Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நாளில் 22 பொதுமக்கள் பலி 60 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறித் தாக்குதலால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 22 பொதுமக்கள் பலி, 60 பேர் படுகாயம்.

SLA shelling kills 22 civilians, 60 wounded, humanitarian supply centre targeted

[TamilNet, Sunday, 25 January 2009, 19:13 GMT]

Sri Lanka Army (SLA) has continued artillery shelling on densely populated 'safety zone,' in Chuthanthirapuram, Udaiyaarkaddu and Thearaavil in Visuvamadu throughout Sunday, at least twice attacking the vicinity of the supply centre, located at Chuthanthirapuram playground, the only centre in Vanni where humanitarian supplies brought in by the UN World Food Programme are distributed. Two shells exploded in the premises, killing five members of a single family of Mr. Jegatheeswaran, owner of a saloon displaced from Visuvamadu. Five more civilians, including children and women, were also killed. Body parts were scattered across the locality and not all of them could be identified, according to medical sources. At least 13 civilians were wounded at the site.

At least 22 civilians have been killed in various localities inside the 'safety zone' throughout Sunday. More than 60 civilians, including children and women, have been wounded in a number of artillery attacks from 2:45 a.m. till 9:15 p.m. Sunday, according to TamilNet correspondent in Vanni.

Heavy fighting was heard throughout Saturday night at distance in Mullaiththeevu town, which has been vacated by civilians.

But, without any provocation from densely populated civilian areas, the Sri Lanka Army (SLA) stepped up shelling on Chuthanthirapuram playground, where WFP humanitarian supplies are stockpiled for distribution to the civilian population. Officials responsible for food distribution were stationed at the centre and their vehicles were also parked in the playground.

As this report was being filed, a fresh attack was reported Sunday evening around 9:15 p.m. in front of the food supply centre where a Pi'l'laiyaar temple is located. Artillery shells exploded in the environs of the temple. At least 25 civilians were wounded and civilian volunteers were struggling to transport the wounded to hospital. It was not possible to gather a clear picture of the total casualties in the latest barrage.

Earlier in the day, 3 civilians were killed at Thirukkangkaadu near Thearaavil in Visuvamadu. 9 civilians were wounded.

Artillery shells exploded inside the 100-houses-scheme settlement at the centre of Chunthanthirapuram. 6 civilians were killed and 12 wounded in the colony Sunday noon.

The breakdown of the remaining casualties was not known.

"The message the Sri Lankan forces were passing to the civilians of Vanni, by repeated and unprovoked attacks, is that they should subjugate themselves by walking into the territories in the hands of the Sri Lanka Army (SLA)," commented the TamilNet correspondent. " People are not prepared to surrender themselves. They seem very concerned of the future course of the struggle and were concerned of their sons and daughters."

"The Sri Lankan military is testing the breaking point of the people."

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28137

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் இன்றும் மட்டும் தெரிந்த அளவில் 34 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

நாம் அணைக்கட்டு உடைஞ்சிட்டு என்று கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு.. துள்ளிக் குதிச்சு.. கூத்தாடி.. முடிக்கிறதிற்குள்.. சிங்களவன்.. எம் மக்களின் 34 பேரின் உயிரைக் காவு கொண்டு.. நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை காயப்படுத்தி விட்டான்..!

என்ன செய்யப் போறம்.. சர்வதேசமே.. தமிழகமே.. வா.. என்று அழைக்கவா போகின்றோம். அழைத்தா வரவா போகிறார்கள். 1995 இல் ஊரோடு ஓடிய போது வராதவர்கள் இன்று வரவா போகின்றனர். அன்று பட்டும் நாம் பிடித்ததை கூட இழந்து நிற்கிறோம். முக்கியமில்லை என்றும் சொல்லிக் கொள்கிறோம்.

இன்று சர்வதேசம்.. மக்களின் துயர் பற்றியா பேசுகிறது.. இல்லை. முல்லைத்தீவு வீழ்ந்துவிட்டது.. புலிகளின் இறுதிக் கோட்டை சரிந்தது என்றுதான் செய்தி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் வெடி கொடுத்தவும்.. தேசியக் கொடி பறக்கவிடவும் கேட்கப்படுகிறார்கள். இதுதான் இன்றைய சன நாய் அக உலகின் மனிதாபிமானம்..!

ஈராக்கில் என்ன நடந்ததோ... ஆப்கானிஸ்தானில் என்ன நடந்ததோ.. அது இன்று ஈழத்தில்..!

இதுதான் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் உண்மை முகம்..!

அன்று உலகம்.. ஒருங்கிணைந்த போது நாம் ஒருங்கிணைய மறுத்ததும்.. எமது படைப்பலத்தை கட்டி வளர்க்காமல்.. வாய் வீரம் பேசிக் கொண்டிருந்ததும்.. இன்று எம் மக்களை அழிக்கிறது. இப்போராட்டத்தின் முதுகெலும்பாக நின்ற மக்கள் இன்று மரணப்படுக்கையில்.. கிடக்கின்றனர்..!

கண்ணீர் விடுவதை விட என்ன செய்ய முடிகிறது.. எம்மால்.. உதவக் கூட போக முடியாத சூழல்.. ??! :wub: :wub:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் you to? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் you to? :wub:

நான் .. யாழ் கள நிர்வாகத்தை கூப்பிட்டேன். ஏன் இவ்வாறு அணை உடைச்சு.. ஆளாளுக்குக்கு கற்பனையில பறந்து..விடுற வதந்திகளை அனுமதிக்கிறீர்கள் என்று. கடைசியில் நிர்வாகமும் விட்டுப்பிடிக்க.. என் மீதும்.. எரிஞ்சு விழ ஆரம்பித்துவிட்டார்கள். பேசாமல்.. நானும்.. ஆடுறா ராமா ஆடு.. என்று பாட வேண்டியதாப் போச்சுது..! :wub::)

அன்று உலகம்.. ஒருங்கிணைந்த போது நாம் ஒருங்கிணைய மறுத்ததும்

எப்ப எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப எங்கே?

பேச்சுக்களை விட்டு.. புறக்கணிக்க வெளிக்கிட்ட போது.. உலகம்.. ஒருங்கிணைய ஆரம்பித்தது. இணைத்தலைமை நாடுகள்.. எச்சரித்தன. போர் ஒன்று வருமானால்.. பாரிய விளைவுகள் ஏற்படும் என்று.

அந்த எச்சரிக்கையை.. விளையாட்டா எடுத்ததும்.. அதை எதிர்கொள்ள நாம் எம்மை தயார் செய்ய.. ஒருங்கிணையாததும்.. இன்று அதே இணைத்தலைமை.. சிறீலங்காவூடு.. இந்தியாவின் உதவியோடு.. திட்டமிட்டு.. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற கோசத்தின் கீழ் எம்மை அழித்துக் கொண்டிருக்கிறது..!

இதில் நாம் விட்ட தவறுகளும்.. புறக்கணிப்புக்களும்.. எம்மைத் தாக்க உலகம் தயார் செய்த அளவுக்கு அதனை எதிர்கொள்ள நாம் தயாராகாமல் இருந்ததுமே.. இன்றைய இவ்வளவு துன்பங்களுக்கும் காரணம்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தை என மாயவலை விரித்தவர்கள் தான் இந்த மேற்குலத்தவர்.

பேச்சு வார்த்தை என மாயவலை விரித்தவர்கள் தான் இந்த மேற்குலத்தவர்.

அப்படி ஏன் பாக்கிறீர்கள்... எங்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தியவகள் எண்டு பாருங்கோவன்...

அதாலைதானே அங்கீகாரத்துக்கான படிகளிலை எங்களாலை ஏற நினைக்கவாவது முடிகிறது...

பலஸ்தீனத்தோடை ஒப்பிடும்போது எங்கட போராட்டம் சர்வதேச மயப்படுத்தியது போதவில்லை அதுதான் இப்போதைய குறையே....

Edited by தயா

நாம் எட்டோ பத்துக் கோடியல்ல..... வெறும் சில லட்சங்கள்!! இதனை மறந்து விடுகிறோமோ தெரியவில்லை???????

பலஸ்தீனத்தில் நடப்பதை ஆர்பரிக்கும் உலகம், தடுக்க முடியாமல் கையேலாகாத நிலையில் உள்ளது!! இதில் எம்மை என்ன .......???????

முள்ளை முள்ளால் ........., இல்லையேல் இந்த ஒப்பாரிகள் ஒயாத அலைகளாகவே தொடரும் ......

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஏன் பாக்கிறீர்கள்... எங்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தியவகள் எண்டு பாருங்கோவன்...

எப்படி தயா அண்ணா.? பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் EU எங்களை பயங்கரவாதி என முத்திரை குத்தியது.

எப்படி தயா அண்ணா.? பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் EU எங்களை பயங்கரவாதி என முத்திரை குத்தியது.

அதிலை அங்கம் வகிக்கும் நாடுகள்தான் இப்போ போரை நிறுத்தி பேச போக சொல்கின்றவே... நிலைப்பாடுகள் நிறைய மாறி இருக்கின்றன..!!

இன்னும் மாற வேண்டும்...

பேச்சுக்களை விட்டு.. புறக்கணிக்க வெளிக்கிட்ட போது.. உலகம்.. ஒருங்கிணைய ஆரம்பித்தது. இணைத்தலைமை நாடுகள்.. எச்சரித்தன. போர் ஒன்று வருமானால்.. பாரிய விளைவுகள் ஏற்படும் என்று.

அந்த எச்சரிக்கையை.. விளையாட்டா எடுத்ததும்.. அதை எதிர்கொள்ள நாம் எம்மை தயார் செய்ய.. ஒருங்கிணையாததும்.. இன்று அதே இணைத்தலைமை.. சிறீலங்காவூடு.. இந்தியாவின் உதவியோடு.. திட்டமிட்டு.. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற கோசத்தின் கீழ் எம்மை அழித்துக் கொண்டிருக்கிறது..!

இதில் நாம் விட்ட தவறுகளும்.. புறக்கணிப்புக்களும்.. எம்மைத் தாக்க உலகம் தயார் செய்த அளவுக்கு அதனை எதிர்கொள்ள நாம் தயாராகாமல் இருந்ததுமே.. இன்றைய இவ்வளவு துன்பங்களுக்கும் காரணம்..! :wub:

100% உண்மை....!!!

பலஸ்தீனத்தோடை ஒப்பிடும்போது எங்கட போராட்டம் சர்வதேச மயப்படுத்தியது போதவில்லை அதுதான் இப்போதைய குறையே....

பலஸ்தீனம் சர்வதேச மயப்படுத்தி என்னத்தை சாதித்து விட்டது????? ......... ஒரு மூலைக்குள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், பெருமளவு நிலப்பரப்புகளை யூத குடியேற்றங்களுக்கு பறி கொடுத்த நிலையில், கதைத்தால் அடி, நின்றால் அடி, ............ சர்வதேசமே ஆதங்கப்பட்டாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில்........

இதில் நாம் என்னத்தை சாதித்து விடப்போகிறோம்!! எமது பலத்தை நிரூபிக்கும் வரைபோனவன், வந்தவனெல்லாம் குட்டும் நிலையே வரும்!!!

எமது மக்களை சர்வதேசம் காப்பாற்றும் என்று நம்பி இருந்தால்........................

பக்கத்தில் உள்ள இந்தியாவே, ஏன் தமிழரான கருணாநிதியே மெளனமாக இருந்தால்....................

:wub:

பலஸ்தீனம் சர்வதேச மயப்படுத்தி என்னத்தை சாதித்து விட்டது????? ......... ஒரு மூலைக்குள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், பெருமளவு நிலப்பரப்புகளை யூத குடியேற்றங்களுக்கு பறி கொடுத்த நிலையில், கதைத்தால் அடி, நின்றால் அடி, ............ சர்வதேசமே ஆதங்கப்பட்டாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில்........

இதில் நாம் என்னத்தை சாதித்து விடப்போகிறோம்!! எமது பலத்தை நிரூபிக்கும் வரைபோனவன், வந்தவனெல்லாம் குட்டும் நிலையே வரும்!!!

இஸ்ரேலை யாரும் எதிர்ப்பதில்லை காரணம் பலமான அமெரிக்காவின் பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்து இருப்பவர்கள் ஜூதர்கள்... ஆதலால் அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் இஸ்ரேலுக்கு உண்டு... ஐநாவில் எந்த தீர்மானம் வந்தாலும் அமெரிக்கா வீற்றோவை பயன்படுத்தும் வரைக்கும் போகும் என்பது முக்கியமானது...

சுருங்க சொன்னால் பலமானவர்களை எதிர்க்க பலவீனர்கள் முயல்வதில்லை... இள்ரேலை நேரிடையாக ரஸ்யா கூட எதிர்ப்பதில்லை என்பதுதான் உண்மை...

அதையும் மீறி பலஸ்தீனம் சாதிச்சது நிறைய இருக்கு... ஒரு நடை முறை அரசை அது கொண்டு இருக்கிறது...

இஸ்ரேல் பலஸ்தீனம் மீது தாக்கும் போது எப்படி பார்த்து கொண்டு பேசாமல் இருப்பார்களோ அப்படி இஸ்ரேல் மீது அடிக்கடி குண்டு வீசும் ஹமாசை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .... அதை யாரும் கண்டிப்பது இல்லை...

ஆனால் பலவீனமான ஹமாஸ் இஸ்ரேலுக்கு தலைவலியாக இருக்கிறது... இது ஒரு பக்கம் இருக்க

ஹிஸ்புல்லா எண்ட ஈரான் ஆதரவும் ஆயுதங்களும் பெற்ற அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக போர் செய்கின்றது லெபணான் வரை போய் சண்டை பிடித்து முடியாமல் இஸ்ரேல் ஐநாவை வைத்து போர் நிறுத்தம் செய்து கொண்டு உள்ளது.... பலமான் ஹிஸ்புல்லாவுக்கும் போட வேண்டிய அடியை ஹமாசுக்கும் அது சார்ந்த இடங்களுக்கும் போட்டு தனது வீரத்தை இஸ்ரேல் காட்டுகிறது...

இப்போது பலஸ்தீனத்துக்கு இஸ்ரேல் செய்த கொடுமையை விமர்சிக்க முடியாதவர்கள், ஹமாசுக்கும் பலஸ்தீனத்துக்கும் நிதிகொடுத்து மீள்கட்டுமானங்கள் எல்லாம் செய்து அவர்களை சீராக்குகிறார்கள்... பூகோள ரீதியில் இஸ்ரேலை நம்பி இருக்கும் காசா பகுதி மக்களின் பாதுகாப்புக்காக ஏற்பாடுகளை செய்ய வேண்டியது ஹமாசின் கடமை...

  • கருத்துக்கள உறவுகள்

அதிலை அங்கம் வகிக்கும் நாடுகள்தான் இப்போ போரை நிறுத்தி பேச போக சொல்கின்றவே... நிலைப்பாடுகள் நிறைய மாறி இருக்கின்றன..!!

இன்னும் மாற வேண்டும்...

India, Co-Chairs backing war: Sri Lanka

[TamilNet, Friday, 23 January 2009, 16:29 GMT]

Sri Lanka said Friday its military offensive against the Tamil Tigers was supported by India and the Co-Chairs to the donor community – US, EU, Norway and Japan. Foreign Minister Rohitha Bogollagama said the Co-Chairs and Sri Lanka had a common objective of a speedy solution to the conflict. Meanwhile, Japan’s special envoy Yashushi Akashi, was quoted by the Defence Ministry as “expressing satisfaction at the efforts by the Sri Lanka Government to safeguard the civilian population in the north.” Almost a hundred civilians died this week in the military’s deliberate shelling of populated areas, including a ‘safe zone’ Colombo announced.

“We are continuously briefing the US, the EU, Norway and Japan through our missions in these countries and their representatives in Colombo on the humanitarian operations in the North,” Bogollagama was quoted by the Daily Mirror as saying.

“They are keen to see the start of the flow of development aid once normalcy is restored in the North.”

‘Humanitarian operations’ is Sri Lanka’s euphemism for its massive military onslaught against the LTTE.

Mr. Bogollagama said the Sri Lankan government was never pressured either by India or the Co-chairs to halt operations as they understood the situation in Sri Lanka.

Mr. Bogollagama said the visits of Indian Foreign Secretary Shivashanker Menon last week and Japan’s special peace envoy Yashushi Akashi’s this week had taken place on a mutual understanding.

“Mr. Akashi is expected to discuss how Japan can contribute to the restoring of durable peace and democracy in the northeast once the ongoing … operations end in the area,” Mr. Bogollagana said.

The Foreign Minister said the Co-chairs and India would have to play a major role after the conclusion of the military operations in the North as Sri Lanka expected to launch an accelerated development programme in the area.

Meanwhile, the Ministry of Defence said Japan’s Special Envoy Akashi expressed “his satisfaction at the efforts undertaken by the Sri Lanka Government to safeguard the civilian population in the north.”

Akashi “expressed his confidence in the All Party Representative Committee (APRC) as a viable mechanism through which to bring about devolution of power and to build a pluralistic Sri Lankan society,” the MoD said in a statement in its website.

He stated that Japan was fully conscious of the Sri Lanka government's commitment to finding a political solution to the conflict, and expressed the hope that the political process would continue, the MoD said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28122

  • கருத்துக்கள உறவுகள்

அதிலை அங்கம் வகிக்கும் நாடுகள்தான் இப்போ போரை நிறுத்தி பேச போக சொல்கின்றவே... நிலைப்பாடுகள் நிறைய மாறி இருக்கின்றன..!!

இன்னும் மாற வேண்டும்...

ஒன்றுபட்டு செயற்படாமையே பேச்சுவார்த்தை தோல்விக்கான காரணம்: அகாசி தெரிவிப்பு

[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2009, 12:28.35 PM GMT +05:30 ]

இலங்கையில் சமாதான முனைப்புகள் தோல்வியடைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாமையே காரணம் என இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிற்கான தனது விஜயத்தை நிறைவு செய்யும் தருணத்தில் ஜப்பானிய சமாதான தூதுவர் யசூசி அக்காசி இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். தென்னிலங்கை கட்சிகள் மத்திய முரண்பாடுகள் இருப்பின் அதனை நாடாளுமன்றத்திற்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவேண்டும் வெளியில் சென்று அதனை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும் யசூசி தெரிவித்தார்.

வன்னிப்பிராந்தியத்தில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா வந்துள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வசதிகள் மற்றும் நிவாரணங்கள் குறித்து யசூசி அகாசி திருப்தி வெளியிட்டார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் உச்ச அளவிலான உதவிகளை மேற்கொள்வதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதேவேளை 61 நாடுகள் மற்றும் 21 தொண்டு நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் மாத்திரமே டோக்கியோவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டது.

அந்த மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளும் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்தனர்.

இது தொடர்பில் தாம் கவலையடைவதாக தெரிவித்த யசூசி அகாசி காரணம் அந்த மாநாட்டின் போது 4. 5 மில்லியன் டொலர் நிதிகள் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளும் இதில் கலந்து கொண்டிருந்தால் அது தமிழர்களுக்கு மாத்திரம் இன்றி ஏனைய இனங்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக இருந்திருக்கும் என அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

tamilwin.com

நெடுக்ஸ் இது திட்ட ,மிட்டு இலங்கை ஊடக மையம் பரப்பிய செய்தி...

விடுதலைப் புலிகளை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஜப்பான் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பினரிடம் தெரிவி்ப்பு - அகாசி

ஞாயிறு, 25 ஜனவரி 2009, 22:22 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ]

பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என்று நான் கூறவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/1443/34//d,view.aspx

அனேகமாக புலம்பெயர் நாடுகளில் பரப்புரைகளிலும் போராட்டங்களில் பங்கேற்கும் மக்களை சோர்வடைய செய்ய இந்த செய்தி பரப்ப பட்டு இருக்கலாம்...

தொடர்ந்தும் இலங்க்கான உதவ்விகளை வழங்க ஜப்பான் தயாராக இருக்கிறது என்பதுதான் அந்த செய்தி... அதை திரித்து புலிகளின் போருக்கு ஜப்பான் ஆதரவாக இருக்கிறது எண்று சொல்ல பட்டு இருக்கிறது...

No peace in Sri Lanka without a political solution: Akashi

By Sadun Jayasekera

Japanese special peace envoy Yasushi Akashi yesterday reiterated that a military solution alone would not bring lasting peace to Sri Lanka unless accompanied by a serious and sincere multifaceted political process.

...............

................

Mr. Akashi said this involved not only meeting the needs of the displaced living outside the fighting line but also of those still within LTTE-controlled areas.

He called for more frequent access to those areas by aid agencies and government convoys and the speedy evacuation of the sick and the wounded.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38756

ஒன்றுபட்டு செயற்படாமையே பேச்சுவார்த்தை தோல்விக்கான காரணம்: அகாசி தெரிவிப்பு

[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2009, 12:28.35 PM GMT +05:30 ]

இலங்கையில் சமாதான முனைப்புகள் தோல்வியடைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாமையே காரணம் என இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிற்கான தனது விஜயத்தை நிறைவு செய்யும் தருணத்தில் ஜப்பானிய சமாதான தூதுவர் யசூசி அக்காசி இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். தென்னிலங்கை கட்சிகள் மத்திய முரண்பாடுகள் இருப்பின் அதனை நாடாளுமன்றத்திற்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவேண்டும் வெளியில் சென்று அதனை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும் யசூசி தெரிவித்தார்.

வன்னிப்பிராந்தியத்தில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா வந்துள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வசதிகள் மற்றும் நிவாரணங்கள் குறித்து யசூசி அகாசி திருப்தி வெளியிட்டார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் உச்ச அளவிலான உதவிகளை மேற்கொள்வதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதேவேளை 61 நாடுகள் மற்றும் 21 தொண்டு நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் மாத்திரமே டோக்கியோவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டது.

அந்த மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளும் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்தனர்.

இது தொடர்பில் தாம் கவலையடைவதாக தெரிவித்த யசூசி அகாசி காரணம் அந்த மாநாட்டின் போது 4. 5 மில்லியன் டொலர் நிதிகள் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளும் இதில் கலந்து கொண்டிருந்தால் அது தமிழர்களுக்கு மாத்திரம் இன்றி ஏனைய இனங்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக இருந்திருக்கும் என அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

tamilwin.com

இந்த செய்தி சேவையின் நம்பக தன்மை நீண்ட காலமாக நல்ல முறையில் இல்லைங்க... அவர்கள் குறியிடும் முக்கியமான விடயங்கள் குழப்பத்தை விளைவிப்பதையும் எதிரிகள் வட்டத்தை அதிகரிக்கும் வண்ணம் இருக்கிறது...

தமிழரின் தன்னம்பிக்கையை வேண்டும் எண்றே சிதைக்கிறார்கள் போல் இல்லையா...?

இதே செய்திதான்

இது அகாசி சார்ந்து dailymirror ல் வந்த செய்தி படியுங்கள்...

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38756

Edited by தயா

இந்த செய்தியை வேண்டும் எண்றே தவிர்த்து இருக்கிறார்கள்...

“With law and order being restored and good governance structures built, we will certainly be prepared to consider necessary assistance. I hope we can do so in cooperation with international financial institutions and other donor governments,” Mr. Akashi said and added that some major conditions had to be fulfilled before obtaining Japanese assistance – particularly law and order, safety and security of residents and aid workers.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38756

இதில் நாம் விட்ட தவறுகளும்.. புறக்கணிப்புக்களும்.. எம்மைத் தாக்க உலகம் தயார் செய்த அளவுக்கு அதனை எதிர்கொள்ள நாம் தயாராகாமல் இருந்ததுமே.. இன்றைய இவ்வளவு துன்பங்களுக்கும் காரணம்..! :lol:

தயாராக இருந்துஇருந்தாலும் உலகம் தாக்கிதான் இருந்துஇருக்கும் ,அபிவிருத்தி,சலுகைகள் என்று மாயாயாலம் காட்டி, 'இறுதியில் தேசிய தலைவருக்கு சமாதனத்திற்கான நோபல் பரிசு கொடுத்து சிங்களத்தின் ஆசையை நிற வேற்றி இருப்பார்கள்.

ஏன் இம் மக்கள் பதுங்குகுழிகளை அமைக்காம இருக்கினம் , தற்பாதுகாப்பிற்க்கு அமைத்திருந்தால் உயிரிழப்பிகளை குறைக்கலாம் அல்லவா, சிங்களவன் திட்டமிட்ட இன அழிப்பில் ஈடுபட்டுள்ளான் நாம் தான் எமது பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இம் மக்கள் பதுங்குகுழிகளை அமைக்காம இருக்கினம் , தற்பாதுகாப்பிற்க்கு அமைத்திருந்தால் உயிரிழப்பிகளை குறைக்கலாம் அல்லவா, சிங்களவன் திட்டமிட்ட இன அழிப்பில் ஈடுபட்டுள்ளான் நாம் தான் எமது பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்

எந்த ஊரில இருந்து எழுதிரீகள் ஐயா?? ஒண்டு ரெண்டு இடம் எண்டா பறுவா இல்லை.. 18 தரம் இடம்பெயரவேண்டும் அதோ ஒரு இடத்தில 1 நாளோ 2 லானோ இருகிரதேண்ட எப்படி ஐயா பங்கர் வெட்டுறது.. அதோட இது மாரிகாலம் வேற..அரசாங்கதிண்ட " பாதுகாப்புக்கு" வலயம் இருக்கிற இடம் அரைவாசி சதுப்புநிலம் மாதிரி ..ஒரு அடியால தன்னிவார நிலம்...அதுக்க போய் எண்ணத்தால் வெட்டி..எப்படி இருக்கிறது... காணொளி பார்க்க தெரிஎல்லைய..நிலத்துக்கு மேல்தான் சென்றி மாதிரி பங்கர் அடிச்சிருக்கு..அதோட செல் எப்ப வருகுது எங்கவரும் எண்டு நாலரை லச்சம் பேருக்கும் தெரியாது.. ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.