Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணங்களைப் புணர்ந்த சிறிலங்கா இனவெறி இராணுவத்தின் போர்க் குற்றம்

Featured Replies

அப்படியே ஒரே போடில் போட வேண்டும்..

  • Replies 78
  • Views 14k
  • Created
  • Last Reply

அப்படியே ஒரே போடில் போட வேண்டும்..

சிலவேளைகளில் இறக்கின்ற இராணுவ சிப்பாய்களை பார்த்து . இவர்களும் வாழப்பிறந்தவர்கள்தானே என சில தாய்மார் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.. ஆனால் எந்த இனவாத வெறி தமிழனைக்கொல்லத்தூண்டுகிறதோ..

தமிழன் நிலத்தில் வெறித்தாண்டவம் ஆட வைக்கிறதோ.. வீரப்பெண்புலிகளின் வித்துடலில் கேவலத்திலும் கேவலமான விசமங்கள் செய்யவைக்கிறதோ..இவர்கள் மனித ஒழுக்கத்திற்கே கேடு விளைவிக்கும்... பாதகர்கள் வன்னி மண்ணுக்குள் நுழைந்த இவர்கள் பூண்டோடும் வேரறுக்கப்பட வேண்டும்..அவரகளுக்கு அழிவு நிச்சயம்.

Edited by விகடகவி

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் பார்க்கவில்லை ஆனால் பல பேர் சொல்ல கேட்டிருக்கிறேன் முதலும் இதைப்போல் சற்று வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்ததாக நினைவு.சிங்கள வெறியர்கள் அவர்கள் வீட்டில் வளர்க்கும் மிருகங்களை கூட விட்டுவைக்கமாட்டார்கள் மனிதர்களை விடுவார்களா??இந்த வெறிக்கூட்டத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும் அது அவர்களை கனவில்கூட தமிழன் பக்கம் தலைவைத்து பார்க்கமுடியாத அளவிற்கு அந்த பாடம் அமையவேண்டும் இதற்கு நாம் புலிகளின் கைகளை பலப்படுத்தவேண்டும்.

மாமோய் நான் உங்களின் கருத்தை வரவேற்கிரேன்.... இது தான் எனது பதிலும்

வணக்கம்

விரும்பியவர்கள் என்னுடன் தொடர்புகொள்ளலாம். அல்லாவிடில் எனது Facebook.com இல் paraneetharan சென்றால் பெற்றுக்கொள்ளலாம். தயவுசெய்து தப்பான எண்ணத்துடன் அதனை நோக்காது உங்களால் முடிந்தளவிற்கு அதனை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுங்கள்.

என்னால் முடிந்ததை நான் செய்துகொண்டிருக்கின்றேன்.

நட்புடன் பரணீ

Edited by Paranee

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் இறக்கின்ற இராணுவ சிப்பாய்களை பார்த்து . இவர்களும் வாழப்பிறந்தவர்கள்தானே என சில தாய்மார் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.. ஆனால் எந்த இனவாத வெறி தமிழனைக்கொல்லத்தூண்டுகிறதோ..

தமிழன் நிலத்தில் வெறித்தாண்டவம் ஆட வைக்கிறதோ.. வீரப்பெண்புலிகளின் வித்துடலில் கேவலத்திலும் கேவலமான விசமங்கள் செய்யவைக்கிறதோ..இவர்கள் மனித ஒழுக்கத்திற்கே கேடு விளைவிக்கும்... பாதகர்கள் வன்னி மண்ணுக்குள் நுழைந்த இவர்கள் பூண்டோடும் வேரறுக்கப்பட வேண்டும்..அவரகளுக்கு அழிவு நிச்சயம்.

விகடவி அண்ணா.. ஒருக்கா பலாலி அடி பாட்டில ஒரு பென் போராளி வீரச்சாவு அடைஞ்சவா.. புலிகலால் அந்த பென் போராளியின் உடலை கைபெற்ற ஏலாமல் போய் விட்டது.. ஆனால் ஒரு சிங்கல படைச் சிப்பாய் அந்த பென் போராளி போட்டு இருந்த உடுப்பை கழட்டி போட்டு உடல் உறவு செய்ய வெளிக்கிட்டவன் :icon_mrgreen: .. அதை என்ர அண்ணாவும் சில போராளிகளும் நெரா பாத்துட்டு சொன்னவ ... ஒரு செத்த பென் போராளிக்கு மேலையே இப்படி செய்ய வேளிக்கிட்டவன் என்ரா.. அவன்ட இனம் பரம்பரை எல்லாம் எப்படி பட்ட யென்மமாய் இருக்கும் என்று கற்பனை பன்னி பாருங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை! இந்த இழிசெயலைச் செய்தவர்களும் அதற்குக் காரணமானவர்களும் வேரறுக்கப் படவேண்டும்.தமிழர் தேசத்தில் கால் வைத்த இந்தக் காட்டு மிராண்டிப் படை தமிழருக்கு செய்த பாவங்களுக்காக அவர்கள் குருதியால் எங்கள் தேசம் கழுவப்பட வேண்டும்.புலிகள் அதைச் செய்வார்கள்.அவர்களைப் பலப்படுத்துவதே முக்கியமானது.இதுவரை பங்களிப்புச் செய்யாதவர்கள் இதைப் பார்த்த பின்னராவது உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

3 பெண்புலிகள் சிங்கள இன வெறி இராணுவத்தால் கைது செய்யப்பட்டதை வீடியோ ஆதாரங்களுடன் இணைத்த நடுநிலை வாதிகள் எங்கே போய் ஒழிந்து கொண்டார்கள்.

உறவுகளே

எமக்காய் போராடும் புலிகளிற்கு தேவை மனபலமும் பணபலமும்தான். தயவுசெய்து எம்மால் முடிந்த உதவியை அவர்களிற்கு வழங்குவோம். ஒரு நாளைக்கு ஏற்படும் செலவை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதது. எமது கைகள் கொடுக்க மறுக்கும் கணங்கள் யாவும் எதிரியின் கைதான் ஓங்கும் என்பதை நினைவில் கொள்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

3 பெண்புலிகள் சிங்கள இன வெறி இராணுவத்தால் கைது செய்யப்பட்டதை வீடியோ ஆதாரங்களுடன் இணைத்த நடுநிலை வாதிகள் எங்கே போய் ஒழிந்து கொண்டார்கள்.

அவர் இப்ப நரகத்தில தான் இருக்கிரார் அவர் எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு சென்ட் அடிச்சு வர கொஞ்சம் நெரம் எடுக்கும்.. அவர் அப்படியே இங்கை வந்தா இந்த இடம் நாரும் எல்லோ அது தான்.. கொஞ்ச நெரம் எடுக்கும் புலவர்.. அது மட்டும் கொஞ்சம் போருத்து இருங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

எமக்காய் போராடும் புலிகளிற்கு தேவை மனபலமும் பணபலமும்தான். தயவுசெய்து எம்மால் முடிந்த உதவியை அவர்களிற்கு வழங்குவோம். ஒரு நாளைக்கு ஏற்படும் செலவை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதது. எமது கைகள் கொடுக்க மறுக்கும் கணங்கள் யாவும் எதிரியின் கைதான் ஓங்கும் என்பதை நினைவில் கொள்வோம்

உண்மை

நாம் ஒன்றுதிரண்டு இவற்றை முறியடிக்கவேண்டும்

இல்லையென்றால் இறந்த எமது சகோதரிகளுக்கே இந்த நிலையென்றால்...............????

தயவு செய்து சிந்தியுங்கள்

இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை

சிறுதுளி பெருவெள்ளம்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இப்ப நரகத்தில தான் இருக்கிரார் அவர் எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு சென்ட் அடிச்சு வர கொஞ்சம் நெரம் எடுக்கும்.. அவர் அப்படியே இங்கை வந்தா இந்த இடம் நாரும் எல்லோ அது தான்.. கொஞ்ச நெரம் எடுக்கும் புலவர்.. அது மட்டும் கொஞ்சம் போருத்து இருங்கோ..

அண்ணா. என் ஆல் எவளவு உதவி பன்ன எலுமொ அவளவாத்தை நான் பன்னுவேன்.. அப்படி எல்லாரும் மனசு வைச்சோம் என்ரா . தமிழன் நினைச்சதை சாதிப்பான்..

போன கிழமை கூட தீபன் அண்ணாட பேட்டி பாத்தேன்.. அவர் கூடவே சொல்லுரார் புலத்தில இருக்கிர எங்கட உறவுகள் தங்களுக்கு முன் நின்டு உதவி செய்யிர நெரம் இது என்டு

அதை பாக்க இங்கை போய் பாக்கவும்.. இது எங்கட கடமை .. http://www.youtube.com/watch?v=yVk4FWTQUCA

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

நாம் ஒன்றுதிரண்டு இவற்றை முறியடிக்கவேண்டும்

இல்லையென்றால் இறந்த எமது சகோதரிகளுக்கே இந்த நிலையென்றால்...............????

தயவு செய்து சிந்தியுங்கள்

இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை

சிறுதுளி பெருவெள்ளம்

உங்களின் கருத்தை நான் வரவேற்கிரேன் விசுகு அண்ணா

எமக்காக வழங்கப்பட்ட கடமைகளை நாம் செவ்வனே செய்வோமானால் எமக்கான ஈழத்தை எம் போராளிகள் பெற்றுத்தருவார்கள்.

நாம் செய்யவேண்டியுது பண உதவிதான். தயவுசெய்து தினம் ஓரு குரோனோ பவுண்ட்ஸோ டொலரோ சேர்த்தாலே நிறைய தொகை சேர்ந்து விடும்

கண்ணை மூடிக்கொண்டு கொடுங்கள் கட்டாயம் பலன் கிடைக்கும்.

நம்புங்கள் அதுதான் எமக்கான ஈழத்தின் விடியல்

நம்பிக்கைதான் தலைவரை இன்றுவரை போராட வைக்கின்றது.

பதில் சொல்லவேண்டியது எமது காவலர்களின் கடமை. அவர்களுக்கே இந்த கதியெண்டா...... சும்மா கொக்கரிக்கபோய் எமக்கு இதைபோல் ஒண்டு நடந்தால் யாழ் இனையத்தில் உந்த 20 சொச்சம் பேர்கூட பதில்ழுதமாட்டர்கள். ஏனெண்டால் எமது முறையீட்டை கேக்க ஒரு நாதியும் [எமது பாதுகாவலர்கள் உட்பட] இல்லையெண்டு எமக்கும் தெரியும்.... அவர்கள் மக்களுக்காக உருவாக்கபட்டுள்ளார்கள? அல்லது சர்வதேசமட்டத்தில் காய் நகர்த்தி பரப்புரை :oவெற்றி :lol: கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ளார்களா?

நாடு எங்கே போகிறது? :lol:

உலக நியதிகளில் இருந்து விலகி இருப்பதால்தான் மற்றவர்கள் எம்மை ஸீரியஸா எடுப்பதில்லை..... ^_^

கண்ணை மூடிக்கொண்டு கொடுங்கள் கட்டாயம் பலன் கிடைக்கும்.

எப்படி... யாரிட்ட எண்டு சொன்னா வசதியாஇருக்கும்... றோவின்ட கூலிக்கெல்லம் ஸ்பொன்சர் குடுக்கஏலாது பாருங்கோ.... :icon_mrgreen:

எங்கே கொடுக்கவேணும் என்று தெரியாவிட்டால் பிறகெதற்கப்பா போராட்டம்.

உண்மை.... இருக்கிற ஆயிரத்தெட்டு பிரச்சினைக்கில இதுக்கெல்லாம் நேரம் இல்லை!

Edited by Panangkai

இப்படியான ஓரு எண்ணத்தினால்தான் நாம் பின்னுக்கு நிற்கின்றோம்.

அனைவருக்கும் பிரச்சினைதான். நாம் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்கின்றோம் உழைக்கின்றோம் உண்கின்றோம் ஓரு சில நிமிடங்கள்தான் போராட்டத்தைப்பற்றி நினைக்கின்றோம். ஆனால் 24 மணிநேரமும் அதனையே தமது தொழிலாக கொண்டு வாழ்கின்ற எம் போராளிகளை ஓரு கணம் எண்ணிப்பாருங்கள். நெஞ்சு விறைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் சிங்களப் பேரினவாதிகளின் ஆபாசத்தைத்தான் காட்டுகின்றது. இறந்த உடல்களைக்கூட, வெறியுடன் ரசித்து அனுபவிக்கும் சிங்கள இராணுவத்தின் வக்கிரம் பிடித்த குரூர மனப்பான்மைதான் தெரிகின்றது. யுத்த முனையில் இப்படிப்பட்ட வக்கிரங்கள் பல நடக்கலாம். அதில் ஒன்று பார்வைக்கு வந்துள்ளது இந்த வீடியோதான். முன்னரும் (1995 ஜூலையில் இல்) மணலாற்றில் நடந்த சண்டையில் இப்படித்தான் சிங்களம் தனது குரூரத்தை கொல்லப்பட்ட 180 போராளிகள் மேல் காட்டியது.

இராணுவ ஆட்சேர்ப்புக்கு இத்தகைய வீடியோக்கள் உதவுக்கூடும். மனம் பிறழ்ந்த சிங்களக் காடையர்கள் இராணுவத்தில் சேர்ந்து தமிழ்ப் பெண்களை பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்த இதுபோன்ற வீடியோக்கள் ஊக்கியாகச் செயற்படலாம். எனவே துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக இவ்வீடியோ இலகுவாகப் பரவுவதைத் தவிர்க்கவேண்டும். பார்க்க/தரவிறக்க முயல்பவர்களின் தரவுகளை சரிபார்க்காமல் அனுமதிப்பது நல்லதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்த போது அங்கு நின்று போராடி வீரச்சாவை தழுவிக்கொண்ட பெண் போராளிகளினது உடைகள் களையப்பட்டு அங்கு நின்ற அத்தனை ராணுவ சிப்பாய்களும் பார்த்துக்கொண்டிருந்ததாக மட்டுநகர் நண்பர் ஒருவர் தெரிவித்தார் இந்த காட்டு மிரான்டிகளுக்கு பிணத்தில் என்னதான் ஆசையோ

சுப்பண்ணை சொன்னது போல மிருகங்களை விடாத காடையர்களுக்கு........................**** :mellow::mellow:

முதலில் அழிக்கப்பட வேண்டியவர்கள் மனிதாபிமானம் பேசி எதிரிகளின் மரணங்களுக்குக் கருணை காட்டும் தமிழர்களை. இந்த கேடு கெட்ட சிங்களமிருகங்கள் வைத்தியசாலையில் நோய்வாய்ப்டடு இறந்து பிணவரையில் உள்ள தம் மினத்து பெண்களையே புணரும் போது இது சாதாரணம். வரும் பகையை ஒன்றுவிடாது அழித்து விடவேண்டும். அகப்படும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எமது ஊரில் கட்டாக்காலி நாய்களுக்கு செய்வது போன்ற வைத்தியம் செய்யப்பட வேண்டும். இனிமேல் எந்தப் பெண்களையும் எண்ணிப்பாhக்காமல் இருக்க.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களெல்லாம் மனிதர்களே இல்லை . இதைப்பற்றி இந்தக்கலத்திலே வேலவன் அவர்களால் ஒருகருத்தாடல் முதலில் நடத்தப்பட்டது. வேலவன் அவர்கள் இந்த யாழிலே கேட்டிருந்தார் பென் போராளிகளுடைய அங்கங்களைமறைத்து வீடியோவை செய்யத்தெரியாதுஎன எனக்கும் தெரியாது அதனால் யாழ்களத்தில் யாருமெ உதவவில்லை இதனால் வேலவன் அதைஅதோடுகைவிட்டுவிட்டார் உங்களால் யாருக்காவது செய்யத்தெரிந்தால் செய்து அதனை வெளிவிட்டு சிங்கள அனையத்தளங்களில் பரப்புங்கள் அதைவிட உங்கள் உங்கள் நாட்டில் இருக்கும் பத்திரிகைகள் அனைத்துக்கும் அனுப்புங்கள் அதுபோதும் வீடியோ தேவையெனில் என்னோடு தொடர்புகொள்ளுக

Edited by புஸ்பாவிஜி

  • கருத்துக்கள உறவுகள்

நான்இன்னும் பார்க்கவில்லை பார்க்கவும் விருப்பம் இல்லை.அது சரி உந்த சர்வ தேசங்களின் பார்வையில் இதெல்லாம் எப்படியாம் :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்இன்னும் பார்க்கவில்லை பார்க்கவும் விருப்பம் இல்லை.அது சரி உந்த சர்வ தேசங்களின் பார்வையில் இதெல்லாம் எப்படியாம் :mellow:

தெரிந்தும் தெரியாதமாதிரி காட்டிக்கொள்வார்கள், அல்லது சும்மா பத்தோடு பதினொன்றாக ஒரு அறிக்கை விடுவினம். வேற என்னத்தை புதிதாக செய்யப்போகினம்? : /

affensg3.jpg

Edited by Tigerblade

நண்பர்களே, சிங்கள் இனவாதிகளின் வெறியாட்டத்தினை என்னால் இயன்ற அளவு மறைத்து வீடியோவினை செய்துள்ளேன். உங்களுக்கு தெரிந்த ஊடகங்களுக்கு அனுப்பவும்.

http://nettamil.tv/play/News/SL_army_terrorisam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகளுக்கெல்லாம் இஞ்சையிருக்கிற கொஞ்ச புத்திமான்கள் ஒரு கருத்தும் சொல்லமாட்டினம்.

ஏதும் சாதிகீதி இல்லாட்டி கோவில் பிரச்சனை தேங்காய் உடைக்கிற பிரச்சனையெண்டால் தங்கடை வீரதீர சிந்தனையளையும் அனுபவங்களையும் ஆதாரங்களோடையும் படங்களோடையும் பந்திபந்தியாய் எழுதிக்கொட்டுவினம் :mellow:

பாக்கவே வயிறு பத்தி எரியுதப்பா :mellow::lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளுக்கெல்லாம் இஞ்சையிருக்கிற கொஞ்ச புத்திமான்கள் ஒரு கருத்தும் சொல்லமாட்டினம்.

ஏதும் சாதிகீதி இல்லாட்டி கோவில் பிரச்சனை தேங்காய் உடைக்கிற பிரச்சனையெண்டால் தங்கடை வீரதீர சிந்தனையளையும் அனுபவங்களையும் ஆதாரங்களோடையும் படங்களோடையும் பந்திபந்தியாய் எழுதிக்கொட்டுவினம் :mellow:

பாக்கவே வயிறு பத்தி எரியுதப்பா :mellow::lol::)

ஒம் தாத்தா :):(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.