Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் கேள்விக்கென்ன பதில்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி 36 கிளி

  • Replies 2k
  • Views 156.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று சகோதரங்கள் தோட்டம் செய்யிறவை ஒரு நாள் கொஞ்ச கத்தரிக்காய் பறித்து போட்டுட்டு இதை நாங்கள் பிரிச்செடுக்காமல் மனிசிமார் வந்து பங்கிடட்டும் எண்டு போட்டினம். முதல் வந்தவ மூன்றாய் பிரித்தால் ஒன்று மிச்சம் தன்ரை பங்கையும் மிச்சத்தையும் எடுத்துக்கொண்டு போட்டா. அடுத்தவ வந்து மூன்றாய் பிரித்தால் ஒன்று மிச்சம் தன்ரை பங்கையும் மிச்சத்தையும் எடுத்துக்கொண்டு இவவும் போட்டா. அடுத்தவ வந்து மூன்றாய் பிரித்தால் ஒன்று மிச்சம் தன்ரை பங்கையும் மிச்சத்தையும் எடுத்துக்கொண்டு இவவும் காலி. அடுத்தநாள் சகோதரங்கள் வந்து பார்த்தால் கொஞ்சம் மிச்சம்கிடந்திச்சுது அவர்கள் தங்களுக்கை மூன்றாய் பிரித்தால் சமனாய் இருந்திச்சு. எத்தனை கத்தரிக்காய் அவர்கள் பறித்து போட்டவை

25 கத்தரிக்காய்கள் :D

..இதற்கு பல விடையிருக்கு, கேள்வி மிகச் சிறிய எண்ணிக்கை என்று கேட்டிருக்க வேண்டும் -

உ+ம் - 106

Edited by வந்தியதேவன்

01) one, two, three, ..........ninety-nine இவற்றில் உள்ள தனிச் சிறப்பு தன்மைகள் என்னென்ன? 

02) வெளியில் உள்ளதை எறிந்துவிட்டு உள்ளுக்குள் உள்ளதை சமைத்து வெளியில் உள்ளதை சாப்பிட்டுவிட்டு உள்ளுக்குள் உள்ளதை வெளியில் எறிகின்றனீர்கள், ஏதை?

  • கருத்துக்கள உறவுகள்

01) one, two, three, ..........ninety-nine இவற்றில் உள்ள தனிச் சிறப்பு தன்மைகள் என்னென்ன? 

d எழுத்து இல்லாமல் இருப்பது

d எழுத்து இல்லாமல் இருப்பது

நன்றி உங்கள் வரவிற்கு, இன்னுமிருக்கு

01) one, two, three, four,five....up to..........ninety-nine (மேலும் விபரமாக: ஆங்கில சொற்கள் 1-99 வரை) இவற்றில் உள்ள தனிச் சிறப்பு தன்மைகள் என்னென்ன? 

02) வெளியில் உள்ளதை எறிந்துவிட்டு உள்ளுக்குள் உள்ளதை சமைத்து வெளியில் உள்ளதை சாப்பிட்டுவிட்டு உள்ளுக்குள் உள்ளதை வெளியில் எறிகின்றனீர்கள், ஏதை?

  • கருத்துக்கள உறவுகள்

02) வெளியில் உள்ளதை எறிந்துவிட்டு உள்ளுக்குள் உள்ளதை சமைத்து வெளியில் உள்ளதை சாப்பிட்டுவிட்டு உள்ளுக்குள் உள்ளதை வெளியில் எறிகின்றனீர்கள், ஏதை?

சோளப் பொத்தி

சோளப் பொத்தி

சரியான பதில், பாராட்டுக்கள் காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

one up to ninety nine 9 times we repeated one,two up to nine until 99.

  1. One
  2. Two
  3. Three
  4. Four
  5. Five
  6. Six
  7. seven
  8. eight
  9. nine
  10. ten
  11. eleven
  12. twelve
  13. thirteen
  14. fourteen
  15. fifteen
  16. sixteen
  17. seventeen
  18. eighteen
  19. nineteen
  20. twenty
  21. twenty - one
  22. twenty - two
  23. twenty -three
  24. twenty -four
  25. twenty -five
  26. twenty -six
  27. twenty -seven
  28. twenty -eight
  29. twenty -nine
  30. thirty
  31. thirty - one
  32. thirty -two
  33. thirty -three
  34. thirty -four
  35. thirty -five
  36. thirty -six
  37. thirty -seven
  38. thirty -eight
  39. thirty -nine
  40. forty
  41. forty - one
  42. forty - two
  43. forty -three
  44. forty -four
  45. forty -five
  46. forty -six
  47. forty -seven
  48. forty -eight
  49. forty -nine
  50. fifty
  51. fifty - one
  52. fifty -two
  53. fifty -three
  54. fifty -four
  55. fifty -five
  56. fifty -six
  57. fifty -seven
  58. fifty -eight
  59. fifty -nine
  60. sixty
  61. sixty -one
  62. sixty -two
  63. sixty -three
  64. sixty -four
  65. sixty -five
  66. sixty -six
  67. sixty -seven
  68. sixty -eight
  69. sixty -nine
  70. seventy
  71. seventy -one
  72. seventy -two
  73. seventy -three
  74. seventy -four
  75. seventy -five
  76. seventy -six
  77. seventy -seven
  78. seventy -eight
  79. seventy -nine
  80. eighty
  81. eighty -one
  82. eighty -two
  83. eighty -three
  84. eighty -four
  85. eighty -five
  86. eighty -six
  87. eighty -seven
  88. eighty -eight
  89. eighty -nine
  90. ninety
  91. ninety -one
  92. ninety -two
  93. ninety -three
  94. ninety -four
  95. ninety -five
  96. ninety -six
  97. ninety -seven
  98. ninety -eight
  99. ninety -nine
  100. One Hundred!!

நன்றி நுணா, நன்றி நுணா, உங்கள் பகிர்வுக்கு. இப்பதான் இதையும் கவனித்தேன்

நான் கேட்ட கேள்வியில் விளக்கமில்லை போல, நானே தொடக்கி வைக்கின்றேன் -

01) A எழுத்து இவற்றில் இல்லை (இதைப்போல் பல - கண்டு பிடியுங்கள்)

02) L இரண்டு இலக்கங்களில் மட்டும்தான் வருகின்றது

03)....

...............

.................

...........

Edited by வந்தியதேவன்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நூலிலும் வரும் பாலிலும் வரும் அது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நூலிலும் வரும் பாலிலும் வரும் அது என்ன?

ஆடை.  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை.  :)

சரியான பதில் வாழ்த்துக்கள் நுணா!

  • கருத்துக்கள உறவுகள்
மறந்துபோன விடுகதைப்பழக்கத்தை பலர் உயிர்ப்பித்திருக்கிறியள் இந்த திரியில்..மகிழ்ச்சி :) ..உங்க லெவலுக்கு இல்லாட்டியும் ஏதோ எனக்கு தெரிஞ்ச நாலு விடுகதையை அவிட்டுவிடுறன் :D ..எங்க பதில் சொல்லுங்கோ பாப்பம்... :) 
 
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?
 
2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ?
 
3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?
 
4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
 
5. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
 
6. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
 
7. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான் அவன் யார்?.
 
8. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
 
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
 
10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் அது என்ன ?
 
சரி பாப்பம்..ஆர் பத்துக்கு பத்து எடுக்கிறதெண்டு.. :) 
 
என்னங்கோ...அப்ப நான் கிளம்புறன்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?

     மஞ்சள் கிழங்கு
 
2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ?
     மாதுளம்பழம்
 
3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?
     மனிதன் (இதயம்)
 
4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
     உப்பு
 
5. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
     (விடை தெரியாது)
 
6. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
     (விடை தெரியாது)
 
7. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான் அவன் யார்?.
     அகப்பை
 
8. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
    (விடை தெரியாது)
 
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
    பென்சில்
 
10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் அது என்ன ?
       வெண்டிக்காய்
 
  • கருத்துக்கள உறவுகள்

மறந்துபோன விடுகதைப்பழக்கத்தை பலர் உயிர்ப்பித்திருக்கிறியள் இந்த திரியில்..மகிழ்ச்சி :) ..உங்க லெவலுக்கு இல்லாட்டியும் ஏதோ எனக்கு தெரிஞ்ச நாலு விடுகதையை அவிட்டுவிடுறன் :D ..எங்க பதில் சொல்லுங்கோ பாப்பம்... :) 
 
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?
 
2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ?
 
3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?
 
4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
 
5. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
 
6. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
 
7. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான் அவன் யார்?.
 
8. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
 
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
 
10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் அது என்ன ?
 
சரி பாப்பம்..ஆர் பத்துக்கு பத்து எடுக்கிறதெண்டு.. :) 
 
என்னங்கோ...அப்ப நான் கிளம்புறன்..
 
1.மஞ்சள்

2.மாதுளம்பழம்

3.இதயம் 

4.உப்பு

5.அடுப்புக்கரி

6.ஒட்டகம்

7.அகப்பை  

8.பாயாசம்

9.பென்சில்

10.வெண்டைக்காய்

  • கருத்துக்கள உறவுகள்
பத்துக்கு பத்தெடுத்த நுணா அண்னாக்கும் முயற்சி பண்ணி முக்கால்வாசி தாண்டிய யாழ் வாலிக்கும் வாழ்த்துக்கள் :) ..இப்ப நான் ஏதாவது பரிசு குடுக்கோணுமே :( ..என்னத்தை குடுக்கலாம் :unsure: ..இப்பெல்லாம் அறிவாளியை யார் மதிக்கின்றா :( ..? ஆனால் கண்டிப்பாய் நான் மதிப்பேன் :) ..'கல்லு உப்ப' கொஞ்சம் உள்ளங்கைல கொட்டி, இந்த 'மாம்பிஞ்சை' தொட்டு கடிச்சு தின்னக்குடுக்கிறன் ரெண்டுபேருக்கும் பரிசாக :) ..மிச்சாக்கள் இதைப்பாத்து வாயில வாற எச்சில துடையுங்கோ.. :icon_mrgreen: 
 
549749_499557180103725_1224951797_n.jpg
 
என்னங்க...அப்ப நான் கிளம்புறன்..
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?
 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?

புத்தகம் :D

  • கருத்துக்கள உறவுகள்

RAdio

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் என்பது சரியான விடை. வாழ்த்துக்கள் வாத்தியார். அக்கா, றேடியோவுக்கு மேலாடை சரியாக பொருந்தவில்லை. விடையளித்ததற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.