Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள ஆஸ்கர் அவோர்ட்ஸ்!!

Featured Replies

இதற்கெல்லாம் யாரும் போய் கவலைபடுவாங்களே. சும்மா தமாசுக்கு எழுதினனான் ( நான் இன்னும் பேபியாக்கும்). அட இன்னும் எத்தனை விருதுகளை எங்கட எதிர்கால அவுஸ்ரேலியா பிரதமார் கையால வாங்கப்போறன் என எதிர்பார்க்கிறன். :unsure:

  • Replies 54
  • Views 7.3k
  • Created
  • Last Reply

ஜம்மு என்ன நான் பாவிக்கும் கிறீம் ல கண்ணாக இருக்கிறீங்க? என்ன கிறீமைக் கேட்கிறியள்? ஐஸ்கிறீம்? ஹீஹீ

  • கருத்துக்கள உறவுகள்

அடடா எனக்கும் எதோ கிடச்சிருக்கு :unsure: இந்தப்பட்டத்துக்கு வால் ஒன்றும் கட்டத்தேவையில்லைத்தானே :unsure: மிகவும் நன்றாகச்செய்திருக்கிறியல் ஜம்மு.வாழ்த்துக்கள்.

ஜம்மு...இந்த மாமாவ மறக்காம...அவாடெல்லாம் கொடுத்திருக்கீயே....ஆ..ஆ..அ :unsure:...(சிவாஜிகணேசன் மாதிரி)..நான் உனக்கென்ன கைமாறு செய்யப்போறேன்பா... வேணும்னா..அடுத்தவருசம் யாழ்கள நோபலுக்கு உன்னை சிபாரிசு பண்றேன்பா சிபார்சு பண்றேன்..(வயசு போன காலத்தில மாமாக்கு இப்டி பேரதிர்ச்சி எல்லாம் கொடுத்தா.. இந்த இதயம் தாங்காம வெடிச்சிரும்பா வெடிச்சிரும்.. :unsure: )..ஆ...ஆஆ

என்ன கொடுமை எம்.ஜி.ஆர் சார் இது...... :huh::lol:

  • தொடங்கியவர்

இதற்கெல்லாம் யாரும் போய் கவலைபடுவாங்களே. சும்மா தமாசுக்கு எழுதினனான் ( நான் இன்னும் பேபியாக்கும்). அட இன்னும் எத்தனை விருதுகளை எங்கட எதிர்கால அவுஸ்ரேலியா பிரதமார் கையால வாங்கப்போறன் என எதிர்பார்க்கிறன்.

அட....அப்ப கவலைபடவில்லையா..(நான் நினைத்திட்டேன் கவி அக்கா பீல் பண்ணுறாவாக்கும் என்று :huh: )...ஜ லைக் டிஸ்...அப்பாடா நீங்களாவது எதிர்கால அவுஸ்ரெலியன் பிரதமர் நான் என்று சொல்லி போட்டீங்கள் என்னால முடியல.. :( (எனக்கு அழுகை அழுகையா வருது அது தான் ஆனந்தகண்ணீர் :) )...நான் அவுஸ்ரெலியன் பிரதமராக வந்தவுடனே கவி அக்காவை தான் என்ட ஆலோசகராக நியமிக்க இருக்கிறேன்.. :lol: (உந்த ரவி மாமா அந்த பக்கம் வர கூடாது என்று சொல்லி போடுங்கோ :unsure: )..ம்ம் நீங்களும் பேபி என்று சொன்னபடியா இன்றையிலுருந்து நீங்களும் பேபியாக்கு பட் ஜம்மு பேபியின்ட பிரண்ட் சரியோ...(ஆனா சண்டை பிடிபேன் :lol: )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு என்ன நான் பாவிக்கும் கிறீம் ல கண்ணாக இருக்கிறீங்க? என்ன கிறீமைக் கேட்கிறியள்? ஐஸ்கிறீம்? ஹீஹீ

ம்ம்ம்....நிலா அக்காவின்ட கீரிம் மேல நேக்கு கண் தான் என்ன கீரிம் பாவிக்கிறனியள் என்று சொல்லுங்கோ இல்லாட்டி அழுவன் சொல்லிட்டேன் :D ...(பப்ளிக்கிள சொல்ல மாட்டீங்க என்றா என்ட காதுகுள்ள இரகசியமா சொல்லுங்கோ என்ன :lol: )...அட நீங்க ஜஸ்கீரிமையா முகத்தில பூசுறனீங்க நிலா அக்கா சொல்லவே இல்லை..(என்ன ஜஸ்கீர்ம் சொக்லட்டா இல்லாட்டி வனிலாவா :unsure: )...முகத்தில ஜஸ்கீரிமை பூசி போட்டு எப்படி வெளியாள போவீங்க நிலா அக்கா.. :( (நேக்கு டவுட்டா இருக்கு)...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அடடா எனக்கும் எதோ கிடச்சிருக்கு இந்தப்பட்டத்துக்கு வால் ஒன்றும் கட்டத்தேவையில்லைத்தானே மிகவும் நன்றாகச்செய்திருக்கிறியல் ஜம்மு.வாழ்த்துக்கள்.

சகிவன் தாத்தா அது ஏதோ இல்லை...ஆஸ்கார் அவோர்ட்ஸ்..(என்ன கொடுமை இது :) )...அக்சுவலா இந்த பட்டதிற்கு வால் கட்ட தேவையில்லை..(அது தான் இந்த பட்டதிற்கு இருக்கிற பெருமையே தாத்தா :huh: )...தாங்ஸ் தாத்தா...(அடுத்த முறை சிறந்த காதல் ஜோடிக்கான விருதை நீங்க தான் தட்டி செல்ல வேண்டும் என்ன இந்த முறை எப்படி வசதி தாத்தா :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு...இந்த மாமாவ மறக்காம...அவாடெல்லாம் கொடுத்திருக்கீயே....ஆ..ஆ..அ :lol:...(சிவாஜிகணேசன் மாதிரி)..நான் உனக்கென்ன கைமாறு செய்யப்போறேன்பா... வேணும்னா..அடுத்தவருசம் யாழ்கள நோபலுக்கு உன்னை சிபாரிசு பண்றேன்பா சிபார்சு பண்றேன்..(வயசு போன காலத்தில மாமாக்கு இப்டி பேரதிர்ச்சி எல்லாம் கொடுத்தா.. இந்த இதயம் தாங்காம வெடிச்சிரும்பா வெடிச்சிரும்.. ஆ...ஆஆ

என்ன கொடுமை எம்.ஜி.ஆர் சார் இது......

அட மாமாவிற்கு அவோர்ட் கொடுத்தவுடனே என்னாம நடிக்கிறார்..(சிவாஜி கணேஷன் மாதிரி :unsure: )...அடுத்த முறை சிறந்த நடிகர் விருதை தட்டி செல்ல இப்பவே பக்ரிக்ஸோ மாமா :lol: ...என்ன உப்படி சொல்லி போட்டியள் மாமாவை எப்படி மறப்பேன் (என்ன கொடுமை மாம்ஸ் இது :( )...அட...அட நோபல் பரிசா..(அது மேல நேக்கு கண் இருக்கிறது உண்மை தான்)...கண்டிப்பா அடுத்த வருச யாழ்கள நோபல் பரிசை..(நோபோல்)..இல்லாம நேக்கு தரவேண்டும் என்ன.. :lol: (அட மாமாவிற்கு வயசு போயிட்டா என்னடா கொடுமை இது போங்கோ மாமா என்னும் எம்புட்டு வயசு இருக்கு வாழ இப்பவெ இப்படி எல்லாம் சொன்னா :( )...

அப்ப நான் வரட்டா!!

ஐயோ!

சிறந்த செய்தியாளனா?

அது குறுக்கரால எனக்கு வந்த கிறுக்கு.

Edited by Iraivan

  • தொடங்கியவர்

ஐயோ!

சிறந்த செய்தியாளனா?

அது குறுக்கரால எனக்கு வந்த கிறுக்கு.

ம்ம்ம்ம்...இறைவன் மாமா..(நீங்க தான் சிறந்த செய்தியாளர் :D )...எவ்வளவு ஏச்சு வாங்கினாலும் மறுபடி ஒரு வார்த்தை பேசுறியள் இல்லை :D ...(நீங்க ரொம்ப நல்லவர் பாருங்கோ :D )...சோ நீங்க தான் சிறந்த செய்தியார் பாருங்கோ..குறுக்கால வந்த கிறுக்கால நீங்க பெற்றீங்க பரிசை பாருங்கோ.. :D (இறைவன் மாமா உங்களிட்ட ஒரு கேள்வி சிறந்த செய்தியாளர் எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்கோ பார்போம் :D )...

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

சிறந்த செய்தியாளரோ, ஹி........ஹி..........ஹி.........ஹி

அவர் சிறந்த செய்தியாளராயிருக்க வேணும்.

  • தொடங்கியவர்

சிறந்த செய்தியாளரோ, ஹி........ஹி..........ஹி.........ஹி

அவர் சிறந்த செய்தியாளராயிருக்க வேணும்.

அப்ப..இறைவன் மாமாவிற்கு அவோர்ட் கொடுத்ததில பிழையே இல்லை... :wub: (எங்கே எல்லாரும் ஜோரா ஒருக்கா இறைவன் மாமாவிற்கு கையை தட்டி விடுங்கோ :huh: )...சரி நேக்கு என்னொரு டவுட்..(இறைவன் மாமா டென்சன் ஆக கூடாது உந்த பேபி டவுட்டா கேட்குது என்று)...சிறந்த செய்தியாளர் என்ற வரையறைகுள்ள என்ன முக்கிய அம்சங்கள் தங்கி இருக்க வேண்டும் :huh: ஒருக்க கோவிக்காம சொல்லுங்கோ இறைவன் மாமா... :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவாட்ஸ் களை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றியாளர்களை தேர்வு செய்ய மருமேன் நிறைய சிரமபட்டிருக்கின்றார்.

ம்ம்ம்....நிலா அக்காவின்ட கீரிம் மேல நேக்கு கண் தான் என்ன கீரிம் பாவிக்கிறனியள் என்று சொல்லுங்கோ இல்லாட்டி அழுவன் சொல்லிட்டேன் :( ...(பப்ளிக்கிள சொல்ல மாட்டீங்க என்றா என்ட காதுகுள்ள இரகசியமா சொல்லுங்கோ என்ன :huh: )...அட நீங்க ஜஸ்கீரிமையா முகத்தில பூசுறனீங்க நிலா அக்கா சொல்லவே இல்லை..(என்ன ஜஸ்கீர்ம் சொக்லட்டா இல்லாட்டி வனிலாவா :huh: )...முகத்தில ஜஸ்கீரிமை பூசி போட்டு எப்படி வெளியாள போவீங்க நிலா அக்கா.. :huh: (நேக்கு டவுட்டா இருக்கு)...

அப்ப நான் வரட்டா!!

:wub: நிலாக்காவின் கிரீம் மேல கண் என்றால் கிரீம் பெயரும் வாசிக்க தெரியலையோ :wub:

அழப்போறீங்களோ நல்லாவே இல்லை சொல்லிட்டேன். காதுக்குள்ளை சொல்லுறது பெரிய விடயமல்ல ஆனால் தொலைபேசி தொல்லையாகிடுமோ னு தான் :wub::lol:

யோ யோ யோ ஜம்மு என்ன நக்கலா ஐஸ்கிரீமை பூசிட்டு வெளில போகலாம் ஏன்னா உங்களாஇ போல புத்திஜீவிகள் இங்கை யாருமே இல்லை இபப்டி எல்லாம் டவுட் பட்டு கேள்விகள் கேட்காதுகள். சோ தாராளமாக பூசிட்டு :lol: போகலாம் ல.

  • தொடங்கியவர்

அவாட்ஸ் களை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றியாளர்களை தேர்வு செய்ய மருமேன் நிறைய சிரமபட்டிருக்கின்றார்.

ம்ம்ம்..நடா அங்கிள் நிறையவே கஷ்டபட்டுவிட்டேன்.. :huh: (உங்களுக்கு தான் தெரிந்திருக்கு ரொம்ப தாங்ஸ் நடா அங்கிள் :huh: )...அது சரி நடாஅங்கிள் அடுத்த முறை ஆஸ்கார் அவார்ட்டில உங்க பெயரும் பரிந்துரைக்கபட்டிருக்கு :wub: சோ கீப் கோயிங் ஓன் :huh: ...அது சரி நடாஅங்கிள் பேபிக்கு சொக்கா வாங்கி கொண்டு வந்தனியளே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நிலாக்காவின் கிரீம் மேல கண் என்றால் கிரீம் பெயரும் வாசிக்க தெரியலையோஅழப்போறீங்களோ நல்லாவே இல்லை சொல்லிட்டேன். காதுக்குள்ளை சொல்லுறது பெரிய விடயமல்ல ஆனால் தொலைபேசி தொல்லையாகிடுமோ னு தான்யோ யோ யோ ஜம்மு என்ன நக்கலா ஐஸ்கிரீமை பூசிட்டு வெளில போகலாம் ஏன்னா உங்களாஇ போல புத்திஜீவிகள் இங்கை யாருமே இல்லை இபப்டி எல்லாம் டவுட் பட்டு கேள்விகள் கேட்காதுகள். சோ தாராளமாக பூசிட்டு போகலாம் ல.

ம்ம்ம்....நிலா அக்கா கீரிம் மேல தானே கண்...(நீங்க முகத்தில பூசுற கீரிம் பெயரை நான் எப்படிக்கா வாசிக்க முடியும் இது என்ன கொடுமையா இருக்கு :wub: )...இப்படி எல்லாம் கதைத்தா அழாம என்ன செய்ய நீங்களே சொல்லுங்கோ.. :huh: (நான் தான் பேபி என்று பார்த்தா பெரியவாக்களும் பேபி மாதிரி கதைக்கிறியள் என்னால முடியல :lol: )...காதுகுள்ள சொல்லுறதிற்கு தொலைபேசிக்கும் என்னக்கா சம்மந்தம்... :huh: (ஆர் யூ ஒல் ரைட் என்ன நடந்தது நிலா அக்கா :wub: )...சரி நிலா அக்கா காதுகுள்ள சொல்லாட்டி நேக்கு தனிமடலில சொல்லுங்கோ நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டேன் என்ன கீரிம் நீங்க பாவிக்கிறனியள் என்று...

அட இப்ப யோ...யோ என்று ஜோதிகாவையோ கூப்பிடனியள்..(அவா சூர்யா கூட பிசி வெறி சாறி நிலா அக்கா :lol: )..உங்களை போய் நக்கல் அடிபேனா நிலா அக்கா...அட உண்மையாவோ ஜஸ்கீரிம்மை பூசிட்டு வெளியாள போகலாமோ...என்ன மாதிரி புத்திஜீவிகள் இல்லையோ இப்படி எல்லாம் டவுட் கேட்க அது தான் கொடுமை.. :( .(ஆனாலும் ஜஸ்கீரிமை முகத்தில பூசிட்டு வெளியாள போற புத்திஜீவியை இன்னைக்கு தான் கேள்விபடுறேன் :wub: )...வட் அ சர்ப்ரைஸ் வோ மீ :huh: ....ஆனாலும் நிலா அக்கா ஜஸ்கீரிம் பூசுறது சரி கவனமா பூசிட்டி போங்கோ என்ன பிறகு மாறி சொக்லேட் விளேவரை பூசிகிட்டு போனா..(நினைத்து கூட பார்க்க முடியல என்னால :( )..

அப்ப நான் வரட்டா!!

அட..அனிதா அக்கா எப்படி இருக்கிறியள் கண்டு கனகாலம் ...கை வலிக்கவில்லையே எழுதாட்டி தான் கை ஒரு மாதிரி இருக்கு என்றா பாருங்கோ ..தாங்ஸ் அனிதா அக்கா...(ஆனா உங்கள் சிரிப்பின் இரகசியதை சொல்லாமலே போறீங்க சொல்லிட்டு போங்கோ அனிதா அக்கா )...

அப்ப நான் வரட்டா!!

ம் கண்டு கனகாலம் தான். நான் நல்லாயிருக்கன். நீங்களும் நலம் தானே? :huh: என்...ன...து... சிரிப்பின் ரகசியத்தை தெரிஞ்சுக்க வேணுமா?. வேணும் எண்டால் உங்களுக்கு மட்டும் சொல்லுறன் தனிமடலில். ஹிஹி :huh:

அது சரி ஏன் சபேஸ் அண்ணாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருதைக் குடுத்திருகுறீங்க. அவர் நடிகரா அல்லது நடிகையா ? :huh:

Edited by அனிதா

  • தொடங்கியவர்

ம் கண்டு கனகாலம் தான். நான் நல்லாயிருக்கன். நீங்களும் நலம் தானே? :lol: என்...ன...து... சிரிப்பின் ரகசியத்தை தெரிஞ்சுக்க வேணுமா?. வேணும் எண்டால் உங்களுக்கு மட்டும் சொல்லுறன் தனிமடலில். ஹிஹி :lol:

அது சரி ஏன் சபேஸ் அண்ணாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருதைக் குடுத்திருகுறீங்க. அவர் நடிகரா அல்லது நடிகையா ? :huh:

ம்ம்ம்..நானும் உங்க எல்லாரின்ட புண்ணியத்திலும் நன்னா இருக்கிறேன் :( ..தாங்ஸ்..ம்ம் கண்டிப்பா தெரிந்தாக வேண்டும் தான் பட் தனிமடலில சொல்லுறது நேக்கு ஒன்று ஆட்சேபனை இல்லை :wub: பட் தனிமடலில என்னை திட்டி தனிமடல் போடுறதில்லை சொல்லிட்டேன்.. :wub: (பட் இரகசியத்தை மட்டும் சொல்லுங்கோ :huh: )...

அக்சுவலா சுமோல் மிஸ்டேக் ஆகிச்சு அனிதா அக்கா சபேஷ் மாமாவிற்கு கொடுத்த விருதில இப்ப மாற்றிட்டோமல.. :huh: (சபேஷ் மாமா சிறந்த குணசித்திர நடிகரே தான் :( )...மாமாவை பார்த்தா ஒரு அஜித் மாதிரி இருப்பார் என்றா பாருங்கோவேன்... :wub:

அப்ப நான் வரட்டா!!

அப்பப்போ வந்து போற எனக்கும் ஒரு அவோர்ட் சந்தோசமா இருக்கு ஜம்மு நன்றி

ஆனா அழுகை அழுகையா வருகுது சந்தோசத்திலதான்

ஆமா பண முடிச்சு ஏதாவது கிடைக்குமோ? கிடச்சா உதவியா இருக்கும்

விருதுகள் பரிசளிப்புகளுக்கு மறுநாள் பத்திரிகைகள் முதல்நாள் நடந்த விழா பற்றி வர்ணித்து எழுதியிருப்பார்கள் சுவாரஸ்யமாக அதேபோன்று யாழ்கள அவோர்ட்ஸ் விருதுவிழாற்றி அள்ளிவிடுங்களேன் சுவாரஸ்யமாக

உதாரணத்துக்கு விருது வாங்க வந்த வெண்ணிலா மிதந்து வந்தா கறுப்பிஅன்னநடை நடந்து வந்தா மற்றும் என்னென்ன உடையில் வந்தார்கள் இப்படி.....

எங்கே கலக்குங்கள் பார்போம் ஜம்மு

அதற்குமுன் ஆ காட்டுங்கோ இந்தாங்கோ சொக்கா

  • தொடங்கியவர்

அப்பப்போ வந்து போற எனக்கும் ஒரு அவோர்ட் சந்தோசமா இருக்கு ஜம்மு நன்றி

ஆனா அழுகை அழுகையா வருகுது சந்தோசத்திலதான்

ஆமா பண முடிச்சு ஏதாவது கிடைக்குமோ? கிடச்சா உதவியா இருக்கும்

விருதுகள் பரிசளிப்புகளுக்கு மறுநாள் பத்திரிகைகள் முதல்நாள் நடந்த விழா பற்றி வர்ணித்து எழுதியிருப்பார்கள் சுவாரஸ்யமாக அதேபோன்று யாழ்கள அவோர்ட்ஸ் விருதுவிழாற்றி அள்ளிவிடுங்களேன் சுவாரஸ்யமாக

உதாரணத்துக்கு விருது வாங்க வந்த வெண்ணிலா மிதந்து வந்தா கறுப்பிஅன்னநடை நடந்து வந்தா மற்றும் என்னென்ன உடையில் வந்தார்கள் இப்படி.....

எங்கே கலக்குங்கள் பார்போம் ஜம்மு

அதற்குமுன் ஆ காட்டுங்கோ இந்தாங்கோ சொக்கா

அப்பப்ப வந்தாலும் சிவா அண்ணா வந்தா சும்மா அதிருமில யாழ்களமே என்றா பாருங்கோ... :huh: (அட உங்களுக்கும் அழுகை அழுகையா வருதோ என்னால முடியல :wub: )...பண முடிச்சோ அது நீங்க தான் நேக்கு தரவேண்டும் சிவா அண்ணா..(எப்ப தாறியள் என்று சொல்லுங்கோ :huh: )...அட சிவா அண்ணா சொல்லுறதும் நன்னா இருக்கே...கறுப்பி அக்கா அன்ன நடை நடந்து வந்தவாவோ ம்ம்ம் சூப்பரா இருக்கு சிவா அண்ணாவின்ட கற்பனை.. :lol: (ம்ம் கலக்கினா போச்சு பட் நேக்கு கொஞ்சம் டைம் தாங்கோ என்ன சிவா அண்ணா :wub: )...அட ஆஆஆஆ காட்டிட்டேனே தாங்ஸ் சிவா அண்ணா நீங்களாவது பேபிக்கு சொக்கா கொண்டு வந்து தந்திருக்கிறியள் :huh: ...(என்னால முடியல :wub: )...

அப்ப நான் வரட்டா!!

தம்பி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை

அவார்டை தந்துட்டு இபப்டி நக்கலடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. என் முகத்தின் மேலை உங்களுக்கு கண் என்று சொல்லி இருந்தால் பரவால்லை என் கிரீம் மேலை கண் என சொன்னதால் தானே நான் அபப்டி கேட்டேன். ஜம்மு ஆர் யூ ஓல்ரைட்? :huh:

காதுக்கை சொல்லணும்னா தொலைபேசியில தான் சொல்லலாம் ஜம்மு. என்ன ஜம்மு ஆர் யூ ஓல் ரைட்? :huh: நான் பேபி கிரீம் (ஜோன்சன் & ஜோன்சன்) :huh: உதுதான் பூசுறனான். ஹீஹீ (என்ன லுக்கு :wub: )

ஹீஹீ சொக்ளட் பிளேவ்ரை பூசிட்டு போனால்............. ஐயோ ஜம்மு கை நீளுது பட் உங்களை அடிக்க முடியாமல் இருக்குது. பேபியாக்கும் அதுதான்

  • தொடங்கியவர்

தம்பி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை

அவார்டை தந்துட்டு இபப்டி நக்கலடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. என் முகத்தின் மேலை உங்களுக்கு கண் என்று சொல்லி இருந்தால் பரவால்லை என் கிரீம் மேலை கண் என சொன்னதால் தானே நான் அபப்டி கேட்டேன். ஜம்மு ஆர் யூ ஓல்ரைட்?

காதுக்கை சொல்லணும்னா தொலைபேசியில தான் சொல்லலாம் ஜம்மு. என்ன ஜம்மு ஆர் யூ ஓல் ரைட்? நான் பேபி கிரீம் (ஜோன்சன் & ஜோன்சன்) உதுதான் பூசுறனான். ஹீஹீ (என்ன லுக்கு )

ஹீஹீ சொக்ளட் பிளேவ்ரை பூசிட்டு போனால்............. ஐயோ ஜம்மு கை நீளுது பட் உங்களை அடிக்க முடியாமல் இருக்குது. பேபியாக்கும் அதுதான்

எது நன்னா இல்லை நிலா அக்கா :huh: ...அட உங்களை போய் நக்கல் அடிபேனா என்ன :wub: ...உது கொடுமையா போச்சு அச்சோ உங்க முகத்தின் மேல எனக்கு ஒரு கண் என்று சொல்லி இருந்தா பரவாயில்லையோ.. :huh: (அது சரி என்னால முடியல எனி அழுதிடுவன் அச்சோ அச்சோ.. :( )....அவார்ட்டை மாறி உங்களுக்கு தந்தது தான் பிழை போல இருக்கு :wub: ...எப்பவும் நான் ஓல் ரைட் தான் பட் நீங்க என்ன கதைக்கிறீங்க என்று விளங்கவில்லை :huh: ...கீரிம் என்ன பாவிக்கிறனீங்க என்று ஜோக்கா கேட்டதிற்கு எங்கையோ எல்லாம் போறீங்க...(வெறி சாறி அப்படி கேட்டதிற்கு :lol: )...

சாறி நான் எனி உங்களோட உந்த கீரிம் மாட்டரே டிஸ்கஸ் பண்ணவில்லை :lol: ...நீங்க என்ன பாவித்தா எனகென்ன ரொம்ப தாங்ஸ் உங்க பதிலிற்கு... :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

இங்கு பல அழகர்கள் இருக்கும் போது எனக்கு இந்த விருது கிடைச்சிருக்கு..

என்னால நம்ப முடியவில்லை அழுகை வருது. sad0017dg1.gif

என்னாலையும்தான் நம்ப முடியல்ல... :D:lol::unsure:

அது சரி ஏன் சபேஸ் அண்ணாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருதைக் குடுத்திருகுறீங்க. அவர் நடிகரா அல்லது நடிகையா ? :rolleyes:

அக்சுவலா சுமோல் மிஸ்டேக் ஆகிச்சு அனிதா அக்கா சபேஷ் மாமாவிற்கு கொடுத்த விருதில இப்ப மாற்றிட்டோமல.. :wub: (சபேஷ் மாமா சிறந்த குணசித்திர நடிகரே தான் :D )...மாமாவை பார்த்தா ஒரு அஜித் மாதிரி இருப்பார் என்றா பாருங்கோவேன்... :lol:

சபேஸ்; அஜீத் மாதிரி என்றவுடன் உமக்கு வரலாறு அப்பா அஜீத் தான் ஞாபகம் வந்ததோ?? அதனால்த் தான் உணர்ச்சி வசப்பட்டு சிறந்த குணசித்திர நடிகையென்று அறிவித்திருப்பீர். :) பார்தப்பு பிறகு இருபேப்பரிலேயே உமக்கு இரங்கற்செய்தி எழுத வேண்டி வந்துவிடும். :rolleyes::(

  • தொடங்கியவர்

என்னாலையும்தான் நம்ப முடியல்ல... :rolleyes::rolleyes::wub:

ஏன் தயா அண்ணா உங்களாளையும் நம்ப முடியுதில்லை.. :lol: (அப்ப தயா அண்ணா தான் அந்த அழகரோ :) )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

சபேஸ்; அஜீத் மாதிரி என்றவுடன் உமக்கு வரலாறு அப்பா அஜீத் தான் ஞாபகம் வந்ததோ?? அதனால்த் தான் உணர்ச்சி வசப்பட்டு சிறந்த குணசித்திர நடிகையென்று அறிவித்திருப்பீர். :D பார்தப்பு பிறகு இருபேப்பரிலேயே உமக்கு இரங்கற்செய்தி எழுத வேண்டி வந்துவிடும்.

அட....நிசமா நேக்கு வரலாறு அஜித் ஞாபகமே வரவில்லையப்பா.. :( (வசபண்ணா இது உங்களுக்கே நன்னா இருக்கா :rolleyes: )...சபேஷ் மாமா நான் அப்படி எல்லாம் உங்களை போய் நினைப்பனா என்ன :wub: ...வசபண்ணா இரங்கல் செய்தியோ நான் இன்னும் பேபியாக்கும்... :rolleyes: (இன்னும் வாழ வேண்டும் பாருங்கோ :( )..உது நல்லா இல்லை சொல்லிட்டேன்...(இரு பேப்பரில ஒரு நாள் வரலாம் அந்த பாட் நீயூஸ் ஆனா இப்ப வராது பாருங்கோ :lol: )...நாம் எஸ்கேப் ஆகிடுவோமல அதுகுள்ள அங்கே தானே நாம நிற்கிறோம்... :D (என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா :) )...

அப்ப நான் வரட்டா!!

ஏன் தயா அண்ணா உங்களாளையும் நம்ப முடியுதில்லை.. :lol: (அப்ப தயா அண்ணா தான் அந்த அழகரோ :) )...

அப்ப நான் வரட்டா!!

ஜெயம் ரவி மாதிரி தூயவனும், மாதவன் மாதிரி மதனும் இருக்கும் போது வசியை சொன்னா நம்பவா முடியும்...! இல்லை அந்த ஆசை எனக்குதான் வருமா என்ன..>???

தோள்கள் எல்லாம் புடைச்சு , ஆணழகனுக்கு நெஞ்சிலை ஆறு மடிப்பு இருக்க வேணுமாம்... :( வசிக்கு இருக்குதோ...?? :rolleyes::rolleyes::wub:

பாத்தா வசியின்ர முகத்திலை இரவு போச்சியிலை குடிச்ச பால்தான் வளியுது... :D

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.