Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்பேரன் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்! ஐவர் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மோசமாக தாக்கபட்டோம். தாக்குதலில் அகப்பட்டவர்களிள் நானும் ஒருவன். திருப்பி தாக்குவதற்கு நாம் முயலவில்லை ஏன் என்றால் நாம் அமைதியான முறையில் அந்த போரட்டதை முன்னேடுத்து இருந்தோம். ஆனாலும் நாமை மோசமாக தாக்கினார்கள். எமது இரத்தம் கோதித்தது. நாமும் திருப்பி தாக்கி இருக்காலம். சிலர் தாக்கியும் இருந்தாதா'கள் ஆனாலும் நாம் அமைதியாக அப்போரட்டத்தினை நடத்தி முடித்துவிட்டோம்.

பொறுமை காத்தது நன்று,

சிங்களவனுடைய வெறியாட்டத்தினை யாராவது தெளிவான முறையில் ஒளிப்பதிவு செய்திருந்தால்,

அதனை வைத்தே அவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக்காட்டலாம்.

  • Replies 122
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய் புத்தியை காட்டுகிறார்கள்!

Sinhalese mob attacks Tamil demonstrators in Melbourne

[TamilNet, Saturday, 04 April 2009, 14:55 GMT]

A group of around 50 Sinhala expatriates, some of them allegedly inebriated, attacked a car-rally demonstration organised by the Eezham Tamil diaspora in Melbourne Saturday noon protesting genocide of their kith and kin in the island of Sri Lanka and demanding immediate end of the war waged by Colombo government. A few Eezham Tamils were injured and their cars were damaged in the attack. One of the attackers also reportedly got injured in the melee.

4_4_09_au_222_78749_445.JPG

The mood of the Sinhala mob that confronted the car rally

The attack is said to have taken place while the cars in the rally were waiting for signal on Exhibition Street. The attackers were reportedly returning from a parallel demonstration by them that took place 2 km away from the junction.

4_4_09_au_056_78753_445.JPG

The Melbourne police had to resort to the use of spray to control the Sinhala mob. ((மிளகு வாயுவை அடித்து பொலிசார் தற்காப்பு தாக்குதலை சிங்களவர் மீது நடத்தினர்..?)

4_4_09_au_177.JPG

Damaged windscreen of a car that carries a sticker:

4_4_09_au_521.JPG

4_4_09_au_169.JPG

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களிடம் சில ஒளிபடங்கள் இருக்கின்றன. நாங்கள் சட்டரிதியான நடவடிக்கைக்கு முயற்ச்சி செய்கின்றோம்.

சிங்களவர்கள் போராட்டங்களுக்கு இனிமேல் அனுமதி இல்லாது பண்ண முடியாதா. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரத்தம் கொதிக்கிறது! இந்த நிலமையிலும் அமைதியாக உங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி முடித்ததையிட்டு பாராட்டுக்களுடன் சேர்ந்த வாழ்த்துக்கள். நானாக இருந்திருந்தால் இப்படி அமைதி காத்திருப்பேனா என்று தெரியாது...killsinhalamob.gif.

ஆமாம் என் நண்பர்கள் சொன்னார்கள் விடியோ இருக்காம் அவர்களிடம்... சட்ட நிதியாய் முடிவு எடுக்க போகுறார்களாம்... இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.. சிங்களவர்களின் ஆட்டுழியங்களை காண்பிக்கலாம் நாட்டுக்கு...

எம்மவர்கள் சிங்களவருக்கு எதிராக நடத்திய வாகன பேரணி மிகப்பெரிய வெற்றி அளித்து இருக்கிறது. அது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதன் பலன்களை நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் அறுவடை செய்ய தவறக்கூடாது என்பதுதான் இப்போதைய வேண்டுகோள்.

மெல்போனின் சிங்கள குண்டர்கள் எண்று பாரிய பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

Edited by தேசம்

நாம் அமிதிகாத்தது நல்லது தான் சிங்களவனின் முகத்திரையை கிளித்தோமல்லவா......இருப்பினும

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசிக்கும் நாட்டில் எனக்கு முன்னால .. எங்களின் தேசிய கொடிய கேவல படுத்தி இருக்கனும் அல்லது எங்களின் உறவுகளின் கார்ரை உடைச்சு இருக்கனும்.. என்ன செய்து இருப்பேன் என்று எனக்கே தெரியாது :D .....

இங்க ஆர்பாட்டம் நடந்தா சிங்களவன் பாத்துட்டு சும்மா தான் போவாங்கள் .. வம்புக்கு வாரது இல்லை :lol: .. அப்படி வந்தா நாங்கள் சும்மா விட போறது இல்லை :D:wub:

Edited by kuddipaiyan26

எங்கு போனாலும் அடிவாங்குவது தமிழன்தான்... வாங்குடா தமிழா வாங்குடா.....

எங்கு போனாலும் அடிவாங்குவது தமிழன்தான்... வாங்குடா தமிழா வாங்குடா.....

என்ன வசி இப்படி சொல்லி போட்டியள் நம்மளும் திருப்பி அடித்தால் நம்மை அல்லோ இங்க குற்றம் சொல்லுவார்கள்... அவர்களை மாதிரி நம்மளும் மோடர்களா? ஆனால் அடி வாங்கி இருக்குறார்கள்.. இதுக்கு எல்லாம் சேர்த்து குடுக்காமால இருக்க போகுறார்கள்... அதை முக்கிய விடையம்.. பொறுமையே வெற்றியின் ரகசியம் என்று சொல்லுவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு போனாலும் அடிவாங்குவது தமிழன்தான்... வாங்குடா தமிழா வாங்குடா.....

யார் சொன்னது..

சிங்களவன் வேனும் என்ரா நம்ம ஏரியாக்கு வந்து உந்த விளையாட்டை காட்டட்டும் பாப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பிளேட்ட மாத்திப்போட்டு நியூஸ் போட்டிருக்கான் டெயிலிமிரர் என்ற பேரினவாதிகளின் ஆங்கிலப்பத்திரிகையில்..! :lol::D

சிங்களவன் பிளேட்ட மாத்திப்போட்டு நியூஸ் போட்டிருக்கான் டெயிலிமிரர் என்ற பேரினவாதிகளின் ஆங்கிலப்பத்திரிகையில்..! :lol::D

இது நடந்த உடனையே சிங்களவர்கள் பிளேட்டை மாற்றி போட்டு விட்டார்கள்... என் நண்பன் எனக்கு போன் பண்ணினான் எல்லாம் சொன்னார்... தன்னோட சிங்கள நண்பருக்கு தொடர்பு கொண்டு உண்மையை சொன்னான் அவர்களுக்கு இடையில் சண்டை அப்புறம் விடியோ இருக்கு நிருபிக்குறம் என்று சொல்லி முடியாதன் சிங்கள பெடியன் நம்பினான்... உடனையே செய்தியை மாத்தி போட்டு விட்டார்கள்..

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை பாருங்கோ ஆட்டு புளுக்கை மாரி.. பெரிய நினைப்பு Arnold Swarzenegger என்று

kk-2.jpg

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை பாருங்கோ ஆட்டு புளுக்கை மாரி.. பெரிய நினைப்பு Arnold Swarzenegger என்று

kk-2.jpg

உவனை மாபியாவை வைச்சு ****தள்ளிட வேண்டியதுதான்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழப்பமான செய்திகள் வந்துகொண்டேயிருகின்றன. உண்மையில் நடந்தது என்ன. யாராவது பேரணிக்கு சென்றவர்கள் சொல்லுங்களேன்

சிங்களவர்கள் பேரணியில தமிழர்கள் தாக்கியதாகவும சொல்லுகிறார்களே.. உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

உவனை மாபியாவை வைச்சு ****தள்ளிட வேண்டியதுதான்..! :D

என்னத்துக்கு மாபியாவை அண்னை.. உவன போடுறதுக்கு இந்த குட்டிபையனே போதும் ...

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் புலர் இதிலை நான் விடியோ இணைத்து இருக்கன் போய் பாருங்கள் நான் மாத்தி பதிந்து விட்டன்.... எனது நண்பர்கள் சொன்னார்கள் அவர்களும் போய் இருந்தார்கள்.. என் நண்பனின் கார் என்று அவர் இப்பதான் சொன்னார்.. அவர்கள் அடிக்க போகுறார்களாம்..

http://www.youtube.com/watch?v=PN8z4hWGQwg

[b]This video has been removed by the user.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்துக்கு மாபியாவை அண்னை.. உவன **** இந்த குட்டிபையனே போதும் ...

குட்டிப்பையன் அவனுக்கு என்ன நடந்தாலும் நீங்கள் தான் பொறுப்பு சரியா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெய்லிமிரரில் பிளேட்டை மாத்திப் போட்டுட்டாங்கள், அவுஸ்திரேலிய ஆங்கிலப் பத்திரிகைகளின் உதவியுடன் உண்மைச் சம்பவத்தையும் அதற்கான ஆதாரமான புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட அவுஸ்திரேலிய வாழ் நம்மவர்கள் விரைந்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்...

">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.