Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளுத்துப் போன சிவத்த தம்பி

Featured Replies

sivathamby.jpg

siva-1.jpg

siva-2.jpg

அன்று இப்படிச் சொன்ன சிவத்தம்பி இன்று சொல்வது:

* முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.

முதல்வர் கருணாநிதிக்கு ஒர் உறுதியான நிலைப்பாடு இருக்கிறது என்பதை சிவத்தம்பி அறியமாட்டார். அவரால் சொர்க்கத் தங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சோனியாவின் நிலைப்பாடுதான் அவரது நிலைப்பாடு. மத்திய அரசின் நிலைப்பாடுதான் தனது நிலைப்பாடு என்று அவர் பகிரங்கமாக அறிவித்தவர்.

இலங்கையில் ஒருகாலத்தில் தங்களை மார்கசியவாதிகள் முற்போக்களர்கள் என்று சொல்லிக் கொண்டு சிங்களப் பேரினவாதிகள் பின்னால் அலைந்த பலருள் கலாநிதி சிவத்தம்பியும் ஒருவர். இலங்கையில் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டின் இலக்கியங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கவேண்டும் என்று முழங்கியது இந்தக் கும்பல். இலங்கைத் தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் பிரித்து வைக்க வேண்டும் என்ற சிங்களப் பேரினவாதிகளின் பேராசையை நிறைவேற்றவே இவர்கள் இப்படிக் கூக்குரல் இட்டார்கள்.

சிவத்தம்பி உட்பட தங்களை முற்போக்கு வாதிகள் என்று கூறிக் கொண்ட இந்த கம்யூனிச முகமூடிய சிங்களப் பேரினவாதிகளின் அடிவருடிகள் பெரியாரின் திராவிட இயக்கத்தையும் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும் எப்படி விமர்சனம் செய்தார்கள் என்பதை தமிழர்கள் மறக்கவில்லை. இவர்கள் தந்தை செல்வாவின் இணைப்பாட்சி(சமஷ்டி) கொள்கையை எப்படி விமர்சித்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

தமிழ்நாட்டு பத்திரிகைகள் சஞ்சிகைகள் இலங்கைக்கு வருவதை எதிர்த்த கும்பலில் சிவத்தம்பியும் ஒருவர். அவர் அன்று எந்த சஞ்சிகைகளை குப்பை என்று எதிர்தாரோ அதே சஞ்சிகைகளுக்கு பேட்டிகள் கட்டுரைகள் இன்று வழங்கிப் பெருமை தேடுகிறார்.

1983-ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் என்றபோர்வையில் நடந்த இனக்கொலையின் பின்பே இந்த சிவத்த தம்பி சிங்களவர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவத்தம்பி இன்றுள்ள மிக முக்கியமான ஒரிரு தமிழ் அறிஞர்களுள் ஒருவர். 2009ல் தமிழரின் பேரிடர்காலத்தில் கலைஞரை விமர்சித்தமை பதிவாகி உள்ளது. நான் செம்மொழி மாநாட்டுக்குப் போகவில்லை. அதற்க்காக 2010ல் இடம்பெரும் தமிழ் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் கலந்துகொண்டதை தப்பு என்று சொல்ல மாட்டேன். தோல்வியின் தனிமைப் படுதல் என்கிற நச்சு வட்டத்தை உடைக்கவேண்டும். தமிழ் நாட்டில் நமக்கு ஆதரவான presure groups இயங்குவது main streem அரசியலை எங்கள் பக்கம் தள்ளும். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதைவிடுத்து நாம் pressure groups நிலைபாட்டை எடுப்பது எம்மை மேலும் மேலும் தனிமைப் படுத்தும். இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு நாம்மில் அனேகருக்கு இன்னமும் புரியவில்லை.

“ஜப்பனுக்குப் போகாதே, ஜெனிவாவில் பேச்சுவார்த்தைக்குப் போனாலும் சிங்களவனோடு பேசாதே” என்கிற தோல்விகர அணுகுமுறையையும் தேர்தல் பகிஸ்கரிப்பையும் கடுமையாக வன்னியில் எதிர்த்தவன் நான். அதனை அன்று வன்னியில் யாரும் கேட்க்கவில்லை. ஒரு பிரச்சினையில் உறுதியான நிலைபாடு எடுப்பது வேறு எல்லா பிரச்சினையிலும் கடும்போக்கும் பகிஸ்கரிப்பும் என்று எங்களை மூடிச் சமாதி எழுப்புவது வேறு. இது பல்துறை செயல்லாற்றல் capacity தொடர்பான சிக்கல்தான்.

அரசியல் சவால்களில் இராணுவ நடவடிக்கை மேலும் ஒரு கருவி மட்டுமே. அரசியல் சவால்களை இராணுவ ரீதியாக மட்டும் தீர்த்துக்கொள்ள முனைந்தால் என்றோ தோல்வியை தழுவ வேண்டியதுதான்.

ஆர்வலர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையிலான இடைவெளியில் இனியாவது பாலங்கள் கட்டுப்பட வேண்டும். பன்முக ஆற்றலை வளர்த்துக்கொள்ளாவிட்டால் தனிமைப் படுதலே முடிவாகிவிடும். தன்மைப் படுதல் தோல்விக்கே வழி வகுக்கும். தோல்வியில் நாம் மீண்டும் உலகத்தை வெல்லாவிடில் எமது இனத்தின் அழிவுக்கே வழி வகுப்போம்.

இதுபற்றி தமிழர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். தாய்க் களத்தில் தோல்வியில் தருக்கமும் யதார்தமும் உணரப் பட்டுள்ளது சேய்புலம் இதனை எப்போது உணரும்.

Edited by poet

“ஜப்பனுக்குப் போகாதேஇ ஜெனிவாவில் பேச்சுவார்த்தைக்குப் போனாலும் சிங்களவனோடு பேசாதே” என்கிற தோல்விகர அணுகுமுறையையும் தேர்தல் பகிஸ்கரிப்பையும் கடுமையாக வன்னியில் எதிர்த்தவன் நான். அதனை அன்று வன்னியில் யாரும் கேட்க்கவில்லை. ஒரு பிரச்சினையில் உறுதியான நிலைபாடு எடுப்பது வேறு எல்லா பிரச்சினையிலும் கடும்போக்கும் பகிஸ்கரிப்பும் என்று எங்களை மூடிச் சமாதி எழுப்புவது வேறு. இது பல்துறை அசெயல்லாற்றல் உயியஉவைல தொடர்பான சிக்கல்தான்.

ஆலோசனை வழங்குவது மிகச்சுலபம். கதைத்துக்கதைத்தே கரைந்து போயிருக்கலாம் என்கிறியல்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

ஆலோசனை வழங்குவது மிகச்சுலபம். கதைத்துக்கதைத்தே கரைந்து போயிருக்கலாம் என்கிறியல்.

உண்மையோடு தலைபணியாமல் ஆலோசனை வளங்குவது சுலபமில்லை ஆதிரை. சரவதேச நிலைபாடு பற்றி நம்பப்பட்ட தகவல்களை மறுத்ததால் பூந்தோட்டம் என்னை கைது செய்யவும் அழித்துவிடவும் முயன்றது. போராளிகளின் ஏனைய அமைப்புகள் அதற்க்கு அனுமதிக்கவில்லை. முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றிய எனது நிலைபாடு பின்னர் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் அதற்க்குமுன் பல கொலை முயற்ச்சிகள். கிரான் சுடலைக்கு மண்வெட்டியுடன் அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறேன். என்னக்கு எதிரான அரசு சார்பு இயக்கங்களின் கொலைமுயற்ச்சிகளை பட்டியல் போட்டால் தாளாது.

1996ல் நீங்கள் சந்தேகங்களுக்கு அப்பால் பட்டுவிட்டீர்கள் எதையும் பேசுங்கள் எதையும் எழுதுங்கள் எமக்கும் இராணுவ அரசியல் விடயங்களில் அறிக்கை தாருங்கள் என்று கேட்டார்கள். பல தடவௌ குறிப்பாக ஜெயசுகுரு வெற்றியின்பின்னர் நன்றி சொன்னார்கள். எப்பவும் எங்கும் தலைபணியாது வாழவும் சாகவும் தயாராக இருந்தேன் ஆதிரை. காகம் வெள்ளையென்றால் காகம் பால் வெள்ளையென்று ஆலோசனை கூறுவதுதான் இலகுவானது ஆதிரை..

இப்ப என்ன............... சூறாவளியில் கப்பல் அடிபட்ட பின்பு..........

கடலிலே கப்பல் போயிராதுவிடின் சூறாவளியில் அடிபட்டிருக்க தேவையி;ல்லை என்று கடுமையா சிந்தித்து கஸ்ரமான ஆலோசனை தாறீங்கள்.

இந்த ஆலோசனை என்பது கஸ்ரமான ஒன்றுதான்.

ஆனால் கப்பலை தரையிலும் ஒடமுடியாது என்பதைதான் உங்களாலும் ஏற்றுகொள்ள முடியவில்லை.

இனிஎன்ன சர்வேதேச அரசியலை கரைச்சு குடிச்சிட்டீங்கள்.............. நீங்கள் பேசவேணும். மக்களுக்கும் மண்ணுக்கும் உயிர் உடல் எல்லாத்தையும் கொடுத்தவங்கள் சாமாதிகளே அற்ற புதைகளிகளில் இருந்து கேட்க வேணும்.

சும்மா இருந்த ஜோர்ஜ்ஜா(முன்னாள் சோவித் யூனியன்) 4 வருடங்களு;ககு முன்பு திடீரென தாக்குதல் நடத்தியதற்கும்............. ரஸ்யா போட்டு கும்மினதற்கும். அமெரிக்கா மனதநேயம் காக்க நிவாரணத்தோடுபோனதற்கும் ஆனா சர்வேதேச அரசியலையும் நீங்கள் எழுதினால் நாங்கள் வாசிக்கலாம்.

சர்வதேச அரசியலை சரியா புரிந்தால் என்ன முடிவு எடுக்க முடியுமோ அந்த முடிவுதான் எடுக்கபட்டது...........

சிவத்தம்பியின் பச்சோந்தித்தனம் இதுதான். கொலைஞரை பாரட்டியவரின் இயல்பை தமிழினம் நன்கு அறிந்து கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

.

சாகுற.... வயசிலை தமிலுக்கு தொண்டாற்ற கனபேர் புறப்பட்டிரிக்கினம் போலை.

கிழவியை தூக்கி மடியிலை வைச்சால் நல்ல தமிழ் சொல்லுமே.....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதையே காலம் காலமாக செய்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ் தேசிய சாயம் பூசி அழகு பார்த்த எங்களின் முட்டாள் தனத்தை தான் நாங்க நொந்துக்க வேண்டுமே தவிர.. இவர்களை நொந்து என்ன பயன்..??!

செம்மொழி மாநாட்டை இப்போ நடத்தா விட்டால் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த தமிழ் வாழ்ந்திருக்காதோ.??! ஆனால் இந்த மாநாட்டைக் கூட்டி தமிழ் பேசும் மக்களுக்கு என்ன செய்தார்கள்.. தமிழுக்கு என்ன செய்தார்கள் என்றால்.. எல்லாம் கலைஞருக்கு திமுக விற்கு விழா எடுத்தார்கள் என்றே முடிக்க வேண்டியுள்ளது.

திமுக கூட்டணி கட்சிப் பிரமுகர்களே.. செம்மொழி தமிழ் வளர்ப்போர். மற்றோர் எல்லாம் எதிர்க்கட்சிகள்.. அவர்கள் தமிழ் மறப்போர். போங்கடா நீங்களும் உங்கட செம்மொழி மாநாடும்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

.

------

திமுக கூட்டணி கட்சிப் பிரமுகர்களே.. செம்மொழி தமிழ் வளர்ப்போர். மற்றோர் எல்லாம் எதிர்க்கட்சிகள்.. அவர்கள் தமிழ் மறப்போர். போங்கடா நீங்களும் உங்கட செம்மொழி மாநாடும்..! :lol::D

இவர்கள் செய்யும், பம்மாத்து விளையாட்டுகளுக்கு நாங்கள் தான் பலி கொடுக்கும் ஆடுகள்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

.

1981 தமிழ் ஆராட்ச்சி மாநாட்டில் பேராளராகக் கலந்துகொண்டு சாமி அமைப்பும் மாற்ரங்களும் பற்றி கட்டுரை வாசித்தேன். அந்த மாநாடு உலக தமிழ் ஆராட்ச்சி நிறுவனம் ஒழுங்கு செய்தபோதும் எம்ஜிஆர் புகள்பாடும் அதிமுக வண்னத்தில் இருந்தது. கோவை கலைஞர் புகழ் பாடுது. வன்னியில் பழையில் நடந்த மாநாடுகள்கூட விதிவிலக்கில்லை. இவற்றை நாம் வேறு

எப்படி புரிந்து கொள்ள முடியும்? இவையல்ல எங்கள் பிரச்சினை. ஆனால் இவற்றுக்கூடுதான் எங்கள் ஆடுகளம். ஆடுகலம் எப்படி இருந்தாலும் நாம் ஆடி தப்ப வேணும். வெல்ல வேணும்.

சாகிற வயதென்று சொல்கிற நாகரிகம் என்ன? சின்னன் சிறுசுகள் செத்து பார்த்ததில்லையா?

பேராசான் சிவத்தம்பியை நீங்கள் ஒருசிலர் அவமதிக்கலாம். தமிழ் கூறும் நல்லுலகம் அவரை விமர்சனங்களோடு கெள்ரவிக்கத் தவறாது. பேராசிரியர் சிவத்தம்பிக்கு சேரனைத்தான் பிடிக்கும் என்னை பிடிக்காது என்கவிதைகளை காரணமில்லாமல் ஒதுக்குவார். ஆனாலும் நான் அவரை மதிக்கிறேன். ஏனேனில் எல்லா விமர்சனங்களோடும் அவர் ஒரு பேராசான்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நாய் தந்திக் கம்பங்களை மட்டுமல்ல சிவலிங்கத்தைக் கண்டாலும் மூத்திரம் அடிக்கும்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோடு தலைபணியாமல் ஆலோசனை வளங்குவது சுலபமில்லை ஆதிரை. சரவதேச நிலைபாடு பற்றி நம்பப்பட்ட தகவல்களை மறுத்ததால் பூந்தோட்டம் என்னை கைது செய்யவும் அழித்துவிடவும் முயன்றது. போராளிகளின் ஏனைய அமைப்புகள் அதற்க்கு அனுமதிக்கவில்லை. முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றிய எனது நிலைபாடு பின்னர் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் அதற்க்குமுன் பல கொலை முயற்ச்சிகள். கிரான் சுடலைக்கு மண்வெட்டியுடன் அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறேன். என்னக்கு எதிரான அரசு சார்பு இயக்கங்களின் கொலைமுயற்ச்சிகளை பட்டியல் போட்டால் தாளாது.

1996ல் நீங்கள் சந்தேகங்களுக்கு அப்பால் பட்டுவிட்டீர்கள் எதையும் பேசுங்கள் எதையும் எழுதுங்கள் எமக்கும் இராணுவ அரசியல் விடயங்களில் அறிக்கை தாருங்கள் என்று கேட்டார்கள். பல தடவௌ குறிப்பாக ஜெயசுகுரு வெற்றியின்பின்னர் நன்றி சொன்னார்கள். எப்பவும் எங்கும் தலைபணியாது வாழவும் சாகவும் தயாராக இருந்தேன் ஆதிரை. காகம் வெள்ளையென்றால் காகம் பால் வெள்ளையென்று ஆலோசனை கூறுவதுதான் இலகுவானது ஆதிரை..

நான் புலிகளுக்கு ஆலோசனையாளனாக இருக்கவில்லை. ஆனால் ஆலோசகர்களாக இருந்த பலருக்கு நெருக்கமாக இருந்திருக்கிறேன். அவர்கள் மூலமும் என் பொது அறிவு மூலமும் நான் அறிந்து கொண்ட புலிகள் பற்றிய ஒரு விடயம்: "நான் புலிகளுக்கு ஆலோசகன்" என்று வெளியே சொல்லிக் கொள்ளும் யாரையும் அவர்கள் ஆலோசகர்களாகவோ நிபுணர்களாகவோ வைத்திருப்பதில்லை. நீங்கள் களத்தில் வந்து எது எழுதினாலும் இப்போது அது உங்கள் சுய புராணமாகவே இருக்கிறது. அது மட்டுமன்றி, நான் சொன்னேன் நடந்து விட்டது என்று பெருமிதம் கொள்ளும் தொனி தான் தெரிகிறது, இதையெல்லாம் இப்ப நீங்கள் சொல்வது உங்களுக்கு மட்டுமே நன்மை தரும். புலிகள் இல்லாத போது யாரைத் திருத்த இந்த சுயபுராணம் உதவும் என்கிறீர்கள்? மாறாக, புலம் பெயர் நடவடிக்கையாளர்களை இந்திய சார்புப் பக்கம் திருப்பி திரும்பவும் எங்களை பேரழிவுக்குள் தள்ளும் வேலையைத் தான் உங்கள் போன்ற "சுயமாக பட்டமளித்துக் கொண்ட" (self-professed) அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் அரை வேக்காட்டுத் தனமான கருத்துக்கள் செய்கின்றன.(இது தனிப்பட்ட தாக்குதல் என்று நினைக்க வேண்டாம், இந்தியா, தமிழ் நாட்டு அரசியலாளர்கள் போன்ற ஈழ எதிர்ப்பாளர்கள் பக்கம் சாயும் படி நீங்கள் சொல்லும் போது உங்களைத் தோலுரிக்காமல் நாங்கள் இருந்தால் உங்கள் தவறான வழி நடத்தலுக்கு "ஓம்" போட்டது மாதிரி ஆகி விடும்).

justin நான் என் ஆய்வுகளில் இருந்தும் அனுபவத்தில் இருந்தும்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குச் சுயபுராணமாகப் பட்டால் அதை வாசகர்கள்தான் தீர்மானிக்கவேணும். வன்னிபில் என் அனுபவங்கள் பற்றி முழுமையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறேன். அதை வாசித்துவிட்டு உங்கள் சொந்தப் பெயரில் எதை வேண்டுமானாலும் உரியுங்கள்.. நான் சொல்பவற்றுக்கு வாழும் சாட்ச்சிகள் இருக்கிறார்கள். நான் வாழ்க்கை முழுக்க விடுதலைப் போராளிகளையும் பயங்கர வாதிகளையும் மாறி மாறி சந்தித்து எதையும் தாங்கும் இதயத்தை பெற்றிருக்கிறேன். jaSrin உங்கள் மிரட்டல்களை வேறு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் என்னை கொல்ல முடியலாம். தோலுரிப்பதாக மிரட்ட முடியாது. முகமூடி போட்டு வரவேண்டாம். யாழ் உங்கலைப் போன்ற தோல் உரிப்பவர்களின் வர்களின் களம் என்பதை சொன்னால் போய்விடுகிறேன்

Edited by poet

அவர்கள் மூலமும் என் பொது அறிவு மூலமும் நான் அறிந்து கொண்ட புலிகள் பற்றிய ஒரு விடயம்: "நான் புலிகளுக்கு ஆலோசகன்" என்று வெளியே சொல்லிக் கொள்ளும் யாரையும் அவர்கள் ஆலோசகர்களாகவோ நிபுணர்களாகவோ வைத்திருப்பதில்லை. நீங்கள் களத்தில் வந்து எது எழுதினாலும் இப்போது அது உங்கள் சுய புராணமாகவே இருக்கிறது. அது மட்டுமன்றி, நான் சொன்னேன் நடந்து விட்டது என்று பெருமிதம் கொள்ளும் தொனி தான் தெரிகிறது, இதையெல்லாம் இப்ப நீங்கள் சொல்வது உங்களுக்கு மட்டுமே நன்மை தரும். புலிகள் இல்லாத போது யாரைத் திருத்த இந்த சுயபுராணம் உதவும் என்கிறீர்கள்?

மாறாக, புலம் பெயர் நடவடிக்கையாளர்களை இந்திய சார்புப் பக்கம் திருப்பி திரும்பவும் எங்களை பேரழிவுக்குள் தள்ளும் வேலையைத் தான் உங்கள் போன்ற "சுயமாக பட்டமளித்துக் கொண்ட" (self-professed) அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் அரை வேக்காட்டுத் தனமான கருத்துக்கள் செய்கின்றன.(இது தனிப்பட்ட தாக்குதல் என்று நினைக்க வேண்டாம், இந்தியா, தமிழ் நாட்டு அரசியலாளர்கள் போன்ற ஈழ எதிர்ப்பாளர்கள் பக்கம் சாயும் படி நீங்கள் சொல்லும் போது உங்களைத் தோலுரிக்காமல் நாங்கள் இருந்தால் உங்கள் தவறான வழி நடத்தலுக்கு "ஓம்" போட்டது மாதிரி ஆகி விடும்).

Justin மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்.

Justin மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்.

உதைதான் பேராசிரியர் சிவத்தம்ம்பியும்செய்கிறார். உவையும் செய்கினம் இல்லாட்டி வெட்கம் இல்லாமல் சிவத்தம்பி கருநாநிதியை தமிழ்காவலன் என்று புகழ்கிறாரே.

ஈழத்தில் இழந்தது மடிந்தது எல்லாம் வீண் என்ற மாதிரி கொண்டு வந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

justin நான் என் ஆய்வுகளில் இருந்தும் அனுபவத்தில் இருந்தும்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குச் சுயபுராணமாகப் பட்டால் அதை வாசகர்கள்தான் தீர்மானிக்கவேணும். வன்னிபில் என் அனுபவங்கள் பற்றி முழுமையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறேன். அதை வாசித்துவிட்டு உங்கள் சொந்தப் பெயரில் எதை வேண்டுமானாலும் உரியுங்கள்.. நான் சொல்பவற்றுக்கு வாழும் சாட்ச்சிகள் இருக்கிறார்கள். நான் வாழ்க்கை முழுக்க விடுதலைப் போராளிகளையும் பயங்கர வாதிகளையும் மாறி மாறி சந்தித்து எதையும் தாங்கும் இதயத்தை பெற்றிருக்கிறேன். jaSrin உங்கள் மிரட்டல்களை வேறு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் என்னை கொல்ல முடியலாம். தோலுரிப்பதாக மிரட்ட முடியாது. முகமூடி போட்டு வரவேண்டாம். யாழ் உங்கலைப் போன்ற தோல் உரிப்பவர்களின் வர்களின் களம் என்பதை சொன்னால் போய்விடுகிறேன்

கவிஞர், யாழில் நான் மட்டுமல்ல, முகமூடி போட்டு பெரும்பாலானோர் உலவக் காரணம் அவர்கள் சொல்லும் கருத்துக்கள் காரணமாக அவர்கள் எதிர் முகாமினரால் தண்டிக்கப் படும் நிலை இருப்பது தான் (இந்தத் தண்டனை சில சமயம் காட்டிக் கொடுப்பாகவும் வடிவமெடுப்பதுண்டு). முகமூடி தேவையில்லாத கருத்துக்களைத் தாங்கி வருவோர் யாழில் உண்டு, அவர்களுள் நீங்களும் ஒருவர். நீங்கள் எங்கு போனாலும் சிவப்புக் கம்பளம் கிடைக்கத் தக்க கருத்துக்களை வெளியிட்டால் உங்கள் பெயரென்ன, வங்கிக் கணக்கிலக்கத்தைக் கூட யாழில் பிரசுரிக்கலாம் (நீங்கள் பிரசுரித்தீர்கள்!). ஆனால் எனதும் என் உறவுகளதும் பாதுகாப்பிற்காக நான் முகமூடி போட்டுத் தான் வருவேன். அது சரி, நான் யாரென்று தெரிந்தால் என் கருத்துக்கு வேறு மாதிரி துலங்கல் காட்டுவீர்களா? ஒரு கருத்தை அது யார் சொன்னாலும் objective ஆக பார்த்து பதிலெழுதத் தெரியாத உங்களுக்கு உங்களைத் தவிர வேறு யாரும் "ஆய்வாளர்" பட்டம் தருவார்கள் என நான் நம்பவில்லை! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.