Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையான் பவனி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையான் பவனி காண ஆயிரம் கண் வேணும் :lol::lol::lol:

இங்கே அழுத்தவும்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ..... என்னட்டை இரண்டு தானே இருக்கு.

உந்த வெருளிக்கு சங்கா..?

உதுதை அப்பிடியே அமுக்க வேண்டியான்...

முதற்சங்கம் அமுதூட்டும்

மொய்குழலார் இடைச்சங்கம் நல்விலங்கு பூட்டும்

கடைச்சங்கம் ஆம்பூதும்

அதி விரைவில் அது ஊதும்

ஆடுகின்ற ஆட்டம்! ஆயிரத்தில் நாட்டம்! கூடுகின்ற கூட்டம் கொள்ளி வரை வருமா!!!!

Edited by vettri-vel

அய்யா வெற்றிவேல் எனக்கு புல்லரிக்குது... பகிடிக்கு இல்லை.. உண்மையாதான் சொல்லுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதற்சங்கம் அமுதூட்டும்

மொய்குழலார் இடைச்சங்கம் நல்விலங்கு பூட்டும்

கடைச்சங்கம் ஆம்பூதும்

அதி விரைவில் அது ஊதும்

ஆடுகின்ற ஆட்டம்! ஆயிரத்தில் நாட்டம்! கூடுகின்ற கூட்டம் கொள்ளி வரை வருமா!!!!

முதலமைச்சர் பதவியே வருமா என்றதே சந்தேகமாக் கிடக்குது.. நீங்க என்னடான்னா... ஆளை அதுக்குள்ள *** அனுப்ப நிக்கிறீங்க...!

பிள்ளையான் முதலமைச்சர் ஆகிறது.. ஹக்கீமுக்கு கெளரவப் பிரச்சனை.. முஸ்லீம் அடிப்படை வாதிகளுக்கு உரிமைப் பிரச்சனை..!

ஆனா ஒன்று..

தென் தமிழீழம் ஜே ஆர்.. காமினி திஸாநாயக்கா போன்றவர்களின் கனவுப்படி.. சிங்கள மயமாகி விட்டது கடந்த 30 வருட போராட்ட காலத்தில். அதுதான் வேதனைக்குரிய உண்மை..! போராட்டம் கிழக்குப் பறிபோறதை தடுக்க முடியல்ல் எனும் போது....??! சாதாரண மக்களுக்கு சோர்வுதான்..! :lol:

பிள்ளயானுக்கும்,சிங்களப்படை

முதலமைச்சர் பதவியே வருமா என்றதே சந்தேகமாக் கிடக்குது.. நீங்க என்னடான்னா... ஆளை அதுக்குள்ள *** அனுப்ப நிக்கிறீங்க...!

பிள்ளையான் முதலமைச்சர் ஆகிறது.. ஹக்கீமுக்கு கெளரவப் பிரச்சனை.. முஸ்லீம் அடிப்படை வாதிகளுக்கு உரிமைப் பிரச்சனை..!

ஆனா ஒன்று..

தென் தமிழீழம் ஜே ஆர்.. காமினி திஸாநாயக்கா போன்றவர்களின் கனவுப்படி.. சிங்கள மயமாகி விட்டது கடந்த 30 வருட போராட்ட காலத்தில். அதுதான் வேதனைக்குரிய உண்மை..! போராட்டம் கிழக்குப் பறிபோறதை தடுக்க முடியல்ல் எனும் போது....??! சாதாரண மக்களுக்கு சோர்வுதான்..! :lol:

ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணியினரின் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குககைப் பெற்றவராக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் 38.718 வாக்குகளைப்பெற்று முன்னிலையிலுள்ளார். எஸ்.ஜே.எஸ் முகமட் என்பவர் 34.782 வாக்குகளையும் ஹிஸ்புல்லா என்பவர் 34.581 வாக்குளையும் பெற்றுள்ளனர். இதனடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெறுவதற்கான வாய்ப்புக்கள் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவருக்கே இருப்பதாக தெரியவருகின்றது

இவனுக்கு விழுந்த ஓட்டை பார்த்தால் இவனுக்காக போடப்படது போல் தெரியவில்லை மாறாக ஹிஸ்புல்லா முதலமைச்சராக வரக்கூடாது என்ற என்னதிலே இந்த நாயவது வரட்டுமெ என்று போட்டது போல் இருக்கிறது,

தமிழ்ச் சனத்தை வோட்டு போட வைப்பதுக்கவே இந்த முக்காடு தமிழ் முதலமைச்சர் போட்டிட்யை ஆரம்பித்து வைத்தார்களோ? பிள்ளையானுக்கு 10 பேர் வோட்டு போட்டா ததனே 100 கள்ளவோட்டும் போடு தொகையை கூட்டலாம்

நல்லா மலை போட்டு அழகு பாக்கிறார்கள் ஆனால் அதே பிள்லையனஒ கொண்டு அனுதாபம் தேட போகிறார்கள்

வேள்விகு கிட ஆட்டை மாலை போட்டு கொண்டு போவது போல் ஆடு போகிறது பூசாரியாக வந்து முக்காடோ இல்லை சிங்களவனோ அல்லது வேற ஒரு படையனியோ கழுத்தில வெட்ட போகிறது....

நடையா இது நடையா ஒரு நாடகம் அல்லோ நடக்குது.. :lol: .(பித்தன் அண்ணா சொன்னபடி இத பார்க்க இரண்டு கண் போதாது தான்)... :lol:

அப்ப நான் வரட்டா!!

இந்த முடிவில உங்களுக்கு என்ன சந்தேகம்?

இதை முன்னமே எதிர்பார்த்ததுதானே?..

  • கருத்துக்கள உறவுகள்

முதற்சங்கம் அமுதூட்டும்

மொய்குழலார் இடைச்சங்கம் நல்விலங்கு பூட்டும்

கடைச்சங்கம் ஆம்பூதும்

அதி விரைவில் அது ஊதும்

ஆடுகின்ற ஆட்டம்! ஆயிரத்தில் நாட்டம்! கூடுகின்ற கூட்டம் கொள்ளி வரை வருமா!!!!

எனக்கு ஆட்டுக்கு மாலை போட.டுப்கூட்டிக்கிட்டு போறமாதிரித்தான் இக்காட்சி தெரியுது

அனேகமாக நான் காண்கின்ற காட்சிகள் பலிச்சிருக்கு......

அரோகரா.....

எனக்கு ஆட்டுக்கு மாலை போட.டுப்கூட்டிக்கிட்டு போறமாதிரித்தான் இக்காட்சி தெரியுது

அனேகமாக நான் காண்கின்ற காட்சிகள் பலிச்சிருக்கு......

அரோகரா.....

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தென் தமிழீழ மக்களுக்கு முன்னால் இருந்த தெரிவுகள் என்ன ? பிள்ளையானுக்கு வோட்டுப்போடுவதன் மூலம் முஸ்லீம் முதலமைச்சரைத் தடுப்பது, அல்லது பிள்ளையானைப் புறக்கணித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு முஸ்லீம் முதலமைச்சரை பதவியில் அமர்த்துவது. இந்த ரெண்டில் எதில் ஆபத்துக் குறைவு என்று பார்த்தால் , அது பிள்ளையான் வருவதாகத்தான் இருக்க வேண்டும். தமக்கு நல்லது செய்கிறானோ இல்லையோ, முஸ்லீம்காரர் சண்டித்தனம் பண்ண ஏலாமல் செய்துவிடுவான் என்ற எண்ணம் இருந்திருக்கலாம். தெரியாத பேயை விட தெரிந்த பிசாசே பரவாயில்லை !!!!!

இன்னொரு விஷயம், சனம் ஒருத்தருக்கும் வாக்களிக்காமல் இருந்தாலும் கூட இந்த இரு பேய்களில் ஏதாவது ஒன்றுதானே வரப்போகுது ? பிறகு சனத்தைக் குறை சொல்லி என்ன பிரியோசனம் ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு விரலால் மற்றவனைச் சுட்டிக் காட்டும்போது மற்றைய மூன்று விரல்கள் என்னையே சுட்டிக்காட்டும் என்பார்கள். நடப்பவை அனைத்துக்கும் நாங்கள்தான் காரணம். அரங்கேறும் நாடகங்களை தடுப்பதும் மாற்றுவழி தேடுவதும் எங்களது முழுப் பொறுப்பு. இனப்பிரச்சினையுள்ள நாடுகளில் தேர்தல் என்பது சர்வதேச சமுகங்களால் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒன்று. தேர்தலின் பெறுபேறுகளை மதிக்காத அல்லது அதற்கு பங்கம் வளைவிக்க நினைக்கும் எவரையும் சர்வதேசம் ஜனநாயகவிரோதி என்ற நிலையில் வைத்தே பார்க்கும். எனவே தமிழீழ விடுதலைப்போராட்டமும் தமிழ் தேசியமும் நடந்து முடிந்த தென்தமிழீழ தேர்தலின் முடிவுகளுக்கு எந்தவகையில் தடைபோடும் என்பதை காலம் பதில் சொல்லும். நாங்கள் அதிகம் பொறுமை காத்துவந்தால் எதிரிகள் இப்படியான நாடகங்களை தன்னிச்சையாகவே அரங்கேற்றி எமது போராட்டத்துக்கு முட்டுக்கட்டைபோடுவதற்கு தயங்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளூர் தேர்தலில 57 வீதம் மாவட்ட சபை தேர்தலில 60 வீதம் உதுக்கு மிஞ்சி என்ன வாக்களிப்பு வேணும். எங்கட கூட்டமைப்பு பகிச்கரிச்சுதல்லோ மக்களயும் பகிச்கரிக்க சொல்லிச்சல்லோ 60 வீதம்........ முடிவ ஏத்து கொள்ள வேணும் சரியோ!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றது என்பது தமிழ் மக்களுக்கு முன்கூட்டியே தெரிந்ததுதான், ஆனால் தேர்தலின் பின் வெளிவரும் விகிதாசாரங்களும் வாக்கு எண்ணிக்கையும் தான் புதியது. விருப்பு வாக்குகள் என்ற சொல்லைப் பலர் ஊடகங்களில் பயன்படுத்துவதை காணக்கூடியதாயிருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் விருப்பின்றியே விருப்பு வாக்குகள் போடப்படுவதும் உண்டு என்பதை நாம் மறுப்பதிற்கில்லை.

மஹிந்தவால் கோவில் நேத்திக்காக பலி கொடுக்க விட்ட பலியாடு. பாவம் நடைபயணம் விரைவில் ....ஊர்வலமாகப் போகிறது.

ஜானா

இதில வெற்றியெண்டு யாருக்கும் சொல்ல ஏலாது

ஆரவது ஒருத்தனை முதலமைச்சராக்குவானுங்கள்.. அது மண்டையைபோட அதுக்கடுத்தது முதலமைச்சராகும்...

ஆர் போடுவாங்கள் எண்டு கேளாதேங்கோ.. போடுறதுக்கு கனக்கபேர் இருக்கிறாங்கள்.

இப்ப பிரைச்சனை யார் முன்னம் போறதெண்டு (நான் முன்னம் போறதெண்டு சொன்னது முதலமைச்ரா போறது... மற்றதை அல்ல)...

00222xg6.jpg
  • கருத்துக்கள உறவுகள்

டணக்கு........ டணக்கு........ டண்டணக்கா.................

டணக்கு........ டணக்கு........ டண்டணக்கா.................

டணக்கு........ டணக்கு........ டண்டணக்கா.................

டணக்கு........ டணக்கு........ டண்டணக்கா.................

டணக்கு........ டணக்கு........ டண்டணக்கா.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.