Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கேள்வி

Featured Replies

நாளையில் இருந்து தமிழை திருத்தப் போறீங்கள். மகிழ்ச்சி. கற்பனை செய்திகள் வரையும் சூரியாக்களின் செய்திகளை நீக்குவதற்று சிறிது நேரமாவது ஒதுக்க முடியுமா?

  • Replies 100
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாளையில் இருந்து தமிழை திருத்தப் போறீங்கள். மகிழ்ச்சி. கற்பனை செய்திகள் வரையும் சூரியாக்களின் செய்திகளை நீக்குவதற்று சிறிது நேரமாவது ஒதுக்க முடியுமா?

சப்போஸ்.. கலோ என்று சொல்லுறதுக்கு தமிழில் சொல்லில்லை என்றால் என்ன செய்வது..??! காய் என்று சொல்ல தமிழில் ஒரு சொல் கண்டுபிடிச்சு தரலாமே..! :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் என்றும் சொல்லலாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் என்றும் சொல்லலாம் :lol:

வணக்கம் என்பது எல்லா இடத்துக்கும் சரி வருமா..???!

கலோ என்றதும்.. காய் என்றதும் ஒன்றா..???! இல்லையே..! அதை எப்படி தமிழில் வேறுபடுத்திச் சொல்லுறது..???! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு காய்,கனி ஒன்றும் தேவையில்லை.தமிழில் அழகாக எல்லோருடனும் வணக்கம் சொல்லி கதைக்கலாமே.

வேற்று மொழிகளுடன் தமிழை எதற்கு ஒப்பிட வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு காய்,கனி ஒன்றும் தேவையில்லை.தமிழில் அழகாக எல்லோருடனும் வணக்கம் சொல்லி கதைக்கலாமே.

வேற்று மொழிகளுடன் தமிழை எதற்கு ஒப்பிட வேண்டும்?

வேற்றுமொழி கவர்ச்சியா இருக்கிறதும் சுருக்கமா இருக்கறதும் தான் எம்மவர்களைக் கவருது. தமிழில் உள்ள இடைவெளிகளை நாங்க நிரப்ப முன் வரனும். இப்படியே இல்லைன்னுட்டு.. இருக்கிறதையே பாவிப்பமுன்னா.. நம்ம மொழி கவர்ச்சி இழந்து.. பாவனை இழந்து கொண்டே போயிட்டு இருக்கும்.

ஆங்கிலத்தில சுருக்கமா எழுதி கருத்துப்பரிமாறுறாங்க. தமிழில..????! அதனால ஆங்கிலத்தை அதிகம் ஈசியா பாவிக்கிறாங்க...??!

நான் சொல்லவாறது ஆங்கிலத்தை அலோ பண்ணனும் என்றதல்ல. ஆங்கிலத்துக்கு நிகரா வேணாம்.. மக்கள் இலகுற அழகுற மேலும் பல உணர்வுகளை வெளிப்படுத்திற வகைக்கு தமிழ் மொழியில் சொல்லாடல் அதிகரிக்கப்படனும். என்பதைத்தான் சொல்லுறன்.

எல்லாத்துக்கும் வணக்கம் என்று ஆரம்பிக்கிறது.. போர்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவர்ச்சி,ஈசி வேணுமெண்டால் அங்கை போய் நாசமறுக்க வேண்டியது தானே

இதுக்கை இருந்து என்ன கோதாரிக்கு தொந்தரவு குடுக்கோணும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாளை முதல் தமிழை ஆங்கிலத்தை எழுதிறது தடுக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு இதை எப்படி தவிர்க்கிறது. "ஒரு பேப்பர்" "இரு பேப்பர்" இப்படியானவற்றின் பெயர்களில் ஆங்கிலம் அப்படியே தமிழில் இருக்குதே..????!

"ஒரு பத்திரிகை" அல்லது "இரு பத்திரிகை" அப்படின்னு எழுதினா அது அவற்றை அடையாளப்படுத்துமா..????!

எனவே இவற்றைப் பற்றி விளக்குவது அவசியம். பிறகு உதுகளுக்கு சலுகைகள் அளிக்கப் போக மக்கள் தங்களுக்கும் சலுகைகள் கேட்பர். அது பிறகு பாகுபாடான சலுகைகளாக விரிய.. மீண்டும் வேர்ணிங்குகள் ஒரு சிலரை நோக்கிப் பதம் பார்க்க.. மீண்டும் களவிதி புதுப்பிக்கப்பட....????!

ஒரு நிரத்தரத் தீர்வை தேடிக் கொள்வது சிறப்பு. பகிரங்க கலந்துரையாடல் மூலம். ஒரு சில தனிநபர்களின் தீர்மானங்கள் நிச்சயம் கருத்து முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்லும். அது இக்களத்தைப் பாழடிக்கலாம்.

வாசகன் கேட்டிருந்தார்.. சூர்யாவின் செய்திகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று. ஒரு நடுநிலைப் பார்வையில் நோக்கின் அஜீவன் இணைத்த சில செய்திகளும் இன்று வரை வெளிவரவே இல்ல பிற செய்தி ஊடகங்களில். ஆக சூர்யா தான் உதாரணமாகனும் என்றில்லை.

கள விதி என்பது எல்லோருக்கும் எப்போதும் என்றிருக்க வேண்டும். ஒரு சிலருக்கு ஒரு சிலரை முடக்க என்று அமையாமல் பார்த்துக் கொள்வது களப்பொறுப்பாளரின் கடமை..! இதைச் செய்வாரா.. களப்பொறுப்பாளர். மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்வதால் தான் மீண்டும் மீண்டும் விளைவுகளும் ஒன்றாக அமைகின்றன..!

நன்றி. :lol:

கவர்ச்சி,ஈசி வேணுமெண்டால் அங்கை போய் நாசமறுக்க வேண்டியது தானே

இதுக்கை இருந்து என்ன கோதாரிக்கு தொந்தரவு குடுக்கோணும் :D

அப்ப ஆக்களை அங்க கலைச்சிட்டா.. தமிழ் வளரும்.. தமிழ் மொழி ஆர்வம் பெருகும் என்று நினைக்கிறீங்களா. இப்படிக் கலைக்கிற நோக்கத்தோட என்றால்.. அப்புறம் எப்படி தமிழ் வளர்க்க களம் நடத்துறது..??!

தமிழ் தெரிஞ்சவைக்க தமிழ் வளர்க்கிறது அல்ல முக்கியம். தமிழை விரும்பி படிக்கிற வகைக்கு தமிழை ஓரளவு அறிஞ்சவனையும் ஊக்கிவிக்கிறதுதான் மொழியின் பாவனையை அதிகரிக்கும்.

இதற்கு மேல எழுதி.. நாங்க உங்களை வெறுப்பூட்டல்ல. ஏதோ செய்துக்கோங்கோ.

நன்றி கு.சா கருத்துப் பகிர்வுக்கு. :lol:

பாவனையில் இருக்கும் சில பிற மொழிக்கலப்புகளை களம் அனுமதிக்க வேண்டும்.. உதாரணம் பெயர்கள், இடங்கள், பொது தாபனங்கள்...மற்றபடி எனக்கு தமிழில் எழுத பிரச்சினை இல்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தின் இந்த கண்டிப்பான நடவடிக்கைக்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நெடுக்காலைபோவான் நல்ல நோக்கத்திற்காக தான் இதைப்போன்ற {உதாரணத்துக்கு இதை எப்படி தவிர்க்கிறது. "ஒரு பேப்பர்" "இரு பேப்பர்" இப்படியானவற்றின் பெயர்களில் ஆங்கிலம் அப்படியே தமிழில் இருக்குதே..????!}

கேள்விகளை கேட்டு குழப்புகின்றார் என்று புரிந்துகொண்டாலும், இதை தப்பாக புரிந்து கொண்டு தயவுசெய்து எவரும் முரண்டு பிடிக்காது நிர்வாகத்துடன் ஒத்துழைப்பது தமிழ்த்தேசியத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பில் இதுவும் முக்கியமானது என்பது எனது கருத்தாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்துக்கு மிக்க நன்றி. தமிழை வளர்க்க இச்செயற்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் அறியத் தருவதைப் பார்த்த பின் பயத்தில் அடிக்கடி சலம் போகுது. என்ன செய்யலாம்?

இத்தால் அறியத் தருவதைப் பார்த்த பின் பயத்தில் அடிக்கடி சலம் போகுது. என்ன செய்யலாம்?

வைத்தியரை நாடவும். :D இல்லை கழிவறைக்கு செல்லவும் ( எனது தமிழ் சரியா) :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியரை நாடவும். :D இல்லை கழிவறைக்கு செல்லவும் ( எனது தமிழ் சரியா) :lol::lol:

எனக்கு தெரிந்த தமிழை வைத்து பார்க்கும்போது சசரி போலதான் தெரிகின்றது...........

இனி பண்டிதர்மார் வந்துதால்தான் தெரியும் எனது தமிழின் வண்டவாளமும்.

எனக்கு தெரிந்த தமிழை வைத்து பார்க்கும்போது சசரி போலதான் தெரிகின்றது...........

இனி பண்டிதர்மார் வந்துதால்தான் தெரியும் எனது தமிழின் வண்டவாளமும்.

:lol: இங்கு பண்டிதர்மார் என்று குறிப்பிட்டது மட்டுறுத்தினரையா? :lol:

ஹலோ ஹாய் சொல்வதற்கு பதிலாக வணக்கம் ஐயா, வணக்கம் அம்மா சொல்லலாமா என்று யோசித்தேன். ஆனால் அதையே ஐயாயாயாயா , அம்மாமாமாமா என்று கொஞ்சம் இழுத்துச் சொல்லிவிட்டால் ஏதோ பிச்சை கேட்பது போலாகி விடும் என்று பயமாகவிருக்கின்றது. :lol::D

முடிந்தவரை தமிழில் தான் நான் களத்தில் எழுதி வருகின்றேன். ஆதலால் எனக்குப் பிரைச்சினையில்லை.

:) ஆனால் நம்ம ஜம்முவை நினைக்கத்தான் எனக்கு கொடுப்பக்குள் சிரிப்பு வருது. :lol:

இம்முயற்சி வரவேற்கத்தக்கதே. ஆயினும் தவிர்க்கவியலா இடங்களுக்கு மட்டுமாவது கருணை காட்டவும் :lol:

முடிந்தவரை தமிழில் தான் நான் களத்தில் எழுதி வருகின்றேன். ஆதலால் எனக்குப் பிரைச்சினையில்லை.

:D ஆனால் நம்ம ஜம்முவை நினைக்கத்தான் எனக்கு கொடுப்பக்குள் சிரிப்பு வருது. :lol:

ம்ம்..காய் வசபண்ணா என்று சொல்லுவன் என்று தானே நினைத்தியள் நான் அப்படி சொல்லமாட்டன் வணக்கம் வசபண்ணா..(எப்படி இருக்கு)... :lol: நான் வசபண்ணா கூட டூஊஊஊஊஊஊ பின்ன பேபியை பார்த்து கொடுபுகுள்ள சிரிக்கிறது நன்னாவா இருக்கு..(நேக்கு அழுகை அழுகையா வருது).. :(

அட நீங்க சிரித்தபடியா தான் வேறோன்றுக்கும் இல்ல..(என்ட பிரதர் ஆச்சே என்று சொல்ல மாட்டன் என்ட அண்ணா அல்லோ)..அட ஜம்மு பேபி நன்னா தமிழ் கதைக்குது என்ன.. :)

பிறகு வசபண்ணா இன்னொரு விசயம் பாருங்கோ குழந்தை பிள்ளைகளுக்கு..(இத தான் சாப்பிடனும் என்று கண்டித்தா) :D ..அந்த சின்ன பிள்ளை என்ன செய்யும் அழுது கொண்டு சாப்பிடும்..(ஆனா ஜம்மு பேபி அப்படியில்ல என்ன செய்யும் என்று தெரியும் தானே) :lol: ..அதையே வளர்ந்தவையிட்ட போய் சொன்னா எப்படி இருக்கும் அந்த கருத்தே கோமளிதனமாக அல்லவோ இருக்கும்..(இப்ப விளங்கிச்சோ).. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஊட்டி வளர்த்த பிள்ள உருபட்டதா சரித்திரமே இல்ல" :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுக் கொடுப்பு:

இதில் 2 ஆங்கிலச்சொற்கள் பாவித்திருக்கின்றார். கருத்தை நீக்கவில்லையே?

ஜம்மு பேபி பஞ் -

வசம்பர் இதையே காரணம் வைத்து 2 ஆங்கிலச் சொற்களைப் பாவித்திருக்கின்றார்.

ஹலோ ஹாய் சொல்வதற்கு பதிலாக வணக்கம் ஐயா, வணக்கம் அம்மா சொல்லலாமா என்று யோசித்தேன்.

இதற்குப் பதிலாக வணக்கம் ஐயா, வணக்கம் அம்மணி என்று பாவித்துக் கொள்ளலாம்.

போட்டுக் கொடுப்பு:

அட..நன்னா போட்டு கொடுக்கிறியள்...(பேஷா இருக்கு பாருங்கோ :D )...ஸ்கூலில மொனிட்டரா இருந்தனியளோ..இல்ல கேட்டனான் பாருங்கோ.. :lol:

ஓம்..இப்ப தூயவன் நானா கூட இரு ஆங்கில சொற்களை மேற்கோள் காட்டி இருக்கிறார் அதை ஏன் நீக்கவில்ல என்று கேட்டா எப்படி இருக்கும்.. :wub: (சின்னபுள்ளதனமா இருக்குமென்ன)..நான் அப்படி எல்லாம் கேட்கமாட்டன்... :D

அண்ணா நீங்க போட்டு தான் கொடுப்பியள் நான் அதற்கு மேலாலையே கொடுப்பன் பாருங்கோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

காய் எண்டது தமிழ் சொல்லிலை சேர்க்கிறதுக்கு இடம் இருக்குதாம்... வட்டார மொழிக்குள் வரும் எண்டு ஒரு ஆசான் சொன்னார்...

அதோட நெடுக்கால போவான் பயங்கர காய் எண்டு சொல்லுறதும் தப்பில்லை... அதிலை வாற காய்க்கும் அர்த்தம் இல்லை...

காய் எண்டது தமிழ் சொல்லிலை சேர்க்கிறதுக்கு இடம் இருக்குதாம்... வட்டார மொழிக்குள் வரும் எண்டு ஒரு ஆசான் சொன்னார்...

அதோட நெடுக்கால போவான் பயங்கர காய் எண்டு சொல்லுறதும் தப்பில்லை... அதிலை வாற காய்க்கும் அர்த்தம் இல்லை...

ம்ம்..தயா அண்ணா நானும் உதை ஆமோதிக்கிறன்..(நம்ம தயா அண்ணா வாழ்க). :D .எப்படின்னா இருக்கு...அது சரி உங்களுக்கு யார் தமிழ் படிபித்தது?? :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே பலரின் கருத்துக்களுக்கு இன்றிரவு இருக்கின்றது கூத்து. yes4mf.gif

ஆங்கிலச் சொற்களை/ஆங்கில உச்சரிப்பை தமிழில் எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக: ஹல்லோ, பட், கவ் ஆர் யூ. இது போன்ற கோமாளித்தனமான - தமிழ் மொழியைச் சிதைக்கும் வகையிலான சொற்கள் இடம்பெறும் கருத்துக்கள் "ஈவிரக்கமின்றி" முற்றுமுழுதாக நீக்கப்படும். இது நாளையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்

வலைஞன்

இங்கே பலரின் கருத்துக்களுக்கு இன்றிரவு இருக்கின்றது கூத்து. yes4mf.gif

கு.சா தாத்தா இரவு ஜம்மு பேபி நன்னா நித்தா கொள்ளும் :lol: அதுக்கு பிறகு என்ன நடந்தா என்ன..(நாம செய்யிறதை காலம வந்து செய்திட்டு போயிடுவோமல).. :D

அப்ப நான் வரட்டா!!

***

ம்ம்..தயா அண்ணா நானும் உதை ஆமோதிக்கிறன்..(நம்ம தயா அண்ணா வாழ்க). :wub: .எப்படின்னா இருக்கு...அது சரி உங்களுக்கு யார் தமிழ் படிபித்தது?? :D

அப்ப நான் வரட்டா!!

அது வேற ஒருத்தரும் இல்லை என்ர மனிசிதான்...! அவங்க ஆசிரியை அம்மாவாக்கும்... :lol::D

Edited by வலைஞன்
நீக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.