Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், சீமானிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து பதிலளிக்க தமிழ்நாடு போலீஸ், விஜயலட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் சட்ட வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அதிகரித்துள்ளன.

ஒரு பக்கம் சீமான் தரப்பில் இருந்தும், இன்னொரு பக்கம்  சீமான்  எதிர்ப்பாளர்கள் தரப்பில் இருந்தும் விஜயலட்சுமிக்கு அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் மீது கடந்த 2011 இல் நடிகை விஜயலட்சுமி ஒரு புகார் கொடுத்தார். ‘என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி மோசம் செய்துவிட்டு இப்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்’ என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார் விஜயலட்சுமி. ஆனால் சில மாதங்களிலேயே அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார்.

இதன் பின் சீமானை பற்றி பெங்களூருவில் இருந்துகொண்டே அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு சர்ச்சை, பரபரப்பு கிளப்பிக் கொண்டே இருந்தார் விஜயலட்சுமி.

இப்படியாக பத்து வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் மீண்டும் 2023 ஆம் ஆண்டு சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார்.   ‘சீமானால் நான் ஏழுமுறை கருக்கலைப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். இப்போது சீமான் தரப்பினர் என்னை மிரட்டுகிறார்கள்’ என்று புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் திருவள்ளூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பவித்ரா முன்னிலையில் ஆஜரான விஜயலட்சுமி, 164 ஸ்டேட்மென்ட் அதாவது வாக்குமூலமும் நீதிபதியிடம் கொடுத்தார். சீமானுக்கும் தனக்குமான உறவுக்கு ஆதாரங்களாக போட்டோக்கள், வீடியோக்கள், போன் உரையாடல்கள் ஆகியவற்றைக் கொடுத்தார் விஜயலட்சுமி.

திடீரென அதன் பின்  மீண்டும் புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி, ‘எனக்கு ஆதரவாக யாருமே இல்லை. இனிமேல் சென்னை பக்கம் வர மாட்டேன்’ என்று சொல்லி வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில்தான்…  தன் மேல் விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டதால், அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் சென்றார் சீமான்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘விஜயலட்சுமியே வாபஸ் வாங்கினாலும் வழக்கை ரத்து செய்ய முடியாது. 3 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

Seeman case pressure to vijayalakshmi

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் சீமான்.  உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, ‘12 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இவ்விவகாரத்தில் செட்டில்மென்ட் முயற்சிகள் நடைபெற்றதா?  நடைபெறுகிறதா?’ என்று கேட்டார். சீமான் தரப்பில்  அதுகுறித்து ஆலோசித்து சொல்வதாக கூறினர்.

இந்நிலையில் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து, வழக்கை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மேலும் தமிழ்நாடு போலீஸ், விஜயலட்சுமி ஆகியோர் பதிளிக்குமாறு நோட்டீஸும் அனுப்பியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சீமானுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.  ‘இப்போது இடைக் காலத் தடை கிடைத்திருக்கிறது. விரைவில் ரத்தாகும்’ என்று தெம்பாக கூறினார் சீமான்.

அதேநேரம் சீமானோ, ‘செட்டில்மென்ட்’ என்ற பேச்சே இல்லை என்று மறுத்தார். ஆனால்,   சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் சீமான் சார்பில் அவரது உறவினர் லூயிஸ், விஜயலட்சுமியிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அக்கா என்று விஜயலட்சுமியை அழைத்து அவர் பேசிய ஆடியோ சமூக தளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது.

Seeman case pressure to vijayalakshmi

அதேநேரம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் உடைந்து போன குரலோடு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார் விஜயலட்சுமி.

இந்த அசிங்கத்துல இனிமே போராட முடியாது. எனக்காக உச்ச நீதிமன்றத்துல குரல் கொடுக்க யாருமே இல்லையே’ என்ற விரக்தி அவரது குரலில் தெரிந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை  மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதற்குள் தமிழ்நாடு போலீஸாரும், விஜயலட்சுமியும் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். போலீஸார் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டனர். அதாவது தங்களது முதற்கட்ட விசாரணையில் சீமானுக்கு எதிராக கிடைத்துள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் பதில் மனுவோடு சேர்த்து தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் மனம் உடைந்துபோயிருக்கும் விஜயலட்சுமியை தமிழ்நாட்டிலிருந்து சீமான் எதிர்ப்பாளர்கள் தொடர்புகொண்டும், நேரில் சந்தித்தும் பேசி வருகிறார்கள்.

’நீங்க இப்போதுதான் தைரியமாக இருக்கணும். உச்ச நீதிமன்றம் கொடுத்த ஸ்டேவை உடைக்க தமிழ்நாடு அரசும் உறுதியாக இருக்கிறது. அடுத்த விசாரணையின்போது உங்களுக்காக திறமையான வழக்கறிஞரை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். நீங்க தயங்காதீங்க. இத்தனை வருஷம் போராடிட்டு, இப்ப மனம் மாறிடாதீங்க, உங்களை பாலியல் தொழிலாளி என கேவலப்படுத்திய சீமானுக்கு பயந்து போய் பின்வாங்கலாமா? உங்களோட கண்ணீருக்கும் கஷ்டத்துக்கும் நல்ல தீர்வு கெடைக்கும்” என விஜயலட்சுமியிடம்  தைரியம் கொடுத்து பேசியிருக்கிறார்கள்.

இந்நிலையில் மீண்டும் விஜயலட்சுமி உச்ச நீதிமன்றத்தில் தன் தரப்பில் வழக்கை நடத்த முன்வருவார் என்று சீமான் எதிர்ப்பாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்,

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஸ்டேவை உடைத்து, விசாரணையை மீண்டும் தொடர தமிழக அரசுத் தரப்பும்  திறமையான வழக்கறிஞர்களை அமர்த்தவும் ஆலோசனை செய்து வருகிறது.

https://minnambalam.com/political-news/seeman-case-pressure-to-vijayalakshmi/

இந்த லூயிஸ் பேசிய ஆடியோ பற்றிய செய்தியை நான் இரு நாட்கள் முன் யாழில் இணைத்தேன் தூக்கி விட்டார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எல்லோரும் வழக்குகள் விசாரணை செய்ய கூடாது என்றால் இந்தியாவில் நீதிமன்றம்களும். சட்டக்கல்லுரிகளும். சட்டத்தரணிகளும். தேவையில்லை அனைவரும் விருப்பம் போல் வாழ்ந்து விட்டு போகலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

எல்லோரும் வழக்குகள் விசாரணை செய்ய கூடாது என்றால் இந்தியாவில் நீதிமன்றம்களும். சட்டக்கல்லுரிகளும். சட்டத்தரணிகளும். தேவையில்லை அனைவரும் விருப்பம் போல் வாழ்ந்து விட்டு போகலாம்

பேய் அரசாண்டால்…பிணம் தின்னும் சாத்திரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய விருப்பமும் விஜயலக்ஷ்மி இந்த உச்சநீதி மன்ற வழக்கில் பதிலும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். இந்த மன்றம் தாண்டி வேறெங்கும் இனிப் போக இயலாது. இதில் சீமான் மீதான வழக்கு தள்ளுபடியானால், அதை வைத்தே அவர் தான் நிரபராதி என்று மக்கள் மன்றத்தில் நிறுவ முற்படுவார் (அதை விட உக்கிரமாக சீமான் தம்பிகள் நிறுவ முயல்வர்!).

எல்லாம் தமிழ்நாடு பொலிஸ், விஜயலக்ஷ்மி ஒத்துழைப்பு என்பவற்றில் தங்கியுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

எல்லோரும் வழக்குகள் விசாரணை செய்ய கூடாது என்றால் இந்தியாவில் நீதிமன்றம்களும். சட்டக்கல்லுரிகளும். சட்டத்தரணிகளும். தேவையில்லை அனைவரும் விருப்பம் போல் வாழ்ந்து விட்டு போகலாம்

Screenshot-20250303-081211-Chrome.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

எல்லாம் தமிழ்நாடு பொலிஸ், விஜயலக்ஷ்மி ஒத்துழைப்பு என்பவற்றில் தங்கியுள்ளது!

வழமையாக பொலிசார் victim protection அடிப்படையில் இப்படியான பெரும் புள்ளிகளுக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பர்.

ஆனால் இங்கே விஜி அண்ணியை பெங்களூரில் தனியே சீமானின் ஆட்களின் அளுத்தத்து நடுவே விட்டு வைத்துள்ளார்கள்.

இது மெத்தனம் அல்ல. வேண்டும் என்றே என நினைக்கிறேன்.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை விஜி அண்ணியின் welfare ஒரு பொருட்டே அல்ல, விடயம் செய்தியாகி பரபரப்பு கூட வேண்டும்.

அதே போல் sub judice என்ற ஒரு விடயம் உள்ளது. ஒரு வழக்கு நீதிமன்று போனபின் அதை இட்டு பொதுவெளியில் அதிக தகவல்களை பகிர முடியாது. குறிப்பாக கிரிமினல் வழக்குகளில்.

அதே போல் right to a fair trial (நீதியான விசாரணைக்கான உரிமைl உரிமையின் கீழ், இப்படி ஒரு வழக்கை பற்றி சம்பந்தபட்டவர்களே பொதுவெளியில் கதைப்பதும், அவர்களுக்கு அருகானோர், மீடியாக்கள் வீடியோக்கள் வெளி இடுவதும் ஏற்புடையதல்ல. ஆனால் இதை இருபகுதிம் மிக சாதாரணமாக மீறுகிறார்கள்.

இங்கிலாந்தில் இப்படி செய்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கில் போய் முடியும்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

Screenshot-20250303-081211-Chrome.jpg

எப்பவும் சொல்லுவதுதான்.

அண்ணனுக்கு பட்டக்ஸ்சுக்கு கீழே பாம் வைப்பது அவரின் தம்பிகளேதான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எப்பவும் சொல்லுவதுதான்.

அண்ணனுக்கு பட்டக்ஸ்சுக்கு கீழே பாம் வைப்பது அவரின் தம்பிகளேதான்.

பொண்ணு உண்மையில் பாதிக்க‌ப் ப‌ட்டு இருந்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ பொண்ணின் ப‌க்க‌ம் நின்று இருப்பேன்

அவாவே சொல்லி இருக்கிறா 2023ம் ஆண்டு த‌ன்னை திராவிட‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ அத‌ர்ம‌ம் ம‌னோச் தான் த‌ன்னை வெங்க‌ளூரில் இருந்து சென்னைக்கு கூட்டி வ‌ந்து சீமானுக்கு எதிராக‌ பேச‌ சொல்லி அழைத்து வ‌ந்தார் என்று😡

தூர‌ தேச‌த்தில் இருந்து பார்க்க‌ தெரியுது ந‌ம‌க்கு

சீமாம் வீட்டில் ஏவ‌ல்துறை புகுந்து செய்த‌ அட்டூழிய‌ம்

நான் உங்க‌ளுட‌ன் இதுக்கை விவாத‌ம் செய்ய‌ வ‌ர‌ வில்லை

க‌ந்தையா ஜ‌யாவுக்கு சில‌த‌ தெரிய‌ப் ப‌டுத்த‌ வ‌ந்தேன்

என் நேர‌த்தை இதுக்கை வீன் அடிக்க‌ விரும்ப‌ல‌......................

  • கருத்துக்கள உறவுகள்

விட்டுடுங்க… விட்டுடாதீங்க…! 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

Screenshot-20250303-081211-Chrome.jpg

எங்கே நிருவிப்பது?? இந்த வழக்கு நீதிமன்றத்தில் வழக்கடக்கூடாது என்ற சீமானின். கோரிக்கை மனு ஏற்க்கப்பட்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது ஏன் தடை விதிக்கும்படி சீமான் கோரினார் ??? அதன் பிறகு நிருபர்களுக்கு போட்டி அளித்து உள்ளார் அவள் விரும்பினாள். நான் படுத்தேன். என்று இதனை நீதிமன்றத்தில் அந்த பெண்ணையும் வைத்து ஏன் கதைக்கக்கூடாது??? இந்த வழக்கை நீதிமன்றத்தில் வழக்கடக்கூடாது என்று ஒரு சுற்றவாளி கோருவானா.??? இல்லை,ஒருபோதும் இல்லை அப்போ யார் கோருவார். ஒரு குற்றவாளி தான் கோருவார். ...இங்கே கோரியவர். சீமான் ஆகவே அவரை எப்படி நீங்கள் சுற்றவாளி என்று கூற முடியும்??? இந்த விடயத்தில் தயவுசெய்து வேறு விடயங்களையும் கொண்டு வந்து செருகி விட வேண்டாம் ....சீமான் சுற்றவாளி என்று நிறுவுங்கள். [ இந்த விடயத்தில் ] நான் அந்த பெண் குற்றவாளி என்பதை எற்றுக். கொள்கிறேன் 🙏 நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

இந்த‌ வ‌ழ‌க்கை சீமான் எப்ப‌வோ முடித்து இருக்க‌லாம் 2010 ஆண்டோட‌ முடிந்து விட்ட‌து என‌ நினைத்து க‌ட‌ந்து வ‌ந்து விட்டார் என‌ நினைக்கிறேன்.............

சீமான் திரும‌ண‌ம் செய்த‌ போது இந்த‌ ந‌டிகை கோமாவில் ப‌டுத்து இருந்ததா , முன்னுக்கு பின் இந்த‌ ந‌டிகை முர‌னாய் பேசின‌ ப‌ல‌ வாக்கு மூல‌ம் இருக்கு.................

நான் சீமானுக்கு வ‌க்கால‌த்து வாங்க‌ வ‌ர‌ல‌ , இவா காசை வேண்டி விட்டு திராவிட‌த்திட‌ம் விலை போய் விட்டா , திமுக்கா அட்சி நிர‌ந்த‌ர‌ம் இல்லை..................இவாவை இய‌க்குவ‌து திராவிட‌ம்...................அதை அவாவே சொல்லி இருந்தா....................

இவா உண்மையில் பாதிக்க‌ப் ப்ட்ட‌ பெண்ணாக‌ என‌க்கு தெரிய‌ வில்லை 2004க‌ளில் இருந்து இவாக்கும் ந‌டிக‌ர்க‌ளுக்குமான‌ தொட‌ர்வு அதிக‌ம் , இன்னொரு ந‌டிக‌ர் கூட‌ த‌ன‌க்கு திரும‌ண‌ம் ந‌ட‌த்த‌து என்று வேர‌ சொல்லி இருக்கிறா

இது சீமானின் பெய‌ரை கெடுக்க‌ ந‌ட‌க்கும் ராமா என்று ம‌ட்டும் என‌க்கு புரியுது

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் ஜ‌யா..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

பொண்ணு உண்மையில் பாதிக்க‌ப் ப‌ட்டு இருந்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ பொண்ணின் ப‌க்க‌ம் நின்று இருப்பேன்

அவாவே சொல்லி இருக்கிறா 2023ம் ஆண்டு த‌ன்னை திராவிட‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ அத‌ர்ம‌ம் ம‌னோச் தான் த‌ன்னை வெங்க‌ளூரில் இருந்து சென்னைக்கு கூட்டி வ‌ந்து சீமானுக்கு எதிராக‌ பேச‌ சொல்லி அழைத்து வ‌ந்தார் என்று😡

தூர‌ தேச‌த்தில் இருந்து பார்க்க‌ தெரியுது ந‌ம‌க்கு

சீமாம் வீட்டில் ஏவ‌ல்துறை புகுந்து செய்த‌ அட்டூழிய‌ம்

நான் உங்க‌ளுட‌ன் இதுக்கை விவாத‌ம் செய்ய‌ வ‌ர‌ வில்லை

க‌ந்தையா ஜ‌யாவுக்கு சில‌த‌ தெரிய‌ப் ப‌டுத்த‌ வ‌ந்தேன்

என் நேர‌த்தை இதுக்கை வீன் அடிக்க‌ விரும்ப‌ல‌......................

வீரப் பையா,

நான் விவாதிக்க வரவில்லை.

ஆனால் ஒன்றை சொல்லுகிறேன் உன்னிப்பாக கவனிக்கவும்.

உங்களுக்கு மட்டும் இல்லை, இங்கே கருத்தெழுதும் “இந்த பொம்பளைங்களே ரொம்ப மோசம் எசமான் சங்க உறுப்பினர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.

நீங்கள் மேலே தந்த விஜி அண்ணியின் பாலியல் timeline உண்மை என்றாலும் கூட அவர் 2007, 2009, 2019,2021 இல் யாருடன் எப்படி இருந்தார் என்பது அல்ல இங்கே கேள்வி.

இங்கே சீமான் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

அவருக்கும், விஜி அண்ணிக்கும் 2010 இல் இருந்த உறவு எப்படியானது?

  1. மாலைமாற்றிய திருமண உறவு

  2. மாலை எதுவும் மாற்றவில்லை, ஆனால் திருமணம் செய்வேன் என்று இருவரும் பரஸ்பரம் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த உறவு

  3. இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு

  4. உறவே அல்ல, ஒரு பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளர் சீமான் வைத்து கொண்ட வியாபாரம் (transactional sex).

இதில் தம்மிடையே இருந்த உறவு 1 +2 என்கிறார் விஜி அண்ணி.

சீமான் தன் நிலைப்பாட்டை சொன்னால் - அதன் பின் மேலும் இரெண்டு கேள்விகள், அதற்குரிய சாட்சியங்களை பார்த்து, வழக்கை முடிக்கலாம்.

சீமான் மட்டும் அல்ல, சீமானுக்கா யாழில் வக்காலத்து வாங்கும் எவரும் மேலே உள்ள நாலில், எது சீமானின் உறவு என்ற கேள்விக்கு பதில் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

என‌க்கு ஏற்க்க‌ன‌வே த‌லை சுத்துது

நீங்க‌ள் எழுதுவ‌தை வாசிக்க‌ இன்னும் சுத்துது

என‌து கேள்வி ஒன்றே ஒன்று தான் சீமானுக்கு திரும‌ண‌ம் 2013ம் ஆண்டு 8மாத‌ம் என‌ நினைக்கிறேன் அப்போது இந்த‌ ந‌டிகை என்ன‌ செய்தா , சீமான் ர‌க‌சிய‌ திரும‌ண‌ம் செய்ய‌ வில்லையே ,

உண்மையில் அந்த‌ ந‌டிகைக்கு சொல்ல‌ விரும்புவ‌து ஒன்றே ஒன்று தான் ம‌ன‌ ந‌ல‌ம் பாதிக்க‌ப் பட்ட‌ டாக்குத்த‌ர‌ நாடுவ‌து ந‌ல்ல‌ம்

சீமான் ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் சொல்லி விட்டார் நீதி ம‌ன்ற‌த்துக்கு விய‌ல‌ச்சுமிய‌ கூட்டிட்டு வ‌ர‌ சொல்லி , அத‌ற்க்கு அவா த‌யார் இல்லை , உச்ச‌ நீதி ம‌ன்ற‌ம் இடைக்கால‌ த‌டை என்ற‌தும் தான் இனி வீடியோ போட‌ மாட்டேன் என்று வேர‌ சொல்லி இருக்கிறா

சீமான் விடைய‌த்தில் ந‌ட‌ப்ப‌து அர‌சிய‌ல் ராமா ,

இது அர‌சிய‌ல் ராமா

ஸ்டாலினின் காம‌ கூத்து ம‌ற்றுன் அண்ணாபல்க‌ழைக‌ள‌த்தில் ந‌ட‌ந்த‌ கொடுமைக‌ளை இப்ப‌த்த‌ ஊட‌க‌ங்க‌ள் மூடி ம‌றைக்க‌ பாப்பின‌ம் சீமாம் தானே ஓவ‌ரா கூவுவின‌ம்

பொல்லாச்சி பெண்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌ கொடுமைய‌ விடவா இது பெரிய‌ கொடுமை..................அர‌சிய‌லை அர‌சியால் எதிர் கொள்ள‌னும்

சீமான் கேக்கும் கேள்விக்கு ப‌தில் இல்லா விட்டால் இது தான் நில‌மை

திமுக்கா அர‌சிய‌லுக்காக‌ எந்த‌ கீழ் ம‌ட்ட‌த்துக்கும் போகும் என்று ஊர் உலகம் அறிந்த‌ உண்மை.....................

a53cec124e1c9ee968eb0963386eb6b2-0.webp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

சீமானை திமுக இதை வைத்து அடிப்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால் திமுக அடிக்கிறது என்பதால் சீமான் குற்றவாளி இல்லை என சொல்ல முடியாது.

விஜி அண்ணி ஏன் சீமான்-கயல் அண்ணி திருமணத்தின் போது வெளிவரவில்லை என்பது நியாயமானதும் வழக்குக்கு சேர்புடையதுமான கேள்விதான்.

ஆனால் இது விஜி சாட்சி கூண்டில் ஏறும் போது கேட்கவேண்டியது.

அதே போல் விஜி அண்ணி ஒரு serial sexual blackmailer (பலருக்கும் இதை செய்துள்ளார்) என்பதும் வழக்கில் அவரிடம் விசாரிக்கபட வேண்டியதே.

ஆனால் இதுவும் விஜி சாட்சி கூண்டில் ஏறும் போது கேட்கவேண்டியது.

ஆனால் இவை எல்லாம் இரெண்டாம் வகை கேள்விகள்.

மிக அடிப்படையான கேள்வி நான் மேலே கேட்டது.

அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.

சரி பார்க்கலாம்…

சீமானுக்கு வக்காலத்து வாங்கும் வேறு எவராவது தலை சுத்தாமல் பதில் சொல்கிறார்களா என்று.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதிலும் எடப்பாடி ஆட்சியில் இருந்த பொழுதிலும் இந்த விஜயலட்சுமியும் அவரை இயக்கும் திராவிடக்கும்பல்களும் எங்கே போயிருந்தனர்.அதெப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனே அல்ல தேர்தல்கள் நெருங்கும் சமயத்தில் விஜியைப் பணத்தால் கிள்ளி விட்டு சீமானின் அரசியலை முடக்கப்பார்க்கின்றனர். வேறு அரசியல் கட்சித்தலைவர்களாக இருந்தால் பணத்தால் அடித்து முடக்கி விடுவார்கள்.சீமானை பணத்தால் அடிக்க முடியாது ஒரு சில செயற்ப்பாட்டாளர்களை பணத்தால் விலைக்கு வாங்கியும் சீமான் வளர்ந்து கொண்டே இருக்கிறார்.தமிழ்நாட்டில் பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினையைக் கிளப்பினால் அது கொஞ்சம் எடுபடும் என்று திராவிடக்கும்பல் இந்த வழக்கை கிளறுகிறது.சீமான் ஒரு முன்னாள் இயக்குநர் வாய்ப்பில்லாத நடிகைகள் இயக்குநர்களை திருப்திப்படுத்தி சினிமாவில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் புதிய விடயமல்ல.சீமான் இப்போது எப்படி ஈரக்கிறார் என்பதைப் பாருங்கள்.நாடகத்தில் நடித்த செந்தாமரையும் அவர்மனைவியும் நடிக்க வந்த பொழுது செந்தாமரையின் மனைவியைத் தட்டித்தூக்கியவர்தான் கருநாய்நிதி .அந்த செந்தாமரையின் மனைவிக்கு பிறந்தவர்தான் கனிமொழி.இவர்கள் எல்லாம் பெண்ணுக்கு நீதி கேட்கிறார்கள்.தண்ணித் தொட்டியில் மலம் கலந்தவர்களைப் பிடிக்கத் துப்பில்லை சீமானைப் பிடிக்கப் போகிறார்களாம். அதற்கு யாழ்கள திமுக விசுவாசிகளும் ஒத்துதூகிறார்கள். சீமானை ஒண்ணும் பண்ண முடியாது. சீமான் திமுகவுடன் கூட்டணி என்றால் இந்த வழக்கு எடுபடுமா?கள்ள உறவில் வைகோவுக்கு பிள்ளை இருக்கிறது திருமாவுக்கு பிள்ளை இருக்கிறது என்று எல்லாம் அவதூறு செய்திகளை தமது ஊடகங்களை வைத்து பரப்பிய ஊடகங்கள் இன்று அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பம்மிக்கொண்டிருப்பது தெரியாதா?கைகோவுக்கு கொலைப்பழியையே சுமத்தியவர்கள் இப்போது கூட்டணிவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

உங்களுக்கும் தலை சுத்தி விட்டதா?

மேலே நீங்கள் சொல்வதெல்லாம் அரசியல். ஆனால் நான் கேட்பது வெறும் வழக்கு பற்றிய ஒரு கேள்வி மட்டுமே.

கேள்வி இதோ…

இங்கே சீமான் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

அவருக்கும், விஜி அண்ணிக்கும் 2010 இல் இருந்த உறவு எப்படியானது?

  1. மாலைமாற்றிய திருமண உறவு

  2. மாலை எதுவும் மாற்றவில்லை, ஆனால் திருமணம் செய்வேன் என்று இருவரும் பரஸ்பரம் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த உறவு

  3. இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு

  4. உறவே அல்ல, ஒரு பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளர் சீமான் வைத்து கொண்ட வியாபாரம் (transactional sex).

செந்தாமரை விடயத்தை தயவு செய்து பரப்ப முன்னம் கொஞ்சம் யோசிக்கவும்.

அது உருவ ஒற்றுமையை வைத்து சொல்லப்படும் பொய் கதை என்கிறார்கள்.

உங்கள் கருணாநிதி மீது உள்ள கோவம், அநியாயமாக செந்தாமரையின் மனைவி மீது அவதூறு பரப்புவதில் முடிய கூடாது.

இல்லை என்றால் ராஜாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுங்கள்.

அந்த படத்தில் இருப்பது கெளசல்யா செந்தாமரையும், செந்தாமரை தம்பதிகளின் மகள் இராஜலட்சுமி என்கிறார்கள்.

யாழ் போன்ற ஒரு கண்ணியமான தளத்தில் செந்தாமரை போன்ற ஒரு அறியப்பட்டவரின் மனைவி, மகள் பற்றி ஆதாரம் இல்லாத அவதூறு பரப்பகூடாது.

அவர் இப்போதும் இருக்கலாம், மகள் இருக்கிறார், பேரப்பிள்ளைகள் இருப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் இப்படி அவர்களை இழுத்து சேறடிக்க கூடாது.

ஒன்றில்

  1. நம்பகமான ஆதாரத்தை தாருங்கள்

  2. அல்லது நீங்களே எழுதியை நீக்கி விடவும்

இரெண்டும் இல்லை என்றால் நிர்வாகத்திடம் முறையிடுவேன். அதன் பின் அவர்கள் இஸ்டம்.

இது பற்றி நான் அறிந்த fact-check கீழே

ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி

banner_image

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

Fact Check/Verification

ராசாத்தி அம்மாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கனிமொழி.

ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரப்பி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் செந்தாமரை மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற பலத் தமிழ் படங்களில் நடித்தவர். இதையும் தாண்டி அவர் மிகப்பெரிய நாடகக் கலைஞரும் ஆவார். செந்தாமரை அவர்கள் ஒரு மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவர் உயிர் பிரிந்ததாகக் கூறுவர்.

இவர் எம்.ஜி.ஆர், கலைஞர் என அனைவருடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். இப்படி இருக்க இவரின் மனைவிதான் ராசாத்தி அம்மாள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம்.

உண்மை என்ன?

பரப்பப்படும் புகைப்படத்தில் நடிகர் செந்தாமரையும் அவருடன் ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தைக் காணப்படுகிறார்கள். அப்பெண்மணி ராசாத்தி அம்மாள் என்றும் அக்குழந்தை கனிமொழி என்றும் அப்புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையை அறிய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் பரிசோதித்தோம். இதன்பின் இதனுள் இருக்கும் உண்மையை எங்களால் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

உண்மையில், வைரலாகும் படத்தில் செந்தாமரை அவர்களுடன் இருப்பவர் ராசாத்தி அம்மாளே கிடையாது. அப்பெண்மணியின் பெயர் கௌசல்யா செந்தாமரை ஆகும். இவர் ஒரு நடிகை ஆவார். உடன் இருக்கும் குழந்தை இவர்களின் மகள் ராஜலட்சுமி ஆவார்.

ராசாத்தி அம்மாள் என்று பரப்படும் புகைப்படத்தில் உண்மையாகவே இருப்பவர்.

கௌசல்யா செந்தாமரை அவர்களின் படம்.

இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “பூவே பூச்சுடவா” உட்பட பலத் தொடர்களில் நடித்து வருகிறார்.

ராசாத்தி அம்மாள் என்று பரப்படும் புகைப்படத்தில் உண்மையாகவே இருக்கும் கௌசல்யா பூவே பூச்சூடவா தொடரில்.

பூவே பூச்சூடவாத் தொடரில் யுவராணியுடன் கௌசல்யா செந்தாமரை அவர்கள்.

வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி, கௌசல்யா செந்தாமரைதான் என்பதை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக, வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியின் புகைப்படத்தையும் கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

  • 07-1-150x150.jpg

    வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி

  • 5-8-2-150x150.jpg

    கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படம்.

ஒப்பீடுப் படம்.

கௌசல்யா செந்தாமரை அவர்கள் ஆனந்த விகடனுக்கு நேர்காணல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் இவரின் குடும்பப் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த விகடன் கட்டுரைக் குறித்த டிவீட்.

இந்தப் புகைப்படத்தை வைத்தே விஷமிகள் இவ்வாறு பொய்யான செய்தியைப் பரப்பியுள்ளனர் என்று நம் ஆய்வில் தெளிவாக உணர முடிகிறது.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவி என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதும் வைரலானப் புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவியும் நடிகையுமான கௌசல்யா செந்தாமரை அவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.

Result: False

Our Sources

Onenov.in: https://www.onenov.in/kousalya-senthamarai-actress/

Andrukandamugam: https://antrukandamugam.wordpress.com/2019/01/03/kousalya-senthamarai/

Ananda Vikadan Twitter Profile: https://twitter.com/vikatan/status/987659938901217280

https://newschecker.in/ta/fact-check-ta/it-is-a-rumour-that-rasathi-ammal-is-the-wife-of-senthamarai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே பொய்கதை குவோராவில் அலசப்பட்டபோது.

https://ta.quora.com/ராசாத்தி-நடிகர்

Over to you புலவர் - your credibility is on the line.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை கறி விருந்து புகழ் சீமான் கற்று கொடுத்தது

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.

சரி பார்க்கலாம்…

சீமானுக்கு வக்காலத்து வாங்கும் வேறு எவராவது தலை சுத்தாமல் பதில் சொல்கிறார்களா என்று.

சீமான் செய்தது Enjoyment without Responsibility . அப்போ அவர் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி இருப்பாரோ! 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  1. 13 hours ago, goshan_che said:

    இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு

    5 hours ago, Eppothum Thamizhan said:

    சீமான் செய்தது Enjoyment without Responsibility . அப்போ அவர் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி இருப்பாரோ! 😜

    1. அப்போ அண்ணன்-விஜி அண்ணி உறவு நான் மேலே சொன்ன இந்த வகையான உறவு.

    2. அப்படி என்றால் இதை நீதிமன்றில் சீமான் சொன்னால் வழக்கு தள்ளுபடி ஆகுமே? ஏன் டெல்லிக்கும், லாஹூருக்கும் ஓடிப்போய் வழக்கை நிறுத்த முயல்கிறார்.

    3. இதை மக்கள் முன் மீடியாவில் சொல்ல சீமானுக்கு தைரியம் இருக்கா?(ஈவேரா வுக்கு இருந்தது)

    4. நான் முன்பே சொன்னேன் ஈ வே ரா ஒன்றும் முகமது நபி அல்ல, அவர் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டோர் முஸ்லிம்களும் அல்ல. அவரின் கருத்துகளில் பல ஏற்பில்லாதா, சமூகம் கவனத்துக்கு எடுக்க தேவையில்லாத கருத்துகள் உள. தமிழக சமூகம் அன்னம் போல் ஈவேரா சொன்ன நல்லதை எடுத்து கொண்டு, நல்லனதல்லாததை கவனிக்காமல் விட்டு விடுகிறது.

    5. ஆனால் அண்ணன் - சகல தலைவர்களினதும் மோசமான கருத்துக்களை மட்டும் பன்னாடை போல் பில்டர் பண்ணி தனதாக்கி கொள்கிறார்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

பெரியாரின்

என்ன பொசுக்குன்னு பெரியார் என்னுடீங்க🤣.

ஈ வே ரா…

அல்லது அவர் சாதி/கன்னட-தெலுங்கர் என்பதை குறிப்புணர்த்த வேண்டின்…

ராமசாமி நாய்க்கர்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சரி ஏன் உங்கடை ஆசையை கெடுப்பான்! சீமான் மைண்ட் வாய்ஸ் - இந்த செக்ஸ் சைக்கோ ஈவேரா சொன்ன ஒரு சிந்தனையை செய்துபார்த்த எனக்கே இந்த நிலமையென்றால் அவர் கொள்கைகளையே தெய்வவாக்காக நினைத்து வாழும் உபிஸ் DMKகாரரின் நிலைமைகள் என்னாகப்போகிதோ??🤣

1 hour ago, goshan_che said:
    1. அப்படி என்றால் இதை நீதிமன்றில் சீமான் சொன்னால் வழக்கு தள்ளுபடி ஆகுமே?

ஏன் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஈவேராவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

ஏன் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஈவேராவா?

இல்லை….உண்மையிலேயே சீமான் விஜியோடு வெறும் உடல் இச்சையை தீர்க்கும் casual sex தான் வைத்தார் என்றால் அது rape (obtaining consent through deception - promise of marriage) குற்றசாட்டை தவிடுபொடியாக்கும்.

சீமான் செய்ய வேண்டியதெல்லாம் இதை கோர்ர்ட்டில் வந்து வெளிப்படையாக சொல்வதுதான்.

அப்படி சொன்னால் நீதிபதி ஈவேரா வோ அல்லது எபொத வோ சீமானை விடுவிக்கத்தான் வேண்டும்.

ஆனால் அப்படி சொல்ல மாட்டார்…

ஏன்?

ஏன் எண்டால் ஈவேரா போல் ஆமா நான் அப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என சொல்லும் கெத்து சீமானிடம் இல்லை. அத்தோடு தான் உள்ள ஊத்தை வேலை எல்லாத்தையும் செய்து போட்டு நான் பிரபாகரன் பிள்ளை, என அந்த கண்ணியவானின் பின்னால் ஒழிந்து கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஓரமாய் நின்று விளையாடுங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

எல்லோரும் ஓரமாய் நின்று விளையாடுங்க...

ஏன்…

இந்த முறை நம்பியார்….வீரப்ப்பா…ராதாரவி….ரகுவரன்….இப்படி வேறு யாரும் வில்லன் நடிகர் குடும்ப உறவுகள் பற்றி அவதூறு பரப்ப போகிறீர்களா 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.