Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான எதிர்ப்பை தடுக்கும் பொறிமுறை

Featured Replies

அண்மையில் வான்புலிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படையினரின் விமான எதிர்ப்பு பொறிமுறையை தடு்க்கும் பொறிமுறையை அவர்கள் உபயோகித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Tuesday’s failure to shoot down a single LTTE aircraft despite timely detection by radar has jolted the SLAF into investigating its limitations amidst evidence that the enemy has acquired a capability to neutralise the threat of a heat seeking missile attack.

-The island

தற்போது சிறிலங்கா படைகளிடம் உள்ள தொழிநுட்பத்தின் அடிப்படையில் வெப்பத்தை தேடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையே பயன்படுத்தமுடியும். அதனை டைவேட் பண்ணுகிற தொழிநுட்பம் நவீன விமானங்களில் உண்டு.

பறந்து வந்த பாதை

knjyfz55ufvve3vcrzwmxkng_LTTE-air-attack-graphic.jpg

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்க................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் எத்தனை வரும் பாருங்கோ

தொட முடியாவிட்டால் உயர்வானதாக இருக்குமோ? புலிகளும் விமானங்களை நவீனமாக்குகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொட முடியாவிட்டால் உயர்வானதாக இருக்குமோ? புலிகளும் விமானங்களை நவீனமாக்குகின்றார்கள்.

இருக்கும்

சரியான் ஆ(தொ)ய்வு அதுவும் கலர் கலராக கட்டம் கட்ட்மாக படம் போட்டு ஆதரத்தோடு கூறியிருக்கிறார் .

வாழ்த்துக்கள்.........

  • தொடங்கியவர்

வசி

புலியின்ர பலம் புலிக்கே தெரியாது என்று சொல்வார்கள். மன்னாரில் 10.20 க்கு குண்டுபோட்டுவிட்டு தான் 10.44க்கு கொழும்பில போய் குண்டுபோடப்பட்டது என்பது தெரியுமா? ஓடி ஒளித்துதான் போடவேண்டும் என்றால் அப்படி போட்டிருக்கமாட்டார்கள்.

படத்தைப்பார்த்தாபிறகு தானே தெரியுது இவங்கன்ர கோமாளித்தனம்

வசி

புலியின்ர பலம் புலிக்கே தெரியாது என்று சொல்வார்கள். மன்னாரில் 10.20 க்கு குண்டுபோட்டுவிட்டு தான் 10.44க்கு கொழும்பில போய் குண்டுபோடப்பட்டது என்பது தெரியுமா? ஓடி ஒளித்துதான் போடவேண்டும் என்றால் அப்படி போட்டிருக்கமாட்டார்கள்.

விசால் நான் புலிகளின் பலத்தை பற்றியோ அல்லது தாக்குதல் திரன்களை பற்றியோ பேசவில்லை அவர்களின் ததக்குதலுக்கு பின் இஅரண்டு பக்கமும் ஆயுவ்கள் என்று என்ன என்னமோ செய்கிறார்கள் ஆனால் சிங்களவன் செய்யும் ஆய்வில் இபப்டியும் நடத்து இருக்கலாம் அல்லது அடுத்த முறையாவதி இப்படி நடக்கலாம் என்ற செய்தியை அவர்கள் படைக்கு தெளிவு பெறச் செய்வார்கள் ஆனால் எங்கட ஆய்வார்ளர்கள் எங்களை முக்கியமாக புலம் பெயர் தமிழரை ஒரு மாயையில் வைத்து இருப்பதுக்கு ஏற்ற மாதிரி இப்படி தான் செய்வார்கள் இனி இன்னும் இப்படி செய்வார்கள் என்று சிங்களவனுக்கு தகவல்களையும் எங்களுக்கு ஆப்புக்களையும் கொடுக்கிறார்கள்.............

ஏற்கனவே 2004 ஆண்டு 5 இடங்களில் களம் திறக்க பட்டு நில மீட்பு நடைபெறும் என்று கூறினார்கள் கடைசியில் நிலமை வேறு..............

ஆகா புலிகளின் பலத்தையிட்டு ஆய்வுகள் செய்வதை தவிர்க்க வேண்டும் ஏன் எனில் புலிகள் ரஸ்யாவும் இல்லை இலங்கை அமெரிக்கவும் இல்லை புலிகள் சில பலவினத்தையும் சில பலத்தையும் ரகசியம் காத்தல் முலமே காப்பற்றுபவர்கள் அதை ஆயுவுகள் என்ற பெயரில் வெளிகொண்டு வருவதுக்கு பெயர் ஆய்வு இல்லை காட்டி கொடுப்பு.........

உண்மையில் 4 பந்தியில் இராணுவ வலிமைகளை ஆயுவு செய்து விட்டு 2 வரியில் அரசியல் தேவையை செய்வது எங்கள் போராட்டத்துக்கு நன்மம சேர்க்காது..........

அண்மையில் வான்புலிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படையினரின் விமான எதிர்ப்பு பொறிமுறையை தடு்க்கும் பொறிமுறையை அவர்கள் உபயோகித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Tuesday’s failure to shoot down a single LTTE aircraft despite timely detection by radar has jolted the SLAF into investigating its limitations amidst evidence that the enemy has acquired a capability to neutralise the threat of a heat seeking missile attack.

-The island

தற்போது சிறிலங்கா படைகளிடம் உள்ள தொழிநுட்பத்தின் அடிப்படையில் வெப்பத்தை தேடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையே பயன்படுத்தமுடியும். அதனை டைவேட் பண்ணுகிற தொழிநுட்பம் நவீன விமானங்களில் உண்டு.

பறந்து வந்த பாதை

knjyfz55ufvve3vcrzwmxkng_LTTE-air-attack-graphic.jpg

அண்ணை நீங்க இணைத்த செய்தியிலும் படத்திலும் எங்கை புலிகளின் புதிய வானூர்தி பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது?

அதிலை என்ன எழுதியிருக்கிறது என்பதை படித்துவிட்டு தலைப்பைப் போடுங்கையா

Edited by மின்னல்

  • தொடங்கியவர்

மின்னல் நீர் சரியான கெட்டிக்காரர் ஐசே.

மின்னல் நீர் சரியான கெட்டிக்காரர் ஐசே.

Tuesday’s failure to shoot down a single LTTE aircraft despite timely detection by radar has jolted the SLAF into investigating its limitations amidst evidence that the enemy has acquired a capability to neutralise the threat of a heat seeking missile attack.

தடித்த எழுத்தில் இருக்கிறதற்கு பொருள் புலிகள் புதிய வானூர்திகளைப் பெற்றுவிட்டார்கள் என்பதா?

நீங்கள் இணைத்துள்ள படத்தின் இடது பக்க கீழ் மூலையில் பெரிதாகப் போடப்பட்டுள்ள வானூர்தியின் படத்திற்கு கீழே பாருங்கள் என்ன எழுதியிருக்கிறதெண்டு.

DM GraphicsDesk எண்டு எழுதியிருக்கு.

ஏன் அதை பிடிச்சு விளம்பரபடுத்திறியள் மின்னல்? உங்கடை கம்பனியா?

DM GraphicsDesk எண்டு எழுதியிருக்கு.

ஏன் அதை பிடிச்சு விளம்பரபடுத்திறியள் மின்னல்? உங்கடை கம்பனியா?

:unsure::unsure::unsure::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

மின்னல் கோபப்படவேண்டாம். நான் ஐலண்டில் வந்த செய்தியையும் டெயிலிமிரறில் வந்த படத்தையும் இணைத்திருக்கிறேன். தற்போது அந்த செய்திகளில் இருந்து நான் ஆ(தொ)ய்வு செய்ததுதான் தலைப்பு.

புலிகளிடம் புதிய விமானங்கள் என தலைப்பிட்டது காரணத்தோடுதான்(ஜேனலிசம் எனவும் சொல்லலாம்). ஆனால் நீங்கள் தலைப்பையே மாத்திவிட்டிர்கள். அதுவும் நல்லதுதான்.

புலிகளிடம் புதிய விமானங்கள் என்பதை நம்ப கஸ்டமாக இருந்தால் சிலினில் விமான எதிர்ப்பு பொறிமுறை என்று சொல்வதை நம்பிவிடுவீர்களா?

பெரிய ஆட்கள் சொன்னாத்தான் கேட்பிங்கள் என்றால் இன்னும் 2 3 மாதங்கள் பொறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குரும்பெட்டி மிசின் என்ற பதம் சிறீலங்கா சிங்கள பயங்கரவாத அரச ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணைப்பில் காண்க...

http://www.dailymirror.lk/DM_BLOG/ArticleI...20081031-01.gif

படம் பெரிதாக இருப்பதால் இணைக்கவில்லை..

குரும்பெட்டி மிசின்

தென்னையில இருக்கிற குரும்பட்டியா? :(

  • கருத்துக்கள உறவுகள்

தென்னையில இருக்கிற குரும்பட்டியா? :(

இதென்ன கேள்வி. அதேதான். குரும்பெட்டியில்.. தேர்.. வாகனம் செய்து விளையாடுவார்களே. அதுபோல்.. இதுவும் என்பதுதான் அதன் அர்த்தம்.. சா.. நக்கல்.

கேடுகெட்ட சிங்களவன்.. உலக நாடுகள் எல்லாம் பிச்சை எடுத்து வாங்கி வைச்சு சோக்காட்டிக் கொண்டு.. அதுதான் படைத்த தொழில்நுட்பம் போல கதையளக்கிறான்.. ம்ம்ம்... காலம்..! :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன கேள்வி. அதேதான். குரும்பெட்டியில்.. தேர்.. வாகனம் செய்து விளையாடுவார்களே. அதுபோல்.. இதுவும் என்பதுதான் அதன் அர்த்தம்.. சா.. நக்கல்.

அப்ப குரும்பட்டி தமிழ் சொல்லு இல்லையா? :(

அது என்னவோ! 09 செப்டெம்பர் 2008 அன்று வவுனியா இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலை தவிர விடுதலை புலிகளின் விமான தாக்குதல்கள் அனத்தும் 20களில் தொடங்கும் திகதிகளிலேயே நடத்தப்பட்டுள்ளன. அதிலும் 3 தாக்குதல்கள் 26ம் திகதிகளில் நடத்தப்பட்டுள்ளன..

இராணுவ புலனாய்வுத்துறையினர் நிச்சயமாக இவற்றை கவனத்தில் எடுப்பார்கள் என்பதை நம்பலாம்.

ஆகவே 20களில் தொடங்கும் திகதிகளில் மீண்டும் புலிகளின் வான் தாக்குதல்கள் நடக்கலாம் என எதிர்பார்த்து அந்த திகதிகளில் புலிகளின் விமானங்களுக்கு

வலை விரித்து அதியுச்ச விழிப்புணர்வுடன் காத்திருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

இதோ! புலிகளின் தாக்குதல்கள் நடத்தப்பட்ட திகதிகள் கீழே தரப்பட்டுள்ளது

26 - 03 2007

24- 04- 2007

29 - 04- 2007

22- 10 - 2007

26- 04 - 2008

26 - 08 - 2008

09 - 09 - 2008

28 - 10 - 2007

Over to the top brass!!!

Edited by vettri-vel

இதென்ன கேள்வி. அதேதான். குரும்பெட்டியில்.. தேர்.. வாகனம் செய்து விளையாடுவார்களே. அதுபோல்.. இதுவும் என்பதுதான் அதன் அர்த்தம்.. சா.. நக்கல்.

கேடுகெட்ட சிங்களவன்.. உலக நாடுகள் எல்லாம் பிச்சை எடுத்து வாங்கி வைச்சு சோக்காட்டிக் கொண்டு.. அதுதான் படைத்த தொழில்நுட்பம் போல கதையளக்கிறான்.. ம்ம்ம்... காலம்..! :D

பிறகு என்னத்துக்கு லைட்டை நூத்துப்போட்டு ராடரும் விமான எதிர்ப்பு ஆயுதங்களுமாய் காவல் காக்கினமே தெரியேல்லை. குரும்பெட்டி பிளேனுக்கே இப்படியெண்டா... :(:huh:

புலிகளிடம் புதிய விமானங்கள் என தலைப்பிட்டது காரணத்தோடுதான்(ஜேனலிசம் எனவும் சொல்லலாம்).

என்ன புலிகள் அந்த புதிய வானூர்திகளை ரன்வேயிலை இருந்து எழுப்பி பயற்சி செய்யேக்க பார்த்தனியளோ? அதுதான் அந்தக் காரணத்தோடு எழுதினியளோ?

ஜெர்னலிசம் எண்டு சொல்லாமோ? அப்ப உங்களை டமில்டேசிய ஜெர்னலிற் அல்லது ஆய்வாளர் எண்டு சொன்னா தப்பில்லையே?

புலிகளிடம் புதிய விமானங்கள் என தலைப்பிட்டது காரணத்தோடுதான்(ஜேனலிசம் எனவும் சொல்லலாம்). ஆனால் நீங்கள் தலைப்பையே மாத்திவிட்டிர்கள். அதுவும் நல்லதுதான்.

ம்! இது ஜெர்னலிசம்(Journalism) அல்ல!

டெப்லொய்டிசம் (Tabloidism) என்று வேண்டுமானால் சொல்லலாம்

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

வெற்றிவேல் Tabloidism என்றால் என்ன?

நெடுக்காலபோவான் பார்த்தீங்களா? குரும்பட்டி மெசின் எண்டு போட்டுட்டு அதை தடுக்க எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் என சொல்லியிருக்கிறார்கள்.

வெற்றிவேல் Tabloidism என்றால் என்ன?

Tabloidism - newspaper concentrating on sensational and lurid news, usually heavily illustrated

தமிழில் சொல்வதென்றால் - மிகைப்படுத்தப்பட்ட பரபரப்பான செய்திகளால் பக்கங்களை நிரப்பி தங்கள் பாக்கெட்டுக்களை நிரப்பிக் கொள்ளும் பத்திரிகைகள்.

ஆர்வக்கோளாறில் இப்படி செய்பவர்களும் உண்டு! :(

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.