Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது மகள் பயங்கரவாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

girls.jpg

நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட கரும்புலிகள் பற்றிய விபரணம். கரும்புலிகள் பற்றிய மேற்குலகத்தின் தவறான ஒரு பார்வையை மாற்றியமைக்கக் கூடிய பல விடயங்கள் இதில் உள்ளதாக இதனைப் பார்வையிட்ட ஒருவர் குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு

http://www.snitt.no/mdtt/

சிறு துண்டுக் காட்சியினைப் பார்வையிட

http://www.snitt.no/mdtt/prints/movie.htm

girls.jpg

நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட கரும்புலிகள் பற்றிய விபரணம். கரும்புலிகள் பற்றிய மேற்குலகத்தின் தவறான ஒரு பார்வையை மாற்றியமைக்கக் கூடிய பல விடயங்கள் இதில் உள்ளதாக இதனைப் பார்வையிட்ட ஒருவர் குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு

http://www.snitt.no/mdtt/

சிறு துண்டுக் காட்சியினைப் பார்வையிட

http://www.snitt.no/mdtt/prints/movie.htm

பார்த்துவிட ஆர்வமாக உள்ளது. ஆனால் பார்க்க முடியவில்லையே! QuickTime ஐ Upgrade பண்ணும்படி கேட்கின்றது. Real அல்லது Media Playerல் பார்ப்பதற்கு வழிசெய்ய முடியுமா? அப்போது தான் படம் பற்றி நம்மட பொன்னான விமர்சனங்களை தர முடியும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

girls.jpg

நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட கரும்புலிகள் பற்றிய விபரணம். கரும்புலிகள் பற்றிய மேற்குலகத்தின் தவறான ஒரு பார்வையை மாற்றியமைக்கக் கூடிய பல விடயங்கள் இதில் உள்ளதாக இதனைப் பார்வையிட்ட ஒருவர் குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு

http://www.snitt.no/mdtt/

சிறு துண்டுக் காட்சியினைப் பார்வையிட

http://www.snitt.no/mdtt/prints/movie.htm

விதுரன், இந்த படம் பற்றி ஏதேனும் மேலதிக தகவல் உண்டா?

மேலே குறிப்பிட்ட இணைய தள முகவரியின் படி சென்ற ஆண்டு கடைசிப் பகுதியில் வெளிவந்திருக்க வேண்டிய படம்.

http://www.snitt.no/movie/webpreview_mediumreal.mov

இவ்விணைப்பில் தரவிறக்கி விரும்பிய பிளேயரில் பார்வையிடலாம்.

http://www.snitt.no/movie/webpreview_mediumreal.mov

இவ்விணைப்பில் தரவிறக்கி விரும்பிய பிளேயரில் பார்வையிடலாம்.

திரும்பவும் QuickTime ஐ Upgrade பண்ணும்படி கேட்கின்றது. :lol::lol::lol:

இல்லையே மாப்பிள்ளை தம்பி...எனக்கு வேலை செய்கின்றது.

நன்றி விதுரன் & அருவி

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் QuickTime ஐ Upgrade பண்ணும்படி கேட்கின்றது. :rolleyes::lol::lol:

மாப்பிளை நீங்கள் ஏதும் டவுண்லோடர்(தரவிறக்கி) புரோக்கிராம்களைப் பாவித்தீர்கள் என்றால், தானாகவே தரவிறக்க முடியும்.

http://www.internetdownloadmanager.com/ இது கூட அப்படியான ஒன்று. விரைவாகத் தரவிறக்கி, படத்தைப் பார்வையிடலாம்.

திரும்பவும் QuickTime ஐ Upgrade பண்ணும்படி கேட்கின்றது. :(:(:o

உங்களின் கணினியில் Quick Time Player ஆனது .mov என்னும் extension க்கு Default ஆக உள்ளது. அக்கோப்பினை தரவிறக்கி அதனை பார்வையிடுவதற்கு Mouse இன் வலது பக்கத்தினை சொடுக்கி அதில் தோன்றும் தெரிவுகளில் Open With என்பதற்கு சென்று அதில் Real Player இனைத் தெரிவு செய்து Real Player இனைத் தெரிவுசெய்வதன் மூலம் அதனில் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.snitt.no/movie/webpreview_mediumreal.mov

இவ்விணைப்பில் தரவிறக்கி விரும்பிய பிளேயரில் பார்வையிடலாம்.

அருவி, தகவலுக்கு நன்றி.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

[TamilNet, Tuesday, 13 March 2007, 13:05 GMT]

For the first time the Tamil Tigers have allowed a foreign film team to "hand-pick, follow, interview and dig deep," into the lives and faiths of two female Black Tigers, according to the producers of a documentary film titled "My daughter the terrorist," which made its World Premiere to a full house at Parkteatret in the Norwegian capital Oslo Monday.

Beate Arnestad, the director of the 58 minutes long documentary film, follows two young, Catholic females, with the nom de guerre 'Dharsika' and 'Puhalchudar', who have been LTTE fighters since their teens and have become part of LTTE's elite force, the Black Tigers.

Ms. Arnestad and her crew follow the girls in their daily lives and preparations and gets free access to the all-female regiment of the LTTE during the documentary project.

"I believe that by letting the girls speak, getting to know their thoughts and dreams, we will get closer to understanding both this conflict, and 'terrorism' in general, a little better," Arnestad says in a news posting in the website of Snitt Film Production, the production company.

The documentary was made when the peace talks were making progress and the Black Tigers were serving as ordinary soldiers in the LTTE.

It also tracks the background of the girls through the mother of one of them.

Dharshika's mother, who has been struggling to bring up her family in the war-torn society, says that her daughter, the main character in the documentary, had wanted to become a nun when she was young.

In the meantime, her father was killed in an aerial strike by the Sri Lanka Air Force while he was on his way to work.

"When civil war permeates your childhood, it is impossible to escape. At 12, she disappears from her mother, falling into the hands of the guerrilla," describe the producers in film synopsis.

The documentary, described as an original source giving in-depth insight into the lives and thinking of female Black Tigers, also carries media footage of the attack on Katunayake Sri Lanka Air Force (SLAF) base in July 2001 where no civilians were killed and an earlier attack, in 1996, on Central Bank in Colombo and World Trade Centre in Colombo in 1997 where civilians were killed.

The jury of the Freedom of Expression Foundation (Fritt Ord) in Norway, which identified the documentary as one of eight film projects qualified for production support in 2004, had selected the film with the view that it would serve as a platform for further debate.

Radio-Canada television, TV2 in Denmark, TV-2 in Norway, Dubai based TV channel Al-Arabiya, and Japanese satellite television NHK-BS1 have bought rights to broadcast the documentary.

Arnestad, with 25 years experience in media industry, has earlier documented the little known role of Norway in colonial India and Sri Lanka in her first documentary as a director in "Where the waves sing."

Director: Beate Arnestad

Producer/Co-Director: Morten Daae

Cinematographer: Frank Alvegg

Production Company: Snitt Film Production

Preview URL: http://www.snitt.no/mdtt/prints/movie.htm

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21554

இலங்கை எவ்வளவு உண்மையை மறைத்தாலும் விடுதலை வராலாறு உலகத்தை

அடையத்தான் போகுது. இது ஒரு உதாரணம். இப்படியான படைப்புகளுக்கு ஊக்கிவிப்புகள், பாராட்டுக்கள், ஆதாரவுக்கள் தொடரவேண்டும். மேலும் இது போன்ற படைப்புகளை தொடர உதவும், ஊக்கிவிற்கும்.

கரும்புலிகள் இருவரைத் தெரிந்தெடுத்து, அவர்களை பேட்டி காணவும், அவர்களது வாழ்க்கை, பற்றுறுதி என்பன சம்பந்தமாக ஆழ்ந்து தகவல் பெறவும் வெளிநாட்டுப் படப்படிப்புக் குழு ஒன்றிற்கு முதற் தடைவையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதி அளித்துள்ளனர் என "My daughter the terrorist" என்ற விவரணச்சித்திரத்தின் தாயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

58 நிமிடங்கள் நீடிக்கும் இவ்விவரணச் சித்திரத்தின் முதற்காட்சி கடந்த திங்கட்கிழமை நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள பாக்தியேட்டரில் அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.

பெண் இயக்குனரான பீற் ஆனஸ்ரட் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரு பெண் போராளிகளை மையமாக்கி இவ்விவரணச் சித்திரத்தை நெறிப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் தர்சிகா, புகழ்ச்சுடர் எனற இயக்கப்பெயரையும், கத்தோலிக்க மதப்பின்னணியையும் கொண்டவர்கள். அத்துடன் தமது இளவயதுப் பருவத்திலிருந்தே விடுதலைப் புலிப் போராளிகளாக இருந்து, தற்போது கரும்புலிப் படையில் அங்கம் வகிப்பவர்கள்.

இவ் விவரணம் உருவாக்கப்பட்ட காலத்தில், இயக்குநரும் அவரது குழுவினரும், பெண்களை மட்டுமே கொண்ட அந்த முகாமுக்குள் இவ்விரு பெண் கரும்புலிகளினது நாளாந்த வாழ்க்கையை அவதானிக்கவும், சுதந்திரமாகப் புழங்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

"இப் பெண்களிருவரையும் தாமே பேசுவதற்கு வழி செய்வதாலும், அவர்களுடைய சிந்தனைகளையும், கனவுகளையும் அறிவதனாலும், 'பயங்கரவாதம்' பற்றி மேலும் நெருக்கமாகப் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கும் முடியும் என்ற நம்பிக்கையை நான் கொண்டிருந்தேன்" என இயக்குனர் பீற் ஆனஸ்ரட் 'ஸ்னிற் பிலிம் புரொடக்சன்' தயாரிப்பாளர்களின் இணையத்தளத்தில் தெரிவித்தனர்.

இப் பெண் புலிகள் இருவரும் சமாதான பேச்சுக்கள் முன்னேற்றம் கண்ட காலத்தில், விடுதலைப் புலிகளின் சாதாரண போராளிகளாகச் சேவையாற்றிய போதே இவ் விவரணச்சித்திரம் எடுக்கப்பட்டதாகும்.

இப் போராளிகளில் ஒருவரின் தாயாரின் மூலம் இவர்களிருவரின் வாழ்க்கைப் பின்னணியையும் இவ்விவரணம் தேடிப் பதிவு செய்கின்றது.

விவரணச்சித்திரத்தின் கதாநாயகியாகிய தர்சிகா, கத்தோலிக்க மத அருட்சகோதரியாக வேண்டும் எனச் சிறு வயதில் விரும்பினாள் என்றும், அந்த சமயத்தில் தர்சிகாவின் தந்தை, வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது சிறிலங்கா வான்படையினரின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார் என்றும் யுத்தத்தினால் சிதைவுற்ற சமுதாயத்தில் தனது குடும்பத்தை வளர்த்தெடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் அவளுடைய தாயார் கூறுகின்றார்.

"பிள்ளைப் பிராயத்தை உள்நாட்டு யுத்தம் ஊடுருவும்போது அதனனின்று தப்பிப்பது இயலாததொன்று. 12 வயதாக இருக்கையில் தர்சிகா தாயரிடமிருந்து காணாமற்போய், கரந்தடிப் படையினர் கைகளுள் வீழ்கின்றாள்" என தயாரிப்பாளர்கள் விவரணத்தின் சுருக்கத்தில் குறிப்பிடுகின்றனர்.

பெண் கரும்புலிகளின் வாழ்க்கை, அவர்களுடைய சிந்தனைகள் என்பவற்றையிட்டு ஆழமான தகவல்களைத் தருகின்ற ஒரு அலசல் மூலம் என இவ் விவரணச்சித்திரம் விபரிக்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு பொது மனிதரும் கொல்லப்படாத கட்டுநாயக்கா சிறிலங்கா விமானப்படைத் தளத்தின் மீதான யூலை 2001 தாக்குதல், மற்றும் பொதுமனிதர்கள் கொல்லப்பட்ட கொழும்பு உலக வர்த்தக மையத்தின் மீதான 1996 தாக்குதல் என்பன சம்பந்தமான ஊடக விபரங்களையும் இச்சித்திரம் உள்ளடக்கியுள்ளது.

நோர்வேயின் கருத்துச் சுதந்திரத்துக்கான அமைப்பான The jury of the Freedom of Expression Foundation (Fritt Ord) 2004 ஆம் ஆண்டு திரைச்சித்திரத் தாயாரிப்புக்கான ஆதரவு வழங்கத் தகுதியுள்ளவை எனத் தேர்ந்தெடுத்த எட்டுத் தயாரிப்புத் திட்டங்களுள் இவ் விவரணச் சித்திரமும் ஒன்றாகும். இச்சித்திரம், விவாதத்தை மேற்தொடர ஒரு அரங்காக அமையும் எனக் கருதப்பட்டதனால், தயாரிப்புக்கான உதவியைப் பெறத் தகுதி பெற்றது.

இவ் விவரணச் சித்திரத்தின் ஒளிபரப்பு உரிமையை, ரேடியா-கனடா ரெலிவிசன், டென்மார்க் ரிவி - 2, நோர்வே ரிவி - 2, துபாயில் உள்ள அல்-அரேபியா ரிவி சனல், யப்பானிய சற்றலைற் என்எச்கே-பிஎஸ்1 என்பன வாங்கியுள்ளன.

ஊடகத் தொழிற்றுறையில் 25 ஆண்டுகால அனுபவம் உள்ள இயக்குனர் பீற் ஆனஸ்ரட், குடியயேற்றக் காலத்தில், இந்தியாவிலும், இலங்கையிலும் நோர்வேயின் அதிகம் அறியப்படாத பாத்திரம் குறித்து, தனது முதலாவது விவரணச்சித்திரமாகிய 'Where the waves sing' ஐ இயக்கியிருந்தார்.

Director: Beate Arnestad

Producer/Co-Director: Morten Daae

Cinematographer: Frank Alvegg

Production Company: Snitt Film Production

Preview URL: http://www.snitt.no/mdtt/prints/movie.htm

http://www.eelampage.com/?cn=31122

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"புதினம்"மும் தமிழ்நெற்றும் ஏன் இந்த விடயத்தை பெரிய விடயமாக துாக்கிப்பிடிக்கிறார்கள் என்றுதான் எனக்கு விளங்கவில்லை.. இவர்கள் குறிப்பிடுவது போன்று அந்த விவரணத்தில் பெரியதாக +ஆக கரும்புலிகளை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை..

அதை ஆளமாக கவனித்தால் அதில் இரு பயங்கரவாதிகளின் வாழ்க்கையை தாங்கள் அவர்களது கோட்டைக்குள் புகுந்து படம் பிடிப்பதுபோன்றுதான் காட்டப்பட்டுள்ளது..

அதிலும் வேறு ஆங்கில ஊடகங்களின் திரைப்பட விமர்சனத்தை வாசித்தால் கோபம்தான் வருகின்றது..

இதிலை எங்கடை ஊடகங்களும் மறைமுகமாக ஆதரிப்பதுபோன்றுதான் படுகிறது..

ஒரு விடயத்தை பற்றி எழுதுகின்றபொழுது சரியான விளக்கம் தேவை.. அதை விட்டுட்டு நாங்களே பொல்லை குடுத்து அடிவாங்குவது போன்றுதான் இது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"புதினம்"மும் தமிழ்நெற்றும் ஏன் இந்த விடயத்தை பெரிய விடயமாக துாக்கிப்பிடிக்கிறார்கள் என்றுதான் எனக்கு விளங்கவில்லை.. இவர்கள் குறிப்பிடுவது போன்று அந்த விவரணத்தில் பெரியதாக +ஆக கரும்புலிகளை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை..

அதை ஆளமாக கவனித்தால் அதில் இரு பயங்கரவாதிகளின் வாழ்க்கையை தாங்கள் அவர்களது கோட்டைக்குள் புகுந்து படம் பிடிப்பதுபோன்றுதான் காட்டப்பட்டுள்ளது..

அதிலும் வேறு ஆங்கில ஊடகங்களின் திரைப்பட விமர்சனத்தை வாசித்தால் கோபம்தான் வருகின்றது..

இதிலை எங்கடை ஊடகங்களும் மறைமுகமாக ஆதரிப்பதுபோன்றுதான் படுகிறது..

ஒரு விடயத்தை பற்றி எழுதுகின்றபொழுது சரியான விளக்கம் தேவை.. அதை விட்டுட்டு நாங்களே பொல்லை குடுத்து அடிவாங்குவது போன்றுதான் இது...

கிசான், நீங்கள் அந்த விபரணத்தினைப் பார்த்தீர்களா? பார்த்திருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. பார்க்காது எப்படி விமர்சனம் வைக்க முடிகின்றது?

எனது முந்தைய பதிவு http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry257797

ஆமா நீங்க சொல்றது சரிதான்.

அந்தப் பேரே தப்பு !!!

Freedom Fighters , Patriots, Home land Strugglers இந்த மாதிரி வச்சிருக்கணும்

Edited by ஜனனி

சிறு ஒளித்தொகுப்பினை(Video Trailor) காண.

click

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசான், நீங்கள் அந்த விபரணத்தினைப் பார்த்தீர்களா? பார்த்திருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. பார்க்காது எப்படி விமர்சனம் வைக்க முடிகின்றது?

எனது முந்தைய பதிவு http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry257797

நான் அந்த விபரணப் படத்தின் பெரும் பகுதியை பார்க்கின்ற வாய்ப்பு நான் வசிக்கும் நாட்டினது நண்பர் ஒருவரிடம் இருந்து கிடைத்தது.. அவர் TV2 என்கிற தொலைக்காட்சியில் வேலை செய்கின்றவர்.. அந்த தொலைக்காட்சியும் அவ் விவரணத்திற்கான Copyrights ஐ வாங்கி விட்டது.. அவரிடம் இருந்துதான் அதை பெற்றுக்கொண்டேன்..

தமிழர்கள் என்ற பக்கத்தில் இருந்து பார்க்கின்றபொழுது அதில் ஏதோ பெரிய நல்ல விடயத்தை அவர்கள் கூறி இருப்பதுபோன்றுதான் படும்.. அவருடைய பார்வையில் இவ் விவரணத்தை பற்றி கேட்டபொழுது அவர் ஒரு வெள்ளைக்காரனுக்கு அதில் என்ன சொல்லப்படுகிறது என்பதை பற்றி சொன்னார்..

அவருடைய கருத்தை வைத்து பார்க்கிறபொழுது அதில் பயங்கரவாதம் பற்றி ஆழமாக Negative ஆக சொல்லாவிட்டாலும் அதில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் போன்றுதான் காட்டப் படுகிறது என்று சொன்னார்..

இவ் விவரணத்தை நாம் தமிழர் என்ற பார்வையில் எப்படி பார்க்கிறோம் என்பது முக்கியம் அல்ல... அது வேற்று நாட்டவரை எவ்வாறு சென்றடைகிறது.. அவர்கள் இதை எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் அதி முக்கியமான விடயம்..

அவ்வாறு பார்க்கிற பொழுது இது ஒருபோதும் புலிகள் மீதோ அன்றி அந்த உன்னத கரும்புலிகள் மீதோ நல்ல அபிப்பிராயத்தை தராது என்பதே எனது கருத்து..

முழு விபரண விடயமும் இப்பொழுது அக்குவேறு ஆணிவேறாக எழுதுவதற்கு எனக்கு தற்பொழுது நேரம் இல்லை..

மிக விரைவில் தருகிறேன்..

  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி சகோதரம்.

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவீடன் நாட்டு தொலைக்காட்சியில் நேற்று இவ்விபரணம் ஒளிபரப்பாகியுள்ளது. மீளவும் 28ம் திகதி ஒளிபரப்புகின்றார்கள்.

http://svt.se/svt/jsp/Crosslink.jsp?d=8151...amp;lpos=rubrik

இவ் விபரணத்தினை அந்நாட்டு தொலைக்காட்சி இணையத் தளத்தில் பார்வையிட http://svt.se/svt/jsp/Crosslink.jsp?d=8151...amp;lpos=rubrik என்பதில் உள்ள Se filmen i Play! என்பதில் அழுத்திப் பார்க்கலாம்.

கிஸான் சொல்வது போலதான் எனக்கும் தோன்றியது கரும்புலிகளைப்பற்றியோ போராட்டத்தைப் பற்றியோ ஒன்றும் பெரிதாகச் சொல்லப்படவில்லை. ஒரு காட்சியில் கொழும்பு வங்கியொன்று விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டதாகவும் அதில் பல பொதுமக்கள் காயமடைந்ததையும் காட்டிவிட்டு இந்த அக்கமார் 2 பேரும் "எங்கட தலைவரின் செயற்பாடுகள் ஒருபோதும் பொதுமக்களுக்கு எதிராக இருக்காது என்று சொல்வதை focus பண்ணிவிட்டு; திரும்பவும் அந்த வங்கி தாக்குதலைக்காட்டுவார்கள்....இ

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது மகள் பயங்கரவாதி

My daughter is a terrorist

நன்றி நுணா.

இதன் DVD என்னிடம் உள்ளது. இங்கு (கனடாவில்) இருந்து வாங்குவதென்றால் கூடிய பணம் கொடுத்து அமெரிக்காவில் இருக்கும் பெண்கள் சம்பந்தமான ஒரு அமைப்பிடம் வாங்க வேண்டி இருந்ததால் நோர்வேயில் இருக்கும் எனது நண்பனின் மூலம் குறைந்த விலையில் வாங்கினேன். மிகச் சிறந்த பக்க சார்பற்ற ஒரு விவரணம். நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.