Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

வணக்கம் நிலாமதி. நன்றி வணக்கம்

  • Replies 397
  • Views 114.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • No, here it is :

  • துளசி
    துளசி

    google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழு

  • அருள் மொழி இசைவழுதி
    அருள் மொழி இசைவழுதி

    எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே ! யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜித்தன் நான் உங்களை விடப் புதிசு ஆனாலும் உங்களை வரவேற்கிறதிலை பெருமகிழ்ச்சி அடையிறன்

வணக்கம்! யாழ் களத்துக்கு வாருங்கள் !!

வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

Joined:22-June 09 .................வணக்கமுங்கள் வரவு நல் வரவாகுக..... :wub:

வணக்கம்.

வணக்கம் எல்லாளன்! யாழ் களத்துக்கு வாருங்கள் !!

அரிச்சுவடியில் புது தலைப்பை தொடக்கி, உங்களைப்பற்றி சாடையாக ஏதாவது சொல்லி ஒரு திரியை தொடங்குங்கள்.

  • 4 weeks later...

வணக்கம் அண்ணா .. என் பெயரை மாத்துவதற்கு ஒரு வழி சொல்லுங்களே .......

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா

  • 1 month later...

vanakkam,puthithaka varukiren, ennaium etrukolveerkala

  • கருத்துக்கள உறவுகள்

[வணக்கம் நிரா ...........வருக . தமிழில் எப்படி எழுதுவது என சென்று பாருங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தங்கள் வரவு நழ்வரவாகுக

  • 3 weeks later...

nanakkam ellorukkum

thamilil eppady eluthuvathu

  • கருத்துக்கள உறவுகள்

nanakkam ellorukkum

thamilil eppady eluthuvathu

http://english-to-tamil-keyboard.appspot.com/ :)

http://www.tamileditor.org/ :D

  • 5 months later...

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

நான் யாழ் களத்தில் பதிந்து நீண்ட நாள் ஆனாலும், கருத்து எழுதியது மிகவும் குறைவு. நான் தமிழகத்து தமிழன். யாழ் களத்தில் கருத்து எழுத அனுமதி தர முடியுமா?

நன்றிகள்.

  • 2 months later...
  • 3 weeks later...

அட... சுலபமாகத்தான் இருக்கு

  • 3 weeks later...

இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள்.

நன்றி

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

naan oru puthiya uruppinar ellurukkum vanakkam

  • கருத்துக்கள உறவுகள்

நான் புதிய உறுப்பினர் அனைவருக்கும் எனது வணக்கம்.

தலைவனின் வழியில் தமிழ் ஈழம் அடைவது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் அரசு ............வருக

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழரசு! தங்கள் வரவு நல்வரவாகட்டும்!!!

  • 4 weeks later...

<span style='font-size:20pt;line-height:100%'>1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள்.

2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள்.

3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும்.

அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும்.</span>

register.jpg

:rolleyes:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு வணக்கம் , என்னையும் உங்கள் களத்தில் இணைப்பீர்களா

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு வணக்கம் , நான் 2004 / 05 இல் இருத்து யாழ் வசிக்கின்றேன் . நான் மானிப்பாய் இந்து பழைய மாணவன் (1989 batch ). என்க்கு தமிழில் வடிவாக எழுத வராது . உங்கள் உதவி தேவை விரைவாக எழுத. எனக்கு சாத்திரி அண்ணாவை கொச்சம் தெரியும். அவர் எழுதிய அப்பையா அண்ணாவை பர்த்தி கூட தெரியும் (from 1983 ) - காரைநகர் குண்டு வெடிப்பில் இருத்து). என்னையும் உங்கள் களத்தில் இணைப்பீர்களா, கொச்சம் எழுத ஆசை after reading all of your articles & comments all these years

வணக்கம்! உடையார்!

தங்கள் வரவு, நல் வரவாகட்டும்!

வடிவாக வராத தமிழைப் பிள்ளைத் தமிழ் என்று சொல்லுவார்கள்!

அதன் அழகே தனி!

தயக்கமில்லாமல் எழுதுங்கள்! வாசிக்கக் காத்திருக்கின்றோம்!!!

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.