Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''பிரிட்டன் கண்டனம்''

Featured Replies

பிரிட்டன் கண்டனம்

http://www.srilankaguardian.org/2009/04/br...assacre-in.html

சமீபத்தில் தெற்கில் நடந்த மிக மிக கொடூர சம்பவமான 7 சிங்களவர்கள், ''புலிகளினால்'' கொல்லபட்டதை கடுமையாக கண்டித்து, அடுத்த பிரிடிஷ் பிரதமர் எண்று வர்னிக்கபடும் பிரிடிஷ் வெளியுறவு செயளாளர் டெவிட் மில்லிபாண்ட் கண்டணத்தை தெரிவித்துள்ளார்...

India-Britain_2_630.jpg

(உத ஒரு நல்ல மனுசனாக்கும் எண்டு நினைச்சன்........ :) )

Edited by Panangkai

பிரிட்டனை, பிரான்ஸை கோவிச்சு என்ன செய்கிறது பனங்காய்? எங்கள் பரப்புரை சரியான முறையில் வேலை செய்யவில்லை. சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பொய்யான பரப்புரைகள் வெளி உலகில் இலகுவாக எடுபடுகின்றது. நாங்கள் எங்கள் பரப்புரைகளை சரியாக கூர்மைப்படுத்தி செய்தால் அவர்களின் காதுகளில் போய்ச்சேரும். நாங்கள் வெறுமனே கோவிச்சு என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

India-Britain_2_630.jpg

(உத ஒரு நல்ல மனுசனாக்கும் எண்டு நினைச்சன்........ :) )

பனங்காய் நீங்க வேறை , இதைப் பார்க்க வெருளி மாதிரி கிடக்குது .

  • தொடங்கியவர்

எங்கள் பரப்புரை சரியான முறையில் வேலை செய்யவில்லை. சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பொய்யான பரப்புரைகள் வெளி உலகில் இலகுவாக எடுபடுகின்றது.

ஒருவேளை நாங்களும் பொய் சொல்லியிருக்கலாமோ...... :)

தமிழ்சிறி,

நான் 99% ஷுஅர், உது பிரதமராய் வந்து சேரும்.. உதுக்கு அந்த டலண்ட் இருக்குது.

Edited by Panangkai

ஐ.நா முதலில் கண்டனம் தெரிவித்தது. பிரான்ஸ், பிரிட்டன் அதனை தொடர்கின்றது. இது புலத்தில் தமிழரின் போராட்டங்களை பலவீனப்படுத்த ஓர் கூட்டுமுயற்சியாகவும் இருக்கலாம். முதலில் சுயாதீன ஊடகங்களை, அமைப்புக்களை அங்கு செல்லவிடு - அதற்கு வழி சமை என்று எங்கட ஆட்கள் வலிமையாக கூறுவது இல்லை. நாங்கள் இந்த விசயத்தில் அழுத்தம் கொடுக்காவிட்டால் கதை இப்படித்தான் போகும்.

நாங்கள் இப்பவும் ஆர்பாட்டத்தில நிண்டு "we want thamil eelam....our leader prabakaran" என்டு கத்திறமே ஒழிய அங்க மக்கள் அவலத்தை எத்தனை பேர் ஒழுங்கா இவர்களுக்கு எடுத்து சொல்லியிருக்கினம்?....பிறகு அவன் ஒன்டும் செய்யேல என்டு கூடி இருந்து ஒப்பாரி வைக்க வேண்டியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka has chance to end Tamil conflict: US

WASHINGTON (AFP) — The Sri Lankan government has the chance to end the decades-long conflict with Tamil Tigers, the United States said Thursday, urging both sides to reach a ceasefire. "The government of Sri Lanka has an opportunity to put an end to the lengthy conflict," State Department spokesman Robert Wood said, as he also called for aid workers and the media to be given access to civilians caught in the cross-fire.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலகில் எங்கெடா நீதியும் தர்மமும் குடிகொண்டுள்ளது?

மேற்குலகத்தின் அநீதிகளுக்கு பாலஸ்தீனமே சாட்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பொய்யான பரப்புரைகள் வெளி உலகில் இலகுவாக எடுபடுகின்றது. நாங்கள் எங்கள் பரப்புரைகளை சரியாக கூர்மைப்படுத்தி செய்தால் அவர்களின் காதுகளில் போய்ச்சேரும்.

எல்லோருக்கும் எல்லாம் தெரியும். உதாரணம்: http://www.innercitypress.com/unsri1lanka031809.html

நாங்கள் போதியளவு பரப்புரை செய்தும் விட்டோம்.

எங்கு பிழை இருக்கிறது தெரியுமா? இந்த மாமா பசங்களை ( அரசியல்வாதிகள் + ஊடக விபச்சாரிகள்) பணங்கொடுத்து வாங்கும் வல்லமை இல்லாமல் போனமை. யூதன் செய்தது அதைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் ஏற்பட்ட கிளர்ச்சியில் 2 பேர் உயிரிழந்ததை எல்லா ஊடகங்களும் அடிக்கடி வாந்தி எடுத்தன.அதே நாளில் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட உயிர்களைப் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.சரி அத விடுங்க அதே நாளில் இலன்டனில் நடை பெற்ற வரலாறு காணாத (ஊர்வலம்)உள்ளுர் செய்தியைக் கூட தமிழர் சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதுவே வேறு ஒரு இனம் சம்பந்தப் பட்ட தாக இருந்திருந்தால் அல்லது 2 தமிழருக்குள் சண்டை என்றால் பெரிதாக தூக்கிப் பிடிப்பார்கள்.இவை எமக்கு உணர்த்துவது தமிழனுக்கு என்றொரு நாடு கட்டாயம் தேவை.அது ஒன்றுதான் உலக அரங்கில் எங்களுக்கான கௌரவத்தைக் கொடுக்கும்.

மிகவும் தாமதமான வாதம்

ஆனால் வேறு வழி....

தமிழனுக்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வழி இல்லை அல்லவா? ஆகவே இருக்கின்ற வழியில் பின் தொடர்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழும்போதே ஆட்களுக்கு பஞ்சம்.....

தற்போது.........???

ஆனாலும்

தொடர்வோம் நாம்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகு விரக்தியாகவே எழுதுகிறீர்கள்.அழுவதால் எதாவது பலன் உண்டா? வன்னியில் இருந்து இனி ஏலாது என்ற செய்தி வந்ததா?இல்லையே ? பிறகு ஏன் சோகம்? இழப்புகள் சோகமானவை ஆனால் சோகமே வாழ்க்கை இல்லை. நம்பிக்கையே வாழ்க்கை!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்லாந்தில் ஏற்பட்ட கிளர்ச்சியில் 2 பேர் உயிரிழந்ததை எல்லா ஊடகங்களும் அடிக்கடி வாந்தி எடுத்தன.அதே நாளில் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட உயிர்களைப் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.சரி அத விடுங்க அதே நாளில் இலன்டனில் நடை பெற்ற வரலாறு காணாத (ஊர்வலம்)உள்ளுர் செய்தியைக் கூட தமிழர் சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதுவே வேறு ஒரு இனம் சம்பந்தப் பட்ட தாக இருந்திருந்தால் அல்லது 2 தமிழருக்குள் சண்டை என்றால் பெரிதாக தூக்கிப் பிடிப்பார்கள்.இவை எமக்கு உணர்த்துவது தமிழனுக்கு என்றொரு நாடு கட்டாயம் தேவை.அது ஒன்றுதான் உலக அரங்கில் எங்களுக்கான கௌரவத்தைக் கொடுக்கும்.

உவங்கள் காக்கைவன்னியன்ரை தம்பிமார் கருணாக்கள்( இந்திய கருணாநிதி, ஈழத்து கருணாநிதி) எண்டைக்கு அழியுறாங்களோ அண்டைக்கு தமிழினத்துக்கே விடிவு

Edited by குமாரசாமி

உண்மையில் இவர் ஒரு நல்ல மனிசன் தானுங்கோ கொலை கார தேசத்து மனிதர்களை சந்தித்தவுடனும் கொலைகார

நாட்டின் காற்றுப் பட்டவுடனே இந்த மனுசனும் இப்படி மாறி விட்டார்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுடைய கருத்தாளர்கள் யாழுக்குள்ளேயே சுற்றி, சுற்றி முட்டை போடாமல், சற்று வெளியிலும் போய்வருவது நல்லதல்லோ.

மில்பாண்ட் என்ன சொறிலங்கா சிங்கள் ஊடகங்களுக்கு மட்டும் இந்த அறிக்கையை கொடுத்தவரோ....???

எங்கு பிழை இருக்கிறது தெரியுமா? இந்த மாமா பசங்களை ( அரசியல்வாதிகள் + ஊடக விபச்சாரிகள்) பணங்கொடுத்து வாங்கும் வல்லமை இல்லாமல் போனமை. யூதன் செய்தது அதைத்தான்.

சரியாகச் சொன்னீர்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.