Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயன்தாராவுக்கும் கோயில் ? !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நெடுக்காலபோவனுக்கு

இதில் யாராவது வாதிடுபவர்கள் நயன்தாராவைக் கும்பிடுபவர்களாக இருந்தால் அவர்களோடு அதைப் பற்றி விவாதிப்பதில் ஒரு பலன் கிடைக்கலாம். அதில்லாமல் முஸ்லீம் பெண்ணான குஸ்புக்குக் பள்ளிவாசல் கட்டினவங்களுக்காகவும், நயன்தாராவிற்காகச் சேர்க் கட்டினவங்களுக்காகவும், கோவில் அம்மன் என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கு மட்டுமே இடமளிக்காமல் பார்ப்பது சரியே தவிர, நயன்தாராவிற்குக் கோவில் கட்டுவது பற்றி எதையும் விவாதிக்கத் தேவையில்லை என்றே தோன்றுகின்றது.

கன்னட வந்தேறுகுடிகளுக்குத் தமிழ் மண்ணில் சிலை கட்டி வழிபாடு செய்வதற்கே அனுமதித்த நாம், நயன்தாராவிற்குச் சேர்ச் கட்டுவதையும் அனுமதிக்கலாமே!

நான் இந்துக்களின் மத உணர்வை மட்டுமல்ல கிறீஸ்தவர்களின் இஸ்லாமியர்களின் பெளத்தர்களின் கிரேக்கர்களின் யூதர்களின் மத உணர்வுகளை மதிக்கிறேன். அவர்கள் மதத்தைக் கொண்டு மனிதனை மனிதனாக வாழ வழிநடத்த செய்யும் வழிபாட்டு முறைகளை மத உரிமையாக உலகம் ஏற்றுக் கொண்டுள்ள வடிவில் ஏற்றுக் கொள்கிறேன்.

நயனதாரா போன்ற ஒரு ஆடையுரி நடிகைக்கு.. கோவிலோ.. தேவாலயமோ.. மசூதியோ கட்டுவது என்பது மத அடிப்படையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்.

***

ஒரு நடிகைக்கு கோவில் என்ற மக்களின் மனதில் புனிதமாக எண்ணப்படும் இடத்தின் பெயரால் ஆடையுரி நிலையம் அமைப்பதை அங்கீகரிக்கவே முடியாது.

அவர்கள் நயனதாரா ஆடையுரி நிலையம் அமைக்கட்டும். அது பிரச்சனையோ சர்ச்சைக்குரிய விடயமோ அல்லது அவர்களின் சுந்ததிரத்தில் தலையீடு செய்யும் நிலையையோ உருவாக்காது.

நாரதர்,சபேசன் போன்றவர்கள்.. நயனதாராவை இந்துக்களின் உருவ வழிபாட்டுக் குறியீடுகளுடன் ஒப்பிட்டு பழிப்புச் செய்வதை தமது வழமையான தொழிலின் ஒரு பகுதியாக இங்கும் முன்னெடுக்கின்றனர். அதைப் பலரும் அறிவார்கள். உருவ வழிபாட்டுக் குறியீடுகளாக இருக்கும் இந்துக்களின் வழிபாட்டுக் குறீயிடுகள்.. இதிகாசங்கள் வழி கூட ஆடையுரி நடிகையாக இனங்காட்டப்படுவவதில்லை.

துரியோதனன்.. ஒரு பெண்ணின் ஆடையை துகிலிருந்த போது கண்ணன்.. அவளின் மானத்தை ஆடை கொடுத்துக் காக்கிறான். ஆக அக்கதையில்.. ஆடை என்பது.. மனிதனின் மானத்தை காக்கும் ஒன்றாக இனங்காட்டப்படுகிறது. ஆடையின்றி விலங்குகளாக அலைந்த அதே மனிதன் இன்று ஆடையின்றி போவதை மானமின்றி போவதாக இனங்காட்டுகிறான். காரணம். ஆடை என்பது எப்படி மானங்காக்கும்..??! என்றால்.. அது பாலியல் தூண்டலில் இன்றும் மக்களை சற்று விலத்தி வைப்பதைச் செய்வதாலாகும். ஆனால்.. நயனதாரா போன்றவர்கள் என்ன செய்கிறார்கள்.. எதை மறைக்க வேண்டுமோ.. அதை பொத்தல் வைத்து காட்டுகிறார்கள்..! அப்படிப்பட்ட மக்களின் பாலியல் உணர்வைத் தூண்டி.. பணம் பார்க்கும் இந்த விபச்சாரிகளுக்கு கோவிலோ.. தேவாலயமோ.. மசூதியோ குடியிருக்க இடமில்லை. சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு சுகாதாரமான கர்ப்பத்தடை சாதனங்களும்.. கொண்டோம்களும்.. புள்ளிராஜாவின் பிரச்சன்னமும் உள்ள ஒரு குடிசைதான் லாயக்கு..!

சிலர் கோவில் சிற்பங்கள் ஆபாசமாக பாலியல் உணர்வைத் தூண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளன என்று வாதிடுகின்றனர். அது குறித்த மதம் சார்ந்த பிரச்சனையன்று. அது கோவில் அமைத்த அரசர்களின் தனிப்பட்ட விருப்புக்கு அமைய ஏற்படுத்தப்பட்டவை.

தேவாலயங்களில் கூட ஜேசு ஒரு விபச்சாரிக்கு பாவ மன்னிப்பு அளிக்கும் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. அதில் விபச்சாரியை கவர்ச்சியாகத்தான் வரைந்து காட்டுகிறார்கள். அது இயல்பானது.

கோவில் திருவிழாக்கள் என்றதும்.. ஏன் வர்த்தக நிலையங்கள் அமைக்கிறார்கள். வியாபாரம்.. செய்கிறார்கள். இறை வழிபாடு செய்ய வரும் மக்களை கருத்தில் கொண்டுதானே.

அன்றைய காலத்தில் கோவில்கள் வெறும் வழிபாட்டிடங்களாக அன்றி.. அரசர்களால் மக்கள் கூடும் இடங்களாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு பாலியல் கல்வியை ஊட்ட வேண்டிய அவசியம் அரச மட்டத்தில் ஏற்பட்டிருக்கலாம். இதற்காக வீட்டுக்கு ஒருவரை அனுப்பி பாலியல் கல்வியை புகட்ட முடியாது. அந்த வகையில்.. கோவில் சிற்பங்களில் சித்திரங்களில்.. செய்திகளை காவச் செய்திருப்பார்கள். ஆனால் அது மத நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. அது குறிப்பிட்ட அரசர்களின் வழக்கை ஒட்டியதாக மட்டும் இருக்கிறது என்பதை வெவ்வேறு அரசர்களால் கையாளப்பட்ட கட்டடக் கலை மற்றும் கலை அம்சங்களுடன் கூடிய கோவில்கள் எடுத்துச் சொல்கின்றன.

இன்றைய உலகுக்கு அந்தத் தேவையில்லை. பாலியல் கல்வி பாடசாலைகளில் ஊட்டப்படுகிறது. அநேக மக்கள் பாடசாலைகளில் பாலியல் கல்வியைப் பெறுபவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும் பெறாதவர்களும் இருக்கின்றனர்.

மதம் ஒன்றும் மக்களை சந்தியாசியாக வாழ வேண்டும் என்று சொல்லவில்லை. மனிதன்.. மனிதப் பண்புகளோடு.. ஒழுக்கமுள்ளவனாக நீதி நெறிகளை அறிந்தவனாக..மானமுள்ளவனாக.. நல்ல ஒற்றுமையுள்ள சமூக அமைப்பில்.. அன்போடு வாழ வேண்டும் என்பதையே.. மதங்கள் விரும்புகின்றன.

சைவமோ.. இந்துவோ.. மக்கள் குடும்பவியலை வெறுக்க வேண்டும் என்று போதிக்கவில்லை. ஆனால் குடும்பம் என்பதற்கு நெறியைப் போதிக்கின்றன. இதுதான் குடும்பம்.. இப்படி இருந்தால் மகிழ்ச்சி நீடிக்கும்.. அப்படி இருந்தால் துன்பம் எங்கின்றன. கணவன் - மனைவி என்ற நிலைக்கு வரும் போது மனிதனுக்கும் பாலியல் என்பது அவசியமாகிறது. (இப்ப எல்லாம் பாலியல் என்பது சிறுபராயத்திலேயே அவசியமாகிடும் அளவுக்கு அது சீரழிஞ்சு நிற்பது வேறு கதை.). பாலியல் தேவை ஏற்படும் வயதில்.. அவர்களை வழிநடத்த வேண்டிய கடப்பாடு.. ஒரு அரசுக்கு உண்டு. அதையே அன்றைய அரசர்கள் கோவில் சிற்பங்கள் மூலம் தகவல்களாகக் காவி வந்தனர். இன்று கோவில்களுக்கு முன்னால்.. புள்ளிராஜாவின் எயிட்ஸ் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. ஏன்.. அம்மனுக்கு.. ஜேசுவுக்கும்.. நபிக்கும் எயிட்ஸ் என்றா. இல்லை. மக்களுக்கு செய்தியைக் காவிச் செல்ல. இத்தனை தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தும் இன்னும் கோவில்கள் மக்களுக்கு செய்திகாவும் இடங்களாக இருப்பது இதனூடு தெளிவுறும் என்று நினைக்கிறேன்.

முருகன்..கோவணத்தோடு ஆண்டியானார் என்பது.. ஆண்டி என்பதன்.. நிலையை மக்களுக்கு இனங்காட்டுவதாக இருக்கிறதே அன்றி.. முருகன்.. *** உடலைக் காட்டி.. சினிமா என்ற போர்வையில்.. இளவயதினரில் பாலியல் கிளர்ச்சியை உண்டு பண்ணி.. தியேட்டர்களுக்கு வரவழைத்துப் பணம் பார்ப்பதையோ அல்ல..!

அம்மனுக்குப் பட்டுச் சாத்துவது.. கடவுள் பெண்ணானால் எவ்வாறெல்லாம் விளங்குவார்.. மனிதப் பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வதன் மூலம்.. சமூகத்தை நல்வழிப்படுத்தலாம் என்பதைச் சொல்லவே அன்றி.. அம்மனுக்கு வெறும் உள்ளாடை போட்டுக் காட்டுவதால்.. மனிதப் பெண்களும்.. இரண்டு பீஸ்ஸோட கோவிலுக்குப் போகும் நிலையே தோன்றி இருக்கும்..!

நயனதாராவை கோவிலில் அமர்த்தினால்.. மக்கள் .. *** .. தூக்கி எறியும் பேர்வழிகளாக இன்னும் இன்னும் கெட்டுப் போவார்களே தவிர... உருப்படாது இந்திய சமூகம்..! நடிகையை நடிகையாக இருக்க விடுங்கள். கடவுளாக்க வேண்டாம்..! கடவுளாக எண்ணப்பட்டு வரும் உருவக் குறியீடுகள் மக்கள் மனங்களில் பதிந்துவிட்டுள்ள அந்தப் புனிதத் தன்மையைக் கெடுத்து.. மக்களைக் குட்டிச்சுவராக்கும் கைங்கரியத்தைச் செய்வதால் ஆகப்போவது என்ன. ஏற்கனவே எயிட்ஸால் திண்டாடும் இந்தியா.. அது பெருகி அழியும் நிலைதான் தோன்றும்..! :wub::)

முற்றும்..!

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • Replies 147
  • Views 18.2k
  • Created
  • Last Reply

வணக்கம் குமாரசாமி,

நான் மதம் சார்ந்த விடயங்களில் மட்டும் ஆர்வத்தோடு பங்கெடுப்பதாக பல இங்கே கூறுவது உண்மைதான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அரசியல் சார்ந்த பகுதிகளில் விவாதிக்க வேண்டியவை என்று நான் கருதுகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கான ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு இல்லை. நேற்று ஒரு தலைப்பில் கருத்து எழுதினேன். கருத்து வெட்டப்பட்டது. பின்பு தலைப்பும் மூடப்பட்டது.

யாழ் களத்தில் சற்று சுதந்திரமாக விவாதிக்கக் கூடிய பகுதியாகவும் மதம், கடவுள் போன்ற விடயங்கள்தான் இருக்கின்றன.

அத்துடன் எமது மக்கள் பலவிடயங்களில் சுயசிந்தனை இன்றி இருக்கின்றார்கள். மதம், கடவுள் போன்ற விடயங்களில் மக்களை கேள்விகள் எழுப்பி சுயமாக சிந்திக்கத் தூண்டுவதன் மூலம், மற்றைய விடயங்களிலும் சிந்திக்கத் தூண்டலாம் என்று நம்புகின்றேன்.

தினசரி கோமாவில் இருக்கும் சபேசன் , நாரதர் அவர்கள் அம்மன் மற்றும் சைவம் எனும் சொல்லை கேட்டால் மட்டும் திடீரென விழித்திருப்பதன் மர்மம் என்னவோ? :wub:

குமாரசாமியார்,

நான் கோமாவில் இருக்கிறேனோ இல்ல பிலாவில இருக்கிறனோ என்பதல்ல இந்தக் கருத்தாடலின் நோக்கம்.எங்கே எதை எதை எப்போது சொல்ல வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன்.உங்களுக்கு திரிசா, இல்ல பார்வதி ஓமணக்குட்டி பற்றி எழுத வேண்டும் என்றால் எழுதிக் கொள்ளுங்கள் ,அதைப்பற்றிக் கேட்க எனக்கு எந்த உரிமையும் இல்லை.மோகனை வைவதாலோ இல்லை நாரதர்,சபேசனை வைவதாலோ நாங்கள் கேட்கும் கேள்விகுளுக்கு உங்களிடம் பதில் இருந்து விடப்போவதில்லை.பலருக்கு இந்தகைய கருதாடல் இலயாமைகள் இருக்கின்றன.அதற்கு கேள்வி கேட்கும் நாங்களோ இல்லை யாழ்க்களத்தை நடாத்தும் மோகனோ உங்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியாது.

வள வள கொள கொள என்று நீட்டி முழங்கி சம்பந்தா சம்பந்தம் அற்று நீண்ட கட்டுரை எழுதுவதால் எது வித பிரியோசனும் இல்லை.

நயந்தரா என்னு மனிதர் குசு விடுவதால் சிறு நீர் கழிப்பதால் மலம் இருப்பதால் எப்படிக் கேவலமானார் என்பதையும் , அதே மனித வடிவத்திலிருக்கும் கடவுளர்கள் எவ்வாறு புனிதமானவர்கள் ஆகிறார்கள் எனக் கேட்பது ஒரு தர்க்க ரீதியான கேள்வி.அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

ஏனெனில் எந்த விதமான தர்க்க அடிப்படையும் இன்றி குருட்டுத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பதே உருவ வழிபாடு.

கடவுள் அருவமும் உருவமும் அற்றவர் என்று கூறும் சைவ சமயத்தவர் எங்கனம் பல கோடி செலவழித்து கோவில் கட்டி நகை நட்டு உடுத்தி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள் என்பதை எந்த சைவ சமயத்தவராவது சிந்தித்தது உண்டா.இல்லை.சிந்தித்தால் இன்று கொட்டும் மழையிலும் குண்டுகளுக்கும் இடையிலும் மக்கள் பரிதவிதுக் கொண்டிருக்கும் போது, புலத்தில் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்து கொண்டிருக்க மாட்டீர்கள்.மனிதாபிமானதுக்க

இத்தனை காலமும் எமக்கு பக்கம் பக்கமாக இந்து மதம் பற்றி விளக்கம் தந்தவர்கள் இப்பொழுது அதே விளக்கங்களுக்கு முரணாக எழுத வேண்டிய நிலையில் இருப்பதைப் பார்க்க வருத்தமாக இருக்கின்றது.

கடவுளை எந்த வடிவத்திலும் காணலாம் என்று எமக்கு எத்தனை முறை சொல்லியிருப்பார்கள்?

குரங்கு வடிவில், மாட்டின் மலத்தின் வடிவில், பாம்பு வடிவில், கல்லின் வடிவில், செடியின் வடிவில், ஆண்குறியின் வடிவில்.... இப்படி பல வடிவில் கடவுளைக் காண்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் நயன்தாரா வடிவில் காண்பதை தவறு என்று சொல்கிறார்கள். எத்தனை பெரிய வேடிக்கை?

இந்து என்ற சொல்லே ஒரு சர்ச்சைக்குரிய விடயம்.

இரண்டு நூற்றாண்டுக்கு முன்பு என்னுடைய பாட்டனுக்கு தான் ஒரு இந்து என்று தெரியாது. இந்தியாவில் கூட வெள்ளைக்காரன் வந்து சொல்கின்ற வரைக்கும் தான் இந்து என்று அவனுக்குத் தெரியாது.

இந்து மதம் என்பதற்கு சட்டம் கொடுக்கும் விளக்கம் என்ன?

யார் முஸ்லீம் இல்லையோ, யார் கிறிஸ்தவன் இல்லையோ, யார் சீக்கியன் இல்லையோ, யார் பௌத்தன் இல்லையோ,..... இப்படி யார் அது இல்லையோ, இது இல்லையோ என்று சொல்லி, அவன் இந்து என்று சட்டம் சொல்கின்றது.

அதாவது "அப்பா என்பவர் யார்" என்று கேட்டால்

யார் அண்ணா இல்லையோ, யார் சித்தப்பா இல்லையோ, யார் பெரியப்பா இல்லையோ, யார் மாமா இல்லையோ, யார் தாத்தா இல்லையோ, அவரெல்லாம் அப்பா

இப்படித்தான் இந்த விளக்கம் இருக்கிறது.

இப்படி ஒரு விளக்கத்தால் இந்துக்கள் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் சட்டததில் பெயரால் இந்துக்கள் ஆக்கப்பட்டு விட்டார்கள்.

இன்றைக்கு தனித்துவமான மதங்களை சேர்ந்த பல பழங்குடி மக்கள் இந்துக்களாக பதியப்பட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் சட்டத்தின்படி நயனர்களும், நமீதர்களும், குஸ்பர்களும் இந்து மதத்தின் உட்பிரிவுகளாக கருதுப்படுவார்கள்.

இந்து மதத்தை சேர்ந்த சிலர் எதிர்த்தாலும் பரந்த மனம் கொண்ட இந்து மதமும் இந்த உட்பிரிவுகளை நிச்சயம் அங்கீகரிக்கும்.

காலம் காலமாக வழிபட்டுவரும் இந்து தெய்வங்களின் வழிபாட்டை மூடநம்பிக்கை என்று சொல்லிக்கொண்டு, நயந்தாராவுக்கு கோயில் கட்டுவதை நியாயப்படுத்துவதன் மூலம் நாம் இன்னொரு மூடநம்பிக்கையை உருவாக வழிகோலுகிறோம் போலும்.

ஏதோ நடக்கட்டும்... நடக்கட்டும். மறக்காமல் நயந்தாராவின் நிஜவாழ்வில் நடக்கிற 'கூத்துக்களை' எல்லாம் ஆவணப்படுத்தி நயன் அம்மன் புராணம் என்று தலைப்பிட்டு அதை எமது வாரிசுகளுக்கு கொடுப்போம். நாளை எமது பிள்ளைகளும், பின்வரும் சந்ததிகளும் அதைப்படித்து, நயன் அம்மன் நடித்த படங்களையும் பார்த்து அதன் வழி தம் வாழ்க்கையை அமைத்து வாழ்வாங்கு வாழட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
சிந்தித்தால் இன்று கொட்டும் மழையிலும் குண்டுகளுக்கும் இடையிலும் மக்கள் பரிதவிதுக் கொண்டிருக்கும் போது, புலத்தில் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்து கொண்டிருக்க மாட்டீர்கள்.மனிதாபிமானதுக்க

தூயவன்,

மலம் கழிப்பது, சிறுநீர் போவது போன்றவற்றை விவாதத்திற்குள் கொண்டு வந்தது நாம் அல்ல. இயற்கை உபாதைகளை காரணம் காட்டி மனிதர்களை கடவுள் அல்ல என்ற வாதத்தை நண்பர் நெடுக்காலபோவான் முன்வைத்ததால், அது பற்றி தர்க்கரீதியான கேள்விகள் எம்மால் கேட்கப்பட்டன. அவ்வளவே

மல்லிகைவாசம்,

இங்கே நாம் நயன்தாராவிற்கு கோயில் கட்டுவதை நியாயப்படுத்தவில்லை. கடவுளாக ஏதாவது ஒன்றைக் கருதி அதற்கு கோயில் கட்டுவதை நாம் எப்பொழுதும் வன்மையாக கண்டிக்கின்றோம்

ஆனால் கோயில் கட்டிக் கொண்டிருப்பவர்கள், குறிப்பிட்ட ஒரு தரப்பிற்கு மட்டும் அந்த உரிமையை மறுப்பதைத்தான் நாம் எதிர்க்கின்றோம்.

கடவுளை நம்புவதும், வழிபடுவதும் எம்முடைய பார்வையில் முட்டாள்தனம். ஆனால் அப்படி நம்புவதற்கும் வழிபடுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த உரிமைக்காகவும் நாம் குரல் கொடுப்போம்.

தமிழர்களின் ஆலயங்களில் தமிழில் வழிபடும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து நாம் குரல் கொடுத்து வருவதை இங்கே நினைவு படுத்த விரும்புகின்றேன்.

ஆகவே இங்கே நடக்கும் பிரச்சனையை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தாம் நினைத்ததை வணங்கவும் கோயில் கட்டவும் தமக்கு உரிமை உண்டு சொல்பவர்கள், சிலருக்கு அந்த உரிமையை மறுப்பது மிகப் பெரிய அராஜகம்.

இந்த அராஜகத்தை எதிர்த்துத்தான் நாம் எமது கருத்துகளை வைக்கின்றோம்.

பாம்பை வணங்குகின்ற பலர் இருக்கின்றார்கள். என்னுடைய பார்வையில் பாம்பு ஒரு சாதரண உயிரினம். ஆனால் அதற்கு பாலூற்றி ஏதோ ஒரு நம்பிக்கையில் வழிபடுகிறார்கள்.

அவர்கள் பாம்பில் கடவுளைக் காண்பது போன்று, சிலர் நயன்தாராவில் கடவுளைக் காண்கிறார்கள்.

இரு தரப்புமே முட்டாள்களாக இருக்கலாம். ஆனால் இரு தரப்பினருக்கும் தமது வழிபாட்டை செய்வதற்கான உரிமை உண்டு. இதைத்தான் நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.

நாம் வேண்டுமென்றால், இரு தரப்பிடமும் சென்று அவர்களின் முட்டாள்தனத்தை புரிய வைக்கலாம்.

ஆனால் பாம்பை, குரங்கை, மரத்தை, மலத்தை வணங்கும் போதெல்லாம் அதை ஆதரித்து விட்டு, நயன்தாராவை வணங்குவதை மட்டும் எதிர்ப்பது அக்கிரமம் அல்லவா?

இந்த அக்கிரமத்தைத்தான் நாம் எதிர்க்கின்றோம்.

அத்துடன் ஒரு விடயம். நயன்தாராவிற்கு புராணங்கள் எழுதுவது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நயன்தாரா புராணங்கள் எழுதுவதற்கு அவரிடம் இருந்து நான் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன்.

Edited by சபேசன்

காலவோட்டத்தில் பல கடவுளரையும் ஏற்றுக்கொண்ட தமிழ் குடிகள்

நயன் அம்மனையும் எதிர்காலத்தில் ஏற்றுகொண்டால் ஆச்சரியபடுவதற்கு இல்லை

சீர்திருந்தங்கள் சைவ சமயத்தில் மேற்கொள்ளாவிட்டால்

நம்ம ஜயர்மார் விரும்பியோ விரும்பாமலோ

நயன் அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வெண்டி வரலாம்

அறங்காவர்கள் நயன் அம்மனை வைத்தால் கூட பக்தர்கள்(ரசிக) வருவார்கள் எண்டு

சிலை வைத்தாலும் வைப்பினம்

நமோ நயன் அம்மன் நமகே

நமோ நயன் அம்மன் நமகே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா நான் கொஞ்ச காலம் வரவில்லை என்றவுடனே கோவில் யார் கட்டப்போறது. நான் ஏற்கனவே கட்டிவைத்திருக்கிறேன் (மனதில) மியாவ் மியாவ் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பொய் தானே? அவர் பாவங்களைச் சுமந்தார் என்றார் என்றால் இப்போது உலகத்தில் ஒரு பாவமும் இல்லாமல் நிம்மதியாக அல்லவா இருக்க வேண்டும். அவருக்குத் தன்னைக் காப்பாற்றவே வழி தெரிந்திருக்கிவல்லை. அதனால் வடிவேல் மாதிரி நல்லவன் என்று சொன்னதற்காக எல்லோரிடமும் அடிவாங்கித் தொலைந்தார் போலும்.

சரி அவர் யூதர்களைத் திருத்தவென்று தானே வந்தார். (மற்றயவர்களை அல்ல) இறுதிவரை அவரால் அவர்களைத் தன் வழியைப் பின்பற்ற வைக்க முடியவில்லையே? அப்படி வந்த வேலையே முடியாமல் பாவத்தைச் சுமந்து கொண்டு போனார் என்பது, அவரின் இயலாமையை மறைக்கின்ற செயலே தவிர, வேறு ஒன்றுமில்லை...

அவர் இப்படி அகிம்சைப் பின்பற்றினார் என்றால் கர்த்தர் என்பவர் தனக்கு அடிபணியாத மக்களை ஏன் கொன்று தொலைத்தார். தன்னைப் பின்பற்றாதவர்களை அழித்தொழித்தார். இரண்டும் முரண்தானே?

ஜேசுவைப் பற்றிச் சொன்னால் உடனே சூடாகித் தத்துவம் பொழிகின்ற உங்களுக்கு மற்றவர்களின் கடவுள் என்பது கண்ட, கண்ட என்பதாகி விட்டதோ?

தன்னையே காப்பற்றிக் கொள்ளத் தெரியாமல் சிலுவையில் அறைபட்ட ஜேசுநாதருக்குக் கோவில் இருக்கின்றபோது, நயன்தாரவிற்குக் கோவில் கட்டுவதில் எவ்வித தவறுமில்லைத் தான்.

இல்லாத, பொல்லாத அம்மன் என்றால் என்ன? எதை அப்படிச் சொல்ல வருகின்றீர்??

நயனுக்கு கோவில் என்றுதான் தலைப்பு இருக்கிறது.அது அம்மன் கோவிலாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாதா கோவிலாகவும் இருக்கலாம். எனவே நீங்கள் ஏன் அம்மனை இதற்குள் இழுக்கிறீர்கள். தூயவன் குறிப்பிட்டது போல.. ஏன் அவர் மேரியின் மறு அவதாரமாகி.. ஆடைக்குறைப்புச் செய்யும் நவீன மேரியாக உங்களால் இனங்காணப்படவில்லை..!

வாழ்வியல் தத்துவம் என்பது.. நயனதாராவின் அங்கங்களுக்குள்ளும்.. ஆடைக்குள்ளும் என்று கருதுபவர்களுக்காகத்தான் அவர் வெள்ளித்திரையில் தாராளமாக காட்சியளிக்கிறார். அதற்குள் அவருக்கேன் ஒரு கோவில்.

ஜேசுவும் மேரியும் அம்மனும் நபியும் ஆயிசாவும் வெள்ளித்திரையில்.. கவர்ச்சி நடனம் ஆட வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள். அதுதான் வாழ்க்கையில் தத்துவம் என்றா கூற வருகிறீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் நயனை நவீன மேரியாக வரிந்து கொண்டு அவருக்கு கோவில் கட்டிக் கும்பிடுங்கோ. யாரும் கவலைப்படப் போறதில்லை. ஆனால் நயனதரா என்ற நடிகையை அம்மனா வரிந்து கொள்ள வேண்டிய அவசியம்.. இந்துக்களுக்கோ சைவர்களுக்கோ கிடையாது..! :lol:

கோவில்கள் சைவர்களின் இந்துக்களின் பிரகடனப்படுத்தப்பட்ட புனித இடங்கள்.

நயனர்கள் ஆகிய.. நயனதாரா ஜொள்ளர்கள்.. ஆடையுரி நிலையம் நடத்துவதே சிறப்பானது. யதார்த்தமானது. அதற்கு சிவப்பு விளக்கும் போட்டு வைப்பது அவசியம்..!

அங்கு வரும் நயன் ஆடையுரி மாதா பக்தர்கள் எல்லோரும் நயனிகளை விழுந்து வணங்கி அருள் பாலியல் பெறுவார்கள்..! :D

சில விதாண்டவாதிகள் நயன்தாராவை ஏன் அம்மன் கூட இழுக்கின்றார்கள் என்று தெரியவில்லை. சாய்பாபா தொடக்கம், பல சாமியார்களைப் பலர் கும்பிடுகின்றார்கள். ஆனால் அவர்கள் இந்துமதக்கடவுள் என்ற வகையில் ஏற்பதில்லை. அவ்வகையில் தான் ஆஞ்சநேயர; வழிபாடுமாகும். பெளத்த கோவிலில் எப்படி இந்து மதக் கடவுள் இருந்தாலும் அது பெளத்த ஆலயம் என்றே அழைக்கப்படுகின்றதோ, அது போன்றே சிலர் தங்களிட்டத்திற்கு வழிபடும் வழிபாட்டு முறைகளுக்கு இந்து மதம் இடமளிப்பதில்லை.

நயன்தாரா என்ற கிறிஸ்தவப் பெண்மணியை சபேசன், நாரதர் கும்பல்கள் இந்து மதமாக இனம் காண்கின்றன என்பது பிரச்சனையான ஒன்றல்ல. அவர்களுடைய இந்து மதம் மீதான வெறியைத் தீர்த்துக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அவ்வளவு தானே தவிர, இதில் உள்ள விதண்டவாதங்களும், மலங்களும் மோகனுக்குப் புரியாது. மோகன் சொல்கின்ற இந்து மதத்தைத் தோலுரிக்கும் நடவடிக்கையின் வடிவம் இது தானோ?? உண்மையில் இவர்களின் இச் செயற்பாடுகளுக்குப் பின்னணியில் மோகனும் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வருகின்றார் என்றே நம்புகின்றேன்.

பெண் சிலைகள் வெற்றுடலோடு இருப்பது தொடர்பாகச் சிலர் கேள்வி கேட்டார்கள். அக்காலத்தில் பெண்கள் அப்படித் தான் இருந்தார்கள் என்பதால், அது அக்காலத்தில் கவர்ச்சியாக நோக்கப்படவில்லை. எனவே, அங்கே காமம் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

நான் இந்துக்களின் மத உணர்வை மட்டுமல்ல கிறீஸ்தவர்களின் இஸ்லாமியர்களின் பெளத்தர்களின் கிரேக்கர்களின் யூதர்களின் மத உணர்வுகளை மதிக்கிறேன். அவர்கள் மதத்தைக் கொண்டு மனிதனை மனிதனாக வாழ வழிநடத்த செய்யும் வழிபாட்டு முறைகளை மத உரிமையாக உலகம் ஏற்றுக் கொண்டுள்ள வடிவில் ஏற்றுக் கொள்கிறேன்.

நயனதாரா போன்ற ஒரு ஆடையுரி நடிகைக்கு.. கோவிலோ.. தேவாலயமோ.. மசூதியோ கட்டுவது என்பது மத அடிப்படையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்.

நயனதாராவுக்கு நடிகை என்பதை விட வேறு எந்தத் தகுதியும் கிடையாது. அவர் ஒரு ஒழுக்கமான பெண்ணா என்றால் அது கூடக் கிடையாது. நடிகைகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது அவர்கள் கருவேப்பிலைபோல.. ஆளாளுக்கு ருசிபார்க்கப்படும் பேர்வழிகள் என்பதுதான் சினிமா உலகைப் பொறுத்தவரை உண்மை..!

அப்படிப்பட்ட ஒரு நடிகைக்கு கோவில் என்ற மக்களின் மனதில் புனிதமாக எண்ணப்படும் இடத்தின் பெயரால் ஆடையுரி நிலையம் அமைப்பதை அங்கீகரிக்கவே முடியாது.

அவர்கள் நயனதாரா ஆடையுரி நிலையம் அமைக்கட்டும். அது பிரச்சனையோ சர்ச்சைக்குரிய விடயமோ அல்லது அவர்களின் சுந்ததிரத்தில் தலையீடு செய்யும் நிலையையோ உருவாக்காது.

நாரதர்,சபேசன் போன்றவர்கள்.. நயனதாராவை இந்துக்களின் உருவ வழிபாட்டுக் குறியீடுகளுடன் ஒப்பிட்டு பழிப்புச் செய்வதை தமது வழமையான தொழிலின் ஒரு பகுதியாக இங்கும் முன்னெடுக்கின்றனர். அதைப் பலரும் அறிவார்கள். உருவ வழிபாட்டுக் குறியீடுகளாக இருக்கும் இந்துக்களின் வழிபாட்டுக் குறீயிடுகள்.. இதிகாசங்கள் வழி கூட ஆடையுரி நடிகையாக இனங்காட்டப்படுவவதில்லை.

துரியோதனன்.. ஒரு பெண்ணின் ஆடையை துகிலிருந்த போது கண்ணன்.. அவளின் மானத்தை ஆடை கொடுத்துக் காக்கிறான். ஆக அக்கதையில்.. ஆடை என்பது.. மனிதனின் மானத்தை காக்கும் ஒன்றாக இனங்காட்டப்படுகிறது. ஆடையின்றி விலங்குகளாக அலைந்த அதே மனிதன் இன்று ஆடையின்றி போவதை மானமின்றி போவதாக இனங்காட்டுகிறான். காரணம். ஆடை என்பது எப்படி மானங்காக்கும்..??! என்றால்.. அது பாலியல் தூண்டலில் இன்றும் மக்களை சற்று விலத்தி வைப்பதைச் செய்வதாலாகும். ஆனால்.. நயனதாரா போன்றவர்கள் என்ன செய்கிறார்கள்.. எதை மறைக்க வேண்டுமோ.. அதை பொத்தல் வைத்து காட்டுகிறார்கள்..! அப்படிப்பட்ட மக்களின் பாலியல் உணர்வைத் தூண்டி.. பணம் பார்க்கும் இந்த விபச்சாரிகளுக்கு கோவிலோ.. தேவாலயமோ.. மசூதியோ குடியிருக்க இடமில்லை. சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு சுகாதாரமான கர்ப்பத்தடை சாதனங்களும்.. கொண்டோம்களும்.. புள்ளிராஜாவின் பிரச்சன்னமும் உள்ள ஒரு குடிசைதான் லாயக்கு..!

சிலர் கோவில் சிற்பங்கள் ஆபாசமாக பாலியல் உணர்வைத் தூண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளன என்று வாதிடுகின்றனர். அது குறித்த மதம் சார்ந்த பிரச்சனையன்று. அது கோவில் அமைத்த அரசர்களின் தனிப்பட்ட விருப்புக்கு அமைய ஏற்படுத்தப்பட்டவை.

தேவாலயங்களில் கூட ஜேசு ஒரு விபச்சாரிக்கு பாவ மன்னிப்பு அளிக்கும் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. அதில் விபச்சாரியை கவர்ச்சியாகத்தான் வரைந்து காட்டுகிறார்கள். அது இயல்பானது.

கோவில் திருவிழாக்கள் என்றதும்.. ஏன் வர்த்தக நிலையங்கள் அமைக்கிறார்கள். வியாபாரம்.. செய்கிறார்கள். இறை வழிபாடு செய்ய வரும் மக்களை கருத்தில் கொண்டுதானே.

அன்றைய காலத்தில் கோவில்கள் வெறும் வழிபாட்டிடங்களாக அன்றி.. அரசர்களால் மக்கள் கூடும் இடங்களாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு பாலியல் கல்வியை ஊட்ட வேண்டிய அவசியம் அரச மட்டத்தில் ஏற்பட்டிருக்கலாம். இதற்காக வீட்டுக்கு ஒருவரை அனுப்பி பாலியல் கல்வியை புகட்ட முடியாது. அந்த வகையில்.. கோவில் சிற்பங்களில் சித்திரங்களில்.. செய்திகளை காவச் செய்திருப்பார்கள். ஆனால் அது மத நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. அது குறிப்பிட்ட அரசர்களின் வழக்கை ஒட்டியதாக மட்டும் இருக்கிறது என்பதை வெவ்வேறு அரசர்களால் கையாளப்பட்ட கட்டடக் கலை மற்றும் கலை அம்சங்களுடன் கூடிய கோவில்கள் எடுத்துச் சொல்கின்றன.

இன்றைய உலகுக்கு அந்தத் தேவையில்லை. பாலியல் கல்வி பாடசாலைகளில் ஊட்டப்படுகிறது. அநேக மக்கள் பாடசாலைகளில் பாலியல் கல்வியைப் பெறுபவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும் பெறாதவர்களும் இருக்கின்றனர்.

மதம் ஒன்றும் மக்களை சந்தியாசியாக வாழ வேண்டும் என்று சொல்லவில்லை. மனிதன்.. மனிதப் பண்புகளோடு.. ஒழுக்கமுள்ளவனாக நீதி நெறிகளை அறிந்தவனாக..மானமுள்ளவனாக.. நல்ல ஒற்றுமையுள்ள சமூக அமைப்பில்.. அன்போடு வாழ வேண்டும் என்பதையே.. மதங்கள் விரும்புகின்றன.

சைவமோ.. இந்துவோ.. மக்கள் குடும்பவியலை வெறுக்க வேண்டும் என்று போதிக்கவில்லை. ஆனால் குடும்பம் என்பதற்கு நெறியைப் போதிக்கின்றன. இதுதான் குடும்பம்.. இப்படி இருந்தால் மகிழ்ச்சி நீடிக்கும்.. அப்படி இருந்தால் துன்பம் எங்கின்றன. கணவன் - மனைவி என்ற நிலைக்கு வரும் போது மனிதனுக்கும் பாலியல் என்பது அவசியமாகிறது. (இப்ப எல்லாம் பாலியல் என்பது சிறுபராயத்திலேயே அவசியமாகிடும் அளவுக்கு அது சீரழிஞ்சு நிற்பது வேறு கதை.). பாலியல் தேவை ஏற்படும் வயதில்.. அவர்களை வழிநடத்த வேண்டிய கடப்பாடு.. ஒரு அரசுக்கு உண்டு. அதையே அன்றைய அரசர்கள் கோவில் சிற்பங்கள் மூலம் தகவல்களாகக் காவி வந்தனர். இன்று கோவில்களுக்கு முன்னால்.. புள்ளிராஜாவின் எயிட்ஸ் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. ஏன்.. அம்மனுக்கு.. ஜேசுவுக்கும்.. நபிக்கும் எயிட்ஸ் என்றா. இல்லை. மக்களுக்கு செய்தியைக் காவிச் செல்ல. இத்தனை தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தும் இன்னும் கோவில்கள் மக்களுக்கு செய்திகாவும் இடங்களாக இருப்பது இதனூடு தெளிவுறும் என்று நினைக்கிறேன்.

முருகன்..கோவணத்தோடு ஆண்டியானார் என்பது.. ஆண்டி என்பதன்.. நிலையை மக்களுக்கு இனங்காட்டுவதாக இருக்கிறதே அன்றி.. முருகன்.. விபச்சாரம்.. செய்யவோ.. உடலைக் காட்டி.. சினிமா என்ற போர்வையில்.. இளவயதினரில் பாலியல் கிளர்ச்சியை உண்டு பண்ணி.. தியேட்டர்களுக்கு வரவழைத்துப் பணம் பார்ப்பதையோ அல்ல..!

அம்மனுக்குப் பட்டுச் சாத்துவது.. கடவுள் பெண்ணானால் எவ்வாறெல்லாம் விளங்குவார்.. மனிதப் பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வதன் மூலம்.. சமூகத்தை நல்வழிப்படுத்தலாம் என்பதைச் சொல்லவே அன்றி.. அம்மனுக்கு வெறும் உள்ளாடை போட்டுக் காட்டுவதால்.. மனிதப் பெண்களும்.. இரண்டு பீஸ்ஸோட கோவிலுக்குப் போகும் நிலையே தோன்றி இருக்கும்..!

நயனதாராவை கோவிலில் அமர்த்தினால்.. மக்கள் .. சிம்புக்களால் தேடி சுவைத்துவிட்டு.. தூக்கி எறியும் பேர்வழிகளாக இன்னும் இன்னும் கெட்டுப் போவார்களே தவிர... உருப்படாது இந்திய சமூகம்..! நடிகையை நடிகையாக இருக்க விடுங்கள். கடவுளாக்க வேண்டாம்..! கடவுளாக எண்ணப்பட்டு வரும் உருவக் குறியீடுகள் மக்கள் மனங்களில் பதிந்துவிட்டுள்ள அந்தப் புனிதத் தன்மையைக் கெடுத்து.. மக்களைக் குட்டிச்சுவராக்கும் கைங்கரியத்தைச் செய்வதால் ஆகப்போவது என்ன. ஏற்கனவே எயிட்ஸால் திண்டாடும் இந்தியா.. அது பெருகி அழியும் நிலைதான் தோன்றும்..! :icon_mrgreen::lol:

முற்றும்..!

மேலே இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பின் தயவுசெய்து அதை சுட்டிகாட்டுக....???

நாயன்தாரா அல்லது நாயன்அம்மனுக்கு கோவில் வைப்பது பற்றிய விவாதம்தான் நடக்கின்றதுஇல்லாத பொல்லாத அம்மனுக்கெல்லாம் கோவில் இருப்பது நியாயமெனில்.... நாயன் அம்மன் கோவில்காண என்ன குறையுள்ளது என்பதே கேள்வி??? அது பிழையென நீங்கள் கருதின் அதை விளக்முடன் எழுதினால் வாசிப்பவர்கள் சரியா பிழையா எனும் முடிவை எடுக்கலாம். ***

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பின் தயவுசெய்து அதை சுட்டிகாட்டுக....???

நாயன்தாரா அல்லது நாயன்அம்மனுக்கு கோவில் வைப்பது பற்றிய விவாதம்தான் நடக்கின்றது

இல்லாத பொல்லாத அம்மனுக்கெல்லாம் கோவில் இருப்பது நியாயமெனில்.... நாயன் அம்மன் கோவில்காண என்ன குறையுள்ளது என்பதே கேள்வி??? அது பிழையென நீங்கள் கருதின் அதை விளக்முடன் எழுதினால் வாசிப்பவர்கள் சரியா பிழையா எனும் முடிவை எடுக்கலாம். ***

மேற்கோள்காட்டுகின்ற விளையாட்டு எல்லாம் என்னிடம் வேண்டாம் மருதங்கேணி. இந்தக் கருத்தை மேற்கோள் காட்டித் தான் உங்களுக்காக ஜேசுவை இழுத்தேன்.

சொல்லப் போனால் வெளிப்படையாகவே சொல்கின்றேன். இஸ்லாம் போல இந்து மதத்தில் இறுக்கமான, கட்டமைப்பு வேண்டும் என நம்புகின்றவன் நான். அது போல, வெளியில், உள்ளே உள்ள மாசுக்களைக் களை அகற்ற வேண்டும் என்று நான் விரும்புகின்றவன். உங்களைப் போலத் திராவிடம் என்ற தோல் போர்த்திக் கொண்டு, இந்து மதத்தைத் திட்டுகின்ற செயலை நான் செய்யவில்லை. நான் ஒரு இந்து என்பதை எப்போதும் சொல்லத் தயாராகத் தான் உள்ளேன்.

இந்து மதத்தை யாரும், அவதூறகாகத் தூற்றினால், அவர் பாணியில் அவருக்கு வலிக்க வைக்க வேண்டும் என்று தான் நினைப்பதுண்டு.

இப்போது சொல்க.... உமது இல்லாதபொல்லாத அம்மன் என்ற வசனம் எவ்வளவு அசிங்கமான எண்ணத்தில் இதில் இணைக்கப்பட்டதோ, அதற்குப் பிறகு தான் ஜேசுவை இழுத்தேன்..

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன்அண்ணாவை நான் கேட்டு எழுதியதற்கு துயவன் என்பவர் பதில்தரவேண்டிய அசியமில்லை. ( தனது பெயரை நான் பாவித்திருப்பதால் அவர் ஒரு பதிலையோ கேள்வியையோ முன்வைப்பதில் தவறு எதுமில்லை)

என்னுடைய கேள்வி இப்போது யாதனில் .....??? மேலே உள்ள எனது கருத்திற்கு எவ்வகையிலும் பொருந்தாத இப்பதிலின் நோக்கம் என்ன?? பதில் எனக்கே தெரியும் துயவன் அவர்களிடம் அப்படி கபடமான எண்ணம் ஏதும் இல்லை. எனது பதிலை வாசித்து அதன் கருத்தை புரிந்து கொள்ள முன்னரே பதில் தர துடிக்கும் துடிபப்பின் வெளிப்பாடே இது. இதை பல முறை நான் சுட்டிகாட்டி இருக்கிறேன். இருப்பினும் பயன் ஏதுமில்லையென்றாலும் நேர நஸ்டம் அதிகமாகிகொண்டே போகின்றது என்பதாலேயே இதை எழுதுகிறேன். இப்போது நான் இதை எழுதிகொண்டிருக்கும் நேரமே வீணானதுதானே? ஒரு கருத்தாடல் நடக்கும்போது அது சம்மந்தமான கருத்தை முன்வையுங்கள் என்பதே எனது எண்ணம். அதையே நான் மேலையும் சுட்டி காட்டியுள்ளேன்.

உயர்திரு துயவன் அவர்களே.

தற்போதைய விவாதம் தொடர்வதன் நோக்கம். நாயன்அம்மனுக்கு இல்லது நாயன்தாராவிற்கு கோவில் வைப்பது தவறா தப்பா என்பதே. அதை ஒரு சாரர் தவறனவும் அதற்கான கரணத்தையும் முன்வைக்கிறன்றார்கள். நான் உட்பட வேறு சிலர் அது எவ்வாறு தவறாகலாம் எனும் கேள்விகளையும் ஏற்கனவே கோயில்கொண்டுள்ளவர்களின் தகுதியையும் நயன்தாராவிற்கு உள்ள தொடர்புகளையும் முன்வைக்கிறோம். ஆதலால் நான் நாயன்தாராவிற்கு கோவில்கட்ட ஆதரவளிக்கிறேன் என்று பொருள் இல்லை. அன்றி நாயன்அம்மனின் திருப்பணிகளை நானே முன்னெடுக்கிறேன் என்றும் பொருள்இல்லை. நாயன்அம்மன் கோவில்காண என்ன குறைகொண்டுள்ளார் என்பதே எனது கேள்வி?

அதற்கு ஜேசு கோவிலை கொண்டிருக்கையில் (ஜேசுவின் இயலாத்தனங்கள் என்று நீங்கள் நினைப்பதையும் சில தகுதிகளையும் நாயன்அம்மனுடன் ஒப்பிட்டு) ஜேசு கோவில் கொண்டிருக்கையில் நாயன்அம்மனும் கோவில்காண்பதில் தவறில்லை என்று நீங்களே எழுதுனீர்கள். நான் அதை வாசித்துவிட்டு நீங்களும் எனது சார்பாக எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன். இருப்பினும் ஜேசுபிரானின் சில தகுதிகளை நீங்கள் தவறாக புரிந்து வைத்திருக்கின்றீர்களோ என்று எண்ணி அதற்கான ஒரு பதிலை நான் முன்வைத்தேன். எனது ஜேசு பற்றிய விளக்கம் உங்களால் ஏற்றுகொள்ள கூடியதாக இல்லை. அதலால் ஜேசு பற்றி இன்னும் உங்களின் உயர்ந்த அறிவுக்கு எட்டிய சில கேள்விகளையும் முன்வைத்துள்ளீர்கள். இதை நான் வரவேற்கிறேன் எதையும் எடுத்த எடுப்பில் நம்பிவிட முடியாது.

ஆதாரங்களுடன் அதை நிருபிக்க முயலவேண்டுமே தவர கற்பனை கதைகளை இங்கே கட்டவிழ்த்துவிடாதீர்கள் என்ற தோரணையில் நீங்கள் முன்வைத்திருக்கும் வினாக்களில் தவறேதுமில்லை.

ஆனால்......... நான் ஒதுங்குவேன்.... ஒதுங்காதுபோவேன் உனக்கென்ன அதுபற்றி ஆவல் என்ற உங்களின் கேள்விகளின் நோக்கம் என்ன? நான் சொன்னேனா உங்களை ஒதுங்குங்கள் என்று?

ஆரோக்கியமான கருத்தை முன்வையுங்கள் குதர்கம் பேசாதீர் இதைதானே நிர்வாகம் பலமுறை சொல்கின்றது அதை ஒரு முறை நான் இங்கு சுட்டிகாட்டிஇருக்கிறேன் அவ்ளவுதான்.

(துயவனை கண்டிக்கும் உரிமை எனக்கு கிடையாது என்பதை நானே எழுதினே). வேறுயாரையாவது பற்றி எழுதியிருந்தால் நான் நிற்சயமாக அந்த வசனத்தை நான் எழுதியிருக்கமாட்டேன். அதை எழுதாமலே அவர்கள் புரிந்துகொள்வார்கள் நான் என்ன எழுதவருகிறேன் என்பதை காரணம் நான் தமிழிலே எழுதுகிறேன் தமிழ்வாசிக்க தெரிந்தவர்கள் அதை வாசித்தால் பிரச்சனையில்லையே. நான் யாரைபற்றி எழுதிகொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்துதான் அந்த வசனத்தையே எழுதினேன். அதை வாசித்தும் நீங்கள் ஏன் அந்த கேள்விகளை முன்வைக்கின்றீர்கள்???????????????

உங்களுக்காக எனது இன்னொரு கேள்வி நாயன்அம்மனுக்கு கோவில் வைப்பது நீங்கள் சரி என்கின்றீர்களா? தவறு என்கின்றீர்களா?

ஜேசுவைபற்றி சொன்னால் சரியென்கின்றீர்கள்....... காமாட்சிஅம்மனை பற்றி சொன்னால் தவறென்கின்றீர்கள். ஆகவே உங்களின் நிலைபாடு பற்றி நீங்கள் விளக்கினால்தானே மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியும்?

எதையும் எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிடவும் முடியாது...... நம்பிவிடவும் முடியாது.

அதை பகுத்தாய்ந்தால்தான் அதன் உண்மை நிலை புரியும். நான் எனக்கு தெரிந்தைதான் எழுதமுடியும். உங்களுக்கு ஜேசுவின் குறைகள் மட்டும் கண்ணுக்கு தெரிவதுபோல். அதற்காக நான் என்ன ஐயோ அந்தோ பாவம் ஜேசுவைபற்றி கேள்வி கேட்டுவிட்டார் கிறிஸ்தவமதத்திற்கு எதிராக எழுதுகின்றார் உடனே வந்து அகற்றுங்கள் என்று நிர்வாகத்திடம் பிச்சையெடுக்கிறேனா? உங்களுக்கு திரும்ப திரும்ப என்ன சொல்கிறேன் எங்களின் கேள்ளிகளையும் கருத்துக்களையும் முன்வையுங்கள். அதனால்தானே இது யாழ்கருத்துகளம் என்று இருக்கின்றது. ஒரு வேளை ஜேசுவிற்கும் மேரிக்கும் தொடர்பு இருந்திருக்காத என்று கூட உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றலாம் கேள்வியாக முன்வையுங்கள் அதைதான் நான் திரும்பவும் கூறுகிறேன். அது பற்றி சரியாக தெரிந்தவர்கள் யாரும் இருப்பின் அதைபற்றி ஒரு விளக்கத்தை தருவார்கள் நாம் வாசித்து அறியலாமே. அதாவது இந்து மதம்பற்றி நீங்கள் விளக்குவதுபோல.

  • கருத்துக்கள உறவுகள்

புராணங்களில் பெண் கடவுள்களில் பல பெயர்கள் காணப்பட்ட போதிலும் உண்மையில் ஐந்து பெண் கடவுள்கள் தான் இருக்கிறார்கள்.

  • சரஸ்வதி
  • லட்சுமி
  • பார்வதி
  • துர்க்கை
  • காளி

சரஸ்வதியும், லட்சுமியும் முறையே பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் மனைவிகள்.

பார்வதி, துர்க்கை, காளி ஆகியோர் சிவனின் மனைவிகள்.

நயன்தராவும் அம்மன் கடவுளாகக் கருதப்படுவதால், அவர் சரஸ்வதியாகவோ, லட்சுமியாகவோ இருக்கமுடியாது. எனவே கட்டாயம் சிவனின் மனைவிகளில் ஒருவராகத்தான் வருவது முறை. இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் தற்போது உள்ள பிரபலமானவர்களில் யாரைச் சிவனாகாக் கருதலாம்?

இந்து சமயத்தில் முக்குளித்தவர்கள் பல்வேறு அபிப்பிராயங்களை முன்வைத்தாலும் அடிக்கடி திருக்கைலாச்ச மலைக்கு எழுந்தருளும் ரஜினியைத்தான் சிவனாகக் கருத இடமுண்டு. சந்திரமுகி திரைப்படத்தில் இருவரும் ஒன்றிணைந்து திருவிளையாடல்கள் செய்து பக்தகோடிகளுக்கு அருள் பாலித்தது இவ்வாதத்திற்குத் துணையாக எடுத்துக் கொள்ளப்படலாம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கேள்வி நியாயமானதே ஏன் நாயன்அம்மனாக வர வேண்டும் மேரியின் மறுவாடிவாகவும் வரலம்தானே அன்றி இஸ்லாம் நபிகளின் காலம் கடந்த மனைவியாகவும் வரலாம்தானே?? இதை நான் மறுப்பதற்கில்லை........ ஆனாலும் நாயன்அம்மன் என்று நான் எழுதுவது தமிழிலே பெண்களில் உயர்நிலை அடைபவர்களை அம்மையார் என்று கனமாகவும் அம்மன் என்று ஒரு உரிமையோடு ஒரு குறைந்த சொற்பதமாகவும் அதைபாவிப்பார்கள். அந்த பாவனைதான் இங்கே தொடர்கின்றது. பல பெற்றோர் தமது சிறிய பெண்பிள்ளைகளையே அம்மன் என்று அழைப்பார்கள் அதன் பொருள் அவர்களுடைய பெண்பிள்ளைகள் இந்துசமய பெண்தெய்வங்கள் என்றாகிவிடாது.

ஆனால்...... இங்கே ஒரு தந்திரோபாயம் கலந்த நம்பிக்கை துரோகம் ஒன்று திரைமறைவில் நடக்கின்றதோ என்ற கேள்வியை. உங்களின் கேள்வியும் உயர்திரு தூயவனின் கேள்வியும் என்னுள் தூண்டிவிடபட்டிருக்கின்றது.

நாயன்அம்மனுக்கு கோவில் கட்டுவது என்பது செய்தி.

அது தவறா சரியா என்பது நீண்டுகொண்டிருக்கும் விவாதம். அதில் இந்து சமயத்தை முன்நிறுத்தி கருத்துவைப்பவர்கள் சிலர் நாயன்அம்மனை தமதாக்கி இந்து மதத்திற்கு எதிர்காலத்தில் பிரசார யுத்தியாக நாயன்அம்மனை பாவிக்க சதிதீட்டுவதுபோல்தான் உள்ளது.

காரணம் நாயான்அம்மனை தமது மத தெய்ங்களோடு இணைக்கும் ஒரு யுத்தியை இவர்கள் கையாள்கிறார்கள். அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதுபோல் பாவனை கருத்துக்களை முன்வைத்தால்..... நாயன்அம்மன் ஆலய பரிபாலசபை திருப்பணிகாரர்கள் இவர்களின் துண்டுதலால் தூண்டபட்டு உடனே நாயன்அம்மனும் ஓரு இந்து மத அம்மன்தான் என்று அறிவிப்பார்கள் என்று எண்ணுகின்றார்கள் போல் உள்ளது. அவர்களுக்கு அப்படி ஒரு ஆசையிருப்பின் அது வெறும் நீராசையே என்பதே எனது கருத்தாக இருக்கும்.

நாயன்அம்மன் வன்முறை கலாச்சாரம் கைகடந்து உலகில் தலைவிரித்தாடும் தருணத்தில். உலகில் ஒரு ரசனை சாஸ்திரத்தை தோற்றுவித்து வன்முறையில் ஈடுபடும் மனிதர்களின் சிந்தனையை தூண்டிவிட்டு வன்முறைக்குள் ஒரு ரசனை கலவரத்தை உருவாக்கி உலகில்நிம்மதியான நித்தியவாழ்வை கட்டியெளுப்ப தான்தோன்றி வந்தவர். அவரை எந்த மதத்தவருக்கும் தமது மத கடவுளாக கொள்ளும் உரிமையில்லை. இதை யாபரும் அறிந்துகொள்ளவேண்டும். அவர் தனியான தன்நிகரில்லா தத்துவங்களை தனதாக்கி தனியாகவந்தவர். அதை உற்றுபார்த்துகொண்டிருந்த சில ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள் இவர் வெறும் நடிகையல்ல....... எமது வாழ்வை சிறப்பிக்க வந்த தெய்வம்அய்யா தெய்வம் என்று. அதன் விளைவு அவர்கள் உடனே அவருக்கு ஒரு ஆலயமமைத்து அங்கே வாழிபாடகளை உடனேயே தொடங்கவேண்டும் என்று தொடங்கிவிட்டார்கள். அது அவர்களின் உரிமை அதை பிறரால் நிராகரிக்க முடியாது. குறிப்பாக கிட்டத்தட்ட நாயன்அம்மன்போல் பெருத்தமார்புடன் தோற்றமளித்து நாயன்அம்மனைபோலவே ஆடையணிவித்து அலங்காரம் செய்து வேறு சில பெண்களை தொழுபவர்கள். அதை தவறென சொல்வது எவ்வகையில் நியாயம்??

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனக்கு தெரிந்தைதான் எழுதமுடியும். உங்களுக்கு ஜேசுவின் குறைகள் மட்டும் கண்ணுக்கு தெரிவதுபோல். அதற்காக நான் என்ன ஐயோ அந்தோ பாவம் ஜேசுவைபற்றி கேள்வி கேட்டுவிட்டார் கிறிஸ்தவமதத்திற்கு எதிராக எழுதுகின்றார் உடனே வந்து அகற்றுங்கள் என்று நிர்வாகத்திடம் பிச்சையெடுக்கிறேனா?

ஏன் என்றால் ஆதாரம் இல்லாமல் யாரும் கிறிஸ்தவத்தைப் பற்றிக் குறை கூறியதில்லை. இப்படி விதண்டாவாதம் பேசியதுமில்லை.... இங்கே எத்தலைப்பில் கிறிஸ்தவத்தைப் பற்றி பிச்சையெடுத்து அழ வைக்கும் தலைப்பு இருந்தது?? பைபிள் பற்றி நான் ஒருவன் தான் முதலில் விமர்சித்திருந்தேன். அதற்கே ஆயிரம் தடைகள்... அப்படி பிச்சையெடுக்க, அல்லது தலைமறைவாக ஒளித்துத் திரிய ஆசை என்றால் சொல்லுங்கள். ஜேசு குறித்து அழவைக்கலாம்...

நிர்வாகத்தினர் கன்னடர்களிடம் பிச்சையெடுப்பதால், எமக்குப் பிச்சை போடமாட்டார்கள்.

ஆனால் நாங்கள் பிச்சையெடுப்பதில் நோக்கமிருக்கின்றது. *** ஆனால் இன்றைய போராட்ட சூழ்நிலையில் இப்படியான விதண்டா விவாதங்களை வைத்து, அது பற்றிய சிந்தனையில் இருந்து யாரும் தவறிடக் கூடாது என்பதற்காகவே.... பிச்சை தேவைப்படுகின்றது....

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் தற்போது உள்ள பிரபலமானவர்களில் யாரைச் சிவனாகாக் கருதலாம்?

எனக்கென்னவோ ...... சிவகுமார் தான் பொருத்தமானவராக தெரிகின்றது .

ரஜனி சிகரட் எறிந்து பிடிப்பதால் , என்னால் அவரை சிவனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

மலம் கழிப்பது, சிறுநீர் போவது போன்றவற்றை விவாதத்திற்குள் கொண்டு வந்தது நாம் அல்ல. இயற்கை உபாதைகளை காரணம் காட்டி மனிதர்களை கடவுள் அல்ல என்ற வாதத்தை நண்பர் நெடுக்காலபோவான் முன்வைத்ததால், அது பற்றி தர்க்கரீதியான கேள்விகள் எம்மால் கேட்கப்பட்டன. அவ்வளவே

மல்லிகைவாசம்,

இங்கே நாம் நயன்தாராவிற்கு கோயில் கட்டுவதை நியாயப்படுத்தவில்லை. கடவுளாக ஏதாவது ஒன்றைக் கருதி அதற்கு கோயில் கட்டுவதை நாம் எப்பொழுதும் வன்மையாக கண்டிக்கின்றோம்

ஆனால் கோயில் கட்டிக் கொண்டிருப்பவர்கள், குறிப்பிட்ட ஒரு தரப்பிற்கு மட்டும் அந்த உரிமையை மறுப்பதைத்தான் நாம் எதிர்க்கின்றோம்.

கடவுளை நம்புவதும், வழிபடுவதும் எம்முடைய பார்வையில் முட்டாள்தனம். ஆனால் அப்படி நம்புவதற்கும் வழிபடுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த உரிமைக்காகவும் நாம் குரல் கொடுப்போம்.

தமிழர்களின் ஆலயங்களில் தமிழில் வழிபடும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து நாம் குரல் கொடுத்து வருவதை இங்கே நினைவு படுத்த விரும்புகின்றேன்.

ஆகவே இங்கே நடக்கும் பிரச்சனையை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தாம் நினைத்ததை வணங்கவும் கோயில் கட்டவும் தமக்கு உரிமை உண்டு சொல்பவர்கள், சிலருக்கு அந்த உரிமையை மறுப்பது மிகப் பெரிய அராஜகம்.

இந்த அராஜகத்தை எதிர்த்துத்தான் நாம் எமது கருத்துகளை வைக்கின்றோம்.

பாம்பை வணங்குகின்ற பலர் இருக்கின்றார்கள். என்னுடைய பார்வையில் பாம்பு ஒரு சாதரண உயிரினம். ஆனால் அதற்கு பாலூற்றி ஏதோ ஒரு நம்பிக்கையில் வழிபடுகிறார்கள்.

அவர்கள் பாம்பில் கடவுளைக் காண்பது போன்று, சிலர் நயன்தாராவில் கடவுளைக் காண்கிறார்கள்.

இரு தரப்புமே முட்டாள்களாக இருக்கலாம். ஆனால் இரு தரப்பினருக்கும் தமது வழிபாட்டை செய்வதற்கான உரிமை உண்டு. இதைத்தான் நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.

நாம் வேண்டுமென்றால், இரு தரப்பிடமும் சென்று அவர்களின் முட்டாள்தனத்தை புரிய வைக்கலாம்.

ஆனால் பாம்பை, குரங்கை, மரத்தை, மலத்தை வணங்கும் போதெல்லாம் அதை ஆதரித்து விட்டு, நயன்தாராவை வணங்குவதை மட்டும் எதிர்ப்பது அக்கிரமம் அல்லவா?

இந்த அக்கிரமத்தைத்தான் நாம் எதிர்க்கின்றோம்.

அத்துடன் ஒரு விடயம். நயன்தாராவிற்கு புராணங்கள் எழுதுவது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நயன்தாரா புராணங்கள் எழுதுவதற்கு அவரிடம் இருந்து நான் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன்.

நயனதாராவில் உள்ளது....... உங்கள் தாயிடம் இருக்கிறது.. மனைவியிடம் இருக்கிறது.. தங்கையிடம் இருக்கிறது.. அக்காவிடம் இருக்கிறது. அங்கே போய் படித்த் ஞானத்தைப் பெற வேண்டியது தானே. அல்லது அவர்களுக்கும் ஒவ்வொரு கோவில் கட்ட வேண்டியதுதானே.

நாம் அதை.. வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் கடவுள் சார்ந்து நயனதாராவின் கவர்ச்சியை இனங்காட்டவோ.. கடவுள் பழிப்புச் செய்யவோ.. மத நீதிகளை வசைபாடவோ உங்களுக்கு சந்தர்ப்பம் தரப்படமாட்டாது..! :lol:

இன்னும் கொஞ்சக் காலம் பொறுங்கோ.. நயன் மாதா.. கலியாணம் கட்டி.. 21ம் நூற்றாண்டுக்குரிய பாலனைப் பெற்றுக் கையளிப்பார். அதுக்கும் சேர்த்து கோவில் கட்டி.. ஜேசுவின் வடிவம் 2 என்று சொல்லி... கும்பிடுவம்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புராணங்களில் பெண் கடவுள்களில் பல பெயர்கள் காணப்பட்ட போதிலும் உண்மையில் ஐந்து பெண் கடவுள்கள் தான் இருக்கிறார்கள்.

  • சரஸ்வதி
  • லட்சுமி
  • பார்வதி
  • துர்க்கை
  • காளி

சரஸ்வதியும், லட்சுமியும் முறையே பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் மனைவிகள்.

பார்வதி, துர்க்கை, காளி ஆகியோர் சிவனின் மனைவிகள்.

நயன்தராவும் அம்மன் கடவுளாகக் கருதப்படுவதால், அவர் சரஸ்வதியாகவோ, லட்சுமியாகவோ இருக்கமுடியாது. எனவே கட்டாயம் சிவனின் மனைவிகளில் ஒருவராகத்தான் வருவது முறை. இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் தற்போது உள்ள பிரபலமானவர்களில் யாரைச் சிவனாகாக் கருதலாம்?

இந்து சமயத்தில் முக்குளித்தவர்கள் பல்வேறு அபிப்பிராயங்களை முன்வைத்தாலும் அடிக்கடி திருக்கைலாச்ச மலைக்கு எழுந்தருளும் ரஜினியைத்தான் சிவனாகக் கருத இடமுண்டு. சந்திரமுகி திரைப்படத்தில் இருவரும் ஒன்றிணைந்து திருவிளையாடல்கள் செய்து பக்தகோடிகளுக்கு அருள் பாலித்தது இவ்வாதத்திற்குத் துணையாக எடுத்துக் கொள்ளப்படலாம். :icon_mrgreen:

ஒவ்வொரு பகுதியில் விதம்விதமாக வணங்கப்பட்ட, அல்லது கொடுக்கப்பட்ட கடவுள் என்ற பதத்தை ஒன்றாக்கி, எல்லா வழிபாடும் ஒரே கடவுளைத் தான் குறிக்கின்றது என்ற நிலையை உருவாக்கியபோது, ஏற்பட்ட சிக்கல்களைக் குறைக்கத் தான், அவர் இவருக்கு மனைவி, பிள்ளை, சகலை என்றெல்லாம் உருவாகின என நான் நம்புகின்றேன்.

இப்படி ஒன்றாக்கப்பட்டதால் தான் புத்தரும் இந்துக்கடவுள்களில் இருந்தாலும்,தற்போது செல்லாக்காசு ஆகிவிட்டார்.

சங்கரரருக்குப் பிற்பட்ட காலத்தில் எந்தக் கடவுளும் இந்து மதத்தில் ஒன்றாக்கப்படவில்லை. ஆஞ்சநேயர் வழிபாடு என்பது, பெளத்தத்தில் எப்படி இந்துமதக்கடவுள்கள் வைத்து வழிபடுகின்றார்களோ, அப்படி ஒரு நிலை தான்.

-----------------------------------------------------

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி சிகரட் எறிந்து பிடிப்பதால் , என்னால் அவரை சிவனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை . :icon_mrgreen:

சிகரட் என்றால் சாம்பல் உண்டு. சாம்பல் என்றால் சுடலையில் ஊழித்தாண்டவமாடும் சிவன் வருவார். எனவே நீங்கள் உங்களையறியாமலே ரஜினியை சிவனாக்க உதவி விட்டீர்கள்!

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி..

கடவுள் சார்ந்து நயனதாராவின் கவர்ச்சியை இனங்காட்டவோ.. கடவுள் பழிப்புச் செய்யவோ.. மத நீதிகளை வசைபாடவோ உங்களுக்கு சந்தர்ப்பம் தரப்படமாட்டாது..!

இதுதான் எனது நிலைப்பாடு.

நீங்கள் அம்மன் என்ற பதத்தை வேண்டும் என்றே திணித்ததால் தான் நான் மேரியை.. மாதாவைக் கொண்டு வந்தேன்..! மற்றும்படி ஜேசுவும் சரி மாதாவும் சரி எனது மதிப்புக்குரியவர்கள். அதேபோல் இந்துக்கள் நம்பும் உருவ வழிபாட்டு தெய்வங்களையும் நான் மதிக்கிறேன். இஸ்லாமியரின் மசூதியில் உள்ள சூட்சும பெட்டியையும் மதிக்கிறேன்..!

நயனதாராவை.. அம்மனாக.. சித்தரித்து..இந்துக்களின் உருவழிபாட்டை இழிவுபடுத்த முனைந்ததால் தான் நயனதாரா ஒரு.. சராசரி மனிதன் என்பதை உணர்த்த சில விடயங்களை எழுதினேன்.

ஆனால் தர்க்கம் செய்கிறோம் என்ற போர்வையில் சிலர்.. நயனதாராவை.. மேரியாகவோ.. மாதாவாகவோ.. ஆஸிசாவாகவோ காணவில்லை. ஆனால் அம்மனாக காட்டிக் கொள்ள முற்பட்டமை.. இங்கு தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும்.. இந்து மதத்தினரை புண்படுத்தும் செயலின் ஒரு நிகழ்வே ஆகும்.

அந்த வகையில் நீங்கள் ஒரு விபச்சாரியை அசிங்கம் பிடித்த பெண்ணை...அம்மன் என்று அழைக்க.. நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பதிலுக்கு எம்மாலும்.. அவரை மேரியாக.. மாதாவாக.. ஆஸிசாவாக இனங்காட்ட முடியும்.

மற்றும்படி இந்த விதண்டாவாதத்தில் தொடர்ந்து எழுதுவது அநாவசியம் என்ற நிலைக்கு என்னை இட்டுச் செல்லும் வகையில்.. நீங்களும் தொடர்ந்து நயனதாரா அம்மன் என்ற பதத்தைப் பாவித்து வருகின்றமை உங்கள் மீதிருந்த மதிப்புக்கு பாதிப்பை தந்துள்ளது..! அதற்கான விளைவு நிச்சயம் மோசமாக இருக்கும்..! நீங்கள் மதிக்கும் ஒன்றை நான் இழிவுபடுத்தும் போது அதை நிச்சயம் உங்களுக்கு உணர வைப்பேன்..!அப்போதுதான் இந்துக்களை இழிவுபடுத்தும் வலி உங்களுக்குப் புரியும்..!

இப்போதைக்கு நன்றி. வணக்கம்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அநாகரிகமற்ற முறையில் கருத்துக்களை முன்வைப்பதும். நாயன்அம்மனை இந்து மதத்திற்குள் இழுத்துவிட சதிசெய்வதும். நியாயமனன கேள்விகள் கேட்டால்........ அசிங்கமான பதில்களைத் தருவதும். முறையாகவே தமது மதமல்லாத பிற மதங்களை எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்த்தலாமோ அந்தஅளவிற்கு தாழ்த்துவதும் யாரென்பதை நான் எழுதவில்லை. அந்த அறிவுஜீவிகள் தாமாகவே முன்வந்து தமது கைகளாலேயே எழுதிவைத்துள்ளார்கள்.

எல்லோரிடம் நற்பண்பை எதிர்பார்க்க முடியாது என்பது எனக்கு தெரிந்ததுதான். ஆனால் நாம் ஒரு சர்வதேச அளவிலான கருத்துக்களமொன்றிலே கருத்துக்களை முன்வைக்கிறோம் என்ற பொறுப்புணர்வு ஆறறிவு இருந்தால் தானாக வரவேண்டும் அதுவும் இல்லாதுபோய் ஒரு தாயை விபச்சாரியாக்கி என்றாலும் ஒரு வக்கிரமான மதத்தை வாழ வைக்கவேண்டும் என்று துடிக்கும் இப்புனிதர்கள் தமது கருத்துக்களை வாழவைக்கவும் அதற்கெதிரான கருத்துக்களை அகற்றிவிட நிர்வாகத்திடம் அடிக்கடி குரல் கொடுப்தும்தான் கேவலமானது.

எனது கருத்துக்களுக்கு ஆதரவானவர்களுக்கும் எதிரானவர்களுக்கும் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நாயன் தாராவிற்கு கோவில் வைப்பது தவறா சரியா என தொடரும் இந்த தலைப்பில் நான் இந்துமதத்தை இழுக்கவி;ல்லை அதற்கு எதிரா எந்த கருத்தையும் முன்வைக்கவி;ல்லை (கண்ட கண்ட அம்மனுக்கும் என்று எழுதியிருந்தேன்.... அது தமிழ் குறைபாட்டால் சிலருக்கு இந்து மத கடவுளாக தெரிவது அவர்களின் குறைபாடு. அதற்குள் கிறிஸ்தவ மத மேரி மாதா அடங்காது போவது தமிழ் மொழியும் இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தம் என ஒரு வக்கிர எண்ணம் அவர்களிடம் இருக்கிறதா தெரியவில்லை) வடிவாக ஒற்று நோக்கினால் இந்து மதத்தின் காவலர்கள் என்று தம்மை அடையாள படுத்த துடிக்கும் சிலரே அதை முன்நின்று செய்துள்ளார்கள். இதில் இன்னொரு வேடிக்கை கடவுளை எந்தவடிவுலும் காணலாம் என்று பிறிதொரு தலைப்பில் கருத்தை முன்நிறுத்திய ஒருவர் இப்போது அப்படி காணமுடியாது என்று தானே எழுதிவைத்துள்ளார். இவர்கள் இப்படி கரணமடிப்து ஒன்றும் புதிதல்ல எல்லா மதத்தையும் நான் மதிக்கிறேன் என்றும் சில வினாடிகளின் பின்னர் நாயன்தாராவை நீங்கள் மேரியா வைத்து கும்பிடுங்கள் அது யாருக்கும் கவலை தரது என்று மேலே உள்ளதை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

ஆகவே ஒரு விடயத்தை யாபராலும் உணர்ந்து கொள்ள முடிகின்றது இங்கே சில ஆசாமிகள் எந்ததலைப்பை முன்நிறுத்தினாலும் ஒரு மதத்தில் இருக்கும் வக்கிர தனமான அநீதிகளை வாழவைக்க பெரும்பாடுபடுகின்றார்கள.; அதற்காக எதையும் பகுத்தாயும் பக்குவம் யாபருக்கும் வர கூடது என்பதில் இவர்கள் குறியாக இருக்கின்றார்கள். பகுத்தறிவு என்பது ஏதோ கர்னாடாவில் தோன்றியதுபோல் ஓரு மாயை தோற்றுவிக்க அன்னத்தை பற்றி பேசினாலும் ஒடி வந்து கன்னடத்தை பற்றி பேசுகிறார்கள். ஆகவே ஒன்றை நான் தெளிவாக சொல்கிறேன் இந்து மதத்தில் ஏதுமே இல்லை எனும் அர்த்தம் தர கூடிய கருத்துக்களை மறைமுகமாக இவர்களே பலமுறை எழுதுகின்றார்கள் என்பதை இக்களத்தில் உள்ள சக இந்து மதத்தவர் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தம்முடைய தற்கால கருத்தை சில நொடிகள் வாழவைக்க எப்படி வேண்டுமானாலும் கரணமடிப்பார்கள் என்று நான் சொல்லவி;ல்லை அந்த அடியார்களே சொல்லாமல் எழுதிவைத்துள்ளார்கள். இப்போது கூட மதமென்பதும் நாயன்தாராவிற்கு கோவில் வைப்பதும் ஒரு பொதுவிடயமாக இருக்கும்போது...... சபேசனின் மனைவியையும் தங்கைளளையும் அக்காக்களையும் இங்கே இழுத்த மிகவும் கேவலம் கெட்ட செயலை ஒருவர் மேலே செய்துவைத்துள்ளார்.

இதை இவர் செய்தது எந்த அர்த்முமில்லாத தனது கருத்தொன்று சிலநொடிகள்ளாவது வாழவேண்டும் என்ற நப்பாசையில்தான். ஆகவே இவர்களுடன் கருத்தாடுவதால் எந்;த பயனுமில்லை. இந்துமதம் புனிதமானதா இல்லையா என்பதை எவ்வளவு புன்தமானது என்ற கருத்தை இவர்கள் முன்வைத்தால்தான் மற்றவர்களால் புரியமுடியும். அதைவிடுத்து அது புனிதம் புனிதம் என்று கத்தினால் நாங்கள் கிராங்களுக்குள் அடைபட்டு கிடந்த காலங்களில் நம்மியவர்கள்தான். ஆனால் கூகிள் காலத்திலேயும் எம்மீது அதை திணிக்க முற்படுவது வீண்நீராசை.

எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் இருந்து பதினான்கு வயது மட்டும் நான் ஒரு இந்து பிள்ளையார் கோவிலுக்கு ஒவ்வொருநாளும் மாலையில் விளக்கு வைத்து வந்தவன். விளையாட்டு காரணமாக நான் சற்று பிந்தி போனதால் பலமுறை பெற்றோர்களிடம் அடிவாங்கியிருக்pறேன். அந்த விளக்கை இருள் வருவதற்கு முன்பு வைப்பதற்காக நான் எத்னையோ நாட்கள் விளையாட்டை இடையில் நிறுத்திவிட்டு சென்றிருக்கிறேன். நான் இடையில் சென்றுவிடுவேன் என்பதால் என்னை எக்ஸ்ராவாகத்தான் வைத்திருப்பார்கள் யாருமே முன்வந்து தமது பக்கம் எடுக்கமாட்டார்கள். அப்படியிருந்த எனக்கு ஞானஸ்தானம் தந்து என்னை ஒரு கிறிஸ்தவனாக ஆகியது துயவன் அவர்கள்தான்........ பொதுவாக ஒரு மதத்தில் கொண்டு சென்று இணைத்தால் அதில் உள்ள நல்லவிடயங்களைதான் சொல்லிதருவார்கள். இவர்மாறாக கூடாதவிடயங்களை மட்டுமே அறியதருகிறார் அதுவும் நல்லதுதான் நல்லதைமட்டும் தெரிந்துகொண்டு அதை நம்பிவிட்டால் பின்பு பொய்களை மட்டுமே என்னால் எழுதி கொண்டிருக்க முடியும். இப்போது எனக்கு தெளிவாக தெரியும் கிறிஸ்தவ மதத்தில் கெட்டவைகளும் இருக்கின்றன நல்லகைகளும் இருக்கின்றன என்பது. ஆதலால் யாரவது கிறிஸ்தவ மதம் பற்றி தவறான கருத்துக்களை முன்வைத்தாலும் என்னை அது தீண்டுவதி;ல்லை. மாறாக எனது அறிவைத்தான் தீண்டுகின்றுது அது உண்மையா பொய்யா என்று பகுத்தாய வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது.

நெடுக்காலபோவான்,

ஒரு விடயத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். குஸ்பு ஒரு முஸ்லீம் பெண்மணி. அவருக்கு கோயில் கட்டியவர் இந்துக்கள்.

அவருக்கு "குஸ்பாம்பிகை" என்ற பெயரில் கோயில் கட்டினார்கள்.

வழிபடுபவர்கள் தமக்குத் தெரிந்த வழியில் வழிபடுகின்றார்கள் என்பதுதான் இங்கே உள்ள விடயம்.

அத்துடன் மேரி மாதா அவதாரங்கள் எடுப்பதாக கதைகள் இல்லை. அப்படியான நம்பிக்கையும் பொதுவாக மக்களிடம் இல்லை.

ஆனால் இந்துக்களிடமோ அம்மன் பல அவதாரங்கள் எடுத்ததாக கதைகளும், அவர் தொடர்ந்தும் அவதாரங்கள் எடுப்பதாக நம்பிக்கைகளும் உண்டு.

அந்த வகையில் குஸ்பு, நமீதா, நயன்தாரா போன்றோர்கள் அம்மனின் அவதாரம் என்று அவர்கள் நம்புகின்றார்கள்.

அவர்களுடைய நம்பிக்கை சரியா என்பது வேறு விடயம்.

உங்களுடைய நம்பிக்கையை மறுப்பவர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் நம்பிக்கையும் யாரோ ஒருவரால் மறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது அல்ல இங்கு விடயம்.

அவதாரம் எடுப்பதாக நம்பப்படும் அம்மனின் வடிவத்தை நயன்தாராவிடம் சிலர் காணுவதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

இதற்கான அடிப்படைக் கூறுகள் இந்து மதத்தில்தான் இருக்கின்றன.

"நாகம்மா" என்று அம்மன் நாகபாம்பாக அவதாரம் எடுத்து வர முடியும் என்றால், நயன்தாராவாகவும் அவதாரம் எடுத்து வர முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒகே நயன்தாரா அப்படியிருக்கட்டும். சபேசனுக்கு இதற்குள் என்ன வேலை... நயன்தாராவை அம்மனாகக் காட்டுவதில்??? நீர் கும்படப் போறீரா? கும்பிடுகின்ற எங்களுக்குள், ஆமா, இல்லையா என்று பிரச்சனைப்பட்டால் நியாயம் உண்டு... ஆனால் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்ற நீங்கள் ஏன் அதற்குள் மூக்கை நுழைக்கின்றீர்கள்.... உங்களின் பகுத்தறிவுப் போராட்டங்களில் இதுவும் ஒன்றோ???

100 பேருக்குத் தமிழ் பெயர் மாற்றப் போவதாக பல மாதங்களுக்கு முன் அறிந்தேன். அதை முதலில் நிறைவேற்றினாலாவது ஏதோ உண்மையாக நடக்கின்றார் என்றாவது நம்பலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி..

இதுதான் எனது நிலைப்பாடு.

நீங்கள் அம்மன் என்ற பதத்தை வேண்டும் என்றே திணித்ததால் தான் நான் மேரியை.. மாதாவைக் கொண்டு வந்தேன்..! மற்றும்படி ஜேசுவும் சரி மாதாவும் சரி எனது மதிப்புக்குரியவர்கள். அதேபோல் இந்துக்கள் நம்பும் உருவ வழிபாட்டு தெய்வங்களையும் நான் மதிக்கிறேன். இஸ்லாமியரின் மசூதியில் உள்ள சூட்சும பெட்டியையும் மதிக்கிறேன்..!

நயனதாராவை.. அம்மனாக.. சித்தரித்து..இந்துக்களின் உருவழிபாட்டை இழிவுபடுத்த முனைந்ததால் தான் நயனதாரா ஒரு.. சராசரி மனிதன் என்பதை உணர்த்த சில விடயங்களை எழுதினேன்.

ஆனால் தர்க்கம் செய்கிறோம் என்ற போர்வையில் சிலர்.. நயனதாராவை.. மேரியாகவோ.. மாதாவாகவோ.. ஆஸிசாவாகவோ காணவில்லை. ஆனால் அம்மனாக காட்டிக் கொள்ள முற்பட்டமை.. இங்கு தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும்.. இந்து மதத்தினரை புண்படுத்தும் செயலின் ஒரு நிகழ்வே ஆகும்.

அந்த வகையில் நீங்கள் ஒரு விபச்சாரியை அசிங்கம் பிடித்த பெண்ணை...அம்மன் என்று அழைக்க.. நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பதிலுக்கு எம்மாலும்.. அவரை மேரியாக.. மாதாவாக.. ஆஸிசாவாக இனங்காட்ட முடியும்.

மற்றும்படி இந்த விதண்டாவாதத்தில் தொடர்ந்து எழுதுவது அநாவசியம் என்ற நிலைக்கு என்னை இட்டுச் செல்லும் வகையில்.. நீங்களும் தொடர்ந்து நயனதாரா அம்மன் என்ற பதத்தைப் பாவித்து வருகின்றமை உங்கள் மீதிருந்த மதிப்புக்கு பாதிப்பை தந்துள்ளது..! அதற்கான விளைவு நிச்சயம் மோசமாக இருக்கும்..! நீங்கள் மதிக்கும் ஒன்றை நான் இழிவுபடுத்தும் போது அதை நிச்சயம் உங்களுக்கு உணர வைப்பேன்..!அப்போதுதான் இந்துக்களை இழிவுபடுத்தும் வலி உங்களுக்குப் புரியும்..!

இப்போதைக்கு நன்றி. வணக்கம்..! :icon_mrgreen:

நெடுக்கண்ணா

இதுதான் உங்கள் நிலைப்பாடு எனில் ஏன் ஜேசுவையும் மேரியையும் தேவையான போது மலத்தையும் பிற மனித எச்சங்களையும் தருணத்தில் சபேசனின் தாயையும் தங்கைகளையும் அக்காக்களையும் துணைக்களைக்கின்றீர்கள்????

அப்போதிருந்தே எனது நிலைபாடு.... ஓரே ஓரு கேள்விதான்.

உலகில் கோவிலில் வாழும் அம்மன்களிடம் இல்லாத என்ன குறையை நாயன்தாரா கோவில் காண கொண்டுள்ளார் என்பதே?

அதற்கு பல குறைகளை நீங்கள் முன்வைத்துள்ளீர்கள். அந்த குறைகளெல்லாம் இந்து மத கோவில்களில் உள்ள அம்மனிகளிடமும் உள்ளதே என்று சுட்டிகாட்டிய போது. அது மேரியிடமும் உண்டு என்றீர்கள். நான் மறுக்கவில்லை மேரியிடமும் உண்டென்றால் மேரியையும் சேர்த்து கோவிலுக்கு வெளியே கொண்டுவருவோம் இல்லையேல் நாயன்தாராவையும் கோவிலுக்குள் கொண்டு செல்வோம் என்பதே எனது நிலைபாடு. இதில் நான் இம்மியளவும் மாறவில்லை என்பதையும் உங்களுக்கு அறிய தருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒகே நயன்தாரா அப்படியிருக்கட்டும். சபேசனுக்கு இதற்குள் என்ன வேலை... நயன்தாராவை அம்மனாகக் காட்டுவதில்??? நீர் கும்படப் போறீரா? கும்பிடுகின்ற எங்களுக்குள், ஆமா, இல்லையா என்று பிரச்சனைப்பட்டால் நியாயம் உண்டு... ஆனால் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்ற நீங்கள் ஏன் அதற்குள் மூக்கை நுழைக்கின்றீர்கள்.... உங்களின் பகுத்தறிவுப் போராட்டங்களில் இதுவும் ஒன்றோ???

100 பேருக்குத் தமிழ் பெயர் மாற்றப் போவதாக பல மாதங்களுக்கு முன் அறிந்தேன். அதை முதலில் நிறைவேற்றினாலாவது ஏதோ உண்மையாக நடக்கின்றார் என்றாவது நம்பலாம்..

இதைதான் சபேசன் பலமுறை சொன்ன போது நீங்கள்தானே அப்படி ஒன்றும் அங்கில்லை. தூய்மை மட்டுமே அங் உண்டு சபேசன்தான் அந்த தூய்மகளில் கரி பூச நினைக்கிறார் என்றீர்கள்???

இப்போது இந்து கோவில்களில் நாயன்தாராக்கள்தான் இருக்கின்றார்கள். வியாபார நோக்கத்தில் அப்பாவி மக்களை ஏமாற்றி பிரமணர்கள் பிழைப்பு பார்க்கின்றார்கள் என்பதை ஏற்றுகொள்கின்றீர்களா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.