Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனிலும் தமிழர் ஒருவர் தீக்குளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலண்டன் பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தீபத்தில் செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா இது கடவுளே

ஆண்டவா!! என்ன இது ......??????????? சிங்களவங்களை ..................!!??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்பொழுது GTV தொலைக்காட்சியிலும் சொன்னார்கள்? ஏன் இப்படி கடவுளே..........................

தீக்குளிக்க முயன்ற ஒருவரை பொலிசார் தடுத்துவிட்டார்கள் என்று தகவல்

தற்பொழுது GTV தொலைக்காட்சியிலும் சொன்னார்கள்? ஏன் இப்படி கடவுளே..........................

தீக்குளித்த விடயம் சம்பந்தமாக தீபம் TV செய்தி வெளியிட்டுள்ளது.

எங்கள் இதயங்கள் வெடிப்பதற்குமுன் உலகே காலம்தாழ்த்தாது உன் கண்களைத் திற! மவுனத்தைக்கலைத்து மக்களைக்காப்பாற்று!!!!

உறவுகளே தயவுசெய்து உங்கள் உயிர்களைத்துறக்காதீர்கள். ஈழத்தில்பறிக்கப்படும் எம்மினத்தின் உயிர்களைக்காக்கும் பெரும்பொறுப்பு உங்கள் கைகளில்! உங்களைநம்பியே எம்மினம் அங்கே!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கேயும் இங்கேயும் கடவுளே எங்கள் இனம் எங்குதான் வாழ்வது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாகின்றாய் தமிழா சாகின்றாய்

உன்னை சாக செய்பவனை சாக செய்யமால்

சாகின்றாய் தமிழா

சாகின்றாய் தமிழா

இன்று (14.02.2009) மாலை பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலமான 10 டவுனிங் வீதிக்கு முன்னால் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

இவ் இளைஞனை போலிசார் மடக்கி பிடித்ததால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இறந்ததாக கிடைத்த தவறான செய்திக்கு வருந்துகிறோம்

http://www.tamilskynews.com/index.php

இந்த மனநிலை போர் தொடரும் நிலையி மேலும் பலருக்கு தோனும் ஆனால் இப்படி பல உயிர்கள் போய் மேலும் மேலும் வேதனைகளை கூட்டும்.

என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

கோவம் ஒரு பக்கம் ஏலாமை ஒரு பக்கம்

உயிரை கொடுக்க முன்வருவது உயரிய தியாகம்... உன்னதமான உணர்வு ஆனால் நீங்கள் இறந்து மேலும் தமிழனை ஏழையாக்காதீர்கள்...அங்கு தினமும் நூற்றுக்கணக்கில் குழந்தையிலிருந்து 101 வயது முதியவர்வரை தீக்குளிக்கிறார் அதனையே திருப்பி பார்க்காத உலகம் நீங்கள் தனியொருவர் தீக்குளிப்பதனை பார்க்கும் என எண்ணுவது சரியல்ல..தயவுசெய்து வேறு வழிகளை தெரிவுசெய்யுங்கள் உயிரை மாய்த்து வேதனைகளையும் விரக்தியையும் அதிகரிக்காதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

14/02/2009, 17:59 [ ஐரோப்பிய நிருபர் சத்தியன்]

பிரித்தானியாவில் தீக்குளிக்க முயற்ற இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது

பிரித்தானியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் பிரித்தானியப் பிரதமரின் வாசல் ஸ்தலத்திற்கு முன்பாகவே இந்த முயற்சி இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்திற்கு சென்ற நான்கு தொடக்கும் ஐந்து வரையான இளைஞர்கள் சென்றுள்ளனர். இதில் ஒரு இளைஞர் தலையில் திரவத்தை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த போது அருகில் இருந்து பிரித்தானிய மெற்றோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளார் என பிரித்தானயச் செய்திகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

pathivu

உலகத்தில் தமிழ்மக்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என இதுவரை காலமும் வந்தாரை வாழவைத்து விருந்தோம்பி மகிழ்ந்து மனிதத்தத்துவத்தை பேணியது.. உலகின் ஒரு பகுதியை ஒரு காலத்தில் ஆண்ட இனம்..கங்கை தொடக்கம் கடாரம் வரை என்று சொல்லுவார்கள்..

அப்படிப்பட்ட தமிழினம் இன்று தனது மொழியை காப்பாற்ற, இனத்தைக்காப்பாற்ற நாதியற்று உலகம் எல்லாம் போரட்டம் உயிர்கொடை எல்லாம் கொடுத்தும் உலகம் எம்மை திரும்பி பார்க்காமல் இருக்கிறது..

உயிர்தான் விலைமதிக்க இயலாத ஒன்று அதனைக்கொடுத்தும் இன்னும் பார்க்கவில்லை என்றால்.. நாஙகள் என்ன ஒரு காலத்தில் யூதர் இனத்திற்கு நடந்தது போன்று சபிக்கப்பட்ட இனமா?

இதற்கு ஒரு முடிவே இல்லையா?.. உலகமே எமக்கு எதிரியா?. இளிச்சவாய் இனமா? இறப்பதற்கு என்றே பிறந்த இனமா? இலங்கை இனவெறியரசின் சூழ்ச்சிக்குள் நன்றாக மாட்டியுள்ள இனமா? அத்துடன் இந்தியாவுமா?

இதற்கெல்லாம் விடை எம் கையில் தான் இருக்கிறது..

உயிர் தற்கொடை விடை அல்ல.. .

ஒற்றுமை

சரியான செயல்பாடுகள் சரியான நேரத்தில்..

எமக்கு எதிரி இந்தியாவோ சிரிலன்காவோ அல்ல.. எமக்கு எதிரி நாமேதான்.

ஒற்றுமையால் வெண்ட யூதர்கள்போல் வேற்றுமையால் மாண்ட ஈழவர்களாக வரலாற்று பக்கங்களில் போகபோகிறோம்..

இது மாற்றுக்கருத்து உள்ளாவர்களுக்கு நல்ல படிப்பினையாகும்.

SadSmiley_L.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே புலம்பெயர்நாடுகளில் எம்மவரின் தீக்குளிப்புக்கள் தொடருமானால்.......

இனிமேல் நாம் ஒரு அமைதியான பேரணியோ அல்லது அமைதிபோராட்டங்களை நடாத்துவதற்க்கான அனுமதியை அரசிடமிருந்து பெறுவது மிகக்கடினமாக இருக்கலாம்.

இப்படியே புலம்பெயர்நாடுகளில் எம்மவரின் தீக்குளிப்புக்கள் தொடருமானால்.......

இனிமேல் நாம் ஒரு அமைதியான பேரணியோ அல்லது அமைதிபோராட்டங்களை நடாத்துவதற்க்கான அனுமதியை அரசிடமிருந்து பெறுவது மிகக்கடினமாக இருக்கலாம்.

பேரணி நடந்த இடத்தில் இந்த தீக்குளிப்பு எவையும் நடக்க இல்லை அண்ணா... தமிழ்நாடு, மலேசியா, சுவிஸ் , லண்டன் எல்லா இடங்களிலும் ஒருவர் தனித்து செய்யப்பட்டவையாக இருக்கிறது...

சுவிசில் முருகதாசுக்கு அஞ்சலி செலுத்தியபின்னர் ஆவேச படும் மக்களும் ஆசூவாச படுத்தும் பொலீசாரும்... அதன் பின் UN ல் இருந்தும் வந்து ஒரு வெள்ளை( தன்னை ஒரு பாராளுமண்ற உறுப்பினர் என்கிறார் எந்த நாடு எண்று புரியவில்லை) உறுதி மொழிகளை வழங்குகிறார்...

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரணி நடந்த இடத்தில் இந்த தீக்குளிப்பு எவையும் நடக்க இல்லை அண்ணா... தமிழ்நாடு, மலேசியா, சுவிஸ் , லண்டன் எல்லா இடங்களிலும் ஒருவர் தனித்து செய்யப்பட்டவையாக இருக்கிறது...

சரி. இவங்கள் எல்லாத்தையும் பிறகு ஆர்ரை தலையிலை கட்டுவாங்கள் எண்டு தெரியும்தானே?

அவர் கூறினார் தான் ஒரு கனேடிய பாரளுமன்ற உறுப்பினரகாக இருந்தவர் என்று.

உங்களை நீங்கள் இழப்பதால் எம்மை நாம் இழக்கின்றதோடு எம்மை இன்னும் பலகீனமடையச் செய்கின்றீர்கள். உயிருடனிருந்து வன்னியில் ஈழததமிழர் உயிர்காக்க உதவுங்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

UK Police Charge Man, Reportedly Tamil, With Arson

LONDON (AFP)--U.K. police have charged a man with arson and affray after he reportedly tried to set himself on fire outside Prime Minister Gordon Brown's Downing Street offices, they said Sunday.

Sivsubarmazam Loges-Waran, 41, of Gloucestershire in western England, is due in court Monday "charged with arson with intent to endanger life and affray following an incident at Downing Street" in London Saturday.

Police said that at about 4 p.m. (1600 GMT), a man had entered the private street "having poured liquid on himself."

A spokesman said he didn't actually set himself on fire and was subsequently arrested.

The Guardian newspaper reported that the man was a Tamil opposed to the Sri Lankan government's treatment of the country's Tamil population.

A police spokesman confirmed the suspect was of Asian appearance but gave no details.

A U.K. resident of Sri Lankan origin burned himself to death outside the U.N.'s European headquarters in Geneva Thursday in protest at the south Asian conflict, local police said.

http://www.nasdaq.com/aspxcontent/NewsStor...es&title=UK

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.