Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் அடுத்த தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அடுத்த தடை

U.S. imposes sanctions on Tamil Foundation 11 Feb 2009 17:52:08 GMT

Source: Reuters

WASHINGTON, Feb 11 (Reuters) - The U.S. Treasury imposed sanctions on Wednesday on a Maryland foundation it accused of being part of a support network for the Tamil Tiger rebel group battling the Sri Lankan government.

The sanctions against the Tamil Foundation, which Treasury said was a front for the Sri Lanka-based Liberation Tigers of Tamil Eelam, allows the U.S. government to freeze assets the foundation may have in the United States and prohibits U.S. banks and consumers from conducting business deals with it.

"The LTTE, like other terrorist groups, has relied on so-called charities to raise funds and advance its violent aims," said Adam Szubin, director of the Treasury's Office of Foreign Assets Control.

The Tamil Tigers have waged a civil war against the Sri Lanka government that has flared on and off since 1983 and is now one of Asia's longest-running conflicts.

The head of the Tamil Foundation is also president of the Tamils Rehabilitation Organization in the United States, which was named in 2007 as a terrorist support group under a White House executive order.

Over the course of many years, the Tamil Foundation and TRO have co-mingled funds and carried out coordinated financial actions, Treasury said. Additional information links the Tamil Foundation to the TRO through a matching gift program, the department said.

The Treasury Department said the Tamil Foundation is based in Cumberland, Maryland.

http://www.alertnet.org/thenews/newsdesk/N11377683.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் தமிழ் அமைப்பின் சொத்துக்கள் முடக்கம் - அமெரிக்க திறைசேரி

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிவந்த தமிழ் அமைப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரி தெரிவித்தள்ளது.

அமரிக்காவின் மெரிலான்ட் பகுதியில் செயற்பட்டுவந்த தமிழ் அமைப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது இந்த அமைப்புடன் எந்தவிதமான வங்கிச் செயற்பாடுகளையோ, வர்த்தகச் செயற்பாடுகளையோ பேணக்கூடாதெனவும் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப் போன்றதொரு அமைப்பே. அறக்கட்டளைகளை உருவாக்கி நிதிசேகரித்து அவற்றை வன்முறையுடன்கூடிய தமது கொள்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். என அமெரிக்க திறைசேரியின் வெளிநாடுகளின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் அலுவலகத்தின் பணிப்பாளர் அடம் சுய்பின் கூறினார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெள்ளைமாளிகையின் உத்தரவுக்கமைய தடைசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

-பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

இவை முடக்கி போட்டினம் என்று யோசித்துக்கொண்டிருக்காமல் இன்னுமொரு பெயரில் அறக்கட்டளைகளை ஒன்றை திறக்க வேண்டியது தான்.

மொத்ததில் ஆட்சி மாறினாலும் அதிகாரம் மாறினாலும் தமிழனுக்கு தீர்வென்பது கிடைக்காது போலும், அப்ப ஒபாமாவுக்கான தமிழர்கள் எண்ட அமைப்பும் முடக்கமெ தம்பி??? கதிரை ஏறும் வரைக்கும் மாஞ்சிச்சினம், குளறீச்சினம் இப்ப அவையளுக்கும் ஆப்படிக்கப்போறாங்கள் போலக்கிடக்கு....

அமெரிக்காவில் தமிழ் அமைப்பின் சொத்துக்கள் முடக்கம் - அமெரிக்க திறைசேரி

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிவந்த தமிழ் அமைப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரி தெரிவித்தள்ளது.

அமரிக்காவின் மெரிலான்ட் பகுதியில் செயற்பட்டுவந்த தமிழ் அமைப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது இந்த அமைப்புடன் எந்தவிதமான வங்கிச் செயற்பாடுகளையோ, வர்த்தகச் செயற்பாடுகளையோ பேணக்கூடாதெனவும் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப் போன்றதொரு அமைப்பே. அறக்கட்டளைகளை உருவாக்கி நிதிசேகரித்து அவற்றை வன்முறையுடன்கூடிய தமது கொள்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். என அமெரிக்க திறைசேரியின் வெளிநாடுகளின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் அலுவலகத்தின் பணிப்பாளர் அடம் சுய்பின் கூறினார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெள்ளைமாளிகையின் உத்தரவுக்கமைய தடைசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

:rolleyes:

-பதிவு

அடடே ....தலைவரின் ...பொறுமைக்கு பராக் ஓபாமாவினால் வழங்கப்பட்ட சிறு பரிசு ....அதைத் தொடாந்ர் இருக்கிறது ....மிகப் பெரிய .....செய்திகள்.......என்னாமைல சொல்லுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள நம்பிற நேரம்.. அல்குவைடா.. தலிபானை நம்பலாம்..! :D

இன்றைய உலகின் உண்மையான பயங்கரவாதி.. அமெரிக்காவும்.. அதன் கூட்டாளிகளுமே..!

புலிகள் வன்முறையைக் கையாண்டு உரிமை தர மறுப்பவனிடம் உரிமை தரக் கேட்கக் கூடாதாம். ஆனால் தாங்கள் இராணுவ பலத்தைப் பிரயோகித்து வகை தொகையின்றி மக்களைக் கொன்று வன்முறை ரீதியா ஜனநாயகத்தை நிலைநாட்டலாமாம்.

அவங்கள் தங்கட வல்லாதிக்க கொள்கையை.. ஜனநாயகம் என்ற பூச்சாண்டியை வைச்சு.. உலகெங்கும் விஸ்தரித்து.. தங்களை.. வசதி படைச்ச ஆக்களாக்கி சொகுசாக வாழ்ந்திட்டாங்கள்.. எனி.. அதை விட்டு அவங்கள் வாறதென்பது.. இந்த உலக அழிவில் தான்.. முடியும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

இதுக்குத்தான் அரசியல்வாதியின்ர சொல்லை நம்பக்கூடாது எண்டுறது..... ஒபாமாவை அவங்கள் கொண்டுவந்ததன் நோக்கம் அமரிக்காவின் மீதுள்ள களங்கத்தை போக்கவே தவிர எங்களுக்கு உதவிசெய்யவல்ல. ஆபிடியும் மீறி ஒபாமாவே நினைச்சாலும் உதவி செய்யேலாது.

அமெரிக்கனை நம்பி ஏதாவது செய்யலாமே? கறுப்பு என்ன வெள்ளை என்ன எல்லாம் ஒரே ஆடு தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களை நம்பாமல் எங்களை நாங்களே நம்பவேண்டும்

இவங்கள நம்பிற நேரம்.. அல்குவைடா.. தலிபானை நம்பலாம்..! :)

இன்றைய உலகின் உண்மையான பயங்கரவாதி.. அமெரிக்காவும்.. அதன் கூட்டாளிகளுமே..!

ஏன் சீனா, வட கொரியா, ஈரான், எல்லாத்தையும் விட்டு போட்டியள்...?? அவர்களும் அமெரிக்காவை விட நல்லவர்கள்தான்...

நாய்யை குளிக்க வைய்த்து நடுவீட்டி கொண்டந்து வி;ட்டால்.... என்ன செய்யும்.... ஓபாமா அதற்கு விதிவிலக்கு இல்லை... இவரை நம்பி இவ்வளவு காலம் பொறுமைகாத்தது.... எமது முட்டாள்த்தனம்.......இனியாவது திருந்துவோம்....இந்தியாவில் ஆட்சி மாறுது அது இது என்று பார்த்துக் கொண்டு இருக்காமல்.....

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தனை அமைதி ஊர்வலம், ஆர்ப்பாட்ட பேரணிகள் வைச்சதுக்கு?! இதுவோ கிடைக்கின்ற பரிசு?!

எங்கள் தலைவனின் கரத்தைப்பலப்படுத்துவோம். 'தலைவரைத்தவிர வேறு யாரையுமே நம்ப ஏலாது" ..அதில பயனும் இல்லை

இத்தனை அமைதி ஊர்வலம், ஆர்ப்பாட்ட பேரணிகள் வைச்சதுக்கு?! இதுவோ கிடைக்கின்ற பரிசு?!

எங்கள் தலைவனின் கரத்தைப்பலப்படுத்துவோம். 'தலைவரைத்தவிர வேறு யாரையுமே நம்ப ஏலாது" ..அதில பயனும் இல்லை

:)இது

  • கருத்துக்கள உறவுகள்

அல்கைடாவும் தலிபானும் இரட்டை வேடம் போடாமல் யார் தங்களுக்கு எதிரியோ அவர்களை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் இவர்கள்? அமெரிக்காவும் சொல்லாமல் சொல்லியிட்டுது.இனி சர்வதேசத்தைப் பற்றி கவலைப் படமாமல் நம்ம வழியைப் பார்க்க வேண்டியதுதான். ;

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.