Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானிய தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது அவரின் தனிப்பட்ட விடயம்.

ஏன் காரைக்கால் அம்மையார், கல்லடிப்புலவர், புதுவைஇரத்தினதுரை(கனக்க இருக்குது ஆனால் ஞாபகம் வரேல்ல) எண்டு அழைக்கும் போது இப்படி அழைக்கக்கூடாதோ...?

  • Replies 232
  • Views 25.9k
  • Created
  • Last Reply

ராஜ் தவறாக எடுக்காதீர்கள். எங்கள் தாய் தந்தயர் அறியாமையின் காரணத்தினால் நமது பெயர்களின் விளக்கங்களை நாமே விளங்கிக் கொள்ளமுடியாதவண்ணம் வைத்துவிட்டார்கள். சரி அவர்கள் தான அறியாமையின் காரணத்தால் நமது பெயர்களை அழகுதமிழில் வைக்கத்தவறிவிட்டார்கள். சரி முடிந்தால் நமது பெயர்களை தூயதமிழில் விளக்ககூடிய நாமே சூட்டிகொள்ளவேண்டும். புதுவை இரத்தினதுரை என்பது அவரின் பூர்வீக பெயராகக் கூட இருக்கலாமல்லவா? காரைக்கால் அம்மையாரின் பூர்வீகம் காரைக்காலாக இருக்கலாம். அதற்காக.......நீங்களும்..........

சரியா தவறா என எனக்கும் சற்று குழப்பமாகத்தான் இருக்கின்றது. முடிந்தவரை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் இந்த சிக்கல்கள் வராது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர பெயரை கொண்டு நான் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வேலை செய்யிற இடத்தில வெள்ளைகாரர்களேடு பட்டபாடு பெரும்பாடு. அதனால் தான் இப்படி சுருக்கிக் கொண்டேன்.

ஆனால் எனக்கு ஒண்டுமட்டும் விளங்கேல்ல ஏன் என்ர பெயரை எல்லோரும் இழுத்துக் கொண்டு திரியினம்.

என்ர பெயரை கொண்டு நான் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வேலை செய்யிற இடத்தில வெள்ளைகாரர்களேடு பட்டபாடு பெரும்பாடு. அதனால் தான் இப்படி சுருக்கிக் கொண்டேன்.

ஆனால் எனக்கு ஒண்டுமட்டும் விளங்கேல்ல ஏன் என்ர பெயரை எல்லோரும் இழுத்துக் கொண்டு திரியினம்.

போறாமை, வயித்தெரிச்சல், இப்பிடி அழகான பேரை வைத்திருகும் போது எல்லாம் வருவதும் இயற்கை...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகள் இப்பவும் இருக்குதா ?

  • கருத்துக்கள உறவுகள்

போறாமை, வயித்தெரிச்சல், இப்பிடி அழகான பேரை வைத்திருகும் போது எல்லாம் வருவதும் இயற்கை...!

ஆமாம். உடனே போய் பெயருக்கு காப்புறுதி செய்து கொள்ளுங்கோ. பிறகு யாரும் இந்த அழகான பெயருக்கு உரிமம் எடுத்து விடுவார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் கருக்கலைப்பு சட்டம்கடுமையாக்க மக்கள் வலியுறுத்தல்

பிரிட்டன் மக்களில் பெரும்பாலானவர்கள் "கருக்கலைப்பு சட்டம்' கடுமையாக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

பிரிட்டனில் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு. கடந்த 1967ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்த சட்டம் 22 வாரங்கள் வரை கருவை கலைக்க அனுமதி அளித்தது. பின்னர்இ கடந்த 1990ம் ஆண்டு இந்த சட்டம் திருத்தப்பட்டு 24 வாரங்கள் வரையிலான கருவை கலைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் "அப்சர்வர்' என்ற ஆங்கில நாளிதழ் இது குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியது. பிரிட்டன் மக்களில் 47 சதவீத பெண்கள் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதாவதுஇ தற்போதைய 24 வாரங்கள் என்ற நிலையை குறைத்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் "கருக்கலைப்பு செய்வதை' சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்று கடுமையான கருத்தை தெரிவித்துள்ளனர்.

31 சதவீத பெண்கள் மற்றும் 35 சதவீத ஆண்கள் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கூறி உள்ளனர். இரண்டு சதவீத பெண்கள் மற்றும் 5 சதவீத ஆண்கள் மட்டுமே கருக்கலைப்பு செய்யும் கால வரம்பை மேலும் அதிக காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் "கருக்கலைப்பு சட்ட' விவகாரம் கடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

அவனவன் பிள்ளையில்லை எண்டு கோயில் கோயிலா சுத்தி திரியிறான் லண்டனிலை என்னடா எண்டா கொழுப்பு கூடி கரு கலைக்க வெளிக்கிட்டுத்துகள் ஏனப்பா சும்மா இருந்திட்டுப் போண இந்த வேலையெல்லாம் தேவையில்லைத்தானே தமிழ் கலாச்சாரத்திலை தன்னும் இதுகளை பின்பற்றாமல் வெள்ளம் வரமுன்னம் அணைகட்டுறத்துக்கு எத்தனையோ வழியிருக்கு அதுகளை பொலோ பண்ணுங்கோ........பாவங்களாவது குறையும்

அவனவன் பிள்ளையில்லை எண்டு கோயில் கோயிலா சுத்தி திரியிறான் லண்டனிலை என்னடா எண்டா கொழுப்பு கூடி கரு கலைக்க வெளிக்கிட்டுத்துகள் ஏனப்பா சும்மா இருந்திட்டுப் போண இந்த வேலையெல்லாம் தேவையில்லைத்தானே தமிழ் கலாச்சாரத்திலை தன்னும் இதுகளை பின்பற்றாமல் வெள்ளம் வரமுன்னம் அணைகட்டுறத்துக்கு எத்தனையோ வழியிருக்கு அதுகளை பொலோ பண்ணுங்கோ........பாவங்களாவது குறையும்

வெள்ளம் எல்லாப் பக்கத்தாலும் நுளைஞ்சிட்டு முகத்தார்.. எனித் தடுக்கிறது அவ்வளவு சுலபமில்ல..! கலாசாரம் என்றால் என்ன என்று கேட்கும் நிலையும் அதுவே புதுமை என்று சொல்லும் கோமாளித்தனமும் வளர்ந்திட்டே இருக்கு...! எனவே எனி அணை போடுறது அவ்வளவு லேசான காரியமாப்படல்ல.. என்றாலும் முயற்சிக்கலாம்..! :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவில் தமிழ் தேசியத்திற்கு பலம் சேர்க்கும் முகமாக பல வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு பிரித்தானியா வாழ் யாழ் கள உறவுகள் அனைவரும் முன்வருமாறு எதிர்பார்க்கபபடுகிறீர்கள்.....

இதில் 10 பேரை உள்ளடக்கியதாகவும் அவர்கள் வசிக்கும் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டு செயற்படும். இந்த குழுவில் இருக்கும் முதன்மையானவருக்கு மட்டுமே மற்றவர்களை தெரியும். எனவே கள உறவுகள் முன்வருவார்கள் என்று நினைக்கின்றேன்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Waterloo Bridge is closed by police now. They searching for something....

Waterloo_Bridge.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þô§À¡Ð Á£ñÎõ ¾¢ÈóРŢ¼ôÀðÎûÇÐ. §¾Î¾Öì¸¡É ¸¡Ã½õ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ÌñÎôÒÃǢ¡¸ þÕì¸Ä¡õ...

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இன்றும்இ இப்படியும் எம்மில் சிலர்!!!

கடந்த 15-06-06 இல் இங்கிலாந்து ர்யஅpளாசைந சுழளந டீழறட மைதானத்தில் இலங்கைஃஇங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில்இ லண்டன் தமிழ்வாசிகளான பரா என்றழைக்கப்படும் பரமகுமாரன்இ சாந்தி என்றழைக்கப்படும் சாந்திகுமார்இ வரன் என்றழைக்கப்படும் லோகேஸ்வரன் போன்றோர் சிங்களக் கொடியுடன் மைதானத்தில் ஆடிய காட்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டபோது பார்த்த பல தமிழ் உள்ளங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தாயகத்தில் நாளுக்கு நாள் எம்முறவுகள் சிங்கள இனவெறிப்படைகளினால் மிருகத்தனமாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது எம்மவர்களில் ஒரு சிலர் இங்கு சிங்கக்கொடி பிடித்து கழியாட்டம் போட்டதை மன்னிக்க முடியாத குற்றமென லண்டன் வாழ் எம்மக்கள் விசனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களில் பரா என்றழைக்கப்படும் பரமகுமாரன்இ அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பிரன்ட் கவுன்ஸிலுக்காகஇ அப்பிரதேசத்தில் வாழும் பெருமளவு எம்மவர்களின் வாக்குவங்கியை நம்பியே போட்டியிட்டவரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எம்மவர்களின் இரத்த உறவுகள் அங்கு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போதுஇ இவர் போன்றோர்கள் சிங்கக் கொடியணிந்து கேளிக்கைகளில் பங்குபற்றியது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும்.

இதேவேளை சிறீலங்கா இனவெறி அரசால் தாயகப் பகுதியில் மிருகத்தனமாக கொல்லப்படும் தமிழ் சிறார்களின் படுகொலையை அம்பலப்படுத்தவும்இ இலங்கை கிறிக்கெட் அணியை சர்வதேச நாடுகள் புறக்கணிக்கக் கோரியும் சனிக்கிழமை (17-06-06) காலை 9.30 தொடக்கம் மதியம் 12.00 வரை லண்டன் லோட்ஸ் மைதானத்தின் முன்புஇ லண்டன் தமிழ்ப் பாடசாலைகளின் மாணவர்கள்இ பெற்றோர்கள்இ நண்பர்கள் இணைந்து நடாத்தும் பாரிய அகிம்சைப் போராட்டமொன்றும் நடைபெற உள்ளது.

http://www.nitharsanam.com

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஒரு,இருவர் தான் சிங்கக்கொடியுடன் செல்லும். சிட்னியில் முதல் நாள் மாவீரர் தினத்துக்குச் சென்று விட்டு அடுத்த நாள் சிங்கக்கொடியுடன் கிறிக்கெட் பாக்கச் செல்லுவினம். லெப்டினன் கேணல் சீலன், சிங்ககொடியினை எறித்த வரலாற்றினைப் படித்தாவது திருந்தக்கூடாதோ. கிறிக்கெட்டினைப்பாக்கவேண்ட

அதுகளுக்கு சுய அறிவு என்பதே கிடையாது. ஏதோ அவுஸ்திரேலியாவுக்கு வந்துடுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களின் இரத்த உறவுகள் அங்கு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போதுஇ இவர் போன்றோர்கள் சிங்கக் கொடியணிந்து கேளிக்கைகளில் பங்குபற்றியது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும்.

கறுப்பி எழுதியது

இது தான் புத்தன் முதலே ஜெயசூரியாவின் டெஸ்ட் கருத்து பகுதியில் கனக்க அலட்டினவன் ஆனால் யாரும் கண்டும் காணாத மாதிரி இருந்து விட்டாங்க அரசியல் வேறு விளையாடு வேறு என்று டயலக்கும் விட்டாங்க இப்ப என்ன சொல்லிறீங்க ஒருக்கா கிரிக்கட் அவுஸ்ரேலியாவில நடக்கும் போது வந்து பாருங்கோ அகமன்டேசன் நான் இலவசமாக தருகிறேன் ஆனால் பிரயாண செலவை தாங்கள் தான் கட்ட வேண்டும் அதற்கு நான் பொறுப்பிலை வாங்கோ வந்து நடக்கும் கொடுமையை நேரில் பாருங்கோ....

அப்ப தான் உங்க மாதிரி ஆட்களுக்கு மண்டைக்குள் ஏறும்....

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களின் இரத்த உறவுகள் அங்கு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போதுஇ இவர் போன்றோர்கள் சிங்கக் கொடியணிந்து கேளிக்கைகளில் பங்குபற்றியது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும்.

கறுப்பி எழுதியது

இது தான் புத்தன் முதலே ஜெயசூரியாவின் டெஸ்ட் கருத்து பகுதியில் கனக்க அலட்டினவன் ஆனால் யாரும் கண்டும் காணாத மாதிரி இருந்து விட்டாங்க அரசியல் வேறு விளையாடு வேறு என்று டயலக்கும் விட்டாங்க இப்ப என்ன சொல்லிறீங்க ஒருக்கா கிரிக்கட் அவுஸ்ரேலியாவில நடக்கும் போது வந்து பாருங்கோ அகமன்டேசன் நான் இலவசமாக தருகிறேன் ஆனால் பிரயாண செலவை தாங்கள் தான் கட்ட வேண்டும் அதற்கு நான் பொறுப்பிலை வாங்கோ வந்து நடக்கும் கொடுமையை நேரில் பாருங்கோ....

அப்ப தான் உங்க மாதிரி ஆட்களுக்கு மண்டைக்குள் ஏறும்....

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிலுள்ள விம்பிள்டன் பார்க் பகுதியில் மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட விபத்தில் மூன்று ஈழத்தமிழர்கள் தீயில் எரிந்து மரணித்துள்ளார்கள்.

ஜ செவ்வாய்கிழமைஇ 4 யுூலை 2006 ஸ ஜ காண்டீபன் ஸ

தற்போது நடைபெற்ற இம் மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக எம் செய்தியாளர் அனுப்பிய மேலதிக தகவலின்படி:

விம்பிள்டன் பார்க் பகுதியில் வியாபார நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்த தாயகத்தில் கனகராஜன் குளத்தைச் சேர்ந்த ரவி என்று அழைக்கப்படும் ரவீந்திரனின் வியாபார நிறுவனத்திலேயே இவ்விபத்து நடந்துள்ளது. இவ்வியாபார நிறுவனத்துக்கு மேல் பகுதியில் இருந்த தங்குமிடத்தில் தங்கியிருந்த ரவீந்திரனின் 2 வயது மகளும் அவரது மனைவியின் தாய் தந்தையுமாக மூவர் தீயில் கருகி பலியாகியுள்ளார்கள். மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீயானது வியாபார நிறுவனத்தின் மேலுள்ள தங்குமிடத்திலேயே ஏற்பட்டதனால் அந்நேரம் அங்கு தங்கியிருந்த அம்மூவரையும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதாக தீ அணைப்பு படையினர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்கள். ரவீந்திரனும் அவரது மனைவியும் காப்பற்றப்பட்டிருப்பதாகவும

அதுதான் காசைப்பார்த்து முறையான தொழில்தகமை இல்லாதவர்களால் மின்சாரவேலையை செய்யக்கூடாது. அப்படி ஏதும் இதில் நடந்திருந்தால் எவ்வளவு கவலையான விடயம். விசாரணை வந்தால்தான் தெரியும்.

கூடுதலாக தமிழ் லண்டன் வீடுகளில் நெருப்புஅபாய ஒலிஎழுப்பி காணப்படுவதில்லை. அது இருந்தால் நிச்சயம் அதன் ஒலி மூலம் ஏதோ ஆபத்தை உணர்ந்து வெளியேற முயற்சிப்போம்.

தாயகத்தில் இருந்து வந்திருப்போருக்கு இப்படியான அசம்பாவிதங்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருத்தல் வேண்டும்.

வருமுன் காப்போம். கடவுள் உதவிசெய்வார்

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் பஸ் விபத்து இருவர் பலி; பலர் காயம்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதோடு 9 பேர் படுகாயமடைந்தனர்.

லண்டன் ஹஈத்திறோ விமான நிலையத்துக்கு அருகிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த இவ் அதிவேக பஸ் பாதையிலிருந்து தடம் புரண்டதாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்தவேளையில் அதில் 65 பேர் பயணித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் சேதமடைந்த பஸ்ஸை அறுத்து பயணிகளை மீட்டனர். இவ்விபத்தில் இருவர் பலியானதோடு 9 பேர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இதில் மேலும் 20 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளனாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.காயமட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விபத்துக்குள்ளான கோச்சின் சாரதி கைதானார்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் காற்றின் வேகம் அதிகமாயிருக்கே

லண்டனில் காற்றின் வேகம் அதிகமாயிருக்கே

அது மட்டுமா? மழையும் சேர்ந்து எல்லா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும்தான் காற்றும் மழையும்.அது சரி சந்தியா என்ன புது சட்டை புது நகைகள் உற்சாக துள்ளல் தைப்பொங்கலுக்கு இப்ப தொடக்கமே அட்டகாசமா? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.