Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய கிரிக்கெட் வீரர் மீது பொருள் வீச்சு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறீலங்காவின் தலைநகரில் நடந்து வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று கெத்தாராம பிரேமதாச விளையாட்டரங்களில்... களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய வீரர் சர்மா மீது இனந்தெரியாத பொருள் ஒன்று வீசப்பட்டதால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு.. மீண்டும் பலத்த பாதுகாப்புக்களின் பின் தொடர்ந்ததாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

சிறீலங்காவில் சிங்களவர்களே இவ்வாறான கிரிக்கெட் போட்டிகளை அதிகம் நேரில் கண்டுகளிக்கப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழனை அழிக்க இந்தியாவை அரவணைக்கும் சிங்களம்.. உண்மையில் இந்தியா மீது ஆழ்மன வெறுப்பில் இருக்கிறது என்பதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

play temporarily suspended.

Play in the second ODI between India and Sri Lanka was temporarily suspended after an object was thrown at Indian fielder Ishant Sharma by a spectator. Security was tightened before play resumed.

dailymirror.lk

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதால அடிச்சாலும் எங்காளு வாங்கிட்டு வெளையாடுவான். அவன் ரொம்ப நல்லவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு தான் எறிஞ்சவ ஒரு வட்ட இரும்பால

98448.jpg

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

எதால அடிச்சாலும் எங்காளு வாங்கிட்டு வெளையாடுவான். அவன் ரொம்ப நல்லவன்.

:unsure::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எதால அடிச்சாலும் எங்காளு வாங்கிட்டு வெளையாடுவான். அவன் ரொம்ப நல்லவன்.

dielaughingmo7.gifdielaughingmo7.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துப்பாக்கி பிடியால் அடிப்பது ராணுவ அணிஅகுப்புகளின் போது மட்டும்

உதாலைதான் உந்த பொடி கை நிறைய மந்திரிச்ச கயிறு கட்டி கொண்டு திரிஞ்சது.... நாளைக்கு வடக்கிலை இருந்து ஒரு மந்திரவாதி தொலை பேசி சொல்லுவார் தம்பி உன் மீது இருந்த "தத்து" களிஞ்சு போச்சுது எண்டு...

நாளைக்கு இசான் சர்மா இரும்பு குத்திய வீசிய சிங்கள பெடியை சந்திச்சு தன் தத்தை களிச்சு விட்டதுக்கு நண்றி சொல்லுவார் எண்டு எதிர் பார்க்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

எறிஞ்சாலும் எறிஞ்ச்சங்கள் ஒரு கைக்குண்டாப் பாத்து எறிந்திருக்கலாம். உவன் செத்தாவது இந்தியனுக்கு மூளை வரூதா எண்டும் பாத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொரணை உள்ளவங்களுக்கு எறிஞ்சிருக்கவேணும். உவங்களுக்கு சாப்பாட்டில உப்பே போடுறதில்லயாமே...........

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின்போது இலங்கை ரசிகர்கள், இந்தியப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மீது கல்வீச்சி ரகளை செய்ததால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி௨0ல் போட்டியில் விளையாட இருக்கிறது.

தம்புலாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி நேற்று கொழும்புவில் தவங்கியது.

முதல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ஷேவாக், ரோகித் சர்மாவுக்கு பதில் சேர்க்கப்பட்டார். முனாப் படேலுக்கு பதிலாக பிரவீண் குமார் களமிறங்கினார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சினும், ஷேவாக்கும் இறங்கினர். கடந்த போட்டியில் சச்சின் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் ஷேவாக் பட்டாசாகப் பொறிந்து 26 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து ஜெயசூர்சூயாவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

மறு முனையில் சிறப்பாக ஆடி வந்த கம்பீரும் 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில், மகரூப் பந்தில் ஆட்டமிழந்தார்.

யுவராஜ் சிங்கும், ரெய்னாவும் பொறுமையாக ஆடினர். ரெய்னா 29 ரன்களில் விழ, நிதானமாக ஆடிய யுவராஜ் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் டோணி 23 ரன்களைச் சேர்த்தார். யூசுப் பதான் சிறப்பாக ஆடி 28 பந்துகளில் 21 ரன்களைச் சேர்த்தார்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்கம் ஏமாற்றம் அளித்தது. தில்ஷன் 8, ஜெயசூர்யா 17, சங்ககரா 4 அடுத்தடுத்து அவுட்டானார்கள்.

அடுத்து வந்த கேப்டன் ஜெயவர்தனா, கந்தம்பியுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார். அவர் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கந்தம்பி 93 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை 241 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் தொடரில் 2-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது. இது ஒரு நாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெறும் ஏழாவது போட்டியாகும்.

இலங்கை ரசிகர்கள் ரகளை

போட்டிக்கிடையே இந்திய பவுலர் இஷாந்த் மீது இலங்கை ரசிகர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், போட்டி சிறிது நேரம் தடைபட்டது.

மூன்றாவது போட்டி வரும் 3ம் தேதி கொழும்புவில் நடக்கிறது.

டோணி நம்பர் ஒன்

முதல் போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றி தேடிதந்த டோணி ஐசிசி ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெயில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

எறிஞ்சாலும் எறிஞ்ச்சங்கள் ஒரு கைக்குண்டாப் பாத்து எறிந்திருக்கலாம். உவன் செத்தாவது இந்தியனுக்கு மூளை வரூதா எண்டும் பாத்திருக்கலாம்.

அண்ணோய் அப்படி செய்து உவன் செத்து இருந்த . அதை புலிகள் தான் செய்தார்கள் என்று.. அந்த பழிய தூக்கி தமிழன் மேல போடுவாங்கள் முரட்டு சிங்களவன்

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (ragunathan @ Feb 1 2009, 05:29 AM)

எறிஞ்சாலும் எறிஞ்ச்சங்கள் ஒரு கைக்குண்டாப் பாத்து எறிந்திருக்கலாம். உவன் செத்தாவது இந்தியனுக்கு மூளை வரூதா எண்டும் பாத்திருக்கலாம்.

அண்ணோய் அப்படி செய்து உவன் செத்து இருந்த . அதை புலிகள் தான் செய்தார்கள் என்று.. அந்த பழிய தூக்கி தமிழன் மேல போடுவாங்கள் முரட்டு சிங்களவன்

அதுவும் சரிதான் !

870730rajiv1.jpg

இதில் இந்தியர்களுக்கு ஒரு பெருமை!, சிங்களவர்களிடம் அடி வாங்கினோம் என்று!! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.