Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான நண்பர்களே, அச்சாணி படத்தில் இருந்து "மாதா உன் கோவிலில்" என்ற பாடலை தர முடியுமா? நன்றி.

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான நண்பர்களே, அச்சாணி படத்தில் இருந்து "மாதா உன் கோவிலில்" என்ற பாடலை தர முடியுமா? நன்றி.

நுணா,

இதோ மாதா உன் கோவிலில்..

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி டங்குவார்.

மிக்க நன்றி நடா, ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு.

டங்குவார், உங்கள் பாடல்களை தரவிறக்கம் செய்யமுடியவில்லை. நீக்கிவிட்டீர்கள?

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நடா, ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு.

டங்குவார், உங்கள் பாடல்களை தரவிறக்கம் செய்யமுடியவில்லை. நீக்கிவிட்டீர்கள?

ஈஸ்,

நான் எதையும் நீக்கவில்லையே.. எந்தப் பாடலைத் தரவிறக்கம் செய்ய முடியவில்லை?

டங்குவார், "பவளமணி" பாடல், முதல் 2/3 தடவை முடியவில்லை. இப்போது தரவிறக்கம் செய்துவிட்டேன். நன்றி.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

.வானிலவே வா நிலவே வழியிலொரு மேகமில்லை - பஞ்சாமிர்தம் - ஜேசுதாஸ் & சுசிலா

இப்பாடலை தயவு செய்து யாராவது தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நடா,

உங்களிடம் காவேரி கங்கைக்கு மேலே என்ற இதயத்தில் ஓர் இடம் (1980) படத்தில் இடம்பெற்ற பாடல் உள்ளதா? பாடியாவர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம் என்று நினைக்கிறேன்.

:D

  • கருத்துக்கள உறவுகள்

நடா,

நீங்கள் தந்த இரு பாடல்களையும் தரவிரக்கம் செய்து விட்டேன். மிக்க நன்றிகள்.இன்னுமொரு சின்ன விண்ணப்பம்,பின்வரும் பாடல்கள் உங்களிடம் இருக்கிறதா ?

எங்கள் தலைவன் பிரபாகரன், அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்.

நடந்து வந்த பாதைதன்னைத் திரும்பிப் பாரடா, நாசவேலை செய்தபின்னர் வருந்துவாயடா.

நன்றி.

எங்கள் தலைவன் பிரபாகரன், அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்.

நடந்து வந்த பாதைதன்னைத் திரும்பிப் பாரடா, நாசவேலை செய்தபின்னர் வருந்துவாயடா

.

ragunathan

இதோ நீங்கள் கேட்ட அந்தப்பாடல்கள்

http://rapidshare.com/files/95534354/Nadan...Vantha.mp3.html

http://rapidshare.com/files/95536097/Engal...laivan.mp3.html

உங்களிடம் காவேரி கங்கைக்கு மேலே என்ற இதயத்தில் ஓர் இடம் (1980) படத்தில் இடம்பெற்ற பாடல் உள்ளதா? பாடியாவர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம் என்று நினைக்கிறேன்

Danguvaar இதோ நீங்கள் கேட்ட அந்தப்பாடல்

http://rapidshare.com/files/95975360/Ithay...gaikku.mp3.html

Edited by Isaiyaruvi

  • கருத்துக்கள உறவுகள்

கங்கைநதியோரம் ராமன் நடந்தான் கன்னி அவள் சீதை தானும் தொடர்ந்தாள்.என்ற பாடல் யாராவது தர முடியுமா.படம் எது என்று தெரியவில்லை.நன்றி.

எஸ்கீயூஸ் மீ நடா அங்கிள் சொறி வோ ட டிரபிள் :wub: ...நடா அங்கிள் எனக்கு இன்னொரு கெல்ப் பண்ணுவியளோ :rolleyes: ..எனக்கு இன்னொரு பாட்டு தேவை தரமுடியுமோ :lol: ....அக்சுவலா அந்த பாட்டின்ட முதல் வரிகளை தருகிறேன்...(என்ன திரைபடம் என்று தெரியாது :) )..

"பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே" என்ற பாட்டு...அக்சுவலா என்ட பிரண்டிட்ட மொபைல் ரிங் டோனில முதல் வரியை மட்டும் கேட்டனான்... :( (நன்னா இருந்தது அது தான் உடனே நடா அங்கிளின்ட ஞாபகம் வந்துட்டுது இருந்தா கெல்ப் பண்ணுங்கோ நடா அங்கிள்...தாங்ஸ் :rolleyes: )...

அப்ப நான் வரட்டா!!

நடா

எனக்கு இன்னுமொரு பாடல்தேவை. இருந்தால் உதவுங்கள்.

பாடல் : நானா பாடுவது நானா

பாடியவர்கள் : வாணிஜெயராம், S.P. பாலா

படம் : நூல்வேலி

இசை : M.S.விஸ்வநாதன்

ஜமுனா கேட்ட பாடல் இந்த இணைப்பில் தரவிறக்கலாம்..

பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே

sagevan கேட்ட பாடல்..

கங்கை நதியோரம் ராமன் நடந்தான்

வசம்பு அண்ணாவின் பாடல்...

நானா பாடுவது நானா

:rolleyes:

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

நடா உங்களிடம் தமிழிற்கு அமுதென்று பெயர் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலை தந்துதவ முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

Danguvaar இதோ நீங்கள் கேட்ட அந்தப்பாடல்

http://rapidshare.com/files/95975360/Ithay...gaikku.mp3.html

இசையருவி,

மிக்க நன்றி..! :rolleyes:

வசம்பு அண்ணாவின் பாடல்...

நானா பாடுவது நானா

:rolleyes:

வசிக் கண்ணா ரொம்ப ரொம்ப நன்றி. :rolleyes::wub:

இன்னுமொரு தேர்வு,

1.நாதஸ்வர ஓசையிலே தேவன்வந்து பாடுகிறான்

சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகிறள்.

2.நானொரு கோவில் நீயொரு தெய்வம்

உன்னைத்தேடி நான் வந்தேன்

உன்னில் என்னை நான் கண்டேன்.

படங்களின் பெயர் தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாருங்கள் இறைவன் உங்கள் தேவி வந்து ஆடுகின்றாள்.

நாதஸ்வர ஓசையிலே தேவன்வந்து பாடுகிறான்

சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகிறள்

படம் ............................................பூவும் பொட்டும்

http://rapidshare.com/files/96156981/Nada-...a_Oosaiyile.mp3

ஜமுனா கேட்ட பாடல் இந்த இணைப்பில் தரவிறக்கலாம்..

பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே

தாங்ஸ் வசி அண்ணா...(வோ யூய டைம் <_< )...பட் வசி அண்ணா இந்த பாடலை இளையராஜாவும் பாடுவரா ஏனேன்றா அந்த ரிங்டோனில முதல் வரி அவரின்ட குரலில தான் ஒலிக்கிறது... :) (முடிந்தா கெல்ப் பண்ணுவியளோ)..அட்வான்ஸ் தாங்ஸ்... :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

.வானிலவே வான்ிலவே வழியிலொரு மேகமில்லை -

படம்: பஞ்சாமிர்தம்

பாடியவர்கள் - ஜேசுதாஸ் & சுசிலா

இப்பாடலை தயவு செய்து யாராவது தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வசிசுதா;

இந்த பாடலை கேட்கும் போது புதிய இரத்தம் பாய்வது போல் உள்ளது.ஆகா என்ன குரல் என்ன கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

sagevan கேட்ட பாடல்..

கங்கை நதியோரம் ராமன் நடந்தான்

மிக்க நன்றி வசி.காலையியே பார்த்தேன்.இப்பதான் நன்றி சொல்ல நேரம் கிடைச்சுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.