Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து வெட்டி கொலை செய்யும் கோர காட்சி படம்கள் வெளியிடப்பட்டுள்ளது

Featured Replies

டானிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவால் நாச்சிக்குடா மன்னாரில் 75-100 மனித எலும்ப்புக்கூடுகள் கண்டெடுப்பு!

http://tamilnet.com/art.html?catid=13&artid=31785

இலங்கை மன்னார் மாவட்டம் வன்னிப்பகுதிக்கு அருகே உள்ள நாச்சிக்குடா பகுதியில் மனித புதை குழி இருப்பது தெரியவந்தது. அங்கே தோண்டத்தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் இருக்கின்றன.

இலங்கை ராணூவம் மறைத்து வைத்திருந்த இந்த கொடூரச்செயலை கண்ணிவெடி நிபுணர்கள் வெளிகொண்டு வந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை பணிந்தது.

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்ட நிலையில் நாச்சிக்குடா பகுதியில் மட்டும் மக்கள் மீண்டும் குடியேற தடை விதிக்கப்பட்டது. அங்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளையும் சிங்கள ராணுவம் மேற்கொள்ளவில்லை.

நாச்சிக்குடா பகுதிக்குள் மக்களை ராணுவத்தினர் வர விடவில்லை. இது ஈழத்தமிழர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு மனித புதை குழிகள் இருக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் கூறி இருந்தார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் மன்னார் நாச்சிக்குடாவில் பெரிய, பெரிய மனித புதை குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிபுணர்கள் அந்த புதை குழிகளை கண்டுபிடித்தனர். நாச்சிக்குடா முழுவதும் புதை குழிகளாக இருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதை குழிகளை தோண்ட, தோண்ட ஈழத்தமிழர்களின் பிணங்கள் வருகிறது. புதைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிங்கள ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போரின்போது பல்லாயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் பிடிபட்டனர். மேலும் தடுப்பு முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள், இளம்பெண்களை ராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர்.

அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ராணுவம், நாச்சிக்குடாவில்தான் புதைத்தது தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான பிணங்கள், எலும்புக்கூடுகளாக இருந்தன. எண்ண முடியாத அளவுக்கு இந்த பிணக்குவியல் இருப்பதாக வெளிநாட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எனது மாதிரி கடிதம் இன்றனசனல் கிரைசிஸ் குறுப்புக்கு அனுப்பிவத்துள்ளேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71843

தமிழீழம் நோக்கிய பயணம் உலகத்தமிழரிடம் இப்போது தரப்பட்டிருக்கிறது. இப்பயணத்தின் குறை, நிறை எல்லாவற்றுக்கும் இனி நாங்களே பொறுப்பு.

Edited by akootha

  • Replies 73
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் விடாமுயற்சிக்கு தலைவணங்குகிறேன்.

கிடைக்கும் படங்கள் ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி பாதுகாக்க வேண்டியது நாடு கடந்த அரசினதும், புலம்பெயர் தமிழரினதும் கடமை. புலத்தில் தமிழ் நெட் பார்க்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்கும் படங்கள் ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி பாதுகாக்க வேண்டியது நாடு கடந்த அரசினதும், புலம்பெயர் தமிழரினதும் கடமை. புலத்தில் தமிழ் நெட் பார்க்க முடிவதில்லை.

ஆச்சரியமாக இருக்கிறது புலத்தில் தமிழ்நெற் பார்க்கமுடியவில்லை எனும் போது.அகோதா உங்களின் முயற்சிக்கு என்னாலான சகல பங்களிப்பும் உண்டு.

  • தொடங்கியவர்

புதிய தடயங்களுடன் மனித உரிமைகள் காப்பகம்

இதின் 200 க்கு மேற்பட்ட படங்களை எடுத்த சிங்கள் சிப்பாயின் 5 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு போராளியை தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து வெட்டி கொலை செய்யும் கோர காட்சி படம்கள் வெளியிடப்பட்டுள்ளது .

இவர் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் போராளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று திடுக்கிடும் சிங்கள படைகளின் காண்டு மிரண்டிதனமான போர் குற்ற ஆத்ரம்களில் சிலதை Human Rights Watch send emailவெளியிட்டுள்ளது .

http://www.youtube.com/watch?v=1Of305ewLdA

இந்த இணைப்பை உங்களுக்கு தெரிந்த அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலாளர்களுக்கு அனுப்பிவைக்கவும்.

http://www.hrw.org/en/news/2010/05/20/sri-lanka-new-evidence-wartime-abuses

--------------------------

May 20, 2010

Right Hon. Lawrence Cannon

Minister of Foreign Affairs, Canada.

cc: Right Hon. Stephen Harper

Right Hon. Jason Kenny

Right Hon. Madam Beverley Oda

Right Hon. Brown

Right Hon. Flahety

Your Honor,

WAR CRIMES INVESTIGATION BY UNITED NATIONS - SRI LANKA.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71843

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள இணைப்பில் உள்ள படத்தைப் பார்த்தேன். தாங்கமுடியவில்லை. .........................

கொடூரமான பயங்கரவாதிகள் அழிக்கப்படும் வரை தமிழன் நிம்மதியாக இருக்க முடியாது.

இந்திய - சிங்கள பயங்கரவாதிகளின் கூட்டு தமிழின படுகொலைகளின் ஆதாரங்கள் வெளிப்படுகின்றன.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்
:) சிங்களவனின் நாட்டைக் கட்டியெழுப்பவென்று புறப்பட்டிருக்கும் துரோகி நாய்களே இப்பவாவது சொல்லுங்கள், இனியும் இந்தக் காட்டுமிறாண்டிகளுடன் சேர்ந்து வாழ்ப்போகிறீர்களா??

இதில் நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் ஐ.நா சபை அவர்கள் எங்கோ ஒன்றுமே நடக்காதமாதிரி இருக்கிறார்கள். உலகநாடுகளோ சிறிலங்காவுடன் தமது உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்று அறிக்ககை விடுகிறார்கள். நாங்கள் எத்தனையோ பெட்டிசன் கையெழுத்து போட்டு அனுப்பலாம் ஆனால் முன்பு அனுப்பியவை எவ்வாறு குப்பைக்குள் போடப்பட்டன என ஐநா செயலாளர் ஒருமுறை வாக்குமுலம் குடுத்திருந்தார். இப்பவும் அதுதான் நடக்கப்போவுது.

இனி ஒரேயொரு நம்பிpக்கை நாடுகடந்த அரசு இவர்களின் குரலுக்காவது செவிசாய்ப்பார்களா? நான் நம்புகிறேன் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புமாதிரி வெறுமனே நாற்காலியை அலங்கரிக்காமல் ஆணித்தரமான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று...

இனி ஒரேயொரு நம்பிpக்கை நாடுகடந்த அரசு இவர்களின் குரலுக்காவது செவிசாய்ப்பார்களா? நான் நம்புகிறேன் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புமாதிரி வெறுமனே நாற்காலியை அலங்கரிக்காமல் ஆணித்தரமான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று...

அரசு தெருவில் இறங்கிப்போரடமுடியுமா?

Edited by kalaivani

நடவடிக்கை எடுப்பது என்றால் தெரிவில் இறங்கி போராடுவது ஒன்றுதானோ ?

மனிதர்களை கொரூரமாக வெட்டிக் கொலை செய்யும் இந்த படங்கள் - சிங்கள பௌத்த மத பாரம்பரியங்களை எடுத்தியம்புகிறது.

தமிழ் மக்களை கொலை செய்வதும், கடத்துவதும், அவர்கள் உழைத்த சொத்துக்களை அடித்து பறிப்பதும், பாலியல் இம்சைகள் செய்வதும், சித்திரவதை செய்வதும், சிங்கள பெளத்தனின் இரத்தத்தில் ஆழ ஒட்டியுள்ளது. இது அவர்கள் மூதாதையர் விஜயன் கூட்டத்திடமிருந்து இன்றுவரை மாறாமல் உள்ளது. காலம் காலமாக உதைத்தான் சிங்கள பௌத்தர்கள் செய்து வருகின்றனர்.

நடவடிக்கை எடுப்பது என்றால் தெரிவில் இறங்கி போராடுவது ஒன்றுதானோ ?

எங்கள் அரசு என்னவெல்லாம் செய்யும், செய்யலாம், என்று யாரும் ஏதும் சொல்வீர்கள் என்று!

ஒரு கொக்கி போட்டேன்.

அரசால் எல்லாம் செய்துவிட முடியாது.

அரசு எல்லாம் செய்யும் என்று நம்பியிருக்கமுடியாது.

அரசு, அரசு என்று ஆர்ப்பரித்தது போதும்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையான செயற்பாட்டுக்கு வருவோம்.

காலம் கரைகின்றது. காத்திருப்புப் போதும்.

Edited by kalaivani

இவற்றை சுவரொட்டிகளாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்கள் முன்னர் ஒட்டலாம்.

தனிப்பட்டவர்களாக ஒரு சிலரால் ஆகக்குறைந்தது வெளிநாட்டு அமைச்சின் செயலாளரை அணுக முடிகிறது அவர்கள் முலமாக வெளிநாட்டு அமைச்சரிடம் இந்த விடயத்தை கொண்டுபோக முடிகிறது. ஆனால் ஒரு சில சின்ன நாடுகளால் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியாது. இப்படி எல்லா நாடுகளிலும் உள்ளுரிலிருந்து அணுகமுடிந்தால் ஏதாவது மாற்றத்தை செய்யமுடியும் வெறுமனே மெயில் போதாது நிறைய சந்திப்புகள் தான் மாற்றத்தை கொண்டுவரமுடியும்

இதுவரைக்கும் வந்த ஆதாரங்களை விட என்னவேண்டும் என்று ஐநா காவல் காக்கின்றது. இதை யாரும் அதிகாரமுள்ளவர்கள் கேட்க வேண்டும். இதனை நாடுகடந்த அரசுமட்டும் செய்யமுடியும் என்று கூறவில்லை ஆனால் சாதாரணமானவர்கள் செய்வதை விட மக்கள் பிரதிநிதிகளால் கொஞ்சம் அதிகமாக செய்ய முடியும்.

உதாரணமாக நாடுகள் மனிதஉரிமை அமைப்புகளுடன் நல்லுறவுகளை வளர்க்கவேண்டும். நாங்கள் இவ்வாறு ஐனநாயகவழியில் அமைப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இனி புலம்பெயர் தமிழ் மக்களுக்காக நாங்கள் பேசுவோம். என்று அறிமுகப்படுத்தி அவர்களுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தி அவர்களிடம் ஆதாரங்களை கொடுத்து ஒரு சுதந்திரமான போர்குற்ற விசாரணைக்கு வற்புறுத்த வேண்டும். சிறீலங்காவின் குற்றங்கள் நிருபிக்கப்பட்டாலே ஆகக்குறைந்தது அங்குள்ள மக்களுக்கு சுதந்திரமான வாழ்கை தனும் கிடைக்க வழி செய்யமுடியும்.

ஐயகோ !!! கருணாநிதிக்கு ஒரு கடிதம் வரையும்...பின் அந்த **** சொல்லும் மத்தியரசுக்கு தந்தி அடி..*** அடி என்று...எண்டாலும் இதை ஒரு ஈ.மெயில் அனுப்புங்கள் அந்த ****..

cmcell@tn.gov.in

Edited by தராக்கி

தனிப்பட்டவர்களாக ஒரு சிலரால் ஆகக்குறைந்தது வெளிநாட்டு அமைச்சின் செயலாளரை அணுக முடிகிறது அவர்கள் முலமாக வெளிநாட்டு அமைச்சரிடம் இந்த விடயத்தை கொண்டுபோக முடிகிறது. ஆனால் ஒரு சில சின்ன நாடுகளால் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியாது. இப்படி எல்லா நாடுகளிலும் உள்ளுரிலிருந்து அணுகமுடிந்தால் ஏதாவது மாற்றத்தை செய்யமுடியும் வெறுமனே மெயில் போதாது நிறைய சந்திப்புகள் தான் மாற்றத்தை கொண்டுவரமுடியும்

இதுவரைக்கும் வந்த ஆதாரங்களை விட என்னவேண்டும் என்று ஐநா காவல் காக்கின்றது. இதை யாரும் அதிகாரமுள்ளவர்கள் கேட்க வேண்டும். இதனை நாடுகடந்த அரசுமட்டும் செய்யமுடியும் என்று கூறவில்லை ஆனால் சாதாரணமானவர்கள் செய்வதை விட மக்கள் பிரதிநிதிகளால் கொஞ்சம் அதிகமாக செய்ய முடியும்.

உதாரணமாக நாடுகள் மனிதஉரிமை அமைப்புகளுடன் நல்லுறவுகளை வளர்க்கவேண்டும். நாங்கள் இவ்வாறு ஐனநாயகவழியில் அமைப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இனி புலம்பெயர் தமிழ் மக்களுக்காக நாங்கள் பேசுவோம். என்று அறிமுகப்படுத்தி அவர்களுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தி அவர்களிடம் ஆதாரங்களை கொடுத்து ஒரு சுதந்திரமான போர்குற்ற விசாரணைக்கு வற்புறுத்த வேண்டும். சிறீலங்காவின் குற்றங்கள் நிருபிக்கப்பட்டாலே ஆகக்குறைந்தது அங்குள்ள மக்களுக்கு சுதந்திரமான வாழ்கை தனும் கிடைக்க வழி செய்யமுடியும்.

தற்காலத்துக்கு அவசியாமான கருத்து.

  • தொடங்கியவர்

சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது.

இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட் டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முழுமையாக நிரா கரிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கி யிருந்த பொதுமக்களை விடுவிப்பதற் கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே படையினர் ஈடுபட்டனர் என்பதை சான்று களுடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந் துள்ளோம்.

இவ்வாறன மனிதாபிமான நடவடிக் கையை முன்னெடுக்கும்போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள் பின்பற்றப்பட்டன. பொதுமக்களுக்கு சிறிதளவு உயிரிழப் புகள் கூட ஏற்படக்கூடாது என இராணு வத்துக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப் பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

லண்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் சொன்னவை சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர்தான் இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து லண்ட னில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் கருத்துக் கேட்டது என்று துணைத்தூதர் அம்சா பி.பி.ஸி.தமிழோசைக்குத் தெரி வித்தார்.

இந்த ஒளிநாடாவை தங்களிடம் முன் னதாகவே பகிர்ந்துகொண்டிருந்தால் அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கருத்துக் கூறியிருக்கமுடியும். ஆனால், அப்படி யான அவகாசம் தங்களுக்கு வழங்கப்பட வில்லை என்றும் அம்சா சுட்டிக்காட்டினார்.

ஆனால் போர்க்காலத்தின் இறுதி நாள் களில் விடுதலைப் புலிகளால் பொதுமக் கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத் தப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து மக் களை விடுவிக்கவே அரசுப்படைகள் மனித நேய நடவடிக்கையை மேற்கொண்டதாக வும் அம்சா கூறினார்.

எனினும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களையும் விசாரிப்பதற்கு ஜனாதிபதியால் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

--------------------------------------------------------

I think, this is the time we Tamils should tell our side of the story to the world using all these mainstream media, as they are mostly staying with the issues and bringing exposure like never before.

So, please take few moments and leave at least few lines of your comments and encourage these reporters to do more in this regards. I am sure, you all will do your utmost. We may not get too many chances like these!

http://www.theglobeandmail.com/news/national/sri-lankan-diplomat-dismisses-war-crimes-claim/article1576561/?cmpid=rss1&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheGlobeAndMail-National+%28The+Globe+and+Mail+-+National+News%29

----------------------------------------------------------

Dear All,

I've written a piece to reflect on SL and the plight of the Tamils after the first anniversary of the war's end also considering the new information that has come to light from the ICG re war crimes.

It's now up on the National Times (SMH & Age) website at

http://www.smh.com.au/opinion/politics/sri-lankas-bitter-peace-one-year-on-20100520-vlic.html

http://www.theage.com.au/opinion/politics/sri-lankas-bitter-peace-one-year-on-20100520-vlic.html

Many thanks to Adrian Anna for his efforts to get this published.

If you could all leave some comments on the page and pass on to your contacts it would be much appreciated. There are already some racist pro-GOSL comments so it is vital that we show that our perspective is the correct one.

----------------------------------------------------------

Edited by akootha

சிறப்பட்ட விடுதலைப்புலி போராளிகளை கூரிய ஆயுதங்களால் தாக்கி சித்திரவதை செய்து கொல்லும் காட்சிகள் அடங்கிய பல்வேறு புகைப் படங்களை மனித உரிமை கண்காணிப்பகம் ஆய்வு செய்து வருகின்றது. சுமார் 200 இற்கு மேற்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறான சில புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டும் உள்ளனர். கீழ் வரும் புகைப்படங்கள் சிங்கள சிப்பாய்களால் கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஓர் அரசியல் துறை போராளியின் படங்கள். ( எச்சரிக்கை: இந்தப்படங்கள் சிலவேளை பார்ப்பவர்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தலாம்)

toture4.jpg

torture2.jpg

ஈழநாதம்

Edited by உமை

மனித உரிமை மீறல்களை ஐ.நா விசாரிக்க கோரி மனு செய்யுங்கள்

Call on UN to investigate Sri Lanka rights violations

"Human Rights Watch has examined more than 200 photos taken on the front lines in early 2009 by a soldier from the Sri Lankan Air Mobile Brigade. Among these are a series of five photos showing a man who appears to have been captured by the Sri Lankan army. An independent source identified the man by name and told Human Rights Watch that he was a long-term member of the LTTE's political wing from Jaffna.

The first two photos show the man alive, with blood on his face and torso, tied to a palm tree. He is surrounded by several men wearing military fatigues, one brandishing a knife close to his face. In the next three photos, the man is lying - apparently dead - against a rock. His head is being held up, he is partly covered in the flag of Tamil Eelam, and there is more blood on his face and upper body.

A forensic expert who reviewed the photos told Human Rights Watch that the latter three photos show material on the man's neck consistent in color with brain matter, "which would indicate an injury to the back of his head, as nothing is visible which would cause this on his face. This would indicate severe trauma to the back of the head consistent with something like a gunshot wound or massive blows to the back of the head with something such as a machete or ax."

http://www.hrw.org/en/news/2010/05/20/sri-lanka-new-evidence-wartime-abuses

ஐயோ, என் அன்புச் சகோதரனுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பாருங்கள்! அவரின் முகத்தில் தெரியும் அந்த மரண பீதி என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது!

http://usetamil.forumotion.com

கோபம் ... வெறி .... வெறுப்பு ... விரக்தி ..... ஏன்?

எமக்காக போராட சென்றவனை கொலைவெறி கூட்டத்தின் கைகளில் சரணடைய விட்டு விட்டார்கள்! மன்னிக்க முடியாத குற்றம்!! .... எங்கள் உறவு போராடி மரணித்திருக்கலாம் ... பெருமைப்பட்டிருப்போம்! அநியாயம்!!!

கடவுளே இப்படி எத்தனை பேரோ இதிலும் பார்க்க தங்களை தாங்களே சுட்டு செத்திருக்கலாமே. இதை பார்க்கும் போது நெஞ்சே வெடித்திடும் போல இருக்கு. இப்படி காட்டுமிராண்டிக்கூட்டத்தோடு வாழ முடியாது என்று அன்றே தெரிந்து தானே விடுதலை வேண்டி போராடினானே. இப்படி பட்ட காட்டுமிராண்டிக்கூட்டத்தோடு சேர்ந்து ஈனத்தமிழ் பிறப்புக்கள் சிலதுகள் தமிழனையே காட்டிகொடுத்து பிழைப்பு நடத்துவதை என்னவென்று சொல்லுறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.