Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3

Featured Replies

எழுதத்தான் ஆசை.... ஆனால், மட்டு என்ற ஒன்றை காவித்திரிந்து கொண்டு எழுதினால், நிர்வாகமே தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் குறை காணுவினமே... :)

நிழலி,

ஒரு காலத்தில் சச்சின் தனது கப்டன் பதவியினால் வரும் அதீத பொறுப்புணர்வு தனது இயல்பான விளாசல்

துடுப்பாட்டத்தை பாதிப்பதாக உணர்ந்து கப்டன் பதவியை தூக்கி எறிந்து விட்டு களத்தில் இறங்கி பின்னி பெடலேடுத்தார்.

அதே போல நீங்களும் மட்டுக்கு ஒரு தற்காலிக மட்டு போட்டு விட்டு வாத்சாயனாவை ஆங்காங்கே தூவி உங்கள்

பாணியில் ஒரு ரவுண்டு கட்டி அடியுங்கள்.

  • Replies 225
  • Views 21.6k
  • Created
  • Last Reply

டங்கு எங்கட ஏரியா அண்ட் ஹி இஸ் அன் ஓல்ட் போய் ஒப் மை ஸ்கூல் . அதால நான் அவரின்ட கட்சி :) . நானும் முந்தி ஒரு சிங்கத்தைப் பாக்க அங்காலிப் பக்கம் வந்து போயிருக்கிறன். :lol:

அடடா தும்பளையில் இல்லாத சிங்கத்தை தேடியா நீங்கள் வியாபாரிமூலை போனனீங்கள்?

அது சரி தும்பளயான் கடைசியாக நீங்கள் மாட்டுப்பட்டது வியாபாரிமூலை சிங்கத்திடமா?

அல்லது தும்பளை சிங்கத்திடமா?

சித்திரை விடுமுறைக்கு குடும்பத்துடன் லண்டன் வந்த ' டங்கு' தனது நண்பன் ஒருவரின் குடும்பத்துடன் தங்கினார். இளையராஜாவின் இசையில் மயங்கும் பசை, அன்று வழக்கத்திற்கு மாறாக ARR இன் இசையில் "டங்கு டக்கு...டங்கு... டக்கு... டங்கு டக்கு... டங்கு டக்கு...." அந்தப் பாடலை முணு முணுத்த வண்ணம் டப்பாங் குத்து போட்டபடியே துவாயுடன் பாத்ரூம் பக்கம் போனார்...

"அங்க என்ன சத்தம்?" என்ற மனைவியின் மெதுமையான குரலில் வந்த கேள்விக்கு, " அது ஒண்ணுமில்லிங்... சும்மா ஒரு பாட்டுக்கு முன்னால் வாற மீசிக்ங்கோ..." என்று பம்மினார். "சரி சரி கெதியா போட்டு வந்தால் தானே மற்றாக்களும் ரெடியாக ஏலும்" என்று சொல்ல, ஐந்து நிமிசத்தில வாறன் என்றபடி உள்ளே நுழைந்தார். "ஐஞ்சு நிமிசமோ? அரைமனதியாலம் என்றாலும் பறவாய் இல்லையடா மச்சான் இண்டைக்காவது ஒழுங்கா குளியடா பிளீஸ்" என்ற நண்பனின் பதிலை கேட்டு சிரித்தவாறே குளிக்கத் தொடங்கினார்.

மியூசிக் தானே போட்டம், இப்ப மனுசிக்குக் கேட்காது தானே என்றபடி மீதிப் பாடலையும் மெதுவாகப் பாடத் தொடங்கினார்...

'டங்கு டக்கு... டங்கு டக்கு.... டங்கு டக்கு... டங்கு டக்கு...

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு...

சிகரத்தை அடைந்தால் figure-றினைப் பாரு...

என்பேரு டங்குயப்பா

எடுபட்ட நடையப்பா

என்னோட உள்ளதெல்லாம்

உவதிங்க படையப்பா

நெஞ்சில் ஆறு படையப்பா

பினால நூறு figure-ரப்பா

பிரச்னை என்று வரும் போது

மனைவியிடம் சரண்டரப்பா

(சரண்டரப்பா சரண்டரப்பா)

பாசமுள்ள மனுசனப்பா

நான் மீசை வளிச்ச குழந்தையப்பா

என்றும் நல்ல தம்பி நானப்பா

நன்றி உள்ள ஆளப்பா

காலாட்டி வளத்தது

கனடா நாட்டு மண்ணப்பா' :D:lol:

ஒரு மாதிரி குளியலறையை விட்டு வெளியே வந்தவர் வாய் சும்மா இருக்க ஏலாமல், " நான் லண்டனுக்கு வந்து இரண்டு நாள் தான் ஆகுது, ஆனால் சரியாக மெலிஞ்சு போனேன்" என்றார். அது நண்பனின் காதில் கேட்கவே, "மச்சான் நீ லண்டனுக்கு வந்து இரண்டு நாளில மேலிஞ்சது மாதிரி தெரிய இல்லையடா, இப்ப அரை மணத்தியாலத்துக்குள்ளே மேலிஞ்சது மாதிரித் தான் இருக்கு" என்றதும் மெல்ல நல நழுவி மனைவி எடுத்து வைத்து இருந்த உடைகளை போட ஆரம்பித்தார். ஏறக் குறைய இரண்டு மணிநேராமாகி விட்டது, டங்கு கண்ணாடியுடன் ஒட்டிக் கொள்ளாத குறையாக அறையை விட்டு வெளியே வராமல் இருந்தவரை நேரத்துக்கு வரும் படி மனைவியும், மகளும் நண்பனுமாக அழைத்தார்கள். எங்கு போனாலும், ஒரு மாப்பிள்ளை ரேஞ்சில் தன்னை அலங்கரிப்பது அவரின் ஸ்டைல். (யப்பா..... தாங்க முடியலடா சாமி!) டங்குவின் ஸ்டைலைக் கண்ட நண்பன் டங்குவின் மகளிடம், "அங்க நிறைய பேர் நிப்பினம் அப்பாட கையைப் பிடிச்ச படியே தான் நிக்க வேணும்" என்று சொன்னதும், ஆ.. கா... மகளுக்கு ஐடியா குடுக்கிறானே என்று உள்ளுக்குள்ளே நொந்தது கொண்டவர் வெளியே காட்டிக் கொள்ளாமல், "அங்க நிறைய அங்கிள் மாரோட அப்பா பிஸியாக இருப்பேன் நீங்கள் அம்மாவோட தான் நிக்கோணும்" என்றதும், அவரது மனைவியார் ஒரு புன்சிரிப்புடன் சரி எனத் தலையாடினார்.

எல்லோரும் மாலை 5 .30 மணியளவில் கல்லூரி பழைய மாணவர் ஒன்றுகூடல் விழாவுக்கு வந்து இருந்தார்கள். மண்டப நுழைவாயிலில் நுழையும் போது சேரனின் 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே....' பாடல் ஒலிக்கிறது. கண்களுக்குக் குளிர்மையாக வானவில்லின் வர்ணங்களில் சாறி என்ன... சுடிதார் என்ன... ஸ்...ஸ்....ஸ்....எங்கு பார்த்தாலும் பிகருகள்... 'ஓ... வந்தது பெண்ணா.... வானவில் தானா...???' என்றபடி கண்ணகள் கட்டுப்பாடு இன்றி அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தை கஷ்டப் பட்டு கொன்றோலில் கொண்டு வந்தார். நண்பர்களைப் பார்த்த சந்தோசத்தில் கட்டித் தழுவி சுகம் விசாரித்தவர், பிகருகளைப் பார்த்து கைகுலுக்கி கண்ணடித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டார். 'பசுமை நிறைந்தத நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே...' பாடல் ஒலிக்கும் போது டங்குவின் கல்லூரியின் பக்கத்துப் பாடசாலையில் படித்த பெண்களை இங்கே காண்கிறார்... ஒரு கணம் அவர்களை வெள்ளை சீருடையிலும் அந்த கோடு கோடு போட்ட கழுத்துப் பட்டியிலும் கன்பனை செய்தது பார்த்த டங்குவின் நண்பன் ஒருவரின் மகன் ஓடிவந்து அவரின் மகளை விசாரித்தான். குனிந்து சிறுவனின் காதில் அவர்கள் இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து figures இருக்கும் இடத்திற்குச் செல்கிறார். தனியாக அங்கே போனதால் அவருக்கு ராஜ மரியாதை கிடைக்கும் என்று எண்ணினார்... கொஞ்ச நேரம் இருந்து அங்குள்ள பெண்களோடும், அவர்கள் சகோதரிகளோடும் அரட்டை அடித்த பின்பு சாப்பாடுப் பக்கம்... கேட்கவா வேணும்??? :lol:

புல் கட்டு கட்டிவிட்டு, திரும்பியவருக்கு இன்ப அதிரிச்சி... ஒரு கோனறில் ஒரு குருப் பெண்கள் (10 -15 ) பாடுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்தார்கள். விடுவாரா டங்கு? இளையராஜாவின் பரம விசிரியாச்சே?? அதிலும் ஒரு முக்கிய அறிவித்தலை அறிவித்திருந்தார்கள், அந்த பாட்டுக்குப் பாடு நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர் ஒரு அழகிய பெண்ணின் கையால் பரிசு பெறுவார்கள் என்று... இதுக்குப் பிறகும் டங்கு விடுவாரா?????

தெரிஞ்ச பாட்டு தெரியாத பாட்டு என்று சும்மா பாட்டுகள் என்றால்... சொல்லி வேலை இல்லை... எதிர் பார்த்த படி அவருக்கே பரிசும் வழங்க முடிவெடுத்து இருந்தார்கள். பரிசளிக்க வரும் அந்த அழகிய பெண் எப்படி இருப்பாரோ என்று கற்பனை கடலில் மூழ்கிப் பொய் இருந்தார்... இந்தக் கூட்டத்திலையே அழகான பெண் என்று சொல்லுகிறார்கள்.... பரிசு தரும் போது கைகளை பிடித்து நன்றி சொல்லவேண்டும், அப்படியே கன்னத்தில் சின்னதாக ஒரு முத்தமும் கொடுக்க வேண்டும் என்ற ஒரு முடிவோடு பரிசு வாங்க ரெடியானார். இதோ அந்த அழகான பெண்மணி என்று சொல்லும் போது, தன்னை அறியாமலே டங்கு தனது இரு கண்களையும் இறுக்கி மூடிக் கொண்டார். 'வெல் டான்' என்று சொல்லி பரிசை கொடுக்கும் போது கண்களை மூடியவாறே அந்தப் பெண்ணின் கைகளையும் லேசாகப் பற்றிக் கொண்டார். அதோட நிப்பாட்டாமல், கன்னத்திலும் சிறிதாக ஒரு முத்தத்தையும் கொடுத்த போது "என்ன இது?" என்று அந்தப் பெண்ணின் குரல் கேட்டு கண்ணை திறந்தவருக்கு எள்ளும் கொள்ளும் முகத்தில் கலன் கலனாக வழிந்தது... :D :D :lol:வீட்ட வாடி :D :D என்ற தொணியில் டங்குவின் மனைவி கண்ணால் நக்கலாகச் சிரித்ததை டங்கு ஒருவாறு அசடு வழிய சுதாகரித்துக் கொண்டார்!!!

அடடா குட்டி சும்மா பட்டையை கிளப்புறீங்க. தொடர்ந்து ஜமாயுங்கோ...

'டங்குவார் வதை படலம்' செய்பவர்கள் கவனமாக இருங்கள். டங்குவார் ஒரு பாரிய அழித்தொழிப்பு தாக்குதலுக்கு தயாராவதாக தெரியவருகிறது. யாழ் களத்தில் களேபரம் வெறும் trailer. மெயின் picture போடக்கதான் எல்லோரும் துண்டக் காணோம் துணியக் காணோம் எண்டு ஓடப் போறீங்கள். :lol:

இறுதியாக கிடைத்த புலனாய்வு தகவலின் படி ஒரு பாரிய இறுதி அழித்தொழிப்பு தாக்குதலுக்கு நம்மட டங்கு முழுமையாக தயாராகி விட்டதாகவும் அவரது வேவு படையணிகள் நகர்ந்து இறுதி இலக்கில் நிலை எடுத்து விட்டதாகவும் எந்த நேரமும் பாரிய தாக்குதல் தொடங்கப்படலாம் எனவும் தெரிகிறது. டங்குவின் இறுதி உத்தரவுக்காக அவரது சிறப்பு கமாண்டோ படையணிகள் தயார்நிலையில் காத்திருக்கின்றன.

டங்குவின் நீண்ட மௌனமும் பொறுமையும் யாழில் டங்கு வதை படலம் செய்த பலருக்கு வயிற்றில் புளியை

கரைப்பதாகவும் விசேஷமாக எங்கட வயித்தால போவான் கடந்த சில நாட்களாக ரெஸ்ட் ரூமில் பதுங்கி நிலை எடுத்து இருப்பதாகவும் இதுவரை வெளியிலே தலை காட்டவே இல்லை எனவும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளன........

தாக்குதல் தொடங்க முன்னரே வயித்தால போவான் ஒரு விசேட விசை படகில் அந்தமான் தீவை நோக்கி தப்பி ஓட இருப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது.....

டங்கு பதுங்கியது பயந்தல்ல பாய்வதற்கே என்பது விரைவில் தெரிந்து விடும்.

எல்லோரும் துண்டு துணியுடன் தயாராகுங்கள்.

Edited by seeman

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று ஞாயிற்றுகிழமை. :lol:

----------

அவங்கள் புலனாய்வு என்றால், இவ்வளவு கட்டுரைகள் மொழிபெயற்கிற நான் அவங்களுக்கே புலனாய்வு என்று பீத்தியபடியே கமரா இருக்கா என்று காலண்டருக்கு பின்னாலே தடவிப்பார்த்தார் தொங்குவார். :D

இஞ்சே ஒருக்கா அந்த பல்புக்கு பின்னாலே பாருங்கப்பா சுகந்தி பயந்தபடியே சொல்ல.

சூடான பல்பை கையாலே தடவி வாங்கிக்கட்டி கொண்டு, இவன் அறுவான் தெலுங்குசிறி தான் பொருத்தி இருப்பான்.

நான் யாழிலே அவனுக்கு எழுதினதுக்காக இப்படியா என்று தனக்கு தானே புலம்பினார் தொங்குவார். :D

ச்சே ச்சே ..அவனாக இருக்க முடியாது அவனுக்கு அறிவு கம்மி.... :lol:

---------

(தொடரும்) :D :D

:lol::D

இன்னும்.... தொங்குவாரின் வீட்டில் பூட்டிய கமெராக்கள் கண்டுபிடிக்கப் படவில்லை என்பது ஆறுதலான விடயம்.

string+hopper+press.JPGversteckte_Kamera.jpgqlex1262079125875.jpg226205759492545fbde03f.jpgAldi22.jpg31KtEgkR0qL._SL500_AA300_.jpgidlecooker.jpgbnbo1255498916609.jpgbambooputtu1.jpgtengoyal+large.JPG

.

Edited by தமிழ் சிறி

அது சரி சுஜி அக்கா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.

உங்கட கதையில் வரும் டிங்கு நம்மட தெலுங்கு சிறியோட

பையன் போல தெரிகிறது. உண்மையாகவா?

சுஜி அக்கா நீங்கள் கராத்தேவில் Shodan (1st Dan) கருப்பு பட்டி வாங்கி விட்டீர்களா?

இல்லை சீமான் டிங்கு தமிழ்சிறி அண்ணேயோட பிள்ளை இல்லை உங்கள்ளோட பிள்ளை என்று நான் கேள்விப்பட்டேன்? உண்மையோ? :lol::lol:

சுஜி உங்களால் இப்படியெல்லாம் நகைச்சுவையாக எழுத முடிகின்றதென்றால்.....ஏன் இவ்வளவு காலமும் எழுதவில்லை?

எழுதவேண்டும் என்று எழுதவில்லை... தொங்குவார் எழுதும்போது சீ சீ மன்னிக்கவும்( இசை அண்ணா எழுதத்தொடங்கும்போது இசை அண்ணாவுக்கு எதிராக ஆயுதம் தூக்கியாச்சு.... தமிழ்சிறி அண்ணா தொடங்கவில்லை என்றாலும் நானே களேபரம்2 தொடங்கியே இருப்பேன்.... எல்லாம் உங்களிடமும் இசை அண்ணாவிடமும் கற்றுக்கொண்டதுதான்.... இசை அண்ணேமேல் கோபத்தில் எழுதவில்லை... அவர் எவ்வளவுபேரை வாங்கினார் அதுதான் பதில் அடி... ஹி ஹி ஹி ஹி :lol:

டங்குவின் நீண்ட மௌனமும் பொறுமையும் யாழில் டங்கு வதை படலம் செய்த பலருக்கு வயிற்றில் புளியை

கரைப்பதாகவும் விசேஷமாக எங்கட வயித்தால போவான் கடந்த சில நாட்களாக ரெஸ்ட் ரூமில் பதுங்கி நிலை எடுத்து இருப்பதாகவும் இதுவரை வெளியிலே தலை காட்டவே இல்லை எனவும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளன........

தாக்குதல் தொடங்க முன்னரே வயித்தால போவான் ஒரு விசேட விசை படகில் அந்தமான் தீவை நோக்கி தப்பி ஓட இருப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது.....

டங்கு பதுங்கியது பயந்தல்ல பாய்வதற்கே என்பது விரைவில் தெரிந்து விடும்.

எல்லோரும் துண்டு துணியுடன் தயாராகுங்கள்.

பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'லங்கா புவத்' வெளியிட்டுள்ள செய்தியில் வயித்தாலபோவான் (குறியீட்டுப் பெயர் 'V') நண்பர்கள் தினம் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில்அதி ஊந்து Stealth விசைப் படகொன்றில் தப்பிச் சென்று விட்டதாகவும், அவருடன் சில முக்கிய தலைவர்களும் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலங்களில் இவர் யாழ் களத்தில் பெண்ணாதிக்கத்துக்கு எதிராக எந்த வித பாரிய தாக்குதல்களும் நடத்தாமல் மட்டுபடுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by thappili

:lol:

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

string+hopper+press.JPGversteckte_Kamera.jpgqlex1262079125875.jpg226205759492545fbde03f.jpgAldi22.jpg31KtEgkR0qL._SL500_AA300_.jpgidlecooker.jpgbnbo1255498916609.jpgbambooputtu1.jpgtengoyal+large.JPG

எப்பிடித் தொங்கினாலும் பூட்டிய கமெராக்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

என்ன மூளையப்பா :lol::lol:

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக கிடைத்த புலனாய்வு தகவலின் படி ஒரு பாரிய இறுதி அழித்தொழிப்பு தாக்குதலுக்கு நம்மட டங்கு முழுமையாக தயாராகி விட்டதாகவும் அவரது வேவு படையணிகள் நகர்ந்து இறுதி இலக்கில் நிலை எடுத்து விட்டதாகவும் எந்த நேரமும் பாரிய தாக்குதல் தொடங்கப்படலாம் எனவும் தெரிகிறது. டங்குவின் இறுதி உத்தரவுக்காக அவரது சிறப்பு கமாண்டோ படையணிகள் தயார்நிலையில் காத்திருக்கின்றன.

டங்குவின் நீண்ட மௌனமும் பொறுமையும் யாழில் டங்கு வதை படலம் செய்த பலருக்கு வயிற்றில் புளியை

கரைப்பதாகவும் விசேஷமாக எங்கட வயித்தால போவான் கடந்த சில நாட்களாக ரெஸ்ட் ரூமில் பதுங்கி நிலை எடுத்து இருப்பதாகவும் இதுவரை வெளியிலே தலை காட்டவே இல்லை எனவும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளன........

தாக்குதல் தொடங்க முன்னரே வயித்தால போவான் ஒரு விசேட விசை படகில் அந்தமான் தீவை நோக்கி தப்பி ஓட இருப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது.....

டங்கு பதுங்கியது பயந்தல்ல பாய்வதற்கே என்பது விரைவில் தெரிந்து விடும்.

எல்லோரும் துண்டு துணியுடன் தயாராகுங்கள்.

பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'லங்கா புவத்' வெளியிட்டுள்ள செய்தியில் வயித்தாலபோவான் (குறியீட்டுப் பெயர் 'V') நண்பர்கள் தினம் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில்அதி ஊந்து Stealth விசைப் படகொன்றில் தப்பிச் சென்று விட்டதாகவும், அவருடன் சில முக்கிய தலைவர்களும் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலங்களில் இவர் யாழ் களத்தில் பெண்ணாதிக்கத்துக்கு எதிராக எந்த வித பாரிய தாக்குதல்களும் நடத்தாமல் மட்டுபடுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.youtube.com/watch?v=jqczX_Aa8bc

:lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு நல்லாத்தான் இருக்கு.

காத்தும் உங்கடை பக்கம் அடிக்குது.

தென்றல் ஒரு புயலாகும் போது

துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடப் போறியள் நெடுக்ஸ் :lol::lol:

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா :lol:

ஒரு முடிவோட தான் இருக்கிறியள் :D

பாவம் அந்த வியார் :lol: விடுங்கப்பா

எனக்கே அழ வேணும் போலை இருக்கு :lol:

வாத்தியார்

**********

இல்லை சீமான் டிங்கு தமிழ்சிறி அண்ணேயோட பிள்ளை இல்லை உங்கள்ளோட பிள்ளை என்று நான் கேள்விப்பட்டேன்? உண்மையோ? :lol::lol:

தெரியவில்லை சுஜி அக்கா. காலம் ரொம்ப கெட்டு கிடக்குது. எதுக்கும் ஒரு டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்து தான் உறுதிபடுத்த வேணும். :lol::D:D:D:D

ஆனால் சான்சே இல்லை சுஜி அக்கா. அடியேன் வீட்டில் இருந்து வீணை வாசிப்பதில்லை.

ரயில் பஸ் பப்ளிக் பிலேசில தான் அடியேன் காற்றோட்டமாக அடிக்கடி வீணை வாசிப்பதுண்டு. :D:D:D

Edited by seeman

2 . 05 நிமிடத்திற்கு பின்னர் டங்குவார் வயித்தாலபோவானுக்கு சவால் விடும் சீன் சூப்பர் டுப்பர். :lol::D:D

சில வருடங்களின் பின் டங்குவாரும் வயித்தால போவானும் சந்திக்கின்றனர்.

Edited by seeman

தென்றல் புயலானால் நாங்க என்ன பூப்பறிப்பமா.. சூறாவளியாகி.. சுனாமி ஆவமில்ல..! :lol:

நகைச்சுவையாக.. ஆக்களிற்கு ஏற்ற மாதிரி இருக்கு பாத்திரப்படைப்புக்கள்.

தொங்கு குடும்பமே... சந்திக்கு வந்திட்டா. மாமு.. விசை.. சா தொங்கு.. எனியும் களேபரம்.. அதுஇதெண்டு ஏதேனும் மனசில இருந்தா.. இப்பவே தூக்கி எறிஞ்சிட்டு.. சுஜியிடம் குடும்பமா சரணடைவதுதான் புத்திசாலித்தனம்..! :lol: :lol:

:D:D:D

'டங்குவார் வதை படலம்' செய்பவர்கள் கவனமாக இருங்கள். டங்குவார் ஒரு பாரிய அழித்தொழிப்பு தாக்குதலுக்கு தயாராவதாக தெரியவருகிறது. யாழ் களத்தில் களேபரம் வெறும் trailer. மெயின் picture போடக்கதான் எல்லோரும் துண்டக் காணோம் துணியக் காணோம் எண்டு ஓடப் போறீங்கள். :lol:

இதோ எமது சிறப்பு தளபதி டங்குவார் பாரிய அழித்தொழிப்பு தாக்குதலுக்கு கிளம்புகிறார்.......

http://www.youtube.com/watch?v=-snThHYu9c8&feature=related

:lol::lol::D:D:D

வெற்றிகரமாக ஒரு அதிரடி அழித்தொழிப்பு தாக்குதலை நடத்திவிட்டு வீடு திரும்பிய எங்கள் தளபதி டங்குவார் வீட்டிலும் சுகந்தி அக்காவிடம் ஒரு அதிரடி வீணை வாசிப்பை நிகழ்த்துகிறார்......

:D:D:D

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

இதோ எமது சிறப்பு தளபதி டங்குவார் பாரிய அழித்தொழிப்பு தாக்குதலுக்கு கிளம்புகிறார்.......

http://www.youtube.com/watch?v=-snThHYu9c8&feature=related

:lol::lol::D:D:D

:D:lol::D

நடக்கப்போகும் விபரீரத்தை உணர்ந்து கொண்ட பாகம் 3 இன் சிறப்புத் தளபதிகளில் ஒருவர் தனது பெயரை மாற்றுவதன் மூலம் இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கலாம் என முயன்றதாகவும், அவரது சகாக்கள் தலையிட்டு அவரை சமாதானப்படுதியதாயும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகம் 1 இன் இராணுவ பேச்சாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த அவர் தாங்கள் நிலைமையினை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் நான் எப்ப சுஜி எழுதத் தொடங்கிச்சோ அப்பவே உங்கள் பக்கம் சாய்ந்திட்டேன் :lol: ...இப்படி போட்டுத் தாக்குவார்கள் என நினைச்சே பார்த்திருக்க மாட்டீங்கள் தானே[அதுவும் சுஜி இப்படியெல்லாம் எழுதுவார் என] இதையெல்லாம் திண்ணையில் அரட்டை அடிக்கும் போது யோசித்திருக்க வேண்டும் :lol: ... பாகம் இரண்டில என்னை விட்டுட்டு சுஜியைப் போட்டு தாக்குங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி பின்னுறீன்கள், நல்ல கற்பனை வளம். வாழ்த்துக்கள்! :lol:

இசைக்கலைஞன் நான் எப்ப சுஜி எழுதத் தொடங்கிச்சோ அப்பவே உங்கள் பக்கம் சாய்ந்திட்டேன் ...இப்படி போட்டுத் தாக்குவார்கள் என நினைச்சே பார்த்திருக்க மாட்டீங்கள் தானே[அதுவும் சுஜி இப்படியெல்லாம் எழுதுவார் என] இதையெல்லாம் திண்ணையில் அரட்டை அடிக்கும் போது யோசித்திருக்க வேண்டும் ... பாகம் இரண்டில என்னை விட்டுட்டு சுஜியைப் போட்டு தாக்குங்கள்.

ரதி நீங்களுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் நான் அப்பவே உங்கள் பக்கம் சாய்ந்திட்டேன் :lol: ...... பாகம் இரண்டில என்னை விட்டுட்டு சுஜியைப் போட்டு தாக்குங்கள். :lol:

ஆகா

யாழ் களத்தில் ஒரு மானஸ்தி காலில் விழுந்தார்

இசைக்கலைஞன் நான் எப்ப சுஜி எழுதத் தொடங்கிச்சோ அப்பவே உங்கள் பக்கம் சாய்ந்திட்டேன் :D ...இப்படி போட்டுத் தாக்குவார்கள் என நினைச்சே பார்த்திருக்க மாட்டீங்கள் தானே[அதுவும் சுஜி இப்படியெல்லாம் எழுதுவார் என] இதையெல்லாம் திண்ணையில் அரட்டை அடிக்கும் போது யோசித்திருக்க வேண்டும் :D ... பாகம் இரண்டில என்னை விட்டுட்டு சுஜியைப் போட்டு தாக்குங்கள். :D

தப்பிலி:

நடக்கப்போகும் விபரீரத்தை உணர்ந்து கொண்ட பாகம் 3 இன் சிறப்புத் தளபதிகளில் ஒருவர் தனது பெயரை மாற்றுவதன் மூலம் இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கலாம் என முயன்றதாகவும், அவரது சகாக்கள் தலையிட்டு அவரை சமாதானப்படுதியதாயும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகம் 1 இன் இராணுவ பேச்சாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த அவர் தாங்கள் நிலைமையினை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி:

நடக்கப்போகும் விபரீரத்தை உணர்ந்து கொண்ட பாகம் 3 இன் சிறப்புத் தளபதிகளில் ஒருவர் தனது பெயரை மாற்றுவதன் மூலம் இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கலாம் என முயன்றதாகவும், அவரது சகாக்கள் தலையிட்டு அவரை சமாதானப்படுதியதாயும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகம் 1 இன் இராணுவ பேச்சாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த அவர் தாங்கள் நிலைமையினை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

இதுக்கையும் கருணாவிட சொந்தக்காரங்கள் இருந்திருக்காங்க. எட்டப்ப புத்தி எப்ப தான் தமிழனை விட்டுப் போயிருக்குது. இது நாங்க எதிர்பார்த்தது தான். :D

இருந்தாலும் டங்குவே தாங்க முடியாம எஸ்கேப் ஆகிட்டார்..! :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி பின்னுறீன்கள், நல்ல கற்பனை வளம். வாழ்த்துக்கள்! :D

இசைக்கலைஞன் நான் எப்ப சுஜி எழுதத் தொடங்கிச்சோ அப்பவே உங்கள் பக்கம் சாய்ந்திட்டேன் ...இப்படி போட்டுத் தாக்குவார்கள் என நினைச்சே பார்த்திருக்க மாட்டீங்கள் தானே[அதுவும் சுஜி இப்படியெல்லாம் எழுதுவார் என] இதையெல்லாம் திண்ணையில் அரட்டை அடிக்கும் போது யோசித்திருக்க வேண்டும் ... பாகம் இரண்டில என்னை விட்டுட்டு சுஜியைப் போட்டு தாக்குங்கள்.

ரதி நீங்களுமா ?

பயமா எனக்கா அதெல்லாம் இல்லை நாங்கள் காலில விழுகிற மாதிரி விழுந்து ஆட்களேயே கவிழ்த்து விட்டு விடுமோம் இல்ல :D

இதுக்கையும் கருணாவிட சொந்தக்காரங்கள் இருந்திருக்காங்க. எட்டப்ப புத்தி எப்ப தான் தமிழனை விட்டுப் போயிருக்குது. இது நாங்க எதிர்பார்த்தது தான். :D

இருந்தாலும் டங்குவே தாங்க முடியாம எஸ்கேப் ஆகிட்டார்..! :D :D

உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் அம்மான் புலிகளோடு இருக்கையில் புலிகளுக்கு செய்த உதவியில் பத்தில் ஒரு பங்கு நீங்கள் செய்தனீங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.