Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்மோபெரிக் ஆயுதம் புலிகளால் மீட்பு

Featured Replies

நாச்சிக்குடா மற்றும் வன்னேரிப்பகுதிகளில் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது விடுதலைப் புலிகள் பெருமளவான படையப் பொருட்களை படையினரிடமிருந்து கைப்பற்றியிருந்தனர்.

மக்களின் பார்வைக்காக இந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டபோதும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் விபரங்களை புலிகள் வெளியிடவில்லை.

எனினும் இந்த ஆயுதங்களின் படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. படங்களில் இருந்தவற்றை வைத்து ஊடங்கள் சில கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையும் வெளியிட்டிருந்தன. தமிழ்நெட் உட்பட சில இணையத் தளங்கள் இரு லோ ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியதாக படத்துடன் எழுதியிருந்தன.

ஆனால் உண்மையில் அது லோ ஆயுதமல்ல.

ஆர்.பி.ஓ. ஸ்மெல் (பம்பிள்பீ) என்ற ரஸ்சியத் தயாரிப்பான இந்த ஆயுதம் அமெரிக்காவின் லோ வைப் போன்றது அதாவது ஒரு தரம் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஆயுதம்.

இந்த ஆயுதத்தால் ஏவப்படும் குண்டு எது தெரியுமா? பயந்து விடாதீர்கள்.

தேர்மோபெரிக்

03_09_08_vanni_20.jpg

இது தமிழ்நெட் வெளியிட்ட படம்

இந்த ஆயுதம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற

800px-RPO-A_missile_and_launcher.jpg

http://en.wikipedia.org/wiki/RPO-A_Shmel_(Bumblebee)

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் பாவிப்பதும் இதுவாகத் தான் இருக்கும் என நினைக்கின்றேன். அல்லது இது போன்ற தொன்றாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்

கரும்புலிகள் பாவிப்பதும் இதுவாகத் தான் இருக்கும் என நினைக்கின்றேன். அல்லது இது போன்ற தொன்றாக இருக்கலாம்.

தூயவன் கரும்புலிகள் பயன்படுத்துவது லோ

அப்ப அதுக்கு நாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில என்ன செய்யலாம் மின்னல் அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் game CDகள் நிறையக் கடையில் விக்குதே? வாங்கிச் சுட்டுப்பழலாம்

அப்ப அதுக்கு நாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில என்ன செய்யலாம் மின்னல் அண்ணை?

கடவுள் இல்லை, கடவுளை நம்புறவன் காட்டு மிராண்டி, கோயில் மணிகளை களட்ட வேண்டும்.. எண்டு கோசம் போடலாம்... வேணும் எண்டா துண்டு பிரசுரமும் கொடுக்கலாம்...

அப்ப அதுக்கு நாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில என்ன செய்யலாம் மின்னல் அண்ணை?

இந்த மாதிரி கேள்வியும் கேட்கலாம் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=43779

2006 ஆண்டின் பின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தொடருகின்ற இருதரப்பு மோதல்களில் மிக அதிகளவான ஆயுதங்கள் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அள்ளி எடுக்கப்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடந்த 3 நாட்கள் தொடருகின்ற படையினருடனான மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள், படையினரின் இழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை புலிகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும்

கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் குறித்து புலிகள் மௌனம் சாதிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

;;;;;;;;

நன்றி தராக்கி

---------------------------------------------------------------------------------------------------------

இணைப்பு: http://www.tamilnaatham.com/articles/2008/...kan20080905.htm

;;;;;

இது இவ்வாறு இருக்க, வன்னேரி - அக்கராயனில் படையினர் பயன்படுத்திய புதிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பற்றி களத்திலிருந்து பேசவல்ல ஒருவரிடம் கேட்டபோது-

"புலிகளிடம் உள்ள டாங்கி எதிர்ப்பு ஏவுகணையில் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான்" - என்றார்.

"அப்படியானால், கடந்த இரண்டாம் திகதி சமரில் பாகிஸ்தான் தயாரிப்பான பக்தார் ஷிக்கான் எனப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையும் கைப்பற்றப்பட்டுள்ளதா?" - என்று கேட்க அதற்கிடையில் அழைப்பு அறுந்துவிட்டது. :mellow:

நன்றி தமிழ்நாதம்.

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

உந்தக் கட்டுரைகள் எழுதுறவை அந்த cd game வேண்டி சுட்டுப் பழகிப்போட்டு எழுதிச்சினம் எண்டா சிலவேளை தரம் கொஞ்சம் கூடவா இருக்கும்.

ஓம் ஓம் கோயில்கள் இல்லாட்டி பிறகென்னவெண்டு கோயிலில தாறதை நக்கிப் போடு காதில பூவை செருகிக் கொண்டு அங்கை யாரும் கிழடுகள் தம்பி ஊரில என்னவாம் நடக்குது எண்டால் இராணுவ மேதைமாதிரி விளக்கம் கொடுத்து பொழுது போக்காட்டுறது. அதைப் போல ஒரு சுகம் வருமா.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் கோயில்கள் இல்லாட்டி பிறகென்னவெண்டு கோயிலில தாறதை நக்கிப் போடு காதில பூவை செருகிக் கொண்டு அங்கை யாரும் கிழடுகள் தம்பி ஊரில என்னவாம் நடக்குது எண்டால் இராணுவ மேதைமாதிரி விளக்கம் கொடுத்து பொழுது போக்காட்டுறது. அதைப் போல ஒரு சுகம் வருமா.

அண்ணாச்சி அவை தான் மேதைகள் இல்ல. நீங்கள் உங்கள் மேதாவித்தனத்தைப் பாவிச்சு புலம்பெயர் மக்களுக்கு வன்னியின் அச்சொட்டான இராணுவ நிலவரத்தை வழங்கலாமே. இப்படி குறுக்காலபோற நேரத்துக்கு.

அவர்கள் தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்கிறார்கள். அது தோமோபரிக்கா இருப்பதும் இல்லாமல் இருப்பதும் களப் போராளிகளுக்கு தெரிய வரும் விடயம். அவர்கள் தான் இவற்றைப் பற்றி ஆராய்ந்து விளைவுகளுக்கு பதில் விளைவு கொடுப்பவர்கள்..!

மக்களுக்கு தங்கட அபிப்பிராயத்தை தங்க தங்க அறிவுக்கு எட்ட வெளியிட சுதந்திரம் இருக்கு. உங்களால அதை கேட்க முடியல்லன்னா அல்லது அவங்க அபிப்பிராயத்தில என்ன பிழை இருக்கு என்று சுட்டிக்காட்டி விளங்கப்படுத்தக் கூட முடியல்லைன்னா.. பொத்திக்கிட்டு இருங்க..! :mellow:

Edited by nedukkalapoovan

ஓம் அண்ணாத்தை சந்திரிக்கா பிரேமதாசா காலத்தில இருந்து மரபுணஊடு தெளிவூடல்கள் செய்து கொண்டிருக்கிறம் இராமர் பாலம் புட்பகவிமானம் பற்றி ஓர்மத்தோடை. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அண்ணாத்தை சந்திரிக்கா பிரேமதாசா காலத்தில இருந்து மரபுணஊடு தெளிவூடல்கள் செய்து கொண்டிருக்கிறம் இராமர் பாலம் புட்பகவிமானம் பற்றி ஓர்மத்தோடை. :huh:

ஆகா அண்ணாச்சி கற்பூரம். இப்படியான விசயங்கள கப் என்று அமுக்கிக்கிறாரே...! எல்லாம் அந்த இராமபிரானின் கிருபை தான்..! :(:mellow:

Edited by nedukkalapoovan

அண்ணோய் குறுக்ஸ்....

நீங்கள் எப்ப, எப்படி, எந்தப்பக்கம் போடுவீர்கள் என நாங்கள் குழம்பியிருக்கிறம்! அப்படியும் போடுவீர்கள், இப்படியும் ... உங்கடை கதையை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு .....

தமிழ்நாதத்தில் வந்த கட்டுரை வரவேற்கத்தக்கது. சிறிலங்கா அரசு தற்போது மனோவியல் யுத்தத்தை புலம்பெயர் தமிழ் மக்கள் மீது நடத்துகிறது. இவற்றை மக்கள் நம்பவில்லை என்று யாரும் கூறுவார்களேயாயின் அவர்கள் முட்டாள்கள். இந்த யுத்தத்துக்கு எதிர் யுத்தம் நடத்த வேண்டிய தேவை நிறையவே உள்ளது. அதற்காக நடக்கப்போவதை (குறுக்கரின் பரபரப்பு போல) தலை, வால் வைத்து எழுதி மக்களையும் குழப்பாமலும், எதிரிக்கு தீனியும் போடாமலும் , நடந்ததை சொல்வதில் எவ்வித தயக்கமும் இருக்கக் கூடாது.

கோயிலை இடி எண்டுறவையையும் விட தமிழீழ போரியல் ஆயூத அறிக்கை எழுதுறவை எவ்வளவோ பறவாய் இல்லை...

போர் பற்றியும் ஆயுதங்கள் பற்றியும் எழுதி அதை படிக்கிறவன் கொஞ்ச்சமாவது சுதந்திர போரை அறிந்து கொள்ள கொஞ்சமாவது உற்று நோக்குவான்... தமிழீழ எண்ணத்தோடை இருப்பான்...

ஆனால் கோயிலை இடி பிராமண்ணனின் கோமணத்தை அவி(வு)க்க வேணும் எண்டுறதாலை போராட்டம் பற்றி எண்ணம் வராது....! ஆனால் ஐயரின் பெட்டையை உற்று கவனிக்க கூடியதாக இருக்கும்... எதோ குறுக்காலை போய் அதுகளையாவது கரை சேருங்கோ....

Edited by தயா

ஓம் ஓம் புலம்பெயர்ந்த நாடுகளில இருக்கிறவை எல்லாரும் டமில் ஊடகங்களில வாற விளக்கெண்ணை ஆய்வுகளிலான் ஆயுதங்கள் பற்றி படிச்சு அதில இருந்து தமிழீழ எண்ணம் ஊத்தெடுத்து ஓடப்போகுது. புலம்பெயர்ந்தவர்களின் போர்க் கோலத்தை கண்டு சர்வதேச பயந்து தமிழீழத்தை அங்கீகரிக்கப் போகுது. :lol:

பொழுதுபோக்காக கதைச்சு ஆயுதமோகத்தை தீர்க்கிறதுக்கு பெயர் சுதந்திரப் போராட்டம் தமிழீழ உணர்வு ஆக்கிப்போச்சு. :D

மன்னார் ஆயர் வன்னியில இடம்பெயர்ந்திருக்கிற மக்களுக்கு மழைக்கு கூடாரங்கள் அனுப்பினார். இப்ப நிலமைகள் நேர அறிய கிளிநொச்சி போயிருக்கிறாராம். ஆனால் ஆதீனங்களில வயிறு வழக்கிற கூட்டம் என்ன செய்யுது?

கிளிநொச்சியில ஒரு கோவிலில யாகம் நடத்தினமாம். அதில உடைச்ச தேங்காய் ஒண்டு அதிசய வடிவில இருக்காம். உந்தக் கள்ளக் கூட்டத்தின்ரை கோவணத்தை உருவுறதில பிழையில்லை. கோயில்கள் எண்ட பொயரில இருக்கிற உவையின்ரை உல்லாச விடுதிகளை இடிக்கிறதிலையும் தப்பில்லை. உதுகளுக்கை அழிஞ்சு போற பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும். அந்த நாள் வரும்.

உந்த ஆய்வையெல்லாம் வேலை மினக்கெட்டு படிச்சு நீங்கள் வேற அதை கிறுக்குத்தனமாக ஆய்வு செய்து எங்களையும் குழப்பிஈ...... வேற எதும் நல்ல கிறுக்கு வேலைகள் செய்யலாமே.......

உங்களை குழப்பினா எனக்கு கோழிக்காலும் பிரியாணியும் கிடைக்கும்.

உங்களை குழப்பினா எனக்கு கோழிக்காலும் பிரியாணியும் கிடைக்கும்.

ஆகா இதை பற்றி என்கிட்ட நீங்க சொல்லவேயில்லை :lol: கிகிகிகி

உங்களை குழப்பினா எனக்கு கோழிக்காலும் பிரியாணியும் கிடைக்கும்.

எலும்பில்லைத் தானே? எலும்பு மட்டுமெனில் இன்னமும் முயற்சித்து சதையுடன் கூடிய கோழிக்கால் கிடைக்க முயற்சி செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

quote name='ஔவையார்' date='Sep 6 2008, 07:27 AM' post='443468']

எலும்பில்லைத் தானே? எலும்பு மட்டுமெனில் இன்னமும் முயற்சித்து சதையுடன் கூடிய கோழிக்கால் கிடைக்க முயற்சி செய்யுங்கள்

[/quote

]

இதற்குதான் வாயையை கொடுத்து ............................புண்ணாக்க கூடாது என்பது எங்க ஆள காணும் கீகிகீ :D:lol::lol:

Edited by muneevar

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் வரும்.

அப்போ ஒருவரும் குறுக்காலை போக மாட்டாங்கள். ஏனப்பு குத்தி முறியிறாய். இன்றைக்கும் 85 கொலை வெறி கும்பல் எமது படையால் மேலுலோகம் அனுப்பட்டுள்ளார்கள். காயப்பட்ட 285 வேறு. இப்போ யார் கோவணத்துடன் ஓடியது. இன்னோரென்ன ஆயுதங்கள் வேறு கைப்பற்றுபட்டுள்ளன. இது நடக்கும் என யாழில் பேபிகள் தொடக்கம் அப்புகள் வரை அடித்து கூறினார்கள். நடந்து ஏறி விட்டது. நடக்கும். அத்தோடு யாழ் கள உறுப்பினர்களின் பலரின் பங்களிப்பால் வன்னியில் வாடும் மக்களுக்கு சிறிதாவது (சிறு துளி பெரு வெள்ளம் போல) உதவுகிறார்கள்.

உங்களை போல நக்கல் அடித்தவை பல பேரை எனது வாழ் நாளில் கண்டுள்ளேன். இன்று வாய் பேசா மௌனிகளாக்கப்பட்டுள்ளார்கள். என்னால் கூட நம்ப முடியவில்லை. இனிமேலாவது நக்கல், நளினங்களை விட்டு எமது மக்களுடன் இணையுங்கள்.

ஒரு காலத்தில் இணையவனுக்கும் எனக்கும் ஒரு சிறு விவாதமே நடந்தது. அதாவது நான் தமிழ் மக்களை அதிகம் புகழ்கிறேனாம் என்று. நிறைய வேண்டாம் உலகில் தம்மை இழிவு படுத்தும் இனம் என்று எதுவுமே இருக்க முடியாது.

எமக்குள் பலவீனங்கள் இருக்கலாம். நிச்சயமாக அவை களையப்பட வேண்டும். ஆக்கபூர்வமான கருத்தாடல்களால் நிச்சயமாக களையப்படலாம்.

ஆனால் யாழ் (clown) ஆல் களையப்படுமா? நிச்சயமாக இல்லை. :lol::D

புதிய உலக அரசியலுக்கு ஏற்ற வகையில் புலிகள் தங்களை மாற்றுகிறோம் எண்று அறிக்கையாக சொன்னாலும் எங்களுக்கு நேரடியான அடக்கு முறைதான் கொள்கையாக வருகுது...

ஐயரின் கோவணம் உருவல் , கோயில் இடிப்பு, மணிகளை கழட்டுதல் இருண்டையும் செய்து பாருங்கோ சர்வதேசம் உடனை தமிழீழத்தை அங்கீகரிச்சு போட்டுத்தான் வேற வேலை பாக்கும்... :lol:

கோயிலுக்கை போட இருந்த காசை கூட சனம் தமிழீழத்திலைதான் முதலிடும் எண்டு ஒருத்தர் அங்கலாய்க்கும் நிலையிலை இருக்கு சமூக புரிந்துணர்வு...! :D

தான் செய்த பாவங்களை கொட்டும் குப்பை மேடாகத்தான் கோயிலை சனம் பாவிக்குது... ஒருவேளை தமிழீழத்திலை காசு போட்டா பாவம் விலகும் எண்டு புரளியை கிளப்பினால் சனம் காசு போட சந்தர்ப்பம் இருக்கு...

எல்லாத்துக்கும் பொதூவாய் உலகத்தின்பொதுமறையான விதிமுறை ஒண்று உருவாக்க பட்டு இருக்கிறது... அது மக்களின் செயல் ஓட்டங்களில் இருக்கும் தீமைகளை கூட எங்களுக்கு சாதகமாக பயன் படுத்துவது அது... அதை Positive Approach எண்டு சொல்வார்கள்... தீமைகளை கூட எங்களுக்கு சாதகமாக்குதல்... அதைத்தான் இண்டைய அளவில் இராச தந்திரம் எண்று சொல்லுகினம்...

தமிழீழத்தவை (புலிகளை விடுங்கோ) இராச தந்திரத்திலை பாதாளத்திலை இருக்கினம்... தெளிவாய் தெரியுது...

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை குழப்பினா எனக்கு கோழிக்காலும் பிரியாணியும் கிடைக்கும்.

எங்க ஒசில நக்கலாம் என்று அலையிறிங்கள் ஆக்கும் :lol::D

ஓம் ஓம் 85 மோட்டுச் சிங்களவங்களும் பரலோகம் போட்டினம் அவைக்கு நீங்கள் காவடி ஆடுங்கோ. 285 பேர் காயம். உதுகள் எல்லாம் யாகம் நடத்தியும் மடிக்கணினியில பொத்தான்களை அமத்தித்தானே நடந்தது. கிட்டத்தட்ட 17மில்லியன் சனத்தொகையில இருந்து வந்த 1.2 லட்சத்திற்கும் மேற்பட்ட படைகளில 85 போட்டினமாம். ஆனா தமிழர் தரப்பில்?

வாய்பேச மொளனிகளா இருப்பது 2005 இல் இறுதியுத்தம் பாட்டுப்படி அங்கலாய்த்த புலம்பெயர்ந்த மந்தைகள் தான் வேறுயாரும் அல்ல. :lol:

ஓம் கோயிலுக்கை கொட்டுறதை positive approch பொதுமறைக்காலை திருப்புற தத்துவம் நல்லா இருக்கு. :) ஓசியிலி வயிறு வழக்கிற கூட்டம் எப்பிடி எல்லாம் நியாயப்படுத்த நிக்கிறாங்கள்.

காணாமல் போன ஆமிக்காறருக்கு காட்டுக்கை க* இருக்க கடினமா இருக்கப் போகுது எண்டு ஆராச்சி செய்யுங்கோ. புலம்பெயர்ந்தவைக்கு அதி முக்கியமான விடையம் அது தான். இல்லாட்டி இதுவும் உங்கடை சிங்களம் சர்வதேசம் நோக்கிய "இராணுவ நிலை" கட்டுரை உளவியல் தந்திரங்களின் ஒரு அங்கமோ? :)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26850

http://www.ltteps.org/?view=2248&folder=2

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் 85 கொலை வெறி கும்பல் எமது படையால் மேலுலோகம் அனுப்பட்டுள்ளார்கள். காயப்பட்ட 285 வேறு. இப்போ யார் கோவணத்துடன் ஓடியது. இன்னோரென்ன ஆயுதங்கள் வேறு கைப்பற்றுபட்டுள்ளன. இது நடக்கும் என யாழில் பேபிகள் தொடக்கம் அப்புகள் வரை அடித்து கூறினார்கள். நடந்து ஏறி விட்டது.

இந்த அடியோட ஆமிக்காரன்கள் இனி முன்னுக்கு போறதை கைவிட்டுப் போடுவாங்கள். மக்கள் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம் என்கிற மாதிரி இருக்கு..

சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களை எப்படியாவது வன்னிப் பகுதியில் இருந்து தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுபோக முயற்சிக்கிறது. அரச சார்பற்ற அமைப்புக்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து மக்களின் அவலங்களை அதிகரிக்கின்றது.. ஏலாக் கட்டத்தில் வாகரை, மட்டக்களப்பில் நடந்த மாதிரி தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவார்கள் என்பதை சிங்கள அரசு நன்குணர்ந்துள்ளது. சிங்கள அரசின் தமிழர் ஒழிப்புத் திட்டங்களை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் யாரும் ஈடுப்பட்டது மாதிரித் தெரியவில்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.