Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேக்கா கைது செய்யப்படுவார்?

Featured Replies

பொன்சேக்கா கைது செய்யப்படுவார்?

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும் தனது முன்னாள் சகாவுமான சரத் பொன்சேக்காவை கைது செய்வதற்கான காய் நகர்த்தல்களை மகிந்த சகோதரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு சரத் பொன்சேகா திட்டமிட்டதாக புதிய கதை ஒன்று சோடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் செய்தியாளர் மாநாட்டில் லக்ஸ்மன் ஹலுகெல்ல இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

http://funnycric.blogspot.com/2010/01/fonseka-will-be-arrested.html

என்னதான் நடகிறது.அங்குசம் யார் கையிலோ அவர்தான் ராஜா.

விரைவாகப் பிடியுங்க அல்லது ஆளை முடியுங்க. தப்பிப் போவதற்கு மட்டும் விட்டுவிடாதீங்க.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேக்கா கைது செய்யப்படுவார்?

போட்டுத்தள்ள ஒரு கூட்டமே காத்திருக்கு

பொன்சேகாவை தப்பி வெளிநாட்டுக்கு போக மகிந்த விடுவான் போல இல்லை... உள்ளை போடுவதுதான் சரத்தை நாட்டை விட்டு போவதை தடுக்க உதவுமாக இருந்தால் மகிந்த அதையும் செய்வான்...

1990 களில் இருந்து சிங்களவர்களுக்காக தமிழர்களை படுகொலை செய்து வந்தவர்களை தலைமை தாங்கி நிண்ற ஒருவன் உள்ளுக்கை போறது மனசுக்கு இதமாத்தான் இருக்கு...

Sri Lanka may 'take action' over opposition candidate

Sri Lanka is considering taking action against defeated presidential candidate Sarath Fonseka, the defence secretary has told the BBC.

Gotabaya Rajapaksa - the brother of President Mahinda Rajapaksa - said that Gen Fonseka had allegedly divulged sensitive information to the public.

His comments came just a day after the president was re-elected.

Gen Fonseka has rejected the result and told the BBC that he wants to leave the country because of death threats

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8486025.stm

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவாகப் பிடியுங்க அல்லது ஆளை முடியுங்க. தப்பிப் போவதற்கு மட்டும் விட்டுவிடாதீங்க.

சரத் தப்பி போனால் பல உண்மைகள் வர வழி இருக்கு, கோத்பாயாவுக்கு எதிராக ஆத்திரத்தில் சாட்சி சொல்லவும் வாய்பிருக்கு் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அதனால விடமாட்டான்

இவ்வளவு செய்தவனுக்கு இது தெரியாதா???

  • கருத்துக்கள உறவுகள்

அதனால விடமாட்டான்

இவ்வளவு செய்தவனுக்கு இது தெரியாதா???

உண்மை.

உலகுக்கே தண்ணிகாட்டிய ராஜபக்ஸயாக்கள் , பொன்சேகாவை இலகுவில் விடுவார்களா? இதற்கு கிந்தியா உடன்படுமா?

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது கொழுவிவிட்டுக் கூத்துப் பார்க்கவேண்டும். அதுவே கண்ணுக்குக் குளிர்ச்சி. ராணுவ ஆதரவும் சரத்துக்குக் கொஞ்சம் இருந்துவிட்டால் தெற்கில் அமளிதுமளி ஏற்பlவாய்ப்புண்டு. இந்தத் தருணத்தில் தமிழர்கள் எச்சரிக்கையாகப் பக்கம் சாராமல் தாமுண்டு தம்பாடுண்டு என்று இருப்பதே நன்மை பயக்கும். விiன விதைத்தவர்கள் வினையை அறுக்கட்டும்.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

நானும் நேற்று முழுக்க எதிர்பார்த்தன்

சாமிக்கும் நேர்த்திவைச்சனான்

ஆமிக்குள்ள குழம்பவேணும் என்று..

பார்க்கலாம்

உண்மைதான்

நானும் நேற்று முழுக்க எதிர்பார்த்தன்

சாமிக்கும் நேர்த்திவைச்சனான்

ஆமிக்குள்ள குழம்பவேணும் என்று..

பார்க்கலாம்

சரத்துக்கு ஆதரவான பல படைத்தளபதிகள் பயிற்ச்சி அது இது எண்று படையணியில் இருந்து வெளியிலை எடுக்க பட்டு இருக்கிறார்களாம்... சிலர் வெளிநாடுகளுக்கும் அனுப்ப பட்டு இருக்கினம்... சிங்களத்தளம் ஒண்றிலை படிச்சன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சரத்துக்கு ஆதரவான பல படைத்தளபதிகள் பயிற்ச்சி அது இது எண்று படையணியில் இருந்து வெளியிலை எடுக்க பட்டு இருக்கிறார்களாம்... சிலர் வெளிநாடுகளுக்கும் அனுப்ப பட்டு இருக்கினம்... சிங்களத்தளம் ஒண்றிலை படிச்சன்...

அதனால விடமாட்டான்

இவ்வளவு செய்தவனுக்கு இது தெரியாதா???

அதனால விடமாட்டான்

இவ்வளவு செய்தவனுக்கு இது தெரியாதா???

இப்படி ஒரு நடவடிக்கையைதான் புலிகளுக்கு எதிராக கருணாவும் செய்தவன்... அனுபவமான படைத்தளபதிகள் கருணாவோடு இல்லை எண்டது கருணாவுக்கு பலவீனமானது எண்டாலும், புலிகளுக்கு நிண்டு நிலை எடுத்து நடவடிக்கை எடுக்க ஒரு மாதம் தன்னும் எடுத்தது.... புலிகளுக்கு அதை விட முக்கியமாக நடவடிக்கை எடுக்க தேவையான நிலப்பகுதியும் கையிலை இருந்தது... ஆனால் சரத் பொன்சேகாவுக்கு அப்படி ஒண்றும் இல்லை...

அதோடை இண்டைய நிலையில் சரத் பொன்சேக ஒரு அறிவிக்க படாத கைதி... தமிழர்களுக்கு எதிராக சரத் முன்னிண்று உருவாக்கிய பல அமைப்புக்கள் இப்ப அவனுக்கு எதிராக செயற்படுகின்றன...

மகிந்த சரத்துக்கு ஆப்பு அடிக்க வேண்டும்... அதன் மூலம் மகிந்த சர்வதேசத்தின் கடுப்புக்குளாக வேண்டும்... இதுதான் நடக்கும்...

அதன் மூலம் சொறிலங்கா அரசங்கமும் அரசியல் பொருளாதார கட்டமைப்புக்கள் நாசமாக போக வேண்டும்... ( இதாலை தமிழருக்கும் கட்டாயம் பாதிப்பு இருக்குதான்... நீங்கள் இப்போதும் போல உங்கட உறவுகளை தூக்கி நிப்பாட்ட மாட்டியளா என்ன..??)

Edited by தயா

சரத் இனி அரசியலில் செல்லாக்காசு. கொஞ்ச நாள் சத்த வெடி மாதிரி வெடித்து விட்டு புஸ்வாணமாக வேண்டியதுதான். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சரத்தை யாரும் பிரதம மந்திரி வேட்பாளராக போடப்போவதில்லை. சனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நின்ற அவரால் ஒரு தொகுதிக்கான எம்.பியாக நிற்க மனமும் வராது. இந்த உண்மை மகிந்த & Co.விற்கும் தெரிந்து இருக்கும். அவரிற்கு பிரச்சனைகளும் தண்டனைகளையும் கொடுத்து அவரை ஒரு ஹீரோ ஆக்க முயலமாட்டார்கள். அப்படி அதிகார மமதையில் செய்யத் துணிந்தால், அது அவர்கள் செய்யும் ஒரு பெரும் தவறாகவும், சரத் அரசியலில் ஆழமாக வேர்விடக்கூடிய வாய்ப்பையும் வழங்கும்

என்னையும் மிச்சி ஆய்வாள்ர் ஆகிடுவிங்க போல? :wub::lol:

அமெரிக்க குடியான அவரை மகிந்த வெளிநாடு ஒண்டுக்கு போய் தேர்தல் காலத்தில் சொன்ன போர் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க படவும் அனுமதிப்பார்கள் எண்டு நினைக்க இல்லை...

BBC செய்தி ஒண்று

Sri Lanka may 'take action' over opposition candidate

Sri Lanka is considering taking action against defeated presidential candidate Sarath Fonseka, the defence secretary has told the BBC.

Gotabaya Rajapaksa - the brother of President Mahinda Rajapaksa - said that Gen Fonseka had allegedly divulged sensitive information to the public.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8486025.stm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.