Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனாதிபதி தேர்தல் முடிவுகள்:2010

Featured Replies

வடக்கிலை சனம் 80%மாவை தேர்தலை புறக்கணிச்சு இருக்குதுகள் எண்டதும் ( கிழக்கிலை தமிழர்களின் வாக்குக்கள் என்ன என்பதும் சரியான புள்ளி கிடைக்க இல்லை)

இன்னும் நித்திரையாலை எழுமாத கூட்டங்களை என்ன செய்ய

சிங்களவனின் வாக்குகள் சரிபாதியா பிரிய போகுது நாங்கள் அதுக்கை போய் எங்கட வோட்டை போட்டு வெற்றியை அள்ளவேண்டியதுதான் எண்டு ஆட்டையை பிரட்டின சனத்தை என்ன சொல்லுறது...

இதுக்கை கருத்து திணிப்பு எண்டு ஒப்பாரி வேறை...

  • Replies 272
  • Views 22.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போகா முடியாதவையும்

சீட்டுக்கிடைக்காதவையும்

புறக்கணித்தவை என்கிறீர்கள்

சரியான கணிப்பு

புல்லரிக்குது தங்களது ...... நினைக்கும்போது....

ஆனால் தங்களை நான் மதிக்கின்றேன்

ஏனெனன்று தங்களுக்கு தெரியாமல் இருக்காது..

நன்றி

அட என்ன ஒரு தீர்க்க தரிசனம்..... இந்த போக முடியாத சனம் வாக்கு சீட்டு கிடைக்காமல் போக கூடி சனத்தை வைத்துதான் வெற்றி பெறுவம் என்டு நம்பினவையோ...

என்ன ஒரு தூர நோக்கு....

விழுந்தனாங்கள் இப்பவும் மீசையிலை மண் பட இல்லை...

இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்கு சீட்டுகள் கிடைக்க இல்லை தபால் கந்தோரிலை போய் எடுக்க வளி இருந்ததே...??? வாக்கு போட வேண்டும் எண்று நினைத்து இருந்தால் வாக்கு சீட்டுகள் எடுக்க கூடியவாறு தபால் கந்தோரில் தான் இருந்தன... 2005 தேர்தலிலையும் இதுதான் நிலைமையாக இருந்தது...

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தனாங்கள் இப்பவும் மீசையிலை மண் பட இல்லை...

இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்கு சீட்டுகள் கிடைக்க இல்லை தபால் கந்தோரிலை போய் எடுக்க வளி இருந்ததே...??? வாக்கு போட வேண்டும் எண்று நினைத்து இருந்தால் வாக்கு சீட்டுகள் எடுக்க கூடியவாறு தபால் கந்தோரில் தான் இருந்தன... 2005 தேர்தலிலையும் இதுதான் நிலைமையாக இருந்தது...

இதுக்குத்தான் வெள்ளையள் மீசை வைப்பதில்லையோ???

நானும் எடுத்துவிடப்போறன்

சும்மா எதுக்கெடுத்தாலும் மீசையை எடுக்கச்சொல்லிக்கொண்டு....

இதுக்குத்தான் வெள்ளையள் மீசை வைப்பதில்லையோ???

நானும் எடுத்துவிடப்போறன்

சும்மா எதுக்கெடுத்தாலும் மீசையை எடுக்கச்சொல்லிக்கொண்டு....

2005 நாடாளு மண்ற தேர்தலில் மாணவர் பேரவை பெடியள் எவ்வளவு கஸ்ரப்பட்டாங்கள் மக்களுக்கு வாக்கு சீட்டுக்களை பெற்று கொடுக்க எண்டதை எல்லாம் அப்படி 2005 ல் செயற்பட்ட பெடியள் பிள்ளையள் யாரையாவது சந்தித்தால் கேட்டுப்பாருங்கள்...

மீசையை பற்றி பிறகு பார்க்கலாம்..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Displaced - Vanni Vanni Sarath Fonseka

Displaced - Jaffna Jaffna Sarath Fonseka

Displaced - Digamadulla Digamadulla Sarath Fonseka

Displaced - Trincomalee Trincomalee Sarath Fonseka

Displaced - Baticaloa Battcaloa Sarath Fonseka

யாழ்/ ஊர்காவற்துறை

Mahinda Rajapaksha 4,611 -- 46.19%

Sarath Fonseka 3,976 --39.83%

M.K. Sivajilingam 284 -- 2.84% :unsure::D:D

Edited by சித்தன்

1994 ல் நடந்த பாராளுமண்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் 200 - 300 வாக்குகள் எண்று வாங்கி வடபிராந்தியத்தில் டக்கிளசின் EPDP வெற்றி பெற்று அமைச்சர்கள் ஆகினர்... அப்ப அதுவும் வெற்றியோ...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்களித்த மக்கள் அனைவரும் கூட்டனியின் முடிவை ஏற்று கொண்டுள்ளனர், பெரும்பாலான மக்கள் புறகணித்து இருகிறார்கள் அல்லது 13 குண்டு அடித்து புர்றகணிக்க வைக்கபட்டு உள்ளார்கள், மகிந்தவை யாரும் ஏற்று கொள்ள தயாராக இல்லை.அதிகமாக தமிழர்களை கொண்றவர்களுக்கு சிங்கள மக்கள் ஆதரவு தெரிவிச்சு இருகினம். :unsure:

Edited by சித்தன்

மகிந்த வெற்றிக்காக எதையும் செய்வான் எண்டது இப்ப நேரம் களிச்சுதான் கூட்டமைப்புக்கும் அவர்களை ஆதரிச்சவைக்கும் விளங்கி இருக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி பட்டவனை மாற்ற வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசை பட்டார்கள்,வாக்களித்த மக்களின் ஆசையாகவும் தெரிகிறது. ஆனால் இங்கிருக்கும் சில டமிழர்கள் அப்படி பட்டவனை ஏன் ஆதரித்தார்கள் என்றுதான் தெரியவில்லை. :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவினதும், மேற்குலகங்களின் இரட்டைவேடத்திற்கும் விழுந்த மிகப்பெரிய அடி. சரத்பொன்சேகாவை நிறுத்திப்பார்த்தார்கள். போயிடிச்சு. அப்படீன்னா இனி மஹிந்தவுடன் கைகோர்க்கவேண்டியது தானே.

சிங்களவன் வோட்டு பெரிய அரக்கனையும் நிறுத்தவும் தமிழர்வோட்டு பெரிய அரக்கiனையும் அகற்றவும் முயன்றிருக்கின்றன. என்பதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. யார் வந்தாலும் தமிழர் நிலை ஒன்றுதான்.

பெரிய அரக்கனை உருவாக்கியவர்கள் தோல்வியைத்துழுவியுள்ளனர். இனியென்ன போர்க்குற்றப்பத்திரிகையை கையிலே எடுத்துக்கொண்டு அலையவேண்டியது தான்.

சரத்பாடும் பெரிய திண்டாட்டம் தான். இவரைக் கொல்லுவாங்களோ அல்லது உள்ளே போடுவாங்களோ பாவம் வீடமில்லாமல் வோட்டுத்துண்டுமில்லாமல் கஷ்டப்பட்டது இன்னும் கஷ்டப்படபோவுது. இந்தியாவிலே போய் சனீஸ்வரனுக்கு எள்ளெண்ணெய் எரித்தால் கொஞ்சமாவது பாவம் குறையும்.

சீனாவிற்கு சிம்மசொற்பனம் தான். மற்றவர்கள் குற்றப்பத்திரிகையைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டியது தான்.

சிறிலங்கா நாடுதளுவிய தேர்தல் முடிவு

All Island Final Result

CANDIDATE NAME VOTES OBTAINED PERCENTAGE

Mahinda Rajapaksha 6,015,934 57.88%

Sarath Fonseka 4,173,185 40.15%

Mohomad Cassim Mohomad Ismail 39,226 0.38%

Achala Ashoka Suraweera 26,266 0.25%

Channa Janaka Sugathsiri Gamage 23,290 0.22%

W.V. Mahiman Ranjith 18,747 0.18%

Panagoda Don Prince Soloman Anura Liyanage14,220 0.14%

Sarath Manamendra 9,684 0.09%

M.K. Sivajilingam 9,662 0.09%

Ukkubanda Wijekoon 9,381 0.09%

Lal Perera 9,353 0.09%

Sirithunga Jayasuriya 8,352 0.08%

Vickramabahu Karunaratna 7,055 0.07%

Idroos Mohomad Ilyas 6,131 0.06%

Wije Dias 4,195 0.04%

Sanath Pinnaduwa 3,523 0.03%

Mohamed Musthaffa 3,134 0.03%

Battaramulle Seelarathana Thero 2,770 0.03%

Senaratna de Silva 2,620 0.03%

Aruna de Zoysa 2,618 0.03%

Upali Sarath Kongahage 2,260 0.02%

Muthu Bandara Theminimulla 2,007 0.02%

Valid Votes 10,393,613 99.03%

Rejected Votes 101,838 0.97%

Total Polled 10,495,451 0.74%

Regis.Electors 14,088,500

Edited by naaddan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் சிங்கள மக்கள் கூட தேர்தலில் இவ்வளவு ஆர்வம் காட்டி இருக்க மாட்டார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் சிங்கள மக்கள் கூட தேர்தலில் இவ்வளவு ஆர்வம் காட்டி இருக்க மாட்டார்கள் :lol:

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்து தமிழ் மக்களை சிறிது மூச்சு விடப்பண்ணலாம் என்றுதான் சிந்தித்தோம்

அங்குள்ள தமிழ் மக்களும் அதைத்தான் சொல்லியுள்ளார்கள்

கொழும்பு வாழ் சில தமிழர்களுடன் தொலைபேசியில் கதைத்தபோது, சரத் வந்திருந்தால் நேற்று கொழும்பில் பயந்து கொண்டு தான் இருந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஏன் என்று கேட்க, தோல்வியுற்ற மகிந்தாவின் ஆதரவாளார்கள், ஆத்திரத்தில் தாக்கினால் என்ன செய்வது என்று யோசித்தார்களாம். சரி நீங்கள் யாருக்கு வாக்குப் போட்டீர்கள் என்று கேட்க, இரண்டுபேரும் கள்ளங்கள் , அதனால் வாக்களிக்கச் செல்லவில்லை என்று சொன்னார்கள்.

கொழும்பு வாழ் சில தமிழர்களுடன் தொலைபேசியில் கதைத்தபோது, சரத் வந்திருந்தால் நேற்று கொழும்பில் பயந்து கொண்டு தான் இருந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஏன் என்று கேட்க, தோல்வியுற்ற மகிந்தாவின் ஆதரவாளார்கள், ஆத்திரத்தில் தாக்கினால் என்ன செய்வது என்று யோசித்தார்களாம். சரி நீங்கள் யாருக்கு வாக்குப் போட்டீர்கள் என்று கேட்க, இரண்டுபேரும் கள்ளங்கள் , அதனால் வாக்களிக்கச் செல்லவில்லை என்று சொன்னார்கள்.

எதிர்க்கட்ச்சி தலைமை மற்றும் தலைநகரின் முக்கிய இடங்கள் எல்லாம் இராணுவத்தால் குவிக்கபட்டு குறிப்பிட்ட மகிந்த ஆதரவு படையணியின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பட்டு இருந்தது...

மகிந்த தோற்பதாக நிலைமை இருக்குமானால் இராணுவ ஆட்ச்சிக்கு முன்னேற்பாடகவே இது இருந்து இருக்கிறது...

தேர்தல் முடிவுகள்:

(1) தமிழர் கேட்பதை வழங்கப்போவதில்லை - ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு - வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என்ற மகிந்தவின் இனவாத பேச்சுக்கு, இலங்கையை 1200 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்திருக்கும் - தமிழனின் சொத்தை - உரிமைகளை ஆக்கிரமித்து, அடித்துபறித்து, கடத்திபறித்து, கொள்ளையடித்து வாழ்ந்துகொண்டிருக்கும் - வந்தேறு குடிகளான சிங்களவனின் உறுதியான ஆதரவையும்,

(2) மகிந்தவின் மேற்படி இனவாத பேச்சுக்களை, ஜனநாயக விரோத செயல்களை, தமிழினப் படுகொலைகளை உறுதியாக நிராகரித்திருக்கும் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் செய்தியையும்,

(3) கூட்டமைப்பு, மலையக, ஏனைய சிறு தமிழ் தலைமைகள், புத்தி ஜீவிகள் என தம்மை முன்னிறுத்தியவர்கள் தூர நோக்கின்றி எடுத்த யதார்த்தத்துக்கு முரணான முடிவுகளை பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரித்திருப்பதையும்

தெளிவாக காட்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இருக்கும் சிங்கள மக்கள் கூட தேர்தலில் இவ்வளவு ஆர்வம் காட்டி இருக்க மாட்டார்கள் :wub:

என்ன செய்வது உலையின் வாயிலில் தமிழ் மக்கள் அல்லவா இருக்கிறார்கள். :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்ச்சி தலைமை மற்றும் தலைநகரின் முக்கிய இடங்கள் எல்லாம் இராணுவத்தால் குவிக்கபட்டு குறிப்பிட்ட மகிந்த ஆதரவு படையணியின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பட்டு இருந்தது...

மகிந்த தோற்பதாக நிலைமை இருக்குமானால் இராணுவ ஆட்ச்சிக்கு முன்னேற்பாடகவே இது இருந்து இருக்கிறது...

மகிந்தவின் முன்னேற்பாடுகள் அப்படித்தான் தெரிகின்றன, உதவிக்கு சில வேளை பக்கத்து நாட்டிலிருந்த்தும் ஆக்கள் தலைப்பா கட்டிக் கொண்டு வந்திருப்பினம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது உலையின் வாயிலில் தமிழ் மக்கள் அல்லவா இருக்கிறார்கள். :lol:

இதுதான் உண்மை

எமது ஆர்வத்துக்கு அந்த மக்கள்மீது நாம் வைத்திருக்கும் பாசம்தான் காரணம்

இங்கும் சிலர் இருக்கின்றார்கள்

எந்த சலனமும் இன்றி

தாம் உண்டு

தன் வேலையுண்டு என்று...

அதுமட்டுமல்ல

எம்மைப்போன்றவர்கள் முட்டாள்கள் என்றபடி.....

போதும்....

இனிஎன்டாலும் இந்த தலைப்பை விடுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

போதும்....

இனிஎன்டாலும் இந்த தலைப்பை விடுங்கோ...

எவ்வளவு நீளத்துக்கு வருகுது எண்டு, சும்மா இழுத்துப் பாக்கிறது....... :lol::lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்சனாவது மண்ணாங்கட்டியாவது. இராயபக்ஸ காசை எறிஞ்சு, செல்லடிச்சு வெண்டிருக்கிறான்.

இப்ப எதிர் தலைவனை குண்டுகட்டாக கடத்திவிட்டான். இதெல்லாம் ஒரு சன நாயகம் எண்டு விசர் கூட்டம் சொன்னால் நம்புறதே?

எங்கட சனம் எவ்வளவு குளறினது. இப்ப போன்செகவிண்ட மனுசி குளறுது. பாக்க சிரிப்பா கிடக்கு.

http://tamilwin.com/view.php?2a26QVl4b43P98We4b46IP5ce2bf1GU2cd2EipD2e0dLZLuIce03g2FP0cd3tjoCd0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.