Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு நடுவிரல் காட்டிய சனத் ஜெயசூரியா!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
img3791yq1.jpg
  • Replies 107
  • Views 15.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பார்வையாளர்களுக்கு நடுவிரல் விளையாட்டு வீரர் காட்டு வதை நடுவர்களுக்கு முறையீடு செய்யலாம். நடுவர் அவ் முறையீடு உண்மையானது என்று விசாரித்து உறுதிசெய்தபின்பு அவ்விளையாட்டு வீரருக்கு அபாரத தண்டணை விதிப்பார். ஆனால் தமிழ் இளையோர் செய்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் துடுப்பாட்டம் பார்க்கச் சென்ற தமிழர்கள் ஜெயசூரியா துப்பினாலும் துப்பலை விழுந்து கும்பிட்டாலும் கும்பிடுவார்கள்.

இந்தப்படத்தில் அப்படித்தெரியவில்லையே?

மேலும் விளையாட்டு வீரர்(!)கள் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது செய்வார்கள். அதற்கு சிங்கள- தமிழ் இனவாத வர்ணம் பூசுவது சரியா? உண்மையில் என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: சிங்கள ..கள் விளையாடுவதைப் பார்க்கப் போன சிறிலங்கா தமிழ் அபிமாணிகளுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.

மாத்தறையைச் சேர்ந்த இந்த துவேசச் சிங்களவனிடமிருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும் ?

எம்மைப் பொறுத்தவரை இந்தியாவும் ஒன்றுதான் சிறிலங்காவும் ஒன்றுதான். இதில் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று எவராச்சும் பேசிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு முதுகெலும்பில்லை என்று அர்த்தம். எங்கட கபில்தேவும், எங்கட கவச்கரும், எங்கட டென்டுல்கரும், திராவிட்டும் வந்தால்க் காணும் , அந்தமாதிரியெண்டு சொல்லுவோருக்கும்...சனத் அடிச்சால் அடிதான், மகேல கெட்டிக்காரன் எண்டு சொல்லுவோருக்குமிடையில் வித்தியாசமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எல்லாரும் ஒரு முடிவுக்கு வாங்கோ ? காட்டின விரலை எடுப்பமா அல்லது கையையே எடுப்பமா (கனடாவிலதானே நிக்கிறார் ) இவர் ஓய்வு பெறப்போகிறாராம் விளையாட்டில் இருந்தா அல்லது இந்த உலக வாழ்க்கையில் இருந்த ? சத்தியமா எனக்கு உதில சந்தேகம் பாருங்கோ அதான் தெரிஞ்ச யாரவது சொல்லுங்கோ :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

இந்தப்படத்தில் அப்படித்தெரியவில்லையே?

மேலும் விளையாட்டு வீரர்(!)கள் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது செய்வார்கள். அதற்கு சிங்கள- தமிழ் இனவாத வர்ணம் பூசுவது சரியா? உண்மையில் என்ன நடந்தது?

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. விரலைக் காட்டுபவர் அதை கன்னத்தில் வைத்தா காட்டுவார். எங்கடை சனங்களுக்கு கற்பனைகளுக்கு குறைவில்லை. அந்தக் கற்பனைகளுக்கு வக்காலத்து வாங்குவோருக்கும் குறைவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தில் அப்படித்தெரியவில்லையே?

மேலும் விளையாட்டு வீரர்(!)கள் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது செய்வார்கள். அதற்கு சிங்கள- தமிழ் இனவாத வர்ணம் பூசுவது சரியா? உண்மையில் என்ன நடந்தது?

ஆமங்க. இதில் என்னங்க இனவாதம். சனத் காது குடைஞ்சு கொண்டவர். அதுவும் நடுவிரலை மடித்து....

நேரே போய்ப் பார்க்காத உங்களால் எப்படி அந்தச் சம்பவங்களை, நேரே நின்று படம் எடுத்தவரை விட உறுதியாகச் சொல்ல முடிகின்றது. சிறிலங்கா அரசு கனடாவில் திட்டமிட்டு, இலங்கை ஒரு சந்தோசமான நாடு என்பதை வலியுறுத்தும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகளைச் செய்து வருகின்றது. முதலில் இலங்கை தொடர்பான சுற்றுலாவினைச் செய்தது, இப்போது கிரிக்கட் போட்டியை வைத்து தன்னுடைய அரசியலைச் செய்கின்றது.

சனத் ஜெயசூரியா ஒன்றும் கிரிக்கட்டின் பிம்பம் மட்டும் அல்ல. அவரும் ஒரு சிங்களப் பெரும்பான்மையின் பிம்பமுமாவார். அவர் இனவாததத்தைக் கக்கவே மாட்டார் என்று நீங்கள் நினைப்பது உங்களின் அறியாமை...

வாருங்கள் நானும் நீங்களும் காது குடைவோம்.

இருபதுக்கு இருபது போட்டியிலே மைதானத்தில விளையாடுறவர்களோட வர்ணணையாளர்கள் கலந்துரையாடுவது வழக்கம்..அத்தகையநேரத்தில் சனத் காதில் இருந்த கருவியை விரலால் அழுத்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட தவறான இசவாத விளக்கம்..

விரலைக்காட்டுபவர் முகத்திற்கு முன் பிடித்து காட்டுவார்.. கன்னத்தில் வைத்தல்ல..

சனத்திடம் இனவாதப்போக்கு இருக்கிறதுதான் ஆனால் இந்தப்படம் அது அல்ல :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. விரலைக் காட்டுபவர் அதை கன்னத்தில் வைத்தா காட்டுவார். எங்கடை சனங்களுக்கு கற்பனைகளுக்கு குறைவில்லை. அந்தக் கற்பனைகளுக்கு வக்காலத்து வாங்குவோருக்கும் குறைவில்லை.

ஏன் வசம்பண்ண.. அவர் அப்படிச் செய்யல்ல என்று சொல்லுறதை நியாயம் என்று பார்க்கிற நீங்க.. அதெப்படி அவர் அப்படிச் செய்யவே மாட்டார் என்றதை உறுதி செய்கிறீங்க..! ஏன் அவர் செய்தார் என்றதிலும் நியாயம் இருக்கலாம் தானே.. அதையேன் கற்பனை என்றீங்க.

காதைக் குடையுற மாதிரிக்கு.. கருவியை திருத்திற மாதிரிக்கு... கையை மறைச்சு வைச்சுக் கொண்டு.. F**K OFF சொல்ல முடியாதோண்ண. எவ்வளவோ நியாயம் பார்க்கிற நீங்க.. உதில.. சனத்தைப் பால் குடியாக் காட்டிறது.. சிங்கள இனம் பால் குடிமாறா இனம்.. தமிழர்கள் தான் கொடிய பயங்கரவாதிகள் என்றாப் போல எல்லோ இருக்குது. எங்கட சங்கரியம்மான் சொல்லுற கணக்கா..! :icon_mrgreen:

காதைக் குடையுறவர் எதுக்கு பல்லை.. காட்டனும்.. வாயைப் பிளக்கனும். முகத்தை இறுக்கமா வைச்சிருக்கனும். வழமையா காதை கட்டை விரலாலதானே குடைவினம். நடுவிரல்... காதுக்க போகாது வசம்பண்ண. மொத்தமான விரல்..! :icon_mrgreen:

எனக்கு விளையாட்டுக்க அரசியல் கலக்கிறதில உடன்பாடில்லை. ஆனால் சிறீலங்கா அணியில உள்ளவங்க சரி.. அதன் அரசு சரி.. இனவாதமற்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் அடிப்படையில் சிறீலங்கா அணியை ஆதரிப்பவனும் அல்ல..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

ஏன் வசம்பண்ண.. அவர் அப்படிச் செய்யல்ல என்று சொல்லுறதை நியாயம் என்று பார்க்கிற நீங்க.. அதெப்படி அவர் அப்படிச் செய்யவே மாட்டார் என்றதை உறுதி செய்கிறீங்க..! ஏன் அவர் செய்தார் என்றதிலும் நியாயம் இருக்கலாம் தானே.. அதையேன் கற்பனை என்றீங்க.

காதைக் குடையுற மாதிரிக்கு.. கருவியை திருத்திற மாதிரிக்கு... கையை மறைச்சு வைச்சுக் கொண்டு.. F**K OFF சொல்ல முடியாதோண்ண. எவ்வளவோ நியாயம் பார்க்கிற நீங்க.. உதில.. சனத்தைப் பால் குடியாக் காட்டிறது.. சிங்கள இனம் பால் குடிமாறா இனம்.. தமிழர்கள் தான் கொடிய பயங்கரவாதிகள் என்றாப் போல எல்லோ இருக்குது. எங்கட சங்கரியம்மான் சொல்லுற கணக்கா..! :icon_mrgreen:

காதைக் குடையுறவர் எதுக்கு பல்லை.. காட்டனும்.. வாயைப் பிளக்கனும். முகத்தை இறுக்கமா வைச்சிருக்கனும். வழமையா காதை கட்டை விரலாலதானே குடைவினம். நடுவிரல்... காதுக்க போகாது வசம்பண்ண. மொத்தமான விரல்..! :icon_mrgreen:

எனக்கு விளையாட்டுக்க அரசியல் கலக்கிறதில உடன்பாடில்லை. ஆனால் சிறீலங்கா அணியில உள்ளவங்க சரி.. அதன் அரசு சரி.. இனவாதமற்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் அடிப்படையில் சிறீலங்கா அணியை ஆதரிப்பவனும் அல்ல..! :icon_mrgreen:

மேலே விகடகவி விளக்கமாக எழுதியும், வழமை போல் நீங்கள் வெறும் விதண்டாவாதத்திற்காக எழுதுகின்றீர்கள். ஜெயசூரியாவிற்கு இனவாதம் இருக்காது என்று நான் சொன்னேனா?? ஆனால் மேலே இணைக்கப்பட்ட படம் பற்றிய கருத்தைத் தான் நான் சொன்னேன். நடுவிரலை மற்றவர்களுக்கு துவேசத்துடன் காட்ட முயல்பவர் அதை கன்னத்தில் வைத்துக் காட்ட மாட்டார். அதை முகத்துக்கு முன்னாலேயே தெளிவாகக் காட்டுவார். மேலும் ஒருவர் சிரிப்பதற்கும் சாதாரணமாக உரையாடும் போதும் வாய் திறந்தால் பற்கள் தெரியும் தான். ஆனால் ஒருவர் சிரிப்பதற்கு வாய் திறந்தாரா அல்லது உரையாடலிற்காக வாய் திறந்தாரா என்பதை அவரின் உதடுகளை வைத்தே நன்றாக அறியலாம். மற்றும் படி ஜெயசூரியா காது குடைகின்றாரா என்பது பற்றி அப்படிக் குறிப்பிட்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சிங்களமக்கள் விளையாட்டிலும் தமது சாதனைகளை வெளிக்காட்ட, நாமோ விளையாட்டிலும் அரசியலைப் புகுத்தி எம்மை அந்நியப் படுத்தியது தான் மிச்சம். இதனால் மலையகத் தமிழராக இருந்து சாதனை செய்த முரளிதரனைக் கூட நாம் விமர்சனம் செய்து அதிலும் சாதனை செய்தோமே!!!!!!.

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி

உங்களுக்கு அங்கு நடந்த சம்பவங்களில் என்ன தெரியும். நேரே போய்ப் பார்த்தீர்களா? எப்படி கருவியில் தான் கை வைத்தார் என்று உறுதியாகச் சொல்வீர்கள். பொதுவாக காதில் கை வைப்பதாக இருக்கட்டும். சுட்டி விரலால் தான் வைப்பார்களே தவிர, நடுவிரலால் அல்ல.

வேணுமென்றால் சொறிந்து பாருங்கள். எல்லா விரலும் பாவிப்பீர்கள். மற்றவர் காதைக் குடைந்து பாருங்கள் சுட்டு விரலை மட்டும் தான் பாவிப்பீர்கள். நடுவிரலையும் சேர்த்து அல்ல....

--------------------------------------

வசம்பு

விதண்டாவாதம் எழுதுவது யார்? சிறிலங்கா அணியில் 15 வருடமாக விளையாடுகின்ற ஒருவருக்கு, பகிரங்கமாக நடுவிரலைக் காட்டினால் என்ன தண்டணை அறவிடுவார்கள் என்பது தெரியாததல்ல. அப்படி சனத் காட்டித் தண்டனை வாங்குவதற்கு முட்டாளுமல்ல.

அங்கே சிறிலங்கா அரசின் வன்முறைக்கெதிராக குரல் எழுப்பியவர்கள் நோக்கி சனத் செய்த செய்கை என்பது அங்கு நின்றவர்களால் தான் உறுதிப்படுத்த முடியுமே தவிர, இந்த படத்தை மட்டும் வைத்து கருத்தெழுதும் உங்களால் அல்ல.

அடிக்கடி ஏதோ இலங்கையரசு ஏதோ நல்ல பிள்ளை மாதிரியும், நாங்கள் தான் ஏதோ பிரச்சனை கிளப்புகின்றவர்கள் போலவும் நடிக்கின்றீர்களே? சொல்லுங்கள். உண்மையில் உங்களின் தேவை என்ன?

----------------------------

விளையாட்டு என்பதும், அரசியல் என்பதும் வேறு வேறானவை தான். நாமும் அவ்வாறே நம்பியிருந்தேன். ஆனால் இலங்கையில் அது அரசியல் சார்ந்தது. யாழ்ப்பாண இடப்பெயர்வை அது மறைத்தது. தமிழை ஒழுங்காகப் பேசத் தெரியாத முரளி தமிழரின் அடையாளமாக்கப்பட்டார். சும்மா எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.

தூயவன்

ஒருவரின் கருத்திற்கு உங்கள் விருப்படி அர்த்தம் கற்பிப்பதை மாற்றவே மாட்டீர்களா?? ஒரு விளையாட்டு வீரர் சக வீரருக்கு ஏதாவது செய்தால் தான் தண்டனை. ஆனால் இங்கே பார்வையாளர்களுக்கு அவர் நடுவிரலைக் காட்டியதாகத்தான் இணைத்தவர் எழுதியுள்ளார். அதுவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கல்ல. ஒருவர் எடுத்த படத்தை வைத்து இதுவரை எவரும் விசமப் பிரச்சாரங்கள் செய்ததில்லையா??

மேலும் எல்லோரையும் நேரில் கண்டீர்களா எனக் கேள்வி கேட்கும் நீங்கள் முரளிதரன் தமிழ் சரியாகப் போச மாட்டார் என்று எதை வைத்து எழுதினீர்கள். அவர் நன்றாகத் தமிழ் பேசுவார். அவரது பேட்டிகளைக் கூட நீங்கள் கேட்டதில்லையா??

தூயவன் உங்களுக்கு சுட்டுவிரல் நீட்டுப்போல..நான் சொறிஞ்சு பார்த்தனான் நடுவிரல்தான் தட்டுப்படுது ..நீங்க ஏன் பாவம் வீணாச் சொறியிறியள்

எதற்கும் எதற்கும் முடிச்சுபபோடறதெண்டு தெரியாதவன் சிங்களவன் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டே இப்படி பேசறது சரியில்லை எண்டு நினைக்கிறேன்

இந்த படத்தை வைத்து ஒன்றும் கூற முடியாது. :icon_mrgreen:

யாரிடமாவது அந்த போட்டியின் ஒளிப்பதிவு இருக்கிறதா? Replay பண்ணி பார்த்து 3வது நடுவர் தான் முடிவு சொல்ல வேணும்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ

ஆனால் படத்தில அவர் சிறுவிரலையும் மோதிர விரலையும்தான் மடித்து வைத்திருக்கிறார் போலத் தெரிகிறது.

நடுவிரலோடு சுட்டு விரலும் நிமிர்ந்துதான் நிற்கிறது. சுட்டு விரல் மடிக்கப் பட்டிருந்தால் கையில் தெரிகிற அந்த ஓட்டை அடைக்கப் பட்டிருக்கும்.

நடுவிரலையும் சுட்டு விரலையையும் சேர்த்துதான் அவர் ஏதோ செய்திருக்கிறார். அது என்ன ?

நடுவிரலையும் சுட்டு விரலையையும் சேர்த்துதான் அவர் ஏதோ செய்திருக்கிறார். அது என்ன ?

இதுவும் ஒரு சின்முத்திரை நிலையோ? :icon_mrgreen: முனிவரைத்தான் கேட்டுப்பார்க்க வேண்டும் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மேலே விகடகவி விளக்கமாக எழுதியும், வழமை போல் நீங்கள் வெறும் விதண்டாவாதத்திற்காக எழுதுகின்றீர்கள். ஜெயசூரியாவிற்கு இனவாதம் இருக்காது என்று நான் சொன்னேனா?? ஆனால் மேலே இணைக்கப்பட்ட படம் பற்றிய கருத்தைத் தான் நான் சொன்னேன். நடுவிரலை மற்றவர்களுக்கு துவேசத்துடன் காட்ட முயல்பவர் அதை கன்னத்தில் வைத்துக் காட்ட மாட்டார். அதை முகத்துக்கு முன்னாலேயே தெளிவாகக் காட்டுவார். மேலும் ஒருவர் சிரிப்பதற்கும் சாதாரணமாக உரையாடும் போதும் வாய் திறந்தால் பற்கள் தெரியும் தான். ஆனால் ஒருவர் சிரிப்பதற்கு வாய் திறந்தாரா அல்லது உரையாடலிற்காக வாய் திறந்தாரா என்பதை அவரின் உதடுகளை வைத்தே நன்றாக அறியலாம். மற்றும் படி ஜெயசூரியா காது குடைகின்றாரா என்பது பற்றி அப்படிக் குறிப்பிட்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சிங்களமக்கள் விளையாட்டிலும் தமது சாதனைகளை வெளிக்காட்ட, நாமோ விளையாட்டிலும் அரசியலைப் புகுத்தி எம்மை அந்நியப் படுத்தியது தான் மிச்சம். இதனால் மலையகத் தமிழராக இருந்து சாதனை செய்த முரளிதரனைக் கூட நாம் விமர்சனம் செய்து அதிலும் சாதனை செய்தோமே!!!!!!.

வசம்பண்ணன்.. நான் செய்யுறது விதண்டாவாதம் என்றால் நீங்கள் செய்யுறதும் அதுதான். யாராவது உரையாடும் போது வாயை.. ஒரு பக்கமா இழுத்து வைச்சுக் கொண்டு உரையாடுவினமோ..??! அவருடைய முக மற்றும் உடலின் தன்மை முக்கியமாக நோக்கப்பட வேண்டியது... அதை ஆராயாமல் அவர் இப்படித்தான் செய்தார் என்று நீங்கள் முடிவெடுக்க முடியாது.

சனத்துக்கு தெரியும் நேரடியா காட்டினாப் பிரச்சனை என்றிட்டு இப்படிச் செய்திருக்கலாம். அது கற்பனையல்ல. உள்ள சாத்தியம் கூட.

Eas சொன்னதை வைச்சு காது குடையிறார் என்றீங்க.. அப்புறம்.. விகடகவியை.. காட்டி.. வேறென்னவோ சொல்லுறீங்க. ஆக நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லேல்ல.. சனத்தைக் காப்பாற்ற விதண்டாவாதம் செய்யுறீங்க. இதுதான் வசம்பண்ண விதண்டாவாதம்.

ஓம் வசம்பண்ண.. சிங்கள மக்கள் தமிழர்கள் படிப்பில முன்னேறக் கூடாது என்று தரப்படுத்தல் கொண்டு வந்ததில இருந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கினம். ஆனால் நீங்கள்.. புலம்பெயர்ந்தும் இன்னும் அதே மாதிரித்தானே இருக்கிறீங்கள்..???! இதற்குக் காரணம்.. இந்த சிங்கள விசுவாசமே அன்றி வேறல்ல..! இப்பவும் சிங்களவனைக் காப்பாற்ற நிக்கிறீங்களே தவிர..

முரளி.. அவனே தனக்கு அணியில சரியான இடம் கிடைக்கல்ல என்ற நிலையில இருக்கிறான்.. நீங்க என்னடான்னா.. முரளியின் பின்னால் தான் சிங்கள அணி திரண்டு நிக்குது என்று சொல்லுறீங்க.

வசம்பண்ண.. விளையாட்டை அரசியலாக்கிறது நாங்கள் அல்ல. நாம் விளையாட்டை விளையாட்டப் பார்க்கனும் என்றுதான் எப்பவும் குரல் கொடுத்து வாறம். அதற்காக சிறீலங்கா அரசும்.. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் அதை அரசியல் ஆக்கல்ல என்று நீங்க சொன்னா அதை டக்கிளஸ் கருணா போன்றவர்கள் நம்பலாம். நான் நம்பத் தயாரில்லை. ஏன்னா.. இவர்களின் இனத்துவேசம் பற்றி நான் நேரடியாகவே அனுபவித்திருக்கிறேன். இருந்தும் அதை வெளிக்காட்டாமல்.. விளையாட்டுக்காகக் குரல் கொடுத்திருக்கிறேன்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு பரிமாண படத்தில் முகத்துக்கு பக்கத்தில் கையை வைத்திருப்பது போலதான் தெரியும், முப்பரிமான படத்தில்தான் அதன் ஆழம் தெரியும், நேரில் பாத்தவர்களே அவர்நடுவிரல் அடித்து காட்டியதாகத்தான் கூறுகிறார்கள். சிங்கள சிங்கங்களை உங்களால் ஒன்று செய்யமுடியாது என கூறியதாகவும் செய்தியில் கூறுகிறாகள், இப்போது தெரிந்து இருக்கும் யார் விதண்டா வாதம் பண்ணுவது என்று, :icon_mrgreen:

நடுவிரலால் காது குடையிற அளவுக்கு அவர் காது என்ன குகையா? இது ரொமப ரொம்ப வித்தியாசமாக் இருகிறதது. :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் சொல்வது போலத்தான் நானும் நினைக்கிறேன். விகடகவி அண்ணா சொல்வதுபோல வர்ணனையாளர்கள் வீரர்களுடன் கதைப்பது தொடர்களில் வழமை. இந்தப்படதிலையும் சனத் வர்ணன்னையாளர்களுடன் கதைப்பதுபோல தான் எனக்கும் தெரியுது... சனத் இனவாதியல்ல எண்டு நான் சொல்லவில்லை. இந்த படத்தப் பற்றித்தான் கருத்துக் கூறியிருக்கிரன்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: போட்டியாளர்கள் நேரடியாக பார்வையாளர்களை நோக்கி தமது நடுவிரலையோ அல்லது இன்னும் அசிங்கமானதையோ காட்ட முடியாது. இப்படி முகத்துக்கு அருகில் வைத்து நடுவிரல் காட்டும் சைகை முறை பல காலமாகவே கிரிக்கட்டில் வந்து விட்டது.

சனத்தின் முகத்தையும், அதில் தெரியும் சினத்தையும் பார்த்தால் அவர் வர்னணையாளருடன் கதைப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தனது செயலைக் காட்டிய திசை தமிழ் ரசிகர்கள் இருந்த திசை. அதுமட்டுமல்ல தான் பிடிபடக்கூடாது என்பதற்காக மிகவும் சூட்சுமமான முறையில் விரலை மடித்துக் காட்டியிருக்கிறார்.சனத் ஒன்றும் நேற்றுக் கிரிக்கட்டுக்குள் நுழைந்த ஒன்றும் தெரியாத பாப்பா இல்லை எதிர்ப்புக் கோசங்களை சிரித்தே சமாளித்துவிட்டுப் போவதற்கு, அவர் அர்ஜுன ரணதுங்க என்னும் பேரினவாதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிலங்கையின் இன்னொரு இனவாதி.

இங்கே நாங்கள் அவருக்கு நற்சான்றிதழ் வழங்குவோமா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்போம்.

அதுமட்டுமல்லாமல், இங்கு வர்னணையாளருடந்தான் கதைக்கிறார் என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வி, எங்கே அந்த உரையாடல் கருவி ? அதன் ஒரு பாகத்தையேனும் காட்ட முட்டியுமா? எனக்கென்றால் ஒரு துரும்பு கூடத் தெரியவில்லையே?!

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்காமல் சொல்ல முடியாது

அங்கே சென்று துப்பு வாங்கியவர்களிடம் தான் கேட்க வேண்டும் கையை காட்டினானா அல்லது வேற எதையும் காட்டினானா என்று ??

அங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்

Mallikai Vaasam Posted நேற்று, 07:49 PM

இதுவும் ஒரு சின்முத்திரை நிலையோ? முனிவரைத்தான் கேட்டுப்பார்க்க வேண்டும்

மல்லிகை வாசம் என்ன முத்திரை நக்கல் முத்திரையாக இருக்குமோ :icon_mrgreen::lol::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் தனது செயலைக் காட்டிய திசை தமிழ் ரசிகர்கள் இருந்த திசை.

தமிழ் ரசிகர்களா ? அங்க அவனவன் றோட்டில நின்டு சிங்கள இனவாதத்த தோலுரிச்சு காட்ட அதை பொய்யாக்குவதற்கென்றே போகினமாமோ..

உண்மையில தமிழ் ரசிகர்களை நோக்கித்தான் சனத் நடுவிரலை காட்டியிருந்தால் - அதே தமிழ் ரசிகர்களை நோக்கி நானும் நடுவிரலைதூக்கி காட்டுறேன்.

இத படம் பிடிச்சு போடுறதை விட அந்த தமிழ் ரசிகர்களை படம் பிடித்து போடுங்கய்யா -

ஒருவர் இன்னொருவரை பார்த்து துவேசமாக ஏசும் போது அவரின் முகத்தைத் தான் பார்ப்பார். ஆனால் இங்கே ஜெயசூரியாவின் பார்வை எதிர்த் திசையில் இல்லை. வர்ணனையாளரருடன் பேசுவது போலவேயுள்ளது. இங்கே குறிப்பிட்ட படத்தை வைத்துக் கூறிய கருத்தையே, ஏதோ சிங்கள அரசிற்கு வக்காலத்து என்று சிலர் திசை திருப்பியே சுகம் காண விளையும் போது, எது சொன்னாலும் புரியப் போவதில்லை. நிசசயமாக ஒரு புகைப்படத்தை வைத்து ஒரு சரியான முடிவிற்கு வர முடியாது. யாராவது இது சம்பந்தமான ஒளிப்பதிவை இணைத்தால் உண்மை தெரியவரும். அதை விடுத்து வெறும் வாதங்கள் செய்வதில் பலனில்லை.

நடு விரலை காட்டுவது போல இல்லையே.. அவரின் முகபாவமும் அதற்கு பொருந்தவில்லை. :icon_mrgreen:

சனத் நடுவிரலை காட்டினாலும் அதை துடுப்பாட்டத்தை விளையாட்டாக எடுத்து பார்த்துக் கொண்டிருந்த domesticated தமிழ் ரசிகர்கள் நோக்கி காட்டியிருக்க மாட்டார். அதுக்குள்ளை போய் நிண்டு அரசியல் கோசம் போட்ட தமிழர்கள் நோக்கி காட்டியிருக்கலாம்.

சிங்களவர்கள் எவரும் சிறீலங்காவையும் அதை இயக்கும் தேரவாத பொளத்த சிங்கள மேலாண்மைவாதத்தையும் ஏற்று தாமும் தம்பாடும் என்று இருக்கும் domesticated தமிழர்களை வெறுப்பதில்லை. சம உரிமை அல்லது தனிநாடு என்று நிப்பவர்களோடு தான் சிங்களவர்கள் கடுப்பாவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.