Jump to content

Recommended Posts

Posted
பாடல்: ஊதா கலரு ரிப்பன்
 
 
ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
 
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
 
ரோஜா ரோஜா
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்
 
ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
 
மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி
நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி
மத்தவங்க சிரிப்ப பாத்தா ஒகே வரும் ஒகே
நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்துதிடுதே சாக்கே
மத்தவங்க அழகு எல்லாம் மொத்தல போரு போரு
சிங்காரி உன் அழகு தானே போதை ஏத்தும் பீரு பீரூ
கிங்கு பிஷர் பீரு
 
ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
 
மத்தவங்க உரசி போனா ஜாலி செம ஜாலி
நீ உரசி போனா பிறகு பாத்தா காலி ஐ ஆம் காலி
மத்தவங்க கடந்து போனா தூசி வெரும் தூசி
நீ கடந்து போனா பிறகு குளிரு ஏசி விண்டோ ஏசி
மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சிமாட்டி நீ சேட்டை சேட்டை
என்னுடைய கண்ணுக்கு நீ எப்போவுமே காதல் கோட்டை
நிப்பாட்டுறேன் பாட்ட
 
ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
 
ஊதா ஊதா ஊதா
  • 3 weeks later...
Posted
பாடல்: விழியிலே
படம்: 555
 
Posted
பாடல்: ஹேய் பேபி
படம்:ராஜா ராணி
இசை:ஜி.வி.பிரகாஸ்குமார்
 
Posted
 படம்: இரண்டாம் உலகம் 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: வைரமுத்து 
பாடியவர்: கார்த்திக் 
 
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
 
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
 
இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய
 
நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
( நான் எட்டு)
 
உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிரு காதல் போசும் கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேற்கிறேன்
 
கனிமொழியே... ம்ம்ம்ம்ம்
கடைவிழியே... ம்ம்ம்ம்ம்
 
பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும் காந்த சிமிரே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையை தொட்டு வை
 
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
 
இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
 
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்
 
நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
( நான் எட்டு)
 

 

 

 

  • 2 weeks later...
Posted
பாடல்: மாயாவி மாயாவி
படம்: முகமூடி
 
Posted (edited)
பாடல்: அடியே என்ன ராகம்
 
 
 
 
http://nethousepc.com/songs/R/2013/Rummy(2013)/Adiyae%20Yenna%20Raagam%20-%20Nethousepc.com.mp3
Edited by nunavilan
Posted
பாடல்: எங்கே போகுதோ வானம்
படம்: கோச்சடையான்
பாடியவ: எஸ்.பி.பி
இசை: இசைபுயல்
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

பாடல்: அடியே என்ன ராகம்
 
 

 

 

இரண்டு குரல்களும் அருமை

  • Like 1
  • 4 weeks later...
Posted
பாடல்: புது பார்வை
படம்: யாரது மகேஸ்
பாடியவர்கள்:ஹரிசரண், பிரியா
இசை: கோபி சுந்தர்
 
Posted
பாடல்: ஒத்தைகடை ஒத்தைகடை மச்சான்
படம்: பாண்டியநாடு
இசை:டி.இமான்
பாடியவர்கள்:ஹரிகரசுதன்,சுராஜ் சந்தோஸ்
வரிகள்; வைரமுத்து
 
            
Posted
பாடல்: யாருக்கும் சொல்லாம
படம்: all in all அழகுராஜா
இசை:யுவன் & or  தமன்
பாடியவர்:ராகுல் நம்பியார்
 
Posted
பாடல்: தீயே தீயே 
படம்: மாற்றான்
 
Posted
பாடல்: ஒடே ஒடே
படம்: ராஜா ராணி
இசை: ஜி.வி.பிரகாஸ்
பாடியவர்கள்: Vijay Prakash, Sasha, Shalmali Kholgade
 
Posted
பாடல்: காற்று வீசும்
படம்: நேரம்
இசை:ராஜேஸ் முருகேசன்
பாடியவர்: ஹரிசரண்
 
Posted
பாடல்: கனவே கனவே
படம்: டேவிட்
இசை: அனுருத்
பாடியவர்: அனுருத்
 
 
கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்
 
கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உரைவதேனோ
 
கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
 
ஓ... ஓ...
நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
 
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா
 
கனவே கனவே...
கரங்கள் ரணமாய்...
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உரைவதேனோ
 
 
  • 5 weeks later...
Posted (edited)
பாடல்: காத்திருந்தாய் அன்பே
படம்: நவீன சரஸ்வதி சபதம்
இசை: பிரேம்
பாடியவர்கள்:சின்மயி,நிவாஸ், அபேய்
வரிகள் வைரமுத்து
 
Edited by nunavilan
Posted

பாடல்: மார்கழிப் பனியில்
படம்: முத்தான முத்தல்லவோ..
பாடியவர்: எஸ்.பி. பாலா
இசை: எம்.எஸ்.வி.

ஒரே வரியில் சொல்வதென்றால்.. :rolleyes: அற்புதம்.. :wub:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல்: மார்கழிப் பனியில்

படம்: முத்தான முத்தல்லவோ..

பாடியவர்: எஸ்.பி. பாலா

இசை: எம்.எஸ்.வி.

ஒரே வரியில் சொல்வதென்றால்.. :rolleyes: அற்புதம்.. :wub:

 

அருமையான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடல்.

 

மறைந்த நடிகர்களான ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன் மற்றும் விஜயகுமார், ஒய் விஜயாவின் அன்றைய தோற்றம் நன்றாகவே இருக்கிறது.

பகிர்விற்கு நன்றி, டங்கு!

 

Posted
பாடல்: புதிய உலகம்
பாடியவர்: வைகொம் விஜயலட்சுமி
இசை:  டி.இமான்
படம்: என்னமோ ஏதோ
 

 

Posted
பாடல்: காற்றே காற்றே
பாடியவர்: வைகொம் விஜயலட்சுமி
 
 
  • 3 weeks later...
Posted
பாடல்: கனவே கனவே
படம்: டேவிட்
இசையமைத்து பாடியவர்: அனூருத்
 
  • 1 month later...
Posted
பாடல்: மண்ணிலே மண்ணிலே
படம்: மழை
 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.