Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடகர்களின் கன்னிப்பாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர்களின் கன்னிப்பாடல் பாடல்

பாடகர்களின் கன்னி பாடல்களை இங்கு இணைப்பதே நோக்கம் .சில பாடல்கள் காணொளியில் இல்லை.ஆகவே எவ்வகையிலாவது பாடல்களை இணைக்கலாம்.

பாடலின் ஆரம்பமாக சசிரேகா பாடிய பாடல் " வாழ்வே மாயமா" எனும் பாடல்.

உறவுகளே உங்களுக்கு விருப்பமான பாடகரின்/பாடகியின்/நடிகரின்/ நடிகையின் முதல் பாடலை நீங்களும் தாராளமாக இணையுங்கள். நன்றி.

Link: http://www.mediafire.com/download.php?mr2bm5enodf

பாடல் இடம் பெற்ற படம்: காயத்திரி

இசை: இசைஞானி

பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்

இசை: இளையராஜா

வாழ்வே மாயமா? வெறும்கதையா?

வாழ்வே மாயமா?

வெறும் கதையா? கடும் புயலா?

வெறும் கனவா நிஜமா?

நடந்தவை எல்லாம் வேஷங்களா?

நடப்பவை எல்லாம் மோசங்களா?

(வாழ்வே மாயமா?)

நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்

நிழலுக்கும் ஒரு நாள் ஒளிகிடைக்கும்

மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்

மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும்

திரைபோட்டு நீ மறைத்தாலென்ன

தெரியாமல் போகுமா?

(வாழ்வே மாயமா?)

சிரிப்பது போல முகமிருக்கும்

சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்

அணைப்பது போல கரமிருக்கும்

அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்

திரைபோட்டு நீ மறைத்தாலென்ன

தெரியாமல் போகுமா?

(வாழ்வே மாயமா?)

Edited by nunavilan

  • Replies 121
  • Views 36.2k
  • Created
  • Last Reply

சின்னக்குயில் சித்திராவின்

முதல் பாடல்: பூஜைக்கேத்த பூவிது....

படம்: நீ தானா அந்த குயில்

இசை: இளையராஜா

http://www.youtube.com/watch?v=ML7cBU4f8N4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ரஜனிகாந்தின் முதல் பாடல்

பாடல்: அடிக்குது குளிரு

படம்:மன்னன்

இசை: இசைஞானி

பாடியவர்கள்: ரஜனிகாந்தோடு எஸ்.ஜானகி.

http://www.mediafire.com/?dt1njduhzjg

http://www.youtube.com/watch?v=AJar9DnDzZA

Edited by nunavilan

கே.எஸ்.யேசுதாஸ் அவர்களின் முதல்

பாடல்: நீயும் பொம்மை நானும் பொம்மை

படம்: பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை

தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை

கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை

அதைக் கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை

தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

நதியின் முன்னே தர்மமும் பொம்மை

வரும் சாவின் பிடியில் வாழ்வு பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை

ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை

ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

இன்பச் சோலையில் இயற்கை பொம்மை

அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கே.எஸ்.யேசுதாஸ் அவர்களின் முதல்

பாடல்: நீயும் பொம்மை நானும் பொம்மை

படம்: பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை

தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை

கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை

அதைக் கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை

தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

நதியின் முன்னே தர்மமும் பொம்மை

வரும் சாவின் பிடியில் வாழ்வு பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை

ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை

ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

இன்பச் சோலையில் இயற்கை பொம்மை

அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

http://dancetamil.com/oldmp3/k.jesudas-vol-02/24.Neeyum Boomai.mp3

  • கருத்துக்கள உறவுகள்

பொன்மானே கோபம் ஏனோ - உன்னி மேனன் & சசிரேகா

இது பாடகர் உன்னி மேனன் தமிழில் பாடிய முதல் பாட்டு. இளையராஜா அவர்களின் இசையில் இப்பாடலை தமிழில் முதன் முதலாக தாம் பாடியதாக, விஜய் டீவியில் சுப்பர் சிங்கர் யூனியர் 2 - அறிமுகப் பாடல் சுற்றில் உன்னி மேனன் அவர்களே தெரிவித்து இருந்தார். ஆனால் அனேகர் இந்தப் பாடலை ஜேசுதாஸ் அவர்கள் பாடியதாக தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்பாடலில் வரும் பெண்குரல் சசிரேகா அவர்களுடையது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் பிள்ளை நிலா என்ற பாடலும் மிகவும் பிரசித்தி பெற்றது

ஆனால் அதில் பில்லைநிலா என்று பாடுவார்

ஆரம்பத்தில் அவருக்கு அவமதிப்பை கொடுத்தபாடல் அது.

பாடகி சுஜாதாவின் முதல்...

பாடல்: காலை பனியில்

படம்: காயத்திரி

இவர் முதல் பாடிய பாடல் கவிக்குயில் என்னும் படத்தில் காதல் ஓவியம் கண்டேன்... ஆனால் அந்த பாடல் அந்த படத்தில் இடம்பெறவில்லை...அடுத்த பாடலான காலை பனியில் தான் அவர் முதல் முதல் பாடி வெளியாகிய பாடல்.

http://www.youtube.com/watch?v=hmwPQQLcbCA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகை,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் முதல் பாடல்

பாடல்: அம்மா என்றால் அன்பு

படம்:அடிமை பெண்

இசை:கே.வி.மகாதேவன்

http://www.mediafire.com/download.php?jn3fzyynzww

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்கவிநாயகம் அவர்களின் முதல் பாடல்

பாடல்: கண்ணுக்குள்ளே

படம்: தில்

இசை:வித்தியாசாகர்

http://www.youtube.com/watch?v=W5ailSxWZa8&feature=PlayList&p=BF116B82F466F814&playnext=1&playnext_from=PL&index=51

http://www.mediafire.com/download.php?zzytthw1wgy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புஸ்பவனம் கந்தசாமி அவர்களின் முதற்பாடல்

பாடல்:அப்பன் வீட்டு சொத்தை போல

படம்: தேசிய கீதம்

இசை: இசைஞானி

http://www.mediafire.com/download.php?kivwoyn5r4j

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடகி பூரணியின் முதல்பாடல்

பாடல்: தேவன் திருச்சபை மலர்களே

படம்:அவர் எனக்கே சொந்தம்

http://www.mediafire.com/file/zcwzgwdzmgd/DevanThiruchabaiMalarkalae_puurani.mp3

http://www.mediafire.com/?zcwzgwdzmgd

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸெரியா கோசல் பாடிய முதல் தமிழ் பாடல்

பாடல்: செல்லமே செல்லம்

ஸெரியாவோடு பாடியவர் :கரிகரன்

இசை: கார்த்திக்ராஜா

வரிகள்:நா. முத்துக்குமார்

http://www.youtube.com/watch?v=YYzX14Lb1dE

2009 சூப்பர் சிங்கரில் முதல் பரிசு பெற்ற அஜீஸ் அவர்களின் முதல் பாடல்...

பாடல்: இது வரை...

படம்: கோவா ( GOA )

  • கருத்துக்கள உறவுகள்

இது எஸ்.பி பாலசுப்ரமணியம்...

படம் : சாந்தி நிலையம்...

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

(இயற்கை)

தலையை விரித்துத் தென்னை போராடுதோ

எதனை நினைத்து இளனீராடுதோ

கன்னி உன்னைக் கண்டதாலோ

தன்னையள்ளித் தந்ததாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ

இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ

கட்டிக் கொண்ட கள்வன் யாரோ

கள்வனுக்கு என்ன பேரோ

(இயற்கை)

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள் ஏன் சிரித்தாள்

தலைவனுக்கோ தூது விட்டாள்

(இயற்கை)

இணைப்பில் உள்ள இரண்டாவது பாடல்.....

click here

________________________

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

புல்லங்குழல் கலைஞர் அருண்மொழியின் முதற்பாடல்....

படம்: சூரசம்காரம்

நான் என்பதும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எஸ்.பி பாலசுப்ரமணியம்...

படம் : சாந்தி நிலையம்...

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

(இயற்கை)

தலையை விரித்துத் தென்னை போராடுதோ

எதனை நினைத்து இளனீராடுதோ

கன்னி உன்னைக் கண்டதாலோ

தன்னையள்ளித் தந்ததாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ

இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ

கட்டிக் கொண்ட கள்வன் யாரோ

கள்வனுக்கு என்ன பேரோ

(இயற்கை)

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள் ஏன் சிரித்தாள்

தலைவனுக்கோ தூது விட்டாள்

(இயற்கை)

இணைப்பில் உள்ள இரண்டாவது பாடல்.....

click here

________________________

நன்றி புரட்சி. பாடலை தரவிறக்க

mp3

http://www.mediafire.com/?zvwjg5wyhjd

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி இளையராஜா அவர்களின் முதல் பாடல்

பாடல்: சோளம் விதைக்கையிலே

படம்: 16 வயதினிலே

இசையமைத்து பாடியவர்: இசைஞானி

http://www.youtube.com/watch?v=Ihm28NsvPMQ

Mp3

http://rapidshare.co...thakkaiyile.mp3

சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள

சோளம் வெளைஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு

சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி

எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

மானே எம்மல்லிகையே மருத மரிக்கொழுந்தே

தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே

உன்ன நினைக்கையிலே என்ன மறந்தேனடி

பொன்னே பொன்மயிலே எண்ணந் தவிக்குதடி

(சோளம் வெதைக்கையிலே)

மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்பிடிக்க

நாளும் ஒண்ணு பாத்துவந்தேன் நல்ல நேரம் கேட்டுவந்தேன்

அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி

கண்ணே கருங்குயிலே நல்லகாலம் பொறந்ததடி

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரிகரனின் முதல் பாடல்

பாடல்:தமிழா தமிழா

படம்:றோஜா

இசை: ஏ.ஆர். ரகுமான்

http://www.youtube.com/watch?v=-zu0PGvg9nw

http://www.mediafire.com/download.php?zwnqez2jzmg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடகி சித்திரா சிவராமன் அல்லது மலையாளத்தில் சித்திரா ஐயர் என அழைக்கப்படுவார்.

அவரின் முதல் பாடல் தென்னாலியில் "அத்தினி சித்தினி".

Chitra_Iyer.png

http://www.youtube.com/watch?v=bOeiy-4z90Y

Edited by nunavilan

இது எஸ்.பி பாலசுப்ரமணியம்...

படம் : சாந்தி நிலையம்...

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

(இயற்கை)

தலையை விரித்துத் தென்னை போராடுதோ

எதனை நினைத்து இளனீராடுதோ

கன்னி உன்னைக் கண்டதாலோ

தன்னையள்ளித் தந்ததாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ

இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ

கட்டிக் கொண்ட கள்வன் யாரோ

கள்வனுக்கு என்ன பேரோ

(இயற்கை)

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள் ஏன் சிரித்தாள்

தலைவனுக்கோ தூது விட்டாள்

(இயற்கை)

இணைப்பில் உள்ள இரண்டாவது பாடல்.....

click here

________________________

ஆயிரம் நிலவே வா

இந்தப் பாடல் தான் S.P.B-யின் முதல் திரை இசைப் பாடல். அடிமைப் பெண் படத்திற்காக 1969-ல் பாடியது.

பத்மஸ்ரீ S.P.B

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடகி வினயாவின் முதல் தமிழ் பாடல் "சப்போஸ் உன்னை காதலித்து" என்ற பாடல்.பாடலுக்கான இசை விஜய் அன்ரனி.

http://www.youtube.com/watch?v=0vBjgEEiiSk

http://www.dailymotion.com/video/x5qpbq_playback-singer-vinaya-star-talk_shortfilms

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடகி மின்மினியின் முதல் பாடல் றோஜா படத்தில் இருந்து சின்ன சின்ன ஆசை.

minmini.jpg

http://www.youtube.com/watch?v=swGm0BRLOUk&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் ரஞ்சித்தின் கன்னிப்ப்பாடல்

பாடல்: ஏய் பெண்ணே

இசை:மணிசர்மா

படம்: ஆசை ஆசையாய்

http://www.youtube.com/watch?v=7nhAct_ZFTs&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பம்பாய் ஜெயசிறியின் முதற்பாடல் தம்பதிகள் படத்தில் இடம்பெற்றது.

bombayjayashree.gif

பாடல்: வாடா கண்னா

இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

"தம்பதிகள்" படப்பாடல்கள் இங்கே

1) வாடா கண்ணா

http://www.mediafire.com/?4zwzznwhtkn

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்

உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்

நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ

நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ

சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது

வா வா என்றது வந்தா நல்லது

ஒரே சந்தோஷம்

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

உந்தன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

உந்தன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ

நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ

இளம் மானா வந்தது மீனா துள்ளுது

தானா வந்தது தேனா பொங்குது

ஒரே சல்லாபம்

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

ராஜகோபாலன் குழலோசை கேட்டு

ராதை திருமேனி வாடாதோ

ராஜகோபாலன் குழலோசை கேட்டு

ராதை திருமேனி வாடாதோ

காதல் ரீங்காரம் கலையாத வீணை

கண்ணன் விரல் மீட்ட வாராதோ

காதல் ரீங்காரம் கலையாத வீணை

கண்ணன் விரல் மீட்ட வாராதோ

இந்த ராதா வந்ததும் ராகம் வந்தது

நாதா என்றதும் நாதம் வந்தது

ஒரே சங்கீதம்

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்

உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்

நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ

நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ

சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது

வா வா என்றது வந்தா நல்லது

ஒரே சந்தோஷம்

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா..ஹா..ஹா ..ஹா

பக்த மீராவின் பாமாலை போலே

பாடும் திருப்பாவை நீதானோ

பக்த மீராவின் பாமாலை போலே

பாடும் திருப்பாவை நீதானோ

நாளும் காதோடு நான் கேட்கும் கீதை

எப்போதும் பரந்தாமன் நீதானோ

நாளும் காதோடு நான் கேட்கும் கீதை

எப்போதும் பரந்தாமன் நீதானோ

ஒரு கோதை வந்தது கோயில் கொண்டது

போதை மந்திரம் கண்ணில் சொன்னது

ஒரே உற்சாகம்

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

உந்தன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

உந்தன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ

நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ

இளம் மானா வந்தது மீனா துள்ளுது

தானா வந்தது தேனா பொங்குது

ஒரே சல்லாபம்

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

2) ஒருவன் ஒருத்தி

http://www.mediafire.com/?xghizgyxvzm

http://www.hindu.com/cp/2008/04/25/stories/2008042550431600.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.