Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் 21 வயது பெண்மீது வல்லுறவு 2 தமிழ் இளைஞர்களுக்கு சிறை

Featured Replies

செய்தியாளர் கயல்விழி 08/07/2009, 03:07

பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் இருவருக்கு தண்டனை

பிரித்தானியாவில் 21 அகவையுடைய இளம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் இருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சவுத்சீ பகுதியில் இடம்பெற்ற இந்த பாலியல் வல்லுறவு பற்றிய வழக்கு விசாரணை, போட்ஸ்மவுத் நீதிமன்றில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது 27 அகவையுடைய தங்கவேல் தருமசீலன், 29 அகவையுடைய தனபாலசிங்கம் அருணன் ஆகியோருக்கு எட்டரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இரவு நேரத்தில் வீதியில் நின்ற பெண்ணை தமது வீட்டிற்கு அழைத்துச் சென்ற இந்த இரண்டு இளைஞர்களும், தன்னை பாலியல் வல்லுறவு புரிந்ததாக, பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

பதிவு

புலம் பெயர் நாடுகளில் தமிழர்கள் சிலர் இப்படி போதைவஸ்து, பெண்கள் தொடர்பு என்று இருக்கிறார்கள் என்பது தான் உண்மை...

இவர்களின் பெற்றோர்கள் எவ்வளவு கடன் பட்டு, காணி பூமியை வித்து எங்கட பிள்ளையும் வெளிநாடு போய் வாழட்டும் என்றும் ஆம்பிளைப் பிள்ளை தானே, பட்ட கடனையெல்லாம் திருப்பிக் கட்டலாம் என்று, எவ்வளவு கனவோடு, நம்பிக்கையை வைச்சு அனுப்பி இருப்பார்கள்... விசருகள் ஒரு நிமிஷம் நிதானமா ஜோசிச்சு இருந்தால் இப்படி இவர்களின் வாழ்கை வீனாகியிருக்குமா? தங்கட வாழ்க்கையையும் அழிச்சு அடுத்தவனின்ட வாழ்க்கையையும் நாசமாகி... என்ன பிரயோசனம்? ம்ம்ம் நாடு திருப்பி அனுப்பினால் போல, அங்க போய் என்னத்தை பெருசா சாதிக்கப் போகுதுகள்??? சிங்களக் காடையளோட தான் சேருங்கள்....

பெண்கள் என்றல்போல எல்லாம் யோக்கியமானவர்கள் இல்லை(எல்லாப் பெண்களையும் குறிப்பிடவில்லை)... ஒரு இளம் தமிழ் பெண் அதுவும் நடுராத்திரியில், குடிபோதையில் தனியாக நிற்கும்போது..... முன் பின் தெரியாத இரண்டு் பொடியள் வந்து வா என்றதும் உடன அவங்களோட போறதா?

இவர்களுக்கு நடந்தது கவலை தான்.. இது ஒரு பாடமாக புலம் பெயர் தமிழர்களுக்கு அமையும் என்று நினைக்கிறன்...

குறிப்பு 1

ஒரு பெண்ணின் விருப்பின்றி அவள் பாலியல் தொழிலாளியாக இருந்தால் கூட பாலியல் ரீதியிலான எந்த விதமான அத்துமீறல்களும் செய்வது சட்டத்தின் படியும் மனச் சாட்சியின் படியும் விரோதமானது. இது பெண்ணுக்கு மட்டும் அல்ல, ஆணுக்கும் பொருந்தும். ஒரு ஆண் குடி போதையில் வீதியில் நின்றால் அவன் தண்டனைக்குரியவனாகவும் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களால் பாலியல் வதைக்குள்ளாக்கப் படுவதற்குரியவனாகவும் எம்மால் (ஆண்களால்) ஏற்கமுடியுமா? அனேகமான நாடுகளில் பெண் முன் பின் தெரியாத ஆண்களிடம் Lift கேட்பது ஒரு அசாதாரண விடயம் அல்ல.

குறிப்பு 2

அனேகமான தரமான தமிழ் ஊடகங்கள், அமைப்புகள் என்பன 'பாலியல் வல்லுறவு' எனும் சொல்லை இன்று பாவிப்பதில்லை. பாலியல் வல்லுறவு எனும் சொல்லினையே பயன்படுத்துகின்றனர். புலிகளின் தமிழீழத்திற்கான சட்டக் கோவையிலும் தம் வெளியீடுகளிலும் 'பாலியல் வல்லுறவு' என்றே பயன்படுத்தினர். தன் விருப்பின்றி நேரிடையான அல்லது மறைமுகமான வன்முறையின் மூலம் பாலியல் வதைக்குள்ளாவது வல்லுறவென்றே கொள்ளப் படல் வேண்டும்.

இரண்டு தரப்பிலும் உள்ள பொதுவான் பிழைகளைத் தான் குறிப்பு இருந்தேன்...

நீங்கள் சொன்னதுபோல் இருபாலாருக்கும் விருப்பின்றி பாலியல் ரீதியிலான எந்த விதமான அத்துமீறல்களும் செய்வது சட்டத்தின் படியும் மனச் சாட்சியின் படியும் விரோதமானது தான்...

பொதுவாக வேற்று இனப் பெண்கள் lift கேட்பது அசாதாரண விடையம் இல்லைத்தான்... தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு (முக்கியம் பெண் பிள்ளைகளுக்கு) தற்பாதுகாப்பு பற்றிச் சொல்லத்தவறி இருப்பார்களா???

பொதுவாக இரவில் bar, night clubs-ல், குடித்துவிடு போதையில் வீடு செல்லும் போது பெண்களை மிகவும் பாதுகாப்பாக செயல்ப படச்சொல்லி அடிக்கடி செய்திகளில் பிரித்தானிய காவல் துறை எச்சரிப்பதுண்டு... காரணம், பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டமையால்... taxi-யில் போவதானால் கூட license உள்ள taxi-யையே உபயோகிக்கும் படி அறிவுறுத்தப் பட்டது...

அப்படி இருக்கும் போது, இந்தப் பெண் செய்தது தவறு என்று தான் சொன்னேன்...

பெண்ணைக் கட்டாயப் படுத்தி வீடுக்குக் கூட்டிச்சென்றதாகக் குறிப்பிடப் படவில்லை...

ஒரு தவறால் இன்னொரு தவறு நடந்திருக்கிறது... இருதவறுகளுமே பிழை!

http://www.swissmurasam.net/srilanka/15358--21----2---.html

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெற்றோரின் கவலையீனமும் முக்கியமாகக் கொள்ளப்பட வேண்டும் . பல தமிழ் பெற்றோர் பிள்ளை பெற்றவுடன் தம் கடமை முடிந்ததென்று நினைக்கிறார்கள் . அந்தப் பிள்ளை பதினெட்டு வயதுக்கு மேல் வந்தால் மேஜர் ஆகி விட்டான் இனி அவர்கள் விஷயத்தில் தலையிடுவது தவறு என்று மேற்கு நாட்டவர்களைப் போல் நாம் இருக்க முடியாது . எமக்கு என்று சில சமூக கட்டுப்பாடுகள் உண்டு .

பலருக்கு மற்றவர்களைப் பார்த்து புது வீடு , புது கார் , உல்லாசப் பயணம் , சீட்டுப் பிடித்தல் , தங்க ஆபரணங்கள் போன்றவற்றிற்கு பணம் தேவைப்படும் போது ...... தாயும் சேர்ந்தே முழு நாளும் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் . இதில் பிள்ளையை கவனிக்க எங்கே நேரம் கிடைக்கப் போகின்றது . அதிலும் இங்கு வளரும் பிள்ளைகளை ஒரு நாள் கூட அக்கறை எடுக்காமல் இருந்தால் ...... அவர்கள் திசை மாற சந்தர்ப்பம் நிறையவே உண்டு .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தீர்ப்பு வழங்க ஆசைதான்.................... ஆனால் உண்மை அந்த மூன்று பேருக்கு மட்டுமே தெரியும். இது திடமிட்ட சதியா..... பாலியல் வல்லுறவா என்பதெல்லாம் தீர விசாரித்து அலசி ஆராய்ந்தாலே உண்மை தெரிய வரும். ஆகவே இப்போதைக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்டர் ......!, ஆர்டர் ..........!!, ஆர்டர் ...........!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்டர் ......!, ஆர்டர் ..........!!, ஆர்டர் ...........!!!

என்ன ஆர்டர் குடுக்கப்போறிங்கள் :lol: ? அவங்க ஆர்டர் குடுத்தும் கிடைக்காததால தான் அவசரத்துக்கு இப்பிடி செய்தவங்கள் போல,இதுகளுக்கு எல்லாம் கோதை விட்டுட்டு பருப்பை எடுத்தால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் செய்யாமல் விட்ட தவறு.. உந்தப் பொண்ணை.. பப்புக்கோ.. கிளப்புக்கோ கூட்டிக் கொண்டு போய் தண்ணி வாங்கிக் கொடுத்திட்டு விசயத்தை செய்யாமல் செய்ததுதான்..!

நான் அறிஞ்சிருக்கிறன்.. ஒருத்தன் ஒவ்வொரு கிழமையும் பப் போவான்.. பெட்டையளோட சேர்ந்து தண்ணி அடிப்பான்.. பிறகு வீட்டில கூட்டிக் கொண்டு வந்து கூத்தடிப்பான். வாரம் ஒவ்வொருத்தி..! அவர்கள் விபச்சாரிகள் அல்ல. பல்கலைக்கழக மாணவிகள் என்பதுதான் வேதனையுடன் கூடிய உண்மை.

எதைச் செய்தாலும் பிளான் பண்ணிச் செய்யனும். சட்டத்திற்கு பிடிபடாமச் செய்யனும்.. இல்ல இப்படித்தான் ஆகும்.

இங்க ஊரில உலகத்தில உள்ளவளவை கண்ணகியாக இல்லை. பிரச்சனை என்னவென்றால்... கெட்டவளே இன்னொரு தடவை கெட்டுவிட்டால் பாலியல் வல்லுறவு என்று சொல்லிவிடுகிறாள். அதென்ன கற்போ.. அழிப்போ..!

நீதிபதிகளுக்கும் வேலை கிடக்கனுமே.. அவர்கள் தான் என்ன செய்ய முடியும்.. மற்றும்படி பிளான் பண்ணிச் செய்யுறவன் செய்யுறது எல்லாம் செய்யுறான் தான்... இங்க எங்க இருக்குது நீதி..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்டவன் குற்றவாளி பிடிபடாதவன் சுற்றவாளி

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் தமிழர்கள் சிலர் இப்படி போதைவஸ்து, பெண்கள் தொடர்பு என்று இருக்கிறார்கள் என்பது தான் உண்மை...

இவர்களின் பெற்றோர்கள் எவ்வளவு கடன் பட்டு, காணி பூமியை வித்து எங்கட பிள்ளையும் வெளிநாடு போய் வாழட்டும் என்றும் ஆம்பிளைப் பிள்ளை தானே, பட்ட கடனையெல்லாம் திருப்பிக் கட்டலாம் என்று, எவ்வளவு கனவோடு, நம்பிக்கையை வைச்சு அனுப்பி இருப்பார்கள்... விசருகள் ஒரு நிமிஷம் நிதானமா ஜோசிச்சு இருந்தால் இப்படி இவர்களின் வாழ்கை வீனாகியிருக்குமா? தங்கட வாழ்க்கையையும் அழிச்சு அடுத்தவனின்ட வாழ்க்கையையும் நாசமாகி... என்ன பிரயோசனம்? ம்ம்ம் நாடு திருப்பி அனுப்பினால் போல, அங்க போய் என்னத்தை பெருசா சாதிக்கப் போகுதுகள்??? சிங்களக் காடையளோட தான் சேருங்கள்....

பெண்கள் என்றல்போல எல்லாம் யோக்கியமானவர்கள் இல்லை(எல்லாப் பெண்களையும் குறிப்பிடவில்லை)... ஒரு இளம் தமிழ் பெண் அதுவும் நடுராத்திரியில், குடிபோதையில் தனியாக நிற்கும்போது..... முன் பின் தெரியாத இரண்டு் பொடியள் வந்து வா என்றதும் உடன அவங்களோட போறதா?

இவர்களுக்கு நடந்தது கவலை தான்.. இது ஒரு பாடமாக புலம் பெயர் தமிழர்களுக்கு அமையும் என்று நினைக்கிறன்...

Edited by ரதி

நீங்கள் யாரும் எங்கட நிலமைய உணர மாட்டியளா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தப்பெடியளிலை பிழையில்லையெண்டா இதுக்கும் மேலயுள்ள நீதிமன்றத்தை நாடுவது நல்லது. உண்மையில் பிழை இருக்குமானால் தண்டனை பத்தாதுங்கோ. அறுக்கவேணும். நியாயத்தை எழுதாம அப்பிடிச்செய்திருந்தா மாட்டியிருக்கமாட்டினம் எண்டும் இது தெரியாம செய்துபோட்டினம் என்று வக்காலத்துவேண்டி எழுதுறாக்களெல்லாம் இதில பழம்திண்டு கொட்டை கொட்டைபோட்டாக்களாத்தான் தெரியினம். இனியாவது ஆகவேண்டிய அவசரவேலையளைப்பாருங்கோ.

ஆமாங்க.. நாலு ரேப்பு.. 8 படுகொலை செய்திட்டு வந்து எல்லாரும் தங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்கினம்.

அவனவன்.. தினமும்.. கூட்டல் கழித்தல் கணக்குச் செய்யுற கணக்கா.. கூடுறதும்.. கழியுறதுமா திரியுறான். நீங்கள் என்னடான்னா.. இந்த உலகத்தில அந்த இரண்டு பேரும் தான் தப்புப் பண்ணினவங்க என்ற கணக்கா கதைக்கிறீங்க. உங்க பொண்ணுங்களே.. கையை பிடிச்சு இழுத்துக்கிட்டுப் போகுதுகள்.. அதுகளைக் கவனியுங்கோ.. உதுகள் குறையும். முதலில உங்க உங்க பிள்ளைகளுக்கு ஒழுங்கான பழக்க வழக்கத்தைப் பழக்குங்கோ.. அவை வெளில.. கணணில என்ன செய்யினம் என்பதைக் கண்காணியுங்கோ. வீட்டுக்கு தெரியாமலே காதலிச்சு.. வீட்டுக்குத் தெரியாமலே கர்ப்பம் தரிச்சு.. வீட்டுக்குத் தெரியாமலே அபோசன் பண்ணிக்கிட்டு.. வீட்டுக்குத் தெரியாமலே கைகழுவி விடுற.. உலகத்தில.. நீங்க அவங்க இரண்டு பேரரால தான்.. உலகம் கெட்டு குட்டிச்சுவராகிட்டதா ஏன் படம் காட்ட நினைக்கிறியள்..!

யாழ்ப்பாணத்தில ஆமிக்காரனுக்கு சேவை செய்யிற தமிழ் பெண்களை போய் கட்டுப்படுத்துங்கையா முதலில...! இவங்கள பற்றி கதைப்பம் பிறகு..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..

ஆர்டர் ......!, ஆர்டர் ..........!!, ஆர்டர் ...........!!!

தமிழ் சிறி அண்ணா.. இப்ப யார் சொன்ன தீர்ப்பு சரி என்று .. ஆர்டர் ......!, ஆர்டர் ..........!!, ஆர்டர் ...........சொல்லுறிங்கள் :rolleyes:

Edited by ரவுடி

  • கருத்துக்கள உறவுகள்

..

தமிழ் சிறி அண்ணா.. இப்ப யார் சொன்ன தீர்ப்பு சரி என்று .. ஆர்டர் ......!, ஆர்டர் ..........!!, ஆர்டர் ...........சொல்லுறிங்கள் :)

என்ன ஆர்டர் குடுக்கப்போறிங்கள் :rolleyes: ? அவங்க ஆர்டர் குடுத்தும் கிடைக்காததால தான் அவசரத்துக்கு இப்பிடி செய்தவங்கள் போல,இதுகளுக்கு எல்லாம் கோதை விட்டுட்டு பருப்பை எடுத்தால் சரி

ரவுடி :lol: குட்டிப்பையன் தம்பி ...... :)

சுப்பு மச்சான் ஆலமரத்துக்கு கீழை இருந்த்து சொன்ன தீர்ப்பு தான் சரி .

நாட்டாண்மை தீர்ப்பை மாத்து , எங்கை செம்பு ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.