Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் 58 ஆம், 59 ஆம் படையணிகள் அழிக்கப்பட இந்திய ராணுவம் களமிறங்கியது. அதுவே நச்சு வாயுத் தாக்குதலை நடத்தியது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் 58 ஆம், 59 ஆம் படையணிகள் அழிக்கப்பட இந்திய ராணுவம் களமிறங்கியது. அதுவே நச்சு வாயுத் தாக்குதலை நடத்தியது !

according to the armysources, most of the SL front line fighting forces have been destroyed.

Now, 58th and 59th division are replaced by Indian Army.

They used the GASattack against our boys.

They came from Karnataka and Aanthira. They look like sinhalese.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் 58 ஆம், 59 ஆம் படையணிகள் அழிக்கப்பட இந்திய ராணுவம் களமிறங்கியது. அதுவே நச்சு வாயுத் தாக்குதலை நடத்தியது !

according to the armysources, most of the SL front line fighting forces have been destroyed.

Now, 58th and 59th division are replaced by Indian Army.

They used the GASattack against our boys.

They came from Karnataka and Aanthira. They look like sinhalese.

இது உண்மையாகக் கூட இருக்கலாம்.

சிறீலங்கா நேற்று வெளியிட்ட காணொளியில் ஒலி பெருக்கி மூலம் அறிவுப்புச் செய்பவர்.. போராளிகள் பிடித்து வைத்திருந்த புதுக்குடியிருப்பை இராணுவத்தினராகிய நாங்கள் கைப்பற்றியதாக அறிவிப்பதை கேட்கலாம்.

சிங்கள இராணுவத்தினர் போராளிகள் என்று புலிகளை அழைப்பதில்லை. பயங்கரவாதிகள் என்றே அழைப்பர். அல்லது புலிகள் என்று அழைப்பர்..??! இந்தியர்களே போராளிகள் என்ற பதத்தைப் பாவிப்பவர்கள்..! :( :(

அதுமட்டுமன்றி புதுக்குடியிருப்பை கைப்பற்றிய.. படையினர் மிகுதியை கைப்பற்ற அவசரப்படவில்லை என்று கோத்தபாய சொன்னதில் உள்நோக்கம் இருக்கிறது. இந்தியப் படைகள் மக்கள் பகுதிகள் மீது உடனடித்தாக்குதலை நடத்துவதை தவிர்க்க முனைந்திருக்கலாம்.

நேற்றைய தாக்குதல் தலைவரை மையமாக வைத்து இந்தியப்படைகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என்பது வலுவாக ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் தலைவரின் வதிவிடத்தை நெருங்கி அவரின் பிறப்பு அத்தாட்சி பத்திரம்.. மற்றும் ஜாதகம்.. மற்றும் அவரின் மகனின் மொரட்டுவப் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் குடும்ப அல்பம் உட்பட்ட பொருட்களை கைப்பற்றியதாக இராணுவம் கூறி இருப்பது.. இத்தாக்குதல் தலைவரை மையமாக வைத்து நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்ததாகவே கருதப்பட வேண்டி இருக்கிறது.

Edited by nedukkalapoovan

இது உண்மையாகக் கூட இருக்கலாம்.

சிறீலங்கா நேற்று வெளியிட்ட காணொளியில் ஒலி பெருக்கி மூலம் அறிவுப்புச் செய்பவர்.. போராளிகள் பிடித்து வைத்திருந்த புதுக்குடியிருப்பை இராணுவத்தினராகிய நாங்கள் கைப்பற்றியதாக அறிவிப்பதை கேட்கலாம்.

சிங்கள இராணுவத்தினர் போராளிகள் என்று புலிகளை அழைப்பதில்லை. பயங்கரவாதிகள் என்றே அழைப்பர். அல்லது புலிகள் என்று அழைப்பர்..??! இந்தியர்களே போராளிகள் என்ற பதத்தைப் பாவிப்பவர்கள்..! :( :(

நெடுக்கு அண்ணா நீங்கள் சொல்வது உண்மை போலதான் இருக்கும்.. ஆமாம் அவர்கள் போராளிகள் என்று சொல்வது இல்லை.. ஆமாம் அதில் அவர்கள் பேசும் போது போரளிகள் என்று சொல்வதை அவதானிக்க பட வேண்டிய விஷயம்

இந்தியா செய்யும் இந்தியா செய்யும் எண்டு எங்கடை ஆக்கள் சொன்னது இதைத்தானோ? இந்திய ஆமி வந்தால் ஏன் நச்சுப்புகை அடிக்க வேணும்? பக்கத்தில நிண்டாலே நாற்றத்தில் மூச்சுத்திணறி சீவன் போயிடுமே? <_<

எல்லோரும் வீதிக்கு இறங்குவோம்...

இதுக்கு ஒரு முடிவு கண்டே ஆகவேண்டும்.

சிறீ லங்கா இராணுவத்தின் 58ம் 59படையணியை கொண்டு நடாத்தும் இந்திய இராணுவம்.

சிறீ லங்கா இராணுவத்தின் 58ம் 59படையணியை கொண்டு நடாத்தும் இந்திய இராணுவம்.

2008இல் சிறீ லங்கா இராணுவத்தால் உருவாக்கப்பட்ட 58ம் படையணி வலிந்த தாக்குதல் நடாத்துவதில் சிறப்பு பயிற்சி பெற்ற ஒரு படையணி. இந்த படையணியே ப+நகரி, ஆனையிறவு, மற்றும் பரந்தன் ஏ35 பாதையில் புதுக்குடியிருப்புவரை தனது தாக்குதலை நடாத்தி வந்தது. இந்த படை அணி புலிகளின் தொடர் தாக்குதலால் தனது படைத்திறனை சிறுது சிறுதாக இழந்து கொண்டிருந்தது.

ஆனால் அண்மையில் நடைபெற்ற புலிகளின் பாரிய தாக்குதல்களால் இந்த படையணி முற்றாகவே சிதைந்து இதன் பல பிரிவுகளை இணைத்தே தனது தாக்குதலை சிறீ லங்கா இராணுவம் நடாத்தி வந்தது. தற்போது இதன் செயற்திறன் முற்றாக புலிகளால் அழிக்கப்பட்டதை அடுத்து இந்திய இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படை பிரிவை சேர்ந்த பல படையினர் 58ம் படையணியில் முன்னணி தாக்குதலை நடாத்தும் படையணியாக செயற்படுகின்றனர். சிறீ லங்கா இராணுவத்தின் சீருடையில் புதியரக ஆயுதங்களுடன் இவர்கள் தற்போது செயற்படுவதாக விரக்தி அடைந்த சிறீ லங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் தனது தமிழ் நண்பருக்கு இந்த செய்தியை வவுனியாவில் வைத்து கூறியுள்ளார்.

58ம் படையணியை சேர்ந்த இந்த சிப்பாய் ஒரு தொற்று நோய்க்காக வவுனியாவில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் இந்த நேரத்திலேயே இந்த தகவல்களை கசிந்துள்ளார். தமது படையணியில் 58ஆம், 59ஆம் படையணி முற்றாகா சேதமாகி விட்டதாகவும் சிறப்பு தாக்குதல் அணியான 58அம் படைபிரிவில் பல டிவிசன்களில் முற்றாக இந்திய கொமாண்டோக்களும் 59ம் படையணியில் ஆ;ட்பலத்தை நிவர்த்திசெய்யும் வகையில் 50சதவீதமான இந்திய சிப்பாய்கள் இருப்பதாகவும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த இராணுவத்தை வழி நடாத்தும் அதிகாரிகளாக இலங்கை இந்திய ஓப்;பந்த காலத்தில் இந்திய இராணுவத்தில் படையாற்றி தற்போது பதவி உயர்வு பெற்ற சில அதிகாரிகள் இருப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

http://www.orunews.com/?p=3737

மெலியோரை வலியோர் இகழ்தல் இந்தியாவுக்கு மிகவும் பொருந்தும்.... பஞ்சாப்

காலிஸ்தான் கிலெர்ச்சியலர்களை இரும்பு கரம் கொண்டு இந்திரா அடக்கினர் என்பதற்காக.....அவர் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்ற பெயரை வாங்கினார்.......

சோனியாவுக்கும் ஆசை வந்து விட்டது தானும் ஒரு இரும்பு பெண்மணி ஆக வேண்டும் என்று.... சோனியாவின் குரூர புத்தியும் இந்தியாவின் கேவலமான அயலுறவுக்கொள்கையும் தான் ஈழத்தில் இத்துணை பெரவலதிட்கும் முழுமுதட் காரணம்.....

சோனியாவும் சரி ராஜீவும் சரி விடுதலை போரை சரியாக புரிந்து கொண்டவர்கள் அல்ல..... பழம்பெருமை வாய்ந்த பாரதம் நீதி நெறி வழுவாத மன்னர்கள் ஆண்ட தேசம் புத்தனும் சித்தர்களும் வாழ்ந்த பூமி இன்று

முதுகெலும்பட்ர நேர்மையற்ற பயந்து நடுங்கும் தொடைநடுங்கி அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படுகிறது.... இந்தியாவின் பெரும்பான்மையான மக்களும் இந்திய ஆட்சியாளர்களை போன்றே

ஒருவரை இன்னொருவர் சாடி அடுத்தவர் தலையில் ஏறி மிதித்து மனிதநேயம் மறந்து சுயநலத்துடன் வாழ முண்டியடிக்கிறார்கள்.....இது முற்றிலும் விமர்சனதிட்குள்ளாக்கப்பட வேண்டிய மாற்றப்பட வேண்டிய விடயம்...

இல்லையேல் மனிதம் தொலைத்த பாரதம் இது போன்ற நியாயமான விடுதலை போராட்டங்களை நசுக்குவதிலே குறிக்கோளாக இருக்கும்......

இந்திய மண்ணில் பிறப்பது பெருமைப்பட வேண்டிய விடயம்...

இந்திய இப்படி சீர்கெட்டு செயல்படுவது வேதனைப்பட வேண்டிய விடயம்....

இந்தியா மெலியோரை இன்று இகழ்கிறது .......நாளை??

வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு.....மறந்து விடாதே....!!

விதைத்து விட்டாய் வினையை.....அறுவடை செய்வது எப்போது??

காலம் மாறும்!....கவலைகள் தீரும்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நச்சு வாயு தாக்குதலில் இறந்து போன போராளிகளின் படங்களை லங்காசிரியில் பார்த்தேன். இதை விட கொடுமை எமக்கு இனி யாரும் செய்ய முடியாது. இரத்தம் கொதிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் , இலங்கையும் ஈழத்தமிழர்மீது நச்சுவாயு அடிப்பதை பார்த்துக்கொண்டு உலக நாடுகளும் , ஐக்கிய நாடுகள்சபையும் வேடிக்கை பார்ப்பது தான் ஆத்திரமாக உள்ளது . <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை பற்றி எழுதினாலும் வெட்டினம்,நல்லது இனிமலும் நாங்கள் அவங்களின்ட காலை நக்கிட்டு இருப்பம் <_< நக்குங்கோ நக்குங்கோ நல்லது நடக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நச்சு வாயு அடிப்பதை உலகம் வேடிக்கை பார்க்கிறது என்ன செய்வது தமிழரை அழிக்க உலகமே உறுதுனை <_<

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை எட்டபன்களை சந்திக்க வேண்டியிருக்கு ............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.