Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தால் யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்றாகும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை நாள். திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கான கொடுமையை சிங்களம் அரங்கேற்றிய நாள் இன்று. (மே31 - யூன் 2.1981) நாம் மறந்துகொண்டிருக்கும் பல விடயங்களில் இதுவும் ஒன்றாகி விடுமோ என்ற ஐயம் தோன்றிவருகிறது. உலகில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிலான நூறாயிரம்(100000) நூல்களை எரித்தழித்த நாள்.

சிங்களத்தால் எரியூட்டப்பட்டஅறிவுச்சுரங்கமான யாழ் நூலகம்

burntlibrary.jpg

சிங்கள பயங்கரவாதிகள் தமிழரின் உண்மை வரலாற்று ஆவணங்களை அழித்து, தமது போலி வரலாறான மகா (பொய்) வம்சத்துக்கு (மகா பொருவம்ச) முரணானவற்றை இல்லாதொழிக்க முயன்ற நாள்.

ஐக்கிய தேசிய கட்சி பேரினவாதப் பயங்கரவாதி ஜெயவர்தன தலைமையில், பயங்கரவாதிகள் சிறில் மத்தியு, காமினி திசநாயக்க, லலித் அத்துலத்முதலி மேற்பார்வையில், சிங்கள போலீஸ் பயங்கரவாதிகளால் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது.

தீயை அணைக்க வந்தவர்களையும் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து தமிழின அழிப்பில் ஈடுபட்டு வரும் இந்த பயங்கரவாதிகளுக்கு இன்று இந்திய பயங்கரவாதிகள் ஆதரவாக உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

.

jaffna_lib_1.jpg

ஆசியாவின் பெரிய‌ கல்விக் கூடத்தையே...... சிதைத்த குண்டு.

ஐ.நா.வும், ஆட்டுக்குட்டியும் பார்த்துக்கொண்டிருந்த ஆரம்ப உரிமை மீறல்.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

இன்று ஈழத்தமிழனை சோத்துக்கு பிச்சை எடுக்க வைத்த நாள்.

ஆறுமுகநாவ‌லரின் மூல‌ ஒலைச்சுவ‌டியிருந்து...... கந்தர்மட‌ அம்ப‌ல‌நாவ‌லிரின் எல்லா நூல்க‌ளும் அழிக்க‌ப்ப‌ட்ட‌ கொடிய‌ நாள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாள் மணிக்கணக்கில் அந்த நூலகத்தில் இருந்து வாசித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த உலகத்தில் நீதி எது அநீதி எது என்பது அவரவர் நலன்களை முன்வைத்தே முடிவெடுக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் வாழ்விலே இதுவும் ஒரு கரி நாள்.

சிங்களத்தின் கொடூர முகம் உலகம் அறிந்த நாள்.

வாத்தியார்

.................

  • கருத்துக்கள உறவுகள்

.

சில அரிய நூல்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றது என நினைக்கின்றேன்.

என்றாலும்..... தொண்ணூறு இலட்சம் புத்தகம் கருகுவதையும் பார்த்தது இந்த உலகம்.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கொடுமையின் துயரநினைவுகளின்...

http://www.youtube.com/watch?v=BposIze1w_g

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.நானும் எனது இரு நண்பர்களும் ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாது யாழ்ப்பாணம் போனோம். யாழ் நூலகம் எரிந்துகொண்டிருக்கின்றது.துரையப்பா விளையாட்ரங்க்கில் இருந்து கொண்டு இராணுவம் பெரிய சத்தமாக பைலா பாட்டு போட்டு டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கின்றாங்கள்.சிறிது பயம் பிடித்துவிட்டது உடன் வீடு திரும்புவம் என்று வெலிங்க்டன் தியேட்டரடியில் இருந்த அரசாங்க கூட்டுத்தாபன கடை ஒன்று உடை பட்டிருந்தது தான் போய் உள்ளுக்குள் பார்த்துவிட்டு வருவதாக அந்த நாய் சொல்வழியும் கேட்காமல் போய் விட்டது 2 நிமிடம் வெடிச் சத்தம் அந்த நாய் ஓடிவருது பின்னால ஆமிக்காரன் விட்ட சைக்கிலையும் எடுக்காமல் நான் லிங்கம் கோல் பார் வீட்டிற்கு பின்னால் வேலி பாய்ந்து விட்டேன் மற்றவன் சைக்கிலுடன் பெருமாள் கோயில் பக்கம் ஓடித்தள்ளிவிட்டான்.இந்த நாய் நொண்டி நொண்டி வருது சூடு ஒன்று படவில்லை ஒருவன் எறிந்த பட்டன் தடி முதுகை பதம் பார்த்துவிட்டது.நான் பாய்ந்த வீட்டுக்குள் இருந்தொரு கிழவி காலமைதான் இதில ஒருவனை சுட்டவங்கள் இந்த அவசரகாலத்தில உங்களுக்கு என்ன விடுப்பு வேண்டிக்கிடக்கு என்று ஒரே பேச்சு.அந்த நாய் நொண்டிய படி நானும் யோகேஸ்வரன் வீட்டை போனோம் சைக்கிலை எப்படியாவது எடுக்க வேணும்.ஊரடங்கு சட்டம் முடிய வரச் சொன்னார். றோட்டில் நடக்க பயந்து தண்டவாளத்தால் நடந்து வீடு வந்து சேர்ந்தோம்.

2 கிழமைகளில் நான் நாட்டை விட்டு வெளிக்கிட்டு விட்டேன்.பின் 27 வருடங்களுக்கு பின்னர்தான் ஊருக்கு போனேன்.மறக்காமல் லைபிறரியையும் போய் பார்த்து பழைய ஞாபங்களை மீட்டினேன்

அப்ப வெளிக்கிட்டு போட்டு, இப்ப புலிகளுக்கு நான் தான் அரசியல் படிப்பிச்சன், அவர்களின் தளபதிகளுடன் பழகினன் என்று பம்மாத்து தானே விடுறியள்? ஏதோ (மது வெறியிலாவது) உண்மையைச் சொன்னதுக்கு நன்றி

இனியும் நான் இலங்கை அரசியலில் பலருடன் (உதில் இந்திய அரசியாலர்களுடன் வேறு பழகினது என்று பம்மாத்து ) பழகினன் என்று கூத்தடிக்க வேண்டாம்...

83 இனக் கலவரம் லண்டனில் நானும் ஊர்வலத்திற்கு போனேன்.லங்கசற் கேற் தமிழ் சனம் குவிந்து விட்டது ஆளுக்கு ஆள் அள்ளிவிடுகின்றார்கள்.யோகியையும் அன்றுகண்டேன்.பின்னர் எனது கனகாலத்திற்கு முதல் வந்த நண்பர்கள் தாக சாந்தி தீர்க்க என்னையும் அழைத்தார்கள்.அங்கு போனால் ஊர்வலத்தில் வந்த பலர் அங்கு நிற்கின்றார்கள்.பாகிஸ்தான் ஓபினிங் போலர் சபராஸ் நிவாஸும் நின்றார்.

இனி புலம்பெயர் போக்கிலிகளுடன் சேருவதில்லை என யோசித்தேன்.எல்லாம் கதையளவில் தான்.(நேற்று மோகன் இணைத்த வித்தியாதரனின் பேட்டி கேட்ட்கவும்)

யாருடன் தொடர்பு கொள்ளுவது.அப்போது தான் எனது நண்பர் மூலம் குறிப்பிட்ட நபரின் தொடர்பு கிடைத்தது.அவர் தான் லண்டனில் புலிகளின் பொறுப்பாளர்.இவர்தான் பாலசிங்கத்தையும் இந்தியா கூட்டிக் கொண்டு போனவர்.லண்டனில் இருந்து செய்ய வேண்டிய வேலைகள் பல இருக்கு என்று சொன்னார்.வேண்டாம் நான் அங்கே போகின்றேன் என வெளிக்கிட்டேன்.எனது அம்மா கூட அந்த நேரம் லண்டனில் இருந்தா தம்பி நீ என்ன செய்தாலும் கேட்ட மாட்டன் இயக்கத்திற்கு மாத்திரம் போகதை என்று கெஞ்சினா அதையும் பொருட்படுத்தாது 84 மே யில் பிளேன் எடுத்தேன்.

பிழம்பு இதுதான் உண்மை.தேவையெனில் பின்னர் நடந்தவைகளையும் எழுதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.நானும் எனது இரு நண்பர்களும் ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாது யாழ்ப்பாணம் போனோம். யாழ் நூலகம் எரிந்துகொண்டிருக்கின்றது.துரையப்பா விளையாட்ரங்க்கில் இருந்து கொண்டு இராணுவம் பெரிய சத்தமாக பைலா பாட்டு போட்டு டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கின்றாங்கள்.சிறிது பயம் பிடித்துவிட்டது உடன் வீடு திரும்புவம் என்று வெலிங்க்டன் தியேட்டரடியில் இருந்த அரசாங்க கூட்டுத்தாபன கடை ஒன்று உடை பட்டிருந்தது தான் போய் உள்ளுக்குள் பார்த்துவிட்டு வருவதாக அந்த நாய் சொல்வழியும் கேட்காமல் போய் விட்டது 2 நிமிடம் வெடிச் சத்தம் அந்த நாய் ஓடிவருது பின்னால ஆமிக்காரன் விட்ட சைக்கிலையும் எடுக்காமல் நான் லிங்கம் கோல் பார் வீட்டிற்கு பின்னால் வேலி பாய்ந்து விட்டேன் மற்றவன் சைக்கிலுடன் பெருமாள் கோயில் பக்கம் ஓடித்தள்ளிவிட்டான்.இந்த நாய் நொண்டி நொண்டி வருது சூடு ஒன்று படவில்லை ஒருவன் எறிந்த பட்டன் தடி முதுகை பதம் பார்த்துவிட்டது.நான் பாய்ந்த வீட்டுக்குள் இருந்தொரு கிழவி காலமைதான் இதில ஒருவனை சுட்டவங்கள் இந்த அவசரகாலத்தில உங்களுக்கு என்ன விடுப்பு வேண்டிக்கிடக்கு என்று ஒரே பேச்சு.அந்த நாய் நொண்டிய படி நானும் யோகேஸ்வரன் வீட்டை போனோம் சைக்கிலை எப்படியாவது எடுக்க வேணும்.ஊரடங்கு சட்டம் முடிய வரச் சொன்னார். றோட்டில் நடக்க பயந்து தண்டவாளத்தால் நடந்து வீடு வந்து சேர்ந்தோம்.

2 கிழமைகளில் நான் நாட்டை விட்டு வெளிக்கிட்டு விட்டேன்.பின் 27 வருடங்களுக்கு பின்னர்தான் ஊருக்கு போனேன்.மறக்காமல் லைபிறரியையும் போய் பார்த்து பழைய ஞாபங்களை மீட்டினேன்

புலம்பெயர் தேசத்தில் இருந்து குமரப்பாவுடன் விடுதலை புல்லுபுடுங்க போன்னான் எண்டீங்கள்............

பின்பு ஆரோ ஒரு பேமாளி எழுதும் கட்டுரையின் படி குமரப்பா வறியவர் கல்வி அறிவில்லாதவர் என்ற சொல்தொடரின்படி......

அவர் உண்மையைதான் எழுதுகின்றார் நான் கண்முன்னே நின்று பாhத்;தவை அவை என்று ஒரு சீறுவானம் விட்டிங்கள்.....

பின்பு ஏதோ ஒரு தலைப்பின் கீழ் கமலின் படத்தை வின்சர் தியேட்டரில் பாhத்தேன் என்றீங்கள்.

இப்ப புதுசா ஒரு வாணவேடிக்கையையே தனியாளக நின்று நடாத்தி 27 வருடங்களுக்கு பின்பு (1983 27) அங்கே போய் நுல்நிலையத்தை பார்ததேன் என்றீங்கள்.

தண்ணியில எழுதுறது எது.........

நிதானமாக இருக்கும்போது எழுதுறது எது என்று....

ஒரு அடையாளம் இட்டுவிட்டீர்கள் என்றால் எமக்கும் வாசிக்க சுலபமாக இருக்கும்!

மற்றையபடி சோத்துக்கு எதையாவது எழுத வேண்டியிருந்தால் எஜமானிக்கு பிடித்தமாதிரியே எழுதுங்கள்.

(இந்த யாழ்களத்தில் 2006ம் ஆண்டில் இருந்து எத்தனையோ வாணவேடிக்கை காரர்களை பாhத்துவிட்டோம் இதெல்லாம் சும்மா சீறுவானம்தான் ஏதோ விட ஆசை பர்றீங்கள் விடுங்கோ)

உங்களுக்கெல்லாம் பதில் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை.

நான் எழுதியவற்றில் எங்கேயும் பொய் எழுதியிருந்தால் சுட்டிக் காட்டவும்.சும்மா ஒரு குத்து மதிப்பிற்கு நீங்கள் அரசியல் செய்வதுபோல் எல்லோரையும் நினைக்க வேண்டாம்.யார் சொன்னது குமரப்பா என்று அது யோகி.சொல்லத்தான் நினைக்கின்றேன் ஏ.எல் படிக்கும் போது வெளிவந்தது.

81 ஜூனில் நாட்டை விட்டு வெளிக்கிட்டேன்.பின் இந்தியாவிற்கு 84 இல் போனேன்.இலங்கைக்கு போகவில்லை.வெளிநாட்டில் இருந்து போராடுபவர்களை குத்திக் காட்டியது உறைத்துவிட்டது போலுள்ளது.

இனி இதை தொடர விருப்பமில்லை.

ஏதோ மப்பிலே கொஞ்சம் உளறிட்டீங்கள்.............

கொஞ்சநாளைக்கு இதே பெயரிலேயே மிளகாய் அரைக்கிற நோக்கம் இருந்தால்.....

இதே தலைப்பின் கீழ் தொடராமல் ஸ்கேப் ஆகுறதுதான் நல்லது.

அடேல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "சுதந்திர வேட்கை" புத்தகத்தை வாசித்திருப்பீங்கள்போல்.

எந்தபாத்திரம் உங்களுக்கு பிடித்த பாத்திரம் என்று சொன்னால்....

மீதி உண்மைகளை நீங்கள் எழுதி கஸ்ரபட தேவையில்லை நாங்களே வாசித்துகொள்வோம்.

யாழ்களத்திலே இருக்கிற எல்லாரையும்............. நீங்கள் அன்றாடம் சந்திக்கிற ஆட்கள் போல கணிப்பிடுவதால் வாற வினை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கெல்லாம் பதில் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை.

நான் எழுதியவற்றில் எங்கேயும் பொய் எழுதியிருந்தால் சுட்டிக் காட்டவும்.சும்மா ஒரு குத்து மதிப்பிற்கு நீங்கள் அரசியல் செய்வதுபோல் எல்லோரையும் நினைக்க வேண்டாம்.யார் சொன்னது குமரப்பா என்று அது யோகி.சொல்லத்தான் நினைக்கின்றேன் ஏ.எல் படிக்கும் போது வெளிவந்தது.

81 ஜூனில் நாட்டை விட்டு வெளிக்கிட்டேன்.பின் இந்தியாவிற்கு 84 இல் போனேன்.இலங்கைக்கு போகவில்லை.வெளிநாட்டில் இருந்து போராடுபவர்களை குத்திக் காட்டியது உறைத்துவிட்டது போலுள்ளது.

இனி இதை தொடர விருப்பமில்லை.

அந்த தேவை உங்களுக்கு எங்கே இருக்கிறது...............

புலி வாந்தி எடுக்கவே உங்களுக்கு நேரம் சரியா இருக்கும்.

இதிலே புலத்திலே இருந்து புல் புடுங்கபோன புஸ்வானம் வேற. உள்ளுக்கு நடந்ததெல்லாம் எனக்குதான் தெரியும் என்று அவிச்சு கொட்டத்தான் நீங்கள் அதை எழுதீனீர்கள் என்பது நீங்கள் எழுதும்போதே தெரியும். என்னத்தை எழுதி கிழிக்கபோறீங்கள் எண்டு பார்க்கதான் ஆவலாக இருந்தோம்.............. திடீரென 27 வருட குண்டைபோட்டு கவுத்திட்டீங்கள்.

இதிலே இன்னொரு தலைப்பிலே......... 3லட்சம் மக்களை சாய்த்துகொண்டு புலிகள்போனார்களாம் தாங்கள் தப்புவதற்கு. ஆக மக்கள் விரும்பிதான் ஆமியிடம் போனவர்கள்? எங்களுக்கு சொந்த வீடுகளிலே இருக்க கடிக்குது கொண்டுபோய் வவுனியா முகாமிலே போடுங்கள் என்று மக்கள் ஆர்பாhட்டம் செய்த செய்தியை மட்டும் இருட்டடிப்பு செய்திட்டீங்கள். யாழ்களத்திற்கு வந்து கருத்து எழுதுபவர்கள் எல்லாம் ஆப்பிரிக்கா உகண்டாவில் இருந்து வருகின்றார்கள் என்று மப்பில எண்ணிதானே அதை எழுதினீங்கள்? நிதானமாக இருந்திருந்தால் ஒரு பூசனிகாயை சோற்றுக்குள் புதைக்க முயற்சிக்கலாம்............. ஒரு பூசனி தோட்டத்தையே புதைக்க முயற்சித்திருக்கலாமா????

உண்மையை போட்டுடைக்க மேலும் மேலும் தூண்டியதற்கு - சபாஷ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.