Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறன – சோனியா

Featured Replies

ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றதுடன் இன்று காலை அவர் சோனியாவை சந்தித்துப் பேசினார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமார் சென்றிருந்தார். இலங்கையில் நடந்து வரும் கடும் போர் காரணமாக ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி சோனியாவிடம் தங்கபாலு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சோனியா, ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களின் விருப்பப்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈழத்தமிழர்களை பாதுகாப்பது தொடர்பாகவே வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் கொழும்பு சென்று பேச்சு நடத்தியதாகவும் சோனியா காந்தி கூறியுள்ளார். எனவே ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என சோனியா கூறியதாக இந்த தகவல்களை சோனியாவை சந்தித்த தங்கபாலு ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் நித்திரையால் எழும்பி விட்டார்களா ....... ?

:rolleyes: கருணா, டக்ளஸ், சங்கரியும் அவர்களது கூட்டமும் தான் ஈழத்தமிழர்கள் ,அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று சிங்களம் சொல்லியிருக்கும். இவையும் நம்பிட்டினம் போல.

கணவர் செய்ய நினைத்ததை அப்போது இலங்கை அரசாங்கம் தடுத்தது.

இப்போது இலங்கையே செய்து முடிக்க இருக்கும் தருணத்தில் மனைவி தடுப்பாரோ?

இப்போது வன்னி சிறு நிலப்பரப்பில் சிக்கியிருக்கும் மக்களை யுத்தத்தின் நடுவில் இருந்து காக்கக் கூடிய ஒரே ஒரு தரப்பினர் விடுதலைப் புலிகளே!

தலைப்பு தவறு

ஈழத்தமிழர்களை காக்க ( முற்றாக அளிக்க ) எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறன – சோனியா

தமிழீழத்தை அங்கீகரியுங்கள்.. ஈழத்தமிழினம் தன்னாலே பாதுகாக்கப்படும்...உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை..உபத்திரவமாவது செய்யாமல் இருங்கள்... நம்மை காக்க புலிகள் இருக்கிறார்கள்..

Edited by Yaalpaanathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயந்தி நடராஜன்(தமிழச்சி)(இறுகிய முகத்துடன்): இலங்கைத்தமிழர் விஷயத்தில் எவ்வளவு செய்ய வேண்டுமோ அவ்வளவு செய்தாகி விட்டது. அதற்கு மேலும் செய்தாகி விட்டது.

5 லட்சம் மக்களை சொந்த மண்ணிலே அகதியாக்கி, ஓட, ஓட எறிகணை வீசி, பாதுகாப்பு வலயத்திலேயே படுகொலை புரிய சரியான இடம் என்று அறிவித்து, அறிவித்து இனப்படுகொலை செய்கிறான் சிங்களவன்.

இந்த உண்மையை, அவலத்தை சில வார்த்தைகளை மட்டும் மறைத்துவிட்டு மேலே உள்ளதை தமிழச்சியை விட்டு இந்தியஅரசு சொல்ல வைக்கிறது என்றால் இதற்கு மேலும் என்ன சொல்ல...

உண்டு உண்டு ஒருநாள் உண்டு

உலகம் வியக்கும் தமிழீழம் உண்டு

உயிரை விதைத்த மாவீரர் மீது

உணர்வால் வெடித்துச் சொல்கின்றோம்

உண்டு உண்டு ஒருநாள் உண்டு

உலகம் வியக்கும் தமிழீழம் உண்டு

எங்கட நேரம்

நாங்கள் இதையெல்லாம் கேக்கவேடியிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணவர் செய்ய நினைத்ததை அப்போது இலங்கை அரசாங்கம் தடுத்தது.

இப்போது இலங்கையே செய்து முடிக்க இருக்கும் தருணத்தில் மனைவி தடுப்பாரோ?

இப்போது வன்னி சிறு நிலப்பரப்பில் சிக்கியிருக்கும் மக்களை யுத்தத்தின் நடுவில் இருந்து காக்கக் கூடிய ஒரே ஒரு தரப்பினர் விடுதலைப் புலிகளே!

சு.குமார்\\\\எல்லை கடந்து நீ வந்தாய் தமிழீழ மண்ணை மிதிப்பாயா? மிதிச்சுப்பார் இங்கு புல்லை மிதிக்கலாம்,கல்லை மிதிக்கலாம்< புலியை மிதிப்பாயா? மிதிச்சுப்பார்,இது புலிகள்ஆளும் நாடு இதை புரியுமுன்னே உனக்கு கேடு ))) :rolleyes: __ விழி திறவாமல், வழிதெரியாமல் ,போகும் திசை தெரியாமல்?? =++++++விரைவில் இங்குதான் :lol::rolleyes:

ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றதுடன் இன்று காலை அவர் சோனியாவை சந்தித்துப் பேசினார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமார் சென்றிருந்தார். இலங்கையில் நடந்து வரும் கடும் போர் காரணமாக ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி சோனியாவிடம் தங்கபாலு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சோனியா, ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களின் விருப்பப்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈழத்தமிழர்களை பாதுகாப்பது தொடர்பாகவே வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் கொழும்பு சென்று பேச்சு நடத்தியதாகவும் சோனியா காந்தி கூறியுள்ளார். எனவே ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என சோனியா கூறியதாக இந்த தகவல்களை சோனியாவை சந்தித்த தங்கபாலு ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் திட்டம் போட்டு யார் கருவறுக்கின்றார்களோ.. அவர்களே பாதுகாவலன் + சமாதான தேவதை வேஷம் போடுவது... நல்ல வேடிக்கை...

நாங்கள் ஒன்றும் அறியாது இருக்கவில்லை..காலம் கனியட்டும் என்பதற்காகக் காத்திருக்கின்றோம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்...

அகன்ற பாரதக்கனவு சரியும் போது அந்த அஸ்தி மேட்டிலிருந்து...தமிழீழம் மலரும்.... இது சபதம் அல்ல..... ஈழத்தமிழனின் கண்ணீரும் குருதியும் கலந்த வேதனையின் ..சாபம்.....

அப்பாடா இப்பவாவது ஈழத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று ஓப்புக்கொள்ளதொடங்கிட்டா அம்மா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றதுடன் இன்று காலை அவர் சோனியாவை சந்தித்துப் பேசினார்.
ஈழத் தமிழர்களை இல்லாதொழிக்க அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி. வெகுவிரைவில் தமிழர்கள் அழிந்த சாம்பல் மேடுகளை உல்லாசமாகச் சுற்றுப் பயணம் போவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு தங்கபாலு ஐயாவிடம் உத்தரவு.

தாயே சலாமுங்க!

தங்கட வரமுங்க எங்க சீட்டு!

காறி உமிழ்ந்தித்தக் கயவரை நாறி சாகவென்று சாபமிட இன்று பாரதியில்லையே!

தமிழராயிருந்து தமிழரைக் கொல்லத் துணைபோகும் தமிழரிருக்கையில், சோனியா செய்ய நினைத்தாலும் விடுவாரோ இந்ந தமிழினத்தில் பிறந்த .....................……………

ஒருநாள் வரும் தமிழா, ஓயாத உழைப்பொன்றே எமது நிமிர்வுக்கானது. நிமிர்வோம். தமிழராய் நிமிர்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் விடுதலை எமக்கான விடுதலை உயிர் விதைத்த வீரரால் வந்தே சேரும்! எத்தனை எத்தனை நாசங்கள் செய்தாலும் நீதியே என்றும் வெல்லும் வெல்லும்!

சோனியா, ஜெயலலிதா?!! பெண்களாக இருந்துகூட இரக்கம் என்பதே இல்லாமல் இருக்கின்றார்களே?!

பெண்களும் இரக்கமுமா? :rolleyes:

பயத்தையும் இரக்க போர்வையால் போர்க்கலாமா?.... ஒருவேளை இரக்கமாக்கூட இருக்கலாம் யார்கணடது! :rolleyes:

Edited by Sooravali

கணவர் செய்ய நினைத்ததை அப்போது இலங்கை அரசாங்கம் தடுத்தது.

இப்போது இலங்கையே செய்து முடிக்க இருக்கும் தருணத்தில் மனைவி தடுப்பாரோ?

இப்போது வன்னி சிறு நிலப்பரப்பில் சிக்கியிருக்கும் மக்களை யுத்தத்தின் நடுவில் இருந்து காக்கக் கூடிய ஒரே ஒரு தரப்பினர் விடுதலைப் புலிகளே!

என்ன படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிற்குச் செல்லும் உச்ச அவாவில் உள்ள மக்களை மேலும் தடுக்காது அவர்களை செல்ல விட வேண்டுமென்றுதானே சொல்லுறீங்கள் சாணக்கியன??

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு முன்னோக்கியே நகரும் பின்னொக்கியல்ல,பலர் பகல் கனவு காணுகிறார்கள்! குளம் வத்தி மீன் சாப்பிடலாம் என்று நினைச்ச கொக்கு வயிறு வத்தி செத்திச்சாம்.

  • கருத்துக்கள உறவுகள்

"ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்."

அந்த ஏற்பாடெல்லாம் அடல்திடலாய் நடந்து வருகின்றது என்பது எமக்கு தெரிந்த படியால்தானே நாம் இந்திய மத்திய அரசு ஈழதமிழர் விடயத்தில் முடிவுகளை மாற்ற வேண்டும் என்று குரல்கொடுத்து வருகிறோம். ஈழதமிழர்களையும் புலிகளையும் அழித்து இந்திய மத்திய அரசு சாதிக்கபோவது ஒன்றுமி;ல்லை. அதிகாரத்துடன் தமிழர் இலங்கையில் இருந்தால்தான் இந்தியாவிற்கு எப்போதுமே இரட்டைவேடம் போடும் இலங்கை அரசை ஒரு வழி பண்;ணுவதற்கும்.... இந்தியாவின்பால் இலங்கையை இழுப்பதற்கும் முடியும்.

இந்திய நலன் பற்றி கருதும் அனைத்து இந்தியர்களினது எண்ணமும் உண்மையும் அதுவே. இருந்தும் அதிகாரத்தில் இருக்கும் ஒன்று இரண்டு பேரின் சுயநல எண்ணங்களும் 'றோ"வின் இயாலமையின் அருவருப்பு பொறாமையின் உச்சநிலைதான் இன்று இந்தியாவிற்கு எப்போதுமே பாதகமாக இருந்து வந்ததும் இருக்க போவதுமாமன மமதைசிங்கள அரசுடன் கூடி கூத்தாட்டம்போட வைத்திருக்கின்றது. இந்த கூத்தால் இந்தியாவிற்கு கூட பிரந்திய நலனில் நடக்கபோவது நஸ்டங்களே. இலங்கை அரசை அடியோடு ஒதுக்கவது என்பதும் பாதகமானதால்...... இலங்கை அரசை பாகிஸ்தான் மற்றும் சீனவோடு யார் காசு கூட தருகிறார்களோ அவர்களுடன் போய் படுக்கிறேன் எனும் சிங்களஅரசின் நிலையைமாற்றி. இந்தியாவை எதிர்த்தால் இந்தியாவிற்கு பணியாதுபோனால் சிங்கள அரசு கவிழ்வதை தவிர வேறுவழியி;ல்லை எனும் பொறியை தமிழரை மாத்திரம் மட்டும் வைத்தே இந்தியாவால் சாதிக்கலாம். தற்போதையே "றோ"வின் சிந்தனைபடி எலும்மை நக்கி பிழைப்பைபார்க்கும் டக்ளசு சங்கரி போன்ற நாய்கள் யார் எலும்மை எறிந்தாலும் நக்கதிரியும் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நாய் கூட்டத்திடம் சுயமாக எதும் இருக்கபோவதி;ல்லை. தவிர ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சாதித்ததைபோன்று இலங்கையிலும் சாதிக்கலாம் என்பதே "றோ"வின் எண்ணம். இது பிரந்திய அறிவில்லாத அடிமுட்டாள்தனமான எண்ணம். இத்தனை தொழில்நுட்பங்களை பாவித்தும் அமெரிக்கா வெளியேறினால் தலிபான்களை எதிர்க்க ஆப்கான் அரசால் முடியாது என்பது தெளிந்த உண்மை. இந்த நெறிகெட்ட நினைவால் காலங்கடந்து கணக்கு பார்த்தால் இந்தியாவின் பலகோடி ரூபாய்களும் இலங்கையின் மொத்தபொருளாதாரமும் அழிந்திருக்கும் ஆனால் இன்று அதை முன்நின்று செய்யும் அதிகார அறிவூஞிவிகள் என தம்மை தாமே நினைத்து கொண்டிருக்கும் "றோ'வின் குட்டிதாதாக்கள் ஓய்வு{தியம் எடுத்துகொண்டு நிம்மதியாக போய்விடுவார். அதை ஈடுகட்டிய இந்திய பொருளாதாரம் ஆட்டம் காணுவதோடு அதை வரிபணமாக செலுத்திய இந்திய மக்களின் வாழ்வே நடு ரோட்டில் நிற்கும்.

ஆகவே ஈழதழிழரை காப்பற்றுங்கள் என்று தற்போதைய மமதை ஏறிய மத்திய அரசை கேட்பதை விட்டுவிட்டு எதிர்கால இந்திய மக்களுக்காவே நாம் குரல்கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஈழத்தமிழர்களை பிணங்களாக பாக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறன – சோனியா

சோனியா அம்மா ஈழத்தமிழர்களுக்கு காதில் பூ சுற்றுகிறாவா? அல்லது

சிவசங்கரமேனன் சோனியா அம்மாவிற்கு காதில் பூ சுற்றுகிறரா? ஆனால்

ஒன்று மட்டும் நிச்சயம் கேரளம் தண்ணீர் பிரச்சனையை வைத்து முழுத்தமிழரிற்கும் காதில் பூ சுற்றுகிறது.. மத்திய ஆட்சிக்கும் விரைவில் பூ சுற்றும் அவர்களின் இயற்கை குணமே அதுதான்... ஒரு இடத்திற்குள் புகுந்தால் தங்கள் இனமக்களுக்கு சார்பாக எல்லாவிடையத்தையும் ஒற்றுமையாக செய்துவிடுவார்கள்... மற்ற இனத்திற்கு நன்றாக ஆப்பு சத்தமில்லாமல் வைத்துவிடுவார்கள்... புரியும் போது எல்லாம் அவர்கள் கையில்வந்துவிடும்...எனவே சோனியா அம்மா ஏமாறாமல் இருந்தால் சரி...... ஈழமக்கள் மிச்சமாவது தப்பும்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை அங்கீகரியுங்கள்.. ஈழத்தமிழினம் தன்னாலே பாதுகாக்கப்படும்...உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை..உபத்திரவமாவது செய்யாமல் இருங்கள்... நம்மை காக்க புலிகள் இருக்கிறார்கள்..

இங்கு நடப்பதே புலிகளை ஓரங்கட்டும் விடயம் என்பதை மறந்துவிடாதீர்கள், விழித்தெழுங்கள் தமிழரே!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எல்லோரும் சேர்ந்து ஏன் சோனியாவுக்கு ரெண்டாம் கலியாணம் செய்துவைக்கக் கூடாது ? அப்படிச் செய்தால், தன்ர பழைய கணவனின்ர நினைப்பும் இல்லமல் போகும், குழந்தை குட்டி எண்டு பெறதொடங்கின பிறகு எங்கட பிரச்சனைக்க தலைப் போடுறதுக்கும் நேரம் இருக்காது. ஆகவே கெதியா ஒரு புரோகிதராப் பாத்துக் கலியாணப் பேச்சை ஆரம்பிக்க வேணும்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ரெடியா ..... நான் ரெடி .

இப்படி ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் முன்பு இருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

சிறி எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆகவே நீங்கள் ரெடியெண்டால் உடனேயே கலியாணம தான். எதுக்கும் அவவிட்டையும் ஒருக்காக் கேப்பம் !

  • கருத்துக்கள உறவுகள்

சிறி எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆகவே நீங்கள் ரெடியெண்டால் உடனேயே கலியாணம தான். எதுக்கும் அவவிட்டையும் ஒருக்காக் கேப்பம் !

என்ன இருந்தாலும் எங்களது வார்த்தைப் பிரயோகத்தில் நிதானம் கொள்ளுதல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆகவே நீங்கள் ரெடியெண்டால் உடனேயே கலியாணம தான். எதுக்கும் அவவிட்டையும் ஒருக்காக் கேப்பம் !

ரகு , நானும் உங்களைப்போல் சிறு வேளாண்மை தான் செய்கிறனான் .

பெரு வேளாண்மைக்கு பெரிய இயந்திரங்கள் வேண்டுமே .........

நான் மாட்டன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.