Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாத்மா காந்தியும் ஒரு நித்தியானந்தா தான்.

Featured Replies

வேறு ஒருவரை தங்கள் தலைவர் என்று எழுதியதாக ஞாபகம்

அவர் இங்கு மாசுபடுத்தப்பட்டுள்ளார். தங்களின் கண்ணில் அது படவே இல்லை.

அதாவது தங்கள் இருப்பிடம் இடம் கொடுக்கவில்லை

எனது இருப்பிடம் எதுவாக இருந்தாலும் நான் மதிக்கும் தலைவன் பிரபாகரனை கேலி செய்வதும் என்னால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாததே. தேவையின்றி இங்கு யாரோ மகாத்மாவை ஈழ தேசிய தலைவரோடு யாரோ ஒப்பிட்டு எழுதியிருப்பதையும் கவனித்தேன். நான் எப்போதுமே ஈழ தேசிய தலைவரை மகாத்மாவுக்கு ஒப்பாக பார்த்ததில்லை . பார்க்க வில்லை. பார்க்கவும் முடியாது. அதனால் தான் இது எனக்கு தேவையில்லாத கருத்து என்று எழுதினேன்.

இருவரும் வேறு வழிகளை கையாண்டவர்கள்.

தீவிரவாதம் மற்றும் ஆயுதபோரினால் முடிவு எட்டபடாமல் அஹிம்சை முறைக்கு அழைத்து சென்றவர் ஒருவர் .

அஹிம்சை வழிகள் அவமதிக்கப்பட்ட போது ஆயுதம் ஏந்தியவர் இன்னொருவர்.

இருவரிடமும் சொந்த வாழ்க்கையில் மற்றும் எதிரிகளை கையாளுவதில் குறைகள் இருக்கலாம் அதுகூட இருந்திருக்கலாம் என்று சொல்ல முடியுமே தவிர உறுதியாக உரைக்க முடியாது . ஆனால் அவர்கள் கொள்கை மற்றும் செயல் பாடுகளில் உறுதியானவர்கள். அதைதான் நாம் கடைபிடிக்க வேண்டுமே தவிர அவர்கள் சொந்த வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களின் தியாகங்களை கறை படுத்த நினைப்பது தவறு.

மகாத்மா காந்தியுடன் நான் அவ்வப்போது தந்தை செல்வாவை ஒப்பிடுவது உண்டு .

மேதகு அவர்களை நான் சுபாஷ் சந்திர போசுடன் ஒப்பிடுவது உண்டு .

மற்றபடி பொருந்தாத ஒப்பீடு நான் எப்போதும் செய்தது இல்லை. அப்படி செய்தால் இவரா அவரா என்ற சுழலுக்குள் வீழ்ந்து அநியாயமாக ஒரு நல்லதை கெட்டது என்றும் இன்னொரு நல்லதை ஏற்றுகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். நான் என் நிலையில் மிக தெளிவாக இருக்கிறேன் . இன்னும் சொல்ல போனால் பிரபாகரன் கடை பிடித்ததே காந்தியம் தான். அது எப்படி ????? .

பெண்ணின் கற்பு மற்றும் மானம் என வரும்போது நான் அஹிம்சையை அறிவுறுத்த மாட்டேன் - மகாத்மா காந்தி . பிரபாகரன் ஆயுதம் எடுத்ததற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றே.

  • Replies 71
  • Views 8.5k
  • Created
  • Last Reply

என் கேள்வி

நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் . யாழ் களத்தில் உள்ள நாம் அனைவரும் மகாத்மாவை / ஈழ தேசிய தலைவரை விமர்சிக்கும் அளவுக்கு பெரிய ஆட்களாகி விட்டோமா என்ன ???.

என் கருத்து

இருவரை பற்றியும் விமர்சிக்கும் அளவுக்கு அருகதையோ அல்லது தகுதியோ இப்போது உலகில் வாழும் எவனுக்கும் இல்லை.

அப்படி இருவரையும் விமர்சிக்கும் எவனாயிருந்தாலும் அவன் ஒன்று ............... இல்லையேல் ............ ( மன்னிக்கவும்................ போட்டு எழுதியதற்கு )

அவரவர் அந்தந்த சூழ்நிலைகேற்ப முடிவெடுத்து மக்களை ஒன்று சேர்த்து விடுதலைக்காக போராடியவர்கள்.

காந்தியின் கொள்கைகளை வைத்து மனித பிறவிகள் என்று சொல்லவே லாயக்கில்லாத ஈனப்பிறவிகளான சிங்கள வெறி நாய்களிடம் எடுபட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே . ( பெரும்பாலோனோர் மட்டுமே , அந்த இனத்திலும் சில பல நல்லவர்கள் இருந்திருக்கிறார்கள் / இருக்கிறார்கள் ?????)

அதே நேரம் பிரபாகர வழி பல போர்களை ஒடுக்கிய ஆங்கிலேயர்களிடம் எடுபட்டிருக்குமா என்பது கூட கேள்விக்குறியே.

என் கேள்வி

நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் . யாழ் களத்தில் உள்ள நாம் அனைவரும் மகாத்மாவை / ஈழ தேசிய தலைவரை விமர்சிக்கும் அளவுக்கு பெரிய ஆட்களாகி விட்டோமா என்ன ???.

இந்த மனப்பான்மை எப்போ மாறுமோ அப்பதான் ஆசியாமக்கள் முன்னேற வாய்ப்பு வரும்

விமர்சனம் செய்வதில் என்ன தப்பு

பெரிய ஆளாக இருந்தால்தான் விமர்சனம் செய்ய முடியுமா?விமர்சனம் நிச்சம் தேவை :wub::lol:

இந்த மனப்பான்மை எப்போ மாறுமோ அப்பதான் ஆசியாமக்கள் முன்னேற வாய்ப்பு வரும்

விமர்சனம் செய்வதில் என்ன தப்பு

பெரிய ஆளாக இருந்தால்தான் விமர்சனம் செய்ய முடியுமா?விமர்சனம் நிச்சம் தேவை :wub::lol:

நீங்கள் சொல்லும் கருத்தை நான் அமோதிக்கிறேன் .

அது நம்மோடு வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .

நமக்காக வாழ்ந்தவர்களுக்கு பொருந்தாது.

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியுடன் நான் அவ்வப்போது தந்தை செல்வாவை ஒப்பிடுவது உண்டு .

மேதகு அவர்களை நான் சுபாஷ் சந்திர போசுடன் ஒப்பிடுவது உண்டு .

என் கேள்வி

நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் . யாழ் களத்தில் உள்ள நாம் அனைவரும் மகாத்மாவை / ஈழ தேசிய தலைவரை விமர்சிக்கும் அளவுக்கு பெரிய ஆட்களாகி விட்டோமா என்ன ???.

நமக்காக வாழ்ந்தவர்களுக்கு பொருந்தாது.

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

இது

Edited by விசுகு

இது

என்ன இது ??? ஒண்ணுமே இல்லை :wub::lol::lol:

நீங்கள் சொல்லும் கருத்தை நான் அமோதிக்கிறேன் .

அது நம்மோடு வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .

நமக்காக வாழ்ந்தவர்களுக்கு பொருந்தாது.

மகாத்மாவினால் பாதிக்கப்படவர்களும் இருப்பினம்,தேசியத்தலைவரால் பதிக்கப்பட்டவர்களும் இருப்பினம்,நிச்சயமாக அவர்கள் இவர்களை விமர்சனம் செய்வார்கள் .

மாவோ, ஸ்டாலின் ,கிட்லர், நெல்சன் மன்டேலா,எமக்காக வாழ்ந்தவர்கள்,எம்மோடு வாழ்பவர்கள் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையெதுவாயினும் ஒரு மண்டேலா,ஒபாமா போன்றவர்களின் முன் மாதிரியான காந்தியை எமது போராட்டதில் எவருடனுமே ஒப்பிடமுடியாது.எம்மவர்களுக்கென பல தனித்துவ தன்மைகள் உண்டு அது வேறுவிடயம்.

சரியாத் தான் சொலியிருக்கிறீங்கள்! இயக்கத்துக்குள்ள இந்த அசாதாரண பாலியல் நடத்தையள் எல்லாம் இல்லைத் தானே? :unsure:

இவ்வளவு காலத்தின் பின்னர் மகாத்மா காந்தியை வம்புக்கு இழுப்பது நல்லதாக படவில்லை.

சுபாஷ் சந்திரபோசை மறந்து, காந்தியை போற்றிய இந்தியர்கள் கீழ்த்தரமானவர்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கேள்வி

நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் . யாழ் களத்தில் உள்ள நாம் அனைவரும் மகாத்மாவை / ஈழ தேசிய தலைவரை விமர்சிக்கும் அளவுக்கு பெரிய ஆட்களாகி விட்டோமா என்ன ???.

என் கருத்து

இருவரை பற்றியும் விமர்சிக்கும் அளவுக்கு அருகதையோ அல்லது தகுதியோ இப்போது உலகில் வாழும் எவனுக்கும் இல்லை.

அப்படி இருவரையும் விமர்சிக்கும் எவனாயிருந்தாலும் அவன் ஒன்று ............... இல்லையேல் ............ ( மன்னிக்கவும்................ போட்டு எழுதியதற்கு )

ஒரு பென்னுடன் மட்டும் வாழும் கற்புடையவன் பல உறவுகார பெண்களுடன் உல்லாசமாக இருந்த காந்தியை விமர்சிக்கும் உரித்து உடையவன், ஒரு தவறை விமர்சிப்பவன அந்த தவறை செய்யாதவனாக இருந்தாலே போதுமான தகுதி. இந்த தள்ளாத வயதிலும் இளம்பெண்கள் மட்டுமே அவரை தாங்கி கொண்டு திரிந்ததின் மர்மம் என்ன? இந்தியாவில் ஆம்பிளைகளே இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு எழுதும் பலரின் கருத்துகள் விரக்தியின் பிரதிபலிப்புகளே.சும்மா ஒரு கதைக்கு இவர்களை ஒப்பிட்டு எழுதலாமே ஒழிய இவர்களுக்குள் இருக்கும் இடைவெளி மலைக்கும் மடுவிற்குமிடையிலானது.

உண்மையெதுவாயினும் ஒரு மண்டேலா,ஒபாமா போன்றவர்களின் முன் மாதிரியான காந்தியை எமது போராட்டதில் எவருடனுமே ஒப்பிடமுடியாது.எம்மவர்களுக்கென பல தனித்துவ தன்மைகள் உண்டு அது வேறுவிடயம்.

எங்களுடன் கிரிக்கெட் விளயாடும் ஒரு நண்பனை நாங்கள் நீ தண்டூல்கரை விட நல்லா பட்டிங் செய்கின்றாய் என்போம்.அது சும்மா ஒரு கதைக்கு சொல்வது அப்படித்தான் இதுவும்.

காந்தியைப் பற்றி பல வேறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி அவர் மகாத்மா ஆகிவிட்டார்.இனி அதை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

நான் கூட வாசித்திருக்கின்றேன் "எளிமையாக வாழ்வதற்காக பல லட்சங்களை செலவளித்தவர் காந்தி என்று".ஆட்டுப் பால் தான் காந்தி அருந்துவார் என்பதற்காக போகுமிடமெல்லாம் ஆடுகளையும் கொண்டு செல்வர்களாம்.

நித்தியானந்தாவும் நாலு சுவருக்குள்La வச்சுதானே மேட்டர முடிச்சார் அவர மட்டும் ஏன் படம்பிச்சு போட்டீங்க, அவரும் சுவாமிஜீ ஆகிவிட்டார்தானே , புலால் மறுத்த காந்தி ஏன் இளம் உறவுகாரபென்களின் புலால் மீது இச்சை கொண்டார்`?

நாங்கள் மற்றவர்களை கிண்டல் செய்வது இலகு. ஆனால், அதேநிலையில் எங்களை வைத்து சுயபரிசோதனை செய்தால் எங்களுக்குள் எத்தனை ஓட்டைகள் இருக்கிது என்று தெரியும். அயல் நாட்டு காந்தியை தூக்கி எறிந்து கதைப்பது இலகு என்றால் நம்மநாட்டு ஆளையும் இதேநிலமையில் வைத்து ஒப்பீடு செய்து பார்கிறது தவறு இல்லை. நாங்கள் மகாத்மா காந்தியை விமர்சனம் செய்த அதேபாணியில் நம்மட ஆளை அயல்நாட்டுக்காரன் சுயபரிசோதனை செய்தால் இப்படியும் சொல்லலாம்.

“தேசியத் தலைவர் என்று கூறப்படுவதற்கு பிரபாகரனுக்கு அருகதை இருக்கிறதா? ஓர் சாதாரண மனிதனை ஏன் தேசியத்தலைவர் என்று சொல்லி மாயை ஏற்படுத்தப்பட்டது? ***

என்ன வாசிச்சீங்களோ? நிலமை இதுதானுங்கோ. இப்ப பலருக்கு பீபீ இருநூறுக்கு ஏறி இருக்கும். படக்கு படக்கு எண்டு இதயத்துடிப்பு நூற்று நாப்பதில அடிக்கும். தேசியத்தலைவர் பற்றி விமர்சனம் செய்கிறதுக்கு எந்தக்கொம்பனுக்கும் உரிமை இல்லை என்று பதில் எழுதுறதுக்கு கைகள் துடிக்கும். இப்பிடித்தான் அயலநாட்டுகாரனும் சொல்வான்.

நடுவுநிலமை இல்லாமல் யாரும் எதையும் தூக்கி எறிஞ்சு பேசலாம். ஆனால், சுயபரிசோதனை என்று ஆரம்பிச்சால் நாங்கள் எவ்வளவு கேவலம் கெட்டவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எப்பவும் ஒருத்தனிண்ட நல்ல பகுதிகளை பார்த்துக்கொண்டு, நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு வாழ்க்கையை ஓர் சாதகமாக வகையில உற்று நோக்கி செயற்படுவதே சிறப்பானது. அவன் அவளுடன் படுக்கையில கிடந்தான். இவன் இப்பிடி தன்னை காட்டிக்கொண்டு அப்பிடி அந்தமாதிரி அத்தனை பெண்டுகளுக்கு கேம் குடுத்தான் என்று பரபரப்பை கிளப்புவதன் மூலம் உருப்படியாக ஏதும் நடைபெறப்போவது இல்லை.

அன்னிய நாட்டுக்ககாறிய அன்னையா கொண்டாடுற மடையர்கள் வாழும் தேசத்துக்கு ''மகாத்தா'' எ என்ற சொல்லுக்கு அர்த்தம் எப்படி தெரியும். தேசியத் தலைவர். அவர் தமிழ் தேசியத்தின் தலைவர். ஈழத் தழிழ் மக்களாலும் உலகத் ''தமிழ்'' மக்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.அவர்தான் எங்கள் தேசிய தலைவர்.

சாதாரண மக்களின் இரத்தத்தை குடித்துக் கொண்டு பாடையில போற நேரத்திலயும் ஆட்சிக் கட்டிலில இருப்பவனை தலைவனாயும் *** அன்னையாகவும் ஏற்றுக்கொண்டு ''அடங்கி''வாழ்கிற உங்ளால ஆர் மகாத்மா என்பதை விளங்கிக்கொள்வது கஸ்டம் தான்.உண்மைகள் சுடத்தான் செய்யும்.ஆனால் உங்கள் மகாத்மா ஓர் ஆசாமி என்னது தான் உண்மை.

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

யாருக்கு சொல்கின்றீர்கள்...?

முதலாவது வரியுடன் நிறுத்தியிருக்கலாம்.

நமக்கு இந்த கோபமும் எடுத்தெறிதலுமே முதல் எதிரி.

இப்படியெல்லாம் அந்த மக்களைப்புறக்கணித்துவிட்டு....

எமக்கு ஆபத்துவரும்வேளையில் நீங்கள் காப்பாற்றவில்லையே

உங்களைத்தானே நம்பியிருந்தோம் என்பது......................?

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் அந்த மக்களைப்புறக்கணித்துவிட்டு....

எமக்கு ஆபத்துவரும்வேளையில் நீங்கள் காப்பாற்றவில்லையே

உங்களைத்தானே நம்பியிருந்தோம் என்பது......................?

இதை மாற்றிச் சொல்லவேணும். ஆபத்து நாட்களில் காப்பாற்ற வராத வேதனையில் இப்போது கல்லெறி விழுகிறது. உயிர்போகும் வேளையில் இந்தியாவை ஒரு ஆட்டு ஆட்டியிருந்தால் யார் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்? தலையில் வைத்துக் கொண்டாடியிருப்பார்கள்.

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

எவ்வளவு தரம் அவர்களின் தூதரகங்களுக்கு முன்னாள் பதாதகைகளுடன் மழைக்குள்ளும் குளிருக்குள்ளும் நின்று கென்சியிருப்போம். பாவிகள் இரங்கவில்லையே! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே எமக்குத்தான் அவர்களைத்தேவை

எம்மை அவர்களுக்கு எதுக்காக தேவை எனவும் எழுதினால் புரிந்து கொள்கின்றேன்

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

இதில் தமிழகம் பற்றி குறிப்பிடப்படவில்லையே

நான் தமிழகம் பற்றியே கதைக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பவுமே எமக்குத்தான் அவர்களைத்தேவை

எம்மை அவர்களுக்கு எதுக்காக தேவை எனவும் எழுதினால் புரிந்து கொள்கின்றேன்

இதில் தமிழகம் பற்றி குறிப்பிடப்படவில்லையே

நான் தமிழகம் பற்றியே கதைக்கின்றேன்

நாங்களும் தமிழக தமிழர்களை பற்றி எழுதவில்லை அங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் பற்றியே எழுதுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னிய நாட்டுக்ககாறிய அன்னையா கொண்டாடுற மடையர்கள் வாழும் தேசத்துக்கு ''மகாத்தா'' எ என்ற சொல்லுக்கு அர்த்தம் எப்படி தெரியும். தேசியத் தலைவர். அவர் தமிழ் தேசியத்தின் தலைவர். ஈழத் தழிழ் மக்களாலும் உலகத் ''தமிழ்'' மக்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.அவர்தான் எங்கள் தேசிய தலைவர்.

சாதாரண மக்களின் இரத்தத்தை குடித்துக் கொண்டு பாடையில போற நேரத்திலயும் ஆட்சிக் கட்டிலில இருப்பவனை தலைவனாயும் *** அன்னையாகவும் ஏற்றுக்கொண்டு ''அடங்கி''வாழ்கிற உங்ளால ஆர் மகாத்மா என்பதை விளங்கிக்கொள்வது கஸ்டம் தான்.உண்மைகள் சுடத்தான் செய்யும்.ஆனால் உங்கள் மகாத்மா ஓர் ஆசாமி என்னது தான் உண்மை.

நாங்களும் தமிழக தமிழர்களை பற்றிஎழுதவில்லை அங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் பற்றியே எழுதுகிறோம்.

Edited by விசுகு

ம்ம்ம் என்னத்த சொல்லி என்னத்த புரியவைக்க ....... எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ வந்துட்டீங்க . இப்ப எங்க போக போறீங்களோ இப்பவே தலை கிறுகிறுங்குது :lol::wub::(:lol::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.