Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ : தமிழருவி மணியன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.........குழுமனப்பான்மை.......................

ஊரில உள்ள ஒட்டுக்குழுக்களெல்லாம் நிதானமா இயங்குது.

இங்கையுள்ள ஒட்டுக்குழுக்கள்தான் பினாத்திக்கொண்டு திரியிது.

மக்களுக்கு விருப்பமில்லாத போராட்டத்த முன்னெடுத்த ஒட்டுக்குழுக்கள் ஜனநாயகம்பற்றி பேசுது.

உள்ளைவர பாஸ்போட் தேவையெண்டு பீத்தின ஒட்டுக்குழுக்களுக்கு,

ஒற்றையாட்சிக்குக்கீழைதான் இனிமேல் எல்லாமே எண்டது இன்னும் விளங்கேல்ல.

அந்த ஒட்டுக்குழுவும் இனி பத்தோடு பதினோண்டா இயங்கவேண்டியதுதான்.

30 வருசம் போராடி சனத்தெகைய பாதியாக்கின ஒட்டுக்குழு இன்னுமெருக்கா நாடு எண்டு போராட வெளிக்கிட்டா சனமே இருக்காது.

எத்தினையாவது கிளாசெண்டு எண்ணிக்கொண்டிருப்பியள் எனக்கு நினைவில்ல, ஞாபகப்படுத்துங்கோ. :unsure:

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

புலிகள் நிச்சயமாக மீண்டும் வருவார்கள், மீண்டு வரும் போது முன்னைய பிழைகளத் திருத்திக் கொண்டு வருவார்கள்.இதனைப் பலமுறை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

நாரயனா! நீங்களுமா?????????????? .......... நிய உலகிற்கு வாருங்கள், உண்மையை தரிசிக்க!

அடடா ரொம்ப சுடுது போல நாரதருக்கு. அது தான் ஓவரா அலம்புறியள். என்னவோ நீங்கள் புரட்சிக் காரன் மாதிரியும் உங்களை விமர்சிப்பவர்கள் எதிர் புரட்சிக் காரர்கள் மாதிரியும். உங்கடை ஜனநாயக உரிமையில் யாரையா தலையிட்டது. புலுடா விடுவதை நிறுத்துங்கள் அது போதும்.

ரொம்பச் சுடவுமில்லை குளிரவும் இல்லை, ஓவரா அலம்புறது யார் எண்டு வாசிகிறவைக்குத் தெரியும்.கேட்ட கேள்வியள் ஒண்டுக்கும் பதில் இல்லை, ஆனா இப்படி சுடுகுது குளிருது என்பது தான் எழுதத் தெரியும். நான் இங்கே என்ன புரட்சியாளன் என்று எங்கு சொல்லி இருக்கிறேன்.எழுதுவதை நிதானமாக வாசித்து விட்டு எழுதவும்.

புலுடா நீங்கள் தான் காலாம் காலமாக விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் எமக்குள் இத்தனை வெறுப்புகள்? பொறுமை இன்மை? ஏன் எமக்குள் ஒன்றுபடமுடியாத மனநிலை? துப்பாக்கிகளை எவ்வளவு சுலபமாக எம்மினத்திற்குள் வெடிக்கவைக்கின்றோம் ! இவை எல்லாம் எப்படி சாத்தியமாகின்றது?

ஏனெனில் நாம் இன அடிப்படையில் ஒருவரை ஒருவர் நேசித்து அன்புசெலுத்தும் மக்கள் கூட்டமாக நிச்சயமாக இல்லை. இன அடிப்படையில் ஒருவரை ஒருவர் நாம் ஏற்றுக்கொண்டது கிடையாது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததும் கிடையாது. நாம் கருத்தளவில் இனமாகவும் அதற்கொரு தேசியம் என்றும் எம்மை நாமே ஏமாற்றினோம் தவிர அதற்குரிய தகுதிகள் எம்மிடம் இருந்ததில்லை.

:unsure::lol::( ஆயிரத்தில் ஒரு வார்த்தை!

நாரயனா! நீங்களுமா?????????????? .......... நிய உலகிற்கு வாருங்கள், உண்மையை தரிசிக்க!

நிஜ உலகில் புலிகளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? நீங்கள் குழம்பிப்போய் உள்ளீர்கள்.

அரசியல் ரீதியாகப் பார்தீர்களானால் உண்மை என்ன என்பது விளங்கும்.உண்மை வெளிப்பட காலம் இருக்கிறது.

போராட்டம் என்பது அரசியல் முரண்பாடுகளில் இருந்து உருப்பெறுவது, முரண்பாடு தீர்க்கப்படாமால் போராட்டாம் என்பதுவும் போராடும் இயக்கம் என்பதுவும் இல்லாது போகாது.முரண்பாடு தீர்க்கப்படுவதற்கான அடிப்படைக் காரணிகள் எவையும் புலிகள் இராணுவ ரீதீயாகத் தோற்கடிக்கப்பட்ட கடந்த அய்ந்து மாதங்களில் நிகழவில்லை.

ரொம்பச் சுடவுமில்லை குளிரவும் இல்லை, ஓவரா அலம்புறது யார் எண்டு வாசிகிறவைக்குத் தெரியும்.கேட்ட கேள்வியள் ஒண்டுக்கும் பதில் இல்லை, ஆனா இப்படி சுடுகுது குளிருது என்பது தான் எழுதத் தெரியும். நான் இங்கே என்ன புரட்சியாளன் என்று எங்கு சொல்லி இருக்கிறேன்.எழுதுவதை நிதானமாக வாசித்து விட்டு எழுதவும்.

புலுடா நீங்கள் தான் காலாம் காலமாக விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.

உங்கள் கேள்விக்குப் பதிலா? தூங்குபவனை எழுப்பலாம் நடிப்பவனை எழுப்பும் வேலை எனக்கு தேவையில்லை.

கடைசித் தருணங்களில் புலிகள் மக்கள் மேல் பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தினர் என்பது உண்மையே.புலிகள் அரசியல் ரீதியாக இந்த முரண்பாட்டைச் சரியாகாப் புரிந்து கொள்ளவில்லை என்பது உண்மையே.ஏனெனில் அவ்வாறு புரிந்து இருந்தால் போரை நாடத்தியவர்களுடனையே பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள்.போர்க் களம் என்பது வன்னியில் முடங்கி விட்டதற்கு இந்த குறுகிய அரசியற் பார்வை ஒரு காரணம்.இந்தப் போரானாது நேபாளம் முதல் காஸ்மீர், மிசோராம், நாகலாந்து,மனிப்பூர் ,ஆந்திரா தமிழ் நாடு எனப் பரந்தது. ஆனால் புலிகல் இதனை முள்ளிவாய்க்காலுக்குள் குறுக்கி விட்டனர்.

...புலிகள் விட்ட தவறு அவர்கள் போரை நாடாத்தத் திட்டமிட்டவர்களையே சமாதானத் தூதர்கள் என்று நம்பியது.இந்திய வல்லாதிக்கதுக்கு எதிரான சமச்சீரரற்ற யுத்ததத்தை இந்திய உபகண்டம் எங்கும் விஸ்தரிக்காமால் , அதனை வன்னிக்குள் சுருக்கி விட்டது.இந்திய வல்லாதிக்கதுக்கு எதிரன சக்திகள் அனைத்தையும் ஓர் அணியில் திரட்டாதது எனப் பல.

30 வருசம் போராடி சனத்தெகைய பாதியாக்கின ஒட்டுக்குழு இன்னுமெருக்கா நாடு எண்டு போராட வெளிக்கிட்டா சனமே இருக்காது.

எத்தினையாவது கிளாசெண்டு எண்ணிக்கொண்டிருப்பியள் எனக்கு நினைவில்ல, ஞாபகப்படுத்துங்கோ. :unsure:

35 லச்சம் சனத்திலை 17 லச்சம் செத்து போச்சுதோ...??? இல்லை காணாமல் போட்டுதோ....??

நீங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி வந்ததே பிரபாகரன் தனிய நிண்டு போராடும் போதுதான்...

உங்கட உட்டு குழுக்கள் எல்லாம் இந்தியனோடை நிண்டும் பிரபாகரனை அடிச்சனீங்கள்.. சிங்களவனோடை நிண்டும் அடிச்சனீங்கள்.... ஆனால் முடிக்க உங்கட மாற்று கருத்துக்கு 25 வருசம் தேவை பட்டது... இப்பவும் முழுசா முடிச்சிட்டம் என்டு நீங்கள்தான் சொல்லுறீயள்.... சிங்களவன் சொல்ல தயார் இல்லை... ஏன் எண்டால் அவன் உங்களையும் புலியாய் தான் பாக்கிறான்..

புலி வேறை எங்கையும் இல்லை உங்களுக்கைதான் இருக்கு... ஆனா என்ன நரி வேலை செய்யுறீயள்... ஆனா உங்களுக்கும் சிங்களவன் படிப்பீப்பான்...

இங்காலை ஓடி வர முன்னம்... அப்ப கொழும்புக்கு ஓடிப்போய் பாஸ் போட்டை எடுக்கேக்கை பிடிச்ச சிங்கள விசுவாசம் இன்னும் போகேல்லை... ஆனால் வெளியாலை வந்து என்னாலை ஊரிலை இருக்க ஏலாது பிரபாகரனாலை தொல்லை எண்டே அசைலம் அடிச்சனீங்கள்...?? இலங்கை அரச படையள் புடுங்கி போட்டுது எண்டுதானே...

அப்ப உங்களுக்கு எல்லாம் பிரபாகரன் வெளிநாடு வரும் வரைக்கும் பாதுகாப்புக்கு தேவை பட்டவர்... பிறகு சும்மா இருந்து பினாத்த வருமானத்துக்கு அரசாங்கம் தேவைப்படுகுது...

Edited by தயா

புலிகள் நிச்சயமாக மீண்டும் வருவார்கள், மீண்டு வரும் போது முன்னைய பிழைகளத் திருத்திக் கொண்டு வருவார்கள்.இதனைப் பலமுறை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வதை நான் இதுவரைகாலமும் ஏற்று கொண்டது இல்லை. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக எதிர்க்கிறேன்.

புலிகள் வரக்கூடாது இந்த மக்களுக்காக இனியும் போராடக்கூடாது. இனியும் புலி எனும் பெயரால் ஒரு போராளியும் மற்றவர்களுக்காக கஸ்ரப்படக்கூடாது. தனது குடும்பம், தனது வாழ்வு எண்று மற்றவர்கள் போல அவர்களும் வாழ வேண்டும்.

இதுக்காக நீங்கள் சொன்னது நடக்க கூடாது எண்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

35 லச்சம் சனத்திலை 17 லச்சம் செத்து போச்சுதோ...??? இல்லை காணாமல் போட்டுதோ....??

நீங்கள்தான் எவ்வளவு எண்டு சொல்லவேணும், மூண்டு லச்சம் வவுனியால அது ஒண்டுதான் இப்ப உங்கட கணக்கு

நீங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி வந்ததே பிரபாகரன் தனிய நிண்டு போராடும் போதுதான்...

அப்ப நீங்கள்?

உங்கட உட்டு குழுக்கள் எல்லாம் இந்தியனோடை நிண்டும் பிரபாகரனை அடிச்சனீங்கள்..

அதுக்கு முதலே அண்ணை மற்றவங்கள போட துடங்கீட்டார்

சிங்களவனோடை நிண்டும் அடிச்சனீங்கள்....

முதலில சிங்களவனோட சேந்து அடிச்சது அண்ணைதான்

ஆனால் முடிக்க உங்கட மாற்று கருத்துக்கு 25 வருசம் தேவை பட்டது...

அவங்களும் எம்பியா இருந்தாங்களே அது எப்பிடி?

இப்பவும் முழுசா முடிச்சிட்டம் என்டு நீங்கள்தான் சொல்லுறீயள்....

உள்ளுக்க நிண்டு அவங்கள்தான் வெளீல விடுறாங்களாம் எண்டு இஞ்சதான் எங்கினயோ வாசிச்சன்.

சிங்களவன் சொல்ல தயார் இல்லை...

அவன் சொல்லான் எல்லாருக்கும் புலிதேவை

ஏன் எண்டால் அவன் உங்களையும் புலியாய் தான் பாக்கிறான்..

பாத்திட்டு போகட்டுமே நொட்டினாத்தான் நொட்டுவான்.

புலி வேறை எங்கையும் இல்லை உங்களுக்கைதான் இருக்கு...

நீங்களே காட்டிக்குடுத்தா எப்பிடி?

ஆனா என்ன நரி வேலை செய்யுறீயள்...

நீங்கள் என்ன ஓநாயோ?

ஆனா உங்களுக்கும் சிங்களவன் படிப்பீப்பான்...

நிறைய சனம் படிக்க றெடி

இங்காலை ஓடி வர முன்னம்...

நீங்கள் வரயில்லயோ?

அப்ப கொழும்புக்கு ஓடிப்போய் பாஸ் போட்டை எடுக்கேக்கை பிடிச்ச சிங்கள விசுவாசம் இன்னும் போகேல்லை...

ஓ நீங்கள் டிப்ளோமட் பாஸ்போடடல்லே?

ஆனால் வெளியாலை வந்து என்னாலை ஊரிலை இருக்க ஏலாது பிரபாகரனாலை தொல்லை எண்டே அசைலம் அடிச்சனீங்கள்...?? இலங்கை அரச படையள் புடுங்கி போட்டுது எண்டுதானே...

அசைலம் அடிக்கேக்க நீங்கள் என்ன சென்னியள்?

அப்ப உங்களுக்கு எல்லாம் பிரபாகரன் வெளிநாடு வரும் வரைக்கும் பாதுகாப்புக்கு தேவை பட்டவர்...

நீங்கள் அவரை காப்பாத்திக்கொண்டு இருக்கிறியள் என்ன?

பிறகு சும்மா இருந்து பினாத்த வருமானத்துக்கு அரசாங்கம் தேவைப்படுகுது...

உங்களுக்கு சும்மா இருந்து பினாத்த புலி தேவைப்படுதெண்டு சொல்லுறீயள்.

நீங்கள் சொல்வதை நான் இதுவரைகாலமும் ஏற்று கொண்டது இல்லை. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக எதிர்க்கிறேன்.

புலிகள் வரக்கூடாது இந்த மக்களுக்காக இனியும் போராடக்கூடாது. இனியும் புலி எனும் பெயரால் ஒரு போராளியும் மற்றவர்களுக்காக கஸ்ரப்படக்கூடாது. தனது குடும்பம், தனது வாழ்வு எண்று மற்றவர்கள் போல அவர்களும் வாழ வேண்டும்.

இதுக்காக நீங்கள் சொன்னது நடக்க கூடாது எண்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.

http://video.dailymirror.lk/videos/108/a-n...r-for-ex-tigers

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க தயா.........................! இதுகள் திருந்தாது ஆனால் தங்களின் வயிற்றுப்பிழைப்புக்கு புலிவேணும் கேடுகெட்ட ஜென்மங்கள்......! நிச்சயம் தலைவர் வருவார், தமிழீழஇராணுவம் வரும.;.. மலரும் தமிழீழம் புலிப்படை வெல்லும்! இது காலத்தின் கட்டாயம்!! இதை எவராலும் மாற்ற முடியாது!!!

தமிழருவி மணியன் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் ஒரு அரசியல் கட்சி (இயக்கம்??)

தொடங்குகிறார்.காந்திய அரசியல் இயக்கம் என்பது அதன் பெயர். :wub::):D

Edited by archunan

விடுங்க தயா.........................! இதுகள் திருந்தாது ஆனால் தங்களின் வயிற்றுப்பிழைப்புக்கு புலிவேணும் கேடுகெட்ட ஜென்மங்கள்......! நிச்சயம் தலைவர் வருவார், தமிழீழஇராணுவம் வரும.;.. மலரும் தமிழீழம் புலிப்படை வெல்லும்! இது காலத்தின் கட்டாயம்!! இதை எவராலும் மாற்ற முடியாது!!!

அம்பேபுச சிறுவர் நிலையத்திற்கு சென்றதும் மழை தூறத்தொடங்கியது. மலைப்பிரதேசத்தில் பெய்யும் மழையை பலகாலங்களாக தவறவிட்டிருக்கிறேன். அந்த இயற்கை வாசனையை நெஞ்சு நிறைய நிரப்பிக்கொண்டேன்.

......

இந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ கப்ரன் Chanaka Weerasinghe எங்களை வரவேற்று ஐம்பதுக்கு மேற்பட்ட ஆண் சிறுவர்களை அந்த மண்டபத்திற்கு அழைத்தார். அதுவரையில் வெளியே நின்றபோது ஒரு பதினைந்து வயதுடைய சிறுவன் வந்தபோது எங்களோடு வந்த நண்பர் சிவநாதன் பேசிக்கெண்டிருந்துவிட்டு 'தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார் என வெளி நாட்டு தமிழர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே” என்று சொன்னபோது, அந்தச்சிறுவன் சிறிதும் தயக்கமில்லாமல் ‘அவர் புத்துக்குள் இருந்து தான் வருவார்’ எனச்சொல்லி சிரித்தான்.

வன்னி பிரதேசத்தை சேர்ந்தவர்கள். பாடசாலைகளில் படித்துக் கொண்டிருந்தவர்களை விடுதலைபுலிகள் கட்;டாயமாக ஒரு கிழமை அல்லது பத்து நாட்கள் பயிற்சி கொடுத்து விட்டிருக்கிறார்கள். இவர்கள் கம்பியூட்டர் மற்றும் அலுமினியம் உருக்குதல் பற்றிய தொழில்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் மீண்டும் படிப்பதில் விருப்பம் காட்டினார்கள் இவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது மிகவும் வாட்டசாட்டமான ஒரு இளைஞன் வந்தான். அப்போது அருகில் வந்த கப்டன் எங்களிடம் “இவர்தான் மேஜர் ராஜ்” என அறிமுகப்படுத்தினார்.

இவரிடம் நான் பேசிய போது விடுதலைபபுலிகள் தலைவர் பிரபாகரனைச் சுற்றி இருந்த நான்கு சுற்று பாதுகாப்பில் இரண்டாவது சுற்றில் பொறுப்பாக இருந்தவர் என்பது தெரிந்தது. தனது சொந்த இடம் வாழைச்சேனை என்றார்.

- உதயம்நெற்

Edited by Bond007

தமிழருவி மணியன் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் ஒரு அரசியல் கட்சி (இயக்கம்??)

தொடங்குகிறார்.காந்திய அரசியல் இயக்கம் என்பது அதன் பெயர். :D:wub::lol:

:)காந்தியே அரசியல் செய்ய விரும்பியது கிடையாது. அவரின் பெயரில் இவர் அரசியல் செய்ய விரும்புகின்றார். என்ன செய்வது தமிழகத்தில் தனிக்கட்சி ஆரம்பிக்க ஆசைப்படுகின்றவனெல்லாம் முதலில் கையிலெடுப்பது நம்மவர் பிரைச்சினையைத் தான். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு இடத்திற்கு வந்ததும், தேசிய அரசியல் சிந்தனை வந்து நம்மை மறந்தே விடுவார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது தமிழகத்தில் தனிக்கட்சி ஆரம்பிக்க ஆசைப்படுகின்றவனெல்லாம் முதலில் கையிலெடுப்பது நம்மவர் பிரைச்சினையைத் தான். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு இடத்திற்கு வந்ததும் தேசிய அரசியல் சிந்தனை வந்து நம்மை மறந்தே விடுவார்கள். ழூ

உண்மைதான்

கடைசி உதாரணம்

விஐயகாந்த்

அடுத்தது

இவர்.....???

விசுகு அண்ணோய் அவங்கள் அப்படியாவது எடுக்கிறாங்களே.... ஆனால் கலைஞர் மாதிரி இருப்பவர்கள் மழுங்கடிக்க எல்லோ முயல்கிறார்கள்...

அவுஸ்ரேலியாவில் இந்தியனுக்கு அடிபட்டால் தமிழ் நாட்டு கலைஞருக்கு வலிக்கிறது... ஆனால் தமிழ் நாட்டு மீனவனுக்கு அடிபட்டால் மரத்து போய் கிடக்குது... காரணம் ஈழப்பிரச்சினையிலை மக்கள் மனம் போகாமல் அதை அரசியல் ஆக்காமல் பாதுகாக்கிறார்கள்...

என்ன மீனவ பிரச்சினையும் கடுமை ஆகும் போது கலைஞர் தொலைக்காட்ச்சியிலையும் , சண் தொலைக்காட்ச்சியிலையும் நல்ல திரைப்படங்களாக போட வேண்டி இருக்கும்....

அப்பதான் படத்தை இப்ப பாப்பம் பிரச்சினையை பிறகு பாப்பம் எண்டு சனம் இருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதும் உண்மையே

எம்மை வைத்து வளர்கிறார்கள்

வளர்ந்தபின்...???

அந்த மனவருத்தத்திலேயே அப்படி எழுதினேன்

மற்றும்படி

எல்லாம் ஒரே குட்டைதான்....

  • கருத்துக்கள உறவுகள்

அம்பேபுச சிறுவர் நிலையத்திற்கு சென்றதும் மழை தூறத்தொடங்கியது. மலைப்பிரதேசத்தில் பெய்யும் மழையை பலகாலங்களாக தவறவிட்டிருக்கிறேன். அந்த இயற்கை வாசனையை நெஞ்சு நிறைய நிரப்பிக்கொண்டேன்.

......

இந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ கப்ரன் Chanaka Weerasinghe எங்களை வரவேற்று ஐம்பதுக்கு மேற்பட்ட ஆண் சிறுவர்களை அந்த மண்டபத்திற்கு அழைத்தார். அதுவரையில் வெளியே நின்றபோது ஒரு பதினைந்து வயதுடைய சிறுவன் வந்தபோது எங்களோடு வந்த நண்பர் சிவநாதன் பேசிக்கெண்டிருந்துவிட்டு 'தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார் என வெளி நாட்டு தமிழர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே” என்று சொன்னபோது, அந்தச்சிறுவன் சிறிதும் தயக்கமில்லாமல் ‘அவர் புத்துக்குள் இருந்து தான் வருவார்’ எனச்சொல்லி சிரித்தான்.

வன்னி பிரதேசத்தை சேர்ந்தவர்கள். பாடசாலைகளில் படித்துக் கொண்டிருந்தவர்களை விடுதலைபுலிகள் கட்;டாயமாக ஒரு கிழமை அல்லது பத்து நாட்கள் பயிற்சி கொடுத்து விட்டிருக்கிறார்கள். இவர்கள் கம்பியூட்டர் மற்றும் அலுமினியம் உருக்குதல் பற்றிய தொழில்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் மீண்டும் படிப்பதில் விருப்பம் காட்டினார்கள் இவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது மிகவும் வாட்டசாட்டமான ஒரு இளைஞன் வந்தான். அப்போது அருகில் வந்த கப்டன் எங்களிடம் “இவர்தான் மேஜர் ராஜ்” என அறிமுகப்படுத்தினார்.

இவரிடம் நான் பேசிய போது விடுதலைபபுலிகள் தலைவர் பிரபாகரனைச் சுற்றி இருந்த நான்கு சுற்று பாதுகாப்பில் இரண்டாவது சுற்றில் பொறுப்பாக இருந்தவர் என்பது தெரிந்தது. தனது சொந்த இடம் வாழைச்சேனை என்றார்.

- உதயம்நெற்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்சியில் சீட்டு கிடைக்கவில்லை என்று விலகிவந்தவரின் கருத்து சில்லறைத்தனமாகத்தான் இருக்கும். காங்கிரசு காரனுக்கு எவனுக்காவது தமிழர் நலன் பற்றி பேச அருகதை உண்டா? சல்லிக்காசு தேறாத கேசுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியில் சீட்டு கிடைக்கவில்லை என்று விலகிவந்தவரின் கருத்து சில்லறைத்தனமாகத்தான் இருக்கும். காங்கிரசு காரனுக்கு எவனுக்காவது தமிழர் நலன் பற்றி பேச அருகதை உண்டா? சல்லிக்காசு தேறாத கேசுகள்.

தயவுசெய்து

ஒருவரைப்பற்றி எழுதுமுன்

அது உண்மையா என தீர விசாரியுங்கள்

நானறிந்தவரை அப்படி இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ம்.........குழுமனப்பான்மை.......................

எத்தினையாவது கிளாசெண்டு எண்ணிக்கொண்டிருப்பியள் எனக்கு நினைவில்ல, ஞாபகப்படுத்துங்கோ. :D

மலத்தை முகர்ந்து இன்புறும் உங்களைப் போன்றவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க கிளாஸ் எண்ணினால்தான் முடியும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலத்தை முகர்ந்து இன்புறும் உங்களைப் போன்றவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க கிளாஸ் எண்ணினால்தான் முடியும். :)

முகர்ந்தும் பாக்கிறீங்களோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

முகர்ந்தும் பாக்கிறீங்களோ? :)

நீங்கள் தமிழர்கள் எல்லோரையும் உங்களை மாதிரி வாழப் பழக்கக் கஷ்டப்படும்போது, உங்கள் கஷ்டத்தைக் குறைத்து உங்களைப் போன்றோரைப் பெரும்பான்மையாக்க இப்படியான கேவலமான பழக்கங்களையும் கற்றுக்கொள்ளத்தானே வேண்டும். அப்படியென்றால்தானே சிங்கள இனவெறியர்களையும் முகஞ் சுளிக்காது அண்டிப் பிழைக்கலாம். இன்னும் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து கற்கவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் கற்ற பின்னர், தமிழ் என்ன, தேசியம் என்ன, தன்மானம் என்ன என்றெல்லாம் யோசிக்கமாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

:)காந்தியே அரசியல் செய்ய விரும்பியது கிடையாது. அவரின் பெயரில் இவர் அரசியல் செய்ய விரும்புகின்றார். என்ன செய்வது தமிழகத்தில் தனிக்கட்சி ஆரம்பிக்க ஆசைப்படுகின்றவனெல்லாம் முதலில் கையிலெடுப்பது நம்மவர் பிரைச்சினையைத் தான். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு இடத்திற்கு வந்ததும், தேசிய அரசியல் சிந்தனை வந்து நம்மை மறந்தே விடுவார்கள். :D

காந்தியின் அகிம்சை என்பதை இப்ப (அரசியல்) மாறி எழுதீட்டினமோ தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தமிழர்கள் எல்லோரையும் உங்களை மாதிரி வாழப் பழக்கக் கஷ்டப்படும்போது, உங்கள் கஷ்டத்தைக் குறைத்து உங்களைப் போன்றோரைப் பெரும்பான்மையாக்க இப்படியான கேவலமான பழக்கங்களையும் கற்றுக்கொள்ளத்தானே வேண்டும். அப்படியென்றால்தானே சிங்கள இனவெறியர்களையும் முகஞ் சுளிக்காது அண்டிப் பிழைக்கலாம். இன்னும் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து கற்கவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் கற்ற பின்னர், தமிழ் என்ன, தேசியம் என்ன, தன்மானம் என்ன என்றெல்லாம் யோசிக்கமாட்டோம்.

தமிழ் என்ன தேசியம் என்ன தன்மானம் என்ன எண்டதுபற்றி வெளிநாட்டுக்கு ஓடிவந்த நாங்கள்தான் சிந்திக்கிறம். தமிழில எழுதி களைச்சு இப்ப டமிழில எழுதினாத்தான் விளங்குதெண்டு புரிஞ்சுகொண்டன்(அதான் இப்ப டமிழ் எழுத்து). தலைவற்ற தேசியம் பற்றி வவுனியா காம்புக்கு வந்த சனங்கள் பேசிக்கேக்கிறம். சனத்தோட வந்த தேசிய தன்மானத்தார், தினம் அப்புப்படுற செய்தி வாசிக்கிறம். மொத்தத்தில தமிழ் தேசியம் தன்மானத்த தலைவற்ற பாசிசம் அடகு வச்சுப்போட்டு போட்டுது. இதை தீர்க்கிறதுக்கு தமிழீழம் கிடைச்சு, தமிழீழத்தில தமிழாராச்சி மகாநாடு நடத்தி, தீர்மானங்கள் கொண்டுவந்தால்தான்.......... அல்லாட்டில் நு(மு)கர்ந்துகொண்டு திரியவேண்டியதுதான். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.