Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

இந்த மட்சை தோற்றால் பட்லர் மட்டுமில்லை கோச்ச, செலெக்டர்ஸ் எல்லாரும் வீட்டை போவினம்!

நடக்கும் போலதான் இருக்கு …

என்னா அடி😂

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

Live

29th Match, Group C (D/N), Eden Gardens, February 16, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

England FlagEngland

202/7

Italy FlagItaly

(11/20 ov, T:203) 93/3

Italy need 110 runs in 54 balls.Stats view

Current RR: 8.45

 • Required RR: 12.22

இந்த மட்சை தோற்றால் பட்லர் மட்டுமில்லை கோச், செலெக்டர்ஸ் எல்லாரும் வீட்டை போவினம்!

இங்லாந் அணிக்கு எப்ப‌ நியுசிலாந் வீர‌ர் கொச்சாய் வ‌ந்தாரோ அப்ப‌வே டெஸ்ட் போட்டியில் இங்லாந் ம‌ண் க‌வ்வ‌ தொட‌ங்கிட்டு

டெஸ்ட் போட்டிக்கு நிதான‌ம் தேவை

டெஸ்ட் போட்டிய‌ அதிர‌டியா விளையாடினால் தோல்வி தான் மிஞ்சும்.......................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

ITA 135 / 5 / 14.3......!

அது நடந்திடுமோ . ......!

tamil-actress-gif-tamil-chat.gif

  • கருத்துக்கள உறவுகள்

சாம் கரனுக்கு அடி விழுவதால், ஆச்சர், ஓவடன், ரசீட் மிகுதி ஓவர்களை போடக்கூடும்.

ஆனால் அதிவேக பந்து - ரன் அடிப்பதையும் இலகுவாக்கும்.

இரெண்டு புதிய பேட்ஸ்மென் களத்தில்.

அதே உத்வேகத்தில் அடிக்க கஸ்டம் இனி

சாம் கரனை நம்பி கொடுத்து அவர் விகெட்டையும் எடுத்து விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

அதெல்லாம் வெளியால தெரியாது.

ஒரு போனை போட்டு அல்லது சந்தித்து - காலம் முடிந்ததது. அடுத்த குழாமை அறிவிக்க போகிறோம். உங்கள் சேவைக்கு நன்றி என சொல்லுவார்கள்.

அவர்களும் புரிந்து கொண்டே “தாமாக” ஓய்வை அறிவிப்பார்கள்.

அரிதாக சிலருக்கு - தொடர் நடக்கும் போதே சொல்லிவிடுவார்கள். அப்படியானவர்கள் கடைசி மேட்ச் இது என சொல்லி ஆட கூடியதாக இருக்கும்.

பட்லருக்கு இப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.

முன்னாள்

இங்லாந் க‌ப்ட‌ன் கொக் அவ‌ர் த‌னிச்ச‌யா முடிவெடுக்கும் நிலை இருந்த‌து அவ‌ர் விளையாடின‌ போது.......................இப்போது உள்ளூர் கில‌ப்பில் விளையாடுகிறார் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த‌ பின்..........................

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி 12 பந்துகளில் 30 அடிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

முன்னாள்

இங்லாந் க‌ப்ட‌ன் கொக் அவ‌ர் த‌னிச்ச‌யா முடிவெடுக்கும் நிலை இருந்த‌து அவ‌ர் விளையாடின‌ போது.......................இப்போது உள்ளூர் கில‌ப்பில் விளையாடுகிறார் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த‌ பின்..........................

குக் தானாகவே விலகினார்.

ஆனால் உலக கோப்பை வென்ற மோர்கன் “ஒருநாள் காலை எழும்பினேன், என்னால் விளையாட முடியாது என மனம் சொல்லியது” என சொல்லி ஓய்வை அறிவித்தது நினைவிருக்கலாம் 😂. அப்படி சொன்னது மனம் அல்ல. செலக்டர்ஸ். அவருக்கு நெதர்லாந்தோடு கடைசி மேட்ச் கொடுத்தார்கள் என நினைக்க்கிறேன்.

இப்படி ஒரு நிலை வரக்கூடாது என குக், குரல் நல்லா இருக்கும் போதே கச்சேரியை முடித்து கொண்டார்😂.

குக் அதன்பின் உள்ளூரில் விளையாடவில்லை. தன் விவசாயத்தை பார்க்க போய்விட்டார் என நினைக்கிறேன். பிபிசி வர்ணனையும்.

இங்கிலாந்து தட்டு தடுமாறி சூப்பர் 8 க்கு போகிறது😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che முத‌ல் சொன்ன‌து போல் ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட்😄😛.................................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

@goshan_che முத‌ல் சொன்ன‌து போல் ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட்😄😛.................................

இண்டைக்கு இரண்டு அப்செட் வரவேண்டியது

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா முதலில் ஆடுகிறது. மார்ஷ் அணித் தலைவராக விளையாடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கந்தப்பு said:

அவுஸ்திரேலியா முதலில் ஆடுகிறது. மார்ஷ் அணித் தலைவராக விளையாடுகிறார்.

சிமித்தை இன்று ந‌ட‌க்கும் விளையாட்டில் சேர்க்க‌ வில்லை..............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

@goshan_che முத‌ல் சொன்ன‌து போல் ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட்😄😛.................................

கொஞ்சம் விட்டிருந்தா யாழ்களத்தில் அத்தனை பேருக்கும் இத்தாலி பாஸ்டா தீத்தி இருக்கும்😂

53 minutes ago, கந்தப்பு said:

அவுஸ்திரேலியா முதலில் ஆடுகிறது. மார்ஷ் அணித் தலைவராக விளையாடுகிறார்.

Australia's Marsh out with 'testicular bleeding' - https://www.bbc.co.uk/sport/cricket/articles/c4gjlgpgny0o

மர்மதேசத்தில் பிரச்சனை என்றார்களே😂

56 minutes ago, வாதவூரான் said:

இண்டைக்கு இரண்டு அப்செட் வரவேண்டியது

என்ன நடந்தாலும் உங்களுக்கு housing ladder இல் ஏற வாய்ப்பில்லை😂

  • கருத்துக்கள உறவுகள்

6 ஓவர் முடிவில் 70 -0. போகிற போக்கை பார்த்தால் 200 க்கு மேல் அடிப்பார்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் பவர்பிளே ஓவரை நன்றாக பயன்படுத்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, வீரப் பையன்26 said:

சிமித்தை இன்று ந‌ட‌க்கும் விளையாட்டில் சேர்க்க‌ வில்லை..............................

ஏதோ உள்வீட்டு சதி.

வழமையா ஏனைய நாடுகள் கேப்டனை முதலில் தேர்வு செய்து அதன் பின் செலெக்டர்ஸ்+கேப்டன் அணியை தேர்வு செய்வார்கள்.

ஆனால் அவுஸ் இருக்கும் 15 சிறந்த வீரர்களை தேர்ந்து விட்டு அதில் கேப்டனை தேர்வார்கள் என்று சொல்லப்படும்.

அதே போல் வயசு, succession planning என்றெல்லாம் அதிகம் அலட்டி கொள்வதில்லை. அண்மைய ஆஷஸ் டீம் அனைவரும் 30+.

அப்படி இருந்தும் உள்ளூர் T20 யில் விளாசிய ஸ்மித்துக்கு இடம் மறுக்கபடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுஸ் பவர்பிளே ஓவரை நன்றாக பயன்படுத்தியுள்ளது.

இல‌ங்கை ப‌டுதோல்வி அடைய‌ போகின‌ம்

நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌வை

நினைப்பு ஏதோ உல‌கில் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை வைத்து இருக்கிறோம் ஹா ஹா......................ம‌திஷ‌னாவை விட‌ த‌மிழ் பெடிய‌ன் ந‌ல்லா சுழ‌ல் ப‌ந்து போடும் அந்த‌ த‌மிழ் பெடிய‌னை அணியில் சேர்ப்ப‌தில்லை........................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌திஷ‌னாவை விட‌ த‌மிழ் பெடிய‌ன் ந‌ல்லா சுழ‌ல் ப‌ந்து போடும் அந்த‌ த‌மிழ் பெடிய‌னை அணியில் சேர்ப்ப‌தில்லை.

மண்டதீவில் நடக்கும் போது தான்

தமிழர்களை சேர்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கமரூன் க்ரீனை எதுக்குத்தான் வச்சிருக்கிறாங்களோ தெரியேல்லை!

ஹெட்டும் மார்ஸும் நல்ல காட்டு காட்டி விட்டாங்கள்!

But (10.4/20 overs) 116/3 !!

பரதேசி மெண்டிஸ் ஈஸி ஸ்டம்பிங்க்கை விட்டுவிட்டான்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஏதோ உள்வீட்டு சதி.

வழமையா ஏனைய நாடுகள் கேப்டனை முதலில் தேர்வு செய்து அதன் பின் செலெக்டர்ஸ்+கேப்டன் அணியை தேர்வு செய்வார்கள்.

ஆனால் அவுஸ் இருக்கும் 15 சிறந்த வீரர்களை தேர்ந்து விட்டு அதில் கேப்டனை தேர்வார்கள் என்று சொல்லப்படும்.

அதே போல் வயசு, succession planning என்றெல்லாம் அதிகம் அலட்டி கொள்வதில்லை. அண்மைய ஆஷஸ் டீம் அனைவரும் 30+.

அப்படி இருந்தும் உள்ளூர் T20 யில் விளாசிய ஸ்மித்துக்கு இடம் மறுக்கபடுகிறது.

சிமித் பிக்பாஸ் தொடரில் 6 போடிகளில் ஒரு 100 ஓட்டமும் 2 அரை சதமும் அடித்தார். இந்த 6 போட்டிகளிலும் ஆரம்ப துடுப்பாட்டகாராவே விளையாடினார்.ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இல்லாமல் முன்பு விளையாடிய போட்டிகளில் ஸ்மித் பெரியதாக சாதிக்கவில்லை. சிமித் சிறந்த டெஸ்ட் போட்டியாளர் என்பதில் மாற்று கருத்தில்லை. 50 ஓவர் உலக கிண்ணப் போட்டிகளில் சிமித் விளையாடி இருக்கிறார். ஆனால் t 20 போட்டிகளில் இவர் அவுஸ்திரேலியா அணியில் பெரிதாக விளையாடியதில்லை. ஐபி எல் உட்பட வெளிநாட்டு போட்டிகளில் அண்மை காலங்களில் இவரை ஏலத்திலும் எடுப்பதில்லை. ஆனால் பாகிஸ்தானின் PSL இல் இவர் இம்முறை விளையாடுகிறார். அவுஸ்திரேலியா அணியில் மிச்சல் மார்ஸ், ஹெட் ஆகிய சிறந்த ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் இருக்கிறார்கள். மிச்சல் மார்ஷல் வேகப்பந்துவீச்சாளர் அத்துடன் சென்ற ஐபிஎல்லில் லக்னோ அணியில் அதிரடியாக விளையாடி அதிக ஓட்டங்கள் பெற்றவர். இம்முறை பிக்பாஸ் தொடரில் சிமித் 3 போட்டிகளில் திறப்பட விளையாடியதால் அவுஸ்திரேலியா ஊடகங்களும், ஒரு சில முன்னாள் வீரர்களும் சிமித் இந்த உலக கோப்பையையில் விளையாட வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

இம்முறை பிக்பாஸில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் நியூசிலாந்தின் Finn Alan. அதற்கு அடுத்து அதிக ஓட்டம் பெற்றவர் டேவிட் warner

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கந்தப்பு said:

ஆரம்பவீரர்கள் நல்லா இருப்பதால் ஸ்மித்துக்கு இடம் இல்லை என்பது லொஜிக்கலாகத்தான் இருக்கிறது.

ஆனால் என்னை பொறுத்த மட்டில் ஸ்மித் ஒரு கிரிகெட் அசுரன். வெட்ட வெட்ட புதிய ஆளாய் உருவாகும் வல்லமை உண்டு.

போலராக, கடைநிலை பேட்ஸ்மேனாக வந்து, முதல் நிலை டெஸ்ட் பேட்ஸ்மேனாகி, போலிங் போடுவஐதையே விட்டு விட்டார், டெஸ்ட் மட்டுமே ஆடல்கூடியவர் என சொன்ன போது ஒருநாள் போட்டியிலும் விளையாடினார்.

இத்தனைக்கும் பார்க்க வெறுப்புவரும் ஆட்டம்.

அவரின் T20 அண்மைய form ஐ இதன் தொடர்சியாகவே நான் பார்க்கிறேன்.

சகல எதிர்பார்ப்புக்களையிம் உடைத்து இதிலும் ஒரு கடைசி காட்டு காட்ட அவரால் முடியும் என நான் நம்புகிறேன்.

ஆனால் மார்ஷ்சுக்கு உண்மையில் காயம் என்றால் தான் அவர் உள்ளே வரமுடியும் என்பதையும் ஏற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு க‌ட்ட‌த்தில் 200க்கு மேல் அடிப்பின‌ம் என‌ நினைத்தேன் 181க்கை ம‌ட‌க்கி போட்டின‌ம்.......................

  • கருத்துக்கள உறவுகள்

Live

30th Match, Group B (N), Pallekele, February 16, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

Australia FlagAustralia

(19.6/20 ov) 181/9

Sri Lanka FlagSri Lanka

Sri Lanka chose to field.Stats view

Current RR: 9.05

 • Last 5 ov (RR): 30/5 (6.00)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி வெல்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை ப‌டுதோல்வி அடைய‌ போகின‌ம்

நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌வை

நினைப்பு ஏதோ உல‌கில் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை வைத்து இருக்கிறோம் ஹா ஹா......................ம‌திஷ‌னாவை விட‌ த‌மிழ் பெடிய‌ன் ந‌ல்லா சுழ‌ல் ப‌ந்து போடும் அந்த‌ த‌மிழ் பெடிய‌னை அணியில் சேர்ப்ப‌தில்லை........................

இரண்டாவது இனிங்ஸில் மைதான ஈரலிப்பால் பந்து வீசுவதும் கடினம் அதே நேரம் இந்த மெதுவான ஆடுகளத்தில் பந்து ஸ்கிடியாகி மட்டைக்கு இலகுவாக வரும் இலகுவாக அடிக்கலாம், அதனால் முதலில் பந்து வீச முடிவு செய்தார்கள்.

181 அவுஸ்ரேலிய இலக்கு ஒரு வெற்றிக்கான இலக்கு!

இலங்கை வெல்வது கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அணி வெல்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் விக்கேட்டை ப‌றி கொடுத்தால் பின்ன‌னி வீர‌ர்க‌ள் வ‌ருவ‌தும் போவ‌துமாய் ந‌டையை க‌ட்டுவின‌ம்..............அவுஸ்ரேலியாவுக்கு இது மிக‌வும் முக்கிய‌மான‌ மைச்........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.