Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27, 2009, 15:49 [iST]

டெல்லி: இலங்கையில் தமிழ் இளைஞர்கள் கைகள்- கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். விடுதலைப் புலிகளை இனம் பிரிக்கிறோம் என்று கூறி அவர்களை தடுப்பு முகாம்களில் தங்க வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தி வருகிறது.

முகாம்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவருமே விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சிங்கள ராணுவத்தினர், அவர்களை கடத்திச் சென்று படுகொலை செய்வதாக புகார்கள் உள்ளன.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலரும் சுட்டுக் கொல்லபப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த மனிதப் பேரவலம் இப்போது வெளியில் தெரிய வந்துள்ளது.

பிரிட்டனின் 'சானல் 4' தொலைக்காட்சி இதனை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களின் கண்களை கட்டி, நிர்வாணமாக்கி, ஒரு சிங்கள ராணுவ வீரர் ஈவு இரக்கமின்றி இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சியை அந்த டி.வி. சானல் நேற்று முன்தினம் ஒளிபரப்பியது.

சர்வதேச மீடியாவில் பெரும் விவாதத்துக்குரிய விஷயமாகியுள்ளது இந்தக் கொடிய நிகழ்வு.

ஆனால், இலங்கை அரசு இந்த காட்சிகள் போலியானவ என்று அறிவித்துள்ளது. சீனா ஆதரவு இருப்பதால், ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை ஏமாற்றி வரும் இலங்கை அரசு, இந்த விஷயத்திலும் உலக நாடுகளை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து லண்டன் பிபிசி தொலைக்காட்சி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு கருத்து கேட்டது. அதற்கு எஸ்.எம். கிருஷ்ணா பதிலளிக்கையில்,

ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து இந்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது பற்றி முழுமையாக விசாரிக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர இலங்கையி்ல் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இதில ரெண்டு விசயம் இருக்கு..!

ஒண்டு சீனாவோட அதிகம் புழங்க வேண்டாம் எண்டு இலங்கையை மிரட்ட இந்தியாவுக்கு நல்ல சந்தர்ப்பம்..! அதைப் பயன்படுத்துகினம்..!

இரண்டாவது, இலங்கைக்கு மேற்குலக நாடுகளுக்கான முகமாக இந்தியா இருக்கிறதால, அவையள் விடுற அறிக்கை மேற்குலகை வாயடைக்கச் செய்யும்..! இதுவும் இலங்கையை கையகப் படுத்த உதவும்..!

சனங்களின் சாவில் அரசியல் விளையாட்டு நடக்குது..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா

நாங்கள் நம்புறம் . 28_1_19.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு இந்தியாவையும் தானே விசாரிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விசாரிக்கும் என்பதன் பொருள் இந்த விடையத்தை நாங்கள் கையாளுகின்றோம் நீங்கள் பேசாமல் இருங்கள் என சர்வதேச நாடுகளுக்கு இந்தியா கூறுகின்றது. இதன்மூலம் இவ்விடையத்தில் ஆர்வமுடையோரை ஓரங்கட்டுவதற்கு இந்தியா முயல்கின்றது.

வடக்கத்தையன்கள் குணத்த மீண்டும் காட்ட தொடங்கிட்டார்கள்.

இதுபோல் எத்தனை விசரன்கள் விசாரித்துவிட்டார்கள். முடிவு அப்படியொன்றும் நடக்கவில்லை என்பதாகத்தானிருக்கும்.

அது சரி, இந்தியாக்காரனை நம்பக்கூடாது! நாங்கள் வெல்வோம்! சிங்களவன் தொடர்ந்து எம்மை அழித்தால் அழிக்கட்டும், ஆனால் இந்தியாக்காரன் இக்கொலைகளை தடுக்கக்கூடாது!

தமிழ்நாட்டை தனி நாடாக்குவோம், இந்திய வல்லாதிக்கத்தை சிதைப்போம்

எமது சாவோ, வாழ்வோ, ... எதுவும் அவன்(இந்தியா) செயல்! எமக்கு வாழ்வு தேவையெனில் அவனது தயவின்றி இல்லை!!! நாம் விட்ட தவறுகளுக்கு அனுபவித்தது போதும்!! அவனில் காலில் வீழ்ந்தாவது ...

இருப்பது ரெண்டு சொய்ஸ்....

ஒண்டு...

சிரி லன்கா தமிழராய் மாறுவது.. இனி இன்னும் கடினாமாகவும் மிக மிக அவமரியாதைக்குரிய துஷ்பிரயோகத்தியும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். 50/60 வருஷத்தில்.. ஈழதமிழினம் வரலாறாகிவிடும்..

ரெண்டு...

இந்தியாவுக்கு உயிரையே விடக்கூடியா தலைவர்களை உடைய ஈழதமிழர் கட்டுமாணத்தை உருவாக்குவது... தமிழ்நாட்டவருடன்.. ஒண்ராகுவது.. அவர்கள் வாழ்க்கைமுறையை நாமும் ஏற்றுக்கொள்ளுவது.. அவர்களின் தலைவர்கலுடன் மிக நெருங்கிய தொடர்பையுடையவர்களாக எமது தலைவர்களை அரசியல் செய்யவைத்தல்.. எமது மேற்குலக வாசம் ஈழத்தில் எழும்ப செய்ய வேண்டும்.. ( பனங்காட்டில் குந்திகொண்டிருந்து கள்ளுகுடிப்பதயும் திருவிழாவில் கோழி புடிப்பதையும் விட்டு விட்டு தமிழ் கிளப்புக்களும்.. சமூக களியாட்ட திடல்கள், ஒபென் பார் போன்ரவை முளைக்கவைக்க வேண்டும்.. மேற்குலக வாழ்கையும் ஈழ வாழ்கையும் கலக்கவேண்டும்.. இது தமிழ் நாட்டவர்களுக்கு எம்மீது ஒரு மரியாதயை ஏற்படுத்தும்.. வியாபார, தனிப்பட்ட தொடர்புகளுக்கு.. அனுகுவார்கள்.. இதன் மூலம் நாமும் ஒரு பாதுகாப்பு குமிழை ஊதிக்கொள்ளலாம்.

எல்லவற்றுக்கும் இந்தியாவின் அனுமதி தேவை...

தற்போதய நிலவரபடி... சைனாவின் அனுமதியில்லாமல் இலங்கையில், இந்தியாவால் ஒரு துரும்பைகூட அசைக்கமுடியாது........ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எம்மக்கள் மீது மேற்கொண்ட அட்டூளியங்களை வெளிக்கொணர்வார்களா('சானல் 4' )? . இவர்களின் நாடகத்தை உலகுக்கு அம்பலபடுத்த வேண்டும்.

கையை காலை கட்டுறது...பிறகு தலைல ஒரு - பொட்டு போடுறது

இதெல்லாம் பிரச்சினையா?

இந்தியாக்கு.......?

அவங்க இதுவரை இப்பிடி ஒண்ணும் செய்யலையாக்கும்........

அட போங்கப்பா...

இந்த வீடியோ- எப்பிடி வெளில போனது - போகவிட்டிங்கன்னு.....

இந்தியா - இனி விசாரிக்கும் !

எஸ்.எம்.கிறுக்கன் - சரியாதான் சொல்லி இருக்கான்!:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எமது சாவோ, வாழ்வோ, ... எதுவும் அவன்(இந்தியா) செயல்! எமக்கு வாழ்வு தேவையெனில் அவனது தயவின்றி இல்லை!!! நாம் விட்ட தவறுகளுக்கு அனுபவித்தது போதும்!! அவனில் காலில் வீழ்ந்தாவது ...

நக்கித்தான் வாழ வேண்டும் எனில் போய் நாய்களுடன் சேருங்கள்.............. மலம் தின்று வாழவேண்டுமெனில்.......... போய் பன்றிகளுடன் சேருங்கள். அறிவுஞானியான உங்களை யாரும் தடுக்க போவிதில்லை.

தவிர மனிதர்களுக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரையறை இருக்கின்றது அதலால் மனிதர்களை அப்படியே விட்டுவிடுங்கள். அது உங்களுக்கு அப்பாற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, இந்தியாக்காரனை நம்பக்கூடாது! நாங்கள் வெல்வோம்! சிங்களவன் தொடர்ந்து எம்மை அழித்தால் அழிக்கட்டும், ஆனால் இந்தியாக்காரன் இக்கொலைகளை தடுக்கக்கூடாது!

தமிழ்நாட்டை தனி நாடாக்குவோம், இந்திய வல்லாதிக்கத்தை சிதைப்போம்

இந்தியாவிற்குத்தான் கிளிக்கதெரியும் அதலால் வந்து கிழியுங்கள் என்று 1987ம் ஆயுதங்களையும் கொடுத்தபோது. உங்கள் இந்தியா வந்து உங்கள் பெண்களின் பிறப்புறுப்புகளை மட்டும்தான் கிழித்தது. இதெல்லாம் ஞாபகம் வைத்திருந்தால் நடுநிலமை மான்னகளாக கருத்துக்கள் எழுத முடியாது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் ஏன் வீணே மூக்குடைபடுவதையே வாழ்வாக கொள்ள வேண்டும் என்பதுதான் புரியுதிதில்லை.

நக்கித்தான் வாழ வேண்டும் எனில் போய் நாய்களுடன் சேருங்கள்.............. மலம் தின்று வாழவேண்டுமெனில்.......... போய் பன்றிகளுடன் சேருங்கள். அறிவுஞானியான உங்களை யாரும் தடுக்க போவிதில்லை.

தவிர மனிதர்களுக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரையறை இருக்கின்றது அதலால் மனிதர்களை அப்படியே விட்டுவிடுங்கள். அது உங்களுக்கு அப்பாற்பட்டது.

வாவ்வ்வ்வ்......... புல்லரிக்கிறது!!! மருதங்கேணி, நீங்கள் என்னா வீரதீரர்??? நீங்கள் மாவீரர்!!!

உங்கள் போன்றவர்கள் அலெக்ஸாண்டர் மாவீரனின் மறுபிறவி!! நீங்களைப் போன்றவர்களால் வன்னி மக்களை முகாங்களிலிருந்து நக்காமல் மீட்க முடியும்!! உங்கள் முன்னால் வல்லரசுகள்் எம்மாத்திரம்!!

ஆனால் ஒன்று மட்டும் உதைக்கிறது மாவீரரே? நீங்கள் இங்கு புலத்தில் நல்ல வாழ்வு வாழ்கிறீர்கள். உங்களால் இப்படி இடையிடை தட்டச்சு சவுண்டுகளை விடத்தான் இயலும்.

நீங்கள் தொடர்ந்து விடுங்கள் .... மாவீரரல்லோ!!

Edited by Nellaiyan

இந்தியாவிற்குத்தான் கிளிக்கதெரியும் அதலால் வந்து கிழியுங்கள் என்று 1987ம் ஆயுதங்களையும் கொடுத்தபோது. உங்கள் இந்தியா வந்து உங்கள் பெண்களின் பிறப்புறுப்புகளை மட்டும்தான் கிழித்தது. இதெல்லாம் ஞாபகம் வைத்திருந்தால் நடுநிலமை மான்னகளாக கருத்துக்கள் எழுத முடியாது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் ஏன் வீணே மூக்குடைபடுவதையே வாழ்வாக கொள்ள வேண்டும் என்பதுதான் புரியுதிதில்லை.

மாவீரர் மருதங்கேணியே, கனக்க விடாதையுங்கோ, இங்கு எழுதுகிறவனெல்லாம் கேணையர்களல்ல ... அவர்களுக்கும் தெரியும் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தவுடன், ஆயுதக்கையளிப்பு நடைபெற்ரது. அப்போது புலிகளால் கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் எப்படியானவை, எவ்வளவு கையளிக்கப்பட்டவை என்பதை நீங்கள் இங்கு பலருக்கு கூறத்தேவையில்லை. இங்கு பலரும் அக்காலத்தில் கையளிக்கப்படாத ஆயுதங்களுடன் திரிந்தவர்கள் தான்!!! ... கனக்க எழுத விரும்பவில்லை!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா

பன்னாடை கன்னடத்து நாயே?

நீ முதல்வராய் இருக்கேக்கை தமிழ்நாட்டுக்கு தண்ணியே குடுக்கேல்லை?

இதுக்குள்ளை ஈழத்தமிழர்படுகொலையை இந்தியா விசாரிக்குமோ????????????

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்வ்வ்வ்......... புல்லரிக்கிறது!!! மருதங்கேணி, நீங்கள் என்னா வீரதீரர்??? நீங்கள் மாவீரர்!!!

உங்கள் போன்றவர்கள் அலெக்ஸாண்டர் மாவீரனின் மறுபிறவி!! நீங்களைப் போன்றவர்களால் வன்னி மக்களை முகாங்களிலிருந்து நக்காமல் மீட்க முடியும்!! உங்கள் முன்னால் வல்லரசுகள்் எம்மாத்திரம்!!

ஆனால் ஒன்று மட்டும் உதைக்கிறது மாவீரரே? நீங்கள் இங்கு புலத்தில் நல்ல வாழ்வு வாழ்கிறீர்கள். உங்களால் இப்படி இடையிடை தட்டச்சு சவுண்டுகளை விடத்தான் இயலும்.

நீங்கள் தொடர்ந்து விடுங்கள் .... மாவீரரல்லோ!!

பொதுவாக இவ்வாறான அலட்டல்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை............ அப்படி எந்த தேவiயும் எனக்கில்லை. நக்கித்தான் வாழவேண்டும் என்றால்.................. ஏன் அம்மட்டு தூரம்போய் இந்தியாவை நக்க வேண்டும்? சிங்களவனையே நக்கலாமே கலையும் தலையில் வைத்து கொண்டு நிற்கிறான் கையோடு கம்மார்ஸ் என்றுவிட்டு சும்மா இருக்கலாம். மனிதவாழ்வு என்றால் உயிரோடு இருத்தல் என்று உங்கள் அறிவுக்கு எட்டிய மட்டில் புரிந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இதில் வியக்க ஏதும் இல்லைத்தான். ஆனாலும் மக்களை சாய்த்துக்கொண்டுபோய் பட்டிகளில் அடைக்குமட்டும் சும்ம இருந்தவர்கள் இப்போது மக்கள் மக்கள் என்கின்றார்கள் அதுதான் வியப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் மருதங்கேணியே, கனக்க விடாதையுங்கோ, இங்கு எழுதுகிறவனெல்லாம் கேணையர்களல்ல ... அவர்களுக்கும் தெரியும் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தவுடன், ஆயுதக்கையளிப்பு நடைபெற்ரது. அப்போது புலிகளால் கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் எப்படியானவை, எவ்வளவு கையளிக்கப்பட்டவை என்பதை நீங்கள் இங்கு பலருக்கு கூறத்தேவையில்லை. இங்கு பலரும் அக்காலத்தில் கையளிக்கப்படாத ஆயுதங்களுடன் திரிந்தவர்கள் தான்!!! ... கனக்க எழுத விரும்பவில்லை!!

ஏனுங்க......? அப்படியே ஒருக்கா மனம் விரும்பி தொடாந்தும் எழுதிவிடுறது. அப்பத்தானே நாங்கள் வாசித்து பல நல்லது கெட்டதுகளையுமு; பெருத்த தவறுகளையும் அறிய முடியும்?

ஆயுதங்களை ஒப்படைத்தார்கள் என்றால்................ எல்லாவற்றையும் கொண்டுபோய் கொடுத்தார்கள் என்று யாரோ இங்கே எழுதினார்களா? உங்களுக்கு வாசித்தலிலும் விளங்குதலிலும் ஏதும் பலவீனம் இருந்தால் கேள்விகளை கேட்டால் விளக்க முடியும். விழங்காத விடயத்திற்கு பொழிப்புரை எழுதும் வில்லங்கமான விசயத்தை ஏன் செய்கின்றீர்கள்?

இந்தியாவை ஏற்று ஆயுத போராட்டத்தை கைவிடுத்து..... அரசியல் போராட்த்தை தொடர்நதார்கள் என்பதே விடயம். அதற்கு உங்கள் N(வ)தசி இந்தியா என்ன செய்தது என்பதுதான் கேள்வி? கேள்வியும் விழங்கி பதிலும் தெரிந்தால் தமிழ் வாசிக்க தெரிந்தவர்களுக்கு விழங்கும்படி எழுதினால் நன்று. தவிர உங்களிடம் பட்டங்கள் பெறும் பெருத்த ஆசைகள் ஏதும் எமக்கில்லை

பொதுவாக இவ்வாறான அலட்டல்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை............

dancer07june.gif

. ஆனாலும் மக்களை சாய்த்துக்கொண்டுபோய் பட்டிகளில் அடைக்குமட்டும் சும்ம இருந்தவர்கள் இப்போது மக்கள் மக்கள் என்கின்றார்கள் அதுதான் வியப்பாக உள்ளது.

வீரரே, சாய்க்கப்படும் கடைசி நிமிடம் வரை தூரநோக்கும், சிந்தனையும் பீறிட்டு எழும் என ..... விட்டாங்கள்!! .......... வடித்தெடுத்த முட்டாள்களல்லாவா ஈழத்தமிழினம் ..... அதில் நானும் ஒருவன் .....

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை போராட்டம் என்பது நாட்டு மக்களினால் மக்களுக்காக நடத்தபடுவது.............

இதில் யாரோ வந்து கிழிப்பார்கள் படுத்து கிடந்ததுமில்லாமல்............... இயன்றவரை தமது கடைசி இரத்த துளிகளும் சிதறும் வரை களம் நின்று போராடியவர்களின் மேல் பழியை போட்டுவிட்டு. குப்றபடுத்துகிடந்த நீங்கள் சாடுகின்றீர்களே........... இதில் ஏதோ புதிதாய் புரிந்துகொண்டதாகவும் ஒரு பிதற்றல்............. என்னத்தை புரிந்து கொண்டீர்கள்????

அப்பாடா உங்களை போல உல்லடாக்களுக்கு இந்த உலகில் வாழ எத்தனை வழிகள் உண்டு.

ஏன் வீணாக யாழ்களத்தில் நேரத்தை செலவழிக்கின்றீர்கள் என்பதுதான் எனது சந்தேகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.