Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர் மீதான தாக்குதல் ஒளிப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை முடிந்தால் youtube.com தரையேற்றுங்கள். Face Book ல் மாணவர்கள் பார்க்கும் படி இணைக்கலாம்

Edited by tamillinux

இந்த அநியாயத்தை கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை

நாம் செய்த பாவம் என்னவோ...? ஏன் இந்த அவலம் ...? :blink:

பிறகென்ன நேர்த்திக் கடன் வைக்க வேண்டியானே தங்கத்தில திருவாசி செய்து போடுறன் எண்டு. அப்பிடியே மொட்டை அடிச்சு காவடி ஆடுறன் எண்டும் சொல்லுங்கோ பாவங்களில் இருந்து விடிவு வந்துவிடும்.

பிறகென்ன நேர்த்திக் கடன் வைக்க வேண்டியானே தங்கத்தில திருவாசி செய்து போடுறன் எண்டு. அப்பிடியே மொட்டை அடிச்சு காவடி ஆடுறன் எண்டும் சொல்லுங்கோ பாவங்களில் இருந்து விடிவு வந்துவிடும்.

சோ மிஸ்டர் கோதாரிவிழுவான்.... அப்படியெண்டா பாலன் என்னசெய்யலாம்?

வந்துட்டார் ஈழமிஸ்ட்..... நக்கலடிக்க :blink: !

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க முடியாம கிடக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

">

இது எல்லாமென்ன கொடுமையப்பா ,இதையெல்லாம் பார்க்கும் போது சிங்களவனின் ஒரு பஸ் இல்ல பத்து பஸ்க்கு குண்டு வைக்கனும் அப்பத்தான் அந்த வலி அவனுக்கு புரியும்

ஸ்ரீ லங்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்படும்.

பார்க்க மிகவும் அதிர்ச்சியாக இருக்கிது.. :huh::wub::blink: சிறுவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

">

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அதுபோல LTTE, Tamil Tigers என்று தேடும் போது இந்த வீடியோ முன்னுக்கு வாறமாதிரிப் பண்ண வேணும். எனக்கு இதில விளக்கம் குறைவு. :wub:

தலைப்பாக,

Sri Lanka Army blasts Tamil School children போன்று ஏதாவது தரலாம்.

Edited by Danguvaar

பனங்காய் உங்களது வீடியோ Flag பண்ணப்பட்டு வயது வந்தவர்களுக்கு எண்று குறிப்பு வருகிறது...

உங்களது வீடியோவுக்கு ஆரம்பமாக ஒரு காட் போட்டு அதில்

This clip not suitable for under age of any one எண்று ஒரு பலகையை ஓட விட்டு விடுங்கள்...

இதை போலதான் இப்ப தொடர்ச்சியா கனக்க நடக்குது.... சிவப்பு சிவப்பா கலரில நேரடி ஒளிவடிவத்தில பார்க்கேக்கை மட்டும் ரத்தம் கொதிக்குது.... மற்ற நேரத்தில துள்ளிக் குதிக்கிறதும், இப்படியான அவலங்கள் நடக்கேக்க... மெளனமா தொடர்பில்லாதது மாதிரி ஒதுங்கீடுறதும் நியாயமில்லை!

இதை தடுக்க என்ன செய்யலாம் என்று இருக்கிறதை வைச்சு யோசித்துப்பார்த்ததில..... புலிகள் இப்ப தங்கடை மக்களை காக்கிற நிலமையில இல்லை எண்டு மட்டும் தெளிவா தெரியுது.... தன்கையே தனக்கு உதவி என்ற வகையில மக்கள் செய்யக் கூடிய ஒரு வழியா எனக்கு தெரியிறது என்னவென்றால்....

இந்த பஸ்சில இது பொதுமக்கள் தான் எண்டு தெளிவா காட்டுற எந்த ஒரு சின்னமும் அல்லது கொடியோ பொறிக்கப்பட்டு இருக்கவில்லை.....எதிர்வரும் காலத்தில பொதுப்போக்குவரத்து வாகனங்களில ஒரு வெள்ளை கொடியையோ அல்லது செஞ்சிலுவை சங்கத்தோட பேசி அவையின்டை அனுமதியோட செஞ்சிலுவை கொடியையோ கட்டிக் கொண்டு போறது... இந்த பிஞ்சுகளையும் எங்கட ஆயுதம் ஏந்தாத உறவுகளையும் பாதுகாக்க ஒரு நடமுறை சாத்தியமான வழியா எனக்கு தெரியுது!

இதிலை அவன் தெரிஞ்சுதான் செய்யிறான் என்று விதண்டாவதம் செய்யாம, யுத்த களத்தில இருக்கிற சிக்கலான நிலமைகளை உணர்ந்து, இந்த கொடிய போருக்குள்ளால மக்களை காக்கிற வழிவகைகள் குறித்து சிந்திக்கவேணும்.

எனவே "இது குறித்து சாத்தியமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் (மக்கள், மன்னார் தேவாலயம், மனிதஉரிமை அமைப்பு, செஞ்சிலுவை சங்கம், ... வேறுயாராவது) விரைந்து எடுக்க வேண்டும்" என்று வேண்டிக் கொள்கிறேன்!

அன்புடன்,

Edited by சாணக்கியன்

பனங்காய் உங்களது வீடியோ Flag பண்ணப்பட்டு வயது வந்தவர்களுக்கு எண்று குறிப்பு வருகிறது...

உங்களது வீடியோவுக்கு ஆரம்பமாக ஒரு காட் போட்டு அதில்

This clip not suitable for under age of any one எண்று ஒரு பலகையை ஓட விட்டு விடுங்கள்...

நீங்கள் சொன்னபடி பனங்காயிண்ட வீடியோவ நான் தரவிரக்கம் செய்து எச்சரிக்கை பலகை ஒண்ட ஒட்டிப்போட்டு எங்கட யூரியூப் - யாழ்போரத்தில தரவேற்றி இருக்கிறன். வீடியோவ கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அகோரமா, பயங்கரமா இருக்கிது. :lol::o:wub: எண்டாலும் இதிண்ட முக்கியத்துவம் கருதி நானும் யாழ்போரத்தில இணைச்சு இருக்கிறன். பாப்பம் இதாவது பிளக் பண்ணுப்படாது இருக்கிதா எண்டு..

நோயாளா காவு வண்டிகளையே இலக்கு வைத்துத் தாக்கும் ஈனப்பிறவிகளுக்கு வெள்ளைக் கொடி என்ன சின்னமென்ன எல்லாம் ஒன்றுதான். புலியோ எலியோ தமிழன் இறந்தால் சரி இத்தாக்குதல் நிச்சயமாக தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. பேருந்துகளில் போரளிகள் பயணிப்பதில்லை என்பது தெரிந்த விடயம். சப்பை கட்டு கட்டுவதற்கும் நமக்குள் ஒரு சிலர் உள்ளார்கள் என்பது வேதனை.

ஜானா

ஜானா,

அப்ப கொல்லப்படுற இந்த சிறுசுகளுக்குகாக நீங்க வேறு ஏதாவது தீர்வை மனத்தில வைச்சிருக்கிறீங்காளா? அல்லது நாம அனுதாபம் தெரிவிக்கிறதோட மட்டும் நிறுத்தனும் என்கிறீர்களா?

நோயாளா காவு வண்டிகளையே இலக்கு வைத்துத் தாக்கும் ஈனப்பிறவிகளுக்கு வெள்ளைக் கொடி என்ன சின்னமென்ன எல்லாம் ஒன்றுதான். புலியோ எலியோ தமிழன் இறந்தால் சரி இத்தாக்குதல் நிச்சயமாக தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. பேருந்துகளில் போரளிகள் பயணிப்பதில்லை என்பது தெரிந்த விடயம். சப்பை கட்டு கட்டுவதற்கும் நமக்குள் ஒரு சிலர் உள்ளார்கள் என்பது வேதனை.

ஜானா

ஜானா,

அப்ப கொல்லப்படுற இந்த சிறுசுகளுக்குகாக நீங்க வேறு ஏதாவது தீர்வை மனத்தில வைச்சிருக்கிறீங்காளா? அல்லது நாம அனுதாபம் தெரிவிக்கிறதோட மட்டும் நிறுத்தனும் என்கிறீர்களா?

சாணக்கியன் அண்ணை, ஜனா...

நான் சொல்லக்கூடியது என்னவெண்டா...

ஜானா சொல்லிறதில நியாயம் இருக்கிது. அவங்கள் அம்புன்ஸ்க்கே கிளைமோர் வைக்கிறாங்கள். வெள்ளைக்கொடி கட்டினால் மாத்திரம் பேசாமல் இருக்கவா போறாங்கள்?

ஆனா...

சாணக்கியன் அண்ணை சொல்லிறமாதிரி செய்யத்தான் வேணும். இப்ப சர்வதேசத்துக்கு இந்தப் பிரச்சனை போகேக்க, பஸ்ஸில வெள்ளைக்கொடி கட்டப்பட்டு இருந்தால்.. இதன்பின்னரும் இப்படியான சம்பவம் நடைபெறும் நிலையில் தெரிந்தும் வேண்டுமென்றே செய்தார்கள் என்று சுட்டிக்காட்டலாம்.

என்ன இருந்தாலும் எங்கட பகுதி வேலைய நாங்கள் செய்வது அதாவது பொதுசனம் போய்வாற வாகனங்களில வெள்ளைக்கொடி கட்டுறது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.