Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தமை பிரபாகரன் விட்ட தவறு: அகாசி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் சமதானத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அதற்கான கதவுகளைத் தானே அடைத்துவிட்டார் என ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள், டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் ஊடாக உதவிகள், சுனாமிக்குப் பின்னரான கட்டுமான உதவிகள் எனப் பல்வேறு வழிகளின் ஊடாக சமாதானத்திற்கான கதவுகள் திறக்கபட்டபோதும் அவற்றைப் பிரபாகரனே மூடிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“இறுதியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனப் பிரபாகரன் எடுத்த முடிவே அவருக்கு மிகவும் பிழையான மதிப்பீடாக அமைந்துவிட்டது” என அகாசி குறிப்பிட்டார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்கவில்லையெனப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரும் சமாதான முயற்சிகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசியமெனக் கூறினார்.

“அனுசரணையாளர்களும், நடுநிலையாளர்களும் சில உதவிகளை வழங்கி, ஊக்குவிப்பை மாத்திரமே வழங்கமுடியும். குதிரையைத் தண்ணீர் இருக்குமிடத்திற்கு அழைத்துவரவே முடியும். ஆனால் குதிரையைக் குடிக்கவைக்கமுடியாது” என அகாசி மேலும் தெரிவித்தார்.

http://www.swissmurasam.net/srilanka/15297...5-15-25-12.html

  • Replies 70
  • Views 6.1k
  • Created
  • Last Reply

......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..

............

"மெல்ல சாகும் தமிழ்" என்றார்கள் ........ நாமிருக்கிறோம் முடியாது என்றோம்!! ஆனால் நாமிருந்ததே ........ "விரைவாக தமிழனை அழிக்க" .........

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

குதிரையைத் தண்ணீர் இருக்குமிடத்திற்கு அழைத்துவரவே முடியும். ஆனால் குதிரையைக் குடிக்கவைக்கமுடியாது.

குதிரையை பாழ் கிணற்றில் தள்ளிவிட்ட பெருமை உங்களையே சாரும்.

ரணில் ஏதாவது நரி வேலை பார்திருப்பானே ஒழுய இந்த மகிந்த அரக்கனை போல இத்தனை உயிர்களை காவு வாங்கியிருக்க மாட்டான் என்பது எனது நம்பிக்கை...அதை தவிர சிங்கள தேசியமும் இவ்வளவு மோசமாக வளர்ந்திருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்ற இணைத்தலமை நாடுகளை நம்பி உள்ளே விட்டது தான் தலைவர் செய்த பெரிய தவறு.

அவருக்கு மகிந்த தங்கட சொல்லைக் கேட்கிறாரில்லை என்ற கடுப்பில் இப்படிப் புலம்புகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் சமதானத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அதற்கான கதவுகளைத் தானே அடைத்துவிட்டார் என ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள், டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் ஊடாக உதவிகள், சுனாமிக்குப் பின்னரான கட்டுமான உதவிகள் எனப் பல்வேறு வழிகளின் ஊடாக சமாதானத்திற்கான கதவுகள் திறக்கபட்டபோதும் அவற்றைப் பிரபாகரனே மூடிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“இறுதியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனப் பிரபாகரன் எடுத்த முடிவே அவருக்கு மிகவும் பிழையான மதிப்பீடாக அமைந்துவிட்டது” என அகாசி குறிப்பிட்டார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்கவில்லையெனப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரும் சமாதான முயற்சிகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசியமெனக் கூறினார்.

“அனுசரணையாளர்களும், நடுநிலையாளர்களும் சில உதவிகளை வழங்கி, ஊக்குவிப்பை மாத்திரமே வழங்கமுடியும். குதிரையைத் தண்ணீர் இருக்குமிடத்திற்கு அழைத்துவரவே முடியும். ஆனால் குதிரையைக் குடிக்கவைக்கமுடியாது” என அகாசி மேலும் தெரிவித்தார்.

http://www.swissmurasam.net/srilanka/15297...5-15-25-12.html

தமிழன் அவலத்தின் எந்த எல்லை வரையும் கவலை கொள்ளாத உலக சமூகம் உண்மையை பேச்சளவிலாவது காட்டும் என்று நம்பவைக்க முயற்சிக்கின்றது இந்த சொட்டைத்லைப் பண்ணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரணில் ஏதாவது நரி வேலை பார்திருப்பானே ஒழுய இந்த மகிந்த அரக்கனை போல இத்தனை உயிர்களை காவு வாங்கியிருக்க மாட்டான் என்பது எனது நம்பிக்கை...அதை தவிர சிங்கள தேசியமும் இவ்வளவு மோசமாக வளர்ந்திருக்க முடியாது.

ரணில்தான் றோட்டுப் போட்டவன், அதில் வண்டியை ஓட்டுகின்ற நேரம் மகிந்தாவிற்கே வந்தது. எம்மைப் பொறுத்தவரை இருவரிலும் வேறுபாடு பார்க்க முடியாது. வெளிநாடுகளின் அரசியல் உறவில்த்தான் வேறுபாடுகள் இருக்கும்.

ரணில் ஏதாவது நரி வேலை பார்திருப்பானே ஒழுய இந்த மகிந்த அரக்கனை போல இத்தனை உயிர்களை காவு வாங்கியிருக்க மாட்டான் என்பது எனது நம்பிக்கை...அதை தவிர சிங்கள தேசியமும் இவ்வளவு மோசமாக வளர்ந்திருக்க முடியாது.

அதாவது சிங்களவன் தனது தலைவனை மகிந்த எண்டு தெளிவாய் தெரிவு செய்து இருக்கும் போது தமிழர்கள் எல்லாம் சேர்ந்து ரணிலை தங்களது தலைவராக தெரிவு செய்து இருக்க வேண்டும் எண்டுறீயள்...

பிறகென்னையா இலங்கையிலை பிரிச்சினை...?? தமிழன் தங்களின் தலைவனாக ஒரு சிங்களவனை தெரிவு செய்யும் அளவுக்கு சிங்கள தலைமையிலை நம்பிக்கை இருக்கும் போது பேச்சு வார்த்தை கூட தேவை இல்லை தானே... தமிழராலை தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி இரணில் என்ன செய்தாலும் அதுக்கு தமிழினம் கட்டுப்படும் தானே...???

அது சரி உந்த கருத்தை நீங்கள் கொழும்பிலை இருந்துதானே எழுதுறீயள்...??? உங்களிட்டை இருந்து வேறை என்னத்தை எதிர்பார்க்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(தயா Posted Today, 08:29 PM)

அது சரி உந்த கருத்தை நீங்கள் கொழும்பிலை இருந்துதானே எழுதுறீயள்...??? உங்களிட்டை இருந்து வேறை என்னத்தை எதிர்பார்க்கலாம்..."

அது சரி....புலிகளுக்கு தடை வரும் போது நீங்களும் லண்டனில தானே இருந்திருப்பியல் அதுக்காக.. நீங்களும் சேர்ந்து தானே தடையை கொண்டு வந்தனியள் என்டு நாங்களும் இங்கிருந்து சொல்லுவோமில்ல.......ஒருத்தன் இருக்கிற இடத்த வச்சு அவனது இன உணர்வை பொதுப்படையாக பிரிக்க வெளிக்கிட்டு தான் தமிழினம் இன்றைக்கு பாதாளத்தில விழ்ந்து கிடக்குது............ இன்னும் திருந்தேலையோ ??

Edited by வீரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்து முடிஞ்ச பிரச்சனைக்கு ஆளாளுக்கு வக்காளத்து வாங்காமல் நடக்க வேண்டியதை செய்யப்பாருங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(தயா Posted Today, 08:29 PM)

அது சரி உந்த கருத்தை நீங்கள் கொழும்பிலை இருந்துதானே எழுதுறீயள்...??? உங்களிட்டை இருந்து வேறை என்னத்தை எதிர்பார்க்கலாம்..."

அது சரி....புலிகளுக்கு தடை வரும் போது நீங்களும் லண்டனில தானே இருந்திருப்பியல் அதுக்காக.. நீங்களும் சேர்ந்து தானே தடையை கொண்டு வந்தனியள் என்டு நாங்களும் இங்கிருந்து சொல்லுவோமில்ல.......ஒருத்தன் இருக்கிற இடத்த வச்சு அவனது இன உணர்வை பொதுப்படையாக பிரிக்க வெளிக்கிட்டு தான் தமிழினம் இன்றைக்கு பாதாளத்தில விழ்ந்து கிடக்குது............ இன்னும் திருந்தேலையோ ??

தோல்வியே விலை ஆகிவிட்டால் கண்டதெல்லாம் காரணம் என்று கட்டி அடிக்கலாமா?

நாம் தோற்றது இந்தியா, சீனா என்ற வல்லரசுகளிடம் எமக்குள்ளே காரணங்கள் தோண்டிக் கொண்டிருபப்தை நிறுத்தலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

உங்களைப் போன்ற இணைத்தலமை நாடுகளை நம்பி உள்ளே விட்டது தான் தலைவர் செய்த பெரிய தவறு.

அவருக்கு மகிந்த தங்கட சொல்லைக் கேட்கிறாரில்லை என்ற கடுப்பில் இப்படிப் புலம்புகிறார்.

தயவு செய்து முதலில் உண்மையை கூறுங்கள், நாங்கள் யாரை நம்பினோம்? இல்லை, நீங்கள் கூறுவது போல் நம்பியிருந்தாலும், நம்பாமல் விட்டிருந்தால் என்னத்தை சாதித்திருப்போம்?????

உண்மைகளை ஒத்துக்கொள்வோம் முதலில் ..... மகிந்த வந்தால்தான் எமக்கு இலகு என்று கணக்கு எல்லாம் போட்டோம், இல்லையா??? நாம் போட்ட கணக்கிற்கு பசிலும் வந்து 80 கோடி பேச, கூட்டிக்கழித்து ஒத்துக் கொண்டோம், இல்லையா????

விட்ட தவறுகளை முதலில் ஒத்துக்கொண்டு, அவற்றை திருத்தி நாம் முன்னோக்கி செல்ல மறுப்போமாயின், முற்றான எம்மழிவிற்கு நாமே பாத்திரவாளியாவோம்!!!

வரலாறு எம்மை மன்னிக்காது!!!

அதாவது சிங்களவன் தனது தலைவனை மகிந்த எண்டு தெளிவாய் தெரிவு செய்து இருக்கும் போது தமிழர்கள் எல்லாம் சேர்ந்து ரணிலை தங்களது தலைவராக தெரிவு செய்து இருக்க வேண்டும் எண்டுறீயள்...

பிறகென்னையா இலங்கையிலை பிரிச்சினை...?? தமிழன் தங்களின் தலைவனாக ஒரு சிங்களவனை தெரிவு செய்யும் அளவுக்கு சிங்கள தலைமையிலை நம்பிக்கை இருக்கும் போது பேச்சு வார்த்தை கூட தேவை இல்லை தானே... தமிழராலை தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி இரணில் என்ன செய்தாலும் அதுக்கு தமிழினம் கட்டுப்படும் தானே...???

அது சரி உந்த கருத்தை நீங்கள் கொழும்பிலை இருந்துதானே எழுதுறீயள்...??? உங்களிட்டை இருந்து வேறை என்னத்தை எதிர்பார்க்கலாம்...

தமிழர் வாக்களிக்காமலேயே ரணிலுக்கு 48% வாக்கு கிடைச்சது....ஒட்டு மொத்த சிங்கள இனமும் மகிந்தவை தலைவர் என்டு தேர்தல் காலத்தில தூக்கி வைக்கவில்லை...புலிகளை வென்றவர் என்ட ஒரே காரணம் தான் இப்ப மகிந்த இவ்வளவுக்கு பிரபலம் ஆக காரணம்.

கொழும்பு தமிழரை எப்ப பார்த்தாலும் வசை பாடுற நீங்கள் அவர்களை என்ன செய்யவேனும் எண்டு சொல்லுறீங்கள்?? உங்கள மாதிரி லண்டனில சொகுசா இருந்துகொன்டு இறுதி போர் இறுதி போர் என்டு கூச்சல் போட்டு ஆமி கிளிநொச்சியை பிடிக்கும் வரைக்கும் "தலைவர் உள்ளுக்க விட்டு அடிப்பார்" என்டு தானும் தன்ட வேலையுமா இருந்திருக்க வேணுமா?

சிங்களவன்ட குகைக்குள்ள இருந்து கொண்டு தமிழருக்கு ஆதரவா இயங்கிய குமார் பொன்னம்பலம், மகேஸ்வரன் மனோ கனேசன் எல்லோரும் கொழும்பு தமிழர் தான்....

50000 சனம் செத்தாலும் பரவாயில்லை எங்கட வறட்டு கெளரவம் தான் முக்கியம் என்டு இருக்கிறத விட அப்பாவி உயிர்களை காப்பாத்த சில விட்டுக்கொடுப்புகளை செய்யிறது ஒன்டும் பிழையில்லை.

உண்மைகளை ஒத்துக்கொள்வோம் முதலில் ..... மகிந்த வந்தால்தான் எமக்கு இலகு என்று கணக்கு எல்லாம் போட்டோம், இல்லையா??? நாம் போட்ட கணக்கிற்கு பசிலும் வந்து 80 கோடி பேச, கூட்டிக்கழித்து ஒத்துக் கொண்டோம், இல்லையா???

உதுக்குத்தான் சொல்லுறது எல்லாரையும் பக்கத்திலை வைத்துக்கொண்டு எல்லா வேலையையும் பார்க்கக்கூடாது எண்டு.இப்ப பாருங்கள் எல்லா உண்மைகளையும் புட்டு புட்டு புட்டு புட்டு....... வைக்கிறார்கள்.

Edited by மறுத்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோல்வியே விலை ஆகிவிட்டால் கண்டதெல்லாம் காரணம் என்று கட்டி அடிக்கலாமா?

நாம் தோற்றது இந்தியா, சீனா என்ற வல்லரசுகளிடம் எமக்குள்ளே காரணங்கள் தோண்டிக் கொண்டிருபப்தை நிறுத்தலாமே!

நாம் தோற்றது உண்மை.... அதை நிவர்த்தி செய்கிற வழியை முன்னெடுக்காமல்.... ஒருத்தான் ஒரு கருத்து சொன்னால் அவனுடைய கருத்தினை வெட்டி கருத்து சொல்லோனும் இல்லாடி தன்னுடைய கருத்தின் நியாயத்தை சொல்லவேணும்.... அதை விட்டிட்டு பிரதேச வாரியான உணர்வை தூண்டி அவனது கருத்தை நிராகரிக்கிறது சொஞ்சம் கூட சரியாப்படல..... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியானால் சந்திரிக்கா ரனில் அரசைக் கவிழ்த்தது சரியாமா? அப்படி நடக்காமலிருந்தால் மற்றுமொரு தேர்தல் நடைபெற்றிருக்காதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் சந்திரிக்கா ரனில் அரசைக் கவிழ்த்தது சரியாமா? அப்படி நடக்காமலிருந்தால் மற்றுமொரு தேர்தல் நடைபெற்றிருக்காதல்லவா?

சந்திரிகா கவிழ்த்தது பாராளுமன்றத் தேர்தல். இத்தேர்தல் பிறகு 2004ல் நடைபெற்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 22 இடங்களைக் கைப்பற்றியது. தமிழர்கள் புறக்கணித்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தல். இது நடைபெற்றது 2005.

என்ன ரணிலை விட்டடிருந்தால் இப்ப எஞ்சியிருக்கின்ற புலத்தமிழர்களும் சாம்பலாகியிருப்பார்கள். அதுதான் உண்மை.

இருவரிற்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்பது பல களம் கண்ட தலைவனிற்கு தெரியும்

எடுத்து காரியம் யாவிலும் வெற்றி இன்றைய பின்வாங்கல் காலத்தின் தேவை

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது சிங்களவன் தனது தலைவனை மகிந்த எண்டு தெளிவாய் தெரிவு செய்து இருக்கும் போது தமிழர்கள் எல்லாம் சேர்ந்து ரணிலை தங்களது தலைவராக தெரிவு செய்து இருக்க வேண்டும் எண்டுறீயள்...

பிறகென்னையா இலங்கையிலை பிரிச்சினை...?? தமிழன் தங்களின் தலைவனாக ஒரு சிங்களவனை தெரிவு செய்யும் அளவுக்கு சிங்கள தலைமையிலை நம்பிக்கை இருக்கும் போது பேச்சு வார்த்தை கூட தேவை இல்லை தானே... தமிழராலை தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி இரணில் என்ன செய்தாலும் அதுக்கு தமிழினம் கட்டுப்படும் தானே...???

அது சரி உந்த கருத்தை நீங்கள் கொழும்பிலை இருந்துதானே எழுதுறீயள்...??? உங்களிட்டை இருந்து வேறை என்னத்தை எதிர்பார்க்கலாம்...

(தயா Posted Today, 08:29 PM)

அது சரி உந்த கருத்தை நீங்கள் கொழும்பிலை இருந்துதானே எழுதுறீயள்...??? உங்களிட்டை இருந்து வேறை என்னத்தை எதிர்பார்க்கலாம்..."

அது சரி....புலிகளுக்கு தடை வரும் போது நீங்களும் லண்டனில தானே இருந்திருப்பியல் அதுக்காக.. நீங்களும் சேர்ந்து தானே தடையை கொண்டு வந்தனியள் என்டு நாங்களும் இங்கிருந்து சொல்லுவோமில்ல.......ஒருத்தன் இருக்கிற இடத்த வச்சு அவனது இன உணர்வை பொதுப்படையாக பிரிக்க வெளிக்கிட்டு தான் தமிழினம் இன்றைக்கு பாதாளத்தில விழ்ந்து கிடக்குது............ இன்னும் திருந்தேலையோ ??

ஆகா

புல்லரிக்கிறது

தமிழரிடம் என்னே வாதத்திறமை

ஒருத்தரும் வாலாட்டஏலாது

தொடரட்டும் தங்களின் பணி

சிங்களவன்

இந்தியாவையும் எங்களையும் அடிபடவிட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததுபோல்............

இன்று நம்முக்குள் நாம்.................

ஆகா...ஆகா.... தொடரட்டும்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எடுத்து காரியம் யாவிலும் வெற்றி இன்றைய பின்வாங்கல் காலத்தின் தேவை

லட்சத்தில் ஒரு வார்த்தை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா

புல்லரிக்கிறது

தமிழரிடம் என்னே வாதத்திறமை

ஒருத்தரும் வாலாட்டஏலாது

தொடரட்டும் தங்களின் பணி

சிங்களவன்

இந்தியாவையும் எங்களையும் அடிபடவிட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததுபோல்............

இன்று நம்முக்குள் நாம்.................

ஆகா...ஆகா.... தொடரட்டும்......

ஒருவர் ஒரு கருத்தை கூறினால்..... அக்கருத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டினால் அது நியாயம்..... அதை விடுத்து....

தமிழர் வாக்களிக்காமலேயே ரணிலுக்கு 48% வாக்கு கிடைச்சது....ஒட்டு மொத்த சிங்கள இனமும் மகிந்தவை தலைவர் என்டு தேர்தல் காலத்தில தூக்கி வைக்கவில்லை...புலிகளை வென்றவர் என்ட ஒரே காரணம் தான் இப்ப மகிந்த இவ்வளவுக்கு பிரபலம் ஆக காரணம்.

கொழும்பு தமிழரை எப்ப பார்த்தாலும் வசை பாடுற நீங்கள் அவர்களை என்ன செய்யவேனும் எண்டு சொல்லுறீங்கள்?? உங்கள மாதிரி லண்டனில சொகுசா இருந்துகொன்டு இறுதி போர் இறுதி போர் என்டு கூச்சல் போட்டு ஆமி கிளிநொச்சியை பிடிக்கும் வரைக்கும் "தலைவர் உள்ளுக்க விட்டு அடிப்பார்" என்டு தானும் தன்ட வேலையுமா இருந்திருக்க வேணுமா?

தமிழர்கள் வாக்களிக்க இல்லையா...?? திருகோண மலை மட்டக்களப்பு, மன்னார், அம்பாறை, கொழும்பில்லை எல்லாம் தமிழர்கள் வாக்களிக்க போகாமலா இருந்தவை...????

வாக்களிக்காமல் விட்ட மக்கள் யாழ்ப்பாணம் வன்னி தமிழர்கள் அண்ணளவாக 5 லட்ச்சம் வாக்குக்கள்...

அந்த 5 லட்ச்சம் வாக்குக்களையும் போட்டு சிங்களவனை தமிழனுக்கு தலைவனாக தெரிவு செய்ய உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புல் அரிக்க வைக்குது....

சிங்களவன்ட குகைக்குள்ள இருந்து கொண்டு தமிழருக்கு ஆதரவா இயங்கிய குமார் பொன்னம்பலம், மகேஸ்வரன் மனோ கனேசன் எல்லோரும் கொழும்பு தமிழர் தான்....

50000 சனம் செத்தாலும் பரவாயில்லை எங்கட வறட்டு கெளரவம் தான் முக்கியம் என்டு இருக்கிறத விட அப்பாவி உயிர்களை காப்பாத்த சில விட்டுக்கொடுப்புகளை செய்யிறது ஒன்டும் பிழையில்லை.

*** குமார் பொன்னம்பலத்துக்கும் , மனே கணேசன் ஐயாவுக்கும் ஏன் உங்களாலை உறுதுணையாக இருந்து ஒரு ஊர்வலத்தை கூட நடத்த முடியாது...

நீங்கள் எல்லாம் பொங்கு தமிழ் நடத்தினீர்களா..?? இல்லை வடக்கு ,கிழக்கு சனம் போல போராளிகளுக்கு சாப்பாடுகள் பொட்டலங்கள்தான் கொடுத்தீர்களா....?? இல்லை ஆதரவாக பொருட்களை நகர்த்தி கொடுத்தீர்களா...?? இல்லை தமிழீழத்துக்கு ஆதரவான செயற்பாடுகள் எதுதான் வடக்கு கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டு மக்கள் செய்யும் அளவுக்கு செய்து இருக்கிறீர்கள்...???

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் வாக்களிக்க இல்லையா...?? திருகோண மலை மட்டக்களப்பு, மன்னார், அம்பாறை, கொழும்பில்லை எல்லாம் தமிழர்கள் வாக்களிக்க போகாமலா இருந்தவை...????

வாக்களிக்காமல் விட்ட மக்கள் யாழ்ப்பாணம் வன்னி தமிழர்கள் அண்ணளவாக 5 லட்ச்சம் வாக்குக்கள்...

அந்த 5 லட்ச்சம் வாக்குக்களையும் போட்டு சிங்களவனை தமிழனுக்கு தலைவனாக தெரிவு செய்ய உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புல் அரிக்க வைக்குது....

*** குமார் பொன்னம்பலத்துக்கும் , மனே கணேசன் ஐயாவுக்கும் ஏன் உங்களாலை உறுதுணையாக இருந்து ஒரு ஊர்வலத்தை கூட நடத்த முடியாது...

நீங்கள் எல்லாம் பொங்கு தமிழ் நடத்தினீர்களா..?? இல்லை வடக்கு ,கிழக்கு சனம் போல போராளிகளுக்கு சாப்பாடுகள் பொட்டலங்கள்தான் கொடுத்தீர்களா....?? இல்லை ஆதரவாக பொருட்களை நகர்த்தி கொடுத்தீர்களா...?? இல்லை தமிழீழத்துக்கு ஆதரவான செயற்பாடுகள் எதுதான் வடக்கு கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டு மக்கள் செய்யும் அளவுக்கு செய்து இருக்கிறீர்கள்...???

பிரதேசவாரியாக குற்றம் சாட்டுவது மிக மோசமான செயல்கள். இராணுவ ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களின் வாழ்வியல்பு தெரியாதா தயா? அங்கே சிங்கள ஊடகர்களே நியாயத்தை சொல்லகூட முடியாத நிலை இருக்கும் போது மக்களால் என்ன செய்ய முடியும். ஒவ்வொரு தேர்தல்களிலும் துரோககும்பல்களுக்கு ஆதரவு வளங்காமல் இருந்தமையே அவர்கள் சக்திக்கு மிகப்பெரிதானது என்று நாம் கொள்ள வேண்டும்.

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.