Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான முடிவுகளை அடிப்படையாக வைத்து தாயகத்திலும் அவ்வாறனதோர் கருத்துக் கணிப்பை நடாத்த முன்வருமாறு ஐநாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இதைவிட்டு விட்டு எங்களுக்கு பிரிவினை வேண்டாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அவர்கள் தாற பிச்சையை வாங்கிக் கொண்டு இருப்போம் என்பது எல்லாவற்றையும் குழப்பி அடிக்கும் செயலாகும். இது சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணைகளைக் கிடப்பில் போட உதவவும்.கடைசியில் மகிந்தவையும் பொன்சேகாவையும் கோத்தபாயவையும் சிங்களவர்களையும் காப்பாற்றத்தான் உதவுமே ஒழிய

முகாமில் உள்ள மக்களை மீள் குடியேற்றவோ அவர்களுக்கான நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளவோ உள்ளே இருக்கும் போராளிகளை நிபந்தனையின்றி விடுவிக்கவோ உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்கவோ குடியேற்றங்களைத் தடுக்கவோ முடியாது.இவ்வளவையும் செய்ய முடியாத தீர்வு எதற்கு? தமிழர்களே(தமிழ்த்தலைவர்களே) அக்கறையற்று இருக்கும் போது வெளி நாட்டுக்காரன் எதற்கு அக்கறைப் படப் போகின்றான். உண்மையில் சம்பந்தர் நேர்மையானவராக இருந்தால் தமிழ் மக்களால் கொடுக்கப்பட்ட தனது எம்பி பதவியை(இன்னும் ஆகக் கூடியது 3மாதம்தான்) தூக்கி எறிந்து விட்டு இப்படியான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.இப்பொழுது சொல்ல அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆத்திரக்காரனுக்கு புதி மட்டு என்று கூறுவார்கள், இப்போது இருக்கும் நிலையில் உணர்சிவசபடுவதால் எதுவும் நடக்கபோவதில்லை, இருக்கும் பதவியை தூக்கி எறிந்தால் அதை பொருக்க ஊரில் ஆயிரம் ஒட்டுகுழுக்கள் காத்திருக்கு, சம்பந்தர் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்ய மாட்டார். குழப்பாமான் நிலையில் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதை தவிர்த்து கொள வேண்டும், இருப்பதை தக்க வைத்து கொள்ள வேண்டும்,

டக்கிளச் டன் தொலக்காட்சியில் அழுகிறார் தனக்கு ஒரு சந்தர்பம் தர சொல்லி, மாற்று கருத்தாளரின் இனையங்கள் அழுகிண்றன தமக்கு ஒரு சந்தர்ப்பம் தரசொல்லி,

கூட்டமைப்பு என்பது விடுதலைப்புலிகளால் உருவாக்கபட ஒரு அமைப்பு, என் நாம் அதற்க்கு ஒரு சந்தர்பத்தை கொடுத்து பார்க கூடாது, அதை முடக்கி விட்டு, அழித்து விட்டு யாருக்கு சந்தர்பத்தை கொடுக்க போகிறோம். கூட்டமைப்பை விட்டால் யார் உங்கல் தெரிவு.

போராட்டத்திற்கு தம்மைதந்த பிள்ளைகள் விடுவிக்கபடவும், அவர்களை கூட்டமைப்பில் இனைக்கவும், வருங்கால தலைமையை அவர்கள் பொறுப்பேற்கவும் நாம்தான் அதற்க்காக உழைக்க வேண்டும், அதுவரையும் கூட்டமைப்பை நாம்தான் காப்பாற்ற்வேண்டும்.

எந்த பெரிய அழிவு வந்த போதும், மக்களை விட்டு ஓடாத, கொண்ட கொள்கைகாக தன்னையும் கொடுத்து, தனது குடுபத்தையும் கொடுத்த அந்த தன்னிகர் இல்லா பெருந்தலைவன் வளர்த, வழிவந்த பிள்ளைகளே தமிழினத்தின், விலைபோகாத அப்பழுக்கில்லா தமிழர் அரசியல் தலவர்களாக இருகக்கூடியவர்கள். ஜேவிபியால் முடியுமெண்றால் புலிகளாலும் முடியும், அதற்காக நாம்தான் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.

  • Replies 85
  • Views 5.8k
  • Created
  • Last Reply

புலத்துத் தமிழருக்குள் ஆட்சிஅமைப்பதற்கு, அரசியல் செய்தே 8 மாதங்கள் கடந்து விட்டன.

2002 இற்கு முன்பிருந்த குழு ஆட்சி அமையப்போகின்றதா? அல்லது புதிய கூட்டணி ஆட்சி அமையப்போகின்றதா என்பது முடிவுவாகும் வரை புலத்தில் காத்திரமான செயற்பாடு ஏதும் இடம் பெற்றால் அதிசயமே!

  • கருத்துக்கள உறவுகள்

தேசியவாதம் என்பது புலத்திலும் நிலத்திலும் ஒரேவிதமான ஆழுமையை கொண்டிருக்கவில்லை. புலத்தில் நாடுகடந்த அரசு குறித்து நகர்கின்றனர், நிலத்தில் சிங்கள பேரினவாத நெருக்கடிகளுக்கு உள்ளாக உயிரையும் வாழ்வையும் தக்கவைப்பது குறித்து நகர்கின்றனர். இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கின்றது. இது சம்மந்தரின் கருத்தாக நாம் எடுக்கவியாலது. இது நெருக்கடிக்குள் வாழும் மக்களின் பொதுக் கருத்தாகவே அணுகவேண்டும்.

.

இது நெருக்கடிக்குள் வாழும் மக்களின் பொதுக் கருத்தாகவே அணுகவேண்டும்.

நன்றி ஐயா

இதைப்புரிந்துகொள்ள போராளியாக இருக்கவேண்டும் என்றில்லை

ஒரு சராசரி மனிதனாக இருந்தாலே போதும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை விடுங்கள். பெரும்பான்மை இனவாத சிங்களவருக்கு எங்களுடன் அனுசரித்துப் போகவேண்டிய தேவை என்றுமே இருந்ததில்லை. ஆனால் யதார்த்தத்தைக் கருதி 2000 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது ஒரு சிங்கள இனவாத அரசுதான். சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசுவோம் என்று நாடு நாடாகக் கூட்டிச் சென்றார்கள். இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இதில் யார் சரி பிழை என்பதை விட்டுவிட்டு, அவர்கள் அப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தபோது என்ன செய்தார்கள் என்று பார்த்தால் இன்று சம்பந்தர் ஐயா சொல்வதை தூக்கிப் பிடிக்கவேண்டிய தேவை வராது. :lol:

அத்துடன், நாங்கள் இங்கே சம்பந்தன் ஐயாவைப் போட்டுப் பிடிபிடி என்று பிடிக்கிறோம். அந்தப் பக்கம் சிங்களவனும் அவரை ஒரு பிடி பிடிக்கிறான். அவரை நம்ப ஏலாதாம்..! :lol:

இப்பிடி எல்லாம் யோசிக்க தெரிந்தால் நாம் ஏன் இப்பிடி அல்லல் படுகிறோம்.

நாம் தான் மான ரோசமுள்ள தமிழ் மறவர்களாச்சே. மானத்தை காக்க ஊரில் இருக்கும் எங்கள் இனத்தையும் கூண்டோடு பலி கொடுக்கவும் தயார். அப்பிடி நடந்தா தான் என்ன நாங்கள் எல்லாம் பாதுகாப்ப இருக்கிறம் தானே.

கடந்த காலத்தில் இருந்து நாங்கள் பாடம் படிப்பதே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

, அவர்கள் அப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தபோது என்ன செய்தார்கள் என்று பார்த்தால் இன்று சம்பந்தர் ஐயா சொல்வதை தூக்கிப் பிடிக்கவேண்டிய தேவை வராது. :rolleyes:

..! :lol:

நாம் தான் மான ரோசமுள்ள தமிழ் மறவர்களாச்சே. மானத்தை காக்க ஊரில் இருக்கும் எங்கள் இனத்தையும் கூண்டோடு பலி கொடுக்கவும் தயார். அப்பிடி நடந்தா தான் என்ன நாங்கள் எல்லாம் பாதுகாப்ப இருக்கிறம் தானே.

அங்குள்ள மக்களும் அவர்களுக்கான தலைவர்களும் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் துணைபுரிபவராகவும் அவர்கள் கேட்பவற்றை செய்து கொடுப்பவர்களாகவும் மட்டுமே தற்போது இருக்கவேண்டும்

இல்லையெனில் எம்மை அவர்கள் தூக்கி எறிந்துவிட்டு

அடிமையாக வாழத்தலைப்பட்டாலும் ஆச்சரியப்படமுடியாது

ஏனெனில் நாம் அவர்களது உயிருடன் விளையாடுகின்றோம்

நாம் அதை ஓடிப்பாதுகாத்தபடி...

தமிழரை விடுங்கள். பெரும்பான்மை இனவாத சிங்களவருக்கு எங்களுடன் அனுசரித்துப் போகவேண்டிய தேவை என்றுமே இருந்ததில்லை. ஆனால் யதார்த்தத்தைக் கருதி 2000 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது ஒரு சிங்கள இனவாத அரசுதான். சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசுவோம் என்று நாடு நாடாகக் கூட்டிச் சென்றார்கள். இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இதில் யார் சரி பிழை என்பதை விட்டுவிட்டு, அவர்கள் அப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தபோது என்ன செய்தார்கள் என்று பார்த்தால் இன்று சம்பந்தர் ஐயா சொல்வதை தூக்கிப் பிடிக்கவேண்டிய தேவை வராது. :rolleyes:

அத்துடன், நாங்கள் இங்கே சம்பந்தன் ஐயாவைப் போட்டுப் பிடிபிடி என்று பிடிக்கிறோம். அந்தப் பக்கம் சிங்களவனும் அவரை ஒரு பிடி பிடிக்கிறான். அவரை நம்ப ஏலாதாம்..! :lol:

சிங்களவரோடு விட்டு கொடுப்போடு இருப்பது போல காட்டிக்கொள்வதுதான் இப்போதைக்கு நல்லது எண்று சம்பந்தம் முடிவு எடுத்து இருப்பாராக இருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் துள்ளிக்குத்தித்து இருந்து இருக்க கூடாது...

தமிழர்களால் தான் சரத் வெண்றதாக இருக்க வேண்டும் என்பது போண்ற அறிக்கைகள், மகிந்தவின் ஆட்ச்சியில் எங்களால் அரசியல் செய்ய முடியவில்லை எனும் தூற்றுதல்கள் எண்று எல்லாம் தேவையா...?? இவை எந்த அளவுக்கு தமிழர்களை காக்க உதவின...?? தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இருக்க கூடிய தூரநோக்கா இது...??

ஏன் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு சமரசமாக போவோம் எண்று முன்னமே எண்ணம் வரவில்லை...???

வரும் பாராளுமண்றத்தேர்தலில் தமிழர்களின் நலனுக்காக மகிந்தவுடன் கூட்டணிவைத்து அனுசரனையாக போய் தமிழ் மக்களுக்கு தேவையானவைகளை வாங்குகிறோம் எண்று சம்பந்தன் சொன்னாலும் நீங்கள் அதை ஆதரிக்கலாம்... அப்படியானால் தான் கருணாவையும், டக்கிளசையும் ஒதுக்கலாம் எண்று எல்லாம் கதை சொல்ல முடியும்...

ஆனால் உண்மை என்ன எண்றால் கருணாவும், டக்கிளசும் பயனித்த பாதையில் கூட்டமைப்பு பயணிக்கிறது என்பதே சரியானது... கூட்டமைப்பு தங்கள் இருப்புக்குக்காக நாளை போராட இளைஞர்கள் யாராவது வெளிக்கிட்டால் மக்கள் இன்னலுக்கு உள்ளாவார்கள் எண்று காரணம் கூறி (காரணம் சரியாகத்தானே இருக்கிறது..?) அரசோடு சேர்ந்து அவர்களை ஒடுக்க கூட்டமைப்பு தயங்காது.... இல்லை என்கிறீர்களா...?? இதைத்தான் புலிகளை ஒடுக்க கருணாவும் டக்கிளசும் சொல்லும் காரணங்களாகும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவும்இ டக்கிளசும்

என்று முடியும் இந்த .......???

... சில வாரங்களுக்கு முன் .... முன்னால் புலிப்போராளி/பின்னால் புலனாய்வுத்துறையாம்(?)/இன்னால் பசில்/டக்லஸின் சிந்தனையாளர் கூறினார், ... "இலங்கையில் இனி தமிழ் கட்சிகள் என்று ஒன்று இருக்காதாம். முஸ்லீங்களும் தேசிய கட்சிகளுன் இணைந்து செயற்பட்டது போல் நாமும் செயற்பட வேண்டுமாம். அதுதானாம் நாம் அதிக சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பாம். ....." ......

இது சொன்ன சிந்தனையாளரின் கருத்தல்ல!!! அங்கு சிங்களத்தினால் ஏற்கனவே செயற்படுத்த பட்டிருக்கும் ஒரு பெரிய சதி!!!

.... இது மட்டுமல்ல, அச்சிந்தனையாளர் கூறினார் ... "இனி தமிழ், சிங்களம் என பிரதேசங்கள் இருக்கத்தேவையில்லையாம். எம்மை மாத்தறையில் போய் நூற்றுக்கணக்கான காணிகளை வேண்டட்டாம். அப்படியே சிங்களவர்களும் வடக்கு கிழக்கில் இருப்பார்களாம். எப்படி முஸ்லீங்கள் சிங்களவர்கள் மத்தியில் இருக்கிறார்களோ, அப்படியே நாமும் இருப்போமாம்"!!!!!!

... இவைகள், இன்று தமிழர்களின் அரசியல்/இராணுவ தோல்வியை அடுத்து , சிங்களம் மெல்ல மெல்ல ஆரம்பித்திருக்கும் சதி நடவடிக்கைகள்!!!...

இவைகளை சிங்களம் சாத்தியம் ஆக்குகிறதோ/இல்லை என்பதற்கு மேலாக .... தொடங்கி விட்டது!!

... கிழக்கில் நடைபெற்ற தேர்தலில் பிள்ளையான்/கருணா கும்பல்கள் மகிந்தவின் கட்சியின் கீழ் தேர்தலில் நிற்கச் செய்யப்பட்டவைகள், வடக்கில் டக்லஸூம் அவ்வாறு நிர்க செய்யப்பட்டவை, அதற்கு மேல் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரேயே ஏறக்குறைய அரைவாசி ததேகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உடைக்கப்பட்டு விட்டனராம். சில நாட்களிலோ/வாரங்களிலோ இதன் உண்மை வெளிவரும் என்கிறார்கள்??

இவை உண்மையோ/பொய்மையோ என்பதற்கு மேலாக, நாம் எமது உணர்ச்சி அரசியலில் ஒவ்வொன்றாக இழக்கிறோம்/கழட்டி விடுகிறோம்/புறக்கணிக்கிறோம்!!!! ...... இது எங்கு சென்று முடியுமோ??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லைய்யன்,

நீங்கள் மேலே சொல்லிய சிங்களத்தின் சதிகள் அனைத்தும் உண்மையே, அதைவிடவும் அச்சதியை தடுத்து நிறுத்தக்கூடிய எந்தவித பலமும் எம்மிடம் இன்று இல்லை என்பது உண்மை. வெறுமனே நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

அதுசரி, உணர்ச்சி அரசியல் என்றால் என்ன??

அதுசரி, உணர்ச்சி அரசியல் என்றால் என்ன??

சரத் பொன்சேகா ஆட்ச்சிக்கு வந்து இருந்தால் எல்லாம் மாறி இருக்கும் எண்டு நம்புறதுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

உறுப்பினர்

Group:கருத்துக்கள உறவுகள்

Posts:889

Joined:02-December 06

Location:சித்தன்போக்கு சிவன்போக்கு.

Interests:பித்து பிடித்து சித்தம் தெளிய கதைப்பது.

Posted Yesterday, 10:45 AM

புலவர், on 04 February 2010 - 09:15 AM, said:

புலத்தில் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான முடிவுகளை அடிப்படையாக வைத்து தாயகத்திலும் அவ்வாறனதோர் கருத்துக் கணிப்பை நடாத்த முன்வருமாறு ஐநாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இதைவிட்டு விட்டு எங்களுக்கு பிரிவினை வேண்டாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அவர்கள் தாற பிச்சையை வாங்கிக் கொண்டு இருப்போம் என்பது எல்லாவற்றையும் குழப்பி அடிக்கும் செயலாகும். இது சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணைகளைக் கிடப்பில் போட உதவவும்.கடைசியில் மகிந்தவையும் பொன்சேகாவையும் கோத்தபாயவையும் சிங்களவர்களையும் காப்பாற்றத்தான் உதவுமே ஒழிய

முகாமில் உள்ள மக்களை மீள் குடியேற்றவோ அவர்களுக்கான நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளவோ உள்ளே இருக்கும் போராளிகளை நிபந்தனையின்றி விடுவிக்கவோ உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்கவோ குடியேற்றங்களைத் தடுக்கவோ முடியாது.இவ்வளவையும் செய்ய முடியாத தீர்வு எதற்கு? தமிழர்களே(தமிழ்த்தலைவர்களே) அக்கறையற்று இருக்கும் போது வெளி நாட்டுக்காரன் எதற்கு அக்கறைப் படப் போகின்றான். உண்மையில் சம்பந்தர் நேர்மையானவராக இருந்தால் தமிழ் மக்களால் கொடுக்கப்பட்ட தனது எம்பி பதவியை(இன்னும் ஆகக் கூடியது 3மாதம்தான்) தூக்கி எறிந்து விட்டு இப்படியான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.இப்பொழுது சொல்ல அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆத்திரக்காரனுக்கு புதி மட்டு என்று கூறுவார்கள், இப்போது இருக்கும் நிலையில் உணர்சிவசபடுவதால் எதுவும் நடக்கபோவதில்லை, இருக்கும் பதவியை தூக்கி எறிந்தால் அதை பொருக்க ஊரில் ஆயிரம் ஒட்டுகுழுக்கள் காத்திருக்கு, சம்பந்தர் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்ய மாட்டார். குழப்பாமான் நிலையில் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதை தவிர்த்து கொள வேண்டும், இருப்பதை தக்க வைத்து கொள்ள வேண்டும்,

டக்கிளச் டன் தொலக்காட்சியில் அழுகிறார் தனக்கு ஒரு சந்தர்பம் தர சொல்லி, மாற்று கருத்தாளரின் இனையங்கள் அழுகிண்றன தமக்கு ஒரு சந்தர்ப்பம் தரசொல்லி,

கூட்டமைப்பு என்பது விடுதலைப்புலிகளால் உருவாக்கபட ஒரு அமைப்பு, என் நாம் அதற்க்கு ஒரு சந்தர்பத்தை கொடுத்து பார்க கூடாது, அதை முடக்கி விட்டு, அழித்து விட்டு யாருக்கு சந்தர்பத்தை கொடுக்க போகிறோம். கூட்டமைப்பை விட்டால் யார் உங்கல் தெரிவு.

போராட்டத்திற்கு தம்மைதந்த பிள்ளைகள் விடுவிக்கபடவும், அவர்களை கூட்டமைப்பில் இனைக்கவும், வருங்கால தலைமையை அவர்கள் பொறுப்பேற்கவும் நாம்தான் அதற்க்காக உழைக்க வேண்டும், அதுவரையும் கூட்டமைப்பை நாம்தான் காப்பாற்ற்வேண்டும்.

எந்த பெரிய அழிவு வந்த போதும், மக்களை விட்டு ஓடாத, கொண்ட கொள்கைகாக தன்னையும் கொடுத்து, தனது குடுபத்தையும் கொடுத்த அந்த தன்னிகர் இல்லா பெருந்தலைவன் வளர்த, வழிவந்த பிள்ளைகளே தமிழினத்தின், விலைபோகாத அப்பழுக்கில்லா தமிழர் அரசியல் தலவர்களாக இருகக்கூடியவர்கள். ஜேவிபியால் முடியுமெண்றால் புலிகளாலும் முடியும், அதற்காக நாம்தான்

கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப் பட்ட அமைப்புத்தான் சந்தேகமில்லை.ஆனால் இன்று அந்தக் கூட்டமைப்புக்கள் எத்தனை பிளவுகள்.ஒருத்தர் மகிந்தவைக் கட்டிப் பிடிச்சு வாழ்த்துத் தெரிவிக்கிறார்.ஒருவர் இடம் பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைத்த மாதிரி அறிக்கை விடுகிறார். இன்னுமொருவர் தன்னிச்சையாக தேர்தலில் நிற்கிறார்.இன்னும் சிலர் கூட்டமைப்புக்கள் புலிகள் சார்பாக சேர்கப்பட்டவர்களுக்கு அடுத்த தேர்தலில் இடம் இல்லை என்கின்றனர்.இன்னுமொருவர் மகிந்தவிற்குப் பிரச்சாரம் செய்தார்.(அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ அல்லது உண்மையோ) கூட்டமைப்பின் தலைவரோ ஒன்றுபட்ட சிறிலங்காவிற்குள் ஒற்றுமையாக(அடிமையாக) வாழ்வோம் என்கிறார்.இன்னும் சிலர் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்று மிகவும் மெல்லிய கேட்காத குரலில் அடக்கி வாசிக்கின்றனர்.இவர்களில் யாருக்கு நாம் சந்தர்ப்;பம் கொடுப்பது?இவர்களைக் கை விட்டால் கருணா டக்கிளசின் கைகள் ஓங்கும் என்று சொல்பவர்கள் அவர்களிடத்தில் இவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்.இது சிறிலங்காவிற்கு இன்னும் வாய்ப்பாகப் போகும்.கருணா டக்ளஸ் இருவரும் ஆயுததாரிகள் அவர்களையே சகித்துக் கொள்ளும் உலகம் இந்த மிதவாதிகள் அரசுடன் சேர்ந்து இருந்தால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று திரும்பிப் பார்க்;காமலே போய் விடுவார்கள்.சிறிலங்காவிற்கு வெளிநாட்டு உதவிகள் தங்கு தடையின்றி வந்து குவிய வழிவகுக்கும்.முள்ளிவாய்காலில் துடிக்கத்துடிக்க கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது.நானும் கொஞ்சநாள் மந்திரியாக இருந்து மக்களுக்குச் சேவை செய்யப் போகிறேன் என்று அறிவித்து விட்டு அரசுடன் சேர்ந்து கொள்வது நல்லது.வரும் பொதுத் தேர்தலில் நாங்கள் எந்த அரசு ஆட்சி அமைக்குதோ அதற்கு ஆதரவளிப்போம்.ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வோம் என்று தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படையாகச் சொல்லி 50 வீதத்திற்கு மேலானதமிழ் மக்களிடம் ஆணை பெறட்டும்.நாங்கள் யாரும் குறுக்கே வரமாட்டோம்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.(50 வீத்திற்கு மேலான மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது) அதை விடுத்து 30 ஆயிரம் மாவீர்களினதும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களினது; தியாகங்களைக் கொச்சைப் படுத்துவதை எம்மால் ஏற்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்சமூகத்தில் சனநாயகம் என்றால் அடிபணியும் அரசியல் என்றே அர்த்தம் கொள்ளப்படுகிறது.

எந்தவிதமான அறிக்கைகளோ,பேட்டிகளோ சம்பந்தப்பட்டரோ அல்லது சம்பந்தப்பட்ட இனமோ இருக்கும் பலத்தின் அடிப்படையை

வைத்துத்தான் சீர்தூக்கப்படுகின்றது.

பலம் என்பது ஆயுதபலமோ அல்லது அரசியல்பலமோ.!

ஏதாவது ஒன்று!!

எதுவுமே இல்லாமல் விடப்படும் இப்படியான கோணங்கிஅறிக்கைகளும்,

*** எதுவுமே பலமற்றநிலையில் இருந்துதீட்டப்பட்டால் அது தலையில் இருக்கும்

ம..ருக்கு சமமாகவே சிங்களமும் சர்வதேசமும் பார்க்கும்.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இணையவன் உங்களின் நடுநிலைமைக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறுப்பினர்

Group:கருத்துக்கள உறவுகள்

Posts:889

Joined:02-December 06

Location:சித்தன்போக்கு சிவன்போக்கு.

Interests:பித்து பிடித்து சித்தம் தெளிய கதைப்பது.

Posted Yesterday, 10:45 AM

புலவர், on 04 February 2010 - 09:15 AM, said:

புலத்தில் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான முடிவுகளை அடிப்படையாக வைத்து தாயகத்திலும் அவ்வாறனதோர் கருத்துக் கணிப்பை நடாத்த முன்வருமாறு ஐநாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இதைவிட்டு விட்டு எங்களுக்கு பிரிவினை வேண்டாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அவர்கள் தாற பிச்சையை வாங்கிக் கொண்டு இருப்போம் என்பது எல்லாவற்றையும் குழப்பி அடிக்கும் செயலாகும். இது சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணைகளைக் கிடப்பில் போட உதவவும்.கடைசியில் மகிந்தவையும் பொன்சேகாவையும் கோத்தபாயவையும் சிங்களவர்களையும் காப்பாற்றத்தான் உதவுமே ஒழிய

முகாமில் உள்ள மக்களை மீள் குடியேற்றவோ அவர்களுக்கான நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளவோ உள்ளே இருக்கும் போராளிகளை நிபந்தனையின்றி விடுவிக்கவோ உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்கவோ குடியேற்றங்களைத் தடுக்கவோ முடியாது.இவ்வளவையும் செய்ய முடியாத தீர்வு எதற்கு? தமிழர்களே(தமிழ்த்தலைவர்களே) அக்கறையற்று இருக்கும் போது வெளி நாட்டுக்காரன் எதற்கு அக்கறைப் படப் போகின்றான். உண்மையில் சம்பந்தர் நேர்மையானவராக இருந்தால் தமிழ் மக்களால் கொடுக்கப்பட்ட தனது எம்பி பதவியை(இன்னும் ஆகக் கூடியது 3மாதம்தான்) தூக்கி எறிந்து விட்டு இப்படியான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.இப்பொழுது சொல்ல அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆத்திரக்காரனுக்கு புதி மட்டு என்று கூறுவார்கள், இப்போது இருக்கும் நிலையில் உணர்சிவசபடுவதால் எதுவும் நடக்கபோவதில்லை, இருக்கும் பதவியை தூக்கி எறிந்தால் அதை பொருக்க ஊரில் ஆயிரம் ஒட்டுகுழுக்கள் காத்திருக்கு, சம்பந்தர் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்ய மாட்டார். குழப்பாமான் நிலையில் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதை தவிர்த்து கொள வேண்டும், இருப்பதை தக்க வைத்து கொள்ள வேண்டும்,

டக்கிளச் டன் தொலக்காட்சியில் அழுகிறார் தனக்கு ஒரு சந்தர்பம் தர சொல்லி, மாற்று கருத்தாளரின் இனையங்கள் அழுகிண்றன தமக்கு ஒரு சந்தர்ப்பம் தரசொல்லி,

கூட்டமைப்பு என்பது விடுதலைப்புலிகளால் உருவாக்கபட ஒரு அமைப்பு, என் நாம் அதற்க்கு ஒரு சந்தர்பத்தை கொடுத்து பார்க கூடாது, அதை முடக்கி விட்டு, அழித்து விட்டு யாருக்கு சந்தர்பத்தை கொடுக்க போகிறோம். கூட்டமைப்பை விட்டால் யார் உங்கல் தெரிவு.

போராட்டத்திற்கு தம்மைதந்த பிள்ளைகள் விடுவிக்கபடவும், அவர்களை கூட்டமைப்பில் இனைக்கவும், வருங்கால தலைமையை அவர்கள் பொறுப்பேற்கவும் நாம்தான் அதற்க்காக உழைக்க வேண்டும், அதுவரையும் கூட்டமைப்பை நாம்தான் காப்பாற்ற்வேண்டும்.

எந்த பெரிய அழிவு வந்த போதும், மக்களை விட்டு ஓடாத, கொண்ட கொள்கைகாக தன்னையும் கொடுத்து, தனது குடுபத்தையும் கொடுத்த அந்த தன்னிகர் இல்லா பெருந்தலைவன் வளர்த, வழிவந்த பிள்ளைகளே தமிழினத்தின், விலைபோகாத அப்பழுக்கில்லா தமிழர் அரசியல் தலவர்களாக இருகக்கூடியவர்கள். ஜேவிபியால் முடியுமெண்றால் புலிகளாலும் முடியும், அதற்காக நாம்தான்

கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப் பட்ட அமைப்புத்தான் சந்தேகமில்லை.ஆனால் இன்று அந்தக் கூட்டமைப்புக்கள் எத்தனை பிளவுகள்.ஒருத்தர் மகிந்தவைக் கட்டிப் பிடிச்சு வாழ்த்துத் தெரிவிக்கிறார்.ஒருவர் இடம் பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைத்த மாதிரி அறிக்கை விடுகிறார். இன்னுமொருவர் தன்னிச்சையாக தேர்தலில் நிற்கிறார்.இன்னும் சிலர் கூட்டமைப்புக்கள் புலிகள் சார்பாக சேர்கப்பட்டவர்களுக்கு அடுத்த தேர்தலில் இடம் இல்லை என்கின்றனர்.இன்னுமொருவர் மகிந்தவிற்குப் பிரச்சாரம் செய்தார்.(அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ அல்லது உண்மையோ) கூட்டமைப்பின் தலைவரோ ஒன்றுபட்ட சிறிலங்காவிற்குள் ஒற்றுமையாக(அடிமையாக) வாழ்வோம் என்கிறார்.இன்னும் சிலர் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்று மிகவும் மெல்லிய கேட்காத குரலில் அடக்கி வாசிக்கின்றனர்.இவர்களில் யாருக்கு நாம் சந்தர்ப்;பம் கொடுப்பது?இவர்களைக் கை விட்டால் கருணா டக்கிளசின் கைகள் ஓங்கும் என்று சொல்பவர்கள் அவர்களிடத்தில் இவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்.இது சிறிலங்காவிற்கு இன்னும் வாய்ப்பாகப் போகும்.கருணா டக்ளஸ் இருவரும் ஆயுததாரிகள் அவர்களையே சகித்துக் கொள்ளும் உலகம் இந்த மிதவாதிகள் அரசுடன் சேர்ந்து இருந்தால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று திரும்பிப் பார்க்;காமலே போய் விடுவார்கள்.சிறிலங்காவிற்கு வெளிநாட்டு உதவிகள் தங்கு தடையின்றி வந்து குவிய வழிவகுக்கும்.முள்ளிவாய்காலில் துடிக்கத்துடிக்க கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது.நானும் கொஞ்சநாள் மந்திரியாக இருந்து மக்களுக்குச் சேவை செய்யப் போகிறேன் என்று அறிவித்து விட்டு அரசுடன் சேர்ந்து கொள்வது நல்லது.வரும் பொதுத் தேர்தலில் நாங்கள் எந்த அரசு ஆட்சி அமைக்குதோ அதற்கு ஆதரவளிப்போம்.ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வோம் என்று தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படையாகச் சொல்லி 50 வீதத்திற்கு மேலானதமிழ் மக்களிடம் ஆணை பெறட்டும்.நாங்கள் யாரும் குறுக்கே வரமாட்டோம்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.(50 வீத்திற்கு மேலான மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது) அதை விடுத்து 30 ஆயிரம் மாவீர்களினதும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களினது; தியாகங்களைக் கொச்சைப் படுத்துவதை எம்மால் ஏற்க முடியாது.

அதைத்தான் நானும் சொல்கிறேன் இந்த பாரளமண்ற தேர்தலுக்கு அவர்களுக்கு பூரண ஆதாரவை கொடுத்து, ஒரு சந்தர்பத்தை கொடுத்து பார்ப்போம். கட்சியை அழிப்பது மிக சுலபம், உருவாக்கி இணைப்பதுதான் மிக மிக கஸ்ரமான காரியம், புலிகளாளேயே இவ்வளவு பேரையும்தான் இணைக்க கூடியதாக இருந்தது என்பதை நாம் மறந்து விட கூடாது. இதை இப்போதே உடைத்து விட்டால் வரும் பாராளமணற தேர்தலில் மக்களின் தெரிவுதான் என்ன?

இல்லாத ஒன்றுக்காக இருப்பதை இழக்க கூடாது, என்பதுதான் எனது வாதம் இருப்பதை விட சிறப்பனது ஒண்றை உருவாக்கி விட்டு இருகிறதை இழக்கலாம்.

Edited by சித்தன்

அப்ப தமிழர்களுக்கு சம்பந்தரோ தலைவர் இப்ப.? அப்ப தேசியத்தலைவர் இல்லை எண்டுறீயள். அவருக்கு அஞ்சலி செய்து எனக்கு தெரியாமல் அழுது போட்டியளோ.? வரும் ஓராண்டு நினைவஞ்சலி கட்டாயம் இருக்கு தானே.? இல்லை அவரை கண்டு கொள்ள மாட்டியளோ.?

... சுவிஸில்(ஒரு கட்ட) பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்ததாம், ஓரு நிலையில் எரிக் சொல்கைய்ம், பாலா அண்ணாவை பார்த்து கேட்டாராம், ... "தொடர்ந்து பிடித்ததை பிடித்துக் கொண்டிருக்காமல், ஒரு சர்வதேசம் ஏற்கக்கூடிய தீர்வொன்றுக்கு வரத்தயார் இல்லையா? நடைமுறை சாத்தியமான தீர்வொன்றுக்கு வாருங்கள்" என்றாராம். ...பாலா அண்ணா சுற்றுமுற்றும் சூழ பார்த்தாராம், ஒருபக்கம் அமெரிக்க உதவி இராஜ அமைச்சர் உட்பட பல மேலைநாட்டு வெளிவிவகாரத்துறையினராம், சற்றும் தாமதியாமல் ... "நாமும் சமஸ்டி முறையிலான தீர்வைதான் விரும்புகிறோம்,..." ... துலைந்துது, பக்கத்தில் இருந்த பொழிபெயப்பாளர் மொழி பெய்ர்த்தாச்சாம், ஒரு பார்வை ... நேரே தங்கிய விடுதி சென்று தொலைபேசியை தூக்கி ... "இவரும், அவங்களோடு சேர்ந்து எங்களை விற்க நிற்கிறார்" ... அத்தோடு சாகும்வரை அந்த மாமனிதன் வேதனையோடுதானாம் இறந்தார்.

ஏன் பாலா அண்ணா, அப்போது அதை சொன்னார்?????? ஏன், அதை அருகே இருந்த எம்மவர்களும் ஏற்கவில்லை/புரியவில்லை??????

அண்மையில் இச்சம்பவத்தை ஒருவர் கதைத்துக் கொண்டிருக்கும்போது கூறினார் .... நாம் இதுவரை முப்பதினாயிரம் மாவீரர்களை இழந்து விட்டோம், இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை சிங்களம் கொண்றொழித்துள்ளது/எமது வாழ்வாதரங்களை சிங்கள் முற்றாக அழித்து சிதைத்துள்ளது/.... இவ்வளவும் இழந்தது, இப்போராட்டத்துக்காக!! ... இவைகள் சிலவேளை எம்மை முற்றாக முடக்குகிறதோ தெரியவில்லை. என்னத்தை கதைத்தாலும்/செய்தாலும் ஏதும் பிழையாக போராட்டத்தை பாதிக்கச் செய்யுமோ???, இறந்த மாவீரர்களுக்கு/அவர்களின் குடும்பங்களுக்கும் என்ன பதில் கூறுவது? போராட்டத்தை கை விடலாமா??? ...??? என்ற அங்கலாய்புகளில் சிங்களத்துக்கு விலை போய்விட்டார்கள்!!! எம்மை காட்டிக் கொடுக்கிறார்கள்!!! அன்று அப்படிக் கதைத்தார்கள்/இன்று இப்படி கதைக்கிறார்கள்!! ... என்று குழம்பியடிக்கிறோம். இவ்வித உணர்வுகள் எம்மை கால ஓட்டத்துக்கு/உலக ஓட்டத்து ஊடாக செல்ல இடயூறாக உள்ளதா?????

இழப்பீன் உச்சத்துக்கு வந்தும், இந்த உணர்வு/உணர்ச்சி அரசியல் நிலைப்பாடு எம்மை, நெழிவு சுழிவுகளுக்காக அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டி இருப்பினும், அது எம்மை தடுக்கிறதா??????

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி முறையிலான தீர்வு என்றால் என்ன...தயவு செய்து சொல்லுங்கள்..நன்றி.

தமிழரின் விடுதலை போரட்டத்துக்கு எதிர்சக்தி சிங்களமா?

உலகம் முழுக்க தடை வர காரணம் சிங்களமா?

புலிகள் அழிக்கப்பட்டது சிங்களத்தினாலா?

தெரிந்தும் ஏன் நக்கிகொண்டிருந்தோம்.

ஏன் இன்னும் நிழழுடன் மல்லுக்கு நிக்கிறோம்..?

சமஸ்டி முறையிலான தீர்வு என்றால் என்ன...தயவு செய்து சொல்லுங்கள்..நன்றி.

"Back to square one"

சமஸ்டி முறையிலான தீர்வு என்றால் என்ன...தயவு செய்து சொல்லுங்கள்..நன்றி.

உங்களுக்கு புரியக்கூடாது எண்டதுக்காகவே பாவிக்கும் சொல்லுத்தான் உந்த "சமஸ்டி" எண்டுற சமஸ்கிருத சொல்...

(F)பெடலரிசம் எண்டுற இடறலை கூட்டாட்சி எண்டும் சொல்லுறவை... சுவிசிலாந்தி்லை இப்படியான ஒரு கட்டமைப்புத்தான் இருக்கிறது.. அதனாலைதான் அதையும் அவதானிக்க வசதியாக தாய்லாந்திலை நடந்த பேச்சை சுவிசுக்கு நோர்வே மாத்தியது... உந்த பெடரலிசம் பற்றி புலிகள் தாய்லாந்திலை பேசியதோடு சரி...

சுவிசிலை புலிகள் பேச முற்பட்டது எல்லாம் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் இயல்புநிலை வாழ்க்கை, அவர்களை கட்டி எழுப்புவது,புணர் நிர்மானம், பற்றியது... இது சம்பந்தமாக பேசலாம் என இரணில் முற்பட்டு முடிவுகள் எட்டப்பட்ட போது சந்திரிக்காவால் இரணிலிடம் இருந்து அதிகாரங்கள் உள்ள அமைச்சுகள் பறிக்கப்பட்டது... நீண்டகாலம் பேசி எந்தப்பயனும் இல்லாது போக புலிகள் தாங்களாக ஒரு தீர்வு திட்டத்தை வரைந்து அதனை நோர்வேக்கும் இரணிலின் அரசாங்கத்துக்கும் கொடுத்தனர்... அதன் போது சந்திரிக்காவால் இரணிலின் அரசும் கலைக்கப்பட்டது...

அதன் பின்னர் புலிகள் சந்திரிக்கா அரசோடு பேசியது சுனாமி மீள் கட்டுமானங்கள் பற்றி மட்டுமே... அதை மட்டுமே அவர்களால் பேச முடிந்தது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தயா.

எங்கள் தலைவன் அந்த முருகனுக்கே நிகரான தேசியத்தலைவனின் பெயரில் ஆணையிட்டு நஞ்சை களுத்திலிட்டு களமாடி மடிந்த முப்பதாயிரம் வீரவேன்கைகள் பற்றி சம்பந்தர் கூறபோவது என்ன?

இப்போது உருவெடுத்துள்ள இந்த தேசிக்காய் தலைவன் வருங்கால ஆயுத போராட்டத்தின் முதல் துரையப்பா என சரித்திரம் பதிவு செய்யும் நாள் தொலைவிலில்லை.

எந்த சேதாரமும் இல்லாமல் கூட்டமைப்பு சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்க வேண்டும் எண்று இங்கையும் பலர் அங்கலாய்க்கினம்...

வயல் எண்ற ஒண்றில் நெல் விதைத்தால் அதில் நெல் மட்டுமே முழைப்பது எப்போதும் கிடையாது புல்லும் பூண்டும் சேர்த்துதான் முளைக்கிறது... வயல் சொந்தக்காறன் வயலில் இறங்கி களை எடுத்தால் வயல் அழிவிடும் எண்று சொல்லி போட்டு வயலுக்கை இறங்காமல் இருந்தால் என்ன ஆகும்...?? அது கட்டாயம் அழிந்து தான் போகும்... ஒரு சமயம் அது நெல் வயல் தானோ என்பதில் கூட சந்தேகம் வந்துவிடும்...

இங்கை களை எடுக்கப்பட வேண்டியது எண்று நிறையவே இருக்கிறது... அதோடு எந்த தருணத்தில் என்ன பசளையை இட்டு, பூச்சி மருத்து அடித்து காக்க வேண்டியதும் அந்த வயலில் சொந்தக்காறன் உழவனின் கடமை...

இங்கை கூட்டமைப்பு விடயத்தில் அது நன்கு பொருந்தும்...

Edited by தயா

எந்த சேதாரமும் இல்லாமல் கூட்டமைப்பு சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்க வேண்டும் எண்று இங்கையும் பலர் அங்கலாய்க்கினம்...

இங்கை களை எடுக்கப்பட வேண்டியது எண்று நிறையவே இருக்கிறது... அதோடு எந்த தருணத்தில் என்ன பசளையை இட்டு, பூச்சி மருத்து அடித்து காக்க வேண்டியதும் அந்த வயலில் சொந்தக்காறன் உழவனின் கடமை...

இங்கை கூட்டமைப்பு விடயத்தில் அது நன்கு பொருந்தும்...

கிட்ட தட்ட தலைவர் நெல் என்ற புலிகள் அமைப்பில் கருணா என்ற புல்லை வளர்த்து அதை அழிக்காது புடுக்கி எறிந்ததது போல நீங்களும் செய்ய போகிறிங்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.