Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவுக்க இன்னொரு பேய் வந்துட்டுது

Featured Replies

இண்டைக்கு இருந்து நம்மோட ROGERS CABLE இல CHANNEL 619 இல SUNTV இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு போய்க்கொண்டு இருக்கிது. ஏற்கனவே இருக்கிற JEYATV பேயிண்ட அறுவை காணாது எண்டு இப்ப SUNTV எண்டுற மற்றப்பேயும் வந்திட்டிது.

SUNTV பேயை கனடாவுக்கு கூட்டிக்கொண்டு வந்த யாவாரிகளுக்கு இனி பையுக்க காசு பேயாக கொட்டப்போகிது.

இஞ்ச பெரும்பாலான டமிழ் மக்கள் ROGERS CABLE, மற்றது BELL Satellite TV மூலம்தான் பார்க்கிறது. பிரத்தியேக Satellite Subscription மூலம் (யூரோப்பில இருக்கிறமாதிரி) பார்ப்பது வலு குறைவு. ஏன் எண்டால் அது கூடுதலான காசு. எண்டபடியால இனி ROGERS CABLE, மற்றது BELL Satellite TV யுக்க SUNTVயும் வந்திட்டிது எண்டால் டமிழ்ஸ்க்கு ஒரே கும்மாளமாத்தா இருக்கப்போகிது.

இப்ப மணிவண்னன், விசயகாந்த் நடிக்கிற டமிழ் படம் ஒண்டு உந்த பேய் ரீவியுக்கால போய்க்கொண்டு இருக்கிது. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை ஐரோப்பா பக்கம் கலைஞர் வந்து இலவசமா ஓடுறார் எல்லோ.. அதுதானாக்கும் உங்காலை பக்கம் நடையை கட்டுறார்..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி அண்ணா ............

தங்கள் முகம் கனடா மப்பில் இலை

காசில் தெளிவாக இருக்கிறது

சில நாட்களாக கவனித்தேன்

சொல்ல மறந்து போனேன் .

நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பேய் அவுஸ்திரெலியாவில இருக்கிறதினால் சில தமிழர்களுக்கு ஊரில என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொங்குதமிழுக்கும் போகாமல் பேயைப்பார்த்து அழுது கொண்டிருக்கினம். பிள்ளைகளுக்கு தமிழைப்படிப்பிக்க உந்தப்பேயை வீட்டுக்கொண்டு வந்த தமிழர்களின் பிள்ளைகள் இப்ப தமிங்கிலம் பேசினம். கலைஞர் பேர் சொல்லி வளர்ந்த பேய், வளர்ந்தபின்பு கலைஞருக்கே எதிராகத் திரும்பிய பேய், சிங்களப்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்களைக் கொண்டபோது புலிதான் மீனவர்களைக் கொண்டது என்று றோவின் குரலுக்கு ஆமாப்போட்ட பேய், கனடாவிலும் எம்மவர்களின் ஈழ உணர்வினைக் குறைக்க வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பேயின்னா அதை ஓட்டிரதுக்கு பூசாரி தேவையின்னா சொல்லியனுப்புங்க.

பே-டிவியை ப்ரி-டிவியாக்கி ஒரு வழி பண்ணிடலாம்.

அப்புறமென்ன பே தானாவே ஓடிப்போயிடுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இண்டைக்கு இருந்து நம்மோட ROGERS CABLE இல CHANNEL 619 இல SUNTV இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு போய்க்கொண்டு இருக்கிது. ஏற்கனவே இருக்கிற JEYATV பேயிண்ட அறுவை காணாது எண்டு இப்ப SUNTV எண்டுற மற்றப்பேயும் வந்திட்டிது.

SUNTV பேயை கனடாவுக்கு கூட்டிக்கொண்டு வந்த யாவாரிகளுக்கு இனி பையுக்க காசு பேயாக கொட்டப்போகிது.

இஞ்ச பெரும்பாலான டமிழ் மக்கள் ROGERS CABLE, மற்றது BELL Satellite TV மூலம்தான் பார்க்கிறது. பிரத்தியேக Satellite Subscription மூலம் (யூரோப்பில இருக்கிறமாதிரி) பார்ப்பது வலு குறைவு. ஏன் எண்டால் அது கூடுதலான காசு. எண்டபடியால இனி ROGERS CABLE, மற்றது BELL Satellite TV யுக்க SUNTVயும் வந்திட்டிது எண்டால் டமிழ்ஸ்க்கு ஒரே கும்மாளமாத்தா இருக்கப்போகிது.

இப்ப மணிவண்னன், விசயகாந்த் நடிக்கிற டமிழ் படம் ஒண்டு உந்த பேய் ரீவியுக்கால போய்க்கொண்டு இருக்கிது. :wub:

கனாடா வாழ் தமிழ் மக்கள் உங்கட காச கொண்டு போய் பெல் மற்றும் ரோஜேர்ஷ் சனல்காராரிடம் கொடுப்பதை விடுத்து FTA சட்லைட் றீசீவர்கள் மூலம், சகல அலைவரிசைகளை இலவசமாக பார்க்க கூடியதாக இருக்கும். இந்திய குப்பை முதல் வட அமெரிக்க கழிவு வரை...

ம்ம்ஹிம் இது வேறயா..

நம்மவர்களே இஸ்ரேலிய மொசாட்டின் வலையில விழுந்து தமிழ் தேசியத்துக்கான வழங்களை சிதைக்கிற போது ரோவின் பின்னணியோட இயங்குகிற அவங்களை குறை சொல்லி என்ன பிரயோசனம். தொலைக்காட்சிகளை விடுவம்.வானொலிகள் என்ன செய்யுது... அவுஸ்ரேலியாவை பற்றி எனக்குத் தெரியாது.ஆனால் லண்டனிலும் கனடாவிலும் வானொலி தொடங்கி அதுவும் தமிழ் தேசியத்தக்கு பலம் சேர்க்கும் வானொலிகள் என்று தொடங்கி இரண்டு தசாப்தங்கள் முடியப்போகுது. இந்த வானாலிகளின் தளத்தில் இருந்து எவராவது துறைசார் ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட்டு எமது தரப்பு நியாயங்களை சர்வதேச ஊடகப்பரப்பினூடாக எடுத்துச் சொல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறதா? இந்த வானொலிகளின் ஊடகத் தளத்தை வைத்தக் கொண்டு சர்வதேச ஊடக கட்டமைப்புக்களு. நுளைவதற்கு முயற்சி எடுகக்ப்பட்டிருக்கிறதா? எங்கட பிழைகளை நியாயப்படுத்துறதுக்காக நொண்ட்டிச் சாட்டுக்களை சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டுறம்.

எங்கடை மக்களுக்கான பிரச்சாரத்தை செய்யுறதுக்கு புலிகளின் குரலும் தமிழ்தேசிய தொலைக்காட்சியும் யாழ் புதினம் பதிவு சங்கதி முதலான இன்னோரன்ன இணையங்களும் போதும்.சினிமா பாட்டு கேட்க வேண்டும் என்றால் இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கேட்கலாம் சட்டலைட்டு காசு கட்டி முக்கால் வாசி நேரம் சினிமா பாட்டு போட்டுக்கொண்டு அதுக்குள்ள நான் பெரிசு நீ பெரிசு என்று பந்தா காட்டிக் கொண்டு தங்களுடைய கேமாளித்தனங்களை நியாயப்படுத்திக் கொண்டு .....சே......

Edited by athiyan

இண்டைக்கு இருந்து நம்மோட ROGERS CABLE இல CHANNEL 619 இல SUNTV இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு போய்க்கொண்டு இருக்கிது. ஏற்கனவே இருக்கிற JEYATV பேயிண்ட அறுவை காணாது எண்டு இப்ப SUNTV எண்டுற மற்றப்பேயும் வந்திட்டிது.

SUNTV பேயை கனடாவுக்கு கூட்டிக்கொண்டு வந்த யாவாரிகளுக்கு இனி பையுக்க காசு பேயாக கொட்டப்போகிது.

முரளி, ஒன்றைக்கவனித்தீர்களா?

TVI அசத்தப்போவது யாரு, பட்டிமன்றம், தில்லானா போன்ற அறப்பழசான குப்பைகளையும்,

தென்னிந்திய திரைப்பாடல்களை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகளையும்,

ஆனந்தம், லட்சுமி போன்ற எப்போதோ முடிந்த ரிவிதொடர்களையும் மறுஒளிபரப்புச்செய்து வருகின்றது.

ITN ம் இதே cut and paste வேலையை செய்கிறது.

இனி நேரடியாக SUNTV, Vijay TV வந்தால் இவை என்ன செய்யப்போகின்றன என்று சொல்லிக்கொண்டு வந்தோம்.

நடந்துவிட்டதே!

தங்கள் காலில் நிற்கப்பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் இதுதான் கதி.

:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தப் பேய் அவுஸ்திரெலியாவில இருக்கிறதினால் சில தமிழர்களுக்கு ஊரில என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொங்குதமிழுக்கும் போகாமல் பேயைப்பார்த்து அழுது கொண்டிருக்கினம். பிள்ளைகளுக்கு தமிழைப்படிப்பிக்க உந்தப்பேயை வீட்டுக்கொண்டு வந்த தமிழர்களின் பிள்ளைகள் இப்ப தமிங்கிலம் பேசினம். கலைஞர் பேர் சொல்லி வளர்ந்த பேய், வளர்ந்தபின்பு கலைஞருக்கே எதிராகத் திரும்பிய பேய், சிங்களப்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்களைக் கொண்டபோது புலிதான் மீனவர்களைக் கொண்டது என்று றோவின் குரலுக்கு ஆமாப்போட்ட பேய், கனடாவிலும் எம்மவர்களின் ஈழ உணர்வினைக் குறைக்க வருகிறது.

ஏன் கந்தப்பு தமிழே பேசாமல் சில வீடுகளில் பிள்ளைகள் இருக்கின்றார்களே? அதுக்கும் சன்ரீவி தான் காரணமோ? அவுஸ்ரேலியப்பேய்களைத் திட்டவில்லையே ஏன்?

உங்களால் வளரமுடியாவிட்டால், மற்றய கோட்டை அழித்து உங்களை உயர்த்தலாம் என்ற பிற்போக்குவாதம் தானே இது. மற்றவர்களோடு போட்டி போட்டு வரவேண்டிய முன்னோக்கம் இல்லாமல் பேய், பிராசு, துரோகிப்பட்டம் சூட்டி அகமகிழ்ந்திருப்போம்.

கனாடா வாழ் தமிழ் மக்கள் உங்கட காச கொண்டு போய் பெல் மற்றும் ரோஜேர்ஷ் சனல்காராரிடம் கொடுப்பதை விடுத்து FTA சட்லைட் றீசீவர்கள் மூலம், சகல அலைவரிசைகளை இலவசமாக பார்க்க கூடியதாக இருக்கும். இந்திய குப்பை முதல் வட அமெரிக்க கழிவு வரை...

ரிவிஐ, தமிழ் வண்ணும் அதுக்குள்ளால் பார்க்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ரிவிஐ, தமிழ் வண்ணும் அதுக்குள்ளால் பார்க்க முடியுமா?

ரிவிஐ பார்க்கலாம். தமிழ் வண் பார்க்க முடியாது.

முரளி, ஒன்றைக்கவனித்தீர்களா?

TVஈ அசத்தப்போவது யாரு, பட்டிமன்றம், தில்லானா போன்ற அறப்பழசான குப்பைகளையும்,

தென்னிந்திய திரைப்பாடல்களை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகளையும்,

ஆனந்தம், லட்சுமி போன்ற எப்போதோ முடிந்த ரிவிதொடர்களையும் மறுஒளிபரப்புச்செய்து வருகின்றது.

ஈTண் ம் இதே cஉட் அன்ட் பச்டெ வேலையை செய்கிறது.

இனி நேரடியாக ஸூண்TV, Vஇஜய் TV வந்தால் இவை என்ன செய்யப்போகின்றன என்று சொல்லிக்கொண்டு வந்தோம்.

நடந்துவிட்டதே!

தங்கள் காலில் நிற்கப்பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் இதுதான் கதி.

உண்மை உண்மை உண்மை. 100% தமிழ் நாட்டு சினிமா படங்கள் தானே நாளொன்றுக்கு 3 படங்கள் வீதம் போடப்படுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி, ஒன்றைக்கவனித்தீர்களா?

TVI அசத்தப்போவது யாரு, பட்டிமன்றம், தில்லானா போன்ற அறப்பழசான குப்பைகளையும்,

தென்னிந்திய திரைப்பாடல்களை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகளையும்,

ஆனந்தம், லட்சுமி போன்ற எப்போதோ முடிந்த ரிவிதொடர்களையும் மறுஒளிபரப்புச்செய்து வருகின்றது.

ITN ம் இதே cut and paste வேலையை செய்கிறது.

இனி நேரடியாக SUNTV, Vijay TV வந்தால் இவை என்ன செய்யப்போகின்றன என்று சொல்லிக்கொண்டு வந்தோம்.

நடந்துவிட்டதே!

தங்கள் காலில் நிற்கப்பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் இதுதான் கதி.

:rolleyes:

அதென்னவோ உண்மைதான். இந்த தொடர் நாடகங்களை நிற்பாட்ட வேணும் முதலில; ஒரே மாதிரித்தான் எல்லாக் கதையும் போகுது எப்படித்தான் எங்கட மக்கள் உதையெல்லாம் பார்க்கினம்?!!

ரீ.வீ.ஐ...ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணு என்று ஒரு மாபெரும் மட்டற்ற நிகழ்ச்சி ஒன்று தயாரிச்சுப்போடுகினம் தானே? பிறகென்ன :lol: அவை பிழைப்பினம்....

ம்ம் நானும் நேற்று உந்த விளம்பரம் பார்த்தேன்.

இனி எல்லாரும் உதோடையே இருக்க போகினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ எங்கடை ஆக்கள் நடத்துற ரிவியிலை எல்லாம் செந்தமிழ்மயமாய் இருக்கிற மாதிரியெல்லே எல்லாரும் கதைக்கிறியள் :lol:

அங்கேயும் தென்னிந்திய படங்களும் ,தொடர் நாடகங்களும் , தில்லானா நிகழ்ச்சிகளும் தான் இதுவும் இல்லாட்டி எப்பவோ இழுத்து மூடியிருப்பினம் :rolleyes:

ஏன் நற்சிந்தனைகளைக்கூட அங்கை இருந்துதான் வாங்கிப்போடீனம் அப்ப எல்லாம் எங்கை போச்சுது உங்கடை புத்தி :lol:

ஒரு காலத்தில் போராட்ட சிந்தனையோடு இருந்த யாழ்களம் இப்போ எங்கே??? விமர்சனங்களுக்கு பதிலளிக்க வக்கில்லாமல் உறவோசை பகுதியை பூட்டியாச்சு. முதல் இவை திருந்தட்டும் மற்றவர் பற்றி பிறகு பேசலாாம். வழமைபோல இதையும் வெட்டுறவர் வெட்டலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் பல சன் தொலைக்காட்சி நிகழ்சிகளை சன் தொலைக்காட்சி நிறுவனம் ரி.வி.ஐக்கு மறு ஒலிபரப்பும் உரிமத்தை விற்றுள்ளது. இப்போது சன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு எந்த நடைமுறையின் கீழ் செய்யப்படுகின்றது என்று தெரியவில்லை. பல தொhடர் நாடகங்கள், நிகழ்ச்சிகளை பணம் கொடுத்து வாங்கி ரி.வி.ஐ தொலைக்காட்சி அவற்றை தாங்கி வரும் சன் ரி.வி ஒளிபரப்பை வரவேற்க்குமா? இல்லை எதிர்குமா?

அவையைத் தொடுவானேன்.. கவலைப்படுவானேன்.. <_<

அட...நானும் எங்கன்ட குருவிற்கு ஏதோ பேய் பிடித்து போட்டுது எண்டு ஓடோடி வந்தா உதே சங்கதி :o ..சா..சா நானும் ஏதோ எண்டு நினைத்து போட்டன் அல்லோ..அப்ப குருவே நீங்க என்ன தொலைகாச்சி பார்க்கிறனியள் என்ன போல ஏதாவது "காட்டூன் சனல்" பார்க்கிறனியளே... :lol:

ஏன் நாம் அந்த பேய் வந்திட்டு இந்த பேய் வந்திட்டு எண்டு சொல்ல வேணும் பிடிகாட்டி பார்க்காம இருக்கலாம் தானே குருவே இத பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்..?? :lol:

நாங்கள் ஒழுங்காக இருந்தா எங்கன்ட உணவர்வை எந்த தொலைகாச்சியாலையும் ஒன்னும் செய்ய முடியாது எங்களிள பிழை வைத்து கொண்டு மற்றவைய குற்றம் சொல்ல கூடாது என்ன.. :lol:

மற்றது இன்னொரு விசயம் சொல்ல போனா இன்றைய மக்களின் ரசனை மட்டத்துடன் பொருந்த கூடிய படைப்புகளையும் கொடுக்க தானே வேண்டும்.. <_< (இல்லை எண்டுறியளோ)..அதை பூர்த்தி செய்யும் ஊடகத்தை மக்கள் விருப்பம் தான் செய்வார்கள் என்பது என் கணிப்பு.. :lol:

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா நம்மளிற்குள்ள பேயை வைத்து கொண்டு அடுத்த பேயை அண்ணாந்து பார்ப்பது தான் உலகம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

அட...நானும் எங்கன்ட குருவிற்கு ஏதோ பேய் பிடித்து போட்டுது எண்டு ஓடோடி வந்தா உதே சங்கதி :icon_mrgreen: ..சா..சா நானும் ஏதோ எண்டு நினைத்து போட்டன் அல்லோ..அப்ப குருவே நீங்க என்ன தொலைகாச்சி பார்க்கிறனியள் என்ன போல ஏதாவது "காட்டூன் சனல்" பார்க்கிறனியளே... :(

ஏன் நாம் அந்த பேய் வந்திட்டு இந்த பேய் வந்திட்டு எண்டு சொல்ல வேணும் பிடிகாட்டி பார்க்காம இருக்கலாம் தானே குருவே இத பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்..?? :D

நாங்கள் ஒழுங்காக இருந்தா எங்கன்ட உணவர்வை எந்த தொலைகாச்சியாலையும் ஒன்னும் செய்ய முடியாது எங்களிள பிழை வைத்து கொண்டு மற்றவைய குற்றம் சொல்ல கூடாது என்ன.. :lol:

ஜமுனா சொல்வது சரி. எங்கள் ரிவிகள் 90 வீதம் போடுறது SunTv, Vijay Tv நிகழ்ச்சிகள். சட்டபூர்வமாகவோ.. என்னவோ.. பிறகு அவர்கள் எப்படி பேயாகும்? இங்கே இருப்பது 90 வீத பேய்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா சொல்வது சரி. எங்கள் ரிவிகள் 90 வீதம் போடுறது ஸுன்Tவ், Vஇஜய் Tவ் நிகழ்ச்சிகள். சட்டபூர்வமாகவோ.. என்னவோ.. பிறகு அவர்கள் எப்படி பேயாகும்? இங்கே இருப்பது 90 வீத பேய்கள்தான்.

ரி.வீ.ஐ பொறுத்தளவில் எமது மக்களின் சுவை அறிந்து சேவையாற்றுகிறார்கள் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக கனடிய தமிழ் இளையர்கள்/யுவதிகள் ஆங்கில போதையில் செல்லும் போது அவர்களுக்கு ஏதோ வகையில் தமிழை புகுத்த ரிவிஐ முயற்சி செய்கிறது.

அடுத்ததாக பல மைலுக்கு அப்பால் இருக்கும் சன் தொலைகாட்சி அமெரிக்க மண்ணில் காலடி வைக்க காரணம் எமது மாதர் விடும் கண்ணீர் துளிகள் தான் என்றால் அது மிகையல்ல.

ரீவி ஐ தமிழ் மக்களுக்கு முற்று முளுதாக சேவை செய்கிறார்கள் என்றால் நம்புவர்கள் மாங்காய் மடையர்களாக தான் இருக்க வேண்டும். இன்னும் பல ....................

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன் ரிவியை சற்றலைற் பூட்டக்கூடிய வீடுகள் எல்லாத்திலும் எங்கட ஆக்கள் பூட்டி திருட்டு தனமாக பார்த்துக்கொண்டு தான் இருக்கினம். மொத்த வட அமெரிக்கவிலும் சன் ரிவி கே ரிவி ஜெயா ரிவி TVIதொலைகாட்சி நிகழ்சிகள் உட்பட 1500க்கு மேற்பட்ட சனல்களை திருட்டுத்தனமாக பார்க்க முடியும். மொத்ததில் எல்லாவற்றிலும் குப்பைகள் தான் கொட்டப்படுகின்றது. TVIயின் குப்பையோ மகா கேவலம் வீட்டு உபயோகதிற்ற்கு விற்கப்ப்படும் ஐங்கரன் dvd பிரமிட் dvd களை ஒளிபரப்பு செய்கிறார்கள். படத்தின் தரமோ.. ஊரில் ரூபவாகினி கிளியர் எண்டு சொல்லலாம். கோயில்கலில் நடைபெறும் திருவிழாக்கள் குறழிக்கூத்துக்கள் என பல. வெழிச்சம் இல்லாத இருண்ட மேடை நிகழ்சிகள்..... இதை யார் காசு கொடுத்து பார்ப்பார்கள்....? தொழில்நுட்பத்தில் உலகம் எங்கோ போய் கொண்டிருக்க இங்கிருக்கும் தொலைக்காட்சி TVI எனோ தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்

TVIயோடு ஒப்பிடும் போது சன் ரிவி கே ரிவியின் picture quality மிக மிக உயர் தரம்

பக்கத்து வீட்டு அன்ரி வடிவாக இருப்பதால் அவர்கள் எனக்கு அம்மா ஆகவும் முடியாது.

அம்மா வடிவில்லாத படியால் அன்ரியாக்கவும் முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்து வீட்டு அன்ரி வடிவாக இருப்பதால் அவர்கள் எனக்கு அம்மா ஆகவும் முடியாது.

அம்மா வடிவில்லாத படியால் அன்ரியாக்கவும் முடியாது.

அந்த பக்கத்து வீட்டு அன்ரி போட்டு கழட்டி எறிஞ்ச உடுப்புக்களை போட்டு கொண்டு தான் உங்கட அம்மாக்கள் காலத்த ஓட்டுகினம். காலாவதியாகிப்போன நாடகங்கள் இதர நிகழ்சிகளை சொன்னேன் சொன்னேன்.

அந்த பக்கத்து வீட்டு அன்ரி போட்டு கழட்டி எறிஞ்ச உடுப்புக்களை போட்டு கொண்டு தான் உங்கட அம்மாக்கள் காலத்த ஓட்டுகினம். காலாவதியாகிப்போன நாடகங்கள் இதர நிகழ்சிகளை சொன்னேன் சொன்னேன்.

சரியாகச்சொன்னீர்கள்.. பக்கத்துவீட்டு அன்ரி இரண்டு வருசத்துக்கு முந்தி போட்டு கழட்டி எறிஞ்ச நாற்றம் பிடிச்ச குப்பைகளை போடுகிற அம்மாவுக்கு புத்தி சொல்கிறோம்.. சீத்தை துணியெண்டாலும் உங்கடை துணியிலை போடுங்கோ. இல்லையெண்டால் பக்கத்து வீட்டு அன்ரி பளபளப்பாய் தெரியத்தான் செய்வா.. என்ன செய்யலாம். ஐயா..

பக்கத்து வீட்டு அன்ரி வடிவாக இருப்பதால் அவர்கள் எனக்கு அம்மா ஆகவும் முடியாது.

அம்மா வடிவில்லாத படியால் அன்ரியாக்கவும் முடியாது.

இரண்டு வரிகளில் தெளிவான பதில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.