Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வு தருவதாக யார் யாரிடம் சொன்னது? புலிகளை அழித்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு என சர்வதேசத்திடம் கொடுத்த வாக்கையே நிறைவேற்ற முடியவில்லை. இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லை இருப்பதெல்லாம் பொருளாதாரப்பிரச்சனை என்று சொல்லுகிறார்கள் அதே சர்வதேசத்திடம். புலிகளை அழித்தாயிற்று தமிழருக்கு அரசியல் அதிகாரம் என்பது இல்லை, அவர்கள் வந்தேறுகுடிகள், இங்கு வாழ விரும்பினால் வாழலாம் அரசியல் உரிமை எல்லாம் கோர முடியாது என்று கூறியது சிலரின் காதில் விழவில்லையா அல்லது நடிக்கிறார்களா புலிகளை குற்றம் சொல்வதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அடிமைகள் மற்றவர்களை அடிமைகள் ஆக இருக்க சொல்ல வேண்டாம் அதற்கு யாழை ஒரு ஊது குழல் ஆக்க வேண்டாம் தமிழ் தேசியம் தமிழர் என்பது உண்மையான தமிழனின் இயல்பு .அடிமையான மொக்கு கூட்டங்களுக்கு பலமுறை எடுத்து சொன்னாலும் விளங்காது என்பது எமக்கும் புரியும் எடுத்ததுக்கெல்லாம் யாழில் புலியை திட்டாது விட்டால் அன்றைய இரவுக்கு நித்திரை வராவிட்டால் ஒழுங்கான வைத்தியர் இடம் நித்திரை குளுசை வாங்கி போடுவது அடிமை விசுவாசிகளுக்கு மிகவும் நல்லது அதை விட்டு இந்த புனிதமான யாழை உங்கள் இஷடத்துக்கு அசிங்கம் பண்ண வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2026 at 03:20, satan said:

அன்று எந்த சிங்கள கட்சி ஆட்சிக்கு வந்திருந்தாலும் தமிழ் மக்களை அழித்தே தான் முடித்திருப்பார்கள், அதுதான் நிர்சனம்

அப்படியா? அப்படி அழிக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அமைந்த நாளில் இருந்து 1981 வரை இலங்கையில் தமிழர் சனத்தொகை மற்றய மாவட்டங்களுக்கு இணையாக அதிகரித்து சென்றதையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 1983 கு கிறகு தான் வடக்கின் சனத்தொகையில் பாரிய வீழ்சசி கண்டது. அதுவும் 2009 இன் யுத்தத்ம் முடிந்த பின்னர் வளர்சசி கண்டு வருவதாகவே இலங்கையின் சனத்தொகை கண்கெடுப்பு புள்ளிவிபரம் காட்டிநிற்க முற்றாக அழித்ததாக நீங்கள் எங்கிருந்து புள்ளிவிபரங்களை பெற்றீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

அப்படியா? அப்படி அழிக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அமைந்த நாளில் இருந்து 1981 வரை இலங்கையில் தமிழர் சனத்தொகை மற்றய மாவட்டங்களுக்கு இணையாக அதிகரித்து சென்றதையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 1983 கு கிறகு தான் வடக்கின் சனத்தொகையில் பாரிய வீழ்சசி கண்டது. அதுவும் 2009 இன் யுத்தத்ம் முடிந்த பின்னர் வளர்சசி கண்டு வருவதாகவே இலங்கையின் சனத்தொகை கண்கெடுப்பு புள்ளிவிபரம் காட்டிநிற்க முற்றாக அழித்ததாக நீங்கள் எங்கிருந்து புள்ளிவிபரங்களை பெற்றீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா?

வட்டுக்கோட்டை, கொட்டைப்பாக்கு கதையாகவல்லோ கிடக்கு ..🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சாமானியன் said:

வட்டுக்கோட்டை, கொட்டைப்பாக்கு கதையாகவல்லோ கிடக்கு ..🤔

சொல்லுறது புரியாமல் விட்டால் அப்படி தான் இருக்கும். 😂 உங்களுக்கு இனா ஈயன்னக்கு அங்கால கற்பிக்கும் கற்பித்தல் திறமை எனக்கில்லை.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2026 at 10:37, island said:

அ என்ற அறிவு, சம்பந்தப்பட்டவர்களை வழி நடத்தி இருந்தால் மக்களை கிளி நொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு பலவந்தமாக சாய்த்துக் கொண்டு போய்ப் பலி கொடுத்திருக்க மாட்டார்களே!

எவருடைய தூண்டுதலோ, பலவந்தமோ இன்றி தங்களது உள்ளத்து உந்துதலால் ஈழ விடுதலை நோக்கிப் போராடச் சென்றவர்கள்தான் பிரபாகரன் படைவீரர்கள். உண்மையான ஈழவிடுதலப் போராளிகள்.

இடையில், பிறருடைய வேண்டுதலில், சுயநல எதிர்பார்புடன் புகுந்தவர்களாலேதான் போராட்டம் மௌனிக்பட்டு மக்களும் பலியாக வேண்டிய நிலை அடைந்ததாக எண்ணவேண்டி உள்ளது. இடையில் புகுந்தவர்களால் எங்கள் குடும்பத்தவரும் ஒருவகையில் பாதிக்கப்பட்டார்கள். இது உண்மை. அனுபவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/2/2026 at 10:37, island said:

அ என்ற அறிவு, சம்பந்தப்பட்டவர்களை வழி நடத்தி இருந்தால் மக்களை கிளி நொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு பலவந்தமாக சாய்த்துக் கொண்டு போய்ப் பலி கொடுத்திருக்க மாட்டார்களே! செய்த தப்புகளை எல்லாம் கேள்வி கேட்காது ஆமாம் சாமி போட தெரிந்தவுடன் நிறுத்திய, அதாவது ஆவன்னாவுடன் நிறுத்திய சாமான்யனும், அதாவது நாங்களும் இதற்கு பொறுப்பு தான்

இறுதி வரைக்கும் தைரியமாக உறுதியாக இருங்கள் நாங்கள் இருக்கிறோம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு.



அதை விட.....

விடுதலைப்புலிகள் இடையில் எல்லாவற்றையும் ...அதாவது இயக்கத்தை கலைத்து விட்டு இல்லையேல்.....சிங்கள அரசு தரும் சலுகையை மட்டும் ஏற்றுக்கொண்டிருந்தாலும்.....

புறணி பாடும் உங்களைப்போன்ற வாய்கள் இன்றும் குறை/குற்றங்கள் கூறிக்கொண்டே இருக்கும்.

உதாரணத்திற்கு எம் மாவீரர்களுக்கு என்ன பதிலை சொல்கின்றீர்கள் என கோப்பையை திருப்பி போடக்கூடிய தாயுமானவர் தாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2026 at 01:27, ஈழப்பிரியன் said:

தமிழ்நாட்டை தமிழரல்லாதோர் ஆழுவது போல

தமிழரசுக் கட்சியையும் இடையில் வந்தோர் ஆழப் போகிறார்கள்.

ஆளுவது. என்பது. தான். சரி. ஆழுவது. கண்ணீர். விடுவது.

இவ்வண்ணம். தமிழ். ஆசான். கந்தையா.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, island said:

சொல்லுறது புரியாமல் விட்டால் அப்படி தான் இருக்கும். 😂 உங்களுக்கு இனா ஈயன்னக்கு அங்கால கற்பிக்கும் கற்பித்தல் திறமை எனக்கில்லை.

"ஆ" வன்னாவோட புத்தி மட்டு எண்டு சொல்லிப்போட்டன் தானே ,,

அங்கால இ யும் , ஈ யுமோ இருக்கு ? நல்லது நல்லது :) 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

"ஆ" வன்னாவோட புத்தி மட்டு எண்டு சொல்லிப்போட்டன் தானே ,,

அங்கால இ யும் , ஈ யுமோ இருக்கு ? நல்லது நல்லது :) 🙂

தலைப்பு. என்ன ? நீங்கள். எழுதியிருப்பது. என்ன. ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.