Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார்? என்ன? எங்கே?

Featured Replies

:lol::lol:

சிரிக்கவும் முடியாதா?சிரிக்கிறதை எப்படி ரண்டு வரியில் எழுத முடியும்?????? :shock: :cry:

  • Replies 360
  • Views 36.5k
  • Created
  • Last Reply

ஒரு அஞ்சாறு வரியில சிரியுங்கோவன். சிரிக்கிறதில என்ன கஞ்சத்தனம்....

துசி என்ர அன்புத்தோழன்....ஆசைக்காதலன்....

வாழ்க்கைத் துணைவன்...... துசியந்தன்........முந்தி சொன்னனே...தெரியாதா???

சரி சரி அதா முக்கியம்.....இரசிகையக்கா ரென்சன் ஆகப்போறா......அடுத்த கேள்வியக் கேளுங்கண்ணா...... :roll:

ஓம் கட் நீங்கள் சொன்னனீங்கள் அவை மறந்திட்டினம்

நான் மறக்கேல்லை

பாத்தீரா அது தான் சின்னா

8) 8) 8) 8) 8)

ஓய் கிராபிக் ளொள்ளா கட் ஐ பாத்து கேக்கிற கேள்வியா

:arrow:

ரொனி பிளேயரோ?? :roll:

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்

இல்லை புட்பால் பிளேயர்

:wink: :wink: :wink: :wink: :wink:

ஒரு அஞ்சாறு வரியில சிரியுங்கோவன். சிரிக்கிறதில என்ன கஞ்சத்தனம்....

ஐஞ்சாறு வரியில் எப்பிடி சிரிப்பது?? நீங்கள் யாழ் ஐயாவை விட மோசமா இருக்கீங்களே? :shock:

இப்பிடித்தான்

:):):D:lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

ஆஆ இங்க என்ன நடக்குது :evil: :evil: :evil: :evil: :evil: :evil: அடுத்த கேள்வியை யாராவது போடுங்கோ நான் கொஞ்சம் பிசியா இருக்கன் :roll:

ஆஆ இங்க என்ன நடக்குது :evil: :evil: :evil: :evil: :evil: :evil: அடுத்த கேள்வியை யாராவது போடுங்கோ நான் கொஞ்சம் பிசியா இருக்கன் :roll:

ஓம் ஓம் நானும் பிசி தான் கேட்டதுக்காக போடுறன்

15298179484341d0349f919.jpg

இந்தப்படத்தில் இருப்பது யார் ? வயது ? :oops: (65 வரும் எண்டாலும் கேக்கிறன் )

இருக்கிற நாடு எது ?

:wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ இவரா?? அதியமானுக்கு அல்வா குடுத்த ஓளவையாரின் பேத்தி இருப்பது அலஸ்கா :P :P

சின்னப்பு எதுக்கும் உன்ரை குறிப்பை ஒருக்கா சாத்திரிட்டை குடுத்து பாத்தி எண்டா நல்லம் உன்னோடை சேர்ந்து எங்களுக்கும் பட்டுத் தெறிக்கப்போகுது ஒளியத்தான் இடமில்லை

என்ன ரசி அக்காவோட லொள்ளு பண்றீங்க அப்பு சாத்ஸ் அங்கிள் :evil:

அவ இப்ப பிஸி வந்ததும் பாருங்க :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):):D:lol::lol: ஏதும் துப்பு தாருங்கோவன்... யார் என்று கண்டு பிடிக்க :roll:
  • தொடங்கியவர்

இந்தப் படத்தில்

மகிழ்வற்ற தன் குழந்தைப் பருவத்தை பிரதிபலிக்கும் இந்த சிறுவன் யார்?

k_a_r_1_801.jpg

ஹிட்லர் மாதிரி முகத்தோற்றம் இருக்கு :roll:

ம்ம் நானும் ஹிட்லர் எண்டுதான் சொல்லுறன்... :)

சாட்சாத் ஹிட்லர்தான் என்றே அடியேனும் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மா வீரன் கிட்லர் எண்டுதான் நானும் நினைக்கிறன்

  • தொடங்கியவர்

ஓம்! எல்லாரும் சரியான பதிலையே சொல்லியிருக்கிறீர்கள்.

அந்தச் சிறுவன் ஹிட்லர் தான்.

20 ம் நாள் 04 ம் மாதம் 1889 ஆண்டு ஒஸ்ரியாவின் Braunau என்கிற நகரில் ஹிட்லர் பிறந்தார்.

ஹிட்லரின் தந்தையின் பெயர் H.Alois. இவர் 1837 ம் ஆண்டு பிறந்தார். ஹிட்லர் பிறக்கும் போது இவருக்கு 52 வயது.

ஹிட்லரின் தாயின் பெயர் H.Klara. இவர் 1860 ம் ஆண்டு பிறந்தார். ஹிட்லர் பிறக்கும் போது இவருக்கு 29 வயது.

இந்தத் தம்பதிகளின் வயது இடைவெளி 23 ஆண்டுகள் ஆகும்.

1900 ம் ஆண்டில் `ஹிட்லரின் இளைய சகோதரன் தனது 5ஆவது வயதில் இறந்தான்.

1903 ம் ஆண்டில் `ஹிட்லரின் தந்தை இறந்தார்.

நான்கு வருடங்களின் பின்பு 1907 ம் ஆண்டில் தாயும் இறந்துபோனார்.

இப்படியாக ஹிட்லரின் குழந்தைப்பருவம் சோகங்களால் நிறைந்தது.

சிறுவனாக இருந்தபொழுது அவருக்கு ஓவியராக ஆவதே விருப்பமாக இருந்தது. இது தந்தையின் விருப்பத்துக்கு நேர்மாறாக இருந்தது. அதனால் தந்தை-மகன் இடைவெளி அதிகமாகக் காணப்பட்டது.

இப்படியாகத் தொடர்ந்தது அவரின் வாழ்க்கைப் பயணம்.

1913இல் ஒஸ்ரிய இராணுவத்தில் இணையப் பிடிக்காமல் யேர்மனி Munich நகருக்கு வந்தார்.

இலக்கற்ற, தனியனாக தனது வாழ்வைத் தொடர்ந்தார்.

1914 இல் ஒஸ்ரியாவும் யேர்மனியும் முதலாவது உலகயுத்தத்தை தொடங்கியபோது யேர்மன் இராணுவத்தில் இணைந்துகொண்டார். அதற்கான சரியான பயிற்சி இல்லாதபோதும், இணைத்துக்கொள்ளப்பட்டார்.

தந்தை நாட்டுக்காக (யேர்மனி) யுத்தம் புரிவதில் எல்லோரைப் போலவுமே `ஹிட்லரும் மகிழ்ச்சியடைந்தார்.

இப்படியாகத் தொடர்ந்த அவரது வாழ்க்கையில் பதவியுயர்வுகள் வந்து சேர்ந்தன.

தனது பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக சிறப்பான பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டார். (வெகு அமைதியாக மென்மையாகத் தொடங்கும் ஹிட்லரின் பேச்சு, மெது மெதுவாக உச்சமான குரல்வரை உயரும்.)

அரசியலில் இறங்கினார்.

30.01.1933 இல் தன்னை Reichkanzler ஆக அறிவித்துக்கொண்டார்.

சர்வாதிகாரியாக விளங்கினார்.

30.04.1945 ஆண்டு ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.

பி.கு. சுருக்கமாக மனதில் நின்ற சில குறிப்புகளை எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி இளைஞன்,,,

அதைவிட ஹிட்லர் வாழ்ந்த கடைசி காலத்தில் மன நோயால் பீடிக்கப்பட்டிருந்தார் என்பது உண்மையா?? :roll: :?

டன்னு சாரு..கடைசி காலத்தில் மட்டும் மனநோயளி ...இல்லைங்க.... அவர் மொத்திலேயே ஒரு வகை மனநோயாளியே .... :)

வெற்றியானது புத்திசாலியை மனநோயாளியிடம் இருந்து வேறுபடுத்துகிறது.

Only success separates genius from insane.

ஒரு மனநோயாளிய நம்பியா இலட்சக் கணக்கான ஜேர்மனியர் உயிர விட்டாங்க. எங்கேயோ இடிக்குதே :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனநோயாளிய நம்பியா இலட்சக் கணக்கான ஜேர்மனியர் உயிர விட்டாங்க. எங்கேயோ இடிக்குதே :roll: :roll: :roll:

அப்படி இல்லை ஈஸ்வர்.. ஹிட்லரின் முதல் கொள்கை ஜேர்மனியை யூத இனத்திடம் இருந்து விடுவித்து ஜேர்மனிய மக்களின் தேவையை பூர்த்தி செய்வது, அதில் வெற்றி கண்ட ஹிட்லர் அப்படியே அண்டை நாடுகளை கைப்பற்றி அங்கே ஜேர்மனிய ஆட்சியை மொழியை பரவச்செய்து ஜேர்மனியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தல், அதுவும் கிட்டத்தட்ட வெற்றியில் விளிம்பில் வந்த சமயம், ரஸ்யா, எண்டு வெளிக்கிட்டு உலக நாடுகளை கைப்பற்ற நினைத்தது ஹிட்லர் எடுத்த தவறான செயல்,, அந்த நேரம்தான் ஹிட்லர் (உலக நாடுகளை கைப்பற்றுதல்) மனநோயாளோ? அல்லது திமிர், அகங்காரத்தில் செயற்பட ஆரம்பித்ததாக எங்கையோ படித்த ஞாபகம்,, :idea: :?

  • கருத்துக்கள உறவுகள்

அன்று ரஸ்யாவையும் இங்கிலாந்தையும் கைப்பற்றியிருந்தால் இன்றுவரை அவன்தான் மாவீரன் தோத்து போனபடியால் சர்வாதிகாரி மனநோயாளி படுகொலைகாரன் இதுதான் வித்தியாசம்

ஓம் ஓம் நானும் பிசி தான் கேட்டதுக்காக போடுறன்

15298179484341d0349f919.jpg

இந்தப்படத்தில் இருப்பது யார் ? வயது ? :oops: (65 வரும் எண்டாலும் கேக்கிறன் )

இருக்கிற நாடு எது ?

:wink: :wink: :wink: :wink: :wink:

சின்னப்பு வைக்கிறன் அப்பு ஆப்பு :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.