Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

ஊரில அப்படித் தானே.

நான் காதல் செய்வதைப் பார்த்து சிலரும் வெளிக்கிட்டு

இடைஇடையே தடம்புரண்டு போனார்கள்.

கடேசிவரை போனது நான் தான்.

ஒரு விதத்தில் பெருமையாகவும் இருக்கிறது.

ஒண்ணே.....ஒண்ணு ..கண்ணே..கண்ணு..

  • Replies 3.3k
  • Views 94.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐ பி எல் போட்டியில் உமிழ்நீரினை பயன்படுத்தி பந்தினை தயார்படுத்துவதற்கு கோவிட் காலத்தில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது ஆனால் 20 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் ரிவர்ஸ் சுவிங்கினை எதிர்பார்க்க முடியாது அதனால் எந்த மாற்றமும் இருக்க பொவதில்லை, ஆனால் இரண்டாவது பந்து பாவிக்க உள்ளார்களாம், மைதான ஈரப்பதன் அடிப்படையில் 11 ஆவது ஓவரில் இரண்டாவது பந்து பாவிக்கலாம் என முடிவு எட்டப்பட்டதால் இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு சாதகம் ஏற்படலாம்.

இது தவிர 12 வீரரர் பயன்பாடு, அதிக காலம் எடுத்து பந்து வீசுவதால் வழங்கப்படும் தண்டைனைகள் உள்ளடங்கலாக 5 விடய்ங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பி அந்த குதிரைக்கு தான் வீடு வளவெல்லாம் விற்று பணத்தைக் கட்டியுள்ளேன்.

நம்பின குதிரையின் கையைக் காலை முறித்து போடாதேங்க.

அய்யா சாமி ..இதை நான் சொல்லல....முகபுத்தக செய்தி சொல்லுது...பந்தயம் கட்டமுன்..எந்த நாட்டு ...எந்த இனக் குதிரையெனப் பாருங்கோ

"உன்ன நினச்சா எனக்கு பயமா இருக்கு" பிளீஸ் அதை பண்ணிடாத. பதினராவுக்கு அட்வைஸ் பண்ணிய தோனி..!!

பதினாரா சிஎஸ்கே அணிக்காக இவருடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினர் நெருக்கடியை சந்திக்கும் அளவிற்கு சிக்கலை உண்டாக்குவார்!

இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம்.

இதற்கிடையில் இவருக்கு கடந்த வருடம் காயம் ஏற்பட்டதால் பவுலிங் ஆக்க்ஷனை சற்று மாற்றினார். மலிங்காவின் கை ஆக்க்ஷனை விட சற்று மேலே இருக்கும் படி மாற்றியுள்ளார்.

இந்த புது ஆக்சன் ஆனது அவருக்கு செட் ஆகவில்லை. இதனால் அவர் தொடர்ந்து மாற்றி வருகிறார்!

பழைய ஆக்ஷனில் பந்து வீசினால் எப்போது வேண்டுமானாலும் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் தற்போது புது ஆக்ஷனில் பந்து வீசி வருகிறார்!

இதனால் இவருடைய பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்த முடியாத அளவிற்கு மாறிவிட்டது. இதனால் ஐபிஎல் 18ஆவது சீசனில் இவர் எப்படி செயல்பட போகிறார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது!

இந்த நிலையில் பதினராவை சந்தித்து பேசிய தோனி,

கை ஆக்ஷன் மாறினாலும் பரவாயில்ல. உன்னுடைய சமீபத்திய ஃபார்ம் எனக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துகிறது என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

நாங்கள் இங்கு அமெரிக்க மேற்கு கரையில் வருடாவருடம் ஒரு போட்டியும் நடந்துகின்றோம். இருபது வருடங்களாக போய்க் கொண்டிருகின்றது. அமெரிக்க மேற்கு கரையின் பல இடங்களிலிருந்தும் நம்மவர்கள் வருவார்கள். எப்போதும் September Labor Weekend இல் தான் இந்தப் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த தடவை லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் இது நடக்கப் போகின்றது..... நீர்வேலியானும், நானும் நிற்போம். முன்னர் ஒரு தடவை ஈழப்பிரியன் அண்ணா வந்திருக்கின்றார். நீங்கள் முடிந்தால் வாருங்கள்..................

வருவேன், சந்திப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்குமிடையேயான இன்றைய போட்டி மழையினால் பாதிப்புள்ளாகும் என கூறப்படுகிறது.

ஈடன் கார்டனில் இந்த போட்டி நடைபெறவுள்ளது இந்த மைதானம் குறுகிய எல்லைகள் கொண்ட அதிக ஓட்டங்களை எடுக்க கூடிய மைதானம், பெங்களூரு அணியின் முதல் இரு போட்டிகளும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் இடம் பெறவுள்ளது ஆனால் பெங்களூரு அணியில் குருணல் பாண்டியாவும் பகுதி நேர பந்து வீச்சாளரான லிவிங்ஸ்டனும் சுழல் பந்து வீசும் நிலை காணப்படுகிறது.

பெங்களூருவின் இரண்டாவது போட்டி சென்னையில் இடம் பெறுகிறது.

பெங்களூரு அணியில் சுயாஸ் எனும் ஒரு இளம் மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர் உள்ளார் என கூறப்படுகிறது, அவருக்கு பெங்களூரு அணி போட்டிகளில் வாய்ப்பளிக்குமா என தெரியவில்லை.

பொதுவாக இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்து வீச்சின் ஆதிக்கம் அதிகளவில் மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர் போட்டிகளில் காணப்படுகின்ற நிலையில் பெங்களூரு அணி சுழல் பந்து வீச்சில் பின் தங்கிய நிலையில் காணப்படுவது அதன் அரையிறுதி போட்டிகளின் தகுதிகாண் போட்டிகளில் மேலதிக அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

மறுவளமாக கொல்கத்தா அணி மிக சமனிலை கொண்ட அணியாக காணப்படுகிறது, இந்த போட்டி பெங்களூரு அணி எவ்வாறு மத்திய ஓவர்களில் சுழல் பந்து வீச்சினை பயன்படுத்துகிறது என்பதனை பொறுத்தி சென்னை அணியினுடனான தனது அணித்தெரிவில் கவனம் செலுத்தக்கூடும், ஆனால் முக்கிய மத்திய ஓவர்களில் சரியான சுழல் பந்து வீச்சில்லாமல் இந்த தொடரை பெங்களூரு எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதே கேள்விக்குறியாகவுள்ளது.

மற்றைய அணிகளை விட பெங்களூரு அணி 20 ஓட்டங்களை அதிகம் எடுக்க வேண்டும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

குல்தீப் யாதவ் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார், இதுவரை காலமும் KKR அணியில் இடம்பெற்ற குல்தீப்பிற்கு பதிலாக வருணை KKR வாங்கியுள்ளது.

பையனுடைய ஆதங்கத்தினை உணர்ந்துள்ளது KKR அணி.🤣

வ‌ருன் ச‌க்டæக‌ர‌வ‌த்திய‌ 3வ‌ருட‌த்துக்கு மேல் கே கே ஆர் அணி த‌க்க‌ வைச்சு இருக்கு அண்ணா

குல்டிப்ப‌ க‌ல‌ட்டி விட்டுவிட்டின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2025 at 11:54, vasee said:

எனக்கும் ஐ பி எல் தூரம்தான்,

ஆனால் சும்மா எதனையாவது கிறுக்கி விட்டு பொழுதை போக்கலாம் என இறங்கியுள்ளேன் (அனைத்து போட்டியிலும் அதே நிலைதான்).

நான் வெளிநாடு வந்த ஆரம்பத்தில் எனது ஆங்கிலம் மிக மோசம், நான் தங்கியிருந்த வீட்டில் என்னுடன் மற்றும் இருவர் இருந்தார்கள் அவர்கள் நான் வருவதற்கு முன்னரே வந்திருந்தார்கள்.

அதில் ஒருவருக்கு என்னைப்போலவே ஆங்கிலம் மோசம், மற்றவர்தான் எனக்கு ஆரம்பத்தில் மொழி பெயர்பாளர், ஆனால் ஆங்கிலத்தினை எழுத்துக்கூட்டி வாசித்து அறியும் அளவு சிறிதளவு இருந்தது.

அதனால் எனது குடியேற்ற விண்ணப்பங்களை நானே நிரப்புவதுண்டு, அதில் என்னை பற்றிய கேள்விக்கு பதில் அழிப்பதில் சிரமம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை, ஆனால் எனது மொழி பெயர்ப்பாளர் நண்பர் தனது விண்ணப்பங்களை வேறு ஒருவரிடம் கொண்டு சென்று நிரப்புவார்.

அவரை அனைவரும் மதிக்கும் நிலையில் இருப்பார், அவரது குடும்பமும் அப்போது வந்திருக்கவில்லை அதனால் மற்ற இளைய எனது நண்பர்களுடன் இருந்தார்.

எனது மொழி பெயர்ப்பாளர் நண்பர் தன்னுடன் என்னையும் கூட்டி போவார் (என்னிடம் கார் இல்லை), அவர் தனது விண்ணப்பத்தினை நிரப்ப போய்விடுவார் நான் அந்த வீட்டில் இருக்கும் மற்ற நணப்ர்களுடன் அரட்டை அடிக்க போய்விடுவேன் (தப்பி தவறி கூட அங்கிளை பார்ப்பதில்லை) , எனது நண்பர் ஒரு நாள் கூறினார் அங்கிள் (அவரை அப்படித்தான் அழைப்பது) உன்னை ஒரு மாதிரியோ என தன்னிடம் கேட்டதாக கூறினார்.

என்னைப்பற்றிய கேள்விக்கு எனக்கு தெரிந்த பதிலை எந்த கூறுவதற்கு எனக்கு சிரமமாக இருக்கவில்லை என நினைத்து அங்கிளிடம் உதவி கேளாதது பிரச்சினையாகிவிட்டது, இந்த போட்டிகளில் கூட எனக்கு தெரிந்ததை கிறுக்குவதற்கு எனக்கு சிரமமாக இருக்கவில்லை ஆனால் இது ஒரு கலகலப்பான திரி என்பதால் தொடர்ந்திருப்பேன்.

அதுதான் இங்குள்ள நன்மையே. நமக்குத் தெரிந்ததை கிறுக்கலாம். ரசிக்கலாம்.

அப்ப என்ன RCB தனது கணக்கை தொடங்குது இறுதிப் போட்டியை நோக்கி. 18 வருட தவம்.

"கப் நம்தே"

3 hours ago, வீரப் பையன்26 said:

வ‌ருன் ச‌க்டæக‌ர‌வ‌த்திய‌ 3வ‌ருட‌த்துக்கு மேல் கே கே ஆர் அணி த‌க்க‌ வைச்சு இருக்கு அண்ணா

குல்டிப்ப‌ க‌ல‌ட்டி விட்டுவிட்டின‌ம்...........................

உங்களுக்கு குல்தீப்புடன் என்ன வாய்க்கால் தகராறோ. பாவம். குல்டீப்புக்குத் தெரியுமோ தெரியா.

குல்டீப் ஒரு முறையான சுழல் பந்துவீச்சாளர். வருண் அப்பிடி இல்லை. ஒரு போட்டி அவரின் வாழ்க்கையையே மாற்றும். ஒரே ஒரு மட்டையாளர் அவரின் சுழல்களை சமாளித்து வெளு வெளு என்டு வெளுத்தா, வருண் காலி. குல்டீப் அப்பிடி இல்லை. ண

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

அதுதான் இங்குள்ள நன்மையே. நமக்குத் தெரிந்ததை கிறுக்கலாம். ரசிக்கலாம்.

அப்ப என்ன RCB தனது கணக்கை தொடங்குது இறுதிப் போட்டியை நோக்கி. 18 வருட தவம்.

"கப் நம்தே"

உங்களுக்கு குல்தீப்புடன் என்ன வாய்க்கால் தகராறோ. பாவம். குல்டீப்புக்குத் தெரியுமோ தெரியா.

குல்டீப் ஒரு முறையான சுழல் பந்துவீச்சாளர். வருண் அப்பிடி இல்லை. ஒரு போட்டி அவரின் வாழ்க்கையையே மாற்றும். ஒரே ஒரு மட்டையாளர் அவரின் சுழல்களை சமாளித்து வெளு வெளு என்டு வெளுத்தா, வருண் காலி. குல்டீப் அப்பிடி இல்லை. ண

இல்லை தெய்வ‌மே

ந‌ட‌ந்து முடிந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் ந‌ல்லா ப‌ந்து போட்டார்................அனைத்து விளையாட்டும் டுபாயில் ஒரு மைதான‌த்தில் ந‌ட‌ந்த‌ ப‌டியால் அது குல்டிப்புக்கு சாத‌க‌மாய் அமைந்த‌து..................ஜ‌பிஎல்ல‌ 10மைதான‌ங்க‌ளில் ப‌ந்து போட‌னும் அப்போது பாருங்கோ குல்டிப்பின் ப‌ல‌வீன‌த்தை..................வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி தான் சூப்ப‌ர் கீரோ எந்த‌ மைதான‌ம் என்றாலும் ச‌ரி ப‌ந்தை சுழ‌ட்டி போடுவார்...............................

  • கருத்துக்கள உறவுகள்

சரி மிக்ஸர் பாக்கெட் திறன்தசா😀

  • கருத்துக்கள உறவுகள்

KKR க‌ப்ட‌ன் அதிர‌டியா ஆடி ஓட்ட‌த்தை குவிக்கிறார் ஹா ஹா😁...................

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

1st Match (N), Eden Gardens, March 22, 2025, Indian Premier League

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders (19.3/20 ov) 169/7

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

RCB chose to field

Current RR: 8.66 • Last 5 ov (RR): 26/3 (5.20)

Live Forecast:KKR

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

1st Match (N), Eden Gardens, March 22, 2025, Indian Premier League

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders (20 ov) 174/8

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

RCB chose to field

Current RR: 8.70• Last 5 ov (RR): 29/3 (5.80)

Win Probability:KKR 43.74% • RCB 56.26%

  • கருத்துக்கள உறவுகள்

வசியா ஈழப்பிரியனா

முதல்வர்?

  • கருத்துக்கள உறவுகள்

யார் ப‌ந்து போட்டாலும் பெங்க‌ளூர் அணி வீர‌ர்க‌ள் அடிக்கின‌ம்................

  • கருத்துக்கள உறவுகள்

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders 174/8

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru (4.6/20 ov, T:175) 75/0

RCB need 100 runs in 90 balls.

Current RR: 15.00 • Required RR: 6.66

Win Probability:RCB 92.74% • KKR 7.26%

  • கருத்துக்கள உறவுகள்

வருண் சக்கரவரத்தி தாக்கப்பட்டார். இப்பிடியே போனால்..... அவரின் காலங்கள் எண்ணப்படும் தூரம் வெகுதூரமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

வருண் சக்கரவரத்தி தாக்கப்பட்டார். இப்பிடியே போனால்..... அவரின் காலங்கள் எண்ணப்படும் தூரம் வெகுதூரமில்லை.

ஒரு விளையாட்டை வைச்சு அப்ப‌டி சொல்ல‌க் கூடாது

ஜ‌பிஎல்ல‌ சில‌ வெற்றி தோல்விய‌ நாண‌ய‌ம் தான் தீர்மானிக்கிற‌து

ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் அடிச்சு ஆட‌ வில்லை ,

அடுத்த‌ விளையாட்டில் சாதிப்பின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ஒரு விளையாட்டை வைச்சு அப்ப‌டி சொல்ல‌க் கூடாது

ஜ‌பிஎல்ல‌ சில‌ வெற்றி தோல்விய‌ நாண‌ய‌ம் தான் தீர்மானிக்கிற‌து

ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் அடிச்சு ஆட‌ வில்லை ,

அடுத்த‌ விளையாட்டில் சாதிப்பின‌ம்...........................

உங்களை மாதிரியே கதைச்சுப் பார்த்தன்😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

உங்களை மாதிரியே கதைச்சுப் பார்த்தன்😁

பெங்க‌ளூர் அணி தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்...................ப‌வ‌ர் பிலே ஓவ‌ர் போடுவ‌து ஈசியான‌த‌ல்ல‌

2 வீர‌ர்க‌ள் தூர‌த்தில் ம‌ற்ற‌ 9 வீர‌ர்க‌ளும் சிறு வ‌ட்ட‌த்துக்குள்................அது தான் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி அதிக‌ ர‌ன்ஸ் கொடுத்து விட்டார்..............வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தியின் இர‌ண்டாவ‌து ஓவ‌ர் மிக‌ அருமை.........................

வ‌ருன் ஒரு விக்கேட் எடுத்து விட்டார் 👍👍👍👍👍👍👍👍......................

  • கருத்துக்கள உறவுகள்

கிட்ட‌ த‌ட்ட‌ ப‌ந்து ஏற்ற‌ ர‌ன்ஸ் அடிக்க‌னும்

என‌க்கு முட்டை................

  • கருத்துக்கள உறவுகள்

வருணுக்கு கோல்கட்டா மைதானத்திலேயே இந்த அடியென்றால் மற்ற இடங்களில்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

வருணுக்கு கோல்கட்டா மைதானத்திலேயே இந்த அடியென்றால் மற்ற இடங்களில்?

அடுத்த‌ ம‌ச்சில் வ‌ருன் சாதிப்பார் ந‌ண்பா................. வ‌ருனின் முத‌ல் ஓவ‌ரில் 22 ர‌ன்ஸ் விட்டு கொடுத்த‌து ஏமாற்ற‌ம் அளிக்குது☹️........................

  • கருத்துக்கள உறவுகள்

சுனில் ந‌ர‌ன் த‌ன‌து திற‌மைய‌ ப‌ந்து வீச்சிலும் காட்டி , தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ந‌ல்ல‌ ர‌ன்ஸ்சும் அடித்தார்....................

ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ப‌ந்து வீச்சில் சுத‌ப்ப‌ல்.........................................

  • கருத்துக்கள உறவுகள்

குருனால் பாண்டியா அளவிற்கு கூட வருணிடம் பந்துவீச்சில், வேகத்தில் மாற்றங்கள் இருக்கவில்லை. எல்லா பந்துகளும் 97 - 100 km/h இலதான் போட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்

Andre Russell பந்து போடா முடியாவிட்டால் அடுத்த போட்டியில் Moen Ali யை விளையாடலாம்! Quinton Dekock உம் தேவையில்லாத ஆணிதான்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.