரியாதவர்கள். உடலங்கள் ஒப்படைக்கப்படும்போது அந்த மாவீரர்களுக்கான மரியாதைகள் மேலும் உயரும்.

சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களும் வன்னிக்கு கொண்டு செல்லப்பபடும்

''எல்லாளன்'' நடவடிக்கையின் போது வீரச்சாவடைந்த சிறப்பு கரும்புலிகள் மாவீரர்களின் வித்துடல்களும் இன்று செவ்வாய்க்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து கையேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.

கரும்புலி மாவீரர்களின் வித்துடல்கள் இன்று மாலை விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படும் என மேலும் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.