Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நாளை 86ஆவது பிறந்தநாள்

Featured Replies

பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் அவர்களின் 5000 மேற்பட்ட பச்சிளம் பாலகர்களையும் இந்திய உதவியுடன் கொன்று குவித்த சிறிலங்கா அரசின் போர் வெற்றிக் கொண்டாட்டத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இவர்தான் இந்தியாவின் ஆறரைக் கோடி தமிழர்களின் பெருந் தலைவன். வாழ்க இன்னும் பல்லாயிரமாண்டு கடைசித் தமிழனும் இந்த புமியில் இருந்து அழிக்கப்படும்வரை.......

இச் சவாரஸ்யமான கொண்டாட்டத்தை எல்லோரும் அறிய வெண்டும் என்பதற்காக இணைத்துள்ளேன்

வீரகேசரி இணையம் 6ஃ2ஃ2009 10:54:39 யுஆ - தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 86ஆவது பிறந்தநாள் நாளை (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇ பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

நாளை காலை 7.00 மணிக்கு அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். 7.15 மணிக்கு பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்.

முதலமைச்சர் கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டில் சென்று சந்திப்பதை நிர்வாகிகளும்இ தொண்டர்களும் தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவேஇ காலை 9.00 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் கருணாநிதி தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவார். அமைச்சர் அன்பழகன்இ துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்இ அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமிஇ துரைமுருகன்இ மத்திய மந்திரிகள் மு.க. அழகிரிஇ தயாநிதி மாறன்இ ராசா மற்றும் அமைச்சர்கள் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஜெ. அன்பழகன்இ வி.எஸ். பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பர்.

மாலை 6.00 மணிக்கு சென்னை தீவுத்திடலில் மன்றோ சிலை அருகே முதலமைச்சர் கருணாநிதியின் 86ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும். பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குவார். மாவட்ட செயலாளர்கள் ஜெ. அன்பழகன்இ வி.எஸ். பாபு ஆகியோர் அனைவரையும் வரவேற்பர்.

முதலமைச்சர் கருணாநிதி அங்கு ஏற்புரை நிகழ்த்துவார். துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்இ அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமிஇ துரைமுருகன்இ பரிதி இளம்வழுதிஇ முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டு உரையாற்றுவர்.

இவை தவிரஇ தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். நு-அயடை வழ ய கசநைனெ

கேக்கும் வெட்டுவாரா?

என்ன கொடுமை சார் இது?

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வது நாகரீகமில்லாவிட்டாலும், இனிமேலும் இதுபோல் தமிழக மாக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல், இவ்விழாவே இறுதியாக இருக்கட்டும். இருக்கும் உயிர்களாவது மிஞ்சட்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்வது நாகரீகமில்லாவிட்டாலும், இனிமேலும் இதுபோல் தமிழக மாக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல், இவ்விழாவே இறுதியாக இருக்கட்டும். இருக்கும் உயிர்களாவது மிஞ்சட்டும்!

வெட்கமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் நடைபிணம்

கூட்டணி உறுப்பினர்கள் சந்தித்தபோது மக்களைப்பற்றி அதிகம் விசாரிக்காமல் தேசியதலைவரைப்பற்றியே தவறான உள்நோக்கத்துடன் அதிகம் விசாரித்த நாயினும் கீழானவன்

இவனுக்கும் இவனது உளவுத்துறைக்கும் தெரியாதா என்ன ?

இதுவே உனது இறுதிப்பிறந்தநாளாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் நடைபிணம்

கூட்டணி உறுப்பினர்கள் சந்தித்தபோது மக்களைப்பற்றி அதிகம் விசாரிக்காமல் தேசியதலைவரைப்பற்றியே தவறான உள்நோக்கத்துடன் அதிகம் விசாரித்த நாயினும் கீழானவன்

தமிழர்களின் குருதியை அடகு வைத்து குடும்பத்தார்க்கு கட்டையில் போகும்வரைக்கும் சொத்து சேர்க்கும் காவாலிப் பிணம்... இவனுக்கெல்லாம் பிறந்தநாள் ஒரு கேடு. இதை ரசிக்கும் தமிழக ஆட்டு மந்தைகள் கூட்டம், இவன் போடும் எச்சிலுக்கு வாலாட்டும் வரை இவன் வீட்டில் பண மழைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் வாழும்போதே இறந்தவர்...

கொண்டாடுங்கள் உங்கள் பிறந்த நாளையும் ,எங்கள் உறவுகளின் பல ஆயிரம் இறந்த நாளையும் சேர்த்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே

தமிழனைக் காக்கும் தலைவன் நானே

உலகத்தமிழருக்கும் தலைவன் நானே

அன்று முதல் இன்று வரை தமிழருக்காய்

குரல் கொடுக்கும் தலைவனும் நானே

தமிழனுக்கு ஒரே ஒரு தலைவன் நானே

எட்டப்பன் கூட்டத்தில் தப்பிய விதை அதுவாய்

தளிர்த்தது கோடரி காம்பதுவாய் - இன்று

தமிழனை அழிப்பதே தலையாய கடமை - என்று

தமிழது கொண்டு தமிழன் தலையில் ப+ச்சுற்றி

கோடி தமிழர் கொல்லப்பட்டாலும், தீக்குளித்தாலும்

நாற்காலி தனை விட்டே கொடுக்க மாட்டேன்

செத்தவன் சொத்து என்பெயருக்கே சொந்தமாக்கிடுவேன்

நிதியின் மேல் கருணை கொண்டு

நீதிக்கு தீ வைத்தவனே

நீ வைத்தது தான் நீதியென்று நினைத்தாயோ

ஈழத்தமிழருக்கு நல்தீர்வு ஒன்று

சோனியா கொடுக்கும்மென்று சொல்லி

தமிழகத்தின் காதில் பூச்செருகும் நீயா தமிழன்

ஈழப்பிரச்சனையில் தூக்கம்போல் இருந்த உன்னை

தீண்டிப் பார்த்தாள் ஜெ

ஜெ தன் வாக்கையெல்லாம் வழித்துத் துடைத்திடுவாளோ

என்று அச்சம் கொண்டு இல்லை இல்லை

எப்படிப் போட்டால் தமிழகம் வாய்பிளக்கும்

என எண்ணி கனாவொன்று நான் கண்டேன்

ஈழத்தமிழன் போரில் அல்லல் படுகின்றான்

என் கண்கள் குளமாகி கரைதாண்டிச் சென்று

ஈழத்தமிழர் துயர் துடைப்பேன்

இன்றேல் கதிரையைக் காலி செய்வேன்

நாடகத்தை அரங்கேற்றி

சங்கிலிபோராட்டமும் செய்து தமிழகத்தை

உன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து

ஜெ யின் தீண்டுதலை மழுங்கடித்தபோது

தமிழரெல்லாம் கருணைக்கடல் இங்கே

கருணாநிதியாய் வந்தென்று பட்டதுயரெல்லாம்

பனிபோலக்கரையும் மென்று நம்பியுனை ஏமாந்தார்

நம்பிக்கைத்துரோகி யென்று யாரும் நினைத்ததில்லை

இனி யாரும் நம்பி உன் பின்னால் வழித்தொடருவானோ

தமிழகம் இரங்கிக் கொடுத்த மருத்துப்பொருட்களை

ஈழத்தமிழனுக்கு கிடைக்காமல் தடுத்தபோது

பழநெடுமாறனும் உண்ணாவிரதத்தால் முயற்சி கொண்டபோதும்

இதை இன்னும் அனுப்பாமல் கிடப்பில் இருக்கும்போது

காந்தி வழி வந்த கருவறைக்கூட்டம்

ஈழத்தமிழனின் கருவறை கலைத்திட நீ

பாவம் பரிதாபமென்று இழவு வீட்டிற்கு

சாப்பாடு போட்டாயோ? - அல்லது

உன் பக்கம் தமிழகத்தை திருப்ப நினைத்தாயோ

சிங்களச் சிப்பாய் சரத் பொன்சேகா - உன்னை

கோமாளியென்று ஒரு வார்த்தையில் சொன்னபோது

மொத்தத் தமிழினமும் வெகுண்டெழுந்தபோது

நீ பெட்டிப் பாம்பு போல் சுருண்டு படுத்தபோது

உறைந்தது தமிழனின் குருதிநாளம்

சீ இப்படி ஒரு தலைவனா தமிழனுக்கு

வெட்கி தலை குனிந்தது தமிழகம்

வீறு கொண்ட புலித்தலைவன் போல்

எமக்கொரு தலைவன் இல்லையே - என்று

சோகம் கொண்டது தமிழகமல்ல தமிழினமும் தான்

தமிழனைக் தாக்கும் தலை நாயே

உலகத்தமிழரைத் தாரை வார்க்கும் நாயே

அன்று முதல் இன்று வரை தமிழரின்

குரல் வளை அறுக்கும் தலை நாயே

தமிழனுக்கு ஒரே ஒரு தலை நாயே

சாகாவரம்பெற்று வாழப்பிறந்தது போல்

சொத்துக்கள் சேர்க்கும் திறன் கொண்டாய்

மதிக்குமா? உன்னை மானம் உள்ள தமிழினம்

மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே

இல்லை இல்லை இல்லவே இல்லை

குளித்து புத்தாடை அணிந்து இனிப்புப் பரிமாறி

கொண்டாடும் அந்த நாள் நாளையாக இருக்கக்கூடாதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆண்டு உனது இறுதி பிறந்தநாளாக அமைய வாழத்துகிறேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாரியோட இந்த கிலடு போகும் பாருங்கோ....மாரிக்கு போகாட்டி மூத்தமகன் எப்படிம் அல்லை சரிக்கட்டி போடுவான்.... கிழடு உடன போகக்கூடாது.,...கொஞ்ச நாள் இழுத்துக்கொண்டிர்ந்து உத்தரிச்சுதான் போகவேணும்...பிறந்தானாலாம் .விளக்குமாத்துக்கு குஞ்சம் வேற..

பிணத்துக்கெல்லாம் பிறந்தநாள் கொண்டாடுறது வடக்கத்தையாங்களாகத்தான் இருக்கும்

சும்மாவா மலையாளிகள் சொல்றவங்கள் பாண்டித்தமிழன் என்று. உண்மையிலேயே பாண்டிதான்டா நீங்களெல்லாம்

இதுவே உனது கடைசி பிறந்த நாளாக இருக்க வேண்டும் என்டு மனமாற வாழ்த்துகிறேன் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முட்டாள் கருனாநிதிக்கு பிறந்த நாள் ஒரு கேடா? பிறந்த நாளில் சாபம் வாங்கு ஒரு நடமாடும் பிணம் இதுவாகத்தான் இருக்கும்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலைஞருக்கு

vann233-100x67.jpg கலைஞர் செய்த சாதனைகளை கவியாக வடி்ப்பவர்கள் இந்த சாதனையையும் தயவு செய்து சேர்ந்திடுங்கள். உலகில் அவர் புரிந்த மிகப்பெரும் சாதனை இது.

ஈழத்து உறவுகளை

இரக்கமின்றி அழிப்பதற்கு

வாழ்த்தோடு ஆதரவையும்

வளமுடன் வாரிவழங்கிய எம்

தமிழக முதல்வரே!

வாழ்விழந்து நாம் போக - நீர்

வாழ்ந்திடுவீர் பல்லாண்டு

வாழ்த்துகிறோம் குருதி படிந்த கைகளால்….

- புதைகுழியிலிருந்து

http://www.meenagam.org/?p=4442

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா நீ .ன்னும் 100000000000 ஆண்டுகள் வாழ வேண்டும் என் வயிறெறிஞ்சு வாழ்த்துறன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து உறவுகளை

இரக்கமின்றி அழிப்பதற்கு

வாழ்த்தோடு ஆதரவையும்

வளமுடன் வாரிவழங்கிய எம்

தமிழக முதல்வரே!

வாழ்விழந்து நாம் போக - நீர்

வாழ்ந்திடுவீர் பல்லாண்டு

வாழ்த்துகிறோம் குருதி படிந்த கைகளால்….

- புதைகுழியிலிருந்து

இதைக் கூறியே நான் வாழ்த்துகிறேன்

என்றாலும்கூட பல்லாண்டு பல்லாண்டு

பலநூறாண்டு வாழ்க

எனினும் தமிழகூறும் நல்லுலகம் இருக்கும் வரைக்கும்

நீ வாழ்கவென நான் வாழ்த்த மாட்டேன் பரதேசியே

அது போக

நீ இப்போது மரணிக்கக் கூடாது

அம்மா ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும்

அப்போதே மரணி

காரணம்

மரீனாக் கடற்கரையில் உனக்கு நினைவிடம் அமையாது

கண்ணம்மாப்பேட்டை தான் உனக்கு

இந்தக் கொலைஞர் இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழ வேண்டும். நம் தமிழீழம் மலர்வதை இவர் பார்க்கவேண்டும். அதைப் பார்த்துவிட்டுத்தான் இந்தப் பாவி அழுந்திச் சாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலை வார்க்கவும் மன்னிக்கவும் ரங் சிலிப்பாகி விட்டது. பாலை கொடுக்கவும் நீடூழி வாழ்கவென. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ரோக் இணையத்தில் உறுப்பினர் எழுதிய கருத்தையும் பாருங்கள் .........

தலயோட பிறந்த நாள் அன்று பட்டிமன்றம் அது இது என்று ஒரே நிகழ்ச்சிகள் தானாம்.

நக்கீரன் இதழில் ஒரு வாசகர் அழகாக எழுதி இருந்தார் - ரஜினி,அஜீத் போன்ற நட்சத்திரங்கள் கூட இந்த ஆண்டு

பிறந்த நாள் கொண்டாடவில்லை - அவர்களுக்கு இருக்கும் உணர்வு கூட

தமிழினத்தலைவருக்கு இல்லையே என்று....

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்ததே வேஸ்ட்

பாலை வார்க்கவும் மன்னிக்கவும் ரங் சிலிப்பாகி விட்டது. பாலை கொடுக்கவும் நீடூழி வாழ்கவென. :lol:
:(:D:lol:

கொழும்பிலும் இவருக்கு பாரிய பிறந்த நாள் கொண்டாட்டம் இன்னொரு பேரனால் எற்பாடு செய்ய பட்டிடுக்காம்

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பிறந்தநாளில் நான் பிறந்ததையிட்டு கவலையடைகின்றேன்!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொலைந்து போ நாயே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.