Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TRUTH ABOUT THE FAKE GANDHI(KHAN) FAMILY

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

NOTHING BUT TRUTH

This note is to expose the truth about the fake Gandhi(Khan) family.

They are NOT even GHANDIS but still en-cashing votes in the name of MAHATMA GHANDI. The Nehru-Feroz Khan(fake Gandhi)family is an Indian political family which has been dominant in the Indian National Congress for most of India's early independent history. Indira Gandhi, daughter of Jawaharlal Nehru, became prime minister of India in 1966. Mrs. Gandhi was born on November 19, 1917 to Jawaharlal and Kamala Nehru. She was named Indira Priyadarshini Nehru. She fell in love and decided to marry Feroze Khan, a family friend. Feroze Khan’s father, Nawab Khan, was a Muslim, and mother was a Persian Muslim. Jawaharlal Nehru did not approve of the inter-caste marriage for political reasons (see http://www.asiasource.org/ society/indiragandhi.cfm). If Indira Nehru were to marry a Muslim she would loose the possibility of becoming the heir to the future Nehru dynasty. At this juncture, they got the name of Feroz Khan changed to Feroz Gandhi by an affidavit in England. Thus, Feroze Khan became Feroze Gandhi.

Three members of the family (Pandit Jawaharlal Nehru, his daughter Indira Gandhi and her son Rajiv Gandhi) have been Prime Minister of India, two of whom (Indira and Rajiv Gandhi) have been assassinated. A fourth member of the family, Sonia Gandhi, is currently Congress President, while her and Rajiv's son, Rahul Gandhi, is the youngest member of the family to enter active politics when he contested and won a seat in the lower house of the Parliament of India in 2004. The Nehru-Feroz Gandhi family is not related to Indian independence leader Mohandas Gandhi.

Khan family do NOT know the value of non-violence. That's why when Tamils used Gandhian(Mahatma Gahdhi) peaceful ways such as fasting, Rajiv Khan let them die 20years ago. Today his family is doing the same in Tamilnadu. Enough is enough. Stand up against this cruel family 'n tell them to stop punishing the Tamils forever.

http://newsgroups.derkeiler.com/Archive/So...1/msg00112.html

a67773542155608542161sh9.jpg

- மெயிலில் வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது குடும்ப விவரம் (Family Tree) ஒரு தமிழ் வலைப் பதிவில் வந்தது..! எல்லாம் ஒரே குளறுபடி.. ஆனால் பேருக்கு மட்டும் காந்தி ஃபேமிலி..! :icon_idea:

அப்போ மகாத்மாகாந்தியும் இவங்களும் சொந்தக்காரர் இல்லையா? அடப்பாவிகளா நான் இவ்வளவு நாளா அப்படித்தான் நினைச்சன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாத்மா காந்தி குஜராத்தி, நேரு காஸ்மீரி எங்கிருந்து சொந்தம் வந்தது, காந்தி என்பது குடும்ப பெயர்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா எல்லாரும் கதைக்கிறியள்?

மகாத்மா காந்தி வேறை பெரோஸ்காந்தி வேறை :rolleyes:

பெரோஸ்காந்திதான் நேருவின்ரை மோள் இந்திராவுடை காதல் புண்ணியவான் :D

காந்தி பேரைவைச்சுக்கொண்டு கேடுகெட்ட குடும்பம் முழு இந்தியாவையுமே பேக்காட்டிக்கொண்டு திரியுதுகள் :icon_idea:

அதிசரி நேருவின்ரை மனுசி ஆரெண்டு உங்களுக்கு தெரியுமோ <_<

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் என்ன சம்பந்தம்?

இன்றைக்கு அரசியலில் கொள்கைகளை மாற்றிக் கொள்வது என்பது ஒரு சாதரண விடயம். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் கொள்கையை மட்டும்தான் அரசியல்வாதிகள் மாற்றுவர்கள் என்று அல்ல. மதத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். பெயரை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். இனத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் கொள்கை, மதம், பெயர், இனம் என்று அனைத்தையுமே மாற்றிய அரசியல் குடும்பம் எதுவென்று பார்த்தால், அது இந்தியாவின் நேரு குடும்பமாக மட்டுமே இருக்கிறது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என்பவை அனைவரும் அறிந்த பெயர்கள். ஆனால் காந்தி என்பது மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைத்தான் குறிக்கும். காந்தியோடு குடும்பரீதியாக எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத நேரு குடும்பத்தில் இருந்து இத்தனை காந்திகள் எப்படி வந்தனர்? இந்தக் கேள்விக்கான பதிலை தேடினால் பல சுவாரஸ்யமான செய்திகள் காணக் கிடைக்கும். பெயர்களை சுற்றி இந்திய அரசியல் சுழல்வது புரியும்.

ஜவகர்லால் நேருவுக்கம் அவருடைய மனைவியான கமலா நேருவுக்கும் பிறந்த ஒரே மகள்தான் இந்திரா பிரியதர்சினி. இவர் இலண்டனில் கல்வி கற்கின்ற போது ஒருவரைக் காதலித்தார். இந்தக் காதலுக்கு இந்திரா பிரயதர்சினியின் தாய் கமலா நேரு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். நேருவும் இந்தக் காதலை அவ்வளவாக ரசிக்கவில்லை.

அதற்குக் காரணம் இந்திரா பிரியதர்சினி காதலித்த பெரொஸ் ஒரு முஸ்லீம். பெரொஸின் உண்மையான பெயர் பெரொஸ்கான். அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான். பெரொஸ்கான் மீதான காதலில் உறுதியாக நின்ற இந்திரா பிரியதர்சினி முஸ்லீமாக மதம் மாறினார். பெரொஸ்கானை லண்டனில் உள்ள ஒரு மசூதியில் வைத்து நிக்கா செய்து கொண்டார்.

இந்தியா திரும்பிய இந்திரா பிரியர்தனியையும் பெரொஸ்கானையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட நேரு அவர்களுக்கு மீண்டும் வேத முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இதன் பிறகுதான் இந்தப் பெயர் மாற்றங்கள் ஆரம்பமானது.

பெரொஸ்கான் ஒரு முஸ்லீம் என்றும் அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான் என்றும் பார்த்தோம். பெரொஸ்கானின் தயார் நவாப்கானை திருமணம் செய்வதற்கு முன்பு பர்ஸி மதத்தை சேர்ந்தவராக இருந்தார். பர்சிகளின் ஒரு சாதிப் பிரிவினருக்கு "கண்டி" என்று பெயர். இந்த "கண்டி" பிரிவைச் சேர்ந்தவராக பெரொஸ்கானின் தாயார் இருந்தார். இந்தக் "கண்டி" என்பதைத்தான் நேரு குடும்பத்தினர் "காந்தி" என்று மாற்றினார்கள்.

முதலில் பெரொஸ்கான் என்ற பெயர் பெரொஸ் காந்தி என்று மாறியது. உண்மையில் அது பெரொஸ் கண்டி என்று மாறியிருக்க வேண்டும். ஆனால் பெரொஸ் காந்தி என்று மாற்றப்பட்டு அப்படியே இந்திரா பிரியதர்சினியின் பெயரும் இந்திரா காந்தி என்று மாற்றப்பட்டது

இந்த இருவருக்கும் பிறந்தவர் ராஜீவ். இந்த நேரத்தில் பெரொஸ் காந்திக்கும் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போய்விட்டார்கள். பெரொஸ் காந்தி பிரிந்து போனதன் பிற்பாடு இன்னும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் சஞ்சீவ். கவனியுங்கள்! சஞ்சய் அல்ல, சஞ்சீவ்.

சஞ்சீவ் பெரொஸ் காந்திக்குப் பிறந்தவர் அல்ல, அவர் முகமது யூனுஸ் என்ற இன்னொரு முஸ்லீமுக்கு பிறந்தவர் என்ற பலமான ஒரு "கிசுகிசு" இந்திய அரசியல் உயர்மட்டங்களில் உண்டு. இதை அறிந்து கொண்ட சஞ்சீவ் தனது தயாரான இந்திரா காந்தியை மிரட்டியதாலேயே, விமான விபத்தில் அவர் இறந்து போக நேரிட்டது என்று சிலர் சொல்வார்கள். பெரொஸ் காந்தியின் மரணம் குறித்தும் சந்தேகம் கிளப்புபவர்கள் இருக்கிறார்கள். இவைகள் ஊகம் கலந்த தனிக் கதைகள்.

இப்பொழுது சஞ்சீவ்; எப்படி சஞ்சய் காந்;தியாக மாறினார் என்பதை பார்ப்போம். சஞ்சீவ் லண்டனில் தங்கியிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சஞ்சீவ் ஒரு காரை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடய கடவுச் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் இருந்த இந்தியத் தூதரகம் சஞ்சீவிற்கு புதிய கடவுச்சீட்டு வழங்கியது. அதில் அவருடைய பெயர் சஞ்சய் என்று மாற்றப்பட்டிருந்தது. இப்படித்தான் சஞ்சீவ் காந்தியாக இருந்திருக்க வேண்டியவர் சஞ்சய் காந்தியாக மாறினார்.

இந்தப் பெயர் மாற்றம் ராஜீவ் காந்தியிடமும் தொடர்ந்தது. ராஜீவ் காந்தி இத்தாலியை சேர்ந்த சானியா மைனோ என்ற பெண்ணை காதலித்தார். சானியா மைனோவை திருமணம் செய்வதற்காக ராஜீவ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். தன்னுடைய பெயரையும் "ரொபோர்டோ" என்று மாற்றிக் கொண்டார்.

ரொபோர்டோவிற்கும் சானியா மைனோவிற்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பெண் குழந்தைக்கு "பியங்கா" என்று பெயரிட்டார்கள். ஆண் குழந்தைக்கு "ராவுல்" என்று பெயரிட்டார்கள். இரண்டுமே இத்தாலியிலும் வைக்கப்படுகின்ற ஐரோப்பிய பெயர்கள். இன்றைக்கு இவர்களுடைய பெயர்களும் வழமை போன்று மாறிவிட்டது.

இந்திரா பெரொஸ்கான் அரசியல் நலன்களுக்காக இந்திரா கண்டியாக மாறி அப்படியே இந்திரா காந்தியாக மாறினார். சஞ்சீவ் காந்தி லண்டனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதனால் சஞ்சய் காந்தியாக மாறினார். இந்திய அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை ரொபோர்டோவிற்கு வந்த பொழுது, ரொபோர்டோ மீண்டும் ராஜீவ் காந்தியாக மாறினார். அதே தேவை சானியா மைனோவிற்கு வந்த போது, அவர் சோனியா காந்தியாக மாறினார். அப்படியே பியங்கா பிரியங்கா காந்தியாகவும், ராவுல் ராகுல் காந்தியாகவும் மாறி விட்டார்கள்.

தற்பொழுது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக முடி சூட்டப்பட்டுள்ளார். நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சியின் அதிகார பீடத்திலிருந்து மாறாது தொடர்ந்து இருப்பதற்கு அவர்களின் இந்த "பெயர் மாற்றும் அரசியலும்" ஒரு காரணம்.

- வி. சபேசன் (28.09.07)

http://webeelam.com/NehruFamily.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தியளோ? எங்கடை அடிப்படலையுக்கை சகலவிசயங்களும் வச்சிருக்கிறம்

http://webeelam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நுணா அண்ணா,

சபேசன் அவர்களின் கருத்தை மீண்டும் தந்து எங்களுக்கு விளக்கம் அளித்தமைக்கு.

நாற்காலிக்காக எதையும் செய்வார்கள்.

பாத்தியளோ? எங்கடை அடிப்படலையுக்கை சகலவிசயங்களும் வச்சிருக்கிறம்

http://webeelam.com

என்ன கு.சா

அடிப் படலையிக்கை குப்பை கூளங்கள் மழை பெய்து ஒதுங்கேக்கை கிடக்கிறதை சொல்லிறியளோ ??

ஏனென்றால் வழமைபால் சபேசன் சில உண்மைகளுடன் பல புழுகு மூட்டைகளையும் அவிழ்த்து விட்டுள்ளார். இந்திரா காலத்தில் குடும்பப்பெயர் காந்தியாக மாற்றியது உண்மை. அதன் பின் அந்தக் குடும்பப்பெயர் மற்றவர்களுக்கும் தொடர்வது இயல்பு தானே. அதேபோல் ராஜீவ் காந்தி பிரதமராக வருவதற்கு முன்னர் விமானமோட்டியாகவே இருந்தார். அப்போதும் அவர் பெயர் ராஜீவ் காந்தி தான். ஏன் சஞ்சய் காந்தியின் மனைவியும் மேனாகா காந்தி என்ற பெயரில் தானே அழைக்கப்படுகின்றார். மேலும் தனக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு சஞ்சய் காந்தியைக் கொண்டு வருவதற்குத் தான் இந்திரா காந்தி விரும்பினார். எப்படி அரசியலில் நேரு இந்திரா காந்திக்கு பயிற்சியளித்தாரோ அதே விதத்தில் இந்தராகாந்தி சஞ்சய் காந்திக்கும் பயிற்சியளித்து வந்தார். ஆனால் விதி வேறு விதமாக விளையாட ராஜீவ் காந்தி பிரதமராக வேண்டிய சூழ்நிலைஏற்பட்டது. இவை அநேகமாக நீங்கள உட்பட பலர் அறிந்தது தான். ஆனால் சஞ்சய் காந்தியின் மரணத்தை தனது கேவலமான சிந்தனை மூலம் கொச்சைப்படுத்தி வழமை போல் சபேசன் தனது வக்கிரத்தைக் காட்டியுள்ளார்.

ஆனால் சஞ்சய் காந்தியின் மரணத்தை தனது கேவலமான சிந்தனை மூலம் கொச்சைப்படுத்தி வழமை போல் சபேசன் தனது வக்கிரத்தைக் காட்டியுள்ளார்.

:unsure: சஞ்சய் காந்தி இறந்தவுடனே பத்திரிக்கைகளிள் சபேசன் கூறியது போன்ற கிசுகிசுக்கள் வந்து உண்மையே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சய் காந்தியும் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றவர்.

  • கருத்துக்கள உறவுகள்

குதிரை ஓட்டத்தில , முன்னுக்குவாற குதிரைக்கு எல்லோரும் காசுகட்டுவது போல் ........

இதுகும் அரசியல் வியாபார தந்திரம் தான் .

இந்தியாவில் காந்தி என்று பெயர் வைத்தால் , நோய்வாய்ப்பட்ட குதிரையும் எழும்பி ஓடும் .

.

இந்தியாவில் காந்தி என்று பெயர் வைத்தால் , நோய்வாய்ப்பட்ட குதிரையும் எழும்பி ஓடும் .

வன்னியில் தற்பொழுது நடை பெறும் இரானுவ நடவடிக்கைக்கு "ஒபரேசன் காந்தி 2"என பெயர் சூட்டினார்களோ தெறியவில்லை.

:lol: சஞ்சய் காந்தி இறந்தவுடனே பத்திரிக்கைகளிள் சபேசன் கூறியது போன்ற கிசுகிசுக்கள் வந்து உண்மையே. :unsure:

கிசு கிசுக்கள் எவரைப் பற்றியும் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவை யாவும் உண்மையாக இருந்ததும் இல்லை. அப்படிச் சந்தேகத்திற்கிடமான செய்தியை கீழ்த்தரமாக பரப்ப முயல்வது தன்னை ஊடகவியலாளராக நினைக்கும் எவரும் செய்வதில்லை. அது போல் இறந்தவர்கள் பற்றி இப்படியான செய்திகளைப் பரப்புவது இறந்தவர்களைக் கேவலப்படுத்தாது. மாறாக இப்படியான கீழ்த்தரமமான செய்திகளை கொடுக்க முயல்பவரையும், அவர் சார்ந்த சமூகத்தையும் தான் கேவலமாக நினைக்க வைக்கும்.

சஞ்சய் காந்தியும் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றவர்.

அவர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போதுதான் பயிற்சி விமானம் விழுந்து நொருங்கி, அவரும் அவரது பயிற்சியாளரான கரியப்பாவும் அந்த இடத்திலேயே பலியானார்கள்.

அண்ணை இப்ப என்ன சொல்ல வாறியள்?

அவங்கள் இப்ப தாங்கள் நினச்சதை சாதிக்க வெளிக்கிட்டாங்கள்.

நாங்கள் இனியும் எங்களுக்குள்ளேயே தொடர்ந்து நொள்ளு புடிச்சுக்கொண்டு இருந்து அவங்களுக்கு பாதையை விட்டுக்கொண்டிருப்பம் எண்டுறியளோ.

சரி நடந்தது நடந்து முடிஞ்சு போச்சுது. இனியாவது எங்களுக்குள்ளை எங்கடை தமிழீழத்தை யோசிச்சாவது ஒற்றுமையாய் ..........

அதுசரி ஐ.நா பேரணியிலை எங்கடை சின்னப்புவை கண்டனியளோ?

என்னமாதிரி ஆள் இப்பவும் பிளாவோடைதானோ? :lol:

எங்கடை முகத்தாரும் நாலுமுழத்தை கட்டிக்கொண்டு ஆவேசமாய் நிக்கிறார் :unsure:

அண்ணை இப்ப என்ன சொல்ல வாறியள்?

அவங்கள் இப்ப தாங்கள் நினச்சதை சாதிக்க வெளிக்கிட்டாங்கள்.

நாங்கள் இனியும் எங்களுக்குள்ளேயே தொடர்ந்து நொள்ளு புடிச்சுக்கொண்டு இருந்து அவங்களுக்கு பாதையை விட்டுக்கொண்டிருப்பம் எண்டுறியளோ.

சரி நடந்தது நடந்து முடிஞ்சு போச்சுது. இனியாவது எங்களுக்குள்ளை எங்கடை தமிழீழத்தை யோசிச்சாவது ஒற்றுமையாய் ..........

கு.சா

இந்திய மத்திய அரசு தவறுசெய்கின்றதென்றால் அதைத் தாராளமாக சுட்டிக் காட்டுங்கள். அதை எப்படி முறியடிக்கலாமென்று சாணக்கியமாகச் சிந்திக்கலாம்.அதை விடுத்து அடுத்தவர்களைப் பற்றி கேவலமாகவும், கீழ்த்தரமாகவும எழுதி நாம் என்ன சாதிக்கப் போகின்றோம். எமக்கு ஆதரவாகச் செயற்பட்டால் காமுகனைக் கூட கண்ணியவாளன் என்கிறோம். எமக்கு ஆதரவாகச் செயற்படாவிட்டால் கண்ணியவாளனைக் கூட காமுகன் என்கின்றோம். இதைத் தானே எம்மவர் பலர் அன்றும் செய்தார்கள், இன்றும் செய்கின்றார்கள். இப்படியான செயற்பாடுகளினால்த் தான் எம்மை எவரும் ஏனென்று கேட்க நாதியில்லலாதவர்களாக இன்றும் இருக்கின்றோம். இந்த நிலையிலாவது எமது செயற்பாடுகளை மாற்றி சாதகமான நிலைப்பாடுகளை செய்ய நினைக்காமல் நிமிர்த்த முயன்றாலும் நாய் வால் போல் வளைந்து தான் நிற்பேன் என்று அடம் பிடித்தால் என்றும் எமக்கு விடிவு இல்லை என்பது தான் நிச்சயம்.

Edited by Vasampu

ஏனென்றால் வழமைபால் சபேசன் சில உண்மைகளுடன் பல புழுகு மூட்டைகளையும் அவிழ்த்து விட்டுள்ளார். இந்திரா காலத்தில் குடும்பப்பெயர் காந்தியாக மாற்றியது உண்மை. அதன் பின் அந்தக் குடும்பப்பெயர் மற்றவர்களுக்கும் தொடர்வது இயல்பு தானே. அதேபோல் ராஜீவ் காந்தி பிரதமராக வருவதற்கு முன்னர் விமானமோட்டியாகவே இருந்தார். அப்போதும் அவர் பெயர் ராஜீவ் காந்தி தான். ஏன் சஞ்சய் காந்தியின் மனைவியும் மேனாகா காந்தி என்ற பெயரில் தானே அழைக்கப்படுகின்றார். மேலும் தனக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு சஞ்சய் காந்தியைக் கொண்டு வருவதற்குத் தான் இந்திரா காந்தி விரும்பினார். எப்படி அரசியலில் நேரு இந்திரா காந்திக்கு பயிற்சியளித்தாரோ அதே விதத்தில் இந்தராகாந்தி சஞ்சய் காந்திக்கும் பயிற்சியளித்து வந்தார். ஆனால் விதி வேறு விதமாக விளையாட ராஜீவ் காந்தி பிரதமராக வேண்டிய சூழ்நிலைஏற்பட்டது. இவை அநேகமாக நீங்கள உட்பட பலர் அறிந்தது தான். ஆனால் சஞ்சய் காந்தியின் மரணத்தை தனது கேவலமான சிந்தனை மூலம் கொச்சைப்படுத்தி வழமை போல் சபேசன் தனது வக்கிரத்தைக் காட்டியுள்ளார்.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா

இந்திய மத்திய அரசு தவறுசெய்கின்றதென்றால் அதைத் தாராளமாக சுட்டிக் காட்டுங்கள். அதை எப்படி முறியடிக்கலாமென்று சாணக்கியமாகச் சிந்திக்கலாம்.அதை விடுத்து அடுத்தவர்களைப் பற்றி கேவலமாகவும், கீழ்த்தரமாகவும எழுதி நாம் என்ன சாதிக்கப் போகின்றோம். எமக்கு ஆதரவாகச் செயற்பட்டால் காமுகனைக் கூட கண்ணியவாளன் என்கிறோம். எமக்கு ஆதரவாகச் செயற்படாவிட்டால் கண்ணியவாளனைக் கூட காமுகன் என்கின்றோம். இதைத் தானே எம்மவர் பலர் அன்றும் செய்தார்கள், இன்றும் செய்கின்றார்கள். இப்படியான செயற்பாடுகளினால்த் தான் எம்மை எவரும் ஏனென்று கேட்க நாதியில்லலாதவர்களாக இன்றும் இருக்கின்றோம். இந்த நிலையிலாவது எமது செயற்பாடுகளை மாற்றி சாதகமான நிலைப்பாடுகளை செய்ய நினைக்காமல் நிமிர்த்த முயன்றாலும் நாய் வால் போல் வளைந்து தான் நிற்பேன் என்று அடம் பிடித்தால் என்றும் எமக்கு விடிவு இல்லை என்பது தான் நிச்சயம்.

சத்தியமான உண்மை. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

nehrufamily1pq1.jpg

nehrufamily2bl7.jpg

nehrufamily3gl0.jpg

nehrufamily4fb3.jpg

nehrufamily5cz8.jpg

nehrufamily6ff2.jpg

nehrufamily7gm3.jpg

nehrufamily8lm2.jpg

nehrufamily9hs1.jpg

nehrufamily10jk5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை ஊடகவியலாளராக நினைக்கும் எவரும் செய்வதில்லை
.

பெரிய ஊடக நிறுவனங்களே கண்டுகொள்வதில்லை ,இந்த லட்சனதில் ஊடகவியளாலரிடம் (தனிநபர்)ஊடக தருமத்தை எதிர்பார்க்கலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.