Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து வெட்டி கொலை செய்யும் கோர காட்சி படம்கள் வெளியிடப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடமாக சரணடையாமல் போராடி மடிந்த எமது சகோதரர்கள் ஏன் இறுதியில் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள்? சிறிய அணுஆயுதங்களை செய்தோ ,வாங்கியோ ஊர் ஊராக அழிக்க வேண்டும்.

அந்த சகோதரன் சுதந்திரம் வேண்டி போராடியது பிழையா?

  • Replies 73
  • Views 7.3k
  • Created
  • Last Reply

கோபம் ... வெறி .... வெறுப்பு ... விரக்தி ..... ஏன்?

எமக்காக போராட சென்றவனை கொலைவெறி கூட்டத்தின் கைகளில் சரணடைய விட்டு விட்டார்கள்! மன்னிக்க முடியாத குற்றம்!! .... எங்கள் உறவு போராடி மரணித்திருக்கலாம் ... பெருமைப்பட்டிருப்போம்! அநியாயம்!!!

நெல்லையன்.. உங்கள் நோக்கம் தான்..என்ன? வாங்க்கிய தொகைக்கு செய்யவேண்டியது இன்னும் உள்ளதா..? தமிழீழ மக்கள் இப்போ தெளிவாக இருக்கிறார்கள்... தன் உயிரை ஈந்து தமிழினம் வாழ வகை செய்பவனே போராளி.. அர்த்தமின்றி அவன் தன்னுயிரீய மாட்டான்..

தன்னுயிரை துச்சமென மதித்து எதிரியிடம் சரணடைந்தும், தனது இறப்பின் போது கூட அவன் தனது கடமையை செய்துவிட்டுத்தான் போயிருக்கிறான்..

வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதிவைக்கப்படும்.. நாம் ஈழம் காண்பது உறுதி.. தமிழீழம் மலரும் போது நீங்கள் விண்ணிலிருந்து பார்த்து மகிழ்வீர்கள்...

தலைசாய்த்து உனக்கு எங்கள் வீர வணக்கத்தை செலுத்துகிறோம்..

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

(முன்பு இது புலிகளின் தாகம் என்று சொல்லும் போது அது புலிகளின் போராட்டம் என்று தடை செய்தனர்.. இன்று அதை நாம் தமிழரின் தாகம் என்று உச்சரிக்கும் வகை செய்து சென்ற புலிகளுக்கும் நன்றிகள்)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் கொடுமை

  • கருத்துக்கள உறவுகள்

.

ஒரு கோழியை கூட, கத்தியால் வெட்டுவதற்கு பயப்படும்..... உலகில்,

ஸ்ரீலங்கா இராணுவம் தமிழனை வெட்டுவதை என்னவென்று சொல்வது.

ஒரு துண்டு இறைச்சியை பான் கி மூனுக்கு குடுத்து விடுங்கோ.....

.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போர் குற்றவாளிகளை கூட்டில் ஏற்ற புலம் பெயர்ந்த மக்கள் அயராது பாடுபடவேண்டும் அதுவே எமது மக்களுக்கு செய்யும் செஞ்சோற்று கடன்.

இப்படங்கள் மின்னஞ்சல் மூலமும் ,பிரதிகள் மூலமும் தெரிந்த நண்பர்கள், பக்கத்து வீட்டுகாரர், பொது இடங்களில் எல்லா நாடுகளிலும் தெரியப்படுத்த வேண்டும்.

ஆதாரத்துக்கு சனல்4 ஐ குறிப்பிட மறக்க வேண்டாம்.

கசாப்புக்கடை சிங்கள நாய்களின் கொலை வெறித் தாண்டவம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக எமது விடுதலைக்காக உயிர் பொருள் ஆவி அனைத்தையும் உறுதியோடு தானமாக தர முன்வந்தவனை......

பயந்து நடுங்கி அழுது கெஞ்சி வருந்தி சாக விட்டவர் நாம் தானையா.....

கொடுமை........... :):D:huh:

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன்.. உங்கள் நோக்கம் தான்..என்ன? வாங்க்கிய தொகைக்கு செய்யவேண்டியது இன்னும் உள்ளதா..? தமிழீழ மக்கள் இப்போ தெளிவாக இருக்கிறார்கள்...

அவருடைய கருத்துக்கு கருத்து எழுதலாம்

ஆனால் இந்த போராட்டம் எமக்கு மட்டுமே சொந்தம் என்பது போன்று இவ்வாறான சொற் தொடர்கள் எமக்குள் வேண்டாம்.

இச்சொல்லை மிகவும் காட்டமாக ஆட்சேபிக்கின்றேன்

Edited by விசுகு

பயங்கரவாதத்தை கைவிட்டதுக்கு கிடைத்த ஜனநாயக பரிசு......

இதற்க்கு பிரபாகரனும் மூத்த புலி உறுப்பினர்களும்தான் பொறுப்பு/காரணம். :)

நெல்லையன்.. உங்கள் நோக்கம் தான்..என்ன? வாங்க்கிய தொகைக்கு செய்யவேண்டியது இன்னும் உள்ளதா..?

நன்றிகள் யாழ்பாணத்தான்! நீங்களும் தந்தால் தாராளமாக ஏற்றுக்கொள்வேன்.

-... நாம் முன்பு ஏன்? என்று கேட்பதையே துரோகத்தனம் என்றோம். இன்றும் விட்ட தவறுகளை சுட்டிக்காட்டுவதும் கூலிக்கு மாரடிப்பது என்கிறோம்.

... நாம் விட்ட தவறுகளை மீளாய்வு செய்து திருத்தாமல் இருப்போமாயின், ஆண்டவனும் எம்மை காப்பாற்ற முடியாது?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் கொடூரம் தலை விரித்தாடியிருக்கின்றது.

வாத்தியார்

.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதத்தை கைவிட்டதுக்கு கிடைத்த ஜனநாயக பரிசு......

இதற்க்கு பிரபாகரனும் மூத்த புலி உறுப்பினர்களும்தான் பொறுப்பு/காரணம். :)

உண்மைதான். சிங்கள காட்டுமிராண்டி கூட்டத்திடம் சரணடைந்தால் என்ன நடக்கும் என்பது தெரிந்திருந்தும் எமது போராளிகளை சரணடைய வைத்தது மாத்திரமின்றி இறுதி நேரத்தில் கூட பலவந்த ஆட்சேர்ப்பு செய்தது எவ்வளவு பெரிய தவறு

  • தொடங்கியவர்

இந்த படத்தில் உள்ள போராளி ஒரு அரசியல் போராளி என தெரிவிக்கப்பட்டுள்ளது ( மனித உரிமைகள் காப்பகத்தால் ).

கௌசல்யன் முதல் பல அரசியலு போராளிகள் ஆயுதம் ஏந்தாதவர்கள் கொல்லப்படுவது பாரட்தூரமான குற்றம்.

இந்த இடத்தில் 7 சிறிலங்கா வீரர்களை விடுதலைப்புலிகள் விடுதலை செய்தமையும் நினைவுகொள்ளப்படல் வேண்டும்.

எந்த இனத்துக்கும் ஆயுதம் தாங்கி போராடும் - தன் பாதுகாப்புக்காக - உரிமை உள்ளது. சிறிலங்கா ஒரு ஐ நாவின் ஜெனீவா ஒப்பந்தங்களுக்கு அமைய நடக்கவில்லை.

முன்னை நாள் யுகோஸ்லாவியாவில் உருசியாவின் எதிர்ப்பையும் மீறி மிலோசிவிச்சை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்.

அங்கும் அவர்கள் போராடினார்கள்.

ஆக மொத்ததில் போராடுவதோ அல்லது சரணடைவதோ குற்றம் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவளவு எழுதுறீங்கள்....தலைவருக்கு செய்யாத மரியாதையை செய்ததைப்பற்றி ஒருத்தரும் எழுதுறீங்களில்ல.

புலிக்கொடி போத்தி மரியாதை செய்திருக்கு....போர்க்குற்றமும் உதன்மூலம் ருசுப்படுத்தப்பட்டால்

என்ன பட்டம் குடுத்து கௌரவிக்கவேணும் எண்டதையாவது ...... :)

  • கருத்துக்கள உறவுகள்

உவளவு எழுதுறீங்கள்....தலைவருக்கு செய்யாத மரியாதையை செய்ததைப்பற்றி ஒருத்தரும் எழுதுறீங்களில்ல.

புலிக்கொடி போத்தி மரியாதை செய்திருக்கு....போர்க்குற்றமும் உதன்மூலம் ருசுப்படுத்தப்பட்டால்

என்ன பட்டம் குடுத்து கௌரவிக்கவேணும் எண்டதையாவது ...... :)

ஓநாய் மாதிரி எல்லாத்தையும் பாக்கிறனீங்கள். மிச்சத்தை பார்க்க வக்கில்லை. வந்திட்டுது .....

.

  • கருத்துக்கள உறவுகள்

உவளவு எழுதுறீங்கள்....தலைவருக்கு செய்யாத மரியாதையை செய்ததைப்பற்றி ஒருத்தரும் எழுதுறீங்களில்ல.

புலிக்கொடி போத்தி மரியாதை செய்திருக்கு....போர்க்குற்றமும் உதன்மூலம் ருசுப்படுத்தப்பட்டால்

என்ன பட்டம் குடுத்து கௌரவிக்கவேணும் எண்டதையாவது ...... :)

தேசிய தலைவர் தான் அன்று இன்றும் என்றும்.

திருக்குறள் மாதிரி. உம்மை போல் கக்கூசுக்குள் போனாலும் விளங்காத மாதிரி யாரும் பினாத்த மாட்டார்கள் தானே.

உவளவு எழுதுறீங்கள்....தலைவருக்கு செய்யாத மரியாதையை செய்ததைப்பற்றி ஒருத்தரும் எழுதுறீங்களில்ல.

புலிக்கொடி போத்தி மரியாதை செய்திருக்கு....போர்க்குற்றமும் உதன்மூலம் ருசுப்படுத்தப்பட்டால்

என்ன பட்டம் குடுத்து கௌரவிக்கவேணும் எண்டதையாவது ...... :)

மிகச சிறந்த மாற்றுகருத்து ........... நான் வாசித்ததில்

hmmmmmmmmmmmmmmmm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகச சிறந்த மாற்றுகருத்து ........... நான் வாசித்ததில்

hmmmmmmmmmmmmmmmm

பல்லவிக்கு இன்னுமொராள்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமிராண்டிக் கூட்டத்துடன் எம்மை வாழுமாறு சொல்லும் சர்வதேசமே 21 ஆம் றூற்றாண்டின் கொடுமையைப்பார்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.இதுக்கு இந்தியா முக்கிய பங்காளி.

அவருடைய கருத்துக்கு கருத்து எழுதலாம்

ஆனால் இந்த போராட்டம் எமக்கு மட்டுமே சொந்தம் என்பது போன்று இவ்வாறான சொற் தொடர்கள் எமக்குள் வேண்டாம்.

இச்சொல்லை மிகவும் காட்டமாக ஆட்சேபிக்கின்றேன்

உங்களுடைய கருத்துக்களுடன் முற்றும் உடன் படுகிறேன்.. நெல்லையன் தலைமயை விமர்சித்த விதத்தை எதிர்த்துத்தான் அப்படி கருத்தெழுதினேன்.. மற்றும் படி நெல்லையனை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.. நெல்லையன் தயவு செய்து மன்னிக்கவும்.. நீங்கள் நீண்டநாள் யாழ் கள உறுப்பினர் என்பதை அறிவேன்.. விமர்சிக்கும் போது மற்றவர்கள் மனம் நோகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்..

மாற்றுக்கருத்துக்கள் ஆரோக்கியமானவை.. ஆனால் "மதிவதனங்" என்ற பெயரில் எழுதுபவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா தமிழகத்தில் இருப்பவர்கள் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொள்வதை பார்த்து வெறுத்து போய் இங்கு வந்தேன். இங்கு தமிழர்கள் எங்கிருந்தாலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பார்க்கும் பொழுது தலைவர் எப்படி இப்படி ஒரு ஒருங்கிணைந்த கட்டுமானத்தை கொண்டு வந்தார் என்று வியக்கிறேன். அனைவரும் ஒத்த கருத்துகள் கொண்டு இருக்க வேண்டும் என்பது இல்லை, ஆனால் அனைவரும் விரும்புவது ஒன்று தான் தமிழின விடுதலை இன்று உங்களுக்கு நாளை எங்களுக்கு.

இன்றைய தேவை என்ன என்பதை பாருங்கள், அதற்கு தேவையானவைகளை செய்ய வேண்டும். உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள நம் சமுதாயம் ஒராண்டாகியும் இன்று வரை 1000 பேரை கூட ஈழத்தில் நிம்மதியாக வாழ வைக்க எந்த விதமாகவும் முயற்சிகள் செய்து வெற்றி பெற்றதாக தெரியவில்லை, புலத்தில் இத்தனை கோடி தமிழன் என்று மார் தட்டுகிறோம், ஈழத்தில் இருக்கும் 3லட்சம் தமிழர்களில் ஒரு 1000 பேருக்கு கூட உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் செய்து தரமுடியாத கையாலகதவர்களாக இருக்கிறோம்.

நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். உங்கள் வலியை நான் உணர்ந்தவன் இல்லை உங்களுடன் வேதனைகளை பகிர்ந்து கொண்டவன் இல்லை, சொல்ல தோன்றியது சொல்லிவிட்டேன்.

ஒருவரியில் சொன்னால்.. நாங்கள், தமிழர்கள் ஒரு பேதைத்தனமான சுயநலக்கூட்டம்..

கடந்த முப்பது வருசமா நடந்த போராட்டம் கூட யாரோ ''டைராக்ட்டு'' பாண்ணியிறமாதிரித்தான் இருக்குது..

நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். உங்கள் வலியை நான் உணர்ந்தவன் உங்களுடன் வேதனைகளை பகிர்ந்து கொண்டவன், சொல்ல தோன்றியது சொல்லிவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரியில் சொன்னால்.. நாங்கள், தமிழர்கள் ஒரு பேதைத்தனமான சுயநலக்கூட்டம்..

கடந்த முப்பது வருசமா நடந்த போராட்டம் கூட யாரோ ''டைராக்ட்டு'' பாண்ணியிறமாதிரித்தான் இருக்குது..

எப்படி உங்களால் ஒரு விடுதலை போரை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் நாடகம் என்று சொல்ல முடிகிறது. பணம் கையில் இருப்பதால் பணங்கை ஆனீர்களோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவளவு எழுதுறீங்கள்....தலைவருக்கு செய்யாத மரியாதையை செய்ததைப்பற்றி ஒருத்தரும் எழுதுறீங்களில்ல.

புலிக்கொடி போத்தி மரியாதை செய்திருக்கு....போர்க்குற்றமும் உதன்மூலம் ருசுப்படுத்தப்பட்டால்

என்ன பட்டம் குடுத்து கௌரவிக்கவேணும் எண்டதையாவது ...... :D

இதை பார்த்தால் எந்த ஒரு நல்ல மனிதனும் (அவன் சிங்களவனாக இருந்தால் கூட) மனம் வருந்துவான். ஆனால் பார்த்து மனம் மகிழ்ந்து நையாண்டி செய்பவன்? ... என்ன பிறப்போ? :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.