Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மங்கையின் கூந்தலில் வாசம்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

65787123.jpg

மங்கையின் கூந்தலை

கார் முகில் என்றார்

பூங்குழல் என்றார்

நதி என்றார்

நறுமணம் வீசும்

சொத்தென்றார்

மயக்கத்தில்..!

சூடிய மலர்களும்..

முக்கிய சந்தனப் புகைகளும்..

தடவிய பன்னீரும் திரவியமும்..

தப்பிய சீயாக்காயும்..

கும்பிய கெட் அண்ட் சோல்டரும் (H&S)..

கொட்டிய கண்டிசனர்களும்..

அடித்த ஸ்பிரேயும்..

வாசம் வீசியதென்பதால்..

அப்படிச் சொன்னார்.

உண்மையில்..

பெண்களின் கூந்தலில்

வாசம் செய்வது..

பேனும் ஈரும்..! :D

Edited by nedukkalapoovan

நெடுக்கு எனக்கு ஒரு சந்தேகம்... உங்களுக்கு திருமணம் பிடிக்காது காதல் பிடிக்காது பெண்களைப் பிடிக்காது.. ஆனா

ஏன் எப்ப பார்த்தாலும் பெண்களை ஆராய்ந்து கவிதை கட்டுரைகள் வரைந்து கொண்டு இருக்கிறீங்கள்???? ஏதாவது பாதிக்கப் பட்டுட்டீங்களா?

மற்றது இப்ப நீங்கள் கவிதையில் சொன்னதை ஏற்கனவே திருவிளையாடல் படத்தில் நக்கீரன் சொல்லிவிட்டார். புதுசா ஏதாவது எழுதுங்கப்பா.. போரடிக்குது.. எப்ப பார்த்தாலும் பெண் பெண் பெண் என்று ஏன் பெண்ணையே தொடருறீங்களோ தெரியலை.......... தயவு செய்து ஆண்களை பற்றி ஏதாவது நல்லதாய் எழுதவும்.. உங்களால ஆண்குலத்துக்கே அவமானம். பெண்ணை வெறுக்கிறது.. பிறகு அவளைப்பற்றியே கவிதை எழுதுவது................ திருந்துங்ககப்பா!

  • தொடங்கியவர்

இது பெண்களை ஆராய்ஞ்சு எழுதல்ல. பேனை (மனிதனில் வாழும் ஒட்டுண்ணிகளை) ஆராய வெளிக்கிட்டு.. அது போய் பெண்களில முடிஞ்சுது. அதுதான். :D

மற்றும்படி.. பெண்களை பிடிக்காது.. என்று நான் சொன்னனா. நீங்களா அப்படி நினைச்சுக்கிறீங்க. நான் என்ன பண்ண. பெண்கள் பண்ணுற அட்டூழியம் தான் பிடிக்காது..! பெண்களை யதார்த்திற்கு.. அளவுக்கு அதிகமா புகழிறதுதான் பிடிக்காது. பெண்களை ஏதோ விசித்திரப் பிறவிகளா சித்தரிக்கிறதுதான் பிடிக்காது.. பெண்கள் ஏதோ அப்பாவிகள்.. அடிமைகள் என்று பிதட்டுறதுதான் பிடிக்காது. பெண்ணை பெண்ணா.. நல்ல மனிசரா.. அப்படி அவை இருந்தா பிடிக்கும்.. நல்லவற்றை வெறுப்பது மனிதப் பண்பல்ல. :rolleyes:

நக்கீரன் சொல்லாதது.. அல்லது சொல்லப் பயந்தது.. பெண்களின் கூந்தலில் வாசம்.. செய்வது பேனும் ஈரும்..! <_<

Edited by nedukkalapoovan

நக்கீரன் சொல்லாதது.. அல்லது சொல்லப் பயந்தது.. பெண்களின் கூந்தலில் வாசம்.. செய்வது பேனும் ஈரும்..!

:rolleyes: :lol

சரி சுஜி வந்து மிச்சத்தை சொல்லுவா பை பை :D

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் கண்ட பெண்கள் அத்தனை அழுக்ககவா இருந்தார்கள். அழுக்கில் தான் பேனும் ஈரும் பெருகும் என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லுறனே..

என்னுடைய பாடக் கட்டுரைக்கு தகவல் திரட்ட.. இதை வாசிச்சுக் கொண்டிருந்தன். அப்பதான் இப்படி எழுதனும் என்று தோனிச்சு.. !

Scientists unraveling lice genome to halt blood-sucking pest

WEST LAFAYETTE, Ind. ¨C Research aimed at understanding how lice feed off humans may lead to new methods to control the blood-sucking pest that can transmit fatal

In the November issue of the journal Insect Biochemistry & Molecular Biology, Purdue and Harvard university researchers report finding lice genes that control the breakdown of their human blood meal into energy and waste. They also identified the first gene in lice that may impact the insects' ability to fight off bacterial infections. The study is currently on the journal's Web site.

http://cmbi.bjmu.edu.cn/news/0310/197.htm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா நெடுக்ஸ் அந்தப்படத்தில நிக்கிறது யாரு? சொன்னா உதவியாக்கிடக்கும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் கண்ட பெண்கள் அத்தனை அழுக்ககவா இருந்தார்கள். அழுக்கில் தான் பேனும் ஈரும் பெருகும் என்பார்கள்.

ஐயோ.. அப்ப பெண்கள் எல்லாருமே அழுக்கானவங்களா..??! <_<:D

ஆமா நெடுக்ஸ் அந்தப்படத்தில நிக்கிறது யாரு? சொன்னா உதவியாக்கிடக்கும் <_<

யாருக்குத் தெரியும். கூகிளைத் தான் கேட்கனும்..! :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் நெடுக்கு இங்கு இருக்கும் சில பெண்கள் நம்ம மீது கடுப்பாயிருக்கினும் பெண்களுக்கெத்திரான போட்டுத்தாக்குவது என்று இப்ப இதுவா போச்சுது போ வரப்போறாங்கள் சீலையை ஏத்தி கட்டிற்று இதுக்கு நான் பொறுப்பல்ல <_<:unsure:

அட்டுபிடிச்ச கூந்தலில் வாசனையை எதிர்பார்க்க கூடாது நெடுக்ஸ் :D

பிசாடு பிடிச்ச தேங்காய் எண்ணெய்யை போடு இழுத்தால் வாசமா வரும் நாத்தம்தான் :rolleyes:<_<

:wub: :lol

சரி சுஜி வந்து மிச்சத்தை சொல்லுவா பை பை :rolleyes:

வசி நீங்கள் என்னை வைத்து கொமடி பண்ண வில்லையே :(

யோவ் நெடுக்கு இங்கு இருக்கும் சில பெண்கள் நம்ம மீது கடுப்பாயிருக்கினும் பெண்களுக்கெத்திரான போட்டுத்தாக்குவது என்று இப்ப இதுவா போச்சுது போ வரப்போறாங்கள் சீலையை ஏத்தி கட்டிற்று இதுக்கு நான் பொறுப்பல்ல :D:D

அட்டுபிடிச்ச கூந்தலில் வாசனையை எதிர்பார்க்க கூடாது நெடுக்ஸ் :D

பிசாடு பிடிச்ச தேங்காய் எண்ணெய்யை போடு இழுத்தால் வாசமா வரும் நாத்தம்தான் <_<<_<

ஆமாம் சொல்லி போட்டன் இது எல்லாம் சரி இல்லை .. என்ன எப்ப பார்த்தலும் பெண்களை கிண்டல் பண்ணுறது.. சொல்லி போட்டன்.. :D:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் சொல்லி போட்டன் இது எல்லாம் சரி இல்லை .. என்ன எப்ப பார்த்தலும் பெண்களை கிண்டல் பண்ணுறது.. சொல்லி போட்டன்.. :rolleyes::D

ஆமா உன்மையை சொன்னா கோபம் தான வரும் அத ஏற்றுக்கொள்ளுறது இல்ல <_<

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீளமான தலை மயிர் எண்டால் ரொம்ப விருப்பம். என்னோட ஆளுக்கும் முழங்கால் அளவுக்கு முடி இருக்கு. <_< நான் இப்ப இதச் சொல்ல நெடுக்கு அண்ணா என்னோட கோவிக்கப் போறார்.... நானும் எப்பவும் யோசிக்கிறனான், நெடுக்கன்னாக்கு வாழ்கையில் என்ன சோகமோ எண்டு :rolleyes: . யாரோ ஒருத்தி வசமாத்தான் மாட்டி விட்டிடாள் போல அதுதான் பெண்டுகள் எண்டாலே நெடுகன்னேக்கு ஒரு அலர்ஜி மாதிரி... :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீளமான தலை மயிர் எண்டால் ரொம்ப விருப்பம். என்னோட ஆளுக்கும் முழங்கால் அளவுக்கு முடி இருக்கு.

யோவ் தும்பு முழங்கால் அளவுக்கு இருக்குதோ ஒரு வேளை வாலாக இருக்குமோ எதுக்கும் நல்லா பாரும் :D:rolleyes:<_<

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு. பெண்களின் கூந்தலில் ஈரும்,பேனும் மட்டும் இல்லை ஆண்களின் விரலும் தான் வாசம் செய்யுது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு. பெண்களின் கூந்தலில் ஈரும்,பேனும் மட்டும் இல்லை ஆண்களின் விரலும் தான் வாசம் செய்யுது. :D

அனுபவங்களைப் பாருங்கப்பா...............................................

Edited by prasaanth

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

65787123.jpg

மங்கையின் கூந்தலை

கார் முகில் என்றார்

பூங்குழல் என்றார்

நதி என்றார்

நறுமணம் வீசும்

சொத்தென்றார்

மயக்கத்தில்..!

சூடிய மலர்களும்..

முக்கிய சந்தனப் புகைகளும்..

தடவிய பன்னீரும் திரவியமும்..

தப்பிய சீயாக்காயும்..

கும்பிய கெட் அண்ட் சோல்டரும் (H&S)..

கொட்டிய கண்டிசனர்களும்..

அடித்த ஸ்பிரேயும்..

வாசம் வீசியதென்பதால்..

அப்படிச் சொன்னார்.

உண்மையில்..

பெண்களின் கூந்தலில்

வாசம் செய்வது..

பேனும் ஈரும்..! <_<

அட நெடுக்கு அண்ணை,,,இப்படி நீண்ட கூந்தல் படம் எங்க கிடைச்சுது? எனக்கெண்டால் நீங்க படிச்சுக்கொண்டிருக்கேக்கை இது எழுதினமாதிரித்தெரியேல்லை. உந்தப்படத்தைப்பார்த்துட்டு அருவி அதான் கவிதை கொட்டியிருக்கு :D

பெண்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு அட! அட! அடடா!!....:rolleyes:

கவிதை நல்லாய் இருக்கிது.... வாழ்த்துகள்! மற்றும்படி..

எல்லாம் போக... இது முடி மயிரோ உண்மையான மயிரோ யாருக்கு தெரியும்..! கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். சிலது உதுல நீளமான தலைமயிரோட நிக்கிறது ஆம்பளையாயும் இருக்கலாம்.

ஆமா உன்மையை சொன்னா கோபம் தான வரும் அத ஏற்றுக்கொள்ளுறது இல்ல :wub:

எது உண்மை.. அப்ப இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் அனுபவம் போல...ஏன் தான் இப்படி பெண்களை எல்லாரும் போட்டு தாக்குறிர்களோ தெரிய வில்லை.. நடப்பை நன்றாக நடக்க வாழ்த்துக்கள் <_<

எனக்கு நீளமான தலை மயிர் எண்டால் ரொம்ப விருப்பம். என்னோட ஆளுக்கும் முழங்கால் அளவுக்கு முடி இருக்கு. <_< நான் இப்ப இதச் சொல்ல நெடுக்கு அண்ணா என்னோட கோவிக்கப் போறார்.... நானும் எப்பவும் யோசிக்கிறனான், நெடுக்கன்னாக்கு வாழ்கையில் என்ன சோகமோ எண்டு :rolleyes: . யாரோ ஒருத்தி வசமாத்தான் மாட்டி விட்டிடாள் போல அதுதான் பெண்டுகள் எண்டாலே நெடுகன்னேக்கு ஒரு அலர்ஜி மாதிரி... :D

ஐயோஓஓஓ உங்களுக்கு நிளமான் முடி தலையில வழந்தால் எப்படி இருக்கும்.. ஏன் உங்களுக்கு விபரிதா asai :unsure:

இந்த கவிதையில் நல்ல கற்பனை இருக்கிறது அனால் புதுமை எதுவும்

இல்லையே .....எழுதுவதற்கு பல விடயம் இருக்க பெண்ணை ஏளனம்

செய்யும் இப்படி ஒரு வறட்டு கவி எதற்கு ?

மற்றும்படி.. பெண்களை பிடிக்காது.. என்று நான் சொன்னனா. நீங்களா அப்படி நினைச்சுக்கிறீங்க. நான் என்ன பண்ண. பெண்கள் பண்ணுற அட்டூழியம் தான் பிடிக்காது..! பெண்களை யதார்த்திற்கு.. அளவுக்கு அதிகமா புகழிறதுதான் பிடிக்காது. பெண்களை ஏதோ விசித்திரப் பிறவிகளா சித்தரிக்கிறதுதான் பிடிக்காது.. பெண்கள் ஏதோ அப்பாவிகள்.. அடிமைகள் என்று பிதட்டுறதுதான் பிடிக்காது. பெண்ணை பெண்ணா.. நல்ல மனிசரா.. அப்படி அவை இருந்தா பிடிக்கும்.. நல்லவற்றை வெறுப்பது மனிதப் பண்பல்ல.

பெண்களை யதார்த்திற்கு அதிகமாய் புகழ்வதும் ஆண்கள்தான் பின் இகழ்வதும்

ஆண்கள்தான் ...இந்த கலி யுகத்தில் ஆண்கள் செய்யும் கொடுமைகளை விடவா

பெண்கள் அதிகமாக செய்கிறார்கள் .எங்கயாவது ஒரு பெண் தப்பு செய்தாள்

என்பதற்காக பெண் இனத்தையே இகழ்வது முட்டாள்தனமானது ...

பெண்களை விசித்திரப் பொருளாய் சித்திரிப்பது யார் ?...... ஆண்கள் தானே

அன்று பெண்ணின் கூந்த்லில் மணம் எப்படி வந்தது என்று நக்கீரன்

பாடினார் .இன்று பெண்ணின் கூந்த்லில் மணம் எப்படி வந்தது என்று

நீங்கள் சொல்கிறீர்கள்.மொத்தத்தில் ஆண்கள் தான் பெண்களை பாடுபொருளாக

கொள்கிறார்கள் ...இதற்கு நாம் என்ன செய்ய முடியும் ?

நாங்கள் சொன்னோமா எங்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு என்று ? எல்லாத்தையும் நிங்கள் தான் சொல்கிறீர்கள்

இந்த கவிதையில் நல்ல கற்பனை இருக்கிறது அனால் புதுமை எதுவும்

இல்லையே .....எழுதுவதற்கு பல விடயம் இருக்க பெண்ணை ஏளனம்

செய்யும் இப்படி ஒரு வறட்டு கவி எதற்கு ?

பெண்களை யதார்த்திற்கு அதிகமாய் புகழ்வதும் ஆண்கள்தான் பின் இகழ்வதும்

ஆண்கள்தான் ...இந்த கலி யுகத்தில் ஆண்கள் செய்யும் கொடுமைகளை விடவா

பெண்கள் அதிகமாக செய்கிறார்கள் .எங்கயாவது ஒரு பெண் தப்பு செய்தாள்

என்பதற்காக பெண் இனத்தையே இகழ்வது முட்டாள்தனமானது ...

பெண்களை விசித்திரப் பொருளாய் சித்திரிப்பது யார் ?...... ஆண்கள் தானே

அன்று பெண்ணின் கூந்த்லில் மணம் எப்படி வந்தது என்று நக்கீரன்

பாடினார் .இன்று பெண்ணின் கூந்த்லில் மணம் எப்படி வந்தது என்று

நீங்கள் சொல்கிறீர்கள்.மொத்தத்தில் ஆண்கள் தான் பெண்களை பாடுபொருளாக

கொள்கிறார்கள் ...இதற்கு நாம் என்ன செய்ய முடியும் ?

நாங்கள் சொன்னோமா எங்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு என்று ? எல்லாத்தையும் நிங்கள் தான் சொல்கிறீர்கள்

super nikee நல்லா கேட்டிர்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு. பெண்களின் கூந்தலில் ஈரும்,பேனும் மட்டும் இல்லை ஆண்களின் விரலும் தான் வாசம் செய்யுது. :D

அண்ணை கொண்டுட்டாய் அண்ணை! கொண்டுட்டாய் :D

திண்டு ருசிச்சவனுக்குத்தான் அதின்ரை அருமை தெரியும். :)

காய்ஞ்சு கருவாடாய்ப்போனவனுக்கு கவிதையும் காவோலையும்தான் தஞ்சம். :o:lol:

நெடுக்கு என்பவரின் கருத்துக்ளை பல காலமாக பார்துப் படித்து வருகிறேன்...... நன்றாக ஓடிக்கோண்டு இருக்கும் ஆற்றில் திடீரென குதித்து ஆற்றையும் கலங்கடித்து தீயவை செய்தாலும் அதில் வரும் புகளை அனபவிப்பர் என நினைக்கத் தொன்றுகிறது.....

இது நெடுக்கை புன்படுத்து வதற்காக எழுதவில்லை.... எனது மனதில் உள்ளதை எழுதுகிறேன்.

ஐயோஓஓஓ உங்களுக்கு நிளமான் முடி தலையில வழந்தால் எப்படி இருக்கும்.. ஏன் உங்களுக்கு விபரிதா asai :)

ஏன் நல்லாய்த்தான் இருக்கும். ஏதோ பெண்களுக்கு போட்டியாய் வந்தால் பாவம் எண்டு விட்டுப்போட்டு இருக்கிறம். இந்தவிசயத்திலையாவது நீங்கள் ஆண்களுக்கு மேலால விஞ்சி

நிக்க வேணும் எண்டு. என்ன நெடுக்காலபோவான் நான் சொல்லிறது சரிதானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவிதையில் நல்ல கற்பனை இருக்கிறது அனால் புதுமை எதுவும்

இல்லையே .....எழுதுவதற்கு பல விடயம் இருக்க பெண்ணை ஏளனம்

செய்யும் இப்படி ஒரு வறட்டு கவி எதற்கு ?

பெண்களை யதார்த்திற்கு அதிகமாய் புகழ்வதும் ஆண்கள்தான் பின் இகழ்வதும்

ஆண்கள்தான் ...இந்த கலி யுகத்தில் ஆண்கள் செய்யும் கொடுமைகளை விடவா

பெண்கள் அதிகமாக செய்கிறார்கள் .எங்கயாவது ஒரு பெண் தப்பு செய்தாள்

என்பதற்காக பெண் இனத்தையே இகழ்வது முட்டாள்தனமானது ...

பெண்களை விசித்திரப் பொருளாய் சித்திரிப்பது யார் ?...... ஆண்கள் தானே

அன்று பெண்ணின் கூந்த்லில் மணம் எப்படி வந்தது என்று நக்கீரன்

பாடினார் .இன்று பெண்ணின் கூந்த்லில் மணம் எப்படி வந்தது என்று

நீங்கள் சொல்கிறீர்கள்.மொத்தத்தில் ஆண்கள் தான் பெண்களை பாடுபொருளாக

கொள்கிறார்கள் ...இதற்கு நாம் என்ன செய்ய முடியும் ?

நாங்கள் சொன்னோமா எங்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு என்று ? எல்லாத்தையும் நிங்கள் தான் சொல்கிறீர்கள்

நான் இந்த ஆக்கத்திலும் சரி பிற ஆக்கங்களிலும் சரி பெண்களை அளவுக்கு மீறி புளுகுவதில்லை.

இந்த ஆக்கத்தில் பெண்களை புளுகியவர்களை மயக்கத்தில் கிடப்பவர்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதே நேரம் உண்மைகளையும் சொல்லி இருக்கிறேன்.

நீங்கள் தவறான நோக்கில் இதையும் என்னையும் பார்க்கிறீங்க என்பதால் இந்த விளக்கத்தை எழுதுகிறேன். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு என்பவரின் கருத்துக்ளை பல காலமாக பார்துப் படித்து வருகிறேன்...... நன்றாக ஓடிக்கோண்டு இருக்கும் ஆற்றில் திடீரென குதித்து ஆற்றையும் கலங்கடித்து தீயவை செய்தாலும் அதில் வரும் புகளை அனபவிப்பர் என நினைக்கத் தொன்றுகிறது.....

இது நெடுக்கை புன்படுத்து வதற்காக எழுதவில்லை.... எனது மனதில் உள்ளதை எழுதுகிறேன்.

நான் உங்களினதும் எல்லோரினதும் கருத்துக்களை மதிக்க்கிறேன். எனது ஆக்கம் தொடர்பான விமர்சனம் என்றால் இன்னும் மதிப்பேன் வரவேற்பேன்.

நான் எந்தப் புகழையும் எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனது எண்ணத்திற்கு எழுத்திரு கொடுப்பதோடு எனது வேலை முடிகிறது.

ஆக்கங்களை வரவேற்பதும்.. வெறுப்பதும் வாசகர்களாகிய நீங்களே. இதில் புகழ் எப்படி..??! வரவேற்றால் புகழ்.. திட்டினால் இகழ்ச்சியா..??! நிச்ச்சயமாக இரண்டையும் புகழ்ச்சியாக இகழ்ச்சியாக நாம் எடுப்பவனல்ல. எனது எண்ணத்தில் சரியென்பதை அதற்கான காரணங்களோடு சொல்வேன்.. அதைத் தவிர.. நான் ஆற்றில் குதிக்கனும் என்றோ.. கலங்கடிக்கனும் என்றும் நினைக்கிறதில்லை.

உங்கள் கருத்துக்கும் நன்றிகள். உங்கள் கருத்தை எப்படி வெளிப்படையா சொன்னிங்களோ.. நானும் அப்படித்தான் இதை எழுதினன். நீங்கள் புகழ்ச்சிக்காகவா அப்படி எழுதினீங்க. அப்படின்னா.. என்ன செய்ய நானும் என்று சொல்வதைத் தவிர எனக்கு உங்களுக்குச் சொல்லப் பதில் இல்லை..! :D:lol:

அட நெடுக்கு அண்ணை,,,இப்படி நீண்ட கூந்தல் படம் எங்க கிடைச்சுது? எனக்கெண்டால் நீங்க படிச்சுக்கொண்டிருக்கேக்கை இது எழுதினமாதிரித்தெரியேல்லை. உந்தப்படத்தைப்பார்த்துட்டு அருவி அதான் கவிதை கொட்டியிருக்கு :D

பெண்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு அட! அட! அடடா!!....:D

கவிதையை இங்கு பிரசுரிச்சு.. அதன் பின் தான் கூகிள் தேடி இப்படம் கிடைத்து இங்கு அதனையும் இணைத்தேன். பேனைத் தவிர வேறெதும் இதுக்கு காரணமில்லை. :)

அண்ணை கொண்டுட்டாய் அண்ணை! கொண்டுட்டாய் :D

திண்டு ருசிச்சவனுக்குத்தான் அதின்ரை அருமை தெரியும். :)

காய்ஞ்சு கருவாடாய்ப்போனவனுக்கு கவிதையும் காவோலையும்தான் தஞ்சம். :D

கு.சா.. கிடைத்தற்கரியதுதான்.. எப்பவும் ருசிக்கும். கிடைச்சிட்டா.. அலுத்திடும்..! :D:o

ஏன் நல்லாய்த்தான் இருக்கும். ஏதோ பெண்களுக்கு போட்டியாய் வந்தால் பாவம் எண்டு விட்டுப்போட்டு இருக்கிறம். இந்தவிசயத்திலையாவது நீங்கள் ஆண்களுக்கு மேலால விஞ்சி

நிக்க வேணும் எண்டு. என்ன நெடுக்காலபோவான் நான் சொல்லிறது சரிதானே?

ஆகக்குறைஞ்சது இதிலையாவது ஆண்களை வென்றம் என்று திருப்திப்படட்டும் என்று விட்டால் சவால் வேற. என்ன செய்வது கலைஞன்.. காலம் அப்படியாப் போச்சு..! ஆண்கள் இப்ப எந்தச் சவாலையும் சமாளிக்கக் கூடிய அளவுக்குப் பலமாகிட்டாங்க..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.