Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்

Featured Replies

உது புலிகள் செய்தது எண்டு யாருக்கு தெரியும்? ஆர்மி அடிச்ச மல்ரி பரல் குண்டுமூலம் கட்டு பெயர்ந்து இருக்கலாம் தானே? தாங்கள் தவறுதலாக கட்டை உடைச்சுவிட்டு பிறகு புலிகளை பயங்கரவாதிகள் எண்டு ஆர்மி சொல்லக்கூடும். என்ன இழவோ.. அப்பாவி சனங்களிண்ட உயிரைகுடிச்ச படையுக்கு இயற்கை அன்னையின் நல்லதொரு பாடம்.

  • Replies 105
  • Views 61.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீது விமான படையினர் நடத்திய தாக்குதலில்தான் உது சேதமடைந்து உடைந்ததாக இருக்கலாம்...

ஓமோம் :D

இலங்கை விமானப்படை விமானங்களின் தாக்குதலால் கல்மடு குளம் உடைப்பு.... நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி!!!!

"எல்லாத்தையும் அவனிடமே கொடுத்துவிடுங்கள்....."

புலிகளை பயங்கரவாதிகளாக காட்டுவது இவர்களின் புது முயற்சியா? இதில் இருந்துதான் ஆரம்பிக்கப் போகின்றார்களா? இனித்தான் உலக நாடுகள் ஒத்துளைப்பாக இருக்கப் போகின்றார்களா?
  • கருத்துக்கள உறவுகள்

அமைதிகாப்பது என்பதை விட இந்த தாக்குதலை ஸ்ரீலங்கா அரசு பயங்கரவாதிகளினால் திட்டமிட்டு செய்துவரும் இன ஒழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்டமாகவே இதை நாம் கருதவேண்டும், இயன்றளவு உலக அரங்கில் இந்த செய்தியை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மெக்கச் சரியானது அனைத்து ஊடகவியலாளர்களும் அமைதி காப்பது நல்லது

தொலைக்காட்சி வானொலி பத்திரிகைகள் இனி ஆயு்வுக்களமாகும் நிலைமையாகப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விமானப்படை விமானங்களின் தாக்குதலால் கல்மடு குளம் உடைப்பு.... நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி!!!!

"எல்லாத்தையும் அவனிடமே கொடுத்துவிடுங்கள்....."

இதுதான் உண்மையாக இருக்கும்..!

தமிழ்நெட், கூகிழில இந்தச்செய்தியை காண இல்லையே?

தானே குண்டை போட்டு தனது ஆக்களையே கொண்ற தானைத்தலைவன் பொன்ஸ் வாழ்க....

இது இன்று இங்குள்ள தமிழ் கடை ஒன்றுக்கு முன் நிகழ்ந்த ........

என்னுடன் இரு நண்பர்கள், இன்றைய செய்திகளை கதைத்திக் கொண்டிருந்தபோது .......... ஓர் வயோதிபர்... எம்மவர்... எம்மை நோக்கி ....

.........."அப்பு ராசாமாரே, நேற்றுவரை விவரிக்க முடியாத சொல்லுகளால் அந்த தெய்வங்களை திட்டினீர்கள். இன்று நிமிர்ந்து நீங்கள் நின்று கதைக்க ............., முதலில் உந்த கதைகளை நிறுத்தி விட்டு, அவர்களின் கைகளை பலப்படுத்துங்கள். கிள்ளி என்ன அள்ளிக் கொடுங்கள். நாங்கள் தொடர்ந்து நிமிர்ந்து நிற்க ....." ........

எமக்கோ ..........?????

அள்ளிக்கொடுப்பம், இன்று மட்டுமல்ல.......விடிவு வரை

வன்னியில் படையினருக்கு பேரிழப்பு - தமிழகத்தில் மக்கள் வெடி கொழுத்தி மகிழ்வு

திகதி: 25.01.2009 ஃஃ தமிழீழம் ஃஃ ஜசோழன்ஸ

வன்னியில் சிறிலங்காப் படையினருக்கு பேரிழப்பு ஏற்பட்டு வருவதாக வெளியான செய்திகளையடுத்து தமிழகத்தில் மக்கள் வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளியிட்டு வருவதாக தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளைஇ புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி செய்திகளைப் பரிமாறிக்கொள்வதாக அறியமுடிகின்றது.நேற்று காலை கல்மடுக்குளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதையடுத்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிக்குண்டு படையினர் ஆயிரக் கணக்கில் பலியானதாக பல்வேறு இலத்திரனியல் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனினும்இ இதுவரை இந்தச் செய்திகளை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆயினும்இ கல்மடுக்குளம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்ததுடன்இ இதனால் மக்களுக்கு பேரழிவு ஏற்பட்டிருந்தது எனவும் செய்தி வெளியிட்டிருந்தது. அப்பகுதியில் மக்கள் எவரும் இருக்கவில்லை என்பதுடன்இ அவர்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். அத்துடன்இ நேற்று முன்தினம் விசுவமடு பகுதியில் இருந்தும் மக்கள் முழுமையாக வெளியேறியிருந்த நிழற்படங்களையும் சங்கதி வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

புலிகளின் வலிந்த தாக்குதலை சமாளிக்கமுடியாமல், அவர்களது வழங்கலை தடுப்பதற்காக சிங்கள இனவாத அரசு செய்த சதி வேலையாக கூட இருக்கலாம்.. தமிழ் நெற், புதினம் இவைகள் செய்தி வெளியிடும் வரை பொறுத்திருப்பது நல்லது..

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக ஒரு சந்தேகம். உதெல்லாம், தமிழீழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற பிரதேசம் பற்றித் தானே கதைக்கின்றியள்??

  • கருத்துக்கள உறவுகள்

உது புலிகள் செய்தது எண்டு யாருக்கு தெரியும்? ஆர்மி அடிச்ச மல்ரி பரல் குண்டுமூலம் கட்டு பெயர்ந்து இருக்கலாம் தானே? தாங்கள் தவறுதலாக கட்டை உடைச்சுவிட்டு பிறகு புலிகளை பயங்கரவாதிகள் எண்டு ஆர்மி சொல்லக்கூடும். என்ன இழவோ.. அப்பாவி சனங்களிண்ட உயிரைகுடிச்ச படையுக்கு இயற்கை அன்னையின் நல்லதொரு பாடம்.

தரமான பராமரிபற்று அளவுக்கதிகமான நீர்தேக்கத்தின் காரணமாக தானாகவும் உடைந்திருக்கலாம்??

மனித மரணத்தின் மூலம்.. வெற்றியைக் கொண்டாடும் சிங்களவனும் நாமும் ஒன்றா. அவனுக்கும் எமக்கு என்ன வேறுபாடு..??! :D:(

என்ன வித்தியாசமா? :(

நாமும் சிங்களவன் மாதிரி வாழ்வதில் உங்களுக்கு உடன்பாடில்லையா? :lol:

ஒப்பாரி என்ன டூயட் மாதிரிப்போச்சுதா உங்களுக்கு? :(

ஓம்.. சிங்களவனுட்ட ''அங்கீகரிக்கபட்ட நாடிருக்கு'' எம்மிடம் இல்லை? ஏன்? ஏன் எண்டால் எம்மால் கொத்து கொத்தாக சிங்களவனை கொல்ல முடியவில்லை. எண்று எம்மால் முடிகிறதோ அண்டுதான் எமக்கு அங்கீகாரம் கிடைக்கும்.... :(

Edited by Panangkai

இதை பத்தி ஏன் புலிகளின் குரல் வாய் திறக்கவே இல்லை...அப்படி ஏன்டா என்ன நிலைமை?

பொறுங்கள். பொறுங்கள். எல்லாம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்போது சொல்லுவார்கள். அதுவரை பொறுத்திருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பிற்குரிய தமிழ் சொந்தங்களே!

நாங்கள் வீதி, வீதியாக தமிழகத்தில் புலிகள் தோற்கவில்லை., தோற்கடிக்க முடியாது. தமிழகப்பத்திரிகைகள் தங்களது கருப்புபணத்தை காக்க சிங்களனும், ராவும் தருகிற செய்திகளையே போடுகிறான். உண்மை வேறு விரைவில் தெரியும் என அனைத்து போராட்டங்களிலும் சொல்லிக் கொண்டே இருக்கையில் இனிப்புச்செய்தி.

தினமலத்தையும்(தினமலர்), இந்துவும், சோவும், ஜெயாவும் தன் பங்கிற்கு தமிழகத்தை குழப்ப அரசியல் காரணங்களுக்காக தமிழினத்தலைவர்கள் பிளவுபட., கையறு நிலையில் இருந்த உணர்வாளர்களுக்கு இனிப்புச்செய்தி.

சிறை சென்றோம். காவல் விசாரணையில் தடுத்து நிறுத்தப்பட்டோம். காங்கிரஸ் களவாணிகளால் எமது செயல்பாடு முடக்கப்பட்டும் மீறி தொடர் போராட்டத்தை மேற்கொள்கிறோம் இப்படியாக எமது கண்ணீர் சொந்தங்களுக்கு இந்த இனிப்புச்செய்தியை காணிக்கையாக்குகிறோம்.

"தெளிவான செய்தியை எங்களுக்கு யாரேனும் தந்தால் பரவாயில்லை"

----------------------------------------------------------

உண்டு உண்டு ஒருநாள் உண்டு

உலகம் வியக்கும் தமிழீழம் உண்டு

உயிரை விதைத்த மாவீரர் மீது

உணர்வால் வெடித்து சொல்கின்றோம்

உண்டு உண்டு ஒருநாள் உண்டு

உலகம் வியக்கும் தமிழீழம் உண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில விசயங்களை அனுபவிக்கிறவனை (ஆமிக்கு) விட கேக்கிறவனுக்கு தான் நல்லா இருக்கும்.

wait & see the tigers in action :D

இந்த பஞ்ச் எப்படி இருக்கு?

Edited by thaiman.ch

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுப்பது சரி. அனால் வாய்க்கு வந்தபடி எல்லரும் செய்தி சொல்லுகினம்... அதுக்கு ஒரு முடிவு கட்டினாத்தான் ச்ரி.

எத்தினை ராணும்வ போனாலும் சரி..இந்த செலடியை நிப்படினா சரி..

அப்ப தலை எல்லம் சுத்து தாங்க முடியல

சும்ம சொல்ல குடது போட்டு வாங்குரின்கட கொன்சம் இருந்து தன் பாப்பமன்

லோயர்,

இது கருத்துகளம்..

செய்திக்களமல்ல.....

இராணுவத்தினரின் செல்வீச்சில் அணைக்கட்டு உடைந்ததாக வன்னியில் இருந்து ஒரு காகம் செய்தி சொன்னது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

புலிகளின் இத்தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உடனடியாக இரு பிரிவினரும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

கடமையை செய்துள்ளோம் => இந்தியா,அமெரிக்கா, மற்றும் எடுபிடி நாடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்க இராணுவம் தான் கல்மடு.. இரணைமடுக் குள அணைக்கட்டுக்களை உடைத்துவிட்டதாக.. வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிய நிலப்பரப்புக்குள் இருக்கும் மக்கள் மீது எறிகணைகளை மட்டுமின்றி வெள்ளத்தையும் ஏவிவிட்டிருக்கிறது.. இராணுவம்..! :D:(

இது எனது செய்தி சேவையின் செய்தி மட்டுமே..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை அழிக்க இராணுவம் தான் கல்மடு.. இரணைமடுக் குள அணைக்கட்டுக்களை உடைத்துவிட்டதாக.. வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையோ..??1 :rolleyes::unsure:

பகுத்தறிவு என்பது கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்கும்.

அழிஞ்சது யார் என்று பார்த்தால் தெரியும். அப்படியே ராணுவம் இதனைச்செய்திருந்தாலும் புலிகள் எதற்கு வேறு இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும். wait & see...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.