Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ப.சிதம்பரம் மீது பாதணி வீச்சு

Featured Replies

டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பயங்கரவாதம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சீக்கிய கலவரம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

அப்போது அங்கு இருந்த சீக்கிய பத்திரிகையாளர் ஒருவர் தனது ஷூவை கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி எறிந்தார். ஷூ அவர் மீது படவில்லை. இதையடுத்து ஷூவை வீசியவரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து வெளியேற்றினர்.

ஆனால் ஷூ எறியப்பட்டதை பொருட்படுத்தாமல் ப.சிதம்பரம் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த சம்பவத்தால் எனது கவனம் சிதறவில்லை. ஒரு நபரின் செய்கையால் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு பாதக்கப்படக்கூடாது. அனைவரும் அமைதியாக அமருங்கள். நான் அந்த நபரை மன்னிக்கிறேன் என்றார். சிதம்பரத்தை நோக்கி ஷூ எறியப்பட்டது அவ்விடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

படம் இணைப்பு................

http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-31-03

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஷூ எறியப்பட்டதை பொருட்படுத்தாமல் ப.சிதம்பரம் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆமாம், உனக்கேது மானமும், சொரணையும்...! <_<

அதை அடகு வைத்துத்தானே காங்கிரசில் சேர்ந்தாய்? இன்னமும் குழைந்து, குலைத்துகொண்டிருக்கிறாய்..!

Edited by ராஜவன்னியன்

டெல்லியில் பயங்கரவாதம் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது கூட்டத்தில் இருந்த ஒரு பத்திரிகையாளர் ஒருவர் தனது பாதணியை கழட்டி எறிந்தார். இதையடுத்து பாதணி வீசியவரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் பாதணி எறியப்பட்டதை பொருட்படுத்தாமல் ப.சிதம்பரம் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். சிதம்பரம் மீது பாதணி எறியப்பட்டது அவ்விடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.

இந்திரா காந்தி மறைவின்போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.

அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.

ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, போதும்...போதும் நிறுத்துங்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். அதுவரை பொறுமையாக இருப்போம் என்றார் சிதம்பரம்.

ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை.

இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம் என்றார் வழக்கமான தனது புன்னகையுடன்.

மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். அதை இத்தோடு விடலாம் என்றார்.

ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் ஜர்னைல் சிங்கை 'ஜென்டிலாக' நடத்துங்கள்... இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம் என்றார்.

ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

ஜர்னைல் சிங் பல காலமாக டெல்லி காங்கிரஸ் அலுவலக செய்திகளை வழங்கி வருபவர் ஆவார். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.

வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது அனுகுமுறை தவறாக ‌இருந்திருக்கலாம். ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.

இவர் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை கவர் செய்யும் ரிப்போர்டராகவும் இருந்துள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித மலம் தின்னும் இவனுகளுக்கு இது எம்மாத்திரம்

Edited by Cheliyan

பொலிஸ்காரன்ர பாவாடைக்குள்ளையும்... யட்டிக்குள்ளை தான் இன்று சனநாயகம் உள்ளது... மக்கள் முன் நிக்க முடியாததுள எல்லாம் மக்கள் பிரதிநிதியா?...

பிணந்தின்னும் சென்மங்கள்

நான் உண்மையிலேயே சீக்கியனை பாராட்டுகின்றேன்.அவனது இனத்துக்காக அவன் போராடுகின்றான்.ஆனால் அவர் மன்மோகனுக்கு எறிந்திருந்தால் நல்லாயிருக்கும்.இதையே தழிழ் நாட்டில் இருக்கும் ஜந்துகள் இறையாண்மை என்று சொல்லி உள்ள போடும்

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்க படவேண்டியதுதான் அந்த ***..................

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லலை விட செயலுக்கு வலிமை உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் அரசியல்வாதிகளுக்கு சிறப்பு செருப்புத் தற்காப்புப் பயிற்சியும் குடுக்க வேணும்..! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இவர்களுக்கு போதாது

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு பூமாலையால் பூக்களால் எறிந்தால்தான் கவலைபடுவார்கள் ஏதோ புதிய பொருள் என்று கலங்குவார்கள். செருப்பு? நாளும் நாளும் சோனியாவின் செருப்புகளை துடைத்தே வாழ்வை நடத்தும் நாய்கள்ளுக்கு செருப்பென்றால் எடுத்து துடைக்கத்தான் ஓடியிருப்பார். கூடியிருந்தவர்கள் தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜர்னைல் சிங்கை 'ஜென்டிலாக' நடத்துங்கள்... இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்..

மனதிற்குள் காந்தி என்ற நினைப்பு ,விடுதளைக்காக தொடங்கிய காங்கிரஸ் இயக்கம் விடுதலை பெற்றதும் கலைத்து விடுவோம் என்ற அந்த் காந்தி எங்கே இந்த இனத் துரொகிகள் எங்கே.

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் மீது செருப்பு எறிந்த ஜர்னைல் சிங்கிற்கு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட சிரோமணி அகாலி தளம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் சிதம்பரத்துக்கு செருப்பால் எறிந்ததற்கு , அக்கட்சி உடனடியாகவே இரண்டு லட்சம் ரூபாய் பரிசளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

காங்கிரஸ் கட்சியில் செருப்படி வாங்குபனும் ஒரு தமிழன் .

  • கருத்துக்கள உறவுகள்

LTTE supporter hurls wooden missile at Chidambaram

Chennai, April 13 (IANS) An LTTE supporter shouted slogans hailing the banned outfit and hurled a wooden object towards the stage where union Home Minister P. Chidambaram was seated during an election rally in Karaikudi town of Tamil Nadu.

The man, identified by a single name Ramu, Sunday evening caused a flutter when he rushed to the stage when Chidambaram was addressing a meeting. Ramu was immediately whisked away to a police station, according to police officials.

'While the home minister has asked to pardon and release the person, we are being extra careful now,' an official said. On Monday, Chidambaram appealed for calm in Sri Lanka and prolonging of the truce declared by President Mahinda Rajapakse scheduled to end Wednesday.

'To help arrive at a peaceful political solution and avoid deaths of innocent civilians, both the warring sides (the Sri Lankan regime and the LTTE) should cooperate,' Chidambaram told supporters during election meetings in the vicinity.

The minister also sounded somewhat placatory towards one of the main LTTE apologists - PMK.

'While I do not approve the five-year-old itches of (PMK founder-leader) Dr Ramadoss who switches alliances during every general election, I also know that we may welcome his son (Anbumani Ramadoss) back into the union cabinet after the polls,' Chidambaram added.

சிதம்பரத்துக்கு மரக்கணை ஏவிய அ(வ)ம்பனின் உணர்வு, தமிழக தமிழர்களின் உணர்வலைகளை சரியாக பிரதிபலிக்கிறது. :rolleyes:

chidambaram-shoe-cartoon.jpg

பட உதவி: வினவு தளம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.