Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமேற்கு லண்டனில் ஜேயானந்தமூர்த்தி பெருவெற்றி

Featured Replies

லண்டனில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் முடிவுகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டுவருகின்றன.

வடமேற்கு லண்டன் விபரம்:

1) சேனாதிராஜா ஜேயானந்தமூர்த்தி

2) டிலக்ஷன் மொரிஸ்

3) பாலாம்பிகை முருகதாஸ்

4) லலிதசொரூபினி பிரித்திராஜ்

5) ஜெயவாணி அச்சுதன்

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வடகிழக்கு லண்டன் வேட்பாளர்களில் வெற்றிபெற்றவர்கள்:

1) ஆர்த்தி ஆறுமுகம்

2) சசிதர் மகேஸ்வரன்

3) கவிராஜ் ஷண்முகநாதன்

4) செல்வராஜா செல்லத்துரை

5) கரன்

ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

தென்மேற் லண்டன் முடிவுகள் வர உள்ளது. அத்துடன் வெளிமாவட்ட தேர்தலை தேர்தல் அணையகம் ரத்துச்செய்துள்ளது. இதில் பெரும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. வெளி மாவட்டத்திற்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilthesiyam.blogspot.com/2010/05/blog-post_03.html

சசி என்பது எங்களின் உமையா...??

ஒரு தடவை தான் நான் உமையை பார்த்து இருக்கிறேன்... கிட்டத்தட்ட உருவ ஒற்றுமையில் ஒண்றாகவும் ( பெயரும் கிட்டத்தட்ட சம்பந்தமாக இருப்பதால் ) ஒரு மயக்கம்...

அப்படியானால் வாழ்த்துக்கள் உமை...

Edited by தயா

வடமேற்கு லண்டன் தோ்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:

சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி

டிலக்ஷன் மொரிஸ்

பாலாம்பிகை முருகதாஸ்

லலித சொரூபினி பிரீத்திராஜ்

ஜெயவாணி அச்சுதன்

ஆகிய ஐந்துபேரும் வெற்றியீட்டியுள்ளனர்.

இவர்களில் ஜெயானந்தமூர்த்தி ஆதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு லண்டன் தோ்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:

ஆர்த்தி ஆறுமுகம்

சசிதரன் மகேஸ்வரன்

கவிராஜ் சண்முகநாதன்

செல்வராசா செல்லத்துரை

கரன்

ஆகிய ஐந்துபேரும் வெற்றியீட்டியுள்ளனர்.

இதுவரை தென்மேற்கு லண்டனில் நடைபெற்ற தோ்தல் முடிவுகள் வெளிவரவில்லை.

ஜெயவாணி அச்சுதனுக்கு வாக்களித்த அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் எனது விசேட நன்றிகள்....

ரைட்.. அடுத்தது என்ன.....?

(நம்பிக்கையில்லாவிட்டலும் ஒரு நப்பாசைதான்..... :D )

இந்த நா.க.அ ஆர்ப்பாட்டமில்லாமல் ஆனால் உறுதியாக போய்கொண்டிறுகிறது...

யாராவது ஒண்டு கோடரி கம்பாக மாறும்வரை.

சசி என்பது எங்களின் உமையா...??

ஒரு தடவை தான் நான் உமையை பார்த்து இருக்கிறேன்... கிட்டத்தட்ட உருவ ஒற்றுமையில் ஒண்றாகவும் ( பெயரும் கிட்டத்தட்ட சம்பந்தமாக இருப்பதால் ) ஒரு மயக்கம்...

அப்படியானால் வாழ்த்துக்கள் உமை...

தயா அண்ணே அது நான் இல்லை . நன்றி

உங்களின் இலக்கம் வேறை நான் எடுத்த போது வேலை செய்ய இல்லையா... அதுதான் இங்கை போட்டு விட்டேன்...

நண்றி...! கவி அண்ணாவுக்கும் மற்றய இருவருக்கும் வாழ்த்தை எனக்காக சொல்லிவிடுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.எனது எதிர்பார்ப்பு போலவே பெரும்பாலான இளையோர் தெரிவு செய்யப் பட்டிருப்பது மகிழ்சியாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற இளையோருக்கு பாராட்டுகள்...அவர்கள் ஆவது கொண்ட பாதையில் லட்சியம் மாறாது செயற்படுவார்கள் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வாத்தியார்

நாடு கடந்த அரசை உருத்திரகுமாரனட்ட இருந்து பறிக்கிறதுக்குத்தானே எலக்சன் கேட்டவை எண்டு சோரமான் எழுதியிருக்கிறராரே உண்மையோ. சட்டத்தரணி உருத்திரகுமாருக்கு பதிலாக ஜெயானந்தமூர்த்தியை போடவேணும் எண்டு சொல்லியிருக்கிறார்.

இதனிள் ... பல குழப்பங்களை விளைவிக்க சிலர் முனைகிறார்கள், அச்சிலர் விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவினர் என பலர் குற்றஞ்சாட்டுகின்றனர் ... இதற்கான பதிலை அவர்களால் தான் பதிலளிக்க முடியும், காலமும் சொல்லும்!!!!

... இக்குழப்பவாதிகள் தம் பதவிகளை பாதுகாப்பதற்கும், அவர்களிடன் அகப்பட்டிருக்கும் பல மில்லியன்களை தம் வசம் வைத்திருக்கவும் என குற்றச்சாட்டுகள் ...... இவ்வளவு அழிவின் பின்னும் திருந்தாத ஜென்மங்களா???????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.